மாணவர்கள் கல்வியில் சிறக்க, ஞாபக சக்தி அதிகரிக்க ஹயக்ரீவர் வழிபாடு | Hayagrivar | லக்ஷ்மி ஹயக்ரீவர்

Поділитися
Вставка
  • Опубліковано 30 лип 2020
  • பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறை
    • பூஜை அறையில் கட்டாயம் ...
    வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
    • வீட்டில் வெள்ளிக்கிழமை...
    தாயாகி துயர் துடைக்கும் மாரியம்மன் வரலாறு, வழிபாடு & சமயபுரத்தாளின் சிறப்புகள் | Mariyamman Mahimai
    • தாயாகி துயர் துடைக்கும...
    சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
    • சக்தி மாதத்தில் ஒவ்வொர...
    வினைப்பயன் அனுபவிக்கிறோம் என்றால் கடவுளின் பங்கு என்ன? God's role if everything happens by destiny?
    • வினைப்பயன் அனுபவிக்கிற...
    ஹயக்ரீவர் மூல மந்திரம் :
    உக்தீக ப்ரண வோத்கீத
    ஸர்வ வாகீச்வரேச்வர
    ஸர்வ வேத மயோச்ந்த்ய
    ஸர்வம் போதய போதய
    ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம் :
    ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
    ஹயக்ரீவாய தீமஹி
    தந்தோ ஹஸௌ ப்ரசோதயாத்!
    ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 673

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +16

    ஹயக்ரீவரே எல்லோருக்கும் கல்வி அறிவும் செல்வமும் கிடைத்திட வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @yakshilakschannel5619
    @yakshilakschannel5619 4 роки тому +250

    உங்கள மாதிரி ரெண்டு பேராவது இருக்கற நாலதான் இந்து மதம் போற்றப்படிக்கின்றன நன்றி அக்கா உங்கள் ஆன்மிகம் பக்தி தொடர வேண்டும்

  • @Kumar-gh8em
    @Kumar-gh8em 2 роки тому +12

    அம்மா உங்களை என்ன சொல்லி புகழரதுனு தெரயலமா நீங்க எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் நீங்க நல்லா இருக்கனும்

  • @indhueshanthika6427
    @indhueshanthika6427 Рік тому +17

    என் மகள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் தேர்வில் 450மதிப்பெண்கள் பெறவேண்டும் 🙏🙏🙏🙏

  • @dskdsk103
    @dskdsk103 4 роки тому +9

    ஞானானந்தமயம் தேவம் நிர்மல
    ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
    ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”
    பொது பொருள் :
    ஞானதில் சிறந்து விளங்குபவரும், தூய்மையான தேகம் கொண்டவரும், அணைத்து விதமான கல்விக்கும் கலைகளுக்கும் ஆதாரமாக விளங்குபவருமான ஸ்ரீஹயக்ரீவரை நான் வணங்குகிறேன்.
    நன்றி வணக்கம்.

  • @ponnischannelpriya3758
    @ponnischannelpriya3758 4 роки тому +27

    ஞானானந்தமயம் தேவம் நிர்மலம்
    படிக க்ருதிம்
    ஆதாரம் சர்வ வித்யானாம்
    ஹயக்ரிவம் உபாஸ்முகே
    இதைத் தான் என் பிள்ளைகள் ஹயக்ரிவ ஸ்லோகம் என்று பல வருடங்களாக சொல்லுகிறார் கள்

    • @since3179
      @since3179 3 роки тому +1

      Hi mam

    • @illamthedikalvi7883
      @illamthedikalvi7883 3 роки тому

      இதை சொல்லிய பின் முன்னேற்றம் உள்ளதா அக்கா!

    • @premakarthiga1804
      @premakarthiga1804 2 роки тому

      Solunga akka pls pls pls pls pls

    • @ponnischannelpriya3758
      @ponnischannelpriya3758 2 роки тому

      நம்பிக்கையோடு விடாமல் சொல்லி வருகிறார்கள் அத்துடன் கடின உழைப்பு ம் தேவை
      முன்னேற்றம் உள்ளது

  • @dskdsk103
    @dskdsk103 4 роки тому +5

    தங்களின் பதிவால் பலபேர் நன்மை அடைகிறார்கள். நல்ல பதிவு நன்றி அம்மா.

  • @bhavanabhavana1569
    @bhavanabhavana1569 4 роки тому +6

    Thanks.ஆண்டி நான் 8ஆம் வகுப்பு படிக்கிறேன் உங்கள் கருத்து எனக்கு மிகவும்பிடித்தது

  • @vidyabaskaravasan1216
    @vidyabaskaravasan1216 4 роки тому +1

    அம்மா ஹயக்ரீவருடைய மந்திரம் காலையிலிருந்து தெரியவேண்டும் என்று நினைத்துகொண்டே இருந்தேன் இந்த பதிவிற்கு மிக நன்றி.🙏🌹

  • @sudhag2144
    @sudhag2144 4 роки тому +2

    உங்களின் அன்பு மிகவும் உயர்ந்தது அம்மா, அருமை யான பதிவு, ரொம்ப சந்தோஷம் அம்மா, மிக்க நன்றி அம்மா.

  • @johnsonraja3407
    @johnsonraja3407 11 місяців тому +7

    தகுந்த நேரத்தில் இந்த வீடியோவை நான் பார்த்து நன்றி தேங்க்யூ

  • @perarivalant8429
    @perarivalant8429 4 роки тому +8

    ஞானா நந்த மயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே

  • @Veeraramkumar-no2yf
    @Veeraramkumar-no2yf 9 місяців тому +9

    என் பையன் நன்றாக படிக்க வேண்டும் அம்மா மந்தமான இருக்கான்

  • @narayanaraja6706
    @narayanaraja6706 4 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்...
    Lockdown la padikuravangaluku thevai padum onru.
    I pray with Narayana for everyone

  • @b9grasihaarasiha434
    @b9grasihaarasiha434 4 місяці тому +10

    என் பொண்ணு 11ஆம் வகுப்பு அடுத்த மாதம் தேர்வு எழுதுகிறள் நல்லலமதிப்பெண் வங்கவேண்டும் வாழ்த்துங்கள் அம்மா

    • @itzumaselva
      @itzumaselva 4 місяці тому

      All the best sister..❤

  • @RamuRamu-px1vq
    @RamuRamu-px1vq Рік тому

    Good evening mam niga sonna
    Madiri na padichi pathen sacess full
    Thank❤ u so much mam

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 4 роки тому +1

    வணக்கம் மேடம் ஹயக்ரீவர் பூஜை பற்றி தெளிவாக கூறியதற்கு நன்றி. தங்களுடைய பதிவகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி நன்றி.

  • @shashirekha8158
    @shashirekha8158 4 роки тому +1

    Vanakam Amma
    True there is no age for learning.
    Beautiful 👌🙏

  • @sbiaspirant6271
    @sbiaspirant6271 4 роки тому +1

    Thanks mam for your motivational speech about study god

  • @priyanka928
    @priyanka928 3 роки тому +1

    Romba nalla pathivukku meegavum nandri madam.

  • @lathachandru1611
    @lathachandru1611 4 роки тому +4

    நன்றி அம்மா
    எவ்வளவு பூஜை முறைகள்
    அனைத்துக்கும் நன்றி
    பின்பற்றி முடிந்தவரை அனைத்தையும் செய்துக் கொண்டு வருகிறேன்.
    நன்றி மலர்கள்

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 2 роки тому +4

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு

  • @cdinesh6430
    @cdinesh6430 4 роки тому +1

    மிக்க மனநிறைவுடன்🤩 என் நன்றியை🙏 தெரிவித்துக் கொள்கிறேன்🙏

  • @radhabhaskar868
    @radhabhaskar868 4 роки тому +2

    மிக்க நன்றி அம்மா எனது குழந்தைக்கும் இந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கிறேன்

  • @nithyam5015
    @nithyam5015 4 роки тому

    Migavum Nanrigal Amma.🙏🙏🙏 Timely solution given at the need of hour. Thank you 🙏🙏

  • @baskarbabuv8942
    @baskarbabuv8942 4 роки тому +12

    Dear Parents, There is a Lakshmi Hayagriva temple in Pandycherry district in the Muthiyalpatti temple timing 8:00 am to 11:00 am and evening 6:00pm to 9:00pm 500 years old temple.main god in this temple is Lord Venkateshwara swamy .
    You can visit after lockdown temple opens ,with cute Angels and Princes for the better education and future . Thanks stay blessed.

    • @AnuradhaS55
      @AnuradhaS55 Рік тому

      No!! In this temple Lakshmi Hayagrivar is main god & you can also see dasa narasimhar in this temple

  • @gowripriyasivasankar6518
    @gowripriyasivasankar6518 4 роки тому

    அருமை மிகவும் பயனுள்ள மந்திரம். நன்றி அம்மா🙏🙏🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 роки тому +2

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @tamiln5273
    @tamiln5273 4 роки тому +3

    கல்விக்கான பதிவு தந்தமைக்கு நன்றி !

  • @poojarishika1092
    @poojarishika1092 2 роки тому +1

    Rompa rompa nandri amma

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar6503 2 роки тому +4

    Nandri Amma......

  • @srimushnampraveenmedia5215
    @srimushnampraveenmedia5215 Рік тому +2

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @kumaresans4096
    @kumaresans4096 2 роки тому +3

    நன்றி அம்மா

  • @jananiperiyasamy4699
    @jananiperiyasamy4699 4 роки тому +1

    நன்றி அம்மா. தெளிவான விளக்கம். நன்றி🙏🙏

  • @muthu5336
    @muthu5336 Рік тому +1

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @qctsbcd35
    @qctsbcd35 Рік тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி அக்கா

  • @MaheshP-lk8rk
    @MaheshP-lk8rk 3 роки тому +1

    Thank you very much 🙏🙏🙏🙏🙏

  • @divyas8894
    @divyas8894 Рік тому

    மிக்க நன்றி அம்மா

  • @sumathi3998
    @sumathi3998 Рік тому +1

    மிக்க நன்றி....

  • @mahasree2863
    @mahasree2863 4 роки тому +1

    Super explaination.thank you mam

  • @pramalathachandhrashekar6855
    @pramalathachandhrashekar6855 4 роки тому

    Really superb...very important message you convey us...thanks a lot mam....

  • @TamilSelvi-by9zp
    @TamilSelvi-by9zp Рік тому

    நன்றி அம்மா மிக பயனுள்ள பதிவு அம்மா

  • @rajamani6909
    @rajamani6909 Рік тому

    Thank you so much mam Radha Krishna 🙏🙏🙏🙏🙏

  • @SuganyaVarrsini
    @SuganyaVarrsini Рік тому +1

    Thanks amma

  • @skp-vsk4388
    @skp-vsk4388 2 роки тому +1

    Om sakthi parasakthi goddess blessings
    Laxmi Hayagreevar God Good

  • @dhanasekaranm.s6275
    @dhanasekaranm.s6275 11 місяців тому

    Thanks Amma 🙏

  • @sharmim593
    @sharmim593 Рік тому +1

    Tq akka

  • @maheemaggi3177
    @maheemaggi3177 4 роки тому +3

    உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது

  • @jayandrakayambu5400
    @jayandrakayambu5400 Рік тому +2

    Nandri Amma

  • @sivashankarisivashankari7070
    @sivashankarisivashankari7070 4 роки тому +1

    Nanum intha pathiva than romba ethir parthen ma pillaikallin padippu visayamachey athan orey feel enakku but vy thank u sis🌹🙏👍👌

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 4 роки тому +1

    அருமையான பயனுள்ள பதிவு. வாழ்த்துகள்!

  • @santhanaselvi9343
    @santhanaselvi9343 2 роки тому

    Very intersting mam.👍👍👍

  • @yuvagaran8a232
    @yuvagaran8a232 2 роки тому

    Thanks mam om sakthi

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @megalayaazhini7171
    @megalayaazhini7171 Рік тому

    நன்றி அம்மா🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    Energetic and dynamic speeches.

  • @thayakaranprabakaran3103
    @thayakaranprabakaran3103 4 роки тому

    Amma romba nanri ma..intha video kaaka taan ivalavu naal kaatiruntan..nettu early morning enaku vantha kulapatuku vidai kidachitu ma..வாழ்க உங்கள் பணி

  • @madhumathibala
    @madhumathibala 4 роки тому

    Really you are great and explaining very well to our generation thank you very much for your all videos ma'am

  • @SaravananSaravanan-nf7oh
    @SaravananSaravanan-nf7oh 4 роки тому +1

    மிக்க நன்றி நன்றி அம்மா

  • @jayashriv8602
    @jayashriv8602 4 роки тому +1

    Thank you for this video mam

  • @sabarikokilakokila7231
    @sabarikokilakokila7231 4 роки тому +1

    நன்றி அம்மா,,

  • @venkatachalam1056
    @venkatachalam1056 8 місяців тому +1

    அருமையான பதிவு 🙏

  • @karthis9908
    @karthis9908 4 роки тому

    பலரும் அறிந்திராத மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்...

  • @jothikannan8487
    @jothikannan8487 4 роки тому +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @user-id5it9kf8i
    @user-id5it9kf8i Місяць тому

    Vanakkam sir neengal passom varthikal manatherko oro ammaitheyi. Tharokeratho nanre

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 4 роки тому

    நன்றி சகோதரி

  • @sansanwin7796
    @sansanwin7796 Рік тому

    thanks you mam😊🙏

  • @shanthi6157
    @shanthi6157 4 роки тому

    Thank you mam for your guidance praying haiyakreevar

  • @eswaraneswaran3718
    @eswaraneswaran3718 Рік тому

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaveni597
    @krishnaveni597 2 роки тому +1

    Thank you mam.

  • @vetriselvi5145
    @vetriselvi5145 4 роки тому

    Thank you Akka.super.ungalal naanga niraiya visayangal therinthu kollamudikirathu akka .ennum niraiya ethirparkirom.

  • @kanimozhir7378
    @kanimozhir7378 4 роки тому +1

    Thankyou Amma 💐💐💐

  • @kamaleswarimurugan5885
    @kamaleswarimurugan5885 4 роки тому

    Thank you so much sis

  • @srimathidhinakran3393
    @srimathidhinakran3393 Рік тому

    Thank you amma🙏🙏🙏🙏

  • @deepars4618
    @deepars4618 4 роки тому

    Nandri amma arumaiyana pathivu

  • @ramyavasanthramyavasanth3144
    @ramyavasanthramyavasanth3144 2 роки тому

    thanks amma

  • @thalagopi8863
    @thalagopi8863 Рік тому +1

    Amma hayagiri mantheram sonathuku thank you

  • @bhuvaneshwarir787
    @bhuvaneshwarir787 3 роки тому

    Tq so much ma'am 🙏🙏🙏

  • @geetharani953
    @geetharani953 4 місяці тому +1

    Thanks Mam ❤

  • @vironicapalanimuthu4584
    @vironicapalanimuthu4584 4 роки тому +1

    Rombe nandri amma en payan rendu perum autismn padippe ille special school than porangeh inthe poojai senji pakuren

  • @pornimapornima6251
    @pornimapornima6251 Рік тому +1

    Thank you amma

  • @meena-lg6lx
    @meena-lg6lx Рік тому

    Thank you mam

  • @SRM943
    @SRM943 5 місяців тому

    Super star..Thanks

  • @asvsenthilkumar4800
    @asvsenthilkumar4800 4 роки тому

    Thanks for sharing the details sister

  • @kausalyavittal5258
    @kausalyavittal5258 4 роки тому +1

    nandri sagodhari 🙏🙏🙏

  • @historyhints3511
    @historyhints3511 Рік тому

    Valuable explanation amma

  • @sumithraraja7190
    @sumithraraja7190 4 роки тому

    Thank you ma'am 🙏🙏🙏

  • @satishkumarm4664
    @satishkumarm4664 4 роки тому

    நன்றி தாயே

  • @adidevanmanimehala5366
    @adidevanmanimehala5366 4 роки тому +1

    Nandri Amma 🙏🙏🙏

  • @kumariskitchen3553
    @kumariskitchen3553 2 роки тому +2

    அருமை👍👍

  • @kubherapandi1876
    @kubherapandi1876 Рік тому +1

    Milla nandri amma🙏🙏🙏

  • @dharunkarthick234
    @dharunkarthick234 3 роки тому

    THANK U ...

  • @suryakrishnan2451
    @suryakrishnan2451 3 роки тому

    🙏🙏🙏👌👌nalla nalla video poduringa nanri

  • @rishirishikumar5437
    @rishirishikumar5437 4 роки тому +1

    Thanks akka mikka Nanri

  • @GowthamiAakash-gq6rg
    @GowthamiAakash-gq6rg 10 місяців тому

    நன்றி 🙏🙏🙏🙏♥️

  • @ashrhuughansharma4650
    @ashrhuughansharma4650 4 роки тому +1

    Thank you very much

  • @shankaridevi1086
    @shankaridevi1086 4 роки тому

    Tq mam good information

  • @ramyaramanan9124
    @ramyaramanan9124 4 роки тому

    மிக அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏

  • @sanjayjanadhanan9496
    @sanjayjanadhanan9496 2 роки тому +2

    அருமை 🙏

  • @vennilamahalingan8634
    @vennilamahalingan8634 4 роки тому

    Thanks a lot mam very very useful message