Це відео не доступне.
Перепрошуємо.

ஆடிப் பௌர்ணமியில் அதீத பலன் தரும் ஹயக்ரீவர் & திருவிளக்கு வழிபாடு | Aadi Pournami Hayagrivar worship

Поділитися
Вставка
  • Опубліковано 7 сер 2022
  • எங்கள் இல்லத்தில் திருவிளக்கு பூஜை| வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? Thiruvilakku Poojai
    • எங்கள் இல்லத்தில் திரு...
    மாணவர்கள் கல்வியில் சிறக்க, ஞாபக சக்தி அதிகரிக்க ஹயக்ரீவர் வழிபாடு | Hayagrivar | லக்ஷ்மி ஹயக்ரீவர்
    • மாணவர்கள் கல்வியில் சி...
    ஹயக்ரீவர் மூல மந்திரம் :
    உக்தீக ப்ரண வோத்கீத
    ஸர்வ வாகீச்வரேச்வர
    ஸர்வ வேத மயோச்ந்த்ய
    ஸர்வம் போதய போதய
    ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம் :
    ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
    ஹயக்ரீவாய தீமஹி
    தந்தோ ஹஸௌ ப்ரசோதயாத்!
    ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.
    108 திருவிளக்கு போற்றி
    பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
    போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
    முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
    மூவுலகம் நிறைந்திருந்தாய் போற்றி
    வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
    இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
    ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
    பிறர்வயமாகாப் பெரியோய் போற்றி
    பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
    பேரருட் கடலாம் பொருளே போற்றி
    முடிவில் ஆற்றில் உடையாய் போற்றி
    மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி
    அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி
    ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
    ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
    இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
    மங்கள நாயகி மாமணி போற்றி
    வளமை நல்கும் வல்லியை போற்றி
    அறம்வளர் நாயகி அம்மே போற்றி
    மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி
    மின்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
    தையல் நாயகித் தாயே போற்றி
    தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
    முக்கட்சுடரின் முதல்வி போற்றி
    ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
    சூளாமணியே சுடரொளி போற்றி
    இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
    அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
    அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
    இல்லக விளக்காம் இறைவி போற்றி
    சுடரே விளக்காம் தூயோய் போற்றி
    இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
    எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
    ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
    அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
    தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
    ஜோதியே போற்றிச் சுடரே போற்றி
    ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
    இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
    சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
    பலர்காண் பல்லக விளக்கே போற்றி
    நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
    உலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
    உணர்வுசூழ் கடந்ததோர விளக்கே போற்றி
    உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
    உள்ளத்தகழி விளக்கே போற்றி
    மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
    உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
    இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
    நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
    ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
    அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
    ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
    தில்லைப் பொது நட விளக்கே போற்றி
    கருணையே உருவாம் விளக்கே போற்றி
    கற்பனை கடந்த ஜோதி போற்றி
    அற்புதக்கோல விளக்கே போற்றி
    அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
    சிற்பர வியோம விளக்கே போற்றி
    பொற்புடன் நஞ்செய் விளக்கே போற்றி
    உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி
    கள்ளப்புலனைக் கரைப்பாய் போற்றி
    உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
    பெருகு அருள்சுரக்கும் பெருமான் போற்றி
    இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
    அருவே உருவே அருவுரு போற்றி
    நந்தா விளக்கே நாயகியே போற்றி
    செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி
    தீபமங்கள் ஜோதி போற்றி
    மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி
    பாகம் பிரியா பராபரை போற்றி
    ஆகம முடிமேல்அமர்ந்தாய் போற்றி
    ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி
    ஊழி ஊழி உள்ளோய் போற்றி
    ஆழியான் காணா அடியோய் போற்றி
    ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
    அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
    முந்தைய வினையை முடிப்போய் போற்றி
    பொங்கும் கீர்த்திப் பூரணீ போற்றி
    தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
    அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
    இருநில மக்கள் இறைவி போற்றி
    குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
    ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
    தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
    பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
    எத்திக்கும் துதி எந்தாய் போற்றி
    அஞ்சலென்றருளும் அன்பே போற்றி
    தஞ்சமென்றவரைச் சார்வோய் அன்பே போற்றி
    ஓதுவார்அகத்துறை ஒளியே போற்றி
    ஓங்காரத்துள்ளொளி விளக்கே போற்றி
    எல்லா உலகமும் ஆனாய் போற்றி
    பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
    புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி
    செல்வாய செல்வம் தருவாய் போற்றி
    பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
    உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
    உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
    செல்வ கல்வி சிறப்பருள் போற்றி
    நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
    விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
    நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
    தாயே நின்னருள் தருவாய் போற்றி
    தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
    போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
    போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
    போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
    போற்றி போற்றி திருவிளக்கே போற்றி
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 554

  • @amudhaviswa3138
    @amudhaviswa3138 2 роки тому +453

    என் மகன் 10th std படிக்குறான் அனைவரும் வாழ்த்துமாறு வேண்டுகிறேன்

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +10

    ஓம் ஸ்ரீ ஹயக்ரீவரே போற்றி போற்றி எல்லோருடைய குடுபத்திற்கும் நல்லபடிப்பும் யாருக்கும் பயப்படாத வீரமும் வேண்டிய செல்வங்களும் கொடுத்து சந்தோசமாக மகிழ்ச்சியாக எல்லோருடைய குடும்பங்களும் எல்லா நலங்களும் கிடைக்க ஹயக்ரீவரே அருள வேண்டுகிறேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kaviv473
    @kaviv473 2 роки тому +14

    என் மகன் 12th std படிக்கிறான் அனைவரும் ஆசிர்வாதம் பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஓம் சக்தி

  • @Harishanba_tailoring_01
    @Harishanba_tailoring_01 2 роки тому +16

    என் மகன் பத்தாவது படிக்கிறான் அனைவரும் வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @royalvishnus4129
      @royalvishnus4129 2 роки тому +1

      வாழ்க வளமுடன்

    • @MKAVITHARMANI
      @MKAVITHARMANI 2 роки тому +1

      God bless you dear....

    • @vadivarasik8600
      @vadivarasik8600 2 роки тому +2

      God bless you ✨✨

    • @pappathib6749
      @pappathib6749 2 роки тому +3

      உங்கள் மகன் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழனும்

    • @srikamadenuenterprises6284
      @srikamadenuenterprises6284 Рік тому

      My son also, pls bless him🎉want all your blessings❤

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +6

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @jothimurugan6378
    @jothimurugan6378 2 роки тому +9

    அம்மா என் மூத்த மகன் இந்த ஆண்டு எழுதுகின்ற ஐஐடி தேர்வில் நல்ல மதிப்பெண் மற்றும் நல்ல ரேங்க்கில்வெற்றி பெற்று சென்னை ஐஐடி இல் கம்யூட்டர் பிரிவில் படிக்க அருள் கூர்ந்து பிரார்த்தனை மற்றும் ஆதிவாதம் பண்ணுங்கள் அம்மா 🙏🙏

  • @prathiharish524
    @prathiharish524 2 роки тому +10

    என்னுடைய மகனின் +2
    பரீட்சை முடிவுகள் வர இருக்கும் இந்த நேரத்தில்
    அனைவரும் வாழ்த்துங்கள்

  • @niranjanvsjsjeb1632
    @niranjanvsjsjeb1632 2 роки тому +7

    என் மகன் நிரஞ்சன் 10 படிக்கறரான் நீங்கள் எல்லாரு‌ம் வாழ்த்துங்க அம்மா

  • @nithindshanisha6109
    @nithindshanisha6109 2 роки тому +6

    என் மகள் 12-ம் வகுப்பு படிக்கிறாள். அனைவரும் வாழ்த்துமாறு வேண்டுகிறோம்...

  • @mathuriparanthaman7563
    @mathuriparanthaman7563 2 роки тому +3

    முருகப்பெருமானின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும். பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @k..l..creation4625
    @k..l..creation4625 2 роки тому +11

    அம்மா என் மகள் கார்த்திகேயா நிட் தேர்வு எழுதி இருக்கிராள் அதில் நல்ல மார்க் எடுத்து மெடிக்கல் காலேஜ் இடம் கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா

  • @rishiajay859
    @rishiajay859 2 роки тому +8

    என் மகன் 10th std மணிக்குதான் அனைவரும் வாழ்த்துமாறு வேண்டுகிறேன்

    • @vadivarasik8600
      @vadivarasik8600 2 роки тому +1

      God bless you all the best ✨✨✨✨

    • @pappathib6749
      @pappathib6749 2 роки тому

      வாழ்க வளமுடன்

  • @pushpan2468
    @pushpan2468 2 роки тому +9

    நான் 11 ஆம் வகுப்பு படிக்கிறேன் என்னை அனைவரும் வாழ்த்துங்கள்

  • @PriyaBala-fd1bo
    @PriyaBala-fd1bo 2 роки тому +8

    Intha month 30 yenaku delivery date sollirukanga please yenakaga yellorum pray pannunga normal delivery 🙏🙏🙏

  • @shanmugavelvinothan4743
    @shanmugavelvinothan4743 2 роки тому +12

    என் மகள் 10வது படிக்கிறாள் வழ்த்துங்கள்

  • @janarthanamjanarthanam683
    @janarthanamjanarthanam683 2 роки тому +15

    நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன் என்னையும் ஆசீர்வாதம் வேண்டும்

  • @duraim8562
    @duraim8562 2 роки тому +7

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் ஓம்ஸ்ரீகுருப்யேநமகஹ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏

  • @vinaihari9757
    @vinaihari9757 2 роки тому +9

    என் மகன் 10thபடிக்கிறான் எல்லோரும் வாழ்த்துங்கள் please...

    • @kanthb8328
      @kanthb8328 2 роки тому

      ENERGETIC WORLD UA-cam channelல STATE First வர ஐடியா சொல்லி இருக்காங்க முடிஞ்சா அந்த பரிகாரம் ட்ரை பண்ணுங்க ரொம்ப சிம்பிளா தான் இருக்கு 👍

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 2 роки тому +4

    எனது மகன் 12-ம் வகுப்பு, மகள் 10-ம் வகுப்பு படிக்கிறார்கள் அவர்கள் இருவரும் கல்வியில் மேன்மைப் பெற வாழ்த்துக்கள் அம்மா🙏

  • @sivasankar.k8469
    @sivasankar.k8469 2 роки тому +8

    என் பையனும் 10 ம் வகுப்பு படிக்குறான் அனைவரும் வாழ்த்துமாறு வேண்டுகிறேன்

  • @monishjishnu3404
    @monishjishnu3404 2 роки тому +5

    என் மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் அனைவரும் வாழ்த்துங்க

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 2 роки тому +12

    என் மகன் 12ம் வகுப்பு படிக்கிறான். அவன் பொறுப்பு உணர்ந்து நன்றாக படிக்குமாறு அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள்

  • @beginnerskitchenbyvani6110
    @beginnerskitchenbyvani6110 2 роки тому +2

    My daughter 6 years old ma but still she can't speak well and fluency in tamil and she can't understand what I'm teaching her aswell so this information will be very useful for me thanks ma for this info...

  • @vijitiru3622
    @vijitiru3622 Рік тому +2

    நல்ல தகவல்கள் தந்தீர்கள் அம்மா மிக்க நன்றி

  • @Santhiya_26
    @Santhiya_26 2 роки тому +5

    Amma ennudaya ponnu needu resalet wait pannura wish pannuga Amma ennudaya chinna daughter 10std padikura 2pearaum wish pannuga ungalai ennudaya parvathi thaya parkuran Nan amman adimmai omsakthi on namachivaya 🙏🙏🙏🙏🙏❣️

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому +1

    குருமாதா காலை வணக்கம்🌹🙏
    வாழ்வில் கல்வி செல்வம் வீரம் மூன்றும் தேவையானதுமா முப்பெருந்தேவியே சரணம்🙏🙏🙏 பயனுள்ள பதிவு மிக்க நன்றி குருவே சரணம் 💐🙏🙏🙏

  • @gayathrichandrugayathricha5287
    @gayathrichandrugayathricha5287 2 роки тому

    நன்றி அம்மா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் குரலை கேட்டால் போதும் கேட்டு கொண்டே இருக்கனும்

  • @avinaash9364
    @avinaash9364 2 роки тому +4

    அம்மா 😃🙏எனது மகன் 12ம் வகுப்பு படிக்கிறான் . உங்களுடைய ஆசிர்வாதம் என் மகனுக்கு அவசியம் வேண்டும்.ஆசிர்வாதம் தாருங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @marimurugan7566
    @marimurugan7566 2 роки тому +2

    என் மகன் BE படிக்கிறான் அனைவரும் வாழ்த்தும் படி வேண்டுகிறேன் நன்றி

  • @ananthavallivenkatesan1523
    @ananthavallivenkatesan1523 2 роки тому +5

    My son is studying 12th STD. Bless him mam

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 роки тому +2

    Mikka nandri Amma 🙏♥️👍om sakthi 🙏💐🔱

  • @thasankattuvalauomalur3667
    @thasankattuvalauomalur3667 2 роки тому +9

    என் மகன் மகள் 10ம் வகுப்பு வாழ்த்துக்கள் சொல்லுங்க அம்மா இன்னேரு மகள் 12ம் வகுப்பு அவளுக்கும் வாழ்த்துக்கள் சொல்லுங்க அம்மா அனைவரும்

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 2 роки тому +2

    அம்மா எனது வாழ்க்கைக்கு அத்தனை திருப்புகழ் பதிகங்களும் தேவைப்படுகிறது. எங்களுக்காகவும் வீடியோ பதிவு போடவேண்டும் படி மிகத் தாழ்ழையுடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா🙏

  • @sujasubha4528
    @sujasubha4528 2 роки тому +3

    அம்மா அனைவருக்கும் லஷ்மி ஹயக்ரீவரின் அருளாலும் அன்னை பராசக்தியின் அருளாலும் கல்வி, செல்வம், வீரம் கிடைக்க வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithar6862
    @kavithar6862 2 роки тому

    Thank you so much sister. Neengal solginra ovvoru pooja vum pariharamum really wonderful. Nan Neengal sollum ovvoru valipadum seithukondirukiren sister. Thank you for your videos.

  • @lakshmivenkat7561
    @lakshmivenkat7561 2 роки тому +4

    அம்மா உங்கள் இ மெயில் ஐடி டிஸ்கிரிப்சன் பாக்ஸ் ல குடுங்க ஒரு சில சந்தேகங்கள் கேட்கனும் 🙏 please amma

  • @sujisuji5933
    @sujisuji5933 2 роки тому +4

    Amma my 2 daughters & only one son studing in 12 th 10 th & 4 th std..pls u congrauts my daughters and son

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 роки тому +2

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி ❤️

  • @vinayagamurthyvinayagamurt8645

    என் மகன் 12ஆம் வகுப்பு படிக்கின்றனர் வாழ்த்தும்படி கேட்டு கொள்கிறேன்

  • @pasungilipasungili1677
    @pasungilipasungili1677 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @jb19679
    @jb19679 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் காலை வணக்கம் சகோதரி 🏵️🏵️🏵️🍓🍓🍓🙏🏻🙏🏻🙏🏻

  • @vidhyashankar4771
    @vidhyashankar4771 2 роки тому +1

    Amma ungapathi ananithum usefull thank-you so much

  • @bhuvaneswarisriram6636
    @bhuvaneswarisriram6636 2 роки тому

    Tnq madam. Entha aadi matham evlo serappugal athai patreya pathevugal varathaigal ellai ungaluku nandri solla. Neegal solvathai ellam mudetha alavu seithu varuheran amma, engaluku nalla palangal kedaika ungal valthukkal avaseyam. 🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar205 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு நன்றிகள் பல சகோதரி🙏🙏🙏🙏

  • @divyadarshandarshan2481
    @divyadarshandarshan2481 2 роки тому +5

    Yen son 12 th padikuren unga bless venum ma

  • @prabaparama390
    @prabaparama390 2 роки тому +2

    அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனை தொடர்ந்து பின்பற்றவும் செய்கிறேன் மறு பிறவி பதிவு போடுங்க அம்மா என் குழந்தை மறு பிறவி குழந்தை என்று கோவிலில் சொல்கிறார்கள்

  • @dhanabalan7382
    @dhanabalan7382 2 роки тому

    இனிய காலை வணக்கம் அம்மா நல்ல சிறப்பு மிக்க இனிய பதிவிற்க்கு நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @lingeshlittlestar816
    @lingeshlittlestar816 2 роки тому

    உங்கள் தகவலுக்கு நன்றிகள் பல கோடி வாழ்க வளர்க🙏🙏🙏🙏👌👌👌💐💐💐💐👌👌

  • @usharanit9044
    @usharanit9044 2 роки тому +5

    அம்மா வணக்கம். என் மகன் கமலேஷ் பத்தாம் வகுப்பு .அவன் நன்றாகப் படிக்க பிரார்த்தனை செய்யுங்கள்.

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 2 роки тому +1

    மிகவும் நன்றி சகோதரி... 🙏🙏🙏

  • @vadivelu2914
    @vadivelu2914 Рік тому +2

    என் மகன் 10 வகுப்பு படிக்கிறான் ஆசிர்வாதம் பண்ணுமாறு கேட்டுக்ககொள்கிறேன்

  • @selvaranis9469
    @selvaranis9469 2 роки тому +4

    அம்மா ஈசன் திரு விளையாடல் தொடர் எப்போது? கூறுவீர்கள் ஆர்வத்துடன் இருக்கிறேன் ஓம்சிவயா நமக,🙏🙏🙏🙏

  • @ramakrishnansl483
    @ramakrishnansl483 2 роки тому +4

    எண்பொண்நாண்காம்வகுப்புபடிக்கிறாள்.பெயர்பிரணீதா.கேட்டை...தெளிவாகபடிக்காஇரவணியிடம்வேண்டிக்கெள்ளுங்கள்..மிக்கநண்றி.பராசக்திசரணம்...✊✊✊✊✊✊..

  • @rojaroja.s5399
    @rojaroja.s5399 Місяць тому +1

    அப்பா ஹயக்ரீவர் அய்யா என் பையனுக்கு படிப்பு வரனும் அம்மா லஷ்மி தாயே பேற்றி பேற்றி

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-2748 2 роки тому +2

    மீனாட்சி சுந்தரேஸ்வராய நமஹா....🌹🌸🌹

  • @yakshitmahadev5229
    @yakshitmahadev5229 2 роки тому +1

    மிக்க நன்றி அம்மா உங்களை நேரில் பார்க்க வேண்டும் அம்மா

  • @kannanharish3926
    @kannanharish3926 2 роки тому +2

    En magan 12th std padikiren
    Amma neega wish pannuga en maganukaga pray pannuga amma 🙏🙏🙏

  • @deekshaard7169
    @deekshaard7169 2 роки тому +5

    12th anniki varalakshmi viratham Sami kumbuda nalla neram matum sollunga amma

  • @bhuvaneswaripoongundran3260
    @bhuvaneswaripoongundran3260 2 роки тому +2

    வாழ்க வளர்க
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    நலமுடன்
    🌹🙏🌹🙏🌹

  • @yogapriya2007
    @yogapriya2007 2 роки тому +3

    my son also 10th bless him ma'am

  • @paramagurus1811
    @paramagurus1811 2 роки тому +3

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 роки тому +4

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @dhanalakshmim2509
    @dhanalakshmim2509 2 роки тому +1

    migavum nandri amma 🙏🙏🙏🙏🙏

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 2 роки тому +3

    வணக்கம் அம்மா, திருப்புகழ் வகுப்பில் சேர ஆர்வமுள்ளது, எனது சூழ்நிலை காரணமாக சேர முடியவில்லை அம்மா,

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 роки тому +1

    நன்றி குருமாதா like you

  • @user-ye3ys8ke8s
    @user-ye3ys8ke8s 2 роки тому +1

    அக்கா காலை வணக்கம் சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி நான் தொடர்ந்து பல பல பதிவுகளில் கேட்டு விட்டேன்

  • @workoutwithme1001
    @workoutwithme1001 2 роки тому +4

    அம்மா ஹயக்ரிவர் வழிபாடு ஆடி பௌர்ணமியில் மட்டும்தான் செய்யணுமா இல்ல எல்லா பௌர்ணமிளியும் செயலாமா

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 2 роки тому

    அருமையான பதிவு மா. மிக்க நன்றி

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 2 роки тому +1

    மிக்க நன்றி அம்மா

  • @nityammusenthilnathan1069
    @nityammusenthilnathan1069 2 роки тому +3

    என் பெரிய மகள் கல்லூரி சேர எந்த பிரச்சனையும் இல்லாமல் அவள் கேட்ட குரூப் கிடைக்கவும் சின்ன மகள் பத்தாம் வகுப்பு நன்றாக படிக்கவும் அனைவரும் இறைவனிடம் வேண்டி
    வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.

    • @kanthb8328
      @kanthb8328 2 роки тому

      ENERGETIC WORLD UA-cam channel பாருங்க State First வருவதற்கான ஐடியா கொடுத்திருக்காங்க. டைம் இருந்தா அந்த வீடியோவை கொஞ்சம் பார்த்துக்கோங்க 👍

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 2 роки тому +1

    நன்றி அம்மா

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 2 роки тому

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @KumarChithra-t4v
    @KumarChithra-t4v Місяць тому +1

    அம்மா என் மகன்10 ஆம வகுப்பு படிக்கிறான் அவன் நல்ல மதிப்பேன் எடுக்க வாழ்த்துங்கள்

  • @chitradevi9630
    @chitradevi9630 2 роки тому

    Amma u r simply superb... we respect u a lot

  • @krishnaveni597
    @krishnaveni597 2 роки тому +2

    My son studying in 12th standard. Please all wish for my son to get full marks.

    • @vasantham2115
      @vasantham2115 2 роки тому

      Wish you all the best to your son. Thiruvonam fasting eruka. Every Wednesday hayagrevar poojai panuga.

  • @hemavathihema5062
    @hemavathihema5062 2 роки тому +2

    My son also 10th std please bless him Amma

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 2 роки тому

    மிக மிக மிக நன்றி அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @huntergaming7301
    @huntergaming7301 2 роки тому +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @johnsonraja3407
    @johnsonraja3407 Рік тому +2

    நாளை குழந்தையை பள்ளியில் சேர்க்கலாமா யாருக்காவது தெரிஞ்சா பதில் சொல்லுங்க ப்ளீஸ்

  • @sowmyapsn8379
    @sowmyapsn8379 2 роки тому +2

    வாசலில் கண் திருஷ்டிகாக வைக்கும் விநாயகர் சிலை வைக்கும் முறை பற்றி நீண்ட நாட்களாக கேட்கிறேன்...விநாயகர் வீடு பார்த்து இருக்க வேண்டுமா? ஏனெனில் முதுகு புறம் வறுமையை குறிக்குமம் அது உண்மையா? சிலை வைக்கும் திசை,அளவு பற்றி இந்த விநாயகர் சதுர்த்தி பதிவிலாவது கூறுங்கள்...

  • @theanmozhic441
    @theanmozhic441 2 роки тому

    Good morning have a blessed day ma stayed blessings for ever 🌹🌹🌹

  • @nagarajanv3840
    @nagarajanv3840 2 роки тому +3

    அம்மா என் பெரிய பேரன் சரியாக வார்த்தைகள் உச்சரிப்பு வர மாட்டேன்கிறது அவன் 3வது படித்து வருகிறான் எல்லாரும் அவனை கிண்டல் செய்து வருகின்றனர் அவன் நல்ல படிக்க வேண்டும் அதற்கு என்ன செய்யலாம்

  • @prabakaran_ppurusothaman1044
    @prabakaran_ppurusothaman1044 2 роки тому +2

    என்னுடைய மகள் நன்றாகவளரவேண்டி கொள்கிறோம்.

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +2

    அம்மா, 'கிராமத்து சாமிகள்' பகுதியில் படவேடு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் பற்றி கூறுங்கள் அம்மா.

  • @a.punniyakotti7944
    @a.punniyakotti7944 2 роки тому +6

    எண் மகன் 10வகுப்பு படித்து வருகிறார்

  • @saraspathy1764
    @saraspathy1764 2 роки тому +1

    Thanks amma 🙏🙏🙏🙏

  • @amirtha2449
    @amirtha2449 2 роки тому +5

    My daughter also 10th std amma

  • @saikayalrocky6336
    @saikayalrocky6336 2 роки тому +2

    Good morning Amma.

  • @paramukandan9391
    @paramukandan9391 2 роки тому +4

    அம்மா என் வாழ்க்கையில் என்னை சுற்றி என் நடக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை

  • @subhaa.vishal1929
    @subhaa.vishal1929 2 роки тому +1

    Thank you amma.

  • @ajith2787
    @ajith2787 2 роки тому

    நல்லதகவல்நன்றிமேம் 🙏🙏🙏👏👏👏

  • @raghavanchakravarthy2974
    @raghavanchakravarthy2974 2 роки тому

    Thank you madam for your guidance.
    Om Shanthi

  • @Boomadevi_maiyndhan.
    @Boomadevi_maiyndhan. 22 дні тому

    தேச மங்கையர்க்கரசி அம்மா நீங்கள் இந்த ஹயக்ரீவர் பூஜையை ஒரு வீடியோவாக செய்து போடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் தயவுநீங்கள் இந்த ஹயக்ரீவர் பூஜையை ஒரு வீடியோவாக செய்து போடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் தயவுசெய்து போடுங்ககள்

  • @anithasakthi3853
    @anithasakthi3853 2 роки тому

    Thank you so much sister 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Kaveesh1245
    @Kaveesh1245 2 роки тому +2

    my father in law passed away this year.can i do this villakku pooja at home.?

  • @ramyakaleeswaran4255
    @ramyakaleeswaran4255 2 роки тому +1

    Mam on pournami shall we do two poojas( sathyanarayanar viradham and Hyagriever viratham ) on same evening. No problem mam?

  • @vennilavennila1480
    @vennilavennila1480 2 роки тому +1

    Mam eappadi eppadi azhaga erukinga? Wow beautiful woman also u information semma, nice

  • @kirutisuresh4334
    @kirutisuresh4334 2 роки тому +2

    Amma ippasi matham pudhu veedu kudi pogalama . Irandu valar pirai mugurtham irukku Amma but surasamharam varuthu pogalama, pogakudathanu solluga Amma please 🙏

  • @sankarikarthik6644
    @sankarikarthik6644 2 роки тому

    மிக அருமையான பதிவு நன்றி 🙏🙏

  • @mahalakshmienterprisespriy3381
    @mahalakshmienterprisespriy3381 2 роки тому +2

    ஆடி நான்காவது வெள்ளிக்கிழமை குழ் உட்டுவது பற்றி சொல்லுங்க அம்மா ப்ளீஸ்