Це відео не доступне.
Перепрошуємо.

படிப்பில் சராசரி மாணவர்களையும் நன்கு படிக்க வைக்கும் சரஸ்வதி வழிபாடு | சக்தி வாய்ந்த மந்திரத்துடன்

Поділитися
Вставка
  • Опубліковано 1 сер 2023
  • சரஸ்வதி காயத்ரி மந்திரம்:
    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
    தியான மந்திரம்
    சித்த, கந்தர்வ், யக்யாதிர்,சூர்ஆர் மரைரபி,
    சேவயாமணா சதா போயாத் சித்திதா சித்தி தாயினீ
    DHYANA MANTRAM
    SIDDHA, KANDHARV, YAGYAADHIR, SOOR AAR MARAIRABI,
    SEVAYAAMANAA SADHAA POYAATH SIDDHIDHA SIDDHI DHAYINEE
    சரஸ்வதி துவாதச நாமாவளி
    ஓம் பாரதியை நமஹ
    ஓம் சரஸ்வதியை நமஹ
    ஓம் சாரதாயை நமஹ
    ஓம் ஹம்ஸவாஹின்யை நமஹ
    ஓம் ஜகதிக்யாதாயை நமஹ
    ஓம் வாகீஸ்வர்யை நமஹ
    ஓம் கௌமார்யை நமஹ
    ஓம் பிரம்மசாரின்யை நமஹ
    ஓம் புத்திதாத்ரி நமஹ
    ஓம் வரதாயின்யை நமஹ
    ஓம் க்ஷ்த்ரகண்டா நமஹ
    ஓம் புவனேஸ்வர்யை நமஹ
    Dwadasha Namavali of Goddess Saraswati
    Om Bharatyai Namah।
    Om Saraswatyai Namah।
    Om Sharadayai Namah।
    Om Hamsavahinyai Namah।
    Om Jagatikhyatayai Namah।
    Om Vagishwaryai Namah।
    Om Kaumaryai Namah।
    Om Brahmacharinyai Namah।
    Om Buddhidatri Namah।
    Om Varadayinyai Namah।
    Om Kshudraghanta Namah।
    Om Bhuwaneshwaryai Namah।
    சரஸ்வதி அந்தாதி முழு தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.
    drive.google.c...
    சகல கலா வல்லி மாலை:
    வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத்
    தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து
    உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
    கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே
    நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
    பாடும் பணியில் பணித்தருள் வாய் பங்கயாசனத்தில்
    கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்
    காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே
    அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில்
    குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித்
    தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
    களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே
    தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
    வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும்
    தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
    காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே
    பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய பொற்பாத பங்கேருகம் என்
    நெஞ்சத் தடத்து அலராதது என்னே நெடுந் தாள் கமலத்து
    அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
    கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே
    பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
    எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
    விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
    கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
    பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
    கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
    தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
    காட்டும் வெள் ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே!
    சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல
    நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம்சேர்
    செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
    கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
    சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
    நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
    நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
    கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே!
    மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
    பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
    விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
    கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

КОМЕНТАРІ • 255

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +92

    சகலமும் அறிந்த சரஸ்வதி தேவியே போற்றி போற்றி இக்காலத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சகலமும் அறிந்த கல்வியாக தந்து அவர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @marutharaj7204
    @marutharaj7204 Рік тому +3

    நம்ம மிகவும் அருமையான பதிவு வேணுமா நீங்க சொல்லுகின்ற ஒவ்வொரு பதிவுகளும் மிக அபூர்வமாக மிகச் சிறப்பாகவும் தனித்துவமாகவும் உள்ளது மிக்க நன்றிங்க அம்மா .
    வாழ்க வாரியார் புகழ் வளர்க முருகனின் பெருமை பெரியவராக போற்றப்படும் நாமத்தை உச்சரிக்கும் .
    ஓம் சரவணபவ, முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @rukshagankiru37
    @rukshagankiru37 Рік тому +1

    ரொம்ப நன்றி அம்மா மிகவும் பிரயோசனமான பதிவு இதுபோன்ற விடயங்களை நீங்கள் சொல்லும் போது தான் எமக்கு செய்ய வேண்டும் என்றே தோன்றுகின்றது. கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @munirajn8806
    @munirajn8806 Рік тому +2

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா அன்று சங்கடஹர சதுர்த்தியும் கூட நன்றி அம்மா 🙏💐💐

  • @VijiViji-sc9tr
    @VijiViji-sc9tr Рік тому +1

    அம்மா உங்க ள் பதிவுகளை கேட்க சந்தோசமா உள்ளது.நன்றி அம்மா.

  • @jb19679
    @jb19679 Рік тому +2

    ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி
    ஓம் சரஸ்வதி போற்றி போற்றி ஓம் லட்சுமி போற்றி போற்றி 🙏🏻🙏🏻

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Рік тому +1

    இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @deepakumar2801
    @deepakumar2801 Рік тому +2

    🙏மிக்க நன்றி அம்மா 🙏என் மகன் படிக்கவே மாட்டான் எங்களுக்கு மிகவும் முக்கியமான பதிவு அம்மா. 🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 Рік тому +3

    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே பிரஹ்மபத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்🙏 ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே பிரஹ்மபத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத் தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏

  • @Tamilselvi-dn8lg
    @Tamilselvi-dn8lg Рік тому +1

    Oru kaalathula nalla padichitu irunthaen ippa padikavey pudikala romba mukiyamana pathivu ithu 🙏🙏🙏

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Рік тому

    🔱ஓம்சக்தி பராசக்தி🌿🙏🙏🙏ஓம் சரஸ்வதி நமஹ🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா💐🙏
    அருமையானபதிவு பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி குருமாதா🙏🙏

  • @nithyapriya1145
    @nithyapriya1145 Рік тому +2

    என் குழந்தை கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 அவன் மென்மேலும் வளர வேண்டும் 🙏🙏🙏

  • @elumalai6926
    @elumalai6926 Рік тому +3

    என் பொண்ணு இன்னும் நன்றாக பேச வேண்டும் 💯என் பொண்ணுக்கும் என் பையனுக்கும் ஞனம் அருள்வாய் தோவி 🙏🙏🙏🙏

  • @suresht1434
    @suresht1434 Рік тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சகோதரி😍❤🌟

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Рік тому +2

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @srinithyar1822
    @srinithyar1822 Рік тому +1

    நன்றி அக்கா நன்றி நன்றி இந்த பதிவு போட்டதற்கு மிக்க நன்றி அக்கா ஓம் சரவண பவ 🙏🙏🙏🌹🌹🌹

  • @saravanan5709
    @saravanan5709 Рік тому +3

    மிகுந்த நன்றி அம்மா

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xc Рік тому +2

    அம்மா உங்கள் பதிவை 🙏🏻🙏🏻🙏🏻

  • @sainithen7781
    @sainithen7781 Рік тому +2

    Ungal mulamaga engaluku saraswathy thaye soliirukanga amma mika nanri amma🙏🙏🙏🙏

  • @p.pfunvideo1157
    @p.pfunvideo1157 Рік тому +1

    அம்மா வணக்கம் இந்த பதிவு க்கு ரொம்ப நன்றி

  • @anbarasianbarasi9550
    @anbarasianbarasi9550 Рік тому

    Thank you amma my son is not talking even he started 3years old this sakala Mantra will help ful for me❤🙏

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 Рік тому +2

    எங்க பாப்பா 12 ம் வகுப்புல நல்ல மார்க் எடுக்க வேண்டும் சரஸ்வதி தாயே துனை

  • @gokila3899
    @gokila3899 Рік тому +2

    காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @revathis7710
    @revathis7710 Рік тому +3

    மிக்க நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼... சகல களா வள்ளி மாலை வேறு எந்த எந்த நாட்களில் படிக்கலாம் அம்மா 🙏🏼🙏🏼

  • @vasantharaja4750
    @vasantharaja4750 Рік тому +3

    Akka thiruvilaiyadal puranam thodarchi upload pannunka akkaa plss ❤❤❤❤

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Рік тому +1

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @abiramiabi8114
    @abiramiabi8114 Рік тому

    நீங்கள் சொல்லி தன்ஆடி18அன்று கடைஅறமித்தோம் நான்கம்அடிஎடுத்துவைக்கிறறோம் மேலுபெருக வாழ்த்துங்க அம்மா என்னைஆசிவதம்பன்னுஙரொம்ப நன்றிஅம்மா🌺🌺🙏🙏🙏😂😂🌺🌺

  • @VasanthiJeyarajah-cr2nt
    @VasanthiJeyarajah-cr2nt Рік тому +1

    Vanakam Amma, sakala kala valli malai ovvoru Gajirum thavaramal padithu varukiren. Kankuda parkkiren enathu irandu pilaikal padippil nalla munnettam
    Koodana koodi nanri amma.from 🇩🇪

  • @user-ks8jt6gg2c
    @user-ks8jt6gg2c Рік тому +2

    Vanakkam Amma 🙏🙏🙏🙏

  • @jegankavijegankavi4213
    @jegankavijegankavi4213 Рік тому +4

    கோ பூஜை பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Рік тому

    நன்றி நன்றி நன்றி அம்மா நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல அம்மா ❤❤❤❤❤

  • @VidyaShastra
    @VidyaShastra Рік тому +2

    Hi amma when your done with festival videos and aren’t busy please show Bhuvaneswari valipadu thanks ❤

  • @song-sw7tk
    @song-sw7tk Рік тому +1

    நன்றி சகோதரி ❤

  • @cnsseenu1043
    @cnsseenu1043 Рік тому +1

    அம்மா நீங்க சொன்ன அந்த நாலாம் தேதி நான் இந்த பூஜையை வச்சேன் உங்களை நான் அந்த தெய்வமா தான் பார்க்கிறேன்

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju5719 Рік тому +1

    நன்றி சகோதரி

  • @eswaransaravana2312
    @eswaransaravana2312 Рік тому

    சர்வ சித்தி சித்தித்தருளும் சர்வ சாஸ்திர சாவித்திரி தேவியே போற்றி ! போற்றி !

  • @i.kaviiyappani.kaviiyappan7678

    🙏 அருமையான பதிவு நன்றி அம்மா.🙏

  • @aclasssong3429
    @aclasssong3429 Рік тому +3

    Om Saravanabava potri

  • @mahanstube
    @mahanstube Рік тому +1

    Very nice speech akka👍

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Рік тому

    மிகவும் நன்றி சகோதரி 🙏🌹🌺

  • @srihasiinfo3836
    @srihasiinfo3836 Рік тому

    Mam, thanks for your suggestion,ur advice is always helpful for me and my family ❤

  • @Hswpv
    @Hswpv Рік тому

    Thanks amma.kandipa follow panaraom Mam.🎉

  • @renukap4777
    @renukap4777 Рік тому +1

    வணக்கம் அம்மா ... நான் சென்ற வருடம் தாங்கள் கூறியவாறு முதல் முறையாக வரலெஷ்மி பூஜை கலசம் வைத்து வழிபட்டேன் அம்மா..‌ மிகவும் மனதிற்கு நிறைவாக இருந்தது... ஆனால் இந்த வருடம் என்னுடைய மாமானார் இறந்துவிட்டார் இன்னும் 1 வருடம் ஆகவில்லை.... இப்போதும் வரலெஷ்மி பூஜை கலசம் வைத்து செய்யலாமா அல்லது என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அம்மா.. . தாங்கள் வரலஷ்மி பூஜா பதிவில் இதை பற்றி கூறுங்கள் அம்மா.. தங்களுடைய வரலக்ஷ்மி பதிவிற்காக காத்திருக்கிறேன் அம்மா.. நீங்கள் தான் என்னுடைய குரு .. தங்கள் பதிவை பார்த்தால் தான் நிம்மதி நன்றி அம்மா

  • @lathaarumugam51
    @lathaarumugam51 Рік тому +2

    வரலட்சுமி விரதம் 25ஆம் தேதி‌‌ செய்ய முடியாத நிலையில் 18‌ஆம் தேதி‌ அல்லது செப்டம்பர் 1ஆம் தேதி செய்யலாமா என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏

  • @shainiprasanth9956
    @shainiprasanth9956 Рік тому +1

    நன்றி அம்மா 🙏❤️

  • @devakrishnan1293
    @devakrishnan1293 Рік тому

    Hai sister... Very useful video... Sure tomorrow I will to the Pooja for sarswathi amman...

  • @poojapoorni1543
    @poojapoorni1543 Рік тому

    Amma Nanri Nanri amma Ungaluku. Entha pathivu kututhathuku Nanri Nanri amma. Amma niigal solliyatha Pola gainga theviyai vazipadu panninen amma. Nanri amma

  • @punithavathi6416
    @punithavathi6416 Рік тому +1

    Very good information ma

  • @malathimalu8581
    @malathimalu8581 Рік тому +2

    Mam sarasvathi kayathriattum 108 thadava padikanuma ella thiyana manthiram seruthu padikanuma pls sollumga

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 Рік тому +1

    அம்மா Nandri Amma🙏🙏

  • @nethravathinethra3162
    @nethravathinethra3162 Рік тому +2

    Please give shlokam in English madam

  • @poornivelu
    @poornivelu Рік тому

    Shivaya Thiruchittrambalam 🙏
    Shree Mathre Namaha 🙏
    Thanks Akka ..

  • @aiswaryawarya360
    @aiswaryawarya360 22 дні тому

    Amma adi keruthikai. Veratham. Valipadu murai. Pathivu poduga amma

  • @tamilsongs3232
    @tamilsongs3232 Рік тому +1

    Good morning Amma ❤😍

  • @DurgaDevi-ch2fs
    @DurgaDevi-ch2fs Рік тому +1

    Tq for your guidance amma❤

  • @HariCreative333
    @HariCreative333 Рік тому

    Very Happy to inform this pooja method Akka......🙏

  • @jaganhari5410
    @jaganhari5410 Рік тому +1

    Thanks sister🙏🏽🙏🏽

  • @dhanalaxmi5004
    @dhanalaxmi5004 Рік тому

    Amma unga kitta நேர்மையான முறையில் முக்கிய தேவைக்காக உங்களிடம் பேச வேண்டும் அம்மா தயவு செய்து ஒரு உதவி செய்யுங்கள் அம்மா 😢😅

  • @PrittyshaShashiKapoor-cz2xh

    Thank you so much ma for English translation 🙏🏻🌹🤗

    • @chandrac5640
      @chandrac5640 Рік тому

      Mikka nandri, amma! Vaazhga valamudan nalamudan thaaye!

  • @vijivijay7851
    @vijivijay7851 Рік тому

    மிக்க நன்றி அம்மா 🙏🏻

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Рік тому +1

    வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh Рік тому +1

    சகோதரி சுதந்திர தின செவ்வாய் அன்று சரஸ்வதி பூஜை செய்யலாமா சொல்லுங்கள்🙏

  • @subashinip5246
    @subashinip5246 Рік тому

    Ungal padhivugal anaithum sirappu amma❤ parkadal kadaindhadhu patria kadhai ... adhilirundhu veli vandhavaigalin sirappugal.... karpaga virutcha maram Patri koorungal 😃

  • @geethamahendran943
    @geethamahendran943 Рік тому

    Super ma.. Nandri pala koodi❤❤

  • @cnsseenu1043
    @cnsseenu1043 Рік тому +1

    Super amma. Na seiren amma

  • @gomathisankar7627
    @gomathisankar7627 Рік тому +1

    என் குருவிற்கு வணக்கம் ம்மா

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Рік тому

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o Рік тому

    அம்மா வணக்கம் மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @sureshlakshmi4798
    @sureshlakshmi4798 Рік тому

    நன்றி அம்மா🙏🙏❣️❣️❣️

  • @pramiarun2217
    @pramiarun2217 Рік тому +1

    Sagala kala Valli malai oru audio pathivu kudunga.🙏

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 Рік тому

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @neela9029
    @neela9029 Рік тому +2

    Amma enudai paiyan padipu vedikolkiren Amma

  • @muralis8593
    @muralis8593 Рік тому

    Thank you sister from Rekha Murali Kanchipuram

  • @priyasiddhu2847
    @priyasiddhu2847 Рік тому

    நன்றிகள் பல

  • @user-mf5ht5yn6v
    @user-mf5ht5yn6v Рік тому

    வணக்கம் அம்மா மிக்கமகிழ்ச்சிஅம்மா💐

  • @vijayalakshmisridaran5066
    @vijayalakshmisridaran5066 Рік тому

    Vazhga valamudan🙏

  • @16kmssd31
    @16kmssd31 Рік тому +1

    Varalakahmi Pooja eppo varuthu dates eppdi Pooja pannanu solluga

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr Рік тому

    Roampa nandri Madam

  • @manimeghalaimeghalai9356
    @manimeghalaimeghalai9356 Рік тому +1

    Madam tell this mantra ur voice

  • @rajeskamal8828
    @rajeskamal8828 Рік тому

    நன்றி அம்மா 🙏🏼

  • @saralasarala6976
    @saralasarala6976 Рік тому +1

    Sakalakala valli maalai poojai vazhipadu epdi seirathu amma konjam velakama solringala

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Рік тому +1

    Thanks mam ❤❤❤❤❤

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Рік тому

    🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @paramagurus1811
    @paramagurus1811 Рік тому

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 Рік тому

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vithhyav9639
    @vithhyav9639 Рік тому +1

    Om amman thayei potri

  • @gamingpasanga944
    @gamingpasanga944 Рік тому

    மிக்க நன்றி

  • @jmanoj2468
    @jmanoj2468 Рік тому

    Thank you for informing

  • @roobeshkumar1980
    @roobeshkumar1980 Рік тому +1

    அம்மா, நான்காவது வெளளி சரஸ்வதி வழிபாடு செய்யலாமா

  • @sarojasaro849
    @sarojasaro849 Рік тому

    Amma sarsuvathi thaaye potri potri 🙏🙏🙏🙏🙏♥️🛐💐🌷🌹

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Рік тому

    Thank you very much Amma🙏🙏🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Рік тому +1

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @user-qs4gx4mq8c
    @user-qs4gx4mq8c Рік тому

    Amma vallal Warrior Swami En kanavil vanthu Swami Puja seivathu Pol Kanavu Kanden Amma Idhu Naal Enna Palan soul angalamma

  • @harshicreativekitchen4238
    @harshicreativekitchen4238 Рік тому

    அம்மா ஆடி செவ்வாய் பிள்ளையார் பூஜை செய்த பொருட்களை ஏரி குளம் கிணறு பக்கத்தில் இல்லாதவர்கள் அதனை மாட்டுக்கு வைக்கலாமா அல்லது கடலுக்கு சென்று கரைக்கனுமா. கொழுக்கட்டையை சாப்பிட்டுவிட்டோம் இந்த பூஜை பொருளை எங்கு போடுவதுனு தெரியல எங்க வீட்டு பக்கம் கிணறு குளம் ஏரி இல்லை

  • @sreejanp88
    @sreejanp88 Рік тому +1

    Kalaila 7.30thuku munadi intha pooja panalama amma

  • @JothiJo-rt6dx
    @JothiJo-rt6dx Рік тому

    வணக்கம் அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pothumani1071
    @pothumani1071 Рік тому

    ஓம் சிவ சக்தி

  • @visaga_hindiclass4647
    @visaga_hindiclass4647 Рік тому

    Thanks Amma

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Рік тому

    Arumai Amma Arupotham Amma nanri Amma unggalukku

  • @lavanyamathivanan5120
    @lavanyamathivanan5120 7 місяців тому

    Thanks amma no one tell like u 🎉