அன்புள்ள கபிலா,உன் பேச்சின் அழுத்தம் உன் தமிழ் தேர்ச்சியின் பரிணாமத்தை அறிவிக்கின்றது.பள்ளியில் காண ஆவலுடன் இருக்கிறேன்.சுகந்தி இசை ஆசிரியை, டிவிஎஸ் பள்ளி
This program is such a bore even for those who are interested in Tamil Have some interesting comperes and judges. Both the judges are stale. Such a bore
அன்புள்ள கபிலா,உன் பேச்சின் அழுத்தம் உன் தமிழ் தேர்ச்சியின் பரிணாமத்தை அறிவிக்கின்றது.பள்ளியில் காண ஆவலுடன் இருக்கிறேன்.சுகந்தி இசை ஆசிரியை, டிவிஎஸ் பள்ளி
என் பெயரில் ஓர் அற்புத பெண்ணின் பேச்சு.......✨💙என்னை போலவே...😌
தோழி கபிலா ♥️#என் ஆசைகளெல்லாம் அத்தான்#
வாழ்க எம் சகோதரியே வளர்க தமிழ் மொழியே 🎉🎉🎉
Eppa mahesh nee konkam amaithiya irunga pa pothum
உறவறல் வேண்டாம்!
உறவறம் வேண்டும்!
என உறவின் உரத்தை
உரத்துரைத்த எம்
அன்பு சகோதரிக்கு
வாழ்த்துகள்!!!
யாவரும் கேளிர்
எனும் கருத்தை
யாவரும் கேளிர்.
அருமை கபிலா அக்கா.
உங்கள் தமிழ்
மொழி உச்சரிப்பு அருமை. Superv அக்கா. Keep rocking 👍🏻👍🏻
அருமை கபிலா !
பேச்சில் முதிரிச்சி, அது குரலிலும் எதிரொலிக்கிறது !
Aramai ❤
சூப்பர்.....அருமை..... வாழ்த்துக்கள்....
ஒளிப்பதிவு ஒலிப்பதிவு முன்னும் பின்னுமாக இருப்பதை கவனியுங்கள்.
Relative vendom yarum sollala sis.enaku relatives avlo pidikum na valarura varaikum.vituku vantha pasama pesanum.ivanga vistula ena nadakuthu therinjika tha vituku varanaga.pillainga nalla padikurangala ponnuku inum kalyanam panalaiya evlo gold pani vachiruka paiya velaiki porana ipdi all detail kettutu pakkuravangakitala solli sirika vendiyathu aprom epdi pidikum.job la vara kastatha adjust pandrom job ah vitu varala .but avangamela namaku oru pasama varuthu illala. Job porom salary varuthu pidicha pesuvom illa pesakuda matom.
❤️ அருமை 🙏
அருமை 🎉
அருமை கபிலா
Super akkka🎉🎉🎉🎉😊
Superb performance
கபிலா..❤
கபிலா ளகரத்தை சரியாக உச்சரிக்கவும்
Can any one translate in English
This is only tamil people can understand....
என்னவோ பேசும் பேச்சு யாரோ ஒருவரை replicate செய்வதுபோலயே இருக்கு
உண்மையான சொல்லாடல் இல்லை
My islim
This program is such a bore even for those who are interested in Tamil Have some interesting comperes and judges. Both the judges are stale. Such a bore