தலைவர்களை திரையில் தேடும் ரசிகர்கள்.. 👌 | Tamil Pechu Engal Moochu | Episode Preview

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 186

  • @amuthakesavan8839
    @amuthakesavan8839 Рік тому +172

    தனக்கு போட்டியாளர் என்பதையும் மறந்து சிரித்து உற்சாகப்படுத்திய நாராயண கோவிந்தனின் செயல் பாராட்டுக்குரியது.

    • @shahulshahul7338
      @shahulshahul7338 19 днів тому +1

      பண்பட்ட பேச்சு வாழ்த்துக்கள்

  • @tamilarasan8995
    @tamilarasan8995 Рік тому +105

    நாராயண கோவிந்தன் சிந்திக்க வைக்கும் பேச்சு 👍🏽❤️

  • @அறம்-த5ந
    @அறம்-த5ந Рік тому +16

    நாகமுத்து நகைச்சுவையாக பேசுவதில் சிறந்தவர் என்று இப்பொழுது உணர்ந்து கொண்டேன்.
    ஆனால் நல்ல கருத்து உள்ள பேச்சு தான் என்றும் உண்மையானது என்பதும் எங்கு தெரியும். அந்த வகையில் நாராயணன் அவர்களுக்கு 🙏👑

  • @Drstephenmickelraj
    @Drstephenmickelraj Рік тому +58

    சிறப்பு தம்பி நாராயணகோவிந்தன்.. நாளும் நாளும்
    மேலும் மேலும்
    மெருகேறுகிறது உன் பேச்சு..

    • @jpshineschoolcbseambur-wb1xw
      @jpshineschoolcbseambur-wb1xw 9 місяців тому +2

      நல்லதுக்கே காலம் இல்ல இங்கு நல்லது பண்றவணுக்கும் காலம் இல்ல

    • @jpshineschoolcbseambur-wb1xw
      @jpshineschoolcbseambur-wb1xw 9 місяців тому

      நாசமா போன அரசியல் கட்சிகள் இருக்கும் வரை தமிழ் நாடு சுடுகாடு தான்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +106

    நாகமுத்துப்பாண்டியன் நல்ல நகைச்சுவை உணர்வுடையவரோ ❓ எந்த கலப்பை பேசினாலும் நகைச்சுவையோடும் பேசும் அவருக்கு என் அன்பும் வாழ்த்துக்களும் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉💐💐

  • @Vickyyadav-e7g
    @Vickyyadav-e7g 10 місяців тому +51

    எனது பள்ளி தமிழ் ஆசிரியர் திருமதி மாணிக்கவல்லி அவர்களுடைய புதல்வன் நாராயண கோவிந்தன்

  • @kaavalanarun9638
    @kaavalanarun9638 10 місяців тому +16

    🔥🔥enga thalapathykaha pesuna maadhuri iruku bro tq

  • @allofonetrick6132
    @allofonetrick6132 Рік тому +5

    எது எப்படியோ இரு பேச்சாளர்களும் மிகச்சிறந்த முறையில் பேசியது உண்மையில் மனம் திறந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்களும் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்க தமிழ் வளர்க உங்களின் பேச்சு..

  • @selvajai5014
    @selvajai5014 Рік тому +16

    Good speech Narayanan and Nagamuthu pandiyan...Ayyo Nadùvarthan paavam...

  • @sivakamichockalingam945
    @sivakamichockalingam945 Рік тому +17

    நாராயண கோவிந்தனின் கருத்து அருமை. வாழ்க வளமுடன்.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +33

    Weldan speech hats off narayanan g. உண்மை நடப்பை ரசிக்க னும் ஒருபோதும் தலைவராக ஏற்று கா கொள்ள முடியாது மிக தெளிவாக பேசிறனீர்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👍💐

  • @kingofkolaruap1466
    @kingofkolaruap1466 Рік тому +35

    சிவப்பு சட்டை போட்ட தம்பி பேசுவது சிரிக்க வைக்கிறது ஊதா சட்டை சிந்திக்க வைக்கிறது

    • @palanikumar9701
      @palanikumar9701 Рік тому +1

      Ne enna sinthusa

    • @kingofkolaruap1466
      @kingofkolaruap1466 Рік тому +5

      @@palanikumar9701 அறிவு உள்ளவங்களுக்கு புரியும் உனக்கு புரிந்ததா 😅

    • @sakthisudhanmadhavan5983
      @sakthisudhanmadhavan5983 Місяць тому

      ​@@kingofkolaruap1466 அப்படியானால் சினிமாவில் இருந்து வந்த சீமான் ஏன் உன் தலைவனாக இருக்கிறான் முதலில் நீ திருந்து

  • @sureshcivil6900
    @sureshcivil6900 Рік тому +30

    தமிழ்நாட்டில் அண்ணா , தட்சிணாமுர்த்தி (கருணாநிதி) , எம். ஜி. இராமச்சந்திரன் , அம்மா ஜெயலலிதா, போன்றோர் திரையுலகத்தில் இருந்து வந்தவர்கள் தான் ஆனால் அவர்களால் அன்பிற்குரிய அய்யா காமராசர் போன்ற ஆட்சியை தமிழ்நாட்டில் கொடுக்கமுடியவில்லை..., அதனால் தம்பி நாகமுத்துபாண்டியன் பேசும் கருத்து தவறு. இருப்பினும்சிறப்பான பேச்சு திறமை...

    • @munivelmunivel6021
      @munivelmunivel6021 9 місяців тому

      கருணாநிதி தட்சிணாமூர்த்தியா?
      அம்மா ஜெயலலிதாவா?
      ஏன்டா எச்ச நாயே
      கன்னட கோமளவல்லி
      இலங்கை எம்ஜிஆர் வைப்பாட்டி என்று சொல்லுடா நாயே.

    • @GovindRaj-hi9vz
      @GovindRaj-hi9vz 5 місяців тому

      அவர் பேசுவதை சரியாக கூர்ந்து கவனியுங்கள்

    • @periyapandi2865
      @periyapandi2865 5 місяців тому

      அவரும் நீங்கள் நினைப்பதைத் தான் பேசுகிறார், கவனியுங்கள்...

    • @123gym4
      @123gym4 Місяць тому

      நல்ல தலைவன் திரையில இருந்தா என்ன இல்லை தரையில் இருந்தா என்ன ,
      இவன் நல்லவன்னு யாரையாவது சொல்லுங்க ஓட்டு போடுவோம்,
      இப்படியே சொல்லி சொல்லி வருசங்கள் போனதே தவிற வேற ஒரு மாற்றம் இல்ல

  • @majeedmajeed6926
    @majeedmajeed6926 Рік тому +14

    அன்பும் வாழ்த்தும் நாராயணன்....

  • @dineshprasad1852
    @dineshprasad1852 Рік тому +5

    நாராயண கோவிந்தனின் கூறியவை சரியே……நாகமுத்து பாண்டியனுக்கு சொத்து சேர்க்கும் குற்றச்சாட்டினை தவிற எதிர் கருத்துக்கள் கூற ஏதும் இல்லை

  • @karthikeyen182
    @karthikeyen182 10 місяців тому +4

    நாகமுத்துபாண்டி சிறந்தப் பேச்சாளர் வாழ்த்துகள் அண்ணா. சீமான் Vs தளபதி எங்கள்❤ விஜய் அண்ணா

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Рік тому +19

    கழுவி ஊத்தணும்ன்னு முடிவு பண்ணிட்டா அது நடிகனா இருந்தா என்ன அரசியலவாதியா இருந்தா என்ன ஊத்திட வேண்டியதுதான் 😂😂

  • @tamizhakash
    @tamizhakash Рік тому +12

    இந்த வாரம் உங்க பேச்சு வர நேரம் ஆகிவிட்டது காத்திருந்து உங்கள் காணொளி பார்த்தேன் அண்ணா சிறப்பாக இருக்கிறது உங்கள் பேச்சு

  • @allofonetrick6132
    @allofonetrick6132 Місяць тому

    இந்த காலத்திலும் இப்படி பட்ட பேச்சாளர் இருக்கத்தான் செய்கிறது வாழ்க தமிழ்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Рік тому +6

    நாராயணன் கோவிந்தன் 👌🏻

  • @இராவணன்-ந6ய
    @இராவணன்-ந6ய Рік тому +5

    இதை என்றோ எங்கள் அண்ணன் சீமான் அவர் பேசியதை காணொளியை பார்த்துவிட்டு தம்பி இருப்பினும் வாழ்த்துக்கள் இன்றைய இளைய தலைமுறை மாறினால் நன்றாக இருக்கும்

  • @jnithinkumar4484
    @jnithinkumar4484 Рік тому +4

    Nagamuthu pandian intha vaaramum sirapana pechi ...vazthukal

  • @VijayDharshni-q6c
    @VijayDharshni-q6c 10 місяців тому +1

    நாகமுத்து பாண்டியன் சொன்னது தா சரி ஏன் என்றால் இங்கு அரசியளுக்கு வந்தவர்கள் எதையும் செய்யவில்லை புதிய தலைவன் வந்து நாட்டுக்கு நல்லது செய்யணுன்னு தா மக்கள் ஆசை படுறாய்ங்க -
    என்றும் அண்ணன் வழியில்
    தமிழக வெற்றி கழகம்

  • @mr.nandha7989
    @mr.nandha7989 Рік тому +13

    நாகமுத்து ரசிகன் ❤️

  • @ramjayam2351
    @ramjayam2351 Рік тому +11

    Nice speech by Narayana Govindan.. I hope you will win this competition.
    All the very best 🙂

  • @tamizhakash
    @tamizhakash Рік тому +6

    அருமை அருமை நாகமுத்து பாண்டியன் அண்ணா செம்ம உங்க பேச்சு

  • @vanmee8263
    @vanmee8263 Рік тому +4

    நாராயண 👌

  • @PraveenKumar-cl6mf
    @PraveenKumar-cl6mf Рік тому +8

    அண்ணன் சீமான் முழக்கம் 🔥

  • @riyasri-qx7qs
    @riyasri-qx7qs Рік тому +4

    Naga muthu pandian good future irukku...unga karuthai comedy ah sirappa solringa

  • @kusansmk5952
    @kusansmk5952 2 місяці тому

    நாகமுத்து பாண்டியன் அவர்களின் பேச்சு எத்தனை முறை கேட்டும் சலிக்கவில்லை 👌👌👌❤️💐

  • @RaguJeeva-n9f
    @RaguJeeva-n9f 14 днів тому

    அண்ணன் நாராயண கோவிந்தன் அரசியல் தெளிவுள்ள பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥❤️

  • @KarthiKeyan-np1yx
    @KarthiKeyan-np1yx Рік тому +5

    Narayana govind sirappana pechu...👏

  • @akg2807
    @akg2807 Рік тому +8

    முதல் குரல் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karunakaransujiapparaj5729
    @karunakaransujiapparaj5729 Рік тому +9

    I'm a big fan of nagamuthu pandian.pramadham

  • @sivaramanc9431
    @sivaramanc9431 Рік тому +9

    நாகமுத்துப்பாண்டியன் மாஸ்

  • @MrSaravanaperumal
    @MrSaravanaperumal Рік тому +19

    Well-done Naga Muthu pandian 😂

  • @geethamadura4277
    @geethamadura4277 2 місяці тому

    இப்ப இன்றைய நாட்டு நிலைக்கு தேவையான பேச்சு, தெளிவான சிறந்த அறிவார்ந்த அருமையான பேச்சு வாழ்த்துக்கள் திரு. நாராயண கோவிந்த். 👌👌👌👏👏👏👏👏👏👏👍👍👍 நாகமுத்து பாண்டியன் பேச்சு 👌👌👌 வஞ்சபுகழ்ச்சி 😂😅 செம்ம 😂

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp Рік тому +1

    அருமை🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 வாழ்த்துக்கள்

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Рік тому +2

    சகோ நாராயணன் பேச்சு சூப்பர்!
    அவர் பேச்சை எதிர்த்து பேசும் நண்பர் சினிமாவில் நடிப்பவனை எல்லாம் யோக்கியனா? அரசியல் தலைவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று பேசினார் ஏன் சினிமா நடிகன் ஒரு படத்துக்கு 100கோடி வாங்குறது களவாணித்தனம் இல்லையா?
    சகோ நாராயணன் அவர்களுக்குத்தான் எங்கள் ஓட்டு.

  • @ashok-c6i2t
    @ashok-c6i2t Рік тому +17

    தளபதி விஜய் ரசிகர்கள் வாழ்த்து நாகமுத்துக்குதான். நல்ல பேச்சு👌👌👌👌👌👌👌👌👌

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 Рік тому +9

    நாகமுத்து பாண்டியன் .... கலக்குங்க... அருமை யாக மறுத்து பேசினீர்கள்...

  • @kabildev4548
    @kabildev4548 Рік тому +6

    கும்பகோணத்து கவிஞ்சன் நாகமுத்துபாண்டியன் ❤️

  • @amirthaselvakumar3331
    @amirthaselvakumar3331 Рік тому +7

    Nagamuthu Padian... Sema na neenga..🤣🤣🤣

  • @bossprabhu2990
    @bossprabhu2990 Рік тому +1

    Anna neenga pesurathu kaathuku inimayavum tamiluku perumayaum iruku vaalthukal 🎉

  • @pathim9280
    @pathim9280 Рік тому +8

    Both are super speech

  • @prabhame8798
    @prabhame8798 17 днів тому

    Both are well talkative skilled person.....
    But taken opposite topics and nice conversation...
    Super❤....congrats 🎉
    Worthy videos🤗

  • @skanth5763
    @skanth5763 2 місяці тому +2

    Anyone after vijay manadu

  • @Nandhini_Rajavignesh
    @Nandhini_Rajavignesh Рік тому +2

    Narayana kovindan pesum pothu Snehan mugaththai parungal

  • @ramarramu4998
    @ramarramu4998 11 місяців тому +1

    Always great nagamuthupandian congregation 💐

  • @rinakhan4350
    @rinakhan4350 Рік тому +3

    என்னால இந்த தீர்ப்பை ஏத்துக்க முடியல.....நாராயண கோவிந்தன் நிறைய points pesunaaru.......❤❤❤avaru than win pannirukkanum ....நாகமுத்து பாண்டியன் நல்ல pesunaaru ...but govinthan Than win pannirukkanum

  • @sivaramanc9431
    @sivaramanc9431 10 місяців тому +1

    Nagamuthupandiyan❤

  • @sureshworld1817
    @sureshworld1817 Рік тому +10

    THAMILAN 🔥🔥🔥

  • @Maan__Shree
    @Maan__Shree Рік тому +5

    Nagamuthupandi army 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @ManiyanSubbu
    @ManiyanSubbu 6 днів тому

    Narayanagovindan speech excellent

  • @eswariananthan7624
    @eswariananthan7624 Рік тому +10

    நாகமுத்துபாண்டியன் ரசிகர்கள் லைக் பன்னுங்க 🤩

  • @prakash85019
    @prakash85019 Рік тому +2

    Super 👏👏😊😊

  • @villageattracities9140
    @villageattracities9140 Рік тому +2

    Narayanan speech good

  • @pongall2161
    @pongall2161 Рік тому +2

    நாகமுத்து பாண்டியன் பேசும் அவருக்கு என் அன்பு வாழ்த்துக்கள் 💐💐💐💐😍😍

  • @AllvinBenedicXavier
    @AllvinBenedicXavier 11 місяців тому

    Yarulam Vijay politics announcement panna odaney vanthu itha pathathu oru like poduga

  • @palpandi4045
    @palpandi4045 Рік тому +22

    அண்ணன் சீமானின் குரல் முதல் குரல் இரண்டாவது குரல் தருதலைக்குரல்

  • @rajkumar-zt5uk
    @rajkumar-zt5uk Рік тому +1

    pink shirt guy is pure tharkuri

  • @thalapathy12345
    @thalapathy12345 Рік тому +8

    மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் எந்த சூழ்நிலையில் ஆட்சியாளர் உருவாகலாம்

  • @thirulooser9700
    @thirulooser9700 Рік тому +5

    நாகமுத்து பாண்டியனின் கருத்து அருவருப்பானதாக இன்று இருக்கிறது

    • @prabhuyoga2570
      @prabhuyoga2570 Рік тому

      அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு அப்படி

  • @GuruPalani-g5x
    @GuruPalani-g5x 10 місяців тому +1

    Super super 50
    1

  • @mur6020
    @mur6020 Рік тому +6

    Kamal sir konjam illamal poitaru iruntha semmaya irunthirukkum

  • @maharajaramamoorthy146
    @maharajaramamoorthy146 Рік тому +2

    Poet Snehan One side game aadraapdi 😉

  • @ashok-c6i2t
    @ashok-c6i2t Рік тому +3

    பாண்டி ❤

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 Рік тому +13

    நாம் தமிழர் வெல்லும் ஒரு நாள் 💯💯💯💯☝🏻🙏🏻💐🐯தம்பி நாராயண் கோவிந்தன் அருமை❤👌🏻💯

  • @சேயோன்இயற்கைபொருட்கள்

    Narayana govindan words super. Actor vijay ku enna thaguthi iruku nadala vara

  • @vasanth7772
    @vasanth7772 Рік тому +8

    சீமான் நீங்கள் தவிர்க்கலாம் ஆனால் அவர் பேசும் அரசியலை யாராலும் தடுக்க முடியாது...... இனி நாம் தமிழர் வாழ்க நாம் தமிழர் கட்சி ஒழிக இதை தாண்டி யாரும் அரசியல் பன்ன முடியாது..... தலைவர் பிரபாகரன் வாழ்க.......

    • @Tamilan674
      @Tamilan674 Рік тому

      சீமான் ஒன்றும் யோக்கியன் இல்லை.. நம்பர்.1 திருட்டு பய.. சீமான், துரைமுருகன் காசுக்கு மலம் தின்பவனுங்க..
      இவனுங்க பின்னாடி போய் பணம் இழந்து வாழ்க்கையை இழந்துறாதீங்க இளைஞர்களே.. குடும்பத்தை போய் பாருங்க..

  • @இராவணன்அழகர்மூண்டவாசியார்

    நாம் தமிழர்...

  • @riyavalli9315
    @riyavalli9315 Рік тому +1

    Well argued both of u brothers👏👏👏🤝🤝🤝

  • @fantasybgms1575
    @fantasybgms1575 2 місяці тому

    7:12 Correct 💯

  • @nachandrikanachandrika8506
    @nachandrikanachandrika8506 Рік тому +6

    Sirakadikka assai promo podunga waiting

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 Рік тому +3

    Super Super 👍👍👍

  • @grandkmk7782
    @grandkmk7782 Рік тому +2

    naa muththukumaran pechchi supper /ennai izhukkirathu

  • @jnithinkumar4484
    @jnithinkumar4484 Рік тому +2

    Nanba vazthukal....Finals eh ethirnoki

  • @bakthabaktha
    @bakthabaktha Рік тому +2

    சீமான் அண்ணன் பேச்சு

  • @ShriHilari-xm9np
    @ShriHilari-xm9np 3 місяці тому

    Nagamuthu Anna speech vera level

  • @simbup7742
    @simbup7742 2 місяці тому

    Excellent speech sir

  • @JanaJana-zv1hg
    @JanaJana-zv1hg Місяць тому +3

    விஜய் தாக்கப்பட்டார் 😢😢😢😢

  • @theepisuresh6956
    @theepisuresh6956 Рік тому +108

    நாராயணன் govindan நியாயமான கருத்து..........
    நடிகர் விஜய் இக்கு செருப்படி பேச்சு... 😂

    • @elangathirr1297
      @elangathirr1297 Рік тому +1

      Evandhaanda adhu 😅😅😅😅

    • @navethnaveth9732
      @navethnaveth9732 Рік тому

      Poda poo

    • @அறம்-த5ந
      @அறம்-த5ந Рік тому

      ❤️

    • @thennavan7
      @thennavan7 10 місяців тому +1

      நடிகர் ஸ்டாலின், நடிகர் உதயநிதி-க்கு இது பொருந்தாதா?

    • @thennavan7
      @thennavan7 10 місяців тому

      அரசியல்வாதி இடத்திலிருந்து சிந்திக்காதீர்கள், ஒரு சாமானியன் இடத்திலிருந்து சிந்தித்துப்பாருங்கள்.
      அரசியல்வியாதிகளுக்கான செருப்படி இது.😂😂

  • @mohamedjaithu1923
    @mohamedjaithu1923 Місяць тому

    அருமை

  • @soorpandisoorpandi7860
    @soorpandisoorpandi7860 Рік тому +3

    There is none other true in muthupandi speech😅, parisuthamana anubu vera

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 Рік тому +1

    ப்ரோமோ போடுங்க..
    ஈரமான ரோஜாவே 2 ,தென்றல் வந்து என்னை தொடும், தமிழும் சரஸ்வதியும், ஆஹா கல்யாணம்

  • @nandakumaram8996
    @nandakumaram8996 Рік тому +1

    Narayanan rocks❤.

  • @Physioolife
    @Physioolife 3 місяці тому

    Nadamuthu pandi❤

  • @arulappannoyalin7176
    @arulappannoyalin7176 6 місяців тому

    அருமையானா பேச்சி

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 2 місяці тому

    Govindan fantastic speech

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x Рік тому

    Thank you Vijay TV💯 Kumar -Singapore

  • @tamizhakash
    @tamizhakash Рік тому +2

    வாழ்த்துக்கள் நாகமுத்து பாண்டியன் அண்ணா

  • @Siva-o5k5i
    @Siva-o5k5i 9 місяців тому

    Excellent speech

  • @dravidathamilan
    @dravidathamilan Місяць тому

    Narayan 🤝🤝

  • @sakthisudhanmadhavan5983
    @sakthisudhanmadhavan5983 Місяць тому

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sengottuvelv641
    @sengottuvelv641 Місяць тому

    Supper

  • @JagadeshwarJagadeshwar-te8ii
    @JagadeshwarJagadeshwar-te8ii 10 місяців тому +6

    நாம் தமிழர்கள்

    • @naveenprasath397
      @naveenprasath397 8 місяців тому

      புளுகுனி புண்டைகள்

  • @gokul674
    @gokul674 10 місяців тому

    கேரளாவில் நடிகரிடம் கேட்கும் போது அவர் அப்படி
    எந்த முதலமைச்சர் டீக்கடையில் உட்கார்ந்து டீ குடிக்கிறார்கள்.... கேரளாவில் முதலமைச்சரை சாதாரண இடங்களில் பார்க்க முடியும்..... ஆனால் நமது முதலமைச்சர் பார்க்க வேண்டும் நாள் கணக்கில் காத்து இருக்கவேண்டும்.....
    அதற்காகவே திரையில் மட்டும் அல்லாமல் நிஜத்தில் மக்களுக்காக
    வந்துள்ளார்
    தளபதி விஜய்......

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan 2 місяці тому

    🎉🎉🎉

  • @Ragu-fg9yj
    @Ragu-fg9yj 5 місяців тому

    Both ultimateeeee

  • @ThushyYanthini
    @ThushyYanthini 2 місяці тому +1

    நடிகர்களை தலைவர்கள் ஆக்காதீர்கள்....