அம்பாள் நம்ம கிட்ட பேச ஒரு தடவ இதை செஞ்சா போதும் அடுத்த நொடி வீட்டில் அம்மா வர சத்தம் கேட்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 63

  • @balambigairamadurai6452
    @balambigairamadurai6452 Місяць тому +16

    I lost my mother at age 3 and my dad whenever he can’t get me what I ask he says to ask goddess Abirami. Little me believed my dad and I ask Abirami.. everything is blessed. I lived in thirukkadaiyur in childhood. Im 45 now in US and I worship her and she is with me all the time.

    • @murugeshmurugesh2073
      @murugeshmurugesh2073 Місяць тому

      Akka appo neenga Amman ah parthingala real ah??
      Enaku baby illa 5yrs achu my husband ku sperm la motility illa nu dr solranga ka which manthiram nan sollanum pls sollunga akka

  • @sivagarden5521
    @sivagarden5521 25 днів тому +5

    திருக்கடவூர் அன்னையின்மேல் அபிராமி பட்டரால் இயற்றப்பட்ட அந்தாதி முறை பாடல்கள் அனைத்தும் அற்புதமான தமிழ் மந்திர வரிகளாகும் இதை ஒவ்வொருவரும் நிச்சயம் பாராயணம் செய்ய வேண்டும் நூறு பாடல்களும் எனக்கு அத்துப்படி தினமும் நான் பாடாமல் இருந்தில்லை எப்பொழுதும் முணுமுணுத்துக்கொண்டேதான் இருப்பேன் ஓம் ஶ்ரீ திருக்கடவூர் அன்னையே அய்யனே போற்றி போற்றி போற்றி ஓம்

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 2 місяці тому +37

    அற்புதம் அபிராமி. அமிர்தம் தாங்களின் அனுபவம். அம்பாளை பற்றி பேசும்போது தாங்கள் அடையும் ஆனந்தம் விவரிக்க முடியாது சுவாமி.எத்தனை முறைகள் கேட்டாலும் அம்பாள் மகிமை ஆனந்தமே..சுவாமிக்கு வியர்க்கறது🙏🙏💐

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 2 місяці тому +11

    அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினிற்க்கு மங்களம் இச்சை யாவும் ஊட்டுவிக்கும் சிற்சுவைக்கு மங்களம்🌹🌹🙏🙏

  • @mohanin51
    @mohanin51 14 днів тому +1

    During my +2 learnt Abhirami and andhathi I used to goto college in cycle later .. during those 20 mins I recite Abhirami andhathi, during my college days I used to think will I get a job after degree. But never missed Abhirami andhathi even single day. After apr campus test exams conducted during jun and interview in July … joined job during sep same year … by Abhirami grace 🙏 which turned my life forever

  • @AbcdEfg-nv6zj
    @AbcdEfg-nv6zj 27 днів тому +2

    My son recited the story of Abhiramabattar at the age of 6 during balavikas class in a deenabandhu devastanam. Till that time I didn't know he could recite so fluently. I think he is blessed by Sri Krishna and Abhiramavalli, now us doing well by her grace in his work .

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 2 місяці тому +5

    எளிமையான விளக்கம். எல்லோரும் புரியும் விதமாக விளக்கமாக சொன்னீர்கள். வாழ்க வளமுடன்

  • @thangamanim2036
    @thangamanim2036 2 місяці тому +6

    ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @sarojininatarajan2930
    @sarojininatarajan2930 2 місяці тому +5

    சிவாயநம ஓம்நமசிவாய ❤❤❤❤❤சிவாயநம சிவ சிவ சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ❤❤❤❤❤குருவின் திருவடிகள் போற்றி

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 2 місяці тому +5

    ஓம் அமிர்தகடேஸ்வரர் உடனமர் அபிராமி அன்னை திருவடிகள் போற்றி போற்றி

  • @saikarthik6566
    @saikarthik6566 Місяць тому +3

    ஓம் ஸ்ரீ அபிராமி அம்மா சரணம் சரணம் 🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 місяці тому +5

    Maha Arputham Swamy 🙏🏻 🙇🏻‍♂️
    Adiyen 🙏🏻

  • @itellsri
    @itellsri 2 місяці тому +5

    May the mother of all bless us all !.

  • @varnikhashree2256
    @varnikhashree2256 2 місяці тому +4

    Kodi kodi nandrigal ungalukku ayya

  • @rsmedias6105
    @rsmedias6105 24 дні тому +1

    Nandri Namaskaram

  • @murugesan1177
    @murugesan1177 17 днів тому

    அன்னை அபிராமி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் 👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐

  • @saikarthik6566
    @saikarthik6566 Місяць тому +2

    அப்பா தாயுமானவா அண்ணாமலையார் சுவாமி முருகா 🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 2 місяці тому +3

    Om Namah Shivaya ❤
    Athalai Engal Abiramavalliye Potti Potti ❤ Om Sakthi Namah Om Sakthiye Namah ❤

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 2 місяці тому +4

    Abirami thunai

  • @banuprasad8197
    @banuprasad8197 2 місяці тому +3

    Ohm namasivaya sivayanama thiruchtrambalam

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 2 місяці тому +4

    ஓம் ஸ்ரீமாத்ரே நம

  • @venkataramanr4307
    @venkataramanr4307 2 місяці тому +3

    நமஸ்காரங்கள்

  • @KalaiSelvis-mq6sm
    @KalaiSelvis-mq6sm Місяць тому

    Abirami andhadhi naanum thenamum parayanam pandrean ayya rompa nandri ayya 🙏🙏🙏🙏🙏

  • @tuxedoplanstoday
    @tuxedoplanstoday 2 місяці тому +3

    swmiyoda pravachanam.podunga nariya❤

  • @vjaayamariappan2943
    @vjaayamariappan2943 Місяць тому +6

    🙏🙏🙏ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏🙏🙏

  • @user-uj3ir8em1m
    @user-uj3ir8em1m 28 днів тому +2

    உண்மையில் என் கனவில் ஆபரனங்கலுடன் தோன்ரினால் என் அன்னை

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani9720 26 днів тому

    நன்றி swami❤❤❤❤

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 Місяць тому +1

    Maha Shakthi om Shakthi charanam

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 29 днів тому

    Thku

  • @ethiraj9693
    @ethiraj9693 Місяць тому

    Really superb…..

  • @bharathybalasubramanian1332
    @bharathybalasubramanian1332 2 місяці тому +3

    Periyava pada charanam.in my dream when I was in a very very bad situation and time she gave me two andadi songs which I recite daily.still one or other testing time i live.when will my problems get solved.i have no will to live.i am sixty eight yrs old.charanagatham Amma.

    • @itellsri
      @itellsri 2 місяці тому

      @@bharathybalasubramanian1332 when abirami is there why worry. may you live longer. Life in spite of all the troubles and suffering is a gift. Please share those 2 songs
      You got in the dream.

  • @user-xi8ff4uz9r
    @user-xi8ff4uz9r 2 місяці тому +2

    👌

  • @vasusheela-ui1up
    @vasusheela-ui1up 2 місяці тому +1

    மஹா பெரியவா மலர் பாதமே கதி

  • @isvarigunasageran6750
    @isvarigunasageran6750 Місяць тому +1

    ❤❤❤❤

  • @nivethitha4972
    @nivethitha4972 2 місяці тому +1

    Ayya oda speech neraya podunga pls

  • @anithamohan8321
    @anithamohan8321 Місяць тому +1

    அபிராமி அந்தாதி அனுபவ நூல் உண்மையா உண்மை
    அனுபவித்து சொல்கிறேன்

  • @saisugeerthana1764
    @saisugeerthana1764 2 місяці тому +2

    🙏

  • @nithishkumar3464
    @nithishkumar3464 2 місяці тому +2

    🙏👌

  • @jbbritto223
    @jbbritto223 16 днів тому

    Vanagam thosthetam aatha

  • @shanthisenthilkumar622
    @shanthisenthilkumar622 2 місяці тому +2

    🎉👏👏🙏🙏🙌🙌

  • @maharaja2585
    @maharaja2585 Місяць тому +1

    கள்ளி அவ.❤

    • @MeenakshiAngai-cy4vz
      @MeenakshiAngai-cy4vz Місяць тому +1

      Nenchumuzukkapasam veliye chollukpothu gadinamapesuva

    • @maharaja2585
      @maharaja2585 Місяць тому

      @@MeenakshiAngai-cy4vz namba Amma namba ponnu namba friend ellame avatha . Vedio la pesura periyavaa maariye, sila neram Ava panratha pakrappa konjavum thittavum use panra ovvoru vaarthayume azhagugha. Athuliyum ivlo periya nganam ullavangale apdi kalli nu solrappa evlo azhagu ❤️

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 28 днів тому

    🙏🏾❤🌹🙇🏽‍♂😍

  • @gopalankuttyezhuthachan6498
    @gopalankuttyezhuthachan6498 Місяць тому

    🙏 🙏 🙏 🙏 🙏

  • @thamizhus
    @thamizhus 28 днів тому

    🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Місяць тому

    Maaa❤

  • @gopalalakrishnandeena7924
    @gopalalakrishnandeena7924 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balambigairamadurai6452
    @balambigairamadurai6452 Місяць тому

    Shri Abirami yen thaayaanaval..

  • @mee2430
    @mee2430 Місяць тому

    அடுத்த வீடியோ வரவே இல்லை

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🦋🦋🦋🪷🪷🪷🪷

  • @ragavannaga5366
    @ragavannaga5366 Місяць тому

    Kadaval onu dhan ambal pesamattan athu ghost dhan

  • @AdiAdi-kl1gj
    @AdiAdi-kl1gj 2 місяці тому +6

    ஐயா நான் தினமும் பாராயணம் பண்றேன் அண்ணா ஒரு லைன் மட்டும் பண்றது இல்ல ஒரு ஃபுல்
    புக் பாரா என்ன பண்ற

  • @vasusrini1959
    @vasusrini1959 Місяць тому +1

    ❤❤❤

  • @Sathish_Kumar_Subramaniyam
    @Sathish_Kumar_Subramaniyam Місяць тому

    🙏

  • @rathinavelut2865
    @rathinavelut2865 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @kvinothini1302
    @kvinothini1302 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 Місяць тому

    🙏🙏🙏🙏🙏