அப்படியா😮. என் அம்மா சொன்னால் நான் பிறந்த பிறகு ஒரு நாள் தெரியாமல் சாமையரிசி சோறு சாப்பிட்டு விட்டார்களாம் உடனே தாய்ப்பால் நின்று விட்டது என்று. அது உண்மையா.
Sapidalam sir .soak it for 6 hours and wt the same soaked water you have to cook and cover it with white cloth allow to ferment for 6 hours and then take it in kanji form ur ibs problem will be solved
மருத்துவர் மைதிலி அம்மையாருக்கு வணக்கமும், நன்றியும்.
உடல்நலம் பேணி,உயர்வாழ்வுப் பெற்று வாழ வழிகாட்டும் தங்களின் நற்பணிகள் தொடரட்டும்,வாழிய நீவீர்.
Good information about SAMAI millets madam
Thank you very much madam
மிக்க நன்றி நான் 48 வயது வரை அறியாத தகவல் எனக்கு எளிதில் புரியும்படி தெரிவித்ததற்கு மீண்டும் நன்றி
doctor... u r covering all our traditional foods. thats great of u.. hats off to u
Vanakam 🙏 doctor 🙏 romba nandri information 🙏 doctor 🙏
Arumai.. Naan ippodhu 46 .. Aarambam pannitten.. Diet & millets
ரொம்ப நன்றி அம்மா ❤❤🙏
Good advice
அருமை டாக்டர் அம்மா ❤
Very useful message mam thanks
சூப்பர் மேம்
Mam cold increase panuma
Useful
Goodmorning Mam Hormone imbalance ullavarkal, Udal edai kuraiyavum entha vaghaiyana siruthaniyangal sappida vendum Mam. Please reply Mam.
Super
Samai heat increase pannuma
Is saamai good for diabetic?
Mam ithu night diner ku eduthukalama
Samai rice cook pannama rice mattum saptalama
Skin problem irukaravanga sapidalama mam
அதிகம் சாப்பிடகூடாது
அப்படியா😮. என் அம்மா சொன்னால் நான் பிறந்த பிறகு ஒரு நாள் தெரியாமல் சாமையரிசி சோறு சாப்பிட்டு விட்டார்களாம் உடனே தாய்ப்பால் நின்று விட்டது என்று. அது உண்மையா.
உடல் சூடு உண்டாக்குமா????
Madam night sapidalama for dinner.?
Having millets at morning or afternoon is always good
Ibs gastric problem iruku nan sapidalama mam...?
Sapidalam sir .soak it for 6 hours and wt the same soaked water you have to cook and cover it with white cloth allow to ferment for 6 hours and then take it in kanji form ur ibs problem will be solved
@@RekhaPremkumar thank you mam
Any other solutions irunthalum solunga mam
Are millets to be avoided by thyroid people
அல்சர் இருந்தால் சாப்பிடலாமா plz சொல்லுங்க
Reply pannunga மேடம்
இல்லனா வீடியோ podathinga
Sugar ullavanga sapdalama?
Yes add all millets in ur diet.
Sugar iruka pregnant ladies saamai rice sapdalama madam plz reply panunga
@@dr.mythili-ayurvedadoctord2409 thanks madam!!
@@kaviraj9209 yes ofcourse 👍🏻 add all millets in diet
Thinai, samai rendum onnuthana.. Ilana athu vera ithu veraya
It's different
@@dr.mythili-ayurvedadoctord2409 thanks for your informative reply 👍
Dr.... U r num pls