ஏழரைச்சனி வரக்கூடாத திசை | Saturn | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 198

  • @ayyanar4185
    @ayyanar4185 3 роки тому +7

    ஐயா நீங்கள் மிகவும் தெளிவான விளக்கம்.... ரொம்ப நன்றி🙏🙏

  • @drshankarnadar2321
    @drshankarnadar2321 2 місяці тому +1

    நல்ல பதிவு. மிகவும் பலன் உள்ள விவரம். 🎉

  • @mohanpillai7405
    @mohanpillai7405 3 роки тому +9

    சகல நன்மைகளை தந்து காத்தருள்வாய் கருணை கடலே ஸ்ரீ சனீஸ்வர பகவான் போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 роки тому +3

    என்ன ஒரு அற்புதமான பதிவு வாழ்க குருஜி

  • @vickyvky8620
    @vickyvky8620 3 роки тому +5

    மிகவும் அருமை தெளிவான விளக்கம்
    👌👌

  • @muthupandiyanmuthukrishnan3833
    @muthupandiyanmuthukrishnan3833 2 роки тому +3

    மிகச் சிறப்பு. உண்மை.

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 роки тому +6

    முற்றிலும் உண்மை... நான் விறைய சனி & ஜென்ம சனியில் கொட பாதிப்பு இல்லை.. ஆனால் இந்த பாத சனியில் படும் படும் முடியல ( அப்பொழுது தான் சூரியன் திசை ஆரம்பம்....) எனது வேலை போய் விட்டது 😭.. வீட்டில் உள்ள கால்நடை நிறைய இறந்து விட்டாது.. கிட்டதட்ட 5lakes வரை நஷ்டம்... புதிய தொழில் அமையா வில்லை...இன்னும் நிறைய....இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன்.. இன்னும் ஜனவரி 2023 வரை பாத சனி இருக்கிறது....

  • @mohan3501
    @mohan3501 3 роки тому +2

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.🙏

  • @dhanabalr4254
    @dhanabalr4254 3 роки тому +32

    ஐயா ஏழரைச்சனியில் பைரவர் வழிபாடு மட்டுமே துன்பங்களை குறைக்கும்.

  • @shanmugampss4113
    @shanmugampss4113 3 роки тому +2

    Very good explanation on sade sati.I am not great as you are Sir . I am very much attracted to your interpretation. Thank you sir.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому +1

    Ayya very useful information about 7.5 shani transit. Thanks Sundarrajan

  • @baranidaran4528
    @baranidaran4528 3 роки тому +4

    அருமை ஐயா....🙏

  • @Sankarps1982
    @Sankarps1982 3 роки тому +2

    வாழ்க வளமுடன் 🙏 பயனுள்ள தகவள் நன்றி ஐயா .

  • @avinashs7840
    @avinashs7840 3 роки тому +1

    Sir, 26 years Experience in astrology .... 😯
    but you look Young 👌

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op 2 роки тому

    Super enakku kethu thisai ippotha start koodave 71\2 sani semmaya irukka pothu

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 роки тому +2

    Good & clear explanation. You are always super, sir...🙏

  • @jambushanmugam7561
    @jambushanmugam7561 3 роки тому +3

    அண்ணா எனக்கு கடக லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம் சனி திசை சனி புத்தி ஏழரைச் சனி எல்லா வகையிலும் மிகவும் சிரமம் படுகிறேன்

  • @mohanbsm
    @mohanbsm 3 роки тому +1

    Very informative; nandri aiyya 🙏

  • @vasumathilankeshwaran3824
    @vasumathilankeshwaran3824 3 роки тому +1

    Vanakkam sir, wat you said is 100% true. I had lost my mother in 2019, father in 2020, my brother was having chandra dasai, he is aswini star, we all had a really very tough time cant say it in words from 2019 till now we are stucked,,

    • @kavithakrishchannel3663
      @kavithakrishchannel3663 3 роки тому

      Same vasumathi I lost my mother in 2020 and dad in 2021

    • @vasumathilankeshwaran3824
      @vasumathilankeshwaran3824 3 роки тому

      @@kavithakrishchannel3663 lost is lost,, cannot bring them back... I can understand tge intense pain of you,, be strong,,

    • @kavithakrishchannel3663
      @kavithakrishchannel3663 3 роки тому

      @@vasumathilankeshwaran3824 thanks vasumathi take care of u too

  • @prolifeindia3750
    @prolifeindia3750 2 роки тому +1

    Very nice explanation about saturn role

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 роки тому +2

    Really excellent explanation 🙏🙏🙏🙏🙏

  • @-PH-SivaramG
    @-PH-SivaramG 2 роки тому

    Ungal upadesam nanmai alikurathu iyya , pathivugal thodaratum 🙏❤️

  • @surentharjayaraman4164
    @surentharjayaraman4164 14 днів тому +1

    செவ்வாய் தசை..எப்படி இருக்கும் ஐயா ??

  • @karthikeyann2682
    @karthikeyann2682 2 місяці тому

    தெழிவாணவிழக்கம்.உச்சரிப்புஅருமை

  • @p.m.mithunkarthik2608
    @p.m.mithunkarthik2608 2 роки тому +2

    Kumbam-Enaku ellame 7 1/2 start akumpothe anupavithuvitten sir.

  • @satsathish9423
    @satsathish9423 Місяць тому

    correct ah viraya sani, chandra thisai😮

  • @anitham6558
    @anitham6558 3 роки тому +2

    தெளிவான விளக்கம்..
    உங்கள் சேவை தொடர்ந்து செய்யும் வேண்டும்
    நன்றி குருநாத🙏🙏

  • @7DaysWinners
    @7DaysWinners Рік тому +1

    குரு வணக்கம்
    எனக்கு ஏழரைச்சனி முழுவதும் சந்திர தசையில் நடந்தது., பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு சென்று படிக்க முடியாமல் செய்து விட்டது பரதெச வாசம் செய்ய நேர்ந்தது.நான் மேஷ ராசி அடுத்த சனி பெயர்ச்சியில் ஏழரைச்சனி ஆரம்பம் ஆகும் அப்போது எனக்கு ராகு தசையில் சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகள் நடப்பில் வரும் எல்லாவற்றையும் எதிர்நோக்கி காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை

  • @ashakarthick4546
    @ashakarthick4546 3 роки тому

    Correct guruji. Astamasaniyl chandara dhisail my husband erandhuttar..meeluvathukul 2 varusam ayiduchu.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Very nice, explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @vasanthabcd
    @vasanthabcd 3 роки тому +3

    Brother in summer can we keep ellu saatham to cross or can we mix ellu podi in curd rice

  • @santhamani4938
    @santhamani4938 2 роки тому +1

    வணக்கம் அய்யா, very true 71/2 + sani dasa roasting too much.
    அதிசார சனி எப்போது மகரத்துக்கு will come back, and when in திருவோணம் star?? நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @annanthr2604
    @annanthr2604 3 роки тому +1

    அருமை sir

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Good SIR KUMARAVELAN very very nice predictions guru ji sir

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @canpc4725
    @canpc4725 3 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏

  • @santhamani4938
    @santhamani4938 6 місяців тому

    Vanakkam ayya
    Mithuna lagnam
    Thiruvonam star makara rasi
    Sani in kadagam
    Suriyan in simmah
    Pournami thiti
    Next Sani dasa Chandra bhurkthi eppadi erukum ayya
    nadrikal

  • @d.jdrawings85
    @d.jdrawings85 3 роки тому

    Ayya super ayya solla vaarthagal illai👌👌👌👌🙏engal vaazhvil padaatha paadu pattu vittom ayya en kanavar manathu paathithu velaiku sellaamal irnthuchu ippozhuthu psychotic Dr anugi treatment edukiraar velaiku pogiraar irunthaalum kudumba uravugalidam vilagiye irukiraar 🙏 ayya en kanavarukku ippozhuthu 71/2saniyil patha sani ayya raagu dhasai sani puthi 2018 il irunthu ippozhuthu varai ayya aduthu raagu thasai pudhan puthi ayya parava illaamal irukka ayya

  • @vsrihari5192
    @vsrihari5192 3 роки тому +1

    Makaralagnam kumba rasi nadapu dasai ketu genma sani effect how much

  • @ramkarthik303
    @ramkarthik303 3 роки тому

    சார் வணக்கம் சற்று நேரமாகிவிட்டது 🌹🙏🌹

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 роки тому

    Care and caution video nice

  • @saranyasowri1667
    @saranyasowri1667 3 роки тому +1

    Rahu desai from 2011 before which I was shining like a star in school and college. From 2011 life is like a hell career selection is bad leaving good IT career offers,onsite opportunities, lost money,hell of issues in family & delayed marriage. Life is just moving ahead without any interest to live.

    • @tamilarasi9549
      @tamilarasi9549 2 роки тому

      May I know ur d.o.b. and birth time place for my astrology prediction.i'm learning astrology.i will let u know ur prediction sister.

    • @priyaramesh6095
      @priyaramesh6095 2 роки тому

      Any way this end up in 2029 after you will be happy sometimes it will well in last three yrs of ragu thisa also.

    • @saranyasowri1667
      @saranyasowri1667 2 роки тому +1

      @@tamilarasi9549 sorry sister i just this msg my dob 15th may 90. Time 1.56pm chennai

  • @sivaperumal2401
    @sivaperumal2401 3 роки тому

    Super sir
    Ultimate
    Keep rocking

  • @lephilosophiste
    @lephilosophiste 3 роки тому

    முதல் ஏழரை நடந்த பொழுது 3ல் மக நட்சத்திரத்தில் இருந்து கேது தசை நடத்தினார் (மிதுன லக்கினம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம் 3ஆம் பாதம்). இப்பொழுது தான் வாழ்க்கை எனும் படகு ஓரளவுக்கு நிலையாகிறது. இரண்டாம் ஏழரை வரும்பொழுது சந்திர தசைதான் வர இருக்கிறது. இதற்க்கு நிவர்த்தியாக குரு 12ல் இருந்து பார்க்கிறார் என்பது மட்டும் தான். 32 வயசில் பாதி சந்நியாசி ஆகிவிட்டேன். அடுத்த ஏழரைச்சனி வரைக்கும் ஆயுள் இருந்தால் 62 வயசில் முழு சந்நியாசி ஆகிவிடுவேன் என்று நம்பிக்கை உள்ளது. 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 роки тому

    Sir en arivu kannai neengal thiranthu vittirgal nandri 🙏🙏

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 3 роки тому +1

    வணக்கம் ஐயா,17.05.1984,2:15 PM, சென்னை. பறிப்போன வெளிநாட்டு வேலை மீண்டும் எப்போது கிடைக்கும். எவ்வளவு காலம் வெளிநாட்டு வேலை அல்லது உள்ளூரிலே அமையுமா. நன்றி ஐயா.
    எனக்கு வேலை போன சமயம் - சந்திர தசை ராகு புத்தி மற்றும் ஜென்ம சனி நடந்தது. தாங்கள் கூறியது போன்றே சந்திர தசை தான் கடுமையாய் அமைந்தது ஜென்ம சனி யில்

  • @Gautam56893
    @Gautam56893 3 роки тому +3

    முன் ஜென்மத்தில் நாம் செய்த கர்மா இப்பொழுது செயல்படுமா, அல்லது இப்பொழுது நாம் செய்யும் நல்லது, தீயது இவைகளைக் கொண்டு கர்மா செயல்படுமா விளக்கம் தாருங்கள் ஐயா, நன்றிகள்....

    • @ac14698
      @ac14698 Місяць тому

      Athu avarukku theriathu? Athu therintha avare periya aala than irundirupaaru..

  • @syedyakhoob6673
    @syedyakhoob6673 3 роки тому

    Good information thanks

  • @suryasmartrmg6403
    @suryasmartrmg6403 2 роки тому +2

    சார் எனக்கு குரு தசை நடக்குது கூடவே ஏழரை சனியும் தொடங்கிவிட்டது ஆனாலும் எங்க குடும்பத்திற்கு சில மோசமான சம்பவங்கள் நடக்குது

  • @AV-db5bg
    @AV-db5bg 3 роки тому +1

    Vanakam guru j...name: Vanitha..date 11.7.95..time 10.27 pm..7 yrs ahaga baby illai..kulanthai pakkiyam eppothu kidaikum...gvt job vaipu unda...

  • @selvaraniarumugam4710
    @selvaraniarumugam4710 3 місяці тому

    Sir enaku chandra dasa mesha raasi .... Effects ipave iruku...ena remedies pls solunga

  • @Amiyog7
    @Amiyog7 2 роки тому

    Sir papa mithuna lagnam, kiruthigai natchathiram padam 1 mesham rasi Sani dasai come in Chandra dasai so romba siramam kudukama parigaram irukudha sir,(7.5 Sani first time ).

  • @uma5046
    @uma5046 2 роки тому

    Sir meena langnam chanthara dasai LA 7 1/2 Sani.......lagnathuku 11 Il magaram la sani atchi apovum 7 1/2 sani prblm panuma sir? Plz sir answer panunga

  • @ranjithkumar5148
    @ranjithkumar5148 2 роки тому

    Neenga solluvathu unmai enakku dhanusu rasi sooriya theesai nadakkudhu

  • @mahamaha531
    @mahamaha531 3 роки тому

    Vanakkam sir🌹

  • @MuthuKumar-ry3su
    @MuthuKumar-ry3su 2 роки тому

    Super lagnathipathiya ragu and kethu serkai Enna panum oru video podunga ...appram laganathipathiyudan kethu and ragu serkai lagnathuku nallatha lagnathapathi strong nu eduthukalama illa week ah irukunu eduthukalama konja sollunga parpom...plz.....plz

  • @rengarajsurya2531
    @rengarajsurya2531 Рік тому

    Ayya na mesha rasi, Thulam lagnam enaku adutha sani peyarchil 71/2 sani thodanga pothu enaku surya thisai thodanguthu enaku pathipu kadumaya irukumah Ayya.

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 3 роки тому

    சார் தனுசு பூராடம் 71/2 சனி பற்றிய குறிப்புகள் அறிந்தேன். ஆகஸ்ட் 2014 மாதத்தில் தான் அலுவலகத்தில் சிக்கலை உண்டு பன்னியது. இதுதான் ஆரம்பம். திசையை பொறுத்தவரை வாக்கியம் பஞ்சாங்கம் படி குருதசையில் சுக்கிரபுத்தி ஆனால் திருக்கணிதம்படி சனி தசை புதன் புக்தி நடக்குது. எதை கொள்வது. பிறப்பு 14.3.58 மாலை 7.12மணி ஊர் பட்டுக்கோட்டை.

  • @suryasmartrmg6403
    @suryasmartrmg6403 2 роки тому +1

    12 வருடமாகிறது எங்கள் சொந்த நிலம் அடமானம் வைத்து இன்னும் மீட்க வில்லை மேலும் பூர்வீக சொத்து பிரச்சினை

  • @gajaramanan341
    @gajaramanan341 3 роки тому +1

    Name : Gajalakshmi.21/02/1982 time 1:57 pm place Vandavasi. How will be Guru dhasa and life expectancy

  • @pandianr9308
    @pandianr9308 3 роки тому

    R.pandian
    Dob- 20.10.1960, 3.30 a.m
    Laknam- simmam
    Rasi - thulam
    Star - chithirai
    Birth place- thoothukudi
    Kadan sumaiyal veedu vikkum nelamai.veedu vikkama kadan adaipaduma sir. Please sollunga sir

  • @venkateswaran6030
    @venkateswaran6030 3 роки тому +1

    பயன் உள்ள தகவல்கள் நன்றி. 🙏

  • @jawaharraj1
    @jawaharraj1 3 роки тому

    Good information sir

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 2 роки тому

    Nandri Aiyaa

  • @doc946
    @doc946 2 роки тому

    Sir, surya chandra dasaigal lagnathipathi dasai yaga iruntha?

  • @sarahevans8432
    @sarahevans8432 8 місяців тому

    Enaku upcoming ketu Dasha, with 7½ sani, God...

  • @senthilnathan6686
    @senthilnathan6686 3 роки тому

    Very good MSG sir, thank u 🙏. வணக்கம் ஐயா செந்தில்நாதன் ஐயா வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் 12/9/78, 9:37 PM Coimbatore. நன்றி ஐயா 🙏🙏🙏

  • @nakkirana545
    @nakkirana545 3 роки тому +1

    ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.?
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @immanuvels1895
    @immanuvels1895 Рік тому

    அய்யா தனுஷ் லக்னம், கடகம் ராசி
    2032 முதல் கடக ராசிக்கு 7.1/2 சனி நடக்க உள்ளது 2035 வரை சூரிய தசயும் அதன் பிறகு சந்திர தஸயும் நடக்க உள்ளது
    அதில் சந்திர தசை லக்னத்திற்கு 8 ஆம் அதிபதி தசை ஆகவும் உள்ளது
    இதன் பாதிப்பு பெரியதாக இருக்குமா ?????

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 роки тому

    Thelivana velakkam thank u sir

  • @rajendranperiyan7274
    @rajendranperiyan7274 3 роки тому

    Very nice 👌 sir

  • @bharathivijayakumar2749
    @bharathivijayakumar2749 Рік тому

    Meena raasi elarai sani bhagavan kedhu thasai randum same timing LA start agudhu...choli mudunchu

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 3 роки тому

    Thank you sir 🙏🏼👍

  • @ranjaniranju8834
    @ranjaniranju8834 Рік тому

    Sani dasa la kethu puthi kum negative effect irukuma sir?

  • @ஸ்கை
    @ஸ்கை 3 роки тому +2

    ஐயா வணக்கம், லக்னம் கடகம், சிம்மம் ஆக இருந்து மகர, கும்ப இராசி சனி தசை நடந்தால் பாதிப்பு ஏற்படுமா?

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 роки тому

    Vanakkam Guru

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому

    மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் அடுத்து வரும் பெயர்ச்சி நமக்குதான். இரண்டாவது சுற்று வரப்போகுது. எனக்கு ஒரு சந்தேகம் பிறக்கும் பொழுது ஏழரைச்சனி காலத்தில் பிறந்தேன். ஒரு வேளை அடுத்து வரும் பெயர்சியில் திருமணம் நடக்குமோ. லக்கின அதிபதி புதன் தசை நடப்பு இனி வரும் காலமாவது நல்லா இருக்கும்னு நினைத்தேன் ஆனால் சனி பெயர்ச்சி வந்து என்ன பண்ண போகுது பார்ப்போம். அன்பே சிவம்.

  • @immanuvels1895
    @immanuvels1895 Рік тому

    அய்யா தனுஷ் லக்னம் கடகம் ராசி அஷ்டம சனி நடப்பில் உள்ளது
    தற்போது சுக்கிர தசை / சனி புத்தி 2025 வரை உள்ளது
    சுக்ரன் தசை சனி புத்தி நன்மையா தீமையா அய்யா

  • @machapage
    @machapage 4 місяці тому

    Ayya mesha rasi kari sani buktigonna start chandra sesa

  • @revathisuthakaran3834
    @revathisuthakaran3834 6 місяців тому

    Sir Meena rasi...santhira thisai nallathu thane

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny 2 роки тому

    GURUJI, magaram la, uthiram star varaathu, uthhiraadam thaaney varum.

  • @ananthimariyapan3799
    @ananthimariyapan3799 3 роки тому +1

    Ayya vanakkam. En mahan jathagam parthu sollunga . DOB 18.1 95. 9.17. In sankarankovil. Govtjob eppo kudaikun ayya .name M.Jeyaselvan. pls sollunga.

  • @badmaselva1590
    @badmaselva1590 3 роки тому

    07.12.1994
    Makaram rasi/ Thiruvonam/ Meena lagnam
    End thasai ragu thasai seva bhothi End date 10/12/2021 sani 7, 1/2 sani ??????

  • @vishnu__vishnu956
    @vishnu__vishnu956 3 роки тому

    Super guru jii

  • @RaviSankar-nq8yr
    @RaviSankar-nq8yr Рік тому

    குருதிசை அஷ்டமத்து சனி என்ன நடக்கும். ரிஷபம் லக்னம் துலாம் ராசி.

  • @dhanabalr4254
    @dhanabalr4254 3 роки тому +3

    💯 உண்மை ஐயா கடக லக்னம் தனுசு ராசி ஏழரைச்சனியில் தற்போது சூரிய தசை நடந்து கொண்டிருக்கிறது.

  • @bhuvanachinnadurai7814
    @bhuvanachinnadurai7814 3 роки тому

    Ayya vanakam thanusu rasi kataga laknam ragu thisai natakuthu mutiyala sir valkaiaa varuthu poiruzu en paiyanukaga matuma uyir valran sir

  • @boopathiboopathi5834
    @boopathiboopathi5834 3 роки тому

    ஐயா வணக்கம் மதுரை மேலூர் 4.3.1980இரவு 10.42மணி பூர்வீக சொத்து வழக்கு நடக்கிறது.கிடைக்குமா ?எப்போது?

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 3 роки тому

    எனக்கு 7.1/2" சனி புதன் தசை ஐந்து வருடம் மீதி 2.1/2 வருடம் கேது தசை ஆரம்பம் எப்படி இருக்கும்

  • @rmadhu78
    @rmadhu78 3 роки тому

    Very clear explanation ,as usual 👌👌

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz Рік тому

    7 1/2 சனி , kedhu desai.. viruchigam raasi.. completely smashed

  • @rajeshpandiank3928
    @rajeshpandiank3928 3 роки тому

    DOB:21/11/89
    5:20 pm
    Tirunelveli
    Future epdi irrukkum sir

  • @jeevanandham5236
    @jeevanandham5236 3 роки тому +2

    Jiii you look like very young

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 6 місяців тому

    Do Shani dasha control all 12 houses?

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib Рік тому

    Ayya astamasani pudhan thasa suriya puthi vandhaal

  • @shrisundar263
    @shrisundar263 3 роки тому

    14/11/2005 8.38 pm tiruvallur இனிவரும தசையாவது அவனுக்கு நல்லது செய்யுமா எதிர்காலம் எப்படி

  • @kalai294
    @kalai294 3 роки тому

    Anand ( male) 11.1.1991 - 6.48 pm sathymangalam. Sir will my love end in marriage, when sir?

  • @Jeevarathinam9464
    @Jeevarathinam9464 3 роки тому +2

    குருஜி , நீங்கள் இதில் 12:08 உத்திர நட்சத்திரம் என்று சொல்லிவிட்டீர்கள் , இறுதியில் உத்திராடம் என்று சரியாக சொன்னீர்கள்
    தவறை சுட்டி காட்டியதிற்கு மன்னிக்கவும் 🙏

  • @sudalaimadasamyadvocate5747
    @sudalaimadasamyadvocate5747 3 роки тому

    super sir

  • @selvaraniarumugam4710
    @selvaraniarumugam4710 Місяць тому

    Pariharam solunga