Це відео не доступне.
Перепрошуємо.

guru dasa palangal in tamil | குரு திசை பலன்கள் | Part-1

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2020
  • ராஜ யோகம் கொடுக்கும் ராகு , தெரு கோடியில் கூட விடும் - 1
    • ராஜ யோகம் கொடுக்கும் ...
    வாழ்க்கை உச்சிக்கு கொண்டு செல்லும் ராகு -2
    • வாழ்க்கை உச்சிக்கு க...
    Facebook
    / panditradhan
    Jupiter (Guru) Mahadasha in Vedic Astrology
    Jupiter repesents wealth, gold, popularity. Besides Jupiter is called puthira karakan (children) and dhana karakan (wealth). Jupiter represents husband in a girl horoscope besides 7th house. Jupiter rules the signs Sagittarius (Dhanushu) and Pisces (Meenam). It is exalted in Cancer(Katagam) sign and debilitated in Capricorn(Makaram) Sign. Jupiter rules liver, arteries, feet, right ear on a human body.
    When Jupiter is a benefic planet on a chart, the native will have siginificant amount of wealth. He or she will be very happy during Guru Maha dasa and they will see many golden moments on their life. They will also have conjugal bliss with their spouse. Their children will outperform on their life. Wealth accumulation is a great positive thing during Guru Maha Dasa. They can successfully work as a professor, teachord, marriage counselor, psychologist, banker, loan processor. Educational, Banking, Finance, Restaurant, Jewellary business will favor them a lot. They will also shine very well on movie industry, politics, business and achieve popularity in the society.
    When Jupiter is malefic planet, the person will be very poor in his or her life. They can not accumulate any wealth. Wealth destruction is most likely for them. The native will always be in the need of support from others. No financial stability and no respect can be seen for them. They will see many obstacles in their personal life through spouse as well as children. They will develop diabetics, gain weight like anything and may face problem in liver.
    When Jupiter mahadasha coming as a malefic mahadasha for a girl, it is much worse than of a boy. The girl will suffer with loneliness and sequence of love failures in her life.
    Jupiter Mahadasha can offer great positive results to the people born in Mesha (Aries), Kataga (Cancer), Meena (Pisces) and Dhanushu (Sagittarius) lagna people. People born in Makara (Capricorn) and Thula (Libra), Kanni (Virgo) lagna people will experience the worst results of Jupiter Mahadasha. But this is a general rule and there are lots of exceptions. It depends on the placement of Jupiter and its aspects with other planets.
    The timespan of Jupiter Maha Dasa is 16 years.
    Jupiter (Guru) Antardasha (Bukthi)
    The timespan is about 2 years and 2 months that is 780 days.
    Saturn (Sani) Antardasha (Bukthi)
    The timespan is about 2 years and 7 months that is 925 days.
    Mercury (Budha) Antardasha (Bukthi)
    The timespan is about 2 years and 3 months that is 828 days.
    Ketu Antardasha (Bukthi)
    The timespan is about 11 months that is 341 days.
    Venus (Sukra) Antardasha (Bukthi)
    The timespan is about 2 years and 10 months that is 974 days.
    Sun (Surya) Antardasha (Bukthi)
    The timespan is about 8 months and 18 days that is 292 days.
    Moon (Chandra) Antardasha (Bukthi)
    The timespan is about 1 year and 4 months that is 487 days.
    Mars (Chevvai / Mangal / Kuja) Antardasha (Bukthi)
    The timespan is about 11 months that is 341 days.
    Rahu Antardasha (Bukthi)
    The timespan is about 2 years and 5 months that is 877 days.
    guru dasa palangal in tamil,
    guru dasa puthi palan in tamil,
    guru dasa palan,
    guru dasa guru bhukthi palangal in tamil,
    guru dasa sani bhukthi palangal in tamil,
    guru maha dasa palangal,
    guru maha dasa,
    guru dasa palangal,
    guru dasa palangal in tamil,
    guru dasa astrology in tamil,
    guru mahadasha in tamil,
    guru dasa effects tamil,
    குரு தசையின் பலன்கள்,
    குரு மகா தசை,
    குரு திசை பலன்கள்,
    guru thisai how many years,
    guru dasha in tamil

КОМЕНТАРІ • 291

  • @rr_79
    @rr_79 4 роки тому +11

    What you said about guru dasa suya bhukthi was superb sir I experienced the same and struggled a lot to get accustomed to guru dasa......and for me guru and chandran combined in virgo sign......kadaga lagnam and still struggling to settle sir

    • @vijaykumar-jq7yi
      @vijaykumar-jq7yi 4 роки тому +3

      வணக்கம் ஐயா. நன்றி.. நன்றி..நன்றி.. உண்மை...உண்மை..உண்மை... ராகு தசை முடிந்து குருதசையில் தொழில் தொடங்கி மிக பெரிய நஷ்டம், ஏமாற்றம், அசிங்கம், அவமானம்... மிக பெரிய இழப்பு... வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளே அடைப்பட்டு விட்டது இந்த குருதசையில். இப்பொழுது சந்திர புக்தி அடுத்து செவ்வாய் புக்தி.. லக்னத்தில் சூரியன்.. 6ம் வீட்டீல் சனி+செவ்+ராகு+குரு. 2024ல் சனி தசை. நல்ல பயனுள்ள இது போன்ற தகவலுக்கு நன்றியுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோன் ஜயா..

    • @premnandakumar7368
      @premnandakumar7368 4 роки тому +1

      How was your Guru dasa experience? Same Kadaga lagna and same moon sign combination with other two planets.

    • @premnandakumar7368
      @premnandakumar7368 4 роки тому

      @@rr_79 plz send ur email id

    • @vijaykumar-jq7yi
      @vijaykumar-jq7yi 4 роки тому

      @@rr_79 மீன லக்னம்

    • @neemraj9525
      @neemraj9525 4 роки тому +1

      great explaination sir👌

  • @gobinadhsreyas
    @gobinadhsreyas 4 роки тому +11

    The most reliable and perfect astrologer, friend & philosopher for everyone.!!!

  • @sumathichander2210
    @sumathichander2210 4 роки тому +13

    அருமையான விளக்கம் ஸார்,என் மகளுக்கு குருதிசை குருபுத்தி நடக்கிறது 💯 உண்மை.. நிறைய பதிவுகள் தரவும்,தரமான பதிவு..நன்றி

  • @sarasaravanan5460
    @sarasaravanan5460 3 роки тому +3

    உங்கள் வீடியோ நிறைய பார்க்கிறேன் ஐயா... நீங்க ஒரு நல்ல மனிதர்... நல்ல ஆன்மா..💐

    • @autotech1294
      @autotech1294 3 роки тому

      அவர் என்ன செத்தா போய்ட்டாரு ஆன்மா சொல்லு ர

  • @vasubala2114
    @vasubala2114 Рік тому +3

    Rishbam கார்த்திகை மகர lackanam குரு திசை சனி புத்தி எனக்கு எப்படி இருக்கு அண்ணா... சனி & சுக்ரன் 10 place my birth chart....11 edam குரு பகவான் கேது பகவான்...

  • @jpsdhanapal8780
    @jpsdhanapal8780 4 роки тому +1

    நல்ல தகவல்கள், நல்ல இடத்தில் இருந்து, நன்றி குருவே Radan Pandit

  • @yoha6845
    @yoha6845 4 роки тому +6

    கேது தசை( லக்னத்தில் கேது இருந்தால் ) எப்படி இருக்கும் தயவுசெய்து பதிவிடுங்கள்.

  • @boopathimariyappan191
    @boopathimariyappan191 5 місяців тому

    Excellent Explanation can understood Easily anyone

  • @shruthimurugan2651
    @shruthimurugan2651 4 роки тому +1

    welcome to our city sir
    Sir I have some doubt
    Viruchiga lagnam ragu dasa sani puthi good or bad
    Ragu and guru thulam 12th house
    Ragu in guru saaram
    Guru in raagu saaram
    Sani in 4th house in kumbam
    Plz sir tell me

  • @xyxy73
    @xyxy73 4 роки тому +2

    I am meena rasi rishaba lagnam. Currently sukura desa and sani puthi, nothing happening gone down (minus only). Next from september end onwards pudha puthi is coming up. How is the time for me in this sukura thesa and puda puthi. Will I get job or any revenue. Thanks in advance sir.

    • @sureshkumarr2412
      @sureshkumarr2412 2 роки тому +1

      உங்களுக்கு அக்கா இருக்கா

  • @SanthanaLakshmi-od3cy
    @SanthanaLakshmi-od3cy 5 місяців тому +1

    Enaku guru puthi natakuthu 39 year aguthu uthiratam dhanusu rasi kanniya langanam eppadi erukum

  • @ushanthiravichandran8250
    @ushanthiravichandran8250 7 місяців тому

    Super gurugi neenga romba nalavar Panama irundum kodukadavan super

  • @aravindbalaji5266
    @aravindbalaji5266 4 роки тому +3

    Excellent💯 prediction sir

  • @saravana-fj5mq
    @saravana-fj5mq 3 роки тому +2

    ஐய்யா எனக்கு கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் மிதுன லக்கினம் லக்கினத்தில் சுக்கிரன் ராசியில் வியாழன்.சந்திரன் செவ்வாய் 3ல் ராகு 5 சனிபகவான் 9ல் கேது 10ல் லக்கினம் சுக்கிரன் 12ல் சூரியன் புதன் அய்யா எனக்கு எப்படி இருக்கும் அய்யா பிறந்த தேதி 20:08:1993

    • @sureshkumarr2412
      @sureshkumarr2412 2 роки тому +1

      குரு வோட பார்வை புதன் ல விழுது கல்வி யில முன்னேற்றம் இருக்கும்

  • @devarajganapathi1177
    @devarajganapathi1177 4 роки тому +4

    Namaste, I enjoy watch your videos which are very informative.
    At 3.22 mts you have mentioned asura guru - guru Bhagavan and deva guru sukran. I hope it's an error.

    • @RadhanPandit
      @RadhanPandit  4 роки тому +2

      Sorry brother...
      It was an unfortunate mistake, brother...
      It will not happen again...
      Thank you brother...

  • @venkyravindran9297
    @venkyravindran9297 3 роки тому +3

    Sri Ausura Guru is Sukhrachariar as per our Mythology. You have called Sukhran as Deva Guru which is not correct. Deva Guru is Brahaspathi

  • @sankaranarayananr7456
    @sankaranarayananr7456 2 роки тому

    Sir, Exceptionlly well ..Need basic knowledhe to appreciate your views

  • @manikandants9728
    @manikandants9728 Місяць тому

    Naan magara rasi thiruvonam nakshatram guru thisai sani puthi nadakirathu jathagam la lagnam la irunthu sani 5 idam irukirar nallatha ketatha pls sir solunga

  • @bassguitar51
    @bassguitar51 2 роки тому

    Aiyya nan ingekku than ungal video ve party then arumayana vilakkem aiyya super 👍🏽👍🏼👍🏿👍👍

  • @poornimadeviv540
    @poornimadeviv540 4 місяці тому

    மிக நல்ல பதிவு ஐயா. கன்னி ராசி அஸ்த நட்சத்திரம் தனுசு லக்னத்தில் பிறந்த எனக்கு எப்பொழுது அரசு ஆசிரியர் பணி நியமனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என தெரியப்படுத்திறிங்களா? ஐயா PIS உங்களுடைய பல பதிவுகளை பார்ப்பதும், மற்றவரகளுக்கும அனுப்புவேன்

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 Рік тому

    சிறப்பான விளக்கம் ஐயா குரு மகா திசையில் சுக்கிர புத்தி முடிந்து சூரிய புத்தி நன்றாக இருக்குமா சுய ஜாதகத்தில் ஐந்தில் குரு ஆறில் ராகு பத்தாம் வீட்டில் சனி பதினொன்றாம் வீட்டில் சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் பன்னிரண்டாம் வீட்டில் கேது லக்கினத்தில் சந்திரன்

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому +1

    குருவே போற்றி, குருவடி போற்றி, குருவே சரணம், நீங்கள் சொல்வது அனைவருக்குமா? கணவன் மனைவி இருவரும் நல்லவர்களாக இருந்தால்?, அத்துடன் ஒருவர் ராகு தசையில் நல்லவராக, இறை பக்தி யுடன் இருந்தால்,?? நன்றி 🙏

  • @kingmozhi3186
    @kingmozhi3186 4 роки тому +2

    அருமை ஐயா.,.👌

  • @aravindbalaji5266
    @aravindbalaji5266 4 роки тому +1

    1994 April 20th Wednesday 4.40 pm for guru budhi please 🙏 tell me sir for bank job and when is marriage sir

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 4 роки тому

    Arumaiyana vilakkam

  • @muralidharan6460
    @muralidharan6460 4 роки тому +1

    Sir 🙏 நான் ரியல் எஸ்டேட் துறையில் சாதிக்க முடியுமா.கோடிஸ்வரனக முடியுமா.I completed DME engg.I working Steel Design construction.13.03.1991 5.27 AM Lalgudi.

  • @ragavipriya5664
    @ragavipriya5664 2 роки тому

    Excellent speech sir Thank God

  • @rameshsekar6569
    @rameshsekar6569 Рік тому

    நன்றி

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 роки тому

    Vanakkam Ayya 🙏🏻 Migavom Arumaiyana padivu vidéo kanoli Nanry 🙏🏻
    Saniputthi ethannai naatgal, Ayya
    Nanry vazganalamudan Ayya💐💐🙏🏻👏👏

  • @dinagar5614
    @dinagar5614 4 роки тому +1

    Sir,
    கடக லக்னத்தில் குருவும் கேதுவும் சேர்ந்து இருந்தால் என்ன பலன். ஒரு பதிவு செய்யுங்கள்

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 2 роки тому

    Excellent explanation sir thank you 🙏🙏🙏🙏

  • @srnathan6439
    @srnathan6439 2 роки тому +1

    ஐயா 22.5.1982 மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம் குரு தசை குரு புத்தி நடக்கிறது எப்படி இருக்கும்

    • @srnathan6439
      @srnathan6439 2 роки тому

      லக்கினத்தில் கேது

  • @yuganchandru1312
    @yuganchandru1312 4 роки тому +2

    ஐயா வணக்கம் எனக்கு மிதுன லக்கினம் 10 ல் குரு ராகு 6 ல் சனி குரு திசை சனி புத்தி தற்போது நடைபெறுகிறது கடன் நோய் நஷ்டம் இது போன்ற பலன் தான் நடைபெறுகிறது

  • @Sath234
    @Sath234 4 роки тому +1

    Thank you 🙏

  • @piraba3885
    @piraba3885 4 роки тому

    Kadaka lagnam 3rd place SANI , GURU AND MOON . KANNI RASI. Now Guru dasa Sani puthi, No words to express my troubles. Living like end of life. But all are kind of learning experience .

  • @patappla2534
    @patappla2534 Рік тому

    hi sir,i think you made the statement mistake if i am not wrong.
    you said assura guru is guru bagawan
    deva -guru is sukiran
    suppose deva guru = guru prahaspathi
    assura guru = sukiran bagawan
    please tell me sir

  • @karuthapandi3139
    @karuthapandi3139 2 роки тому

    Super very nice video

  • @dhatchayanim
    @dhatchayanim 3 роки тому +1

    Guru dasa shani budhi, shani 5th position eppadi irukkum sir

  • @DH1N1
    @DH1N1 4 роки тому +1

    Sir Rahu Ketu peyarchi podunga sir

  • @vaitheesk1210
    @vaitheesk1210 2 роки тому

    U r correct sir superb

  • @shreeAirconditioners
    @shreeAirconditioners 6 місяців тому

    Super sir....

  • @murugancsk4690
    @murugancsk4690 3 роки тому

    Really excellemt

  • @d.yasodaranyaso7102
    @d.yasodaranyaso7102 4 роки тому

    நன்றி.

  • @KannanKannan-vs4vb
    @KannanKannan-vs4vb 9 місяців тому

    Good 🙏🏽

  • @KtyKty-pz4hd
    @KtyKty-pz4hd 9 місяців тому

    Hello ing sir enakkum guru thisai puthan puthi 2025 varaikkum irukku enakku neraya pirachanaila kondupoi viduthu endha oru seyal seithal aabathana mudivil kondu poi vidugirathu

  • @vijaybalan8076
    @vijaybalan8076 Рік тому

    சனி 7, 8 இல் இருந்தால் என்று சொல்கிறீர்கள் அது குரு திசையில். குரு வில் இருந்து என்ன வேண்டுமா அல்லது லக்கினத்தில் இருந்து என்ன வேண்டுமா கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.

  • @vivehananthramasamy
    @vivehananthramasamy 4 роки тому +1

    Sir, neecha guru, thulaam lagnam, guru disai eppadi irukkum..?

  • @jawaharraj1
    @jawaharraj1 2 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @Sai_View
    @Sai_View 3 роки тому

    Everything Correct in my current situation sir thanks sir

  • @vinushadoss4124
    @vinushadoss4124 4 роки тому +1

    Guru dasai I suffered a lot .. why cause I’m rishaba rasi and Mithuna lagnam and house lord is sukran..

  • @boopathimariyappan191
    @boopathimariyappan191 5 місяців тому

    Neengal oru Nalla Aasan sir

  • @jothig9204
    @jothig9204 4 роки тому

    அருமை நன்றி நன்றி நன்றி சார்

  • @shakthidpi8297
    @shakthidpi8297 4 роки тому +1

    Sir thanks

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 4 роки тому

    Nanri sir

  • @santhidevendran477
    @santhidevendran477 3 роки тому

    Excellent sir

  • @jinnahjinnah7662
    @jinnahjinnah7662 3 роки тому

    Sir ennu kani rasi critri nachateeram.guru theesi nadapu . Kadu palan kurya parikaram soluka sir

  • @ganeshm6307
    @ganeshm6307 4 роки тому +1

    Sir, நீங்கள் குறிப்பிட்ட வீட்டை லக்னத்திலிரூந்து இருந்து கணக்கிட வேண்டுமா இல்லை முதல் ராசியில் இரு ந்து கணக்கிட வேண்டுமா.

    • @RadhanPandit
      @RadhanPandit  4 роки тому +1

      லக்கினத்தில் இருந்து கணக்கிட வேண்டும் சகோதரரே...

    • @ganeshm6307
      @ganeshm6307 4 роки тому

      @@RadhanPandit Thank you very much for the prompt reply sir.

  • @sanjai-xg8wi
    @sanjai-xg8wi 4 роки тому

    ஜி நன்றி வாழ்க வளமுடன்

  • @g.rameshg.ramesh2664
    @g.rameshg.ramesh2664 4 роки тому +1

    ஐயா எனக்கு தனுசு இலக்னம். 7 ல் தனித்த குரு. தற்போது குரு திசை புதன் புத்தி . குரு அருள் கிடைக்க என்ன வழி ஐயா.

  • @ashaarumugam5330
    @ashaarumugam5330 3 роки тому +1

    Sir neenga vera lvl sir

  • @thirupathi4856
    @thirupathi4856 2 роки тому

    Excellent

  • @remoremoremo2997
    @remoremoremo2997 4 роки тому

    Maybe your right sir, but me mithunam raasi, Lord saniswaran punish me till now few years ready, can't win the life, no enjoyment no happy in the life, rahu also in my life, how to survive Sir

  • @venkatachalapathys1412
    @venkatachalapathys1412 4 роки тому

    Thank you very much sir. Same thing happening in my life... in my jadhagam guru in 12th position. Then what abt guru dhasa sani puthi sir.. pls explain sir

  • @karuthapandi3139
    @karuthapandi3139 2 роки тому

    Guru thisai guruputhi sir neenga sonna mathiri Ellam kasdangal anupigondu irukkiren neenga sonnathu ellam unmaithaan sir

  • @AjayShahi99
    @AjayShahi99 7 місяців тому

    வணக்கம் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு குரு தசை சனி புக்தி நல்லா இருக்குமா

  • @Balzeees
    @Balzeees 4 роки тому

    Thank you Sir.. 👍

  • @divyag1261
    @divyag1261 4 роки тому

    Should i check la places of garagal in rasi katam or navamsam katam ? Can u pls explain sir?

  • @karuthapandi3139
    @karuthapandi3139 2 роки тому

    Good evening sir enakkum guruthisi guru puthi nadakkathu sir ennala ethum Panna mudiyala en manavi enna vittu poida thanimaila remba vaaduren ethukku enakku mattum nadakkuthu Theriyala laganathil irunthu 11 m idathila irukku aasi patturukku

  • @sivaayanama
    @sivaayanama 2 роки тому

    என் மகன் 5 years 5 months
    கடகம் ராசி புனர்பூசம்
    என்ன புத்தி இப்போது நடக்கிறது, but lightta medical problems தலை தூக்க பாகுது.pls sir sollunga

  • @sansrirupra7723
    @sansrirupra7723 4 роки тому

    Arumai sir, valgha valgha

  • @sivaayanama
    @sivaayanama 2 роки тому

    Driving pannaporen theiriyam iruku pannuvena?? rishabam rasi thulam lakkanam

  • @Ashokpup
    @Ashokpup 4 роки тому

    Hi sir
    Please do a video of, Sukra dasa with guru bithi, I'm makara laknam, viruchiga Rasi , kettai natchathiram!! So helpful for me

  • @shasashasa2119
    @shasashasa2119 4 роки тому +1

    சனி தசை பற்றி வீடியேபோடுங்கள் சார்

    • @kingoflove255
      @kingoflove255 3 роки тому

      Sani thasai pattri video podunga sir please

  • @prabhaprakash5129
    @prabhaprakash5129 4 роки тому

    Sir, 28.04.86. Till now no job. Higher education completed. Since 12 years struggling. When will get good job placement? Please reply.

  • @preethichezhiyan5720
    @preethichezhiyan5720 Рік тому

    Sir update guru dasa vil , sevvai and ragu puthi

  • @thenns47
    @thenns47 4 роки тому

    sir guru thisai chandran puththi and sevvai puthi enna seium

  • @vijayalakshmiramaswamy6441
    @vijayalakshmiramaswamy6441 4 роки тому

    Thanks sir

  • @Sankarps1982
    @Sankarps1982 3 роки тому

    🙏 ஐயா என் ஐதகத்தில் குரு தனித்து துலாம் ராசியில் இருக்கிறார் குரு தசை நடத்தினால் எப்படி இருக்கும் சொல்லுங்கள் சார் 14.1 .1982 time 5.30AM பிறந்த ஊர் தஞ்சாவூர் 🙏🙏🙏

  • @maheshwarir2263
    @maheshwarir2263 2 роки тому

    Sir enaku gurudhasai sani budhi en loverku ragudhasai nadakudhu sir ...porutham 8 iruku ..dhosam ilai...dhasai matu sariilanu solranga ..idhuku parigaram iruka sir plss solunga....apdi dhasai sariilanalum mrag panalama problem vandhalum solve panamudiuma sir🙏🙏🙏

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 Рік тому

    Ayya sani dasa guru pukti pathi video podunga ayya

  • @davidkumar4603
    @davidkumar4603 4 роки тому

    Super sir but I have one question sun thisai to all laknam tell each one palan

  • @thalapathiraj4293
    @thalapathiraj4293 4 роки тому +1

    U r right........ Nicely explain sir.... 😇

  • @anuanu2067
    @anuanu2067 2 роки тому

    Sir yenaku guru 2 la erukaru Meena lakanam.patham athipai2, la.2 athipathi 10 la guru thisai epdi erukum

  • @Priya-qy3rf
    @Priya-qy3rf 10 місяців тому

    3il Sani vakram, buthi nadathinaal ena agum sir?

  • @lokeshbabupullur496
    @lokeshbabupullur496 2 роки тому +2

    Hai sir I am Lokesh, I born in 28th February 1974 ;07:11 am, at Chittoor(a/p).I am facing someny financial and family problems, how can i come back from above problem, please guide me sir.

  • @jpriyanurse
    @jpriyanurse Рік тому

    For personal consultation how to contact sir from abroad

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 4 місяці тому

    🙏

  • @devstatus8619
    @devstatus8619 3 роки тому

    Kadaga lagnam 10th place sani guru
    Next month start guru thisai eappady iruku solunga

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 роки тому

    Super

  • @pushpavallipandian4149
    @pushpavallipandian4149 4 роки тому

    கேது திசை கேது புத்தி ரொம்ப கஷ்டம் அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அது பத்தி சொல்லுங்கள் சார்.

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 4 роки тому

    நன்றி 100%உண்மை துலா லக்னம் குரு மகரத்தில் நீசம்

  • @anuvitha6792
    @anuvitha6792 2 місяці тому

    What about Sani in 5th place?
    U didn't say anything more about it

  • @banupriya5404
    @banupriya5404 4 роки тому

    Sir
    Sani bukthi.raahu dhasa .
    Kalyanam vendam ena ninaikiren.
    Career nella irkuma?

  • @Gopidsdop
    @Gopidsdop 4 роки тому

    Magara lagnathirku 6il guru ketu poyee sani 12 la irunthu Saniya guru parthala antha guru desa la sani buthi nalla than irukum sir. I think u can add tis point. Blind ah solitiga 12 la irunthu desa nadathina ellam poirumnnu.

  • @chitrarasanjayaraman8356
    @chitrarasanjayaraman8356 4 роки тому

    Super iyya

  • @jeevanandham2844
    @jeevanandham2844 4 роки тому

    Sir ragu thisai kethu puthi
    Palangal video pannuga sir

  • @BrundhaBpharm
    @BrundhaBpharm 3 роки тому

    Really clear explanation sir Thank you very much sir 👌

  • @kartheepankarthee1923
    @kartheepankarthee1923 4 роки тому

    நன்றி ஐயா எனக்கு 13.7.2020 முதல் குரு தசை ஆரம்பம் ரோகிணி நட்சத்திரம் நன்றி.

  • @rajendran501
    @rajendran501 2 роки тому

    ஐயா பதிவு தொடக்கத்தில் தேவகு௫, அசுரகு௫, யார் என்பது சொன்னீர்கள் அது புரியவில்லை கேட்டு பதிவு செய்ய கேட்டு கொள்கிறேன் வணக்கம் 🙏

  • @karuthapandi3139
    @karuthapandi3139 Рік тому

    Guruve enakku guru thisai guru puthi en manaviye ilanthen nimathi ilanthen sugathaium ilanthen ellayhaium ilanthudu summa irukken