அண்ணா நான் இலங்கையில் இருந்து பவிசன் மிக அருமையான இலகுவான விளக்கம் பாடசாலை ஆசிரியர் கூட இப்படி விளங்கபடுத்தமாட்டார் சிறப்பு உங்களை எப்படி தொடர்பு கொள்வது
Thanks a lot for this insightful information. If possible can u tell, how does the speaker receives correct portion of electrical supply to generate intended sound? Or in otherwords If I am recording my own voice and playing it in a speaker, in that case how does my voice is converted into an electric signal to play it in a speaker, please explain that process. Thanks in advance.
உண்மை உண்மை உங்களுக்கு தெரிந்தது பலருக்கு புரியவில்லை ஒலியை எப்படி பதிகிறோமோ அப்படித்தான் கேட்கமுடியும் நானும் ஆடியோ தொழில் செய்யும் இந்திய குடிமகன் உங்களுக்கு ஆண்டவன் ஆசீர்வாதம் கிடைக்கும் நிச்சயமாக
Sir na engineering padikumbodhu ipdilam video paakama poitane, konjamavadhu concept purinji padichirupan......any way inimelachum yartaum asingapadama idha pathi keta sollalam.....thank u sir.....
வணக்கம் மாணவர்கள் புரிந்து கற்பதற்கு உகந்த காணொளி. இதுபோன்ற பல்துறை சார்ந்த காணொளிகள் வழங்கிடுவீர். எனக்கு நேயர்கள் போரில் ஓர ஆதங்கம் உண்டு. தமிழ் காணொளிகளை காண்போர் தங்கள் கருத்துக்களை தமிழில் பதிவு செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கான வசதி தற்போது உள்ளதே. நன்றி.
Beautiful demo of basic physics of sound and amplification. Just one suggestion for improving the demo one step further. Instead of just water use a thick starch solution (Rice flour mixed with hot water will do) and a larger speaker. You will be totally amazed by the effects it creates. Pure water is spilling out randomly in this demo. When you use the starch solution it will appear as if the solution is dancing on the surface of the speaker. It is because starch solution is a non Newtonian liquid (non linear behavior) and water follows pure liquid dynamics obeying linear Newtonian physics.
Bro. Yeapudi bro. Vera lvl la purunchuchu. Super explanation bro. Romba naal intha santheygam irrunthuchu. Vera lvl la explain pannirukeenga bro 🔥🔥👍👍👍 we are expecting more videos like this 🔥🔥🔥
Welcome more videos ...Dear.. Great job... Albert Einstein says ,"if u can't explain it simply ,U r not well versed with the subject." Exactly... U Teach us gently...Lovely to hear. I m a master in physics .. My style of teaching purely students centered. Me too love to teach concepts simply . But ur awesome. So polite .. your way of exposing the concepts. Contact me personally. I ll give you a long list of more concept based questions or let me probe some interesting questions as a child with curiosity. Waiting
Bro i have doubt 😮 please explain details podunga...😊 1. Audio codec eppadi veri aaguthu , what is the difference and FLAC audio format kum normal 320kbps aac or mp3 kum enna different 2. Mobile blutooth version improvement and how to work 3. Bluetooth how to work 4. Audio feel mulumaya feel pannurathu eppadi , i mean my device @ realme gt 2 pro # aptx support iruku but atha eppadi use pannurathu therla Realme buds wireless 3 use pannuren
ஸ்பீக்கர் காயிலில் மனிதர்களால் கேட்க முடிந்த 20hz to20k hz வரை உள்ள சத்தங்கள் வருமாறு தான் காயில் சுத்தப்பட்டு இருக்கும் இதில் வளர்ந்த மனிதர்களால் 60hzல் இருந்து தான் கேட்க முடியும் நமக்கு தான் அது இசை ஸ்பீக்கருக்கு ஒரு ஒலி மட்டுமே 20 to40hz பிறந்த சின்ன குழந்தைகளுக்கு மட்டும் கேட்டும் அது தாயின் இதயத்துடிப்பு சத்தம் அதனால் தான் மற்றவர்களிடம் அழும் குழந்தை தாயிடம் வந்தவுடன் அழுவதில்லை
for humans it is a rhythm or voice or lyrics, But for speakers it is just a lower or higher amplitude with different frequency. Our mind differentiate the sounds
Super explanation with simple examples 🙂👍 long term to go... Best wishes Looking for next video on Bass and treble sounds differentiated Much appreciated channel 🤩
Super 👍 long standing doubt which I had got cleared, felt lazy to search it's working but listening in tamil is much helpful. Put one video on microphone too. Gd work👏
Thank u bro. Very good explanation. Please clear my below doubts. How the watts of the speaker decided. How the winding decides the 4 ohms or 8 ohms How we can increase or decrease the speaker watts. Kindly let me know.
பாய் திறமையான ஆளு பாய் நீங்க ..பேசாம ஒரு research center ஆரம்பிங்கள்... பாய் ஒரு doubt நம்ப phone and taperecorder la இருந்து எப்டி ஆடியோ சிக்னல் வருது...
Brother nan ten years ku munnadi oru radio ondula iruntha speaker da wire a oru thuruppikkadha knife body la vatchadhum knife la irundhu konjama sounds wandhichi. Please explain as how's it work
bro this is based on faraday em induction but reversely...மின்னியற்றி விதியில் கடத்தி காந்தபுலத்தில் நகர்வதால் மின்துடிப்பு உருவாகும், இங்கு மின்துடிப்பால் கடத்தி நகர்கிறது,+++பிளமிங் இடக்கை விதி
this was the question which had been there in my mind for a very long time. thanks for the clear info bro.
Same thought
Also me 😅
முன்பே இந்த தகவல் தெரியும் என்றாலும் உங்களின் செயல்முறை விளக்கம் அருமை!
நான் சின்ன வயசுல இந்த ரிமோட் 🚗 காரோட மோட்டார்+ பேட்டரிய வச்சிகிட்டு பெரிய விஞ்ஞானி மாதிரி நினைச்சிகிட்டு இருந்தேன் 😀 😏 😏 👍
Me also 😂
@@pooperu9036 எந்த ஊரு?
@@murugadoss3567 ya ponnu pakka poringala..... 😂Salem bro...neenga
@@pooperu9036 ஆமா உங்க ஊர்ல நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க வரேன் 😀.... நான் தஞ்சாவூர்
@@murugadoss3567 😂
Very Nice, I can feel the importance of learning science in mother tongue.
Epdi magnet la irunthu sound varuthunu therinchuka 1000 videos ku mela paathuruken. But innaiku than concept purinchathu.
Superb bro
Crystal clear definition and also unique script .good job we will support you
சந்தேகத்தை மிக சிறப்பாக எளிய விளக்கங்களுடன் அருமையாக விளக்கியதற்கு நன்றி மேலும் தங்களின் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
One of the greatest invention that influenced the human civilization.
அண்ணா நான் இலங்கையில் இருந்து பவிசன் மிக அருமையான இலகுவான விளக்கம் பாடசாலை ஆசிரியர் கூட இப்படி விளங்கபடுத்தமாட்டார் சிறப்பு உங்களை எப்படி தொடர்பு கொள்வது
Adu yeppadi bossu puriyama irukkum! You are amazing and down to earth bro! Thankyou
மிக்க நன்றி அண்ணா 🙏.
எளிமையான முறையில் அருமையான விளக்கம் தந்தீர்கள்.
அறிவில் தமிழர்களை மிஞ்ச எவருமில்லை.
அன்றும் இன்றும்.....
Awesome bro. Innum sound patthi full details podunga bro.
பல நாள் புரியாத இவ்விடயத்தை மிக எளிமையாக விளக்கியதற்க்கு மிக்க நன்றி
Thanks a lot for this insightful information.
If possible can u tell, how does the speaker receives correct portion of electrical supply to generate intended sound? Or in otherwords If I am recording my own voice and playing it in a speaker, in that case how does my voice is converted into an electric signal to play it in a speaker, please explain that process. Thanks in advance.
Signal processing - analog to digital and digital analog converter
தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து,
எளிமையான எடுத்துக்காட்டுகளுடன்,
அமைதியான குரலில்
விரிவான விளக்கம்.
மிக்க நன்றி!
🙏🏻
Well done bro..
That plastic film is called diaphragm bro..
Romba thanks bro nice explanation nala easy understand pannikkura mathiri sonninga romba nala iruntha santhegam thinthuduchi...🥳💯
இவ்வளவு எளிதாக விளக்கியதற்கு மிக்க நன்றி 🙏
உண்மை உண்மை உங்களுக்கு தெரிந்தது பலருக்கு புரியவில்லை ஒலியை எப்படி பதிகிறோமோ அப்படித்தான் கேட்கமுடியும் நானும் ஆடியோ தொழில் செய்யும் இந்திய குடிமகன் உங்களுக்கு ஆண்டவன் ஆசீர்வாதம் கிடைக்கும் நிச்சயமாக
மிக அருமையான செய்முறை விளக்கம்
Sir na engineering padikumbodhu ipdilam video paakama poitane, konjamavadhu concept purinji padichirupan......any way inimelachum yartaum asingapadama idha pathi keta sollalam.....thank u sir.....
Bro you sound like legend Mr Thenkachi swaminathan.. great work.. keep doing good..
வணக்கம்
மாணவர்கள் புரிந்து கற்பதற்கு உகந்த காணொளி. இதுபோன்ற பல்துறை சார்ந்த காணொளிகள் வழங்கிடுவீர்.
எனக்கு நேயர்கள் போரில் ஓர ஆதங்கம் உண்டு.
தமிழ் காணொளிகளை காண்போர் தங்கள் கருத்துக்களை தமிழில் பதிவு செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கான வசதி தற்போது உள்ளதே.
நன்றி.
Beautiful demo of basic physics of sound and amplification. Just one suggestion for improving the demo one step further. Instead of just water use a thick starch solution (Rice flour mixed with hot water will do) and a larger speaker. You will be totally amazed by the effects it creates. Pure water is spilling out randomly in this demo. When you use the starch solution it will appear as if the solution is dancing on the surface of the speaker. It is because starch solution is a non Newtonian liquid (non linear behavior) and water follows pure liquid dynamics obeying linear Newtonian physics.
Semma Explanation!!! Bro Best wishes Innum neraiya videos pannunga we support you!!!
Superb nanbha rombha clear ha irudhadhu video👍👍👍
Bro. Yeapudi bro. Vera lvl la purunchuchu. Super explanation bro. Romba naal intha santheygam irrunthuchu. Vera lvl la explain pannirukeenga bro 🔥🔥👍👍👍 we are expecting more videos like this 🔥🔥🔥
Super bro ithu varaikaum intha information kelvi pathu irunthalum practical ah pakala. Thanks for the video
Ilayaraja ARR podra music laam indha thin cover la irundhu thaan varudhaa..Science always fascinating..Super cool explanation...
அண்ணா DVD disc plate எப்படி வேலை செய்யுதுனு சொல்லுங்க.
Tamilrockers nala
@@MxB_Gaming. 😂😂😂😂😂😂😂
@@MxB_Gaming.hahaha 😀😀😀😂😂😂😂
Lollpp0000ooooo
@@MxB_Gaming. xblade
மிக மிக எளிமையான விளக்கம்
அருமையான விளக்கம்
Very well explained... could easily understood...Best wishes to do more videos..
Welcome more videos ...Dear..
Great job...
Albert Einstein says ,"if u can't explain it simply ,U r not well versed with the subject."
Exactly...
U Teach us gently...Lovely to hear.
I m a master in physics ..
My style of teaching purely students centered.
Me too love to teach concepts simply .
But ur awesome. So polite .. your way of exposing the concepts.
Contact me personally.
I ll give you a long list of more concept based questions or let me probe some interesting questions as a child with curiosity.
Waiting
Super bro clearity ah sonniga🔥 mass
Neenga oru inspiration bro.... ❤️❤️❤️❤️❤️💥
Very Good Explaination about Speaker working methoid
First time i am seeing this channel video .. it was awesome i love the way you explained very neatly and slowly.. love it
தமிழ் விளக்கம் அருமை. .தமிழ் வழி கல்வி சிறந்தது
Hi bro..I really crazy fan of your videos for ur clear explanation..superb bro..
Bro Outstanding explanation
Bro nalla varuvennga intha mathiri niraiya sollunga unga family Nalla varaum nan valthukindren
Wow imran bro super aa explain panringa
அருமையான விளக்கம் நண்பா.. இது மாதிரி நிறைய பதிவுகள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் ✔
Simple but beautiful explanation
Awesome video bro
🔥🔥🔥🔥🔥👏👏👏👏
Itu maari innum neraiya videos podunga 🔥🔥💥
சிறப்பு அண்ணா மேலும் பல தகவல்கள் வேண்டும்
Speaker கண்டுபுடிச்சவன் உண்மைலே Mass தான்
Thanks Anna romba naalea eruntha doubt today soluairuchu
Thanks a lot bro, so simply explained...
அருமையான பாமரனும் தெளிவா புரியது தெளிவா விளக்கம்
Exelent explanation son exelent thank you for this video son.
Bro i have doubt 😮 please explain details podunga...😊
1. Audio codec eppadi veri aaguthu , what is the difference and FLAC audio format kum normal 320kbps aac or mp3 kum enna different
2. Mobile blutooth version improvement and how to work
3. Bluetooth how to work
4. Audio feel mulumaya feel pannurathu eppadi , i mean my device @ realme gt 2 pro # aptx support iruku but atha eppadi use pannurathu therla
Realme buds wireless 3 use pannuren
Vara level experience 🔥🔥🔥🔥
வணக்கம் எனக்கு ஒரு கேள்வி சார் அவ்வளவு மியூசிக்கும் எப்படி ஒரே ஃ ஸ்பிக்கரில் கேட்கிறது.... தெளிவான விளக்கம் தர வேண்டுகிறேன்
Yeah..
ஸ்பீக்கர் காயிலில் மனிதர்களால் கேட்க முடிந்த 20hz to20k hz வரை உள்ள சத்தங்கள் வருமாறு தான் காயில் சுத்தப்பட்டு இருக்கும் இதில் வளர்ந்த மனிதர்களால் 60hzல் இருந்து தான் கேட்க முடியும் நமக்கு தான் அது இசை ஸ்பீக்கருக்கு ஒரு ஒலி மட்டுமே 20 to40hz பிறந்த சின்ன குழந்தைகளுக்கு மட்டும் கேட்டும் அது தாயின் இதயத்துடிப்பு சத்தம் அதனால் தான் மற்றவர்களிடம் அழும் குழந்தை தாயிடம் வந்தவுடன் அழுவதில்லை
@@s.thangarajsakthiaudio6485 👌
for humans it is a rhythm or voice or lyrics, But for speakers it is just a lower or higher amplitude with different frequency. Our mind differentiate the sounds
Simple vera vera frequency la amplitude panni குடுத்தா ipdi vera vera sound ellame வரும்
Bro this video Intro + End card BGM use upcoming video's....
It's very nice bro!! :)
super bro..this is why i always love your videos...
Romba naala enku intha doubt irunthuchi bro inniki clear achu
Super nanba ,, very useful 👌,, And I need how subwoofer works
உங்கள் குரலுக்கு நான் பெரிய ரசிகன்
Super explain bro very very interesting topic
Love you sir♥️♥️♥️
Your explanation very very good brother
Super explanation with simple examples 🙂👍
long term to go... Best wishes
Looking for next video on Bass and treble sounds differentiated
Much appreciated channel 🤩
Super 👍 long standing doubt which I had got cleared, felt lazy to search it's working but listening in tamil is much helpful.
Put one video on microphone too. Gd work👏
தகவல்களுக்கு நன்றி சகோ
masha allah nalla velkkam brow .thanks
Simple but deep explanation all the best
really nice and valuable information.
Sir nenga enna padichu irrukinga . But semaiyana vaathiyar sir nenga
Nice ji
But coil attached with plastic should have to produce plastic sound
My question is how it's producing the music and voice sounds
First time I see this your video super explanation ❤️
அன்பரே,
வணக்கமும்,வாழ்த்துக்களும்...
Abdul kalam sir blessings ungalukku irukku 👌👌
Simply explained....super bro👍
Amplitude & frequency na ennanu puriyama irunthuchu.....ippo konjam puriyuthu
Super sir
Sir inductor (Hendry) and capacitor(Frade) dc circuit ku yeppadi choose pannarathunu sollunga sir please
Vera level. very clear explanation !
Bro beep sound kudukkura buzzer la vearum plate maathuridhaan irrukku atha pathi oru vilakkamana video podunga bro
You explained good knowledge.
Thank u bro. Very good explanation. Please clear my below doubts.
How the watts of the speaker decided.
How the winding decides the 4 ohms or 8 ohms
How we can increase or decrease the speaker watts.
Kindly let me know.
Very very clear,,,, thank you 😊
Semma Bro👌 All your videos are simple and easy to learn. Good job 👍
Just Awesome na🔥🔥
Thank you very much bro.....Nicely explained.....🙏🙏🙏🙏🙏
Informative video. Thanks my friend 😃
பாய் திறமையான ஆளு பாய் நீங்க ..பேசாம ஒரு research center ஆரம்பிங்கள்... பாய் ஒரு doubt நம்ப phone and taperecorder la இருந்து எப்டி ஆடியோ சிக்னல் வருது...
Super brilliant. Thank you
Bro appudi N-S and N-N maruthu ?
Eg: coil- N pole and magnet-N so ripple mattum tha agum
Oru vala electricity vanthu vanthu pochi na act pannum la
நல்ல விளக்கம்.
அருமை அருமை சகோதரர்
Wonderful explanation.
Super ra irunthuthu bro
Hi bro thanks for the detailed explanation. Please also put a video for how to check the speaker working or not and how to repair it
Explination Is super
Nice bro... U r a genius. 🙏
Semma ji ,great information
Brother nan ten years ku munnadi oru radio ondula iruntha speaker da wire a oru thuruppikkadha knife body la vatchadhum knife la irundhu konjama sounds wandhichi.
Please explain as how's it work
Unga videos la 96percent full ah watch pannitan , remaining 4 percent today finish panniduvan🙃
Your Explanation skills are Next level Bro❤️🔥💯
Very nice explanation..!
bro this is based on faraday em induction but reversely...மின்னியற்றி விதியில் கடத்தி காந்தபுலத்தில் நகர்வதால் மின்துடிப்பு உருவாகும், இங்கு மின்துடிப்பால் கடத்தி நகர்கிறது,+++பிளமிங் இடக்கை விதி