புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்போம். தமிழ் புத்தாண்டு என்று அடிக்கோடிட்டு, நம்மை நாமே பிரித்துக் காட்டிக் கொள்ள வேணா! ua-cam.com/video/mlMXIYe7m-k/v-deo.html
Thank you anna na Computer engineering padikiren intha video ennaku romba useful la erundhchu ithu madhiriyana videos lam naraya upload pannuga 👍👍👍👍👍👍👌👌👌👌👌
பயனுள்ள வகையில் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. பதிவிட்டமைக்கு நன்றி சகோ❤️🌹🙏 நானும் இணையதளம் இணைப்பு இல்லாமல் அலைபேசி இல்லாமல் கடந்த ஊரடங்கில் 6 மாதங்கள் இருந்தேன்.
Tata alone contributes 25 percentage of internet optic fibre in world and this man Ratan Tata donates 1500 cr to India for corona and if he didn't use business money to charity (almost 66percent money goes to charity) he will be the richest man in the planet but he chooses other path humanitarian path salute this man ✌️✌️✌️
@@vijayking6777 thalaivare... Neenga Tim Berners Lee ya solringa la... Avaru.. web ah.. kandupuduchavaru .. bro 14:24 la solliruparu paarunga web um / internet um vera vera... Nalla paarunga thala..
thank you nanba entha quarantine days la yetho maana neraivoda katrukonden endru nenaithal romba mazhichiyai errukirathu...ethu pola neraya video nenga post panrathuku vazthukal nanba nandri vanakam🙏
Bro this is such a worthy video as you promised before 👍👍 Can make a video about programming language for beginners from where to start it and tell us about the all time useful programming language Please 😅
Ok anna இன்டர்நெட் எதில் இருந்து கிடைக்கின்றது ... Example நெல்லிலிருந்து அரிசியில் கிடைக்கின்றது அது போன்று internet எதில் இருந்து கிடைக்கின்றது மற்றும் நீங்கள் கூறுவது wire line thank you Anna👏👏
Supr bro....unga video ellam na starting lenthu ipo varaikum pothutu than irukan...how is it..start panni tamil tech varaikum..na continue pannitu than irukan bro...ningatha ennaku modivation....nanum oru channel start pannirukan..but response anthalavuku illa..irunthalum.na try pannitu than bro..irukan..💖
We want like this video:- In this tech world now all need Privacy & Security Based :- 1) Massage app = Signal 2) Audio call = Signal 3) Video call = Signal 4) Browser (Browsing) = Firefox or Tor 5) Browser (Download) = Brave 6) Search Engine = Startpage or duckduckGo 7) Videos (like UA-cam) = Invideos 8) App Store = F-Droid 9) Desktop & laptop Os = Linux 10) Mobile Os = Lineage Os or Graphene Os 11) Best VPN = Proton vpn 12) Best Email = Proton mail 13) Password manager = 1pass or last password 14) 2FA Authenticator = Microsoft 2FA or authy 15) Document viewer = Libre Office
Hi brother, இன்டர்நெட் க்கான விளக்கம் அருமை நண்பரே, நன்றாக புரிந்தது சூப்பர். #fiber cable connection நம்ம ஏரியாவுக்கு யார் provide பண்றங்கனு எப்படி தெரிஞ்சிக்குறது bro சொல்லுங்க எங்க வீட்டுக்கு connection கொடுக்கணும்.
Super bro. Well explained m without using any technical terms in computer science. You have explained it. Those who're in CS Dept would know this. How well it has been explained
இந்த கஷ்டமான நேரத்திலும் இந்த இனிமையான நன்னாளை உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சி ஒற்றுமை அன்பு இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து இந்த தமிழ் புத்தாண்டை உணர்ச்சியுடன் வரவேற்போம் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
டியர் ப்ரோ... இந்த வீடியோ மிகவும் அற்புதமான ஒரு சிறந்த வீடியோ. மேலும் இன்டர்நெட் பற்றியும் அதன் முழுமையான கனெக்சன் பற்றியும் நான் தெளிவாக தெரிந்து கொண்டேன். மேலும் இந்த வீடியோவை நான் என் நண்பர்களுக்கு பகிர கடமைப்பட்டிருக்கிறேன். இருப்பினும் ஒரு சின்ன சந்தேகம், என்னவென்றால் எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஒரு முதன்மை இடமாக அந்த காற்றலை (இன்டர்நெட்) தயாரிப்பு எங்கு நடைபெறுகிறது? அதற்கு ஏதாவது ஒரு பொதுவான நிறுவனம் இருக்கிறதா? நன்றியுடன் கண்ணன்,🙏
Thanks for revealing huge information about internet !, In starting of video you’ve told world’s 90% of Internet using cables you explained it very well but you didn’t explained remaining 10% which is non-cable communication , If you’re in plan to release Part 2, please tell us non cable communications cause that is the future technology for us !
Ithellam ok bro...namma daily yethachu upload pannikite irukoam so... INTERNET oda total cloud storage enga irukku...atha pathy konja detail ah sollunga...and INTERNET cable moolama varuthu nu soninga andha cable ku ethu moolama varuthu satellite ah?? Ithellam konja teliva solunga bro..iuppa eg.google ku storage ,google data center california...ithu mari
no bro cables are connected to the servers. so ippa nanga oru page request pannum pothu athu oru ipah maari main serveruku cable moolam request kuduthu antha webpageah namaku repeat cable moolapa send panuthu. soo all servers modems routers hub are conected with cables.
Hi Anna
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்💐வாழ்க தமிழ்🙏🏻
Haiiii
@@mr.rangith.3225 hi
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்போம்.
தமிழ் புத்தாண்டு என்று அடிக்கோடிட்டு, நம்மை நாமே பிரித்துக் காட்டிக் கொள்ள வேணா!
ua-cam.com/video/mlMXIYe7m-k/v-deo.html
Super explanation bro , i am an IT student , enake ippa dhan idhellam theriyudhu ... Super ..
Your channel inspired me to start my own and get succeeded. Good work Tamil Selvan Bro.
Thank you anna na Computer engineering padikiren intha video ennaku romba useful la erundhchu ithu madhiriyana videos lam naraya upload pannuga
👍👍👍👍👍👍👌👌👌👌👌
ஒரு நாள் இல்ல 4 to 6 மாதங்கள் இருந்துள்ளேன், because I'm an army man...
❤️😘
Jain sahab #siachen memories 😄
Lovely sir
Entha vuru bro neenga
Jai hind saab
Internet பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து வியப்படைந்தேன் இது போன்ற தகவல்களை இவ்வளவு தெளிவாக புரியும்படி சொன்னதற்கு மிக்க நன்றி
Superb very clear and focused 👍 மிக்க நன்றி
பயனுள்ள வகையில் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. பதிவிட்டமைக்கு நன்றி சகோ❤️🌹🙏
நானும் இணையதளம் இணைப்பு இல்லாமல் அலைபேசி இல்லாமல் கடந்த ஊரடங்கில் 6 மாதங்கள் இருந்தேன்.
Tata alone contributes 25 percentage of internet optic fibre in world and this man Ratan Tata donates 1500 cr to India for corona and if he didn't use business money to charity (almost 66percent money goes to charity) he will be the richest man in the planet but he chooses other path humanitarian path salute this man ✌️✌️✌️
இவ்வளவு அழகான விளக்கம் உங்களை தவிர வேறு யாராலும் கூற முடியாது நன்றி அண்ணா 🙏🙏
Nalla pathivu nandri👌👌
Eneya tamil puthandu nal valthukal tamil selvan anna &fans🙏🙏
Edhuku mela oru manusan theliva solave mudiyadhu.. 😮. Simply amazed
இது போல நல்ல தகவல்களை சொல்லுங்க .பல விஷயங்களை நாங்களும் தெரிஞ்சி கொல்வோம் போன் review பண்ணாதிங்க today video very good. I shared video
நன்றி நண்பரே தங்களின் இன்டர்நெட் சம்பந்தமான அனைத்து விஷயங்களும் தகவல்களும் அற்புதம்
தமிழ் டெக் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ....
ஒரு அருமையான பதிவு... நன்றி அண்ணா...
இது தன் எனக்கு நீண்ட கால கேள்வி ?? விடை கிடைத்தது.. நன்றி தமிழ் டெக்.
இன்டர்நெட்டை கண்டுபிடித்தது யார் அதைப் பற்றி மட்டும் கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை
இன்டர்நெட் எப்படி உருவாகிறது அத பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
Same... Bro ithe tha bro.. mandaila odite iruku.... Internet ah.. yaaru urpathi pandranga & epdi urpathi pandranga...atha mattu sollave.. illa bro..
Mmm sulluka bro
Yes we want
14.17 minits paruga
@@vijayking6777 thalaivare... Neenga Tim Berners Lee ya solringa la... Avaru.. web ah.. kandupuduchavaru .. bro 14:24 la solliruparu paarunga web um / internet um vera vera... Nalla paarunga thala..
First internet epdi uruvaaguthu nu sollalaiye bro.....mathathellam super 👍👍👍
தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐
Anna na romba nala intha information na than search pannitu irunthan....now I GOT IT
Very Very Useful and Imformative Video Bro..
Thank you
Bro neenga ortharu thaan legal and useful aaana video podringa and legal ads thaan allow panringa...super
Extraordinary Bro... Vera 11 explaination super... I want u should make more videos like this informative content about our technology.... Amazing 👍😎
Got suggested after 11 months but Purely Knowledgeable video Thanks for The Video Tamil ❤️
❤Super bro full la explain pannitinga Super❤
thank you nanba entha quarantine days la yetho maana neraivoda katrukonden endru nenaithal romba mazhichiyai errukirathu...ethu pola neraya video nenga post panrathuku vazthukal nanba nandri vanakam🙏
Bro naan ketkalam nu ninaichen correct ahhh upload pannitiga🔥🔥👍
Good info bro .. உங்கள் வர்ணனையும் நீங்கள் சொன்ன internet பற்றிய தகவல்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் நண்பா...💐👌
Bro thanks for giving information 👍👍👍👍👍 it was supper 👍👌👍 and. Very interesting thank you so much ❤️💕💕😊😊😊 ❤️
அரிய தகவல் / அற்புத தகவல் - வழங்கியமைக்கு தமிழ் டெக் சேனலுக்கு வாழ்த்துக்களும் ... நன்றிகளும்.
Great Explanation Brother.....
I'm very much acknowledged with this video..... Thank you so much for this effort..
We'll keep supporting you.
Kastamanatha kuda easy ah Tamil la puriya vaikuringa Anna super 🤗
எளிமை எளிமை மிக எளிமை.......
சூப்பர் தலைவா
thanks anna now i understood the basics of internet which i couldn't understand for so many time tq anna
Bro this is such a worthy video as you promised before 👍👍
Can make a video about programming language for beginners from where to start it and tell us about the all time useful programming language
Please 😅
எல்லோருக்கும் தெறிய வேண்டிய தகவல்... பகிர்வுக்கு நன்றி தோழரே
Idha video dhan ivlo naal waiting arumayana explanation from my anna❤️
Ok anna இன்டர்நெட் எதில் இருந்து கிடைக்கின்றது ... Example நெல்லிலிருந்து அரிசியில் கிடைக்கின்றது அது போன்று internet எதில் இருந்து கிடைக்கின்றது மற்றும் நீங்கள் கூறுவது wire line thank you Anna👏👏
Thank you bro✨ We need a video on the Difference between internet and www 👍
Vera level bro ellam.mulusa therinjikitten romba nandri idhe maari nariya theriyadha vishiyangal sollunga pls
Bro battery mAh eppadi calculation pandra and athu saartha ethavathu video poduga!!!
How internet works ??? Explanation Vera Level 👌👌👌👌
தெளிவான விளக்கம். நன்றி👍
Supr bro....unga video ellam na starting lenthu ipo varaikum pothutu than irukan...how is it..start panni tamil tech varaikum..na continue pannitu than irukan bro...ningatha ennaku modivation....nanum oru channel start pannirukan..but response anthalavuku illa..irunthalum.na try pannitu than bro..irukan..💖
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉 🎉 🎉
Ohhoo adhan midnight la net fast ah wrk aagutha super super nalla video bro
Its Knowledgeable bro🔥
இந்த வருட புத்தாண்டு
உங்களுக்கு உங்களது வாழ்வில்
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும் கொண்டுவர
வாழ்த்துகிறேன்
இனிய *தமிழ்* புத்தாண்டு வாழ்த்துக்கள்💥
தமிழ்❤️ புத்தாண்டு ❤️❤️நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️
Bro still need more information ....but the way you done this video was fascinating
We want like this video:-
In this tech world now all need Privacy & Security Based :-
1) Massage app = Signal
2) Audio call = Signal
3) Video call = Signal
4) Browser (Browsing) = Firefox or Tor
5) Browser (Download) = Brave
6) Search Engine = Startpage or duckduckGo
7) Videos (like UA-cam) = Invideos
8) App Store = F-Droid
9) Desktop & laptop Os = Linux
10) Mobile Os = Lineage Os or Graphene Os
11) Best VPN = Proton vpn
12) Best Email = Proton mail
13) Password manager = 1pass or last password
14) 2FA Authenticator = Microsoft 2FA or authy
15) Document viewer = Libre Office
Thala semma matter sonna po. Vera level. Thanks for your help to Know about E- net
Enna bro family vlog epa uploaded pannuviga April 14 nu sonniga🙄🙄
Hi brother, இன்டர்நெட் க்கான விளக்கம் அருமை நண்பரே, நன்றாக புரிந்தது சூப்பர்.
#fiber cable connection நம்ம ஏரியாவுக்கு யார் provide பண்றங்கனு எப்படி தெரிஞ்சிக்குறது bro சொல்லுங்க எங்க வீட்டுக்கு connection கொடுக்கணும்.
Vera leval Thalaiva nalla pathivu and romba nalla vesayam entha mathiri videos naraya podunga 🤙🤙🤙
Super neenga podra information romba useful ah irukku
Great 🔥bro crystal clear explanation 👌 bro 💯 very neat way of presentation 👍
One of the best explaination about Internet and cables between continents. I'm ur big fan. Thank you for explaining about this.❣️ Keep it up...😍
World la tire-1 ah Internet line Beginner point Enga iruku? yaaru control pandranga atha sollunga bro.?
Super video Anna இன்னைக்கு நான் இன்டர்நெட் பற்றி தெரிந்துகொண்டேன்
Intresting content bro👍....
Well explained 👍
சூப்பர் அண்ணா , நானும் எல்லா தொழில்நுட்ப உங்களால் தகவல் தெரிந்து கொள்கிறேன்
பூமியில் கேபிள் மூலமாக கிடைக்கிறது, ஆனால் நிலவிலிருந்தோ அல்லது பூமியிலிருந்தோ எப்படி தொடர்பு கிடைக்கிறது.
Viyan Ulagam nu oru channel la potruthanga. How to communicate in space nu video paarunga. Theriyum
@@iamvignesh01 நன்றி சகோ.
@@thangamuruganyadhav7239 welcome nanba
Electro magnetic wave
@@kidoo1567 correct nanba. It's actually Radio waves, a form of electromagnetic wave.
Most awaited video bro.... It was very interesting 👍👍 keep it up bro
Oru network class eduthitga sema
Super bro. Well explained m without using any technical terms in computer science. You have explained it. Those who're in CS Dept would know this. How well it has been explained
🤗It's Very Useful 😊 And Knowledgeable 🤩
#tamiltech ✌🏻
Sema Explain Bro....
Internet La Evlo Visayam Erruku Pola....
Bro, ninga first OnePlus review podrunga bro, we are waiting ✨👍
Vera level bro , when I watch the video it makes to think more about it 🤔🤔🤔 !!! ...
No internet video pathuttu Yarulam vanthinga 😂
Me 🙏
✋️
Vera lvl bro❤️... Theriyatha pala visayam soninga✌️
மிக அருமை நண்பா😍
Hi bro my name is sivabalan
@@siva6772 cool bro😍
அருமையான எளிமையான விளக்கங்கள், நன்றி...
Like that "Aamanga " ♥️♥️♥️
Very informative bro! Inum indha madhiri neraya videos podunga! 🔥
2nd like 1st comment and 1st view
Like pannitu video paakravanga irukeengla
இந்த கஷ்டமான நேரத்திலும்
இந்த இனிமையான நன்னாளை
உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து
மகிழ்ச்சி
ஒற்றுமை
அன்பு
இவை அனைத்தையும்
ஒன்றாக இணைத்து
இந்த தமிழ் புத்தாண்டை
உணர்ச்சியுடன் வரவேற்போம்
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழ்
புத்தாண்டு வாழ்த்துக்கள்❤️
okok
டியர் ப்ரோ...
இந்த வீடியோ மிகவும் அற்புதமான ஒரு சிறந்த வீடியோ. மேலும் இன்டர்நெட் பற்றியும் அதன் முழுமையான கனெக்சன் பற்றியும் நான் தெளிவாக தெரிந்து கொண்டேன். மேலும் இந்த வீடியோவை நான் என் நண்பர்களுக்கு பகிர கடமைப்பட்டிருக்கிறேன். இருப்பினும் ஒரு சின்ன சந்தேகம், என்னவென்றால் எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஒரு முதன்மை இடமாக அந்த காற்றலை (இன்டர்நெட்) தயாரிப்பு எங்கு நடைபெறுகிறது? அதற்கு ஏதாவது ஒரு பொதுவான நிறுவனம் இருக்கிறதா?
நன்றியுடன் கண்ணன்,🙏
Now I am working jio telecom Tech bro, many tower install in Tamil nadu
5g eppa varum jio la?
5g not possible in this year bro
no high speed internet bro in avadi,chennai only 0.70mbps only download speed bro
@@dennismarianaldo8618 complaint pannuga bro customer care..la
Excellent information bro, thank you for sharing such a valuable information. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
Thanks for revealing huge information about internet !, In starting of video you’ve told world’s 90% of Internet using cables you explained it very well but you didn’t explained remaining 10% which is non-cable communication , If you’re in plan to release Part 2, please tell us non cable communications cause that is the future technology for us !
Good English
Ennakku romba naala iruntha doubt ippo clear aayiruchu bro
Bro it's April 15th , so what's about 15,000 segment. 😋😋😋
வேற Level ji நீங்க...!
3:12
Bro ithu Tire Kadayatha Tear ra bro
Naanum oru kalathula itha Tier ra Tire Than sonna ippa Atha Tear nu mathi kitean
example: TIER 1 BRAND
🤣🤣🤣😂😂😂Corect
Correct
மிக மிக அருமையான பதிவு. முடிந்தவரை பகர்கின்றேன்...❤
Thank you bro for❤. Apart from reviews, if possible try to put different videos like this. Amazing content👍
Bro I don't know how to transfer USD money in 'PERFECT MONEY 'to my Bank account .
So pls put an dedicated video for this it will be helpful ✌
Bro... semmaya sonniga...oru chinna doubt-cable la transferring internet enga iruthu varum?
Anna airtel payment bank paathi oru video poduga na please !
Semma bro enakku theriyatha niraya visayam ithula therinjikitten👍
Ithellam ok bro...namma daily yethachu upload pannikite irukoam so... INTERNET oda total cloud storage enga irukku...atha pathy konja detail ah sollunga...and INTERNET cable moolama varuthu nu soninga andha cable ku ethu moolama varuthu satellite ah?? Ithellam konja teliva solunga bro..iuppa eg.google ku storage ,google data center california...ithu mari
no bro cables are connected to the servers. so ippa nanga oru page request pannum pothu athu oru ipah maari main serveruku cable moolam request kuduthu antha webpageah namaku repeat cable moolapa send panuthu. soo all servers modems routers hub are conected with cables.
Romba useful ahana video...nan namba channel la pathathulaye ithuthan best....keep it up bro
Sama bro but இன்டர்நெட் எங்கு இருந்து முதல் கன்டுபிடிக்கபட்டது அத நீங்க சொல்வே இல்ல
தெளிவான ஒரு video...😍 semma bro...😙
Dark web ah pathi podu.. dark web namabala open pana mudiyama??? Adha pathi pesu
Bro dark weba pathi ongaluku theriyatha
Tor browser +onion wiki links
🙏🏻 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏼 அண்ணா 😎
#TamilTech
13k kulla nalla camera mobile sollunga bro
Go for realme sago!
Super video நேத்துதான் இந்த video ninaicha