உங்க சேனாலை இன்னைக்கு தான் பார்த்தேன்..... அதிலிருந்து தொடர்ந்து 10 வீடியோ பார்த்து விட்டேன்.... எல்லா வீடியோவும் மிக அருமையாக உள்ளது... ஆனால் இந்த வீடியோ எல்லாவற்றையும் விட மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது.... நீங்கள் பெரிய வெற்றி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.... நன்றி👏🏾👏🏾👏🏾
Very nice explanation. I closed my eyes when you dipped your finger in water. All the best for your bright future. Keep growing and continue your service..
I watched your video first time today. Very impressive and more practical. It reminds my Engineering professor who taught me 20 years before... I feel you have to start doing practice classes for today's engineering students and awake them practically. Impressed and subscribed to your channel.
Super bro ungala pola yaarum ivalavu detail la explain pannave mudiyathu.thank u bro.my best wishes.enakaka oru video create panni poda mudiyuma industry control circuit eppadi trace out panni falut kandu pidipathu oru video podunga bro.eppadi circuit check pannanum nu
Excellent presentation. The ease and confidence with which you are demonstrating reveals how talented you are in electricals. I am a EEE graduate but not a cent as brave as you. 👍
Very good practical explanation bro.. intha mari lam school solli kuduthu irunthanga na Ella tha pathiyum easy ah padichrikalam.. I recently following ur channel. All videos are very useful.. my wife got electric shock few months ago from the switch and when I test with tester electricity was flowing ..
Anna youtubersla enna ku piticha top three channala unga channal one bro. Naanum engineer than but ungala mathiri purinchi patichirundha successful level la irundhurupen. Ungala pakkum podhu poramaiya iruku. Love u bro.
Nanba naan bayaduten theriuma.neenga power and water'la virala vaikum pothu.en kangala konjama open panni than parthen.u great.god blessed .Neenga oru periya aala varanum.apm naan unga channel'la subcribel panniten ama.
மிக அருமையான தெளிவான விளக்கங்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியும், இருப்பினும் நீங்கள் செய்யும் ஆராய்ச்சியின் போது பார்க்கும் எங்களுக்கு கொஞ்சம் பயமாயிருக்கு என்றாள் எலக்ட்ரிக் சிட்டி அல்லவா எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாது அதனால்தான்
Anna neenga Vera level na Naa padicha engineering concept ellame romba practical ah explain panringa LMES ku aduthu Naa athigama rasichu paakuru video unga videotha❤️Keep rocking bro🤩🥳
Bro...u have vera level knowledge super...ur positive are understand the concept with depth and way of explanation easily understand to others...👏👏👏👏🙏🙏🙏🙏
எலக்ட்ரிக் ஷாக்குக்கு உங்களையே டெமோவாக வைத்து சொன்னது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது எலக்ட்ரிக்கல் குறித்து அறிந்து கொள்ள உங்க சேனல் மிகவும் உபயோகமாக இருக்கிறது நன்றிகள்
உங்க சேனாலை இன்னைக்கு தான் பார்த்தேன்..... அதிலிருந்து தொடர்ந்து 10 வீடியோ பார்த்து விட்டேன்.... எல்லா வீடியோவும் மிக அருமையாக உள்ளது... ஆனால் இந்த வீடியோ எல்லாவற்றையும் விட மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது.... நீங்கள் பெரிய வெற்றி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.... நன்றி👏🏾👏🏾👏🏾
நன்றி
Thanks brother
❤️❤️❤️
Me too
Excellent brother
You will be in a huge position in future. 👏👏👏🙏🙏🙏🙏🙏
Great apprations support the channel
Sure
With all your support. You people are the pillers. Thanks..
@@engineeringfacts we will support u till my life ends
@@engineeringfacts can I have your insta or FB id
🐘ஆபத்தான பரிசோதனையை எளிமையாக அருமையாக விளக்கினார்கள் மிக்க நன்றி
🙏🙏🙏🙏🙏♥️♥️♥️
படிச்சா உங்களை மாதிரி புரிந்து படிக்கனும்...அருமை சகோதரா..
சூப்பர் வீடியோ நண்பா 👌
நீங்க கரண்ட்ல கை வைக்கிறப்போ எனக்கு பதறிருச்சு 😲😲
Thanks for your care
Enakkum nanba
Be careful bro
@@Spark2805 namum bayanthen.jadavulae kadavulae nu than manasila naenachen
Ama bro😨
இப்ப தான் தெரிஞ்சிகிட்டேன் Distilled water insulation ஆக வேலை செய்கிறது என்பதை பற்றி. ரொம்ப நன்றிகள்
நானும்தான்
If you had been my College professor I would have loved engineering. Great explaination
Ithellam school la padikrathunga
நேரடியாக விசியத்துக்கு வந்ததிற்கு நன்ற..ி மீயூீசிக்கை தவிர்த்ததிர்கும் நன்றி...வாழ்க வளமுடன்...
Very nice explanation. I closed my eyes when you dipped your finger in water. All the best for your bright future. Keep growing and continue your service..
Ivaru than bha tamil nattu electroboom✌🏼✌🏼.
.
.
.
.
.
Any @eletroboom fans...❤️❤️
💪
Yeah
Me too nanba.... He is good.
Me also
🖐️🖐️🖐️
Respect+++ dedication lvl🥺❤️
அருமையான விளக்கம்.. தெளிவான விளக்கம்... U r great 🥰🥰🥰
You make us understand physics particularly electricity.... Very informative video...
அருமையாக புரியவைத்தீர்.... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🌺
இப்படி ஒரு விளக்கத்தை நான் தொழிற்கல்வி பயிலும் போது கூட பார்த்ததில்லை உண்மையில் சூப்பர்
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
மென்மேலும் வளர நல் வாழ்த்துக்கள்.
Electroboom channel paththa feelingu...!
Super bro.
thanks bro teachera vida nalla sollikudukirinka
THANKS AGAIN BRO
Adapaavi payalae yennathaan science ah irunthaalum ipdiya panrathu 😱😱😱
Anyways athukaagavae subscribe panniyachi 👍🏻
அருமையான நிதானமாக அமைதியான விளக்கம்.
One of the best channel bro....nice and clear explanation 👍🏻 keep going on bro....👌🏻
Thanks bro link kuduthadhuku. Video fulla pathuten. Ipo purinjiduchi🤝
உங்கள் பணி தொடரட்டும்❤️❤️❤️
அருமை. எளிமையான புரியும்படியான விளக்கம்
I like your humbleness and thrust for knowledge, happy to work with in any ways thank you
Super bro Voltage current rendum theava shock adikka. But 1kv range iruntha silla micro Amp current nambala konnudum. Irunthalum super explanation
Bro tesla tower patthi video podunga... 😍
Ithu vera level practical vedio bro super
Bro super...nenga entha clg la EEE padichinga and eppo enna job panringa ..sema mass ♥️🖤🔥🤩♥️🔥
U got reply for this question ,plz tell
@@lawrencej6278 who replied bro ,still no reply ..hope he will reply..
@@engineeringfacts spr bro🔥🔥nanum eee taan....🤗🤗🤩
me also EEE bro
Video very super bro
Such a dedicated youtube Channel which I have never ever seen before . Please don't risk your life, just to explaining this to us.
Promise iam your great fan coz of your motive to understand others not your delivering capability
Engg clg la intha Mari demo solli koduthangana Avan antha field la romba stronga iruppan. Epavume practicala pakkarappa namma antha visayatha easy a purinchuka mudiyum...super nanba... 👍
Vera level!
Keep going...
உங்க கிட்ட எனக்கு புடிச்சதே நீங்க மத்த (சில) youtubers மாதிரி ரொம்ப அலட்டிகாம நார்மலா பேசுறீங்க👍👍...அது தான் உங்க பலம்.
I watched your video first time today. Very impressive and more practical. It reminds my Engineering professor who taught me 20 years before... I feel you have to start doing practice classes for today's engineering students and awake them practically.
Impressed and subscribed to your channel.
Thanks
oru concept solli tharathuku uyira panayam vekkuringalae. You are great
Expecting more videos from you bro, very smoothly explaining. God bless
Super bro ungala pola yaarum ivalavu detail la explain pannave mudiyathu.thank u bro.my best wishes.enakaka oru video create panni poda mudiyuma industry control circuit eppadi trace out panni falut kandu pidipathu oru video podunga bro.eppadi circuit check pannanum nu
Very Well Explained bro. Thank You. Take Care :)
2:58 yen ipdi thikunu thooki potruchu... safe ha panuga... 2ndu video pathutan ungalthu sema.. keep it up bro..
Subscribed ! Only for u r hard work, keep rock nanba 👍
Unga vilakkam romba arumaiya iruku bro... Romba theliva iruku... Sema bro
Bro solar system pathi konjam solunga 👨🔧
Romba arumaiya puriya vaikuringa bro....,superb
45 dislikes??? OMG. சரி சரி போய் உங்க தலைவர்களுக்கு பால் அபிஷேகம் பண்ணுங்க.
I think 45 people who cares his life, they don't like the risk.
😀😀😀😀
எவ்வளவு துணிச்சலாக உயிரைப் பணயம்வைத்து நமக்கு செயல்விளக்கம் காட்டியுள்ளார்.இதற்கும் Dislike போடறானுக? அப்படின்னா நம்ம ஆளுக எந்தளவு மடையன்களாக இருப்பார்கள்? பொறாமைபிடித்தவர்கள்.
No commerce students aa irupanunga
Practical explanation very Nice bro.. nega entha clg la EEE padichinga??..
Excellent presentation. The ease and confidence with which you are demonstrating reveals how talented you are in electricals. I am a EEE graduate but not a cent as brave as you. 👍
Yenakku physics na romba pudikkum atha purira vithathula neenga teach pandrathu romba super ah irukku Anna
Bro...
After B.E - EEE
Job oriented Courses sollunga...Pls..
Poitu maadu meyu
We'll try
@@Badboy-RX8 😂
Give respect and take respect.
@@engineeringfacts Thanks Bro..
You should be a teacher.. Lot of people will get benefited .. Really you are a good teacher.. Inspiring .. 🙂🙂🙂👍
Namma Pasanga valaranum bro (Engg)
அருமை அருமை சகோதரர்.... எளிய விளக்கம்.... நன்றி
மிக அருமை தம்பி. வாழ்த்துகள். சிறந்த ஆசிரியர் க்கான அத்தனை திறன் களும் உங்களிடம் உண்டு.
அருமையான பதிவு மிகவும் தெளிவான விளக்கம் நன்றி
Bro continue panunga epovum semaya pogthu Nanga support pandrom
எக்ஸ்பிரிமெண்ட் பார்க்கவே பயமாக இருக்கிறது, உங்களின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.....
Very good practical explanation bro.. intha mari lam school solli kuduthu irunthanga na Ella tha pathiyum easy ah padichrikalam.. I recently following ur channel. All videos are very useful.. my wife got electric shock few months ago from the switch and when I test with tester electricity was flowing ..
எவ்வளவு அருமையாக விளக்கம் கொடுத்தாய் பாராட்டுக்கள் நீ எல்லாம் நல்லா வருவ கண்டிப்பா தம்பி நன்றி👍
Explanation very super
Bro ungala maari ellarum purinji padicha Indiala nalla engineers uruvaanga bro ....♥️
மிகவும் அருமை, வாழ்த்துக்கள்
Bro single phase manithanai kolluma?
Yenna bro ivvalv cleaara explain panreinka...arumai
Ithuvarai nan parthathil puthiya mattrum abathanamurai .ithai vida elimaiyaga yarum vilaka mudiyathu .ungalin asatharamana muyarchikum ulaipukum enathu valthukal nanba
மிகவும் அழகான எளிமையாக விளக்கினீர்கள்
நன்றிகள்.
220v ஐ உரிய பாதுகாப்புடன் கையால் தொடுவது போல
hi voltage (11000v) ஐ தொடமுடியுமா ?
அருமையான, தெளிவான விளக்கம் 👌🏻👌🏻 பராட்டுகள் தம்பி
Useful video all people should watch this video..
செம்ம explain தலைவா 💯👌
செம்ம bro...
இன்று தான் உங்களது video பார்த்தேன.
செம்ம......
அண்ணா, மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
Thanks bro, nalla vilakkam...Bro,..Ac ku stabilizer use pannumpothu stabilizer naala electricity unit kooduma evlo koodum...v guard vg 400 stabilizer use panren athanaala evlo unit consume aagum pls
Stabilizer nala yethum athigam aagathu
Great video, thanks for your clear explanations about engg, pls continue
அருமை சகோ... சிறப்பான விளக்கம்
Bro vcb nd acb pathi oru video podunga bro
Bro innam neraya video podunga.
Nalla pirayosanam.
Masha allah
thalaiva semya puriyavekringa.....romba nalla irupinga bro :)
Excellent explanation do more videos we will support you
Water vachu voltage veri pannalam nu ipo than bro terinjukitten....vera level bro...spr...
Anna youtubersla enna ku piticha top three channala unga channal one bro.
Naanum engineer than but ungala mathiri purinchi patichirundha successful level la irundhurupen.
Ungala pakkum podhu poramaiya iruku.
Love u bro.
Nanba naan bayaduten theriuma.neenga power and water'la virala vaikum pothu.en kangala konjama open panni than parthen.u great.god blessed .Neenga oru periya aala varanum.apm naan unga channel'la subcribel panniten ama.
Nice video nanba.thanks for good explanation.naa neraya therinjikiten.congrats for your good future.
Good explanation Bhai👍
Great bro fantastic explanation really awesome..
மிக அருமையான தெளிவான விளக்கங்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியும்,
இருப்பினும் நீங்கள் செய்யும் ஆராய்ச்சியின் போது பார்க்கும் எங்களுக்கு கொஞ்சம் பயமாயிருக்கு என்றாள் எலக்ட்ரிக் சிட்டி அல்லவா எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாது அதனால்தான்
அல்லாஹ் உங்களுக்கு நல்ல அறிவை கொடுத்துள்ளான் அருமையான"விளக்கம் ஹபீப்
உங்கள் பணி தொடரட்டும்
நன்றி
அருமையான விளக்கம்
Anna neenga Vera level na Naa padicha engineering concept ellame romba practical ah explain panringa LMES ku aduthu Naa athigama rasichu paakuru video unga videotha❤️Keep rocking bro🤩🥳
அருமையான வீடியோக்கள்
சார்..👌👌👌உங்கள் வீடியோக்களுக்கு back round
Music தேவையில்லை...
Backround ஆக நாங்கள்
இருக்கிறோம் சார்...💐💐
வாழ்த்துக்கள்...💐💐💐
Epdi bro ipda lam panringa, mass bro neenga
Bro test lamp water la use panna yeriuma, yeriyatha bro
THANKS FOR VIDEO 👍
Your all video's very clear thankyou brothers
Super bro but na romba bayanthutte...... Guys vera yaarum try pannadhinga very dangerous so be careful
Tambi ungaloda strong voice appidiya Tenkatchi swaminathan voiceu mathiriyea irukku.. Nalla future irukku pa... Good luck
Super bro...intha madri school la kooda soli tara matanga...👌👌👌👏👏
Bro...u have vera level knowledge super...ur positive are understand the concept with depth and way of explanation easily understand to others...👏👏👏👏🙏🙏🙏🙏
Clear explanation bro..cable wire la vara induction pathi sollunga bro.. induction and shock difference pathiyum sollunga bro
எலக்ட்ரிக் ஷாக்குக்கு உங்களையே டெமோவாக வைத்து சொன்னது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது எலக்ட்ரிக்கல் குறித்து அறிந்து கொள்ள உங்க சேனல் மிகவும் உபயோகமாக இருக்கிறது நன்றிகள்
First time unga videos pakkuren bro ..really awesome 🤟🤟🤟🤟🤟🤟
Super anna , netural and phase at the time toch panna shock la erunthu nama release aga mudiyumaa
No