காசி விஸ்வநாதர் கோயில் | சிவனுக்கு பிடித்த சிவன் கோயில் | Kasi Vishwanathar , Vishalakshi temple

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • This video shows Kasi Vishwanathar , Vishalakshi and Annapoorani temple hope you like this video
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #shiva #kasi #vishwanath #ganeshraghav

КОМЕНТАРІ • 134

  • @nirmalas8348
    @nirmalas8348 Рік тому +29

    நீங்கள் இந்த ஆலையம் பற்றி காணொளி போட்டதற்கு கோடி நன்றிகள் நான் மேலும் சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை ஆட்டோ செல்வம்

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 Рік тому +23

    பிறவி பயனை அடைந்து விட்டது போல இருந்தது. மிகவும் நன்றி.ஓம் நமசிவாய. நீடூழி வாழ்க

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Рік тому +3

    அருமை தம்பி நாங்களும் மூன்று வருடத்துக்கு முன்பு போய் தரிசனம் செய்து வந்தோம் இப்போது நிறைய மாற்றம் இருக்கு தம்பி நல்ல தெளிவாக சொன்னீர்கள் நன்றி 🙏🙏🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +2

    மிக மிக உபயோகம் உள்ள அற்புதமான பேட்டி பதிவு நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @jrajendhran3991
    @jrajendhran3991 Рік тому +2

    நீங்க நல்லா இருக்கணும்
    அருமை அருமையான பதிவு ஒம் நமசிவாய 🙏🙏🙏

  • @maheshramesh7581
    @maheshramesh7581 Рік тому +2

    போன ஜூலை 18 ல் காசி விஸ்வநாதர் தரிசனம் செய்தோம் பா இப்போது உங்க வீடியோவில் திரும்ப தரிசித்தது மகிழ்ச்சி

  • @vijiganesh6326
    @vijiganesh6326 Рік тому +4

    மிக அருமையான தர்ஷன் உங்களால் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 Рік тому +2

    ஆனந்த தரிசனம் நன்று நன்று ஐயா.

  • @meenameena572
    @meenameena572 9 місяців тому +1

    அருமையான தரிசனம் உங்கள் புண்ணியத்தால் கிடைத்தது மிக்க நன்றி

  • @lalithasrinivasan2827
    @lalithasrinivasan2827 Рік тому +2

    பிறவி பயனை அடைந்து விட்டேன் நன்றி கணேஷ்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    ஶ்ரீ காசி விஸ்வநாதர் துணை🙏
    ஶ்ரீ காசி விசாலாட்சி துணை🙏

  • @paramesWaran-r3q
    @paramesWaran-r3q 9 місяців тому +1

    Very good 👌👌👍👌 dharshan of Kashi Love Lucy LOVE 💙❤️💙❤️😍❤️❣️❣️🙏🙏🙏 Lord SHIVA And Best blessings to Sri Ganesh Raghav .

  • @sridevi6820
    @sridevi6820 Рік тому +1

    உங்கள் வீடியோ மூலம் காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் அன்னபூரணி அம்மன் தரிசனம் கண்டு மனம் மிகவும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்தது கணேஷ் நீங்கள் நலமுடனும் உங்கள் ஆன்மீக பணி சிறப்பாக நடைபெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கோடி கோடி நன்றிகள்🎉🎉

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Рік тому

    Om namah shivaya 🙏 Om Sri Mathre Namaha 🙏🌹 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @happyhomepeoples1986
    @happyhomepeoples1986 Рік тому +2

    ஓம்

  • @selvamaniselva1618
    @selvamaniselva1618 Рік тому +1

    கு.செல்வமணி.துஆ
    ஓய்வு
    சாகோதர் கணேஷ் ராகவ் அவர் கள் போட்டுள்ள காசி விஸ்வநாதர் கோயில் பார் த்து மிகவும் சந்தோஷம் ஆக இருக்கிறது.மேலும்தாங்கள் குடும்ப த்துடன் வாழ் ந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஆண்டவரிடம்‌வேண்டுகிறேன்.நன்றி.

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Рік тому +1

    ரொம்ப நன்றி. உங்களால் காசி விஸ்வநாதர் தரிசனம் கிடைத்தது. சோம வாரத்தில் பார்த்தது சந்தோஷம்.நன்றி.

  • @kamalamahadevan1135
    @kamalamahadevan1135 Рік тому +1

    நன்றி கனேஷ் உங்களால் காசி விஸ்வநாதர் தரிசனம் கிடைத்தது

  • @kohila176
    @kohila176 Рік тому +1

    அருமையான தொகுப்பு . நன்றி 🙏🏻

  • @Lakshmigantham
    @Lakshmigantham Рік тому

    மிக்க நன்றி 🙏🏻

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Рік тому +1

    அற்புதமான பதிவு மறுபடியும் காசியை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது நன்றி

  • @naveena384
    @naveena384 Рік тому +8

    நேரில் சென்று பார்த்ததுபோலவே உள்ளது அண்ணா மிக்க நன்றி❤

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 Рік тому +1

    மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி ❤ அருமையான பதிவு 👍 வாழ்த்துக்கள் 🌹

  • @aremala4909
    @aremala4909 Рік тому

    Romba nandri ayya

  • @chittum2811
    @chittum2811 Рік тому

    Super

  • @rajasreepratap7863
    @rajasreepratap7863 Рік тому

    Nice video thank you so mu h Om Nama Shivaya

  • @balamani9789
    @balamani9789 9 місяців тому

    கோடி நன்றிகள் சகோதரரே நேரில் சென்று தரிசித்த திருப்தி கொடுத்தீர்கள் திவ்ய தரிசனம் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @sumathi9059
    @sumathi9059 Рік тому +2

    ஓம் நமசிவாய🙏 மிக்க நன்றி தம்பி🙏

  • @Anbuselvam63
    @Anbuselvam63 Рік тому

    Omnamasiva. Thangyou. Ganeshragau

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Рік тому +6

    ஓம் நமசிவாய காசி விஸ்வநாதர் போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி விசாலாட்சி அம்மாள் போற்றி போற்றி போற்றி போற்றி
    அன்ன பூரணி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 7 місяців тому

    Anna super irukaga kovilum super kamchichga nandri anna

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 Рік тому

    Ungal kasi visvanathar visalakshi annapoorani pathivu mehavum arumai darishanathuku mika nandri ganesh. Vazhha valamudan

  • @venkatramanjalpesan7207
    @venkatramanjalpesan7207 Рік тому +1

    Thanks for the Darshan of Lord Shiva and Devi I thought that I will never see Kasi YOU not only took me there and also made witness the Darshan and also Abishek to Lord God bless you

  • @hemadevi3818
    @hemadevi3818 Рік тому

    Super ❤boy thanks🙏🙏🙏 ganesh raghav, ❤❤❤❤❤we the God through ur video❤❤❤

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Рік тому

    Arumai ,Arputham,Apuurvam. Oom Nama Sivaaye Namahe

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 7 місяців тому

    Nandri tampi om namasivaya

  • @kumaruv3241
    @kumaruv3241 Рік тому

    Ji.. bgm om namashiya song is so beautiful. Kindly share the link of that song 🙏
    I tried for hour, but unable to find it.

  • @krishnamahshanmugam1077
    @krishnamahshanmugam1077 Рік тому

    சிவ சிவ

  • @thirunavukarasumalaivasan1597

    Om Nama Sivaya, Super Darshan Ganesh, more darshan we want.

  • @kumaravel396
    @kumaravel396 Рік тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshkumaar5178
    @rajeshkumaar5178 Рік тому

    Excellent kasi vlog i feel i saw kasi in reality best wishes to Ganesh Raghav

  • @sivam8928
    @sivam8928 Рік тому

    நமசிவாய..அருமையான பதிவு சகோ..

  • @prabhaji8607
    @prabhaji8607 Рік тому

    Om namah shiv

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 Рік тому

    கணேஷ் ராகவ் ராமேஸ்வரம் கோடி தீர்த்தத்தினால் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்தது மிகவும் சிறப்பு. அதே போல் வேணி மாதவருக்கான தனுஷ்கோடி மணலை அலகாபாத் பிரயாகை திரிவேணி சங்கமத்தில் சேர்க்க வேண்டும். அங்கிருந்து கங்கை நீரை கொணர்ந்து ராமேஸ்வரம் ராமலிங்க ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

  • @MangaleshwaryMylwaganam
    @MangaleshwaryMylwaganam Рік тому

    Ganesh Ragav you r a blessed person

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Рік тому

    காசி சூப்பர் அருமை தம்பி ❤

  • @kannanpremakannanprema5966
    @kannanpremakannanprema5966 Рік тому

    Kankulara kachi arumai you are doing best pa god bless u om namashivaya🙏🙏

  • @chitrag5177
    @chitrag5177 Рік тому

    மிக சிறப்பு.

  • @prabaravindhsuriya8631
    @prabaravindhsuriya8631 Рік тому

    Thank you bro...❤❤

  • @maha-cx1rd
    @maha-cx1rd Рік тому +1

    Keep rocking, bro

  • @461di
    @461di 17 днів тому

    Music super la irruku

  • @aadhithansamaiyal6727
    @aadhithansamaiyal6727 Рік тому +3

    விசாலாட்சி நான்கு கைகளோட இருப்பாங்க. கமண்டலம், மணி மாலை, 2 தாமரை பூவில் சிவலிங்கத்தையும், விநாயகரையும் வச்சிருப்பாங்க

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams Рік тому +2

    தமிழ்நாட்டு கோயில்களை எங்களுக்குக் காட்டிக் கொண்டிருந்த நீங்கள் இப்பபோது காசி வரை சென்று இருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்....நாங்கள் வரும் 28ம் தேதி திங்கட்கிழமை முதல் 3 நாட்கள் காசியில் இருக்கிறோம். வார நாட்களில் கூட்டம் எப்படி இருக்கிறது கணேஷ்? இரண்டு மணி நேரம் ஆகுமா விஸ்வநாதரை தரிசிக்க? காசியில் எங்கே தங்கினீர்கள்?

  • @sangeethapriyaravikumar959
    @sangeethapriyaravikumar959 Рік тому

    Super brother is table happy

  • @GiridharRanganathanBharatwasi

    Om Namashivaya Om Shri Kashi Visalakhsi Devi Om Shri Anna Poornaeswari Devi 🙏🙏🙏

  • @saralasarala361
    @saralasarala361 Рік тому

    🌹🌹🌹🙏🙏🙏
    💐🙏

  • @suseelamohan7838
    @suseelamohan7838 Рік тому

    Aanmiga payanam thodara vazghthukkal,Ganesh👌👌👌

  • @bgvideos417
    @bgvideos417 8 місяців тому

    Super bro

  • @We-oh1dw
    @We-oh1dw Рік тому

    Thanks ganesh na

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Рік тому

    Very nice

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy Рік тому

    Very important information Bro, and interesting facts, Thanks a lot Bro,and keep doing more videos for all, Thanking you Bro 💐✡️🕉✡️🔱🐄🙏✌️👏👏👏👌👍💐

  • @balam9057
    @balam9057 Рік тому

    Good😊

  • @papujinji5397
    @papujinji5397 Рік тому +1

    20 வருஷத்துக்கு முன்னால் போனேன். ரொம்ப மாறி விட்டது.

  • @bijjustalent6465
    @bijjustalent6465 Рік тому

    Thanks

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому

    Wow

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому

    🙏🌷🔱ஆரூரா ஐயாறா 🌸🙏📿🌹

  • @travelkulfi9095
    @travelkulfi9095 Рік тому

    So they are allowing ah for mobile cameras etc pl tell❤

  • @umadevichandramohan8415
    @umadevichandramohan8415 Рік тому +2

    Om NamaShivaya namah.
    It's very good. It seems that we visited the temple .

  • @bhagavathisaravanan3251
    @bhagavathisaravanan3251 Рік тому

    ஓம் நமசிவாய ஓம் சக்தி

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh Рік тому +3

    அரக்கர் கூட்ட முஸ்லிம் மன்னர்கள் காசிவிஸ்வநாதர் விக்ரகத்தை கங்கையில் வீசி விட்டனர் பல காலம் கழித்து அகல்யா பாய் என்ற ஹிந்து அரசி கங்கையிலிருந்து விஸ்வநாதரை மீட்க கடும் முயற்சி எடுத்து தோற்றுவிட்டார் அதன்பின் கோபமடைந்த அகல்யா பாய் காசி விஸ்வநாதரை மனதில் நினைத்து உன் விக்ரகத்தை கங்கையில் இருந்து மீட்காமல் நான் உயிர் வாழமாட்டேன் என்று கடும் உண்ணாவிரதம் இருந்துள்ளார் தொடர்ந்து பல நாள் முயற்சி செய்தும் விக்ரகம் கிடைக்காமல் போனதால் மனமுடைந்த அரசி அருகில் இருந்த தூணில் மண்டையை மோதி உயிர் விடத் துணிந்து உள்ளார் உடனே அசரீரியாக எம்பெருமான் கங்கையில் தான் இருக்கும் இடத்தை தெரிவித்துள்ளார் உடனே அந்த இடத்திற்கு தகுந்த ஆட்களை அனுப்பி கங்கையிலிருந்து விஸ்வநாதர் விக்கிரகத்தை மீட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்துள்ளார் இப்பொழுது காசி விஸ்வநாதரை நாம் எல்லாம் தரிசிப்பதற்கு மூலகாரணம் அகல்யா பாய் என்ற அரசி தான் காரணம் ஆகவே அவருக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் ஓம் நமசிவாய

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Om namasivaya🙏🙏🌼🌼

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Рік тому

    ஓம் நமசிவாய

  • @rajavenkatesh9764
    @rajavenkatesh9764 Рік тому

    You have made it your mission to vist and, through your vist, take us also to many fantastic temples. I offer my pranams to you. 🙏

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Рік тому +2

    very divine and ultimate experience for you all excellent 👌 explanation pranaams to all of you and humble pranaams to Kasi viswanath ji visalakshi matha ji annapoorna matha ji also ahalya matha ji.... really very good capturing and editing with amazing 😍 details and skills superb mind blowing stories.... historical references soooooooooo appealing wishes for every success in your life with family and friends..archanai makes as if we are in Kasi now ... beautiful sculptures....no words to express my gratitude thankyou so much sir for nice 👍 sharing for the soul also pranaams swamin

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Рік тому

    Omnamashivaya

  • @smartnaresh97
    @smartnaresh97 7 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.sshanthiks2379
    @k.sshanthiks2379 Рік тому

    Om Namasivaya Om 🙏🙏🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +1

    ❤❤

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 Рік тому +1

    கோயமுத்தூரிலிருந்து காசி போய் வர என்ன செலவு ஆகும்.

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 Рік тому

    Hai Ganesh brother

  • @papujinji5397
    @papujinji5397 Рік тому

    Har Har Mahadev

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 Рік тому +6

    ஓம் நமச்சிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை நாபிக் கமலத்திலிருந்து உச்சரிக்கும் பொழுது கேட்பவருக்கு ஆனந்தம் சொல்பவருக்குக்கோ பரமானந்தம் 🙏

  • @dhoniranjith
    @dhoniranjith Рік тому

    Bro Ganga Arti Mudinja Live Podunga please 🔥🔥🔥

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 Рік тому

    ❤❤❤ OM nama sivaya

  • @Karthik-w4k
    @Karthik-w4k Рік тому

    Om namh shivaye

  • @vijayendranr1054
    @vijayendranr1054 Рік тому

    Ohm Namashivaya shivaya nama ohm

  • @vijayalakshmiravi1665
    @vijayalakshmiravi1665 Рік тому +1

    கணேஷ் காசியில் எங்கு தங்கியிருந்திர்கள்

  • @seanconnery1277
    @seanconnery1277 Рік тому

    14.8.2023.Very good and best.

  • @uc1bs
    @uc1bs Рік тому

    Great effort. You could add about online darsan tickets available and the special azathioprine and timings for viewers' benefit.
    But Annapurna taatparyam is wrong.
    And Puranas and Vedas are ageless coming in every yugam and exist across yugams.

  • @sakthidharan.s
    @sakthidharan.s Рік тому

    Anna anga varahi and hanuman koil erukkum miss pannama parrunga

  • @venkatvlogs9553
    @venkatvlogs9553 Рік тому

    Anna golu dolls video podunga please

  • @vinithkrish4227
    @vinithkrish4227 Рік тому

    Annapurani temple la Chakra lingam pathingala

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 7 місяців тому

    Eppadi ponega low budget eppadi ponum thambi

  • @saikumarkhan
    @saikumarkhan Рік тому

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @travelkulfi9095
    @travelkulfi9095 Рік тому

    Will u please tell whr we can stay accommodations pl tel with hotel name and address we need with western toilet hotelnrooms for senior citizens medium budget pl tel am fem chennai❤❤❤❤?????????

  • @poornimab1631
    @poornimab1631 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @sidharthank3326
    @sidharthank3326 Рік тому +1

    காசி விஸ்வநாதர் தரிசனம் ஒரு புன்னிய தரிசனம் ஓம் நமசிவாய 🙏🏼🙏🙏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Рік тому +2

    தம்பி அய்யர் போல் இருக்கிறிர்கள்

  • @vishnup6309
    @vishnup6309 Рік тому

    ஓம் நமசிவாய 🕉️🙏

  • @vinithkrish4227
    @vinithkrish4227 Рік тому

    Don't miss varahi temple bro in kasi.