மிக்க நன்றி திரு கணேஷ் ராகவ், தங்கள் துணையுடன் சிவ தரிசனம் அதுவும் மகாசிவராத்திரி அன்று. மிக்க நன்றி பொறுமையுடன் அனைவரையும் அனைத்து சிவன் கோவிலுக்கும் அழைத்து சென்றது மட்டும் அன்று ஸ்தல புராணம் மற்றும் விசேஷங்களை விளக்கி கூறியதற்கு. அனைத்து வளங்களையும் சிவபெருமான் தங்களுக்கு அருள்வார் 🙏🙏
அன்பு இளவலே.. மிகவும் நல்ல பதிவு; நன்றி. இதேபோல, காஞ்சிபுரம் மாநகரத்தில் இருக்கும் ( திருப்புட்குழி உள்பட )15 திவ்யதேசங்கள் மற்றும் 5 அபிமான ஸ்தலங்கள் ( சின்ன காஞ்சிபுரம் அண்ணா- புருஷோத்தமர் கோயில், பச்சை வண்ணர் கோயில், செவிலிமேடு லக்ஷ்மி நரசிம்மர் கோயில், ஐயங்கார்குளம் சஞ்சீவிராயர் கோயில், சின்னகாஞ்சிபுரம் வடக்குமாடவீதி அனந்தாழ்வான்- ஸ்ரீநிவாஸப்பெருமாள் கோயில் ) - இவை மொத்தம் 20 கோயில்கள்; தாங்கள் இவை அனைத்தையும் இதேபோல ஒரே பதிவாகத்தரும்படி வேண்டிக்கொள்கிறோம். நன்றி,ஐயா!
தங்கள் பக்தி பயணத்தினால் காஞ்சிபுரம் மற்றும் அருகில் உள்ள சிவத்தலங்கள் தரிசனம் செய்த பாக்கியம் கிடைத்தது உங்கள் பணி சிறப்பாக தொடர எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
God bless you dear. Ganesh very proud you and you rocked it. My native is also kanchipuram but I am living in walajapet. You are broad mind at this age is amazing
This is one of the great achievement. Also helping public to witness the blessings of Lord. God bless you double sir.. thank you for all the service you do it to the society and to the God 🎉
நானும்ஒருசிவபக்தைஇவ்வாறு சிவ தரிசனம் செய்ய ஆவல் கொண்டுள்ளேன் நான் ஒரு பெண்ஆனாதால்என்ஆசையை நிறைவேற்றமுடியவிலைஅறுபது வயது தகுந்த புரிந்த துணை கிடையதுஉங்களின்இந்த பதிவுமிகுந்தமனநிறைவூஆளிக்கிறதுநன்றி நன்றிசிவன்அருள்உங்களுக்கு உள்ளது இந்தநாயடியேனின் ஆவல்நிறைவேற சிவன்அருள்வாரா நான்இறப்பதற்குமுன்சிவனே
Ur doing very good job, unique one keep rocking, aththi varadhar 48 days um nega visit panni vedios pottinga.... Athulenthe na unga channel subscribe panni pathuttu irukken, great effort..... God bless you 😇
உங்கள் நண்பரின் பைக் காணவில்லை என்ற பதிவை பார்த்தேன் கவலை வேண்டாம் அந்த ஈஸ்வரன் உங்களுக்கு அதற்கு மேல் காரை தருவார் இவ்வளவு புனித தளங்களை எங்களுக்கு காட்டும் உங்களுக்கு மிகவும் நன்றி
அன்பு சகோதரரே உங்களுடன் நாங்களும் வந்து ஈசனை தரிசிக்க முடிந்தது நாங்கள் வருடாவருடம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஜனவரி முதல் ஞாயிறு அன்று வருவோம் ஆனால் இன்று உங்களுடன் பயணம் செய்த அனுபவம் அருமை நாங்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமம் தூ.நா.பாளையம் உங்களைப் போல் அனைத்து தலங்களையும் பார்க்க முடியுமா என்பது அந்த ஈசனின் கருணை இருந்தால் மட்டுமே அது முடியும் ❤ நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு ஓம் நமசிவாய ❤
மிக்க நன்றி திரு கணேஷ் ராகவ், தங்கள் துணையுடன் சிவ தரிசனம் அதுவும் மகாசிவராத்திரி அன்று. மிக்க நன்றி பொறுமையுடன் அனைவரையும் அனைத்து சிவன் கோவிலுக்கும் அழைத்து சென்றது மட்டும் அன்று ஸ்தல புராணம் மற்றும் விசேஷங்களை விளக்கி கூறியதற்கு. அனைத்து வளங்களையும் சிவபெருமான் தங்களுக்கு அருள்வார் 🙏🙏
நல்ல பதிவு. ,ரொம்ப நன்றி.கடவுள் அருள் உங்களுக்கு நிறையவே இருக்கிறது. உங்களால் எங்களுக்கும் இதை எல்லாம் பார்க்க. முடிகிறது.சந்தோஷம். நன்றி.
ஓம் நமசிவாய நினைக்கவே முடியாத ஒரு வேலையை செய்து உள்ளீர்கள் இறைவனின் அருள் வாழ்த்துக்கள்
கணேஷ் நீங்கள் ஒரு பாக்கியவான் அடுத்த முறை உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்
🙏🙏🙏
அருமை சிவபெருமானின் அருள் பூரணமாக உங்களுக்கு இருக்கிறது வாழ்த்துக்கள்
அன்பு இளவலே.. மிகவும் நல்ல பதிவு; நன்றி. இதேபோல, காஞ்சிபுரம் மாநகரத்தில் இருக்கும் ( திருப்புட்குழி உள்பட )15 திவ்யதேசங்கள் மற்றும் 5 அபிமான ஸ்தலங்கள் ( சின்ன காஞ்சிபுரம் அண்ணா- புருஷோத்தமர் கோயில், பச்சை வண்ணர் கோயில், செவிலிமேடு லக்ஷ்மி நரசிம்மர் கோயில், ஐயங்கார்குளம் சஞ்சீவிராயர் கோயில், சின்னகாஞ்சிபுரம் வடக்குமாடவீதி அனந்தாழ்வான்- ஸ்ரீநிவாஸப்பெருமாள் கோயில் ) - இவை மொத்தம் 20 கோயில்கள்; தாங்கள் இவை அனைத்தையும் இதேபோல ஒரே பதிவாகத்தரும்படி வேண்டிக்கொள்கிறோம். நன்றி,ஐயா!
கண்டிப்பாக அய்யா 🙏
TV
Thankyou verymuch sivanbless us
❤Om 🙏🏽Namah Sivaaya 🙏🏽 Wazga Walamudan, Thambigaley🙏🏽👍🙏🏽 Darisanam Kidaithawargalluku Kodi Namaskaram 🙏🏽🙏🏽
39:36 when I saw mahaperiyava photo I got goosebumps
Arumai arumai piravi payanai ungalal adainthen ganesh. Ungal erai pani viaka vakirathu.
Neengal melum melum sirappaha seia andavan arul purivar
Neengal needuli vazhha valamudan noorandu valamudan
Sivaaya Nama aya....Vazhga ungal yathirai payanam...
தங்கள் பக்தி பயணத்தினால் காஞ்சிபுரம் மற்றும் அருகில் உள்ள சிவத்தலங்கள் தரிசனம் செய்த பாக்கியம் கிடைத்தது உங்கள் பணி சிறப்பாக தொடர எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
🙏
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய 🙏
ஓம் சிவாய நம
ஓம் நமசிவாய
ஏகாம்பத்துறை எந்தாய் போற்றி!
பாகம் பெண்ணுறு ஆணாய் போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணார் அமுத கடலே போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !
காவாய் கனகத் திறளே போற்றி!
கையிலை மலையானே போற்றி போற்றி!
சிவ சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
Thanks
Thanks a lot
சிவதரிசனம் கிடைக்கசேய்ததர்குகோடாணகோடிநண்றிபுரோ
அருமையான தரிசனம்
Arpudam ayya. Excellent coordination Sir.Melum melum Sivan arul puriyattum ungal payangalil.Ovvoru sivan templeum alangaram pramaadam. Kaana kankodi vendum ayya. Ungalukku anda easan paripoorana arogyam arulatum nirainda selvamum kodukkattum.
சிவ.சிவ.சிவ.அருமை.❤
Innovative workship trend you started, hats off bro.
Om Namashivaya, super tips for foreign Tamil people, Hariharan family Burma.
ஓம் நமசிவாய 🙏வாழ்க வளமுடன் அருமையான கட்சி தம்பி மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் சிவன் அருள் உங்களுக்கு கிடைக்கும் நன்றி🙏💕🙏💕
🙏🙏🙏🙏
ஓம் சிவாய நம
இப்பதிவிற்கு மிகமிக நன்றி
Ungala nambithan athivarathar parka vanthom easya parthom kadavul arul irruntha matm than unga videos parka mudiyum god bless you son
Super excited excellent job
அருமை. அற்புதம். அபாரம். தங்களுடன் சேர்ந்து சிவ தரிசனம் செய்தோம். நன்றி. பைக் கிடைக்கும் சிவன்அருள்புரிவார். தங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்🎉🎊
God bless you dear.
Ganesh very proud you and you rocked it.
My native is also kanchipuram but I am living in walajapet.
You are broad mind at this age is amazing
அருமையான காணொளி கணேஷ்!வாழ்த்துக்கள்.
Bro, Thanks for your last year video. Me and my friend used that location and covered more than 112 temples in Kanchipuram on this years
Thanks
This is one of the great achievement. Also helping public to witness the blessings of Lord. God bless you double sir.. thank you for all the service you do it to the society and to the God 🎉
Very nice namasivaya om sivaya namaha nanri Ganesh ragave
நானும்ஒருசிவபக்தைஇவ்வாறு சிவ தரிசனம் செய்ய ஆவல் கொண்டுள்ளேன் நான் ஒரு பெண்ஆனாதால்என்ஆசையை நிறைவேற்றமுடியவிலைஅறுபது வயது தகுந்த புரிந்த துணை கிடையதுஉங்களின்இந்த பதிவுமிகுந்தமனநிறைவூஆளிக்கிறதுநன்றி நன்றிசிவன்அருள்உங்களுக்கு உள்ளது இந்தநாயடியேனின் ஆவல்நிறைவேற சிவன்அருள்வாரா நான்இறப்பதற்குமுன்சிவனே
Vayathana engalku oru arputha pathivu. Arumei Arumei 👍🙏❤❤ mikka nandri
Oru oorla ivlo Kovil gala. 😮. Kanchi important temples drone view podunga bro mudinja.
Romba nandri thambi
God bless u
Thank u pl provide as a book it's useful for many
சிறப்பு
Anna u r very lucky bcoz u have a chance to watch all Hindi temples...who will get a chance like this
இதே ஊரில் இவ்வளவு கோயில் இருப்பது இப்போதான் தெரியுது. பார்க்காத கேள்விப்படாத நிறைய கோயில் காண்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏🙏
Thanks a lot Anna 🙏
🙏🏼so blessed to watch all these temples.
Thank you so much Ganesh🙏🏼🙏🏼🙏🏼
ஒம் நமசிவாய போற்றி போற்றி ❤❤❤
Om namasivaya god bless you for a long and healthy happy life
Wonderful raghv mama mami also travelling parama bakyam
🙏🙏🙏
Thank you ganash raghave ok
Nandri.Thampi🙏🙏🙏🙏⭐🌟⭐💐👌👋🙏
Super Appa.🎉
Arumai thambi
நமச்சிவாய சிவாயநம மெய்சிலிர்த்தது திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤nandri thambi
Thanku sir
வாழ்க வளமுடன்.
நன்றி நன்றி கனேஷ்
ஓம் நமசிவாய..... கடவுளின் அருள் பெற்றவர்.......
waiting for this video!!!
நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய
nice
You are very great person
Ganesh,valga valamudan
Super ji..
🙏
Ur doing very good job,
unique one
keep rocking, aththi varadhar 48 days um nega visit panni vedios pottinga.... Athulenthe na unga channel subscribe panni pathuttu irukken, great effort..... God bless you 😇
Thank you 🙏
ஓம் நமசிவாய ❤😊🙏🙏🙏🙏🙏💖😇
Swarnagiri Sree Venkateshwara temple
This tumpel in hyderabad
Congratulations Ganesh Raghav,on taking viewers like us,to have Darshan of 109 shiva temples. God bless you. 🙌
Thank you 🙏
Very nice ❤
Vazhga vazhga
Super brother 🎉 next year I will come
ஓம் நமசிவாய ❤
Valga valamudan
Congratulations 🎉🎉🎉
சூப்பர் பிரதர்.
அருமை அற்புதம் ஆனந்தம்....
கட்டாயம் கடைக்கும் சிவபெருமானனின் அருளால் அவர் தாள் வணங்கி.உங்கள்வண்டி ஓம்சிவாயநம
ஒம் நமசிவாய
Mavutru velappar murugan koil,antipatti vediopodunga bro
Om Namasivaya
Thirucitrambalam
கோயில் இடங்களும்,கோயில் பிரகாரமும் ஆக்கிரமிப்பில் உள்ளன.
Om Nama Shivaaya Namaha🙏🏼🙏🏼🙏🏼May God Bless your Divine journey my dear🙌🏻
Best wishes from 🇦🇺
Thanks a lot
👌👏👏👏👏👏❤🎉 mikka nabri Ganesh.
🙏🙏🙏
ஓம் நமச்சிவாய போற்றி 🙏
ஓம் நமசிவாய ஓம்
அருணாச்சலா அருணாச்சலா 🙏🙏🙏
Lucky boy. God bless u
🙏🙏🙏
Superb bro
Thanks for the great opportunity 😍🙏🏻🙏🏻🙏🏻
I have to thank you bro for videos 🙏
ஓம் நசிவாய வாழ் க
சந்தோஷம்.
அடுத்த வாய்ப்பில் நான் கலந்து கொள்ள விரும்புகிறேன்.
om nama sivayalive long
very very thans bro
Nice
Om namah shivaya ❤❤❤
Om Nama Shivaya 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Thank uou
அருமையான முயற்சி. அடுத்த முறை 2 டிராவல்ஸ் அல்லது ஒரு பஸ் எடுத்துக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்.வளர்க தங்கள் தொண்டு...
Thanks for the video , I pray to get missed bike
🙏🙏🙏
🙏🔥🌹சிவ சிவ🐄🌷🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிவாய நம
ஓம் நமச்சிவாய🙏🙏திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சிவலயங்களின் தரிசனத்தின் பதிவை போடவும் ஐயா 💐
உங்கள் நண்பரின் பைக் காணவில்லை என்ற பதிவை பார்த்தேன் கவலை வேண்டாம் அந்த ஈஸ்வரன் உங்களுக்கு அதற்கு மேல் காரை தருவார்
இவ்வளவு புனித தளங்களை எங்களுக்கு காட்டும் உங்களுக்கு மிகவும் நன்றி
அன்பு சகோதரரே உங்களுடன் நாங்களும் வந்து ஈசனை தரிசிக்க முடிந்தது நாங்கள் வருடாவருடம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஜனவரி முதல் ஞாயிறு அன்று வருவோம் ஆனால் இன்று உங்களுடன் பயணம் செய்த அனுபவம் அருமை நாங்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமம் தூ.நா.பாளையம் உங்களைப் போல் அனைத்து தலங்களையும் பார்க்க முடியுமா என்பது அந்த ஈசனின் கருணை இருந்தால் மட்டுமே அது முடியும் ❤ நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு ஓம் நமசிவாய ❤
🙏🙏🙏 நன்றி
Vazhgha Pallandu Valamudan and Nalamudan 🙌🙌🙌
Thanku
நன்றி சகோதரா
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் அருள் தரும் நறுங்குழல் நாயகி உடனுறை எரும்பீஸ்வரர் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏 சிவாலய பயணம் தொடர வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்