Kongu Region தொழில்துறையில் வளர்கிறதா? தேய்கிறதா? | BBC Ground Report

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2024
  • தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியிலும், மாநில பொருளாதார பங்களிப்பிலும் கொங்கு மண்டலமான கோவை மற்றும் திருப்பூர் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துள்ளது.
    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில், கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நூற்பாலைகள், இயந்திர மற்றும் வாகன தளவாடங்கள் தயாரிப்பு தொழில்சாலைகள், மோட்டார் பம்பு செட் மற்றும் கிரைண்டர் உற்பத்தி தொழில்கள் நடந்து வருகிறது.
    தமிழகம் மட்டுமின்றி வடமாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதரம், கோவையில் நடக்கும் சிறு, குழு தொழில்களை நம்பி உள்ளது.
    ஆனால், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு, சாதகமற்ற தொழில் கொள்கைகள், போதிய அளவில் நிதி உதவி மற்றும் மானியங்கள் தரப்படாமல் உள்ளதால், தொழில்கள் முன்னேற்றமடையாமல் சரிவை நோக்கிச் செல்வதாக சிறு, குறு தொழில் துறையினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
    Producer - Prasanth
    Shoot and Edit - Madan
    #Coimbatore #MSME #Economy
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 179

  • @Jijooui
    @Jijooui 4 місяці тому +74

    அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிப்போய் விட்டது இந்த மோடி அராஜக வரி விதிப்பு ஆட்சியில்

    • @yuvarajaks
      @yuvarajaks 4 місяці тому

      Innaikku coimbatore la irukka ovvuru kodubathilum oru engineeravadhu irukiraargal. avargalukku pannattu IT companla velai kidaithu 1 latcham easya sambarikaraanga. Pannattu IT company ithunai vandhadhirkku Modi ji thaan karanam. Adhu ungal kangalukku yen theriyavillai!!!!

    • @Wffgcdewffkdhrhdb
      @Wffgcdewffkdhrhdb 4 місяці тому

      அப்படி யெல்லாம் ஒன்னும் இல்ல, நீ போய் அல்லா தேவுடியா பயல ஊம்புடா.

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 4 місяці тому

      முதல் மோடி அரசு SME சிறு வணிகத்திற்கான கடனுக்கான அனுமதி வணிகத்தை ஊக்குவித்துள்ளது, ஆனால் பிரச்சனை மாநில அரசின் தீவிர வரி மற்றும் மின்சாரத்திற்கான அதிக விலை. மத்திய அரசுகளுக்கு எதிராக பிபிசி மறைமுகப் பிரச்சாரம் செய்கிறது, இது மாநில அரசின் தவறு என்று அவர்கள் காட்டவில்லை.

    • @polestar5319
      @polestar5319 4 місяці тому +2

      டேய் என்னைக்காவது வரி கட்டி இருக்கியா

    • @Jijooui
      @Jijooui 4 місяці тому

      @@polestar5319 மாதா மாதம் 15 ஆம் தேதிக்குள் 75000 வரை GST கட்ரோம் டா பரதேசி

  • @Kumarshanmugam.
    @Kumarshanmugam. 4 місяці тому +69

    ஓம் காளி ஜெய் காளி
    ஜி எஸ் டி
    வரி பயங்கரவாதத்தால்
    தொழில்கள்
    காலி

    • @Ekalai
      @Ekalai 4 місяці тому +8

      சொற் பிரயோகம் அருமை, பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை நண்பரே. 👌👌👍👍

    • @SRSR-ci2fw
      @SRSR-ci2fw 4 місяці тому +5

      Superb fantastic 👌

    • @rgowtham6267
      @rgowtham6267 4 місяці тому +3

      It's true

    • @playforkids7511
      @playforkids7511 4 місяці тому

      gst contribute to inflation. It does not collect money from rich people, only from poor people.

    • @babuhaneefa3429
      @babuhaneefa3429 4 місяці тому +1

      உண்மை

  • @dhanabalocp
    @dhanabalocp 4 місяці тому +17

    கோவை மற்றும் திருப்பூர் பகுதில் தொழில்களின் முதல் பாதிப்பு கோவிட் உள்பட, demonetization, GST, பிறகு தொழில்களுக்கு மாநில அரசு உயர்த்திய மின் கட்டணம்.

  • @Manian0592
    @Manian0592 4 місяці тому +34

    அடுத்தடுத்த தவறான பொருளாதார கொள்கைகளால், தன்னுடைய பொலிவை இழந்து ஆதரவற்ற பெண்ணை போல நலிந்து போய் இருக்கிறது. அடுத்த பேரிடி மின் கட்டண உயர்வு.
    இவ்வளவு நடந்தும் Manchesterன்னு இன்னும் இதை அழைப்பது இந்நகரத்தை பரிகாசம் செய்றதுக்கு ஒப்பம் 🙁

  • @moorthybala6265
    @moorthybala6265 4 місяці тому +12

    GST தேவையில்லாதது அதனால்தான் சிறுகுறு தொழில்கள் நசிந்து போய் விட்டது, மாநில அரசு மின் கட்டண உயர்வு (இலவச பேருந்து அறிவிப்பின் விளைவே மின் கட்டணம் உயர்வு)

    • @kvrskavi
      @kvrskavi 3 місяці тому

      தவறான செய்தி

  • @sathyasathya863
    @sathyasathya863 4 місяці тому +31

    காங்கிரஸ் வரணும் மேல பிஜேபி விளங்காது படித்தவனை மேல கொண்டு வரணும் பங்களாதேஷ் காரன் ஆடை உட்பத்தியில் நம்மளை விட முன்னேறி போய்ட்டு இருக்கான்

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 4 місяці тому +24

    மக்கள் விழிப்படையவேண்டும் யார் மத்தியில்ஆட்சி

    • @Wffgcdewffkdhrhdb
      @Wffgcdewffkdhrhdb 4 місяці тому

      துலுக்க தீவிரவாதி தாயோலிகள ஒழிஞ்ச உலகமே நல்லா இருக்கும்.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 3 місяці тому +1

      விழிப்புடன் மீண்டும் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக வெற்றி பெறச் செய்வார்கள்

    • @kareemmusthafa5566
      @kareemmusthafa5566 3 місяці тому

      @@tjayakumar7589 நாடு நாசமாகபோயிடும் மின்டும்வந்தால்

  • @m.sabarikannanhandmadejwel4816
    @m.sabarikannanhandmadejwel4816 4 місяці тому +6

    காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் 12 மணி நேரம் கரண்ட் ஆஃப் பண்ணி கோயம்புத்தூர் தொழிலை மிகவும் நலிவடைந்து போனது

  • @barkathzabiwahabzabiwahabb4644
    @barkathzabiwahabzabiwahabb4644 4 місяці тому +11

    தொழில்துறை உற்பத்திக்கு பாஜக ஆட்சி வந்தபிறகு மோசமான நிலையில் தாள்ளபட்டது தமிழக மக்கள் உஷார் இருக்கவேண்டும் உங்கள் ஓட்டு சிந்தனை வாக்கு அளிக்கவும் இந்திய பாதுகாப்பு வேண்டும்

  • @embranlens1236
    @embranlens1236 4 місяці тому +12

    GST is main reason, i trying get to gst no for to do online business in Amazon, Flipkart etc, first time rejected, even getting gst no is also very tough ,pls BBC speak abt GST new registration ,2 time applied almost 1 month gone ,till now GST no not came....many entrepreneurs trying for GST, getting cancelled for some people more 3 times,pls pls BBC speak abt this..... I even paid 2 month rent ,gst no not came,no body is taking abt this.....

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 місяці тому +38

    டெல்லி வைத்த வேட்டு
    வடஇந்தியா வைத்த வேட்டு
    BJP வைத்த வேட்டு

  • @peermohamed2029
    @peermohamed2029 4 місяці тому +11

    Gst என்னும் ஆயுதம்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 3 місяці тому

      திருட்டு தொழில் செய்றவன், திருட்டு கணக்கு எழுதுறவனுக்கு எல்லாம் ஜிஎஸ்டி ஒத்து வராது

  • @sujasubin
    @sujasubin 4 місяці тому +21

    எல்லாம் குஜராத்திங்க உள்ள இறங்கி ஆர்டர் பூரா அவிங்க கேப்சர் பண்ணிட்டாய்ங்க... எல்லாம் மத்திய அரசின் அதிகார பலம் மூலம்

  • @appavi3959
    @appavi3959 4 місяці тому +12

    In 2023, India's garment exports were a mere $14.5 billion, significantly trailing behind China ($114 billion), the EU ($94.4 billion), Vietnam ($81.6 billion) and even Bangladesh ($43.8 billion).

  • @paris9332
    @paris9332 4 місяці тому +19

    all credits to BJP

  • @ENGINEERINGSTUDENT-kk8sb
    @ENGINEERINGSTUDENT-kk8sb 4 місяці тому +13

    Atleast BBC Tamil achum namma region pathi kavala padranga

  • @balasubiramanim1444
    @balasubiramanim1444 4 місяці тому +3

    100 நாள் வேலையால் பருத்தி எடுப்பதற்கு ஆட்கள் கிடைபதில்லை அந்நாள் யாரும் பருத்தி பயிருவதில்லை

  • @Hovdeee
    @Hovdeee 4 місяці тому +11

    அம்பானீ
    ச்சசீன் டெண்டுலுகரே
    இரண்டு மாபியா பருத்தி நூல் விலை கட்டுபடுத்துகறான்

    • @Wffgcdewffkdhrhdb
      @Wffgcdewffkdhrhdb 4 місяці тому

      டேய் 😂 உங்கொம்மா புண்டை , ஓலு தாயோலி. சுன்னி மாதிரி ஒளராதடா கூதி மவனே

  • @vasusankarasom
    @vasusankarasom 3 місяці тому

    தொழில் நன்றாக உள்ளது

  • @naveenindia3434
    @naveenindia3434 4 місяці тому +2

    பாதிக்கப்பட்ட தொழில்களின் துறையை சார்ந்தவர்களே தொழில் நலிவடைந்து விட்டது என்கிறார்கள்.. அதை ஏற்க முடியாது என்றால் எப்படி???

  • @madn333
    @madn333 4 місяці тому +1

    சாப்பிடும் அரிசிக்கு கூட வரி போட்டாங்க மோடி அவர்கள் அரசு..
    இந்த நிலை நீடிக்க கூடாது.
    மாற்றம் வேண்டும்.. 🙏

  • @Mathinraj
    @Mathinraj 3 місяці тому +1

    பல வருடங்களாகவே இந்த நிலை உள்ளது. ஆனால், சரியாக தேர்தல் நேரத்தில் இந்த காணொளி வெளிவருகிறது ஏன்?

  • @riopandi954
    @riopandi954 3 місяці тому +1

    ஜவுளி தொழில் வளர்ச்சி மேம்பாடு உங்கள் சிறந்த யோசனைகளைக் கொடுங்கள்

  • @karkuzhali9046
    @karkuzhali9046 4 місяці тому

    அருமை

  • @Tanviya123
    @Tanviya123 4 місяці тому +6

    மக்களாகிய நாம் தான் பொறுப்பு. ஆட்சியில் யார் அமர வேண்டும் என்பதை முடிவு செய்க. இல்லை என்றால் ஓட்டு போட கூடாது.

  • @PriyankaM-dw2cw
    @PriyankaM-dw2cw 4 місяці тому +3

    மீண்டும் மீண்டும் மோடி வரவேண்டும் நல்லாட்சி புரியவேண்டும் 🙏♥️🎉🎉🎉

  • @tamilnews3620
    @tamilnews3620 4 місяці тому +4

    அதாவது வரி கடடாமல் தொழில் செய்யணும் 🤣🤣🤣

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 2 місяці тому

      28 % Tax for ICU patients and Midle class Motor Bikes. 65 % Tax for Diesel. Corporate brokes no concern ablout public

  • @TamilselviSelvi-pj6eq
    @TamilselviSelvi-pj6eq 4 місяці тому +5

    Nalla vaangunga.. 12 thousand sambalathukku 12 hours day night workers ah torcher panuneega la yellam workers vaitherichal dhan

    • @babuhaneefa3429
      @babuhaneefa3429 4 місяці тому +1

      பாமரமக்களுக்குஎப்பொழுதும்
      . 1/2.வயிருதான்

  • @soulfreerelaxingrhythm
    @soulfreerelaxingrhythm 4 місяці тому +1

    Thank for BBC please put this kind of issues 🙏

  • @melodymingle266
    @melodymingle266 4 місяці тому +2

    மூன்று வருடமாக பிச்சை எடுக்காத குறை.

    • @babuhaneefa3429
      @babuhaneefa3429 4 місяці тому

      பாமரமக்களின்உண்மைநிலை

  • @user-fd1tv7xm2o
    @user-fd1tv7xm2o 4 місяці тому

    நன்றி மோடி தலைமையிலான மத்திய அரசு 🎉❤❤❤

  • @JackJill4349
    @JackJill4349 4 місяці тому +5

    But You Kongu People support the Gov who started and increased GST, to 18 and lowered the corporate tax

  • @cbelangovan
    @cbelangovan 4 місяці тому +1

    Only mid and big companies are in growing. Startup and low level industry were in lose

  • @mrkillergamer5678
    @mrkillergamer5678 4 місяці тому

    Vazlge moatta ji

  • @GOWRISANKAR-th3jv
    @GOWRISANKAR-th3jv 4 місяці тому +5

    அண்ணாமலையை தோல்வி அடைய செய்யுங்கள்

  • @sradhakrishnan7684
    @sradhakrishnan7684 3 місяці тому +1

    GST is part of state government approval, it's not an independent body.

  • @navaneethanprakash1965
    @navaneethanprakash1965 3 місяці тому

    in NDA government imp are given to traders than producers south have more producers and north have more traders.

  • @suryanarayanan3353
    @suryanarayanan3353 4 місяці тому

    If u put gst how it will grow

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 3 місяці тому

    🎉🎉🎉🎉

  • @sathiyarajraj3600
    @sathiyarajraj3600 4 місяці тому +2

    State Development DMK control

  • @KselvakumarSelva-tu6se
    @KselvakumarSelva-tu6se 4 місяці тому +1

    Covai textile motor industry thirupur textile industry very loss

  • @nalla2873
    @nalla2873 4 місяці тому +1

    Current bill, asset tax has gone up multi fold by local government , this leads to increase in the rent , labour cost , raw materials and transportation charges , so obviously the state / central are not supporting

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 2 місяці тому

      Union Govt Roober TN tax, then how State Govt will run ?

  • @venkatramukutty4409
    @venkatramukutty4409 4 місяці тому +1

    Thambi, engalukku GST periya problem illa, namma vidiyal increase panna EB price tha problem

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 2 місяці тому

      what business is you are Doing ? How many days take to GST return ? Sanghi can't hide their label

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 Місяць тому

      @@onlinemarketing9001 dravida sappi, airjet loom

  • @sathiyarajraj3600
    @sathiyarajraj3600 4 місяці тому +1

    திமுக டாஸ்மாக் first priority😮

  • @Faizalmn1
    @Faizalmn1 4 місяці тому

    23b(h) சட்டம் தளர்வு செய்ய வேண்டும்

  • @ravichandranravichandran
    @ravichandranravichandran 4 місяці тому +1

    ஒரே நாளில் மொத்தமாக லாபம் ஈட்டி விடவேண்டும் என தொழில் துறையினர் நினைக்கின்றனர்.

  • @sradhakrishnan7684
    @sradhakrishnan7684 3 місяці тому

    All ok, spoiling water resources is good or bad? If you are Passing the Bhavani river what a bad smell.
    For a 100 owners life , lakhs of people are directly affected, The same chemical mixed water used for agriculture, because of this process crores of people affected.
    GST is not an independent council. The state government is also part of the GST council without state government approval GST tax is not finalized.

  • @Elangovan-pi8pt
    @Elangovan-pi8pt 4 місяці тому

    சார் கோவிட்போய் நாலு வருஷமாச்சு.இப்ப என்ன செய்யலாம் சொல்லுங்க. தொழில் முனைவோர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென்பது‌ அரசியல் பேச்சு.

  • @swaminathangnanasambandam7940
    @swaminathangnanasambandam7940 4 місяці тому +3

    GST started by Congress , implemented by BJP, so both have same policy.

    • @roguedravidan2746
      @roguedravidan2746 4 місяці тому +1

      வாடி பார்த்தசாரதி...

    • @deeplearning1299
      @deeplearning1299 4 місяці тому

      அமல் படுத்தும் முறைனு ஒன்னு இருக்கு கிருக்கு...

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 2 місяці тому +1

      Cong did not favor to Corpoartes like Modi

  • @jailanijailanis2387
    @jailanijailanis2387 4 місяці тому +1

    BJB👌🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻

  • @senthilkumar-uv1rg
    @senthilkumar-uv1rg 2 місяці тому

    Erode textile business going decline stage ↘️

  • @playforkids7511
    @playforkids7511 4 місяці тому +1

    modi guarantee and modi waranty.

  • @kvdp123
    @kvdp123 3 місяці тому

    5:30 aaniye pudiga vendam
    Vadakan thaan venum nu neeya naana la pesnigale

  • @sivaganeshanilikethefrinds3812
    @sivaganeshanilikethefrinds3812 3 місяці тому

    EB bill make us down

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 4 місяці тому +2

    இந்த 10 வருட BJP ஆட்சியில் Petrol, Diesel, Gas....etc.விலைகள் உயர்த்தப்பட்டன. இது மட்டுமில்ல GST வசூல் ஆடசிபயாளர்கள் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் சிறு, குறு, பெரிய தொழில்களும் முடங்கிவிட்டது. இனியும் BJP வந்தால் தொழில்கள் நடத்த முடியாது.

  • @senthilkumar-uv1rg
    @senthilkumar-uv1rg 2 місяці тому

    Business Ella north ku poyiruchu tq Modi ji😜

  • @asokankandhasamy9876
    @asokankandhasamy9876 4 місяці тому +3

    BBC media supporting DMK and congress party

    • @user-jn1tx8fo3i
      @user-jn1tx8fo3i 4 місяці тому

      இன்னும் b j p வந்தால் தான் நீ pechi eaduppaif.

  • @Elangovan-pi8pt
    @Elangovan-pi8pt 4 місяці тому

    எல்லாவற்றையும்" இரண்டு கார்ப்பரேட்டுகளுக்கு" க் கொடுலத்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 3 місяці тому

      சன் டிவி மாறனுக்கும், சாராய வியாபாரி பாலுவுக்கும்.

  • @kumaran11
    @kumaran11 4 місяці тому +1

    BJP Endral Athi Vadai Than...😅😅

  • @enggnk
    @enggnk 4 місяці тому

    Once this city was equal to Chennai. Because of BJP they lost many things.

  • @shafiq1122
    @shafiq1122 4 місяці тому

    யோவ், நாராயணா பொய் சொல்லாதப்பா.....ரீல் அந்து போச்சு....

  • @RanjithRanjith-rc9qy
    @RanjithRanjith-rc9qy 4 місяці тому +1

    Uruttu uruttu

  • @aalankarthik7617
    @aalankarthik7617 4 місяці тому

    bcc ku Ministers kandathellam peasaaranga...nan tiruppur yengaloda vaalvatharam suthama pochu....pala kudumbam nadutheruvukku vandhurucchu....naan kadandha 6maaasama mulumaiya baathippukku aaalayirukkom ..yarukkum suthama velai illa...inga irukka DMK mulu palium BJP Meala potrukkanga...ippo inga DMK admk thaa aachi pannudhu....maathi maathi pali pottukkarangaley thaavara...yengala vaalvadharatha yellarum parichutttanga😢

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 4 місяці тому

    TamilnattuThozivalathaisurandacorpretgalinsuzchiku. Bjpendraperpokukatchithunai

  • @mohandasssrinivasan5133
    @mohandasssrinivasan5133 4 місяці тому +4

    சும்மா டுமீல் விடாதீங்க! கோவை தொழில் நலிந்தது காங்கிரஸ் ஆட்சியில்தான்!

    • @roobikashree.m7019
      @roobikashree.m7019 4 місяці тому +1

      நேரு ஆட்சியில் தான்😊

    • @R2kdamage
      @R2kdamage 4 місяці тому

      Not only kovai theni cumbum Tiruppur etc only congress should save us. Bjp has more uneducated un qualified ministers

  • @villagetraking9695
    @villagetraking9695 4 місяці тому

    Jai modi ji

  • @kannaiyanp4571
    @kannaiyanp4571 4 місяці тому

    Because of bjp policy. All wealth gone

  • @saranganesh3128
    @saranganesh3128 3 місяці тому

    😂 erudhalum vote for bjp thane kongu sanghi

  • @VEERANVELAN
    @VEERANVELAN 3 місяці тому

    0:13 ஹீஹீஹீ
    அறிவிப்பாளர் கருப்பன் ஆனால் GROUND REPORT இக்கு தமிழ் தெரியாது... சிலவேளை தகப்பன் இங்கிலிஷ் காரன்???

  • @peermohamed1
    @peermohamed1 4 місяці тому +1

    பிஜேபி

  • @Artbyshanuandarul
    @Artbyshanuandarul 4 місяці тому

    Why kongu region??? You can say Tamil Nadu coembatur right… bbc news channel intention is really not good

  • @Gokulkannan-of5so
    @Gokulkannan-of5so 4 місяці тому

    Biased report

  • @givegreatness4407
    @givegreatness4407 4 місяці тому +4

    இன்னும் பம்ப் செட்டு மோட்டார் சொல்லி உருட்டு இதெல்லாம் எப்பிடி தொழில் நகரம் 😂😂😂😂

    • @bigbangentertainment1115
      @bigbangentertainment1115 4 місяці тому +2

      Poda chunni..., 😂😂😂 unakkenna mayira theriyum....,

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 4 місяці тому

      Dei kuruttu koothi sangi thevudiya payale oddiru sanila serupadivangiratha silra sangi thayoli

    • @KarthikKeyankkk
      @KarthikKeyankkk 4 місяці тому +4

      Athuku msme la rocket ah seivanga

    • @manojkumar-bm8kn
      @manojkumar-bm8kn 4 місяці тому +2

      உனக்கு அவ்வளவு தான் அறிவு.

    • @givegreatness4407
      @givegreatness4407 4 місяці тому

      @@KarthikKeyankkk அப்பிடியே இவனுங்க செய்கிற 🚀 musk ஷாக் ஆகிட்டா pooviya ஈயம் பித்தளை பூசும் டப்பா ஊரு

  • @fireworxz
    @fireworxz 4 місяці тому +4

    How can other region do well when they also are subjected to gst?
    simple answer - dmk corruption

    • @paris9332
      @paris9332 4 місяці тому +2

      which region did well? 😮

    • @subramaniamsanthakumar9822
      @subramaniamsanthakumar9822 4 місяці тому +1

      ​@@paris9332should be sangi region😂😂

    • @RanjithRanjith-rc9qy
      @RanjithRanjith-rc9qy 4 місяці тому

      😅😅😅

    • @fireworxz
      @fireworxz 4 місяці тому +1

      @@paris9332 patna, ahmedabad, surat, indore.
      Also please read the recent CFO journal for India 2024 outlook, published by Deloitte and Wall Street Journal. It clearly proves the growth of India's MSMe industries now and the trajectory for the future.

    • @fireworxz
      @fireworxz 4 місяці тому +1

      @@subramaniamsanthakumar9822 you are 100% right. Now ask yourself why sangi regions are doing well? Why not dmk region?

  • @gamergaming3210
    @gamergaming3210 4 місяці тому

    காங்கிரஸ்ஸூம் சரி.. பிஜேபி யும் சரி.. தொழில் துறையில் தமிழ்நாடு முன்னேற கூடாது என்று நினைக்கும் கட்சிகள்?

  • @basithahamed200
    @basithahamed200 4 місяці тому

    Muttal sangis intha business mattum illa ellamey out than.. purinjukoo.. polachukooo😢😢

  • @Gowthamthamizh_123
    @Gowthamthamizh_123 4 місяці тому +13

    Next bjp than varum coimbatore nakkitu poirum 😢

  • @elann5232
    @elann5232 3 місяці тому +1

    ஜெய் ஸ்ரீ ராம்
    😂😂😂😂😂

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 4 місяці тому +7

    அண்ணனே.......
    ஆர் எஸ் எஸ்.......
    மன்னிக்கவும்.........‌
    பா ச க காரர் அப்பதான்.......
    புளுக?????
    அதற்குள்?????

  • @ibman2003
    @ibman2003 4 місяці тому

    Ada naaravaayaa

  • @mohamedajuman2118
    @mohamedajuman2118 4 місяці тому

    Modiji achievement 😂😂😂😂😂

    • @tjayakumar7589
      @tjayakumar7589 3 місяці тому

      மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து பிரதமராக மீண்டும் பதவியேற்க போவது மிகப் பெரிய சாதனை.

  • @Wffgcdewffkdhrhdb
    @Wffgcdewffkdhrhdb 4 місяці тому +1

    ஏன்டா ஜேம்ஸ், ஏசப்பன் சுன்னிய நல்ல ஊம்ப வேண்டியது தானடா ! 😂😂

  • @9865177863
    @9865177863 4 місяці тому +1

    kovai makkal bjp support pannuvanuka

    • @tjayakumar7589
      @tjayakumar7589 3 місяці тому

      உனக்கு ஏண்டா எரியுது