Це відео не доступне.
Перепрошуємо.

Dalit Situation Today: “Election வந்தா வீட்டுக்கு வருவாங்க; முடிஞ்சதும்... ”

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2024
  • மத்திய பிரதேசத்தின் சிஹோர் நகரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கெரி கிராமம்.
    இந்த கிராமத்தில் 150 வீடுகள் உள்ளன. இவர்கள் அனைவரும் தங்கள் குலதெய்வத்தை கோவிலுக்கு வெளியில் இருந்தே தரிசிக்க வேண்டிய நிலை உள்ளது.
    சிஹோர் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். தாங்கள் தீண்டாமைக்கு உள்ளாவதாக அவர்கள் கூறுகின்றனர். கோவிலுக்குள் செல்ல தாங்கள் அனுமதிக்கப்பட மாட்டோம், தங்களுக்கு என்று புரோகிதர்கள் கூட இல்லை என்று இவர்கள் கூறுகின்றனர். இதனால் தங்களுக்கான கோவிலை அவர்களே கட்டியுள்ளனர்.
    #Caste #Discrimination #Dalit #India
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 1,3 тис.