Government Jobs: 'Vacancy இருக்கு; ஆனால் வேலை இல்லை'. கானல் நீராகும் இளைஞர்களின் கனவு. ஏன்?

Поділитися
Вставка
  • Опубліковано 20 лют 2024
  • இந்திய நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, 2014 முதல் 2022 வரை மத்திய அரசுப் பணிகளுக்கு சுமார் 22 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். அதே காலகட்டத்தில், அரசுப் பணிக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 7.22 லட்சம் மட்டுமே. பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. அரசு வேலை பெற விரும்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்து போட்டித் தேர்வுக்கான பயிற்சி பெறுவதற்காக பெரிய நகரங்களுக்கு வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரிகளாக ஆக வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்.
    #GovernmentJobs #UnEmployment #India #Jobs
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 251

  • @Tanviya123
    @Tanviya123 5 місяців тому +59

    முயற்சி பயிற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் 😊

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 5 місяців тому +38

    கிராமப்புற இளைய சமுதாயம் அரசு உயர் அதிகாரிகளாக வாழ்த்துக்கள்

  • @barathbooshan7618
    @barathbooshan7618 5 місяців тому +86

    Graduated in 2016,still preparing for tnpsc exam

    • @mrarivalee
      @mrarivalee 5 місяців тому

      you must be an idiot

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 5 місяців тому +7

      😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா [ ஐந்தாம் வகுப்பு மட்டுமே ] படிச்சவனெல்லாம் ... அம்பானி ....அதானி ஆக மாறி ( FROM ROAD SIDE BUSINESS TO ROARING BOUTIQUE ) எல்லாரையும் விலைக்குவாங்குரான்😁😁😁 I was an ex-teacher... principal of a CHURCH school for a PITTANCE.....

    • @gnanamani3312
      @gnanamani3312 5 місяців тому +1

      Don't worry u will get

    • @VishnuVardhan-xb7ol
      @VishnuVardhan-xb7ol 5 місяців тому +1

      Same problem 😭😭

    • @hemanth3114
      @hemanth3114 5 місяців тому +2

      Full time preparation or along with a job

  • @user-rg4bp4dr3b
    @user-rg4bp4dr3b 5 місяців тому +9

    நல்லதொரு படிப்பை முடித்து விட்டு கூடிய சம்பளதுக்கு வெளிநாடு தான் செல்ல வேண்டும்

  • @dass2205
    @dass2205 5 місяців тому +15

    மிகவும் உண்மை 👍 ஒரு லட்சம் பேர் அரசு பணிக்கு முயற்சி செய்தால் 2 பேருக்கு வேலை கிடைக்கிறது.

  • @prabuarun1865
    @prabuarun1865 5 місяців тому +42

    எனது அரசு வேலை கனவு, கனவாகவே போய்விட்டது🔥🔥🔥

  • @karthikmuthusamy-ir1rg
    @karthikmuthusamy-ir1rg 4 місяці тому

    எல்லோரும் அரசு அதிகாரி ஆகனும் என்று நினைப்பது நிறைவேறாத கனவு

  • @natarajang4103
    @natarajang4103 5 місяців тому +5

    குறைந்த உழைப்பில் மிக அதிக சம்பளம் போனஸ் விடுமுறை லஞ்சம் ஓய்வூதியம் அரசு வேலை.

  • @kishoresakthil758
    @kishoresakthil758 5 місяців тому +52

    For past 15 - 20 years the govt and bank job exams are becoming tough. Why these exams needs to be tough when the unemployment rate is high? This is the plan of government to reduce the employment and make the govt sectors to disfunction due to less employees. So that they can bring in the private sectors into these. Also the youths from village can't able to pass such exams due to tough syllabus and not able to access coaching centers.

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote 5 місяців тому +2

      Exams are tough to filter out for mediocre people.Just remind yourself you are just applying for a job ,You are not the one to set the exam criteria. Yes more govt institutions have to be privatized like AIR india or need to be shut down.

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b 5 місяців тому

      ​@@RoadrunnerCoyote privatization is not good for a stable economy. Remember that..

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote 5 місяців тому

      @@user-kn6qx9wj9b Spoken look a true moron.Govt control is what kills industry and innovation.govt jobs is to just set up policies,laws &rules and framework.They just need to be a watchdog of above said rules.Govt should never try to run business.

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote 5 місяців тому

      ​@@user-kn6qx9wj9blmao.You have no idea about economics 😂

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b 5 місяців тому

      @@RoadrunnerCoyote You have no idea about a healthy society!! Capitalism is not good in a long run!!

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx 5 місяців тому +2

    மைனாரிட்டியின் பலன்களை அனுபவிக்கிறவர்கள் மற்றவர்களை விட ராணுவத்துறையிலும் தொழில்துறையிலும் அதிக வசதியோடு வாழ்வதை சர்வே செய்யுங்கள்.

  • @mathavanthangavel1499
    @mathavanthangavel1499 5 місяців тому +9

    do more videos about this thing

  • @deeplearning1299
    @deeplearning1299 5 місяців тому +10

    Worst government ever

  • @R_Sangeetha.24
    @R_Sangeetha.24 5 місяців тому +26

    எல்லோரும் அரசு வேலையை எதிர்பார்க்க கூடாது.....

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 5 місяців тому +14

      நீ மூடு......

    • @lakshmikanthkrishnasamy5575
      @lakshmikanthkrishnasamy5575 5 місяців тому +7

      They want more money back side table 50 percentage government staff's in India corruption person working. They lead politicians also 50 percentage corruption person and government staff's don't want work they want public money only

    • @Raavanan_Offl
      @Raavanan_Offl 5 місяців тому +11

      அதை சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை

    • @R_Sangeetha.24
      @R_Sangeetha.24 5 місяців тому +6

      @@Raavanan_Offl ஒழ்த்து சாப்பிடு

    • @user-qz1ue4vr9j
      @user-qz1ue4vr9j 5 місяців тому +7

      யாருக்கு திறமை இருக்கோ அவர் வரப்போகிறார் உனக்கென?

  • @karkuzhali9046
    @karkuzhali9046 5 місяців тому

    அருமை

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 5 місяців тому +11

    My husband is working in Scientist post in central govt of india. He is Phd graduate. But my parents( his inlaws always scolding him that he is not MBA graduate.

    • @always_you_25296
      @always_you_25296 5 місяців тому

      😱😱

    • @always_you_25296
      @always_you_25296 5 місяців тому +2

      For MBA graduate 🙄😐
      i am MBA graduate but I am preparing SSC exam 😊

    • @Prince-dd8qw
      @Prince-dd8qw 5 місяців тому

      😮😮​@@always_you_25296

    • @Sri-yy9cu
      @Sri-yy9cu 4 місяці тому

      ​@@always_you_25296 gov work enna avlo kashta ma kedaikurathu 😂😂 enga neenga vera

  • @sakthivaishnavi2725
    @sakthivaishnavi2725 5 місяців тому +6

    எல்லா தேர்வு முடிவுகள் ஒரு சமூகத்திடம் இருக்கிறது

  • @mrnkking9178
    @mrnkking9178 5 місяців тому +6

    சரியான வழிகாட்டுதல் இல்லை மற்றும் திறமைகள் இல்லை. மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்

  • @bhuvanesh1097
    @bhuvanesh1097 5 місяців тому +5

    Thanks for exposing other side of this competitive exam field 😢 thanks to bbc

  • @anuanu-qj9gs
    @anuanu-qj9gs 5 місяців тому +2

    BBC தமிழ்நாட்டு பக்கம் கொஞ்சம் வாங்க அரசு பள்ளியில் உண்மையிலேயே எவ்வளவு காலியிடங்கள் உள்ளன என்று பார்த்து சொல்லவும் மக்களுக்கு...

  • @kaviyarasu__3
    @kaviyarasu__3 5 місяців тому +10

    உங்களை உறுதியாக நம்பினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் இளைஞர்களே அதிக அளவில் புத்தங்கள் மூலம் படிக்க முயற்சியுங்கள்👍

    • @user-dj4tz1tz6t
      @user-dj4tz1tz6t 5 місяців тому

      Yo, oru goverment job ku ovoru varusamum irukka vacancy eh 10, 20 thaan ya MAximum. Athula lanjam kuduthu velaya mulungitu poite irupaangaya! Engirutnhu thalaivar Vetrri kudupeenga ?

    • @alien5662
      @alien5662 5 місяців тому

      Thanks

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 5 місяців тому +1

      😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா [ ஐந்தாம் வகுப்பு மட்டுமே ] படிச்சவனெல்லாம் ... அம்பானி ....அதானி ஆக மாறி ( FROM ROAD SIDE BUSINESS TO ROARING BOUTIQUE ) எல்லாரையும் விலைக்குவாங்குரான்😁😁😁 I was an ex-teacher... principal of a CHURCH school for a PITTANCE.....

    • @user-yr5fw4zl9t
      @user-yr5fw4zl9t 5 місяців тому +1

      Dei moodra avan avan situation theriyaama 😂 advice panna vanthuttan

  • @praveenkumarmu4375
    @praveenkumarmu4375 5 місяців тому +12

    Don't compare upsc with other government jobs...Upsc is something else... toughest of all

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 5 місяців тому +3

      You forgot jee exams, they are more tougher than any other exams in india.

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote 5 місяців тому

      It's not tougher than JEE 😂

  • @wtfaround2410
    @wtfaround2410 5 місяців тому +4

    BBC லண்டன் நீங்கள் களவாடிய எங்கள் பொக்கிஷங்களை நீங்கள் அடிமைகளாய் எங்களை நாடு கடத்தியது போல் இன்று நாங்களும் உங்கள் நாட்டை ஆளுகிறோம் அது போல் உலகம் முழுவதும் ஆளும் காலமும் வரும் எங்கள் இளைஞர்கள் நிச்சயம் அதை செய்வர்களாக😂😂😂

  • @Blackshirt.
    @Blackshirt. 5 місяців тому +1

    All the best 2 govt aspirants

  • @ravichandran.761
    @ravichandran.761 5 місяців тому +5

    அருமையான காணொளி

  • @gnanamani3312
    @gnanamani3312 5 місяців тому +10

    TNPSC Group 4 ல் 2022 பொது அறிவு பகுதியில் மிகக் கடினமான கேள்வி கட்டமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள் கேள்வி தாள்கள் ஏன் 250 grms எடை அளவிற்கு சென்று கொண்டு இருக்கிறது 3 மணி நேரத்தில் எவ்வளவு பக்கம் படிக்க முடியும்?

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote 5 місяців тому

      Group 4 unakku kastama irruku?😂JEE exam pathu irrukiiya😂

    • @gnanamani3312
      @gnanamani3312 5 місяців тому +1

      @@RoadrunnerCoyote நாங்க மக்கள் பணிக்காக தேர்வு எழுத வரோம் வேலைவாய்ப்பு காக்க படிக்கிறோம் ஆனா JEE ,GATE, NATA,PG NEET ,NEET, இதெல்லாம் பட்டப்படிப்பு பட்ட மேற்படிப்பு க்கு தானே தவிர அதற்கு பிறகு நீங்கள் பிடிச்ச துறைக்கு மாற்றி போலாம் ஆனால் நாங்கள் மக்கள் சேவை மற்றும் வேலைவாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கின்றோம்

    • @gnanamani3312
      @gnanamani3312 5 місяців тому +1

      @@RoadrunnerCoyote what a stupidity comparing civil service job and JEE 🤣

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote 5 місяців тому

      @@gnanamani3312 Makkal sevai 😂comedy pannatha. kimbalam vanga than verum 20000 rs month ku try panra.Evalo IT companies atha vida athigamave tharanga aana athu innum kastama than irrukum 😂. Aptitude test chumma rlathi paru appo theriyum.innum core companies interview pattern patha kadaruva pola 😁

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote 5 місяців тому

      @@gnanamani3312 Only a moron would say group IV exam is tough 😂. In fact some of the jobs performed by Govt employees can be easily automated and can save the government a lot of money 😁.

  • @meenatchimeena240
    @meenatchimeena240 5 місяців тому +2

    These are all ok but did anyone have any solutions rather to become an entrepreneur for small businesses??

  • @arima9302
    @arima9302 4 місяці тому

    In some years ppl should understand their situation

  • @user-rg4bp4dr3b
    @user-rg4bp4dr3b 5 місяців тому

    எங்கள் இலங்கை நாட்டிலும் இதே பிரச்னை தான் அரசு வேலை செய்வது ஆனால் நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு அரசு வேலை சரி வராது

  • @Mgrrasigann
    @Mgrrasigann 5 місяців тому +6

    2014.. பிஜேபி ஆட்சி வந்த உடன் இரண்டு கோடி பேருக்கு அரசு தனியார் வேலை வழங்க வேன் என்று மோடி தந்த தேர்தல் வாக்குறுதி வெறும் ஜும்லா அமித் ஷா. சொல்றான். ஓட்டு வாங்க எல்லா கட்சியும் சொல்வதை தான் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்த போது பேசினான். சும்மா. 🤭🤔🥱💥

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 5 місяців тому +5

    Basically 1 in 400, definitely much less than iit bachelor's competition which is 1 in 14000.
    If you can clear iit advanced for that brilliance , upsc is so so simple.

    • @pavithran5515
      @pavithran5515 5 місяців тому +2

      IIT la nala maths and quantitative thinking iruntha pothum ias ku athu matum ila atha thandi EQ elam venum. Ethaniyo IIT IIM padichavanga Nala kuda upsc clear pana mudiala athukaga avanga waste nu solala upsc um satharanama nenaikathinga

    • @swaminathangnanasambandam8071
      @swaminathangnanasambandam8071 5 місяців тому +1

      @@pavithran5515 athellam ஒன்னும் thevai இல்ல, verum kathai udura subjecta eduthu inga neeraya per upsc pass panni irukkanga, verum strategy thaan mukkiayam.
      Simpla sonna bcom padithavargal ca custommunnu solra maathirithaan upsc yum, எந்த alavukku knowledge ullavanga அந்த tets eluthuraangannu poruthuthaan.

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote 5 місяців тому

      ​​@@pavithran5515Humanities padichitu upsc pannuvanga.Basic English kuda theriathu 😂

  • @AshharMd0987
    @AshharMd0987 5 місяців тому +8

    மோடியின் ரெண்டு கோடி வேலை வாய்ப்புகள் 🤣🤣🤣

  • @esakkyselvam1918
    @esakkyselvam1918 5 місяців тому +8

    Government has no fund to fill this vacancy

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 5 місяців тому +1

    வேலை கிடைக்காது இங்கே ஒருபோதும்

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk 5 місяців тому

    Few Periyava says, if sincere efforts put, Government jobs, likely, but, private company jobs only difficult to secure, retirement at 45 yrs

  • @selvaashvanth4331
    @selvaashvanth4331 5 місяців тому +10

    Tnpsc 5th attempt 😢😢

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 5 місяців тому

      😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா [ ஐந்தாம் வகுப்பு மட்டுமே ] படிச்சவனெல்லாம் ... அம்பானி ....அதானி ஆக மாறி ( FROM ROAD SIDE BUSINESS TO ROARING BOUTIQUE ) எல்லாரையும் விலைக்குவாங்குரான்😁😁😁 I was an ex-teacher... principal of a CHURCH school for a PITTANCE.....

    • @VishnuVardhan-xb7ol
      @VishnuVardhan-xb7ol 5 місяців тому

      Thalaiva neenga Vera level

  • @revicky2411
    @revicky2411 5 місяців тому +7

    5 years preparing for government jobs

  • @darksouleditz
    @darksouleditz 5 місяців тому +1

    Panam kekranga politicians.. pass eh pannalum posting varadhu.. posting podanum na kasu kudukanum 🤢

  • @savivenkat
    @savivenkat 5 місяців тому +1

    BBC can you compare with UK government staff status

  • @qwertyuiopasone3053
    @qwertyuiopasone3053 5 місяців тому +6

    Please move to Canada mr.singh

  • @adengappa3890
    @adengappa3890 5 місяців тому +3

    Stalin government vanthu 3 years aaguthu.. yet... Inum oru TNPSC group 2 exam nadathi mudika mudila .... Thu... Ithelam oru govt ah? Konjam kooda asingame ilama... மக்களின் முதல்வர் ahm... Vote kettu vanga da inimay.. IRUKU ungaluku

  • @1953_josephstalin
    @1953_josephstalin 5 місяців тому

    😢😢😢

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 5 місяців тому +3

    தமிழ்நாட்டில் இந்த நிலையும் தான் இருக்கிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு என்ன தான் தீர்வு?
    நானும் அந்த நிலையில் தான் இருக்கிறேன். எனக்கு 34 வயதாகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறேன்.

    • @user-eh6nl7om9o
      @user-eh6nl7om9o 5 місяців тому

      Anna 34 age
      Marriage pannitangala

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 5 місяців тому

      @@user-eh6nl7om9o இல்லை. இன்னும் தனிமையில் தான் இருக்கிறேன்.

  • @user-ec9dm1cw5g
    @user-ec9dm1cw5g 5 місяців тому

    Now a days titles missing with tamil

  • @PeriyasamyKRJ
    @PeriyasamyKRJ 5 місяців тому +1

    6 th year of tnpsc 😢

  • @perfectly_imperfect20
    @perfectly_imperfect20 4 місяці тому

    Exam coaching institutes and exam conducting agencies are getting income...

  • @varghesemiltonreachme
    @varghesemiltonreachme 5 місяців тому +1

    Itharku mudivu tha enna…..

  • @murugesan9677
    @murugesan9677 5 місяців тому

    So sad

  • @Seriously_duhh
    @Seriously_duhh 5 місяців тому

    Aspirants nightmare

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 5 місяців тому

    Study well write well study upsc latest syllabus....

  • @kanthankandy8728
    @kanthankandy8728 5 місяців тому +16

    இப்படி திறமையான நபர்களை அரசாங்கம் நிராகரித்தால் அவர்கள் வெளிநாடு சென்று விடுவார்கள்

    • @shfd3832
      @shfd3832 5 місяців тому

      Why government rejects them?

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote 5 місяців тому

      Antha alavu arivu iruntha Avan govt job try panna mattan 😂

    • @vigneshr614
      @vigneshr614 5 місяців тому

      ​@@shfd3832because low vacancy high competition...those who studied more will also not get job and nowadays govt is conducting exams in 2 - 3 years frame only ..

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 5 місяців тому

      ​@@RoadrunnerCoyoteUPSC மாதிரி தேர்வு படிக்கணும் னா அறிவு வேனும்... முட்டாள் புண்டைங்கள் தான் government exam பக்கம் வர மாட்டாங்க... 🤣

    • @hariganesh6455
      @hariganesh6455 5 місяців тому

      ​​@@RoadrunnerCoyote govt exam clear pannra அறிவு இல்லாதவன் pvt la வேலை செய்வான் 😂

  • @SriKumar-fo6pf
    @SriKumar-fo6pf 5 місяців тому

    y can't he try ssc xams

  • @shfd3832
    @shfd3832 5 місяців тому +1

    What is the reason why people did not get jobs? In government sector?

    • @nightwatchman6734
      @nightwatchman6734 5 місяців тому +1

      Demand and supply, simple.
      As in the end of the video, the applicants are of above 22 crores, but the job postings are not even 10 lakhs.
      You should be in the top 1 Percent to get into the govt exams (regards upsc)

    • @Toymanshow
      @Toymanshow 4 місяці тому

      The exams becoming though, questions are from out of syllabus,
      It's helps only coaching centers become rich😅

  • @karthikmuthusamy-ir1rg
    @karthikmuthusamy-ir1rg 4 місяці тому

    பிஸ்னஸ் மேன் ஆக முயற்சி செய்யலாம்

  • @arasurajan4307
    @arasurajan4307 5 місяців тому +1

    மோடியை புறக்கணிப்போம்,,,,,

  • @muhammathrisath7602
    @muhammathrisath7602 5 місяців тому +7

    இதற்க்கு இலங்கையே பரவாய்யில்லை இலங்கை சனத்தொகையில் நான்கு பேருக்கு ஒரு அரச ஊழியர் இருக்கின்றனர்

    • @9288JH
      @9288JH 5 місяців тому +3

      அது தான் இலங்கை திவால் ஆனதற்கு காரணம்

    • @vigneshr614
      @vigneshr614 5 місяців тому

      ​@@9288JHennadaan divaal aanalum namma Indiana vida Avan nalla daan vaaluvan ... Makkal baaratha govt ethukitran sri lanka la ... So namma daan kasta padurom ..

    • @sakthivel3780
      @sakthivel3780 5 місяців тому

      😂​@@9288JH

    • @rasoola3127
      @rasoola3127 5 місяців тому

      ​@@9288JHvaai dhan namakku avanga aachum govt jobs ku edho panranga aana Inga govt exams nu business ah maathitanga

    • @JayaPrakash-12
      @JayaPrakash-12 5 місяців тому

      Population matters bro

  • @9288JH
    @9288JH 5 місяців тому +2

    இலங்கையில் அரசு வேலை வேண்டும் என்றால் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவராக இருக்க வேண்டும்...
    இலங்கையில் 25% ஆனோர் அரசு வேலை தான் செய்கின்றனர்...

  • @harizc007
    @harizc007 5 місяців тому +1

    Central Government Yr ku 2cr job nu sonningalaey da ...
    Wakkali saagalam da intha pozhapuku naaingala..
    Evlo Youngsters oda life da ithu...

  • @samrajeswaran7337
    @samrajeswaran7337 5 місяців тому +2

    Large scale mis guidance, lack of proper orientation, coaching should replace teaching.

  • @iyyappani263
    @iyyappani263 5 місяців тому +1

    I don't have trust that, exams are conducted fairly.

  • @nithinswithfun2763
    @nithinswithfun2763 5 місяців тому

    uk recession na pathi news podura venna...

    • @vigneshr614
      @vigneshr614 5 місяців тому +1

      First Inga paapom apram UK povom ... Avan Inga irundhu loot panni anga nalla daan vaaluraanga..anga recession irundaalum nambala Vida vasathiya daan vaaluvaan Vella kaaranunga...

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 5 місяців тому

    🙏🇮🇳- SCHOOL DROPOUTS ( class five only ) ... SHINE LIKE STARS -🇮🇳🙏

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 5 місяців тому

    Gagandeep Singh pera solli neenga( BBC) team story cover panraen nu nalla oor sutri parthuleer...

  • @user-dj4tz1tz6t
    @user-dj4tz1tz6t 5 місяців тому +3

    Oru varshathula lachak kanakana per degree mudicha ungaluku epidra vela kedaikum ??!!! Punakku vikaravenelaam degree mudicharanuga. Actual ah Punakku vikravan pir kaalathula tholil athibar agiruvaanda, ivanuga apavum padichen kilichen, velai kedakala, notala, pudugalanu aluthutu irupaanuga

  • @sridharhi6378
    @sridharhi6378 5 місяців тому +2

    பாஜக ஒழிக 😭

  • @VishnuVardhan-xb7ol
    @VishnuVardhan-xb7ol 5 місяців тому +1

    Upsc cse 5th😭😭😭😭

  • @videomagazine3718
    @videomagazine3718 5 місяців тому

    சம்பள கமிஷனின்படி வழக்கமான வேலைகளுக்காக திருமணம் செய்யாமல் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த பலர் உள்ளனர்.😮

  • @mohammedrizwan5479
    @mohammedrizwan5479 5 місяців тому +3

    Tamilnadelum eppade erukaga
    Engaiyun vage Tamil BBC

  • @kamarajm4106
    @kamarajm4106 5 місяців тому +4

    இந்தியா வ மோடி என்கிற பீடை பிடித்து உள்ளது, அது ஒழிந்தால் தான் அரசு வேலை கிடைக்கும் 😢😢

  • @graghunath2106
    @graghunath2106 5 місяців тому

    Join politics givt job

  • @Annootsfaan
    @Annootsfaan 5 місяців тому

    இப்பதான நிழல் யுகம் முடிஞ்சிருக்கு..அடுத்த யுகம் என்னனு ஆட்சி மாறுனாதா தெரியும்...படிப்படியா வேலை வரும் ஆனா Ai vera irukku

  • @kamarajm4106
    @kamarajm4106 5 місяців тому +3

    Lanjam தான் அரசு வேலை மீது eerpu yearpada காரணம் 😂😂

    • @Master-wt4we
      @Master-wt4we 5 місяців тому

      Poda punda...ellarum apdi illaa....naan epdi kasta pattu exam clear pannen nu enakku than theriyum..oru silar nala ellarayum project pannatha...

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote 5 місяців тому

      Exactly.Athuku than aliyaranga manam keetvanaga😂

  • @user-iq5ut7hj2j
    @user-iq5ut7hj2j 5 місяців тому

    காலிப்பணியிடங்கள். மிக மிக குறைவாக காட்டுகிறார்கள். 100 கணக்கான இடம் மட்டுமே இருப்பதால் போட்டி மிக மிக கடுமையாக இருக்கிறது. ஆயிரக்கணக்கில் காலிபணியிடமிருக்கும் போது இவர்கள் மிக குறைந்த இடங்களே காட்டுகிறார்கள். இதனால் திரமையுள்ளவர்கள் கூட மிகவும் பாதிக்கிரார்கள்.

  • @vigneshr614
    @vigneshr614 5 місяців тому +1

    காலியாக உள்ள இடங்களை நிரப்பினால் நம் நாடு சீனா போன்று முன்னேறும் என்பதால் வேலை தராமல் இருக்கிறார்கள்...இந்தியாவில் இருப்பது கேவலம் ... சரியான அரசு இங்கே இல்லை... நாம் நன்றாக படித்தாலும் வேலை கிடைப்பது கடினம் தான்...

  • @arulkumar2958
    @arulkumar2958 5 місяців тому +5

    ஜாதகம் பார்த்துவிட்டு படிக்கலாம்.

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 5 місяців тому +2

      எதுவும் தேவையில்லை கடவுளை மட்டும் கும்பிட்டால் போதும்.

    • @graghunath2106
      @graghunath2106 5 місяців тому

      ​@@aruljesumariyan3955 how God can help, no chance first we should work hard, focused, Repeated 7:02 try alone leds, no God give or take jon, knowledge is power
      Because corrupt people get job as well

  • @syedasaharsha9943
    @syedasaharsha9943 5 місяців тому

    modi G ? Digital india

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 5 місяців тому

    Waste

  • @devsanjay7063
    @devsanjay7063 5 місяців тому +9

    😂😂😂😂😂அரசு வேலை இவனுங்க கனவு இல்ல வரதட்சணை நல்லா வாங்க தான் இவ்வளவும் 😂

    • @belikebee9472
      @belikebee9472 5 місяців тому +3

      ungala maathiri silar ethir paakalam

    • @user-qz1ue4vr9j
      @user-qz1ue4vr9j 5 місяців тому

      வறுமையின் காரணமாக எத்தனையோ மாணவர்கள் படிக்கின்றனர் வாழ்வில் தான் முன்னேற தன் குடும்பம் முன்னேற .நீ பெரிய மயிர் போல பேசத

    • @venkateswaranthirumalai1593
      @venkateswaranthirumalai1593 5 місяців тому

      ஓ அப்படியா ப்பா கண்டுபிடிச்சிடிங்களே என்ன ஒரு அற்ப பதில்

    • @Blackshirt.
      @Blackshirt. 5 місяців тому

      You are here also bro

    • @sakthisivabalamurugan5221
      @sakthisivabalamurugan5221 5 місяців тому

      Yow athu kanavu ya ulaipu

  • @ashok-w4i
    @ashok-w4i 5 місяців тому +2

    பைதியங்களா 100 post ku 100000 peru poti pota epdira poi business panungada

    • @nvw9989
      @nvw9989 5 місяців тому

      Ungoppana kaasu kudupaan

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote 5 місяців тому

      ​@@nvw9989Dai mutta pundai velai ku poi capital sethu nee aramabi da business 😂ellathum osi la kudapangala da .osi la ethirpakriya pathaiya nee govt velai ku correct aana aalu da😂

  • @TNK060
    @TNK060 5 місяців тому

    That is Modi Government.🤣🤣🤣🤣🤣

  • @user-k108
    @user-k108 5 місяців тому +1

    Jai Shri Ram

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 5 місяців тому

    😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா [ ஐந்தாம் வகுப்பு மட்டுமே ] படிச்சவனெல்லாம் ... அம்பானி ....அதானி ஆக மாறி ( FROM ROAD SIDE BUSINESS TO ROARING BOUTIQUE ) எல்லாரையும் விலைக்குவாங்குரான்😁😁😁 I was an ex-teacher... principal of a CHURCH school for a PITTANCE.....

  • @UBBVigneshR
    @UBBVigneshR 5 місяців тому +1

    Sc ,st candidates can easily selection by the quota

  • @meenatchimeena240
    @meenatchimeena240 5 місяців тому +2

    These are all ok but did anyone have any solutions rather to become an entrepreneur for small businesses??

  • @UBBVigneshR
    @UBBVigneshR 5 місяців тому +2

    Sc ,st candidates can easily selection by the quota

    • @user-lf5vs7mb8z
      @user-lf5vs7mb8z 4 місяці тому +2

      Correct 💯.BUT avanga evlo than Nala padichalum padikalanalum SC,ST quota la matum than seat eduka mudium.matha communityum apdithan Like BC,MBC,BCM,SCA .ivanga yaarume for example BC candidate poitu SC quota iruka job eduka mudiyathu.athey mathiri SC Canditate poitu MBC or BC quota la job eduka mudiyathu.
      reservation ❤

  • @meenatchimeena240
    @meenatchimeena240 5 місяців тому +1

    These are all ok but did anyone have any solutions rather to become an entrepreneur for small businesses??

  • @meenatchimeena240
    @meenatchimeena240 5 місяців тому +1

    These are all ok but did anyone have any solutions rather to become an entrepreneur for small businesses??

  • @meenatchimeena240
    @meenatchimeena240 5 місяців тому +1

    These are all ok but did anyone have any solutions rather to become an entrepreneur for small businesses??

  • @meenatchimeena240
    @meenatchimeena240 5 місяців тому +1

    These are all ok but did anyone have any solutions rather to become an entrepreneur for small businesses??

  • @meenatchimeena240
    @meenatchimeena240 5 місяців тому +1

    These are all ok but did anyone have any solutions rather to become an entrepreneur for small businesses??

  • @meenatchimeena240
    @meenatchimeena240 5 місяців тому +1

    These are all ok but did anyone have any solutions rather to become an entrepreneur for small businesses??

  • @meenatchimeena240
    @meenatchimeena240 5 місяців тому +1

    These are all ok but did anyone have any solutions rather to become an entrepreneur for small businesses??

  • @meenatchimeena240
    @meenatchimeena240 5 місяців тому +1

    These are all ok but did anyone have any solutions rather to become an entrepreneur for small businesses??

  • @meenatchimeena240
    @meenatchimeena240 5 місяців тому +1

    These are all ok but did anyone have any solutions rather to become an entrepreneur for small businesses??

  • @meenatchimeena240
    @meenatchimeena240 5 місяців тому

    These are all ok but did anyone have any solutions rather to become an entrepreneur for small businesses??