Це відео не доступне.
Перепрошуємо.

குபேரனாக மாற்றும் கேது | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2020
  • Sunday Live | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER
    Subscribe: bit.ly/32y9MkT
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 739

  • @ragavardhinivn4635
    @ragavardhinivn4635 3 роки тому +1

    அன்பு வணக்கம் ஐயா. தங்களின்
    ஜோதிட கருத்துக்கள் அனைத்தும் முத்துக்கள். எனது பெயர்A.வாசு.
    பி.தேதி 14.04.1970. இரவு 02 மணி.
    ஊர் மோகனூர் நாமக்கல் மாவட்டம்.
    எனது ஜாதகத்தில் 8கேது உள்ளார்.
    கேது திசை எனக்கு மிகவும் அருமை.
    நன்றாக சம்பாதித்தேன் . நகைகள் நிலம் சொத்து சேர்க்கை மனைவியுடன்
    மிக சந்தோஷமாக வாழும் சூழல் அமைந்தது. காரணம். என் ஜாதகத்தில்
    மகர லக்கினம். புனர்பூசம் நட்சத்திரம்.
    கடக ராசி. 8ல் கேது. கேது நின்ற வீட்டின்
    சூரியன் உச்சம். வர்க்கோத்தமம் .
    கேது 5ம் அதிபதி சுக்கிரன் சாரம்
    வர்க்கோத்தமம். சுக்கிரன் 4ல் செவ்வாய்
    உடன் பரிவர்த்தனை. பல ஜோதிடர்கள்
    உனக்கு கண்டம் விபத்து உண்டு என்று
    பயமுருத்தினர். இதன் விளைவு நான் ஜோதிடம் கற்றுக் கொள்ள நேர்ந்தது.
    காரணம் கேது திசை கேது 5ம் அதிபதி சுக்கிரன் சாரம்.
    நன்றி வாழ்க வளமுடன்.

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 3 роки тому +1

    வணக்கம் சார்.
    மிக அருமையாக விளக்கினீர்கள்.. இதை விட யாரும் சிறப்பாக பிரித்து கூற முடியாது. மிக நிதானமாக தாங்கள் ஒவ்வொன்றையும் கூறி உள்ளீர்கள். பசு மரத்தானி போல மனதில் பதிந்தது.அனபுடன் நன்றி🙏.

  • @RaviChandranT-ls9fi
    @RaviChandranT-ls9fi 2 місяці тому

    RAVICHANDRAN T - jadagam- lagnam-sukran 2edam-suriyan-sevvai 3edam- guru 4-edam- chandiran 8edam-kethu 9edam-shaneshwaran 11edam-budhan 12edam-raghu

  • @kgsmani1270
    @kgsmani1270 3 роки тому

    My Ketu is in Kumba rasi in Rahu's star and I had Skin problems and also started my business with just Rs.100/- and raised to wealthy man with 2 lovely daughters who r happily settled abroad. My DoB 27.11.1942 ToB 10.47 pm PoB Kunnakkudi near Karaikkudi.
    Lagna and rasi Cancer
    Mars and Venus exchanged houses. I am now 80. Praying God for the happiness of the World in all respects. Seeing Astro videos.

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz Рік тому +1

    Me... Viruchigam -anusham Meena lagnam-கேது & சனி இன் 8th place... Now very tough... So everything depends upon individual horoscope...

  • @yashawanth712
    @yashawanth712 3 роки тому +2

    20/08/1978 சீம்ம லக்னம் 1இல் சூரியன் சனி 2இல் சுக்கிரன் செவ்வாய் ராகு 7இல் சந்திரன் 8இல் கேது (note tha point)12இல் குரு புதன் (குரு திசை இருப்பு 11 வருடம் 11 நாள் உங்கள் ஆராய்ச்சிக்கு தகுந்த ஜாத்கம் இது

  • @paarip9728
    @paarip9728 3 роки тому +2

    ஐயா! என் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
    கணவர் எப்படிபட்டவர்.. சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?

  • @kasturir1580
    @kasturir1580 3 роки тому +1

    Excellent video Sir! Explanation for Ketu in 8th house was really great! Thank you for this video :)

  • @shanmugampss4113
    @shanmugampss4113 3 роки тому

    During my Ketu Mahadasa, I have got my two Sons marriage between the period 2013 to 2020. I did not experience any difficulty. The dasa went peacefully. But, I learned Astrology and completed the course succefully. More than this, I got your contact through Video medium and supported my prediction in analysing the horoscopes. Ketu posited in 2nd place with Mars to Simha lagna. Thank you Mr Chinnaraj. A senior citizen Bangalore.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 роки тому

    வணக்கம் சார் கேது தசை பற்றி தெளிவான விளக்கம் அளித்தீர்கள். நல்லது கெட்டது நடப்பதற்கான அதன் அமைவிடங்களைப் பற்றி எடுத்துக் காட்டுடன் தெளிவாக விளக்கியிருந்தீர்கள் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சார்

  • @AjithKumar-oo6cp
    @AjithKumar-oo6cp 3 роки тому

    தமிழ் செம்மலே, செந்தமிழ் சொல் வள்ளலே, தமிழ் பித்தனே, கவிசொற்சுடரே, அடிக்கடி பல பாடல்களை மடை திறந்த வெள்ளம் போல் சொல்லி எங்களை திக்குமுக்காட வைக்கும் தமிழ் ஞானி திண்டுக்கல் சின்னராஜ் ஐயா வணக்கம், எனது பெயர் அஜித் குமார், பிறந்தநாள் : 07.05.1995, பிறந்த நேரம் 12 57 am, தேனி , எனது ஜாதகத்தில் எட்டுக்குரிய சூரியன் உடன் சேர்ந்த கேது நான்கில் இருந்து திசை நடத்துகிறது, இந்த கேது திசை எவ்வாறு இருக்கும், ஆன்மிக பாதை நோக்கியே என் மனம் செல்கிறது, நான் ca படிக்கிறேன் பாஸ் செய்வேனா, தயவு கூர்ந்து இந்த கேது திசை எவ்வாறு இருக்கு என்று சொலுவும், வாக்கியம் படிஇப்பொழுது நடக்கும் கேது திசை உணர்கிறேன் உண்மைதானா அல்லது இன்னும் புதன் திசையில் உள்ளனா?✨️✨️✨️

  • @saravananmuniyandi3994
    @saravananmuniyandi3994 3 роки тому

    ஐயா வணக்கம்! .நான் கடந்த 8 ஆண்டுகளாக சுக்ர தசையில் மிகவும் சிறமப்படுகிறேன். முன்னேற்றம் எப்போது? . பொதுவாக என் வாழ்வில் இதுவரை துன்பத்தின் தராசு தரையோடு ஒட்டி உரவாடிக்கொண்டே உள்ளது. இடையே கேது தசையில் முதல் மணமுறிவு, சிறைவாசம் (11 நாள்), நான் உயிரென கருதிய முதல் முதல் மனைவிக்கு பிறந்த பெண் குழந்தை. ஆகிய அனைத்து நேர்ந்தாலும், தொழிலில் நல்ல முன்னேற்றம், நல்ல வருமானம். முடிவில் 2 வது திருமணமும் நடந்தது. சுக்ர தசை ஆரம்பித்து சில நாட்களில் படிபடியாக சம்பாதித்த அனைத்தையும் இழந்து, தற்போது என் 2 வது குழந்தை உட்பட என் குடும்பத்தாருக்கு 3 வேலை உணவுக்கே உத்திரவாதமில்லா வாழ்கை! . என் உடன்பிறந்தவர்களே என்னை ஏளனமாக பார்கிறார்கள். என் நிலை எப்போது மாறும்? . தலைநிமிர்வேனா? . சரவணன், 13-08-1977, 03-30 p.m, chennai.

  • @arumugasamys685
    @arumugasamys685 3 роки тому +1

    வணக்கம் அண்ணா. எனக்கு 8ல் கேது, சனி உள்ளது. கேதுவின் 7 வருட திசையில் வேலையில் நிலைத்து இருக்க முடியவில்லை. சுக்கிர திசையில் தொழில் செய்யலாமா? 18.4.1985 5.30AM Rajapalayam.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Excellent explanation ayya thanks sundarrajan

  • @duraimuruganduraimurugan1685
    @duraimuruganduraimurugan1685 2 роки тому

    சார் வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் கேது இருக்கு உங்களின் நண்பர் சொன்னது உண்மை எனக்கு 2010 இல் கேது திசை ஆரம்பம் ஆனது அப்போது முதல் நிறையவே பணம் வந்தது உண்மை கேது திசை முடிந்து சுக்கிர திசையில் நான் எவ்வளவு சம்பாதிதேன் அததனயும் இஜந்தென் இதுவும் உண்மை இப்போது நான் என்னோட வாழ்க்கையில் சம்பாதித்த எல்லா பணமும் இழந்தேன் என்னுடைய பிறந்த நாள் 17/6/1970. காலை 7.15 பிறந்த இடம் vellore சுக்கிர திசை புரட்டி போட்டுகிட்டு இருக்கு வாழலாமா வேண்டாமா என்கிற நிலையில் இருக்கேன்

  • @venkatesh2285
    @venkatesh2285 3 роки тому

    சார் 22.12.1986 3.56am arakkonam. தற்போது வேலை இல்லை. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை. சுயத்தொழிலா?? இல்லை அடிமை வேலையா?? எனக்கு தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. சொந்த தொழில் மீது தான் நாட்டமாக உள்ளது. நடைப்பெறும் சந்திர திசை நிம்மதி இல்லை வேலையும் இரண்டு முறை போனது ராகு புத்தியில் குரு புத்தியில் கிடைத்தது மறுபடியும் சனி புத்தியில் காலி. அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை நினைத்தாலே எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது.இப்படியே ஒன்றுமில்லாமல் வாழ்க்கை முடிந்துவிடுமோனு இதில் சந்திர திசை தொடங்கியதில் இருந்து வேலை பிரச்சனை. என்னை பற்றி கூட நான் கவலைபடவில்லை என் தாய் தந்தையின் கடைசி ஆசை ஒரு வீடு அதை நிறைவேற்றி விட்டால் இந்த ஜென்மம் போதும். மன உளைச்சல் இருந்து விடுபட்டு விடுவேன். இது நடக்காமல் அவர்கள் சென்று விட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது எனக்கு நிம்மதி இன்றி மீதி காலம் போகும். ஏற்கனவே மன நிம்மதி இல்லாமல் தான் வாழ்கிறேன். எந்த யோகமும் இல்லாத ஜாதகமா?? நன்கு படித்திருந்தும் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது நான் சிவில் பொறியியல் படிப்பு படித்துள்ளேன் ஆனால் போராசியராக சென்றது தான் என் தலை எழுத்து மாற்றிவிட்டது நல்ல வருமானம் வேலை இல்லாமல். ஒரு வேளை சிவில் construction லைனிலே போயிருந்தாலே இன்னோரம் செட்டில் ஆகி இருப்பேன்...பெண் சாபம் உள்ள ஜாதகம் என்கிறார்கள் இனி வாழும் காலம் முழுவதும் நரகமாக தான் இருக்கும் என்றனர்...

  • @vasudevan4262
    @vasudevan4262 3 роки тому

    நன்றி ஐயா

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 3 роки тому

    Good video and good information.

  • @Balaji.V1
    @Balaji.V1 3 роки тому

    Hi Sir, my son born on 16 May 2016 10.40 am morning, Coimbatore has Saturn and Mars both retrograde in the 5th house of scorpio. How will his future be overall? Thanks Balaji

  • @dakshinamurthyn9175
    @dakshinamurthyn9175 3 роки тому

    Very well explained. Mr Chinnaraj

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 2 роки тому

    Excellent explanation Uk London Jeyakrishnan

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 3 роки тому

    Excellent explanation sir 🙏🙏🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    நன்றி சார்

  • @vengateshshanmugam2612
    @vengateshshanmugam2612 3 роки тому

    ஐயா வணக்கம் எனக்கு இப்போது கேது தசை நடக்கிறது ஒரே குழப்பமாக உள்ளது தயவு செய்து பதில் கூறுங்கள் இந்தத் திசை எனக்கு எப்படி இருக்கும் .4.10.1990,2am, kallakurichi.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 3 роки тому

    Thank you so much sir

  • @krishnapillaiselvamohan7470
    @krishnapillaiselvamohan7470 3 роки тому

    ஐயா எனது பிறந்த திகதி 23.04.1970 நேரம் 01.30 am(இரவு)மகரலக்கணம் விசாகம் 1ம்பாதம் 8இல் கேது தற்போது கேது திசை எனது நிலை எப்படி இருக்கும் சொல்ல முடியுமா பிறந்த இடம் ....jaffna,srilanka

  • @User01029
    @User01029 3 роки тому

    ஐயா, எனக்கு லக்னத்தில் கேது, தற்போது இராகு தசை, இதுவரை நன்றாக உள்ளது. விஞ்ஞானியாக உள்ளேன், ஆனால் கடைசி புக்திகள் எப்படி இருக்கும்? US இல் உள்ளோம், GC எப்போது? 12/4/85. 7.15PM, Chennai. நன்றி

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 3 роки тому

    அண்ணா வணக்கம் யென் கணவருக்கு 2 இல் தனிச்ச கேது இருக்கிறார் , ஏற்கனவே அஷ்டமாதிபதி புதன் திசையில் எல்லாத்தையும் இழந்து விட்டோம் ,அடுத்து வர போகும் கேது திசை என்ன செய்ய போகுதோ நினைக்கும்போது பயமாக இருக்கிறது. கேது திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் அண்ணா , குமார் , 1/07/1982 4:55 pm திருவண்ணாமலை

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 3 роки тому

    எதிர்காலம் தொழில் பொருளாதாரம் எப்படி இருக்கும் அண்ணா.சிவில் இஞ்சினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறேன்.இராகுவுடன் இணைந்த கிரகங்கள் தசா நடத்துகிறது.7/5/2002.நேரம் 4.34 மாலை.கோவை.கன்னி லக்னம் .கும்பம் ராசி.பூரட்டாதி நட்சத்திரம்

  • @premamurugesan1804
    @premamurugesan1804 3 роки тому

    ஐயா என் அண்ணன் சொந்த தொழில் செய்தார் கொஞ்ச வருஷம் கடை நல்ல ஓடுச்சு அப்புறம் loss la போச்சு அவர் கடை வேண்டாம் வேலைக்கு போனார். இப்போ கடை வெக்கணும் கேக்கிறார் எப்போ வெச்ச நல்லாருக்கும். நடப்பு குரு தசை (குரு ராகு சாரம் ) வீடு கொடுத்தவர் புதன் ஆட்சி உச்சம் ஏன் சொந்த தொழில் அமையல ஐயா. என் அண்ணனுக்கு ஸ்வீட் and காரம் நல்ல பண்ணுவார் 20 yrs experience திறமை இருக்கிறது ஆனால் waste ah போகுது வயது ஆகுது வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை வருத்தம் அண்ணாக்கு ஐயா. சொந்த வீடு, பூமி அமைப்பு இருக்க please give guidance ஐயா ஸ்ரீ ராம் 18/செப்டம்பர் /1982, 9.45pm, உடுமல்பேட்டை 🙏🙏🙏

  • @vijay1960vijay
    @vijay1960vijay 3 роки тому

    Tku sir for your comments

  • @249yogandhargajendran9
    @249yogandhargajendran9 Рік тому

    Thanks sir valghavallamudan Narbhavi

  • @rajaramrajaram3137
    @rajaramrajaram3137 3 роки тому

    Dear Sir, 8th guru with kedhu for Virichiga lagnam , Dhanusu Rasi result? Guru desai Budan buthi- Running till Dec 2020.Kindly reply. What is the future business

  • @Arun019
    @Arun019 3 роки тому

    Arunkumar,05.06.1996 ,07:55 AM , Renigunta, kindly tell me when will be my marriage and life , some say for mithuna lagam having guru in 7th house and lord of 2nd house is hidden in 8th house will be problem.

  • @sivakamydhakshinamurthy9451
    @sivakamydhakshinamurthy9451 3 роки тому

    Brother life Issue. Pls help. Kalai, 08-oct-1981, 12:40 pm, Pondicherry. Marriage is in trouble. Issues at his end.. would he be separated?

  • @kandaralangaram7016
    @kandaralangaram7016 3 роки тому

    Vannakam Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope ,Prabhu - 7/june/1982 - 5:50am chidmbaram.
    how about chandra dasa and which dasa period is best in my life.
    when i will get own house and good job with good salary.

  • @rajakumarr5190
    @rajakumarr5190 3 роки тому

    அய்யா வணக்கம், என் மகளுக்கு கூட 8 இல் கேது,2 இல் ராகு,லக்னாதிபதி 6 இல் மறைந்து உள்ளார், கேது திசை முடிந்து விட்டது, இருந்தாலும் 2 இல் இருக்கும் ராகு என்ன செய்வார், கொஞ்சம் பயமாக உள்ளது, விளக்கம் அளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அய்யா 11/12/2005, 11.42am, Pondicherry.

  • @mggroup6910
    @mggroup6910 3 роки тому

    அய்யா நீங்கல் எனக்கு கூறிய ஜோதிடதில் தவறு உள்ளது... எனக்கும் கேது 8ல்... உள்ளது... கேது புக்தி நடப்பில் உள்ளது... அதனால் ஒரு ஆண்டு எந்த தொழிலும் அமையாது என்று கூறினீர்கள்... ஆனால் தொழில் சிறப்பாக உள்ளது.. பொருளாதார முன்னேற்றம்...

  • @marichamydoha-qatar3035
    @marichamydoha-qatar3035 3 роки тому

    ஐயா வணக்கம்.,
    நான் தங்கள் நண்பர் .,
    ஜோதிட மாமேதை டாக்டர் ஆதித்ய குருஜி ஐயாவின் அதிதீவிர பரம ரசிகன்.,
    நீங்கள் இந்த ஜாதகத்தில் வெளிநாடு பற்றி கூறியவுடன் ., நான் எனது குருஜி ஐயா கூறிய சுபத்துவம் இல்லாமல் எப்படி இந்த ஜாதகர் வெளிநாடு போக முடிந்தது???
    தங்கள்கள் ஜாதகத்தை நான் ஆராய்ந்தபோது.,
    மேஷ லக்கனம் இல்லை?
    கன்னி லக்கனம் வர வேண்டும் ஐயா?
    சூரியன் = மகரம் : சூரியன் இருந்த இடத்தை லக்கனமாக தொடங்கி
    கணக்கீடு செய்யும்போது, ஜாதகர் பிறந்த நேரம்
    10: 00 PM என்றால்.,
    மேஷம் லக்கனம் எப்படி வரும் ஐயா?
    எனவே, அவர் வெளிநாடு அமைப்பிற்கு கன்னி லக்கனவே மிக, மிக சரி, சரி, சரி.

  • @anandfranc2594
    @anandfranc2594 3 роки тому

    Hello sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Rahu also standing in Ketu leg. Rahu dasa was 85% yogam sir, particularly budhan buthi was amazing. Pudhan buthi was like a miracle sir. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏

  • @arvinthp3882
    @arvinthp3882 3 роки тому

    Hello Sir.. I watched this video.. my dob 05-06-1984 3:16AM Erode.. not far away from the example horoscope you shown in this video.. my question is Saturn is in vishagam in the example and I was born after 4 months.. in my horoscope Saturn in Swathi .. how's it possible that Saturn goes in reverse!?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 роки тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். எனக்கு சந்தேகம் இது correct ? கேது( 8ம் திசை) அதிகம் எத்தனை வருடம்?. புதன் திசை ( அஸ்வனி கேது நட்சத்திடம்) சரம் (17வருடம்). அடுத்து கேது திசை ( 7 வருடம்) (அவிட்டம் செவ்வாய் நட்சத்திரம்). இங்கு சார பரிவிரத்தனை கேது & செவ்வாய். சுக்கிரன் திசை( மிருகசீரிஷம் செவ்வாய் நட்சத்திரம்). 20வருடம். DOB 02-05-1980; 12.55 pm சென்னை. கேது அதிக்கம் ?. ( 17+7+20=47) ?..இவை அனைத்தும் கேது மகம் நட்சத்திரம் ( ராகு, செவ்வாய், குரு, & புதன்).

  • @palanis5829
    @palanis5829 3 роки тому

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @soniyas4785
    @soniyas4785 3 роки тому

    Sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 3 роки тому +1

    Sir I was always scared of Ketu dasa. But that was the only best dasa I saw in my life.

  • @nirmalamanickam718
    @nirmalamanickam718 3 роки тому

    Sir your video are excellent. Prediction very correct. Very lively and truthfull approach.. My husband has lagna lord in 2nd place, guru in panchama Stana,, and sun moon and mercury in bhagya Stana.. but so far guru and sani passed but not fruitfull. How will his budhan dasa be, his future please... dob 6 October 1964 at 2.41 pm thirupathur Sivaganga dist. Valthukkal... Thanks

  • @SasiKumar-dg2zg
    @SasiKumar-dg2zg 3 роки тому

    Thanks sir

  • @chandrasekarkailainathan8849
    @chandrasekarkailainathan8849 3 роки тому

    Super sir!.mind opening information.even in mine horoscope kethu in eighth place.makaram lagnam and Meena Raasi. 09/02/1970 6.55 am coimbatore.if time permits upload my horoscope for analysation.thanx Chandrasekar.

  • @saravanakumar7203
    @saravanakumar7203 3 роки тому

    சின்னராஜ் சார் மீண்டும் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் ஐயா வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா கடன் அதிக அளவில் உள்ளது தயவுசெய்து பதில் கூறுங்கள் saravanakumar Madurai 22.8.1974 time 4.24am நன்றி ஐயா

  • @maheswarimaheswari8547
    @maheswarimaheswari8547 3 роки тому +1

    வணக்கம் 🙏🙏 எனது மகன் படிப்பு.8ல்குரு எதிர்காலம் எப்படி. இருக்கும் சார் நன்றி 16/8/2007.11.15pm.திண்டுக்கல்🙏🙏🙏

  • @rgshanmugham3060
    @rgshanmugham3060 3 роки тому

    Shanmugham, Sir i am also kethu thasa starting, kethu in 12th house, really fear about my kethu thasa, kindly reply sir. Kethu positive or negative dob 02.04.1992 time 01.25pm coimbatore.

  • @kesavann6313
    @kesavann6313 3 роки тому

    Swetha 15/8/92 1:45am Salem, திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. கணவரின் தம்பி வேலை இல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார், எனக்கும் அவரின் தம்பிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஆகிறது, சில சமயங்களில் என்னை அடிக்க வருகிறார். கணவர், மாமியார், மாமனார் அனைவரும் என் மேலயே தப்பு சொல்கிறார்கள். இதில் வேறு, வீட்டில் நகை திருடுபோனதுக்கு என்னை மற்றும் என் வீட்டார் தான் காரணம் என மறைமுகமாக சாடுகிறார்கள் நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். இது எப்போது சரி ஆகும், உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @pmurukesanpmurukesan7681
    @pmurukesanpmurukesan7681 3 роки тому

    Hello sir, my son b\d. Rohini Thursday,18.4.91,4.30pm, Sivakasi, Meena lakkànam_puthan,mesam_sun,risabàm_chand,sukkiran,katagam_guru,thunush_ragu, currently raguthasai_sevvai puthi, how, when,did, marriage life, please answer me thanks

  • @thaiyalnayagi9913
    @thaiyalnayagi9913 3 роки тому

    Hi Sir,Astrologers are saying that I don't have any marriage options in sani dasa. when will I get marry?How will be my marriage life and life partner? Please tell me sir.21.11.95, 8:46AM, Salem

  • @a.r.neelakandan2602
    @a.r.neelakandan2602 3 роки тому

    Sir.... What is your opinion regarding "gandanta points" in horroscope... It is said that they are of high karmic potential and result in great transformations... People with lagna/moon in those points will have severe changes in life... Just curious to know

  • @thalabathy1956
    @thalabathy1956 3 роки тому

    வணக்கம் சின்னராஜ் சார்
    எல்லோருடைய அச்சத்தையும் ஐயத்தையும் போக்க கூடிய ஒரு அருமையான பதிவு. கேதுவுக்கு வீடு கொடுத்தவன் பாதகாதிபதியோடு உள்ளாரே. அதன் பாதிப்பு வராதா சார்?
    அன்புடன்
    தளபதி நாகராஜ்

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 3 роки тому

    Thanks🌹❤ sir

  • @karthikeyankumar8432
    @karthikeyankumar8432 3 роки тому

    Sir, I have a clarification based on the example horoscope. If Mars in 7th house, it disturbs the marriage life. Ketu is sitting in mars house, so how ketu dasa was not affected their marriage life. Is there any combination has overcome the malefic effects?

  • @qramran2726
    @qramran2726 3 роки тому

    Thanks boss🤗🤗🤗

  • @anandfranc2594
    @anandfranc2594 3 роки тому

    Very interesting one Sir. As you always say Jothidam is like a chessboard and circuit board. Very well explained sir🙏👍👌🏼

  • @sriganeshrk
    @sriganeshrk 3 роки тому

    🌍🌍🌍Shanmuhan - Dob - 23/11/2019 @ 8.04am --------------ragu at 8 house - Guru, Sani, venus, kethu in same 2nd house, hw will this work?🌍🌍🌍

  • @kiruthikam4916
    @kiruthikam4916 3 роки тому

    வணக்கம் ஐயா, 12-01-1986. 5.45 a.m, ஈரோடு. 5 இல் ராகு. ராகு திசை நல்லதாகவே அமைந்தது. எந்த கவலையும் இல்லாமல் இருந்தேன். திருமணம் ஆன பிறகு நிம்மதி இல்லாமல் போய் விட்டது. குரு லக்னாதிபதி நீசம். குரு திசை இல் உயர் பதவி, திருமணம், குழந்தை பாக்கியம் கிடைத்தது. ஆனால் தினமும் பிரச்சினை. கணவரை பிரிந்து வாழ்கிறேன். குரு திசை இன்னும் என்னை என்ன செய்ய காத்திருக்கிறது. இபொழுதே தாங்க முடியவில்லை. தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் ஐயா. மிகுந்த மன வேதனை இல் இருக்கிறேன்.

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 3 роки тому

    Thank you anna

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 3 роки тому

    வணக்கம் அய்யா,
    ஒருசெலிப்ரிடியின் ஜாதகத்தை அலசிபோட்டால்நன்றாக இருக்கும்.அவர் அனில் அம்பாணி. சகோதரர்கள்இருவரும் சமமாக பாகத்தை பிரித்துகொண்டாலும் முகேஷ் அம்பாணி நன்றாக இருக்கிறார். அனில் அம்பாணி கடனாளியாகி இருக்கிறார். ஓராண்டுக்குமுன்தான் 48ஆயிரம்கோடிகடனைதம்பி சரிசெய்தார். இப்ப வெளிநாட்டு நீதிமன்றத்தில் என்பையனின் 300கோடியும் மனைவியிடம் 500கோடிவாங்கிதான்கடனை அடைத்திருக்கிறேன் என்று கூறுவதாக செய்திவருகிறது. இதைபற்றி அலசி வெளியிட்டால் நன்றாக இருக்கும். நன்றி.

  • @jayakumar-fr9rx
    @jayakumar-fr9rx 3 роки тому

    ஐயா வணக்கம் ஜெய்குமார் சேலம் என் ஜதாகத்தில் 8 கேது புதன் சூரியன் உள்ளது புதன் திசை நடக்கிறது இப்போது எப்படி இருக்கும் DOB 11/6/75 Time 3.20 pm சேலம்

  • @devanathanrengaraju1536
    @devanathanrengaraju1536 3 роки тому

    வணக்கம் ஐயா, எனது கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். அது மட்டும் இன்றி களஸ்திர தோஷம், மங்கலிக் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பிதுறுகள் தோஷம், சிவ ஆலயம் தோஷம் மற்றும் குரு சண்டாள யோகம் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனி் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து வரும் பெண் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் மற்றும் குழந்தை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், இடம்: தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM

  • @jeganathant6035
    @jeganathant6035 3 роки тому

    Fantastic sir , Jegan from singapore

  • @kumar4749
    @kumar4749 3 роки тому

    sir. Kumar 14/07/88, 1.07pm,kovai. wife asking divorce, went to police station, wat will happen, divorce or she will come back, 2 year old son with her and any chance for me to become astrologer.

  • @s_r1705
    @s_r1705 Рік тому +1

    Sir how will pregnancy and childbirth be during ragu mahadesha .. 🤔🤔

  • @yogeswaranselvaradjou9710
    @yogeswaranselvaradjou9710 3 роки тому +1

    வணக்கம் ஐயா, IT வேலை பார்த்து வருகிறார். auditing துறைக்கு மாற விரும்புகிறேன், சூரியன் நிச்சம், சந்திரன் ராகுவுடன் 6ல் உள்ளது. DOB 30-10-1992 12:36am சிதம்பரம். வேலை மாற்றம் சாத்தியமா. நன்றி

  • @suprasupra6729
    @suprasupra6729 3 роки тому

    வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் 8ல் கேது கோசாரத்தில் ராகு கேது நடப்பதால் ஆயுளை பாதிக்குமா?17/04/1965 Jaffa நேரம் காலை 07.20 தயவு செய்து கூறுங்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому

    Thanks sirs

  • @muniswarancm3544
    @muniswarancm3544 3 роки тому

    ஐயா வணக்கம்
    எனக்கு ராகு திசை எப்படி இருக்கும் எனது நிலை அதிக கடன் நிலைமை மாற்றம் எதும் உண்டா
    டூவிலர்ஸ்பேர் தொழில் எப்படி இருக்கும் எப்போது நன்றாக இருக்கும் உள்ளதை சொல்லுங்க 6.6.1984 மாலை 4:30 (வத்றப்) நன்றி

  • @ahthiharinaam6039
    @ahthiharinaam6039 3 роки тому +1

    வணக்கம் ஐயா நாராயணன் 9/2/1981 காலை 6:08 கன்னியாகுமரி சொந்ததொழில்அமையுமா அல்லது அடிமைதொழிலா பதில் கூறுங்கள் ஐயா

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 3 роки тому

    Thanking you sir .kethu dathasai kuberayogam nice explanation.

  • @Balaji.V1
    @Balaji.V1 3 роки тому

    Hello Sir, how will my sani dasa be interms of career and health. DoB 15 March 1979, 10.39pm, Bangalore. Sani is retrograde and vargottama with Rahu in 10th house of leo . Kindly tell me if I will go overseas for a career along with my family. One astrologer predicted I might die or become bed ridden at age 55 during this dasa. Kindly answer sir thanks.

  • @raghulprasad4430
    @raghulprasad4430 3 роки тому

    Super guruji

  • @pkaliraj3821
    @pkaliraj3821 3 роки тому

    வணக்கம் குருஜி ,10ல் சூரியன் கேதுசாரம் அரசுவேலை திருப்தியளிக்குமா?8ல் செவ்வாய் சுக்ரன்-வாழ்க்கைத்துணை எப்படி அமையும்?5ல் சனி கேது குழந்தைகள் எப்படி?(25/08/1996-12:14PM) TIRUNELVELI நன்றி குருஜி 🙏

  • @licbalu8233
    @licbalu8233 2 роки тому

    Wow what a prediction in am astroleger so proud of you

  • @yavi9630
    @yavi9630 3 роки тому

    Hi sir 20.6.1988 5.54 pm kumbakonam. அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா. செவ்வாய் சனி பரிவர்த்தனை மற்றும் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஐயா நன்றி.

  • @akilanilango
    @akilanilango 3 роки тому

    வணக்கம் ஐயா, நன்வியன் 15-06-2018 2.50 மாலை சிவகாசி. எனது மகனின் லக்கின அதிபதி பகை வீட்டில் உள்ளது அதுவே எட்டாம் வீட்டின் அதிபதியாகவும் உள்ளது. அவனது வாழ்க்கை எவ்வாறு இருக்கும் கூறுங்கள் ஐயா. நன்றி ஐயா

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 3 роки тому

    First thing thanks sir.
    Sir it was a good experience of ketu dhasa.
    How it should be predicted by measuring through all parameters.
    Ketu sthanabalam
    Ketu Nakstara Sara balam.
    Ketuvin parvai
    And your previous experience that I was also wrong before ten years.
    Accepting the fact gives confidence to the learner's & beyond all the hurdles one has to learn and go through.
    Thanks for your knowledge sir.
    Expecting more videos

  • @dhanalakshmiakvs1613
    @dhanalakshmiakvs1613 3 роки тому

    Sir,,I am in ragu desa,ragu in 8th house,sevvai in 7th house, I have so many pain's in sevvai desai. pls explain, how is ragu desa,i am in fear D/o/b 29.9.1979 at 2.45pm in cuddalore

  • @ranjithraj5062
    @ranjithraj5062 3 роки тому

    Hi sir
    21/12/1993 ; 08.12 PM ; villupuram
    Sir please Tell me about my venus dasa sir because venus is paathakathipathi for my ascendant already ketu dasa is not good so when will I go for a job please tell me sir. Thank you sir.

  • @dakshinamoorthybaiju
    @dakshinamoorthybaiju 3 роки тому +1

    Namah Shivaya

  • @balajisivasankaran3491
    @balajisivasankaran3491 3 роки тому

    குருஜி எனது ஜாதகத்தில் லக்னதில் ராகு 2ல் சூரியன் குரு புதன் சுக்கிரன் 5ல் செவ்வாய் 7ல் சனி கேது 12ல் சநதிரன் நாகராஜன் 19/01/1974 5.30 இரவு பா. மேட்டூர் கடன் பிரச்சினை எப்போது தீர்வு கிடைக்கும்

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 роки тому +2

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ஐயா என் அண்ணன் ஜாதகம் *USA* இல் இருக்கின்றோம் நானும் இன்னொரு அண்ணாவும் திருமணம் முடித்து சொந்த வீடு வேண்டி *SETTLE* ஆகி விட்டோம் இவரை பற்றிய கவலை தான் இப்பொழுது திருமணம் வேண்டாம் என்கின்றார் திருமணத்துக்கு பெண் பார்த்தல் சண்டை பிடிக்கின்றார் திருமணம் எப்பொழுது நல்ல குடும்ப வாழ்க்கை உள்ளதா
    அண்ணாவுமடன் சேர்ந்து *GROCERY* *STORE* நடத்துகின்றார் இவரின் ஒரே ஆசை பெரும் பணக்காரன் ஆக வேண்டும் என்பதே நல்ல *LUXURY* ஆக வாழ்வாரா ஜாதகம் யோகமாக உள்ளதா *19/02/1987* *4.22PM* *CHENNAI* 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

    • @vinoraj3555
      @vinoraj3555 3 роки тому +1

      உங்கல்
      அண்ணன் ஜாதகத்தில்
      22.9.2021 குல் திருமணம்
      ஆகிவிடும்.

    • @TheShanjeevan
      @TheShanjeevan 3 роки тому

      vino raj நன்றி 🙏

  • @Rajkumartwok
    @Rajkumartwok 3 роки тому

    வணக்கம் ஐயா, 22.08.1983,11.30pm,Coimbatore
    work full of stress,no promotion . For me also kethu at 8house.Hw will be my career?In IT job, can i change t job now? now in US hw long i will be here? can i settle in india? In sani thisai hw will be my work? can i switch to farming or other busines ?

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 3 роки тому

    உங்களின் ஆராய்ச்சி சூப்பரா இருக்குங்க சார் 👍🏻👍🏻👍🏻

  • @sathishkumar-jg5pg
    @sathishkumar-jg5pg 3 роки тому

    Enakum 8il kethu suriyan sukaran ipo kethu dhasa sukaran bukthi nadakuthu govt job Ku prepare panitu iruken intha dhasai la job kidaikuma marriage aaguma sir, sathishkumar, 23/06/1992, 4.06pm, rasipuram

  • @maheswarirajaram1800
    @maheswarirajaram1800 3 роки тому

    வணக்கம் ஐயா,
    எட்டாம் இடத்தில் கேது நின்றாலும், ஸ்தன பலத்தால் மற்றும் சார பலத்தால் நன்மை செய்யும் என்பதை தெளிவாக சொன்னீங்க.👍
    எனது ஜாதகத்தில் சார பரிவர்த்தனை பெற்று ராகு கேது உள்ளது.
    6/1/1980, காலை 6:30 மணி @ தஞ்சாவூர்
    சார பரிவர்த்தனை பெறும் போது ராகு கேது வின் நிலை என்ன?

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 роки тому +1

    🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡ஐயா என் அண்ணன் ஜாதகம் USA இல் இருக்கின்றோம் நானும் இன்னொரு அண்ணாவும் திருமணம் முடித்து சொந்த வீடு வேண்டி SETTLE ஆகி விட்டோம் இவரை பற்றிய கவலை தான் இப்பொழுது திருமணம் வேண்டாம் என்கின்றார் திருமணத்துக்கு பெண் பார்த்தல் சண்டை பிடிக்கின்றார் திருமணம் எப்பொழுது நல்ல குடும்ப வாழ்க்கை உள்ளதா
    அண்ணாவுமடன் சேர்ந்து Grocery Store நடத்துகின்றார் இவரின் ஒரே ஆசை பெரும் பணக்காரன் ஆக வேண்டும் என்பதே நல்ல Luxury ஆக வாழ்வாரா ஜாதகம் யோகமாக உள்ளதா 19/02/1987 4.22 pm Chennai🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

  • @bannariamman7741
    @bannariamman7741 3 роки тому +1

    Will he become a ias officer 29:9:2008 2:55 am sathyamangalam erode

  • @nimeshmanohar9751
    @nimeshmanohar9751 3 роки тому

    ஐயா.கேது தசையில் பல பயம் சார்ந்த துன்பங்கள் வாட்டுகிறது. எப்போது விடிவு கிட்டும்? அடுத்த சுக்ரன்(மாரகாதிபதி) தசை எப்படி இருக்கும்? ஆயுளை பற்றி கூறுங்கள். 18/11/1990, 09:28AM Coimbatore

  • @rajeshkannanraju3534
    @rajeshkannanraju3534 3 роки тому

    வணக்கம் சார். 04.01.1985 காலை 10.30 சிவகாசி . வேலையா ? உணவு சார்ந்த தொழிலா? பெரிய குழப்பமாக உள்ளது. 10 ல் கேது புதன் உள்ளது9 ல் சனி

  • @sreedharm7545
    @sreedharm7545 3 роки тому

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @saravananb4807
    @saravananb4807 3 роки тому

    வணக்கம் ஐயா முருகன் துணை எனது பெயர் சரவணன் 7/5/1985 இரவு 1 மணி இடம் கும்பகோணம் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது? விருச்சிக ராசி மகர லக்னம் பதில் தாருங்கள் அண்ணா நன்றி

  • @vishnua9319
    @vishnua9319 3 роки тому

    Dear Chinnaraj sir. I am Vishnu K. Please guide me through this tough times. I have completed masters degree in Australia but have not yet found a suitable job for my studies. Please guide me. When will I get job? Really hard to save money. Not even getting part time job. Is there anything bad with my 10th and 11th houses? Really struggling sir in abroad alone. Please tell me when I get job and everything becomes alright? Any worship or pariharam to get peace of mind? Pls mention sir . Thanks. 27 June 1995, 4.24 am, Chennai. You can also use my data for general analysis also. Thanks for your wonderful service even during these tough corona period.

  • @CoolSivaDPM
    @CoolSivaDPM 3 роки тому

    வணக்கம் ஐயா. name sivaraj. Dob : 10-12-1991 time : 12:11 pm Dharapuram. 4years வரன் பாக்கரோம் இன்னும் அமையல. எப்போ marriage நடக்கும். ஜாதகம் ல வேற problem ஏதும் இருக்கா Marriage life eppadi இருக்கும். பொருளாதாரம் எப்படி இருக்கும். ஜோதிடம் ஆர்வம் உள்ளது படிக்கலாமா

  • @dharnisubramaniam9748
    @dharnisubramaniam9748 3 роки тому

    ஐயா எனது ஜாதகத்தில் 8 ல் செவ்வாய் வக்கிரம் ஆகி உள்ளது இதனால் திருமண வாழ்வில் பிரச்சனை வருமா ? பதில் கூருங்கள். Dob :27.3.97, 3.45am , பெறுந்துறை.