இக்கலியுகத்தில் கேட்டதை கொடுக்கும் ஒரே கடவுள் முருகர் தான் | JSK Gopi | Murugan Miracles
Вставка
- Опубліковано 6 лют 2025
- #jskgopi #palanimurugantemple #bakthiinfinity #சுகமே #சூழ்க
#vadapalanimurugantemple #thiruchendurmurugan #meenakshi #murugan #muruganspeech #bakthi
இக்கலியுகத்தில் கேட்டதை கொடுக்கும் ஒரே கடவுள் முருகர் தான் JSK Gopi | Murugan Miracles
For Business :
Email : vangapanampannalam@gmail.com
48 நாட்கள் விரதம் இருக்கும் போது திருச்செந்தூர் முருகன் கோவில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற பின் Hyper Active ஆக இருந்த என் மகன் தொலைந்துவிட்டான். 2 மணி நேரம் தேடினோம். முருகனை வணங்கி வேண்டினேன். வேண்டி முடிதுடன் என் மகன் கிடைத்து விட்டதாக காவல் துறை தெரிவித்தனர். அதில் இருந்து என்னால் இயன்றவரை முருகன் அருளால் முருகன் புகழை சொல்லிகொண்டு இருக்கிறேன்.
Paiyan sariyaitana?
💚💚💚💚💚💚✨
@@Vimalatamil777 முன்பை விட இப்போது பரவாயில்லை. தெரிகொண்டு இருக்கிறான். முருகன் அருளால்
@@gokul21051987 en paiyanum hyper active...Thanga mudiyada vethainaila kalatha otran....
@@gokul21051987 thanks for the reply
அண்ணா என் மக்களுக்கு 6வருஷம் ஆகுது கல்யாணம் ஆகி உங்களுடைய எல்லாம் நிகழ்ச்சி செனால பாப்பேன் நீங்க சொன்ன மாரி 48மாலா போட்டு திருத்தணி கோவிலுக்கு போய்ட்டு வந்து 15நாளைக்குள்ள என் மகள் கர்ப்பமா இருக்க எனக்கு சந்தோசம் தாங்கல முருகற்கு கோடி நன்றி நன்றி நன்றி......... உங்களுக்கும் நன்றி 🙏🙏🙏
வாழ்த்துக்கள் அம்மா
@@seethanagarajan914... vanakam
முருகன் சோதனைகள் கொடுத்தாலும் கைவிடமாட்டார், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா .🙏
நானும் 48 நாள் முருகனுக்கு விரதம் இருக்க போகிறேன்.முருகா காப்பாற்று.ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏
நானும் திருச்செந்தூர் செல்ல முயற்சிக்கிறேன் முருகன்
இன்னும் எனக்கு வழி வகுக்க வில்லை, முருகனை நம்பினோர் கைவிடப்படார். 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Kandipa seekiram thiruchendur povinga, murugan arulal
Ungali kandippaga azappar,ellam siva mayam🙏🙏🙏
Read tiruchendur thirupugal starting viral maaranaindhu
Always கந்த பெருமான் நம் சொந்த பெருமான் 💚✨
திருத்தணியில் உதித்து தருளும் ஒருத்தன்மலை விருத்தம் எனது
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே
சுகமே சூழ்க 🙏
இரண்டு மாதமாக திருச்செந்தூர் நான் சென்று வருகிறேன் பௌர்ணமி க்கு ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் செந்தூரன் போற்றி போற்றி
சுகமே சூழ்க 🙏
Vetrivel Muruganuke Arogara 🙏🏻🦚❤️👑
என் கணவரும் வடபழனி சென்றால் முருகனை வணங்கி பின் மீனாட்சி அம்மாவை வணங்குவது வழக்கம் 🙏🙏🙏 முருகன் எங்கள் வாழ்க்கையை உயர்த்தி இருக்கிறார் 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
முருக பக்தர் இருவருக்கும் என்னுடைய வணக்கங்கள் உங்கள் இருவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நான் உங்கள் பேட்டியை பார்ப்பதே முருகன் அருளால் மட்டுமே தான் . முருகன் அருள் இருந்தாலே போதும் நாம் எதையும் சாதித்து விடலாம் சாதித்து விடலாம். நான் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்லும் பொழுது மனிதர்களின் பக்தியை பார்த்து மெய்சிலிர்த்துப் போய் இருக்கிறேன். அதே போல் தான் உங்களுடைய பக்தியை பார்த்து மனம் மகிழ்கிறேன். உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ள அனைவருக்கும் முருகன் அருள் வளம் வரட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறும் முகம். என் குல தெய்வமே சக்தி தெய்வமே போற்றி போற்றி. உலக மக்கள் அனைவருக்கும் முருகனின் அருள் கிடைக்கட்டும். குக ஸ்ரீ ரங்கசாமி🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
நீயே கதி நீயே துணை அப்பா
எனக்கு சின்ன வயதில் இருந்தே முருகரை. ரொம்பபிடிக்கும் என் வாழ்கையில் நிறைய அற்புதங்கள் செய்திருக் கிறார் மைலம்முருகரும் வடபழனி முருகரும் என்வாழ்கையில் மிக பெரிய அதிசயம் நிகழ்தியவர்கள் எல்லாம் முருகர் செர
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறறுமுகம் கோபிஅண்ணா உங்கள் பேட்டி அனைத்து ம் பார்த்து இருக்கிறேன் நான் வடபழனி தொடர்ந்து செவ்வாய் கிழமைசென்றேன் முதலில் சிறிய வருத்தம் எனக்கு எதுவும் நடக்கவில்லை என்று நினைத்தேன்.ஆனால் அதுக்கப்புறம் விடாமல் சென்றேன் முருகர் என்னைகை விடவில்லை நான் கேட்டது அனைத்து ம் கொடுத்தார் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது முருகர்நினைத்ததை கொடுப்பவர்.என்றும் கை விடமாட்டார்முருகாஉன்புகழ் உலகம் எல்லாம் பரவட்டும். நியே துணை அய்யா.
❤❤❤❤❤❤அப்பா அம்மா கண்டிப்ப ங்க நடத்திவைபார் சிவன் பார்வதி விநாயகர் அரசன் வேப்பில்லை ஐயப்பன் ஓம் வள்ளிமுருகர்தெய்வானை ஓம் சரவண பவ❤❤❤❤❤❤❤❤❤❤❤
முருகன் அற்புதங்கள் நிறைந்தவர் உணர்ந்துள்ளேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ✨️
Om muruga Vela Vadivela Shanmuga Potri neeye thunai appa enaku 🙏🙏🙏🙏🙏
சாய் செந்தில் அண்ணா வணக்கம். நான் வெகுகாலமாகவே முருக பக்தை 🙏நான் கோபி அண்ணா பேட்டி எல்லாத்தையுமே பார்த்து இருக்கேன். சமீபகாலமாக என் கனவில் இரண்டு முறை கோபி அண்ணா வந்தார். நானும் கோபி அண்ணாவும் முருகனைப் பற்றியே உரையாடினோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கோபி அண்ணாவை என் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டேன். இதை கோபி அண்ணாவிடம் தெரிவிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🦚🦚
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤
சுகமே சூழ்க 🙏
எங்கள் குலதெய்வமே சக்தி தெய்வமே உனக்கு கோடி நமஸ்காரம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻
Thiruchendur murugan kovil Raja alangaram sama nan pathathum enaaku alugaya alugaya vanthathu. Sangu venum keten en husband vangi tharala konjam feel panen enaku kidaikum ninaichen . Evening valli gugai ku ponom apo oruvar intha sangu eduthoko ithu unaku than seranum iruku nu enaku kuduthu tu ponanga. Athe pol samugar kita irunthu malai and sandhanam kuduthar... Athisayam.. murugar ku arokara.
சுகமே சூழ்க 🙏
பாக்யசாலி நீங்க 🦚 👏🏻 🙏🏻🙏🏻🙏🏻முருகா
மிக்க மகிழ்ச்சி நன்றி இருவருக்கும் 🙏🏻 ஓம் சரவணபவ முருகர் துணை
சுகமே சூழ்க 🙏
Om guruve saranam universe thanks muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga ❤❤❤❤
சுகமே சூழ்க 🙏
முருகா முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🦚🦚🦚
அண்ணா உங்களின் ஒவ்வொரு முருகப் பதிவும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது🙇🏻🙏🏻🥹♥️🕉️⚜️கந்தர் தருவார் எதிர்காலம்💯🙏🏻🙏🏻🙏🏻வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🥹🙏🏻🙏🏻🙏🏻🙇🏻❤️
சுகமே சூழ்க 🙏
Om Saravana Bava Namah potri 🙏🙏🙏
முருகா போற்றி போற்றி
Gopi Sir, you are doing a great service. Loads of love. Pls continue this always ❤🙏🙏
சுகமே சூழ்க 🙏
முருகா முருகா முருகா என்னைபத்தி நீங்க பேசனதே முருகனோட அருள் தானுங்க அண்ணா முருகேசன் அண்ணா ஒரு தெய்வப்பிறவி அண்ணா செந்தில் அண்ணா நானு ஒங்கலையும் முருகேசன் அண்ணன் கிட்ட கீயுல நின்னுட்டு இருந்தே அப்போ பாத்தேன் அண்ணா 18 ஆம் தேதி முருகேசன் அண்ணன பாக்க உள்ள போயி வெலிய வந்தைங்க நல்லா இருக்கிங்கலானு கேட்ட நா ஒங்கல நல்லா இருக்கேனு சொல்லிட்டு போனைங்கனா நீங்க நான் கலைவாணி முருகன் குஜராத் எல்லாம் முருகன் செயல் 🙏
சுகமே சூழ்க 🙏
❤
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்
சுகமே சூழ்க 🙏
ஆறுமுகமும் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ⚜️🙏🏻
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
Murugesan sir so gem of a person , i tried speaking to Murugesan ayya since 2019 and manage to see 2022 , ayya speech gives you wisdom , wont allow you to make mistakes
Sir kindly send me murugesan iyya number as soon as possible
ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் சரணம் திருவடி சரணம்
எல்லா புகழும் முருகனுக்கே எங்கள் குலதெய்வம் எங்கள் சக்தி தெய்வங்களும் கோடிக்கணக்கான நமஸ்காரம்
ellapukalum murukanukke seavalum mailum vealum potti potti potti❤❤❤ ❤❤❤ ❤❤❤
சுகமே சூழ்க 🙏
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன். 🙏🙏🙏🙏🙏🙏
Andal chocku sir All ready sollitaru thiruchendur murugan pournami special 🎉🎉🎉❤❤❤
Gopi Anna ..as usual top notch interview... nambikkai vidhai vidhaikum ungal bhakti pechu... vetrivel muruganuku arogara
சுகமே சூழ்க 🙏
❤❤எல்லா புகழும் முருகருக்கே வேலும் மயிலும் சேவலும் துணை❤🙏🙏🙏ஓம் முருகா சரணம்❤
சுகமே சூழ்க 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Nanga thiruchendur pournami ku ponom kuttamaga than irunthathu enaku nalla dharisanam night palliyarai poojai pakka enaku bakiyam kidaithathu. Ellam thiruchendur muruganuku arokara ... Neriya athisayam nadanthathu . Train ticket irunthal pollam endru ninathom but tickets full. Suddenly irctc open panni patha oru spl. Train chennai to tirunelveli 850 seats available. Anga irunthu local train sama crowd nika edam illa . But oruvar enaku elunthu seat kuduthar . Ellam avan seyal murugan potri potri
சுகமே சூழ்க 🙏
Room facilities eruka old ppls baby kuptu polam ha powenami appoo
@@SujiSuji-rd7glVendam Sis, pls plan to go on weekdays, if going with old people & babies.Weekends, pournami,sashti days romba rush irukum, room kidaikaruthu romba kastam.temple la battery car facilities iruku upto main entrance.
As per my opinion all days are good to worship Murugar..Om Saravanabhava..!!
@@shwetab626 Awww thanks for your reply 💚✨
Om muruga🙏🙏🙏
🦚🐓🙏...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏🙇♥️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவா கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🙏🙏🦚🦚
சுகமே சூழ்க 🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
@@BAKTHIINFINITY🙏🙏🙏
Muruga nu ku harohara❤❤❤❤❤❤❤❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் 🙏🙏🙏 என் குலதெய்வமே சக்தி தெய்வமே உங்களுக்கு பல கோடி நமஸ்க்காரங்கள்🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
சுகமே சூழ்க 🙏
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
சுகமே சூழ்க 🙏
அண்ணா எங்கள் தொழில் ஆரம்பிக்க முடியாமல் தவித்துக் இருக்கிறோம்.என் வாழ்க்கைவாழ்வா சாவா என தெரியல எல்லா வகையிலும் முயற்ச்சி செய்து உள்ளேன். ஆனால் எந்த பணமும் கிடைக்கல. குடோன் னுல மிக்ஷின் வாங்கியும் ஆறம்பிக்க முடியல.
முருகர் உதவி செய்வார்.நீங்க வேண்டிக்கொள்ளவும் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் கணவில் முருகர் வந்தார் ❤இருந்தும் கூட மணிகண்டம் தீரல❤pls naபேசனும்🙏
அண்ணா நானும் முருகேசன் அய்யாவை பார்தேன் மகிழ்ச்சியாக இருக்கிறது சுகமே சுழ்க ❤🙏
Address sollunga plz
@@tnpsclifeem3113 murugesan jothidar nu Google map la podunga..maduravayal address show agum
சுகமே சூழ்க 🙏
Fees cost
முருகனே பேசுகிறார் உங்க மூலமா ஜெயம் கோபி அண்ணா முருகா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முருகா🙏
சுகமே சூழ்க 🙏
நற்றுணையாவது நமச்சிவாயவெனினும்! சத்தியமானது சரவணபவவே!
உயிரோட இருக்கும் கண் கண்ட கடவுள் முருகன் 🙏
முருகா முருகா முருகா சரணம்
ஓம் சரவண பவ🙏
சுகமே சூழ்க 🙏
Murugan saranam
Om Om Om murugan potri super you are great 🙏🙏🙏🙏🇧🇪
சுகமே சூழ்க 🙏
ஓம் முருகா
எல்லா புகழும் முருகனுக்கே வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோபி அண்ணா நான் உங்களைத்தான் குருவாக நினைக்கிறேன் எனக்கு அனுமதி தாருங்கள்
சுகமே சூழ்க 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
Gopi Anna video ku waiting for a few days. Today I'm happy to see the video. Nanum ipo gujarat la tha ipo vazhuren enakum Gopi anna va pakkanum nu irruken
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
சுகமே சூழ்க 🙏
God bless you all sir 🙏
ஓம் முருகா...
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
நன்றி.முருகன்.கோபி அண்ணன். எல்லா புகழும் முருகன் கே நன்றி.
Unga rendu per combination dhan best sai senthil anna
சுகமே சூழ்க 🙏
சுகமே சூழ்க 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
❤ கந்தன் தருவார் எதிர்காலம் ❤❤❤🙏🙏🙏
எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🦚
சுகமே சூழ்க 🙏
ஜெயம் கோபி அண்ணா முருகனை பார்த்தது பேசினது போல இருந்தது எதுக்குமே அசராத ஆள் தலை முதல் கால் வரை நடுநடுங்கி இது போல் என் வாழ்க்கையில் எனக்கு நடந்ததே இல்லை முருகனை நேரில் பார்த்து பேசிட்டேன் தோணுச்சு எனக்கு தோனி இதைத்தான் கமெண்ட்ல போட்டு இருக்கேன் யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம் அந்த வடபழனி முருகனை கோபி அண்ணா உருவத்தில் பார்த்தேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் முருகா 🐓🦚🕉️🛐
சுகமே சூழ்க 🙏
Murugan thunai 🦚🙏
சுகமே சூழ்க 🙏
❤ எல்லாம் புகழும் முருகனை 🦚 நன்றி முருகா 🦚 குருநாதர் வழியில் 🦚 குருவின் வழியில் குருவை மதிப்போம் 🦚 கோபி அண்ணா 🦚🙇♂️
சுகமே சூழ்க 🙏
Om Muruga🙏
Om Muruga🙏
Om Muruga🙏
சுகமே சூழ்க 🙏
எல்லா புகழும் முருகனுக்கே
சுகமே சூழ்க 🙏
எல்லாப் புகழும் முருகனுக்கு❤❤❤💐💐🦚💐💐🦚🛕👍
சுகமே சூழ்க 🙏
எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️❤️❤️
சுகமே சூழ்க 🙏
ஓம் முருகா ⚜️🦚🐓📿
முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சுகமே சூழ்க 🙏
ஓம் முருகா போற்றி
சுகமே சூழ்க 🙏
Muruga Enga appa udamba saripanupa muruga 🙏
சுகமே சூழ்க 🙏
Read kandha sasti kavasam..om muruga..sari aairum
@@Dharshini00009 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
Unga videos makalaku vazhkai murugan kuduthathu romba adina murugan varuvanu theiryudu. Ini thapu seiravan yosikanum kuda murugan iruka nu... Makal elam murugar pugal padi nal vazhi la nadakanum
சுகமே சூழ்க 🙏
Gopi Sir Vanakkam I want to see atleast once Muruga
Om muruga potri ❤🎉
சுகமே சூழ்க 🙏
Om muruga. Om saravanabava.🙏🙏🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, தங்களின் பணி தொடர அப்பன் முருகன் அருள்புரிவாராக வாழ்க வளமுடன் 🙏
சுகமே சூழ்க 🙏
அண்ணா திருச்செந்தூர் போக முயற்சி செய்கின்றேன் இன்னும் போக முடியல 3 month நான்வெஜ் சாப்பிடல அண்ணா விருப்பம் இல்ல அண்ணா நா poganumpls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢முருகனை parganum🙏
முருகா சரணம்❤
Yes. Andalchokaligam sir 😍
சுகமே சூழ்க 🙏
முருகா முருகா முருகா
சுகமே சூழ்க 🙏
ஐயா வாழ்க வளமுடன் என் மகள் திருமதிற்க்கு இடம் விற்று தரவேண்டும் முருக 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Om Saravana Bhava 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
சுகமே சூழ்க 🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே...... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்........ 🙏✨✨✨✨✨✨🪔 வணக்கம் கோபி அண்ணா செந்தில் அண்ணா 🙏 அண்ணா உங்கள பார்க்கணும் அண்ணா கோபி அண்ணா என்னுடைய பையன நினைத்து ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா😭😭😭😭😭
சுகமே சூழ்க 🙏
Vaalgha valamudan 🎉🎉
சுகமே சூழ்க 🙏
Om murugappa arogara
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
சுகமே சூழ்க 🙏
எல்லா புகழும் என் அப்பா முருகனுக்கே கலியுகத்தில் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ற ஒரே கடவுள் முருகன் தான் நான் கேட்ட கேள்வி அனைத்துக்கும் கோபி அண்ணா உங்க மூலியமா தான் எனக்கு பதில் வந்தது நீங்கதான் என் கனவுல வந்து சொல்றீங்க சொல்றீங்க முருகர் ரூபம் உங்கள் உடலாக வந்து எனக்கு பதில் கிடைக்கிறது
Om❤muruga ❤om ❤muruga ❤om ❤muruga ❤om ❤muruga muruga ❤om ❤muruga ❤appa ❤appa ❤appa ❤appa ❤appa ❤appa ❤appa ❤appa ❤appa ❤❤❤appa ❤appa ❤appa