எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க எனக்கென்ன கவலை என் இறைவா - இனி அச்சமென்ப தெனக்கில்லை வழியெங்கும் தடையில்லை தலைவா (2) உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய் உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன் நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய் உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ உந்தன் உறவானது உயிர்த் துணையானது உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே -3 பிறக்கவா
அருமையான பாடல்.....தித்திக்கும் கரும்பை விட...தேனின் இனிமையை விட கிறிஸ்து பிறப்பின் காலங்களில் ஒலிக்கும் இந்த பாடல் மனதை பூரிக்க வைக்கிறது....பாடல் கேட்கும்போது கிறிஸ்து நம் நெஞ்சங்களில் பிறந்ததாக உணர்கிறேன்....
In santhome this song had been played outside .. i was searching for this song i forgot the lyrics i remembered the only word un pirapu sirapu thaaruma and finally i found the song
Fasarah onn yasabnmmelaksanakan Nkbjjkvjlkhj kemudian dia tak mencintaimu lagi ya sama si abang gua mau tidur jam setengah dua duanya boleh lah aku tak mau
🎄🎄🎄இயேசப்பா நீங்க எங்க கூட இருப்பதால் எங்களுக்கு பயமும், கவலையும் இல்லவே இல்லை ஆமென் ஆமென்🌴🌴🌴🏡 🌲🌲🌲
இந்தப் பாடல் கேட்காமல் எனக்கு கிறிஸ்மஸ் காலம் நகராது
இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய மனதில் சமாதானம் வருகிறது ஆமென்
கேட்க, கேட்க திகையவில்லை அருமையான பாடல். ஆமேன்.
கிறிஸ்து பிறப்பு வருகை பாடல் வரிகள் அழகு
எனக்கு பிடித்த கிஸ்துவ பாடல் . அருமை, கேட்கும் போது நல்லதோர் அனுபவம் கிடைக்குது,
எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
எனக்கென்ன கவலை என் இறைவா - இனி
அச்சமென்ப தெனக்கில்லை
வழியெங்கும் தடையில்லை தலைவா (2)
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா
பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன்
வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்
உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ
உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா
வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன்
நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய்
உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ
உந்தன் உறவானது உயிர்த் துணையானது
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே -3 பிறக்கவா
Very useful thanks 👍
all
ok in in all
நன்றி சகோதரி
😍
அருமையான பாடல்.....தித்திக்கும் கரும்பை விட...தேனின் இனிமையை விட கிறிஸ்து பிறப்பின் காலங்களில் ஒலிக்கும் இந்த பாடல் மனதை பூரிக்க வைக்கிறது....பாடல் கேட்கும்போது கிறிஸ்து நம் நெஞ்சங்களில் பிறந்ததாக உணர்கிறேன்....
மனதில் மகிழ்ச்சி பொங்கும் பாடல் இயேசப்பா பிறப்பு சிறப்பு தருமே நன்றி இயேசப்பா நன்றி 🙏🙏🙏😍😍😍😍
மனம் கவலைபடும்பொது ஒரு ஆறுதல் தருகின்ற பாடல்.
கேட்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி 🙏🙏🙏
இனிமையான பாடல் 💯💯
Yes,Jesus is my everything,beautifully sung sr🎉❤😢❤
I like this song very much for its tune music and singer's voice.I feel like hearing this song frequently. Very nice.super super.
ஆறுதல் தரும் பாடல் 🙏🏻
Most❤ heart melting song I happy to my dad Jesus❤❤My jesus I want See you My Lord
I love this song in my childhood . Very nice 🙂🙂🙂♥️♥️♥️♥️💘💘
This song touch my heart
Enimaiyana padal💯
தினமும் இரவு இந்த பாடலைக் கேட்காமல், நான் தூங்கப் போனதே இல்லை. என் உயிரோடு ஒன்றாக கலந்துவிட்டது.
எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்து இருக்கு இந்த பாடல். ஆபீஸ்ல இருக்கும் போது அதிகமா கேட்டே கொண்டே இருப்பேன் 🌹🌹🌹🌹
சூப்பர் 🤝🤝🤝...
சரி
அப்படி கொஞ்சம் திருவாசகம் கேளுங்க 👍👍
Super👏👏👏👏👏👏👏👏👏
Very nice song👏👏
Such a peace of mind creating song.
20times kettuvitten. Music singer wow amazing 👍👍👍👌👌👌
I love ths song very much❤❤❤
Vera level jesus song
Love you Jesus and Ave Mariya🙏
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
மிக மிக அருமையான பாடல் 🌷🌷🌷
Good morning♡☆💞💞💞
இந்த பாடலை இன்று யாரெல்லாம் கேட்டீர்கள். ஒரு like போடுங்கள் (13/3 /2022 ). 🎻
❤😊. hi
I like this song very much
❤🙏🙏🙏🙏❤
Semma song
Iam hindu i love christian song❤.....
I'm. lovechriansongtamil
Sema song
I love you
Super super very nice song
Supar very nice good
Nice niceeeee
Praise the lord amen 🙏
அருமையான பாடல்
I always loves you jesus 😘😘😘❤
Super music👌👌
Glory to God, Amen.
All time my fave🥰😻
I love you Jesus 🥰💓
Ethanai Murai kettalum salikkatha song
Love you jesus❤❤❤❤❤
Good morning😍😍😍
I like this song very much
Love you Jesus
Blessing my mother amen
In santhome this song had been played outside .. i was searching for this song i forgot the lyrics i remembered the only word un pirapu sirapu thaaruma and finally i found the song
Heart toching song
Voice super song very very nice super
Super song
Super sing
Super song😘😘😘😘😘😘😘😘😘🌹🌹🌹
Superb song🎉❤
Very nice song
Keep it up thangam
Thank you 😊
யேசுமரிசூசைவாழ்க
Amen nice song
Jesus please bless me
Touch in my heart
AMEN
My favourite song❤
Amen 🙏 🙌 ✨️ ✨️ ✨️ ✨️
My fvrt song
Amma mariea amen
Nice song
Super song❤
Voice semma
I.semma.song
All time fav
nice song
எனக்கு அழ வருது 😭😭😭
❤️❤️❤️❤️❤️
🙏🙏🙏👌👌👌
Nice
it fill my heart
Amen 🙏
Intha album la ulla ella song mmm kidaikuma brother
I like this songs
Repeat mode, since 3days....
Amen
Good song
Super
I like to song ❤
My favourite song
Super voice
🎂 MERRY CHRISTMAS ⭐💐
Txx lord
I love you😍
ஸ்டேட்டஸ் போடுங்க திஸ் songa 🙏🏽
I love you dr jesus ❤❤❤💐
Nice song❤️
Can you send me the album full link please
❤️
i love song
😃
🥳👌💖🤪🥰😍🤩😂
This song touch my heart
0:01
1:40
Fasarah onn yasabnmmelaksanakan Nkbjjkvjlkhj kemudian dia tak mencintaimu lagi ya sama si abang gua mau tidur jam setengah dua duanya boleh lah aku tak mau
super nice songs