நாங்கள் தமிழர்கள் ஆனால் இது வரை மகாபலிபுரம் சென்று பார்த்தது இல்லை உங்கள் மூலமாக இன்று மகாபலிபுரம் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அழகான கடற்கரை, அதன் அருகே வரலாற்றை இன்றளவும் சொல்லும் கோவில், சிறப்பான கைடு, அவர் தொப்பியில் தேசிய கொடி மிக சிறப்பு, நேரில் வந்திருந்தால் கூட இவ்வளவு விஷயங்களை தெரிந்து கொண்டிருக்க முடியாது. உங்கள் கேமரா கோவிலின், கடலின் அழகை அள்ளி தந்து கண்களுக்கும், மனதிற்கும் உற்சாகத்தை தருகிறது. அவர் பெருமாள் பற்றி கூறும் போது வேற்று மதமாக இருந்தாலும் ஆர்வமாக கேட்டு முடிவில் அவருக்கு நன்றி தெரிவித்தது பாராட்டுதலுக்குரியது. அவர்களுடைய எண்ணம் உயர்வானது. கைடு சொல்லும் போது இடையே குறுக்கிடாமல் அவரை முழுமையாக பேச அனுபதித்தீர்கள். மாமல்லர்கள் வாழ்ந்த மாமல்லபுரம் மிக சிறந்த வரலாற்று வீடியோ பதிவு.
பாபு பாலன் அண்ணா மூலமாக மாமல்லபுரத்தில் இக்கோவிலை பற்றி அறியாத விசயங்களை அறியச் செய்து வியப்பில் ஆழ்த்தி விட்டீர்கள் பாபு நீங்கள் கடவுளின் செல்லப்பிள்ளை அழகிய காட்சிகள் அருமை🙏🤗👍💐🌼🤍💙👏👌💚♥️
What a fascinating video of Mahabalipuram. Editing is done nicely. Mr.Balan is very experienced and knowledgeable guide from Mahabalipuram.Thanks for your efforts to make such a high quality video.
Babu very nice video, I like it very much,I didn't see this place so far, Now I saw mamallapuram through your video,,My heartful thanks to the guide for the explanations,Drone shots vera vera vera level !No words to say, Keep it up kanna !
ஐயா,வழிகாட்டி அவர்களே உங்கள் விரிவுரை மிகவும்.நன்றாக உள்ளது. என்றாலும் பலிபீடம் என்பதற்கு நீங்கள் கூறிய விளக்கம் சரியில்லை.தயவுசெய்து விபரம் தெரிந்தவர்களிடம்
நண்பரே வணக்கம் உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது ஆனால் சிறிய குறை என்னவென்றால் வீடியோ பதிவுகள் மிகவும் தாமதமாக வருகிறது அதை சரி செய்ய வேண்டுகிறேன் 🌹🙏 நன்றி நண்பரே 🙏🙏🙏🙏
22:11 sema video Babu …. Good to see you gave all the time and screen space needed to the expert guide …. Others may disrupt by giving their own commentary 👍
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா மாமல்லபுரம் காணொளி அருமை வழிகாட்டி அண்ணாவின் பணி சிறப்பு 63ம் திவ்யதேசத்திற்கு சென்று விட்டீர்கள் முதலாம் திவ்யதேசமாம் பூலோக வைகுண்டம் எங்கள் திருவரங்கத்திற்கு வர அன்புடன் அழைக்கும் திருச்சிராப்பள்ளி மக்களின் சார்பாக தமிழன் பா.ராஜா 10.03.2023
Good songs also exalant Mr babu
மாகாபிரபு பாபு நீங்க இங்கேயும் வந்துட்டீகளா வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️👍👍👍👍
😂❤️🙏
படப்பிடிப்பு அழகு.
செய்வன திருந்தச் செய்யும் பாபு.
நன்றி, நன்றி.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
அற்புதமான வரலாற்று தலம்.
அற்புதமான விளக்கம்... wishes from, " வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,....நன்றி.....
அன்பும் நன்றிகளும் 💜🙏
After Kovai and Ooty, You came here. Welcome and great to see you ji.................. Great Job......
Thank you so much sir ❤️
15.07......maama machan ellam rule panranga😂😂😂
நாங்கள் தமிழர்கள் ஆனால் இது வரை மகாபலிபுரம் சென்று பார்த்தது இல்லை உங்கள் மூலமாக இன்று மகாபலிபுரம் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
wonderful Mamallapuram Sore Temple
❤️🙏
உங்கள் மூலமாக மகாபலிபுரம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் சகோ, தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌷🌷🌷வாழ்க வளமுடன்
ப்ரோ நீண்ட நாட்களாக்கு பிறகு அருமை
21.57Drone காட்சியும், பாடலும் அருமை❤️
அழகான கடற்கரை, அதன் அருகே வரலாற்றை இன்றளவும் சொல்லும் கோவில், சிறப்பான கைடு, அவர் தொப்பியில் தேசிய கொடி மிக சிறப்பு, நேரில் வந்திருந்தால் கூட இவ்வளவு விஷயங்களை தெரிந்து கொண்டிருக்க முடியாது. உங்கள் கேமரா கோவிலின், கடலின் அழகை அள்ளி தந்து கண்களுக்கும், மனதிற்கும் உற்சாகத்தை தருகிறது. அவர் பெருமாள் பற்றி கூறும் போது வேற்று மதமாக இருந்தாலும் ஆர்வமாக கேட்டு முடிவில் அவருக்கு நன்றி தெரிவித்தது பாராட்டுதலுக்குரியது. அவர்களுடைய எண்ணம் உயர்வானது. கைடு சொல்லும் போது இடையே குறுக்கிடாமல் அவரை முழுமையாக பேச அனுபதித்தீர்கள். மாமல்லர்கள் வாழ்ந்த மாமல்லபுரம் மிக சிறந்த வரலாற்று வீடியோ பதிவு.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
வரலாறும் அழகும் ஒன்றே இனைந்த மிக அற்புதமான பதிவு நன்றி தம்பி🔥
அருமையான விளக்கங்கள், ரொம்பவும் நன்றி ஐயா
நண்பரே மிக அற்புதமான விளக்கம் நன்றி
இன்னமும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களைப் பார்க்க ஆவலாக உள்ளோம்... உங்கள் கானொலி தொடரட்டும்... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.!!!!
அன்பும் நன்றிகளும் ❤️🙏
மிகவும் தெளிவான விளக்கம் அருமை மனதுக்கு இதமான பாடல் Drone short 👌👌👌 அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் நன்றிகள் பாபு 🙏🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Rombha theliva explained and not like many youtubers nadula involve ilama guide ah crct ah handled tysm
Thank you so much ❤️🙏
அருமை தம்பி அருமை வாழ்த்துக்கள் ஒம் சாந்தி 🙏🌺🌺🌺🙏
Thank you ❤️
So so superb, , nice super comments Gayatri S mam.
Super babu nanga pakkathula irunthute poga mudiyala nenga channaiku vanthu vedio poturukinga nice babu gayathri vijay
Thank you so much 💕
அருமையான காணொளி. 💐🤝🙏
Thank you ❤️🙏
கண்கொள்ளா காட்சி.
Om Namah Shivaya Babu Anna videos per super super super👌👌👌🙏🙏🙏❤❤❤💓💓💓💓💕💕💕💕💕💘💘💘💘💘💘💘💘💘
❤️🙏
@@MichiNetwork I love you babu Anna
Mr babu ungavmoolam naan mahaphalipuram phardean good guide nalla velakham gududhar avarukum ungalukum romba nandri superb babu
Manasuku edhama erundhadhu andha song Om nama sivaya babu
Vanakkam brother, Chennai ungalai anbudan varaverkiradhu 💜💜.....2.22 exactly my ......
அன்பும் நன்றிகளும் ❤️🙏
அருமை தம்பி மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களின் பதிவு மிகவும் அருமை.
நன்றி நன்றி நன்றி ❤️🙏
பயணம் தொடரட்டும் ♥️
❤️🙏
பாபு பாலன் அண்ணா மூலமாக மாமல்லபுரத்தில் இக்கோவிலை பற்றி அறியாத விசயங்களை அறியச் செய்து வியப்பில் ஆழ்த்தி விட்டீர்கள் பாபு நீங்கள் கடவுளின் செல்லப்பிள்ளை அழகிய காட்சிகள் அருமை🙏🤗👍💐🌼🤍💙👏👌💚♥️
நன்றி நன்றி நன்றி ❤️🙏
அருமை திரு பாபு அமெரிக்கா சுற்றுலாத் தலங்கள் கட்டுக்கா
🙄🙄🙄😂
Drone shots!!!🥰🥰🥰🥰
Sooriyagayathri song?
Excellent info
Superb babu thanbi
நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
Hi சகோ, excellent job. Nice song, good explanation, final drone magic made the vlog superb. Keep going 👏👏
Thank you so much ❤️🙏
Babu mahapalipuram👍.pakkathil kalangarai vilakkam irrukku.muttukkadu(boat house ) irrukku. Nan ange boat ill senrirunthen Nandri babu.......👋
Lovely work Babu. Thank you so much & keep it up bro.
Thank you so much ❤️🙏
Good job. Babu.
Just amazing content
Thank you. We love you.
❤️🥰🙏
Super 👌 Anna you always do the best
arumi supr 👌👌👌👌👌👌👌🙏
பாபு பேசாம சென்னையில கேமராமேன் வேலை வேலை கிடைச்ச சேர்ந்துக் இங்க காணொளி அருமையா இருக்கு
😀🙏
Thank you ❤️
What a fascinating video of Mahabalipuram. Editing is done nicely. Mr.Balan is very experienced and knowledgeable guide from Mahabalipuram.Thanks for your efforts to make such a high quality video.
Thank you so much 🙏❤️
Babu very nice video, I like it very much,I didn't see this place so far, Now I saw mamallapuram through your video,,My heartful thanks to the guide for the explanations,Drone shots vera vera vera level !No words to say, Keep it up kanna !
So nice of you ❤️🙏... thank you so much. ❤️🙏
Your video, editing and bird view shots are always amazing. Pls keep doing and we will be waiting for your videos..
Thank you so much ❤️🙏
Babu video nalla irukku.
❤️🙏
Arumayana padhivu
நன்றி நன்றி நன்றி 💜🙏
Nice. Still there are lots of sculptures to be seen at Mahabalipuram. Enjoy the place.
❤️🙏
Thanks for the detailed explanation.. and final drone shot with bgm gives a divine cinematic experience..
Thank you sir ❤️🙏
nice
SUPER 👌 👍 😍
Thank you sir 💜🙏
Thumbnail la கடற்கறை இல்ல, அது // கடற்கரைக் கோவில் //
Sorry sorry ...sari pnniren ❤️🙏
@@MichiNetwork அன்பும் நன்றியும் உடன் பெருமகிழ்ச்சியும் சகோ ♥
One small correction bro - New thumbnail la கடற்கரை கோவில் னு vachu irrukinga athula க் missing " கடற்கரைக் கோவில்".
தல தமிழ்நாட்டை ஒரு கை பார்க்க போறாரூ👍💓🤣
😀😀😀
Hi brother superb your vlog amazing 👏 happy enjoy your trip 🥰
Thank you so much ❤️
Now also in my family watching you old video
Thank you so much ❤️🙏
Bro plzz upload more historical videos like this
Congratulations je
❤️💜🙏
ஊட்டி வந்தால் உங்களை சந்திக்க முடியுமா நண்பரே
Super bro 👏👏👏👌👌👌
Thank you so much ❤️🙏
In our family we will wait for ur video
Thank you ❤️🙏
Next time if u come to Chennai you will surely come to our home
By any mode can I send video of my family when they watch your video
❤❤❤❤❤❤❤
Vera Mari nanba
❤️🙏
Naan kothagiriku varalama nanba
Vanakkam
❤️🙏
ஐயா,வழிகாட்டி அவர்களே உங்கள் விரிவுரை மிகவும்.நன்றாக உள்ளது. என்றாலும் பலிபீடம் என்பதற்கு நீங்கள் கூறிய விளக்கம் சரியில்லை.தயவுசெய்து விபரம் தெரிந்தவர்களிடம்
Bro unga channel podra videos ellarum pakka karaname nature and villages than Atha vittutu ethukku bro ethellam? Thenkasi nellai Ooty inthamari videos podugga
எங்க ஊரு bore adichiruchu bro athaan..
Intha video edukumpothu nanum first time mamallapuram vanthu irututhen .... Na ungala parthen video edumpothu disturb panala
Bro pesirukalam la bro 😍
Hi sir looking for home stay in ooty & coonoor........
Hi machi
❤️🙏
May I coming
Hi Anna how r u
🙌❤️ am too gud sir
I am not able to hear anything.. Tried in two different devices..
😳....
@@MichiNetwork Maha Prabhu voice varuma varadha?
Nalla explain panaru, Arumaiyana Kovil government should take step to protect and devote the Old temples rather than building Individual statues
❤️🙏
நண்பரே வணக்கம் உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது ஆனால் சிறிய குறை என்னவென்றால் வீடியோ பதிவுகள் மிகவும் தாமதமாக வருகிறது அதை சரி செய்ய வேண்டுகிறேன் 🌹🙏 நன்றி நண்பரே 🙏🙏🙏🙏
நிச்சயம் விரைவில் அனைத்தும் நல்லதாகவே நடக்கும் ❤️🙏
If your in Chennai try to visit our house
😊
❤️🙏
@@MichiNetwork next place bro..😀.!?
If ur in Chennai come and visit our home
Sore =ரணம் புண்
Shore=கடற்கரை.
Changed now .. thank you ❤️🙏
22:11 sema video Babu …. Good to see you gave all the time and screen space needed to the expert guide …. Others may disrupt by giving their own commentary 👍
Thank you ❤️🙏
Hi babu 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍💚💚💚💐💐
Thank you ❤️🙏
பாவம் சரியான கைடு இல்ல.
சொதப்பல்
மதம் வென்றது
Thank you so much ❤️🙏
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
தமிழன் பா. ராஜா
மாமல்லபுரம் காணொளி அருமை
வழிகாட்டி அண்ணாவின்
பணி சிறப்பு
63ம் திவ்யதேசத்திற்கு
சென்று விட்டீர்கள்
முதலாம் திவ்யதேசமாம்
பூலோக வைகுண்டம் எங்கள் திருவரங்கத்திற்கு வர அன்புடன் அழைக்கும் திருச்சிராப்பள்ளி மக்களின் சார்பாக
தமிழன் பா.ராஜா
10.03.2023
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Any instagram id
Michi babu 🥰🙏