Mahabalipuram | UNESCO Site | பல்லவ மன்னர்களின் சிற்பக்கடல்

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    TTDC - Tamil Nadu Tourism Development Corporation
    www.ttdconline...
    Special Thanks to Archaeological Survey of India (ASI)
    TTDC Tour Guide Balan Sir - 97908 88892
    Special Thanks to Archaeological Survey of India (ASI)
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)

КОМЕНТАРІ • 147

  • @madhavanmbm
    @madhavanmbm Рік тому +7

    மாமல்லபுரத்தின் மிக அனுபவம் வாய்ந்த சுற்றுலா வழிகாட்டி பாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,மிகச் சிறப்பான பணி.💐💐

  • @selvamspr2567
    @selvamspr2567 Рік тому +7

    இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை கண்டுகளித்தோம் இன்னும் இதைப்போல பதிவை கான ஆவலாக உள்ளோம்... உங்கள் முயற்ச்சி க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @jnaguleswaran9291
    @jnaguleswaran9291 Рік тому +7

    இன்று விடுதலை படம் பார்தேன் .பார்க்கும் போது நீங்கள் காட்டிய மலைக்கிராமங்கள் தான் என் மனதில் வந்து வந்து போயிற்று🙏🏽🙏🏽🙏🏽

  • @kannadhasans3029
    @kannadhasans3029 Рік тому +3

    அருமை ❤️ 👌நான் மகாபலிபுரம் போன மாதிரி இருந்தது . தகவல் பிரமாதம்

  • @t.praveenkumar2892
    @t.praveenkumar2892 Рік тому +6

    நேரில் சென்று பார்த்ததுபோல் உணைர்க்கிறேன் மிக்க நன்றி பாபு அவர்களே .

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @revathi48
    @revathi48 Рік тому +3

    மிக அருமையான விளக்கங்கள்.சொல்பவர் சிறப்பான guide. நாங்க அங்கேயே குடி இருந்தவர்கள். சிவகாமியின் சபதம் .கல்கி என்று பேசிய போது.பீமன் வெண்ணெய் விழாமலிருக்கும் அதிசயம் எல்லாமே அற்புதம். மிக மிக நன்றி மா.

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 Рік тому +11

    நாங்கள் நேரில் சென்று பார்த்தால் கூட இப்படி விலா வாரியாக பார்க்க முடியாது நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому +3

      அன்பும் நன்றிகளும். ❤️🙏

  • @SatheeshKumar-yr7jb
    @SatheeshKumar-yr7jb Місяць тому +2

    The great palli place ❤

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Рік тому +3

    காட்சித் தொகுப்புகள் அற்புதம் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை கண்டுகளித்தோம் உங்கள் முயற்ச்சி க்கு வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @azhagusiva
    @azhagusiva Рік тому +4

    Bro Unga Effort ku First Hat's off 🎉 Unga Videos ellamae Superb,Next KazhuguMalai Vettuvan Kovil History Pottingana Rombha Super a irukum...

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Рік тому +4

    உங்கள் வீடியோவில் எனக்கு மிகவும் பிடித்தது கழுகு பார்வை காட்சிகள்தான் 🦅🦅🦅

  • @susiponsanjai2309
    @susiponsanjai2309 Рік тому +2

    We met him day before yesterday. A genuine gentleman. It's because of him we had a clear understanding of this historical place. Thanks a lot sir.

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 Рік тому +4

    Very nice babu, I didn't see this place so far, Excellent explanation given by the guide Mr BALAN say my thanks to him,Stone carving wonderful, Hats off you BABU,

  • @tasfashion107
    @tasfashion107 Рік тому +3

    இன்று விடுதலை படம் பார்த்தேன் பார்க்கும்போது நீங்கள் காட்டிய மலை கிராமங்கள் தான் என் மனதில் வந்து வந்து போனது

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @spiritual.seeker
    @spiritual.seeker Рік тому +5

    சோழ தேசம் ஆரம்பித்தது பல்லவர் வரை வந்த உங்கள் பயணம் இராஜபுத்திரர் வரை நீள வாழ்த்துக்கள் 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Рік тому +2

    வீடியோ எடுத்த உங்களுக்கும்
    தொகுத்து வழங்கிய அந்த அண்ணாவுக்கும் நன்றிகள் மகா பிரபு பாபு

  • @vijaykumar-fd7fl
    @vijaykumar-fd7fl Місяць тому +1

    Very fantastic sir... 🎉❤ super coverage

  • @shanmugapriyatthirumoorthy4784

    காட்சித் தொகுப்புகள் அற்புதம் பாலன் அண்ணாவுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏👏👌👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @ancienttemples6119
    @ancienttemples6119 11 місяців тому +1

    Never saw such amazing video with more details... Thanks sir...

    • @MichiNetwork
      @MichiNetwork  11 місяців тому +1

      நன்றி நன்றி நன்றி ...💗

  • @jamunaroshan6163
    @jamunaroshan6163 Рік тому +1

    அருமை அருமை explanation very super sir

  • @kana7723
    @kana7723 Рік тому +1

    நன்றிகள் பல

  • @kumaribheeman.4833
    @kumaribheeman.4833 Рік тому +1

    Super explaination babu....Fendastic.arumai arumai.🌲 . Nandri.

  • @radharamani7154
    @radharamani7154 Рік тому +2

    Very nice Video. The guide was also explaining well. Thank you.

  • @sivasubbu5820
    @sivasubbu5820 3 дні тому +1

    Nice Explanation and beautiful video making. Its not like a presentation; i felt that I was being there before 1400 years. Most of the areas you have covered. But, still Light house, olaganeshwara temple, tiger caves, Mahishashuramarthini shore temple are yet to include. But, thanks for showing the pallava palace location. Hats off

    • @MichiNetwork
      @MichiNetwork  3 дні тому

      Glad you liked it thank you so much 💓

  • @prabhun7255
    @prabhun7255 Рік тому +3

    Hats off to the guide for explaining in detail.

  • @mohanrajj1884
    @mohanrajj1884 2 місяці тому +1

    Buckingham canal extends from Marakaanam to Pazhaverkadu lake ( near Sriharikota) built by the Dutch to connect their forts in these two places. Used as water transport. Subsequently named as buckingham canal by the British.

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Рік тому +3

    Great Video Babu good job & Drone short 👌👌👌👌👌👌 👌👌👌 💐💐💐💐

  • @indudevi9999
    @indudevi9999 Рік тому +3

    Good job well done 👏 very informative and excellent explanation 👍

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Рік тому +5

    மகா பிரபு நீங்கள் மாமல்லபுரத்துக்கும் வந்து விட்டீர்களா👍👍👍👍

  • @shyamala1404
    @shyamala1404 Рік тому +1

    Very nice explanation about this place, each & every details are excellent , the way ur are pronounce the words are awesome sir, great thanks

  • @முருககுமார்

    Aduta oscar level award ivaruku taan try pannaa, ennaa videography, semma.

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      நன்றி நன்றி நன்றி நன்றி 😀🙏

  • @Sundharagandam
    @Sundharagandam Рік тому +1

    Super 👌 Jai hindh Om nama shivaya 🙏🏼🙏🏼💓💓💓💓💓

  • @chitraharish1831
    @chitraharish1831 Рік тому +1

    Vazhaga valamudan.

  • @jayanthijay9158
    @jayanthijay9158 Рік тому +3

    Hi சகோ, excellent job. Too good work

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @vsivas1
    @vsivas1 Рік тому +1

    நன்றி பாபு.

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Рік тому +2

    Super babu thank you 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👏👏👏👏😍😍💚💐

  • @pravinnagarajan8036
    @pravinnagarajan8036 Рік тому +1

    Pallavargal tha frst ah kovil kattunangala how ? Appo patteeswaram kovil kattunathu karikala cholan appo athu ?

  • @vsivas1
    @vsivas1 Рік тому +1

    சிறப்பான பதிவு .
    நன்றி பாபு.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Рік тому +2

    கழுகுப் பார்வையில்,( by drone,I think),
    பதிவு ,காணொளி அருமை..Wishes from, " வேலழகனின் கவிதைகள்",......like, share, Subscribe,......நன்றி.....

  • @justbysandy2274
    @justbysandy2274 Рік тому +1

    அது புத்த மத கோவில் கிருஷ்ணதேவராயன் எடிட் பண்ணா 😉😎🖤

  • @sarathr4495
    @sarathr4495 Рік тому +1

    Super explanation

  • @mayajustin0941
    @mayajustin0941 8 місяців тому +1

    Balan Anna is a super guide ❤

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu Рік тому +1

    Thanks a lot 🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Рік тому +1

    Super 🔥🔥🔥🔥🔥🔥. Story ..Babu. .

  • @sasidharinakollu5407
    @sasidharinakollu5407 Місяць тому +1

    How did you get the drone permission?

  • @gayathriv764
    @gayathriv764 Рік тому +1

    Very intresting vedio nice babu

  • @anjaliponnamma7656
    @anjaliponnamma7656 Рік тому +1

    Super video, sir - hats off

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Рік тому +1

    Nice bro nandri

  • @commonmanindia1508
    @commonmanindia1508 Рік тому +1

    4:10 to 4:15 nice distraction... The reason I go there frequently😊

  • @mallaibabu8949
    @mallaibabu8949 Рік тому +1

    V பாலன் அவர்களுக்கு நன்றி
    மாமல்லபுரத்தின் சிரப்னப சொல்லியதர்கு நன்றி .
    நான் மன்னின் மய்ந்தன்

  • @NirmalaDevi-gn6lm
    @NirmalaDevi-gn6lm Рік тому +1

    wow amithap mama 👌👌👌👏👏👏👏👏😘supr

  • @TamilSelvan-uo2yg
    @TamilSelvan-uo2yg Рік тому +1

    👌👌👌👌👌SUPER ♥️♥️♥️💐💐💐💐💐💐

  • @bha3299
    @bha3299 Рік тому +1

    Arumayana padhivu

  • @venkat-df6iq
    @venkat-df6iq Рік тому +2

    Will see the place sir 🙏 👌

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 Рік тому +2

    Hi brother wow your video amazing 🥰 lovely 😍

  • @shanthishanthikumar323
    @shanthishanthikumar323 Рік тому +1

    Super

  • @hariprasath7023
    @hariprasath7023 Рік тому +1

    Thanks bro🤝🤝🤝

  • @MeenaKumari-df4rw
    @MeenaKumari-df4rw Рік тому +1

    Super 👌👌👌

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 Рік тому +1

    Excellent photography Thambi.

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Рік тому +1

    super bro super bro

  • @ashokkumarrsb6257
    @ashokkumarrsb6257 Рік тому +1

    Super bro 💙💚🙏

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому +1

    வேற லெவல் bro

  • @sivakumar4902
    @sivakumar4902 Рік тому +1

    Thank you sir
    Super sir

  • @ramcharancharan9547
    @ramcharancharan9547 Рік тому +2

    Super sir

  • @velanvelan4221
    @velanvelan4221 Рік тому +1

    Super nanbare👍👍👍

  • @Ayshwariya
    @Ayshwariya Рік тому +1

    Epic 🙏🙏🙏

  • @braja6399
    @braja6399 Рік тому +1

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா.ராஜா
    மாமல்லபுரம் காணொளி அருமை
    பாலன் அண்ணாவின்
    பணி சிறக்க வாழ்த்துக்கள்
    காணொளி மிக நீளம் இரண்டு தொகுப்புகளாக தரலாமே
    18.03.2023

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Рік тому +1

    Hi bro good job

  • @kanchanadevinithyanandam8768
    @kanchanadevinithyanandam8768 Рік тому +1

    Nice Babu

  • @gokulshaam9212
    @gokulshaam9212 Рік тому +1

    Balan uncle...,😁

  • @mayajustin0941
    @mayajustin0941 8 місяців тому +1

    Anna yenga ooruku vanthingala....😮

  • @georgen9755
    @georgen9755 Рік тому +1

    shanthi
    computer science department
    Pondicherry engineering college
    Canara bank
    conve

  • @sundarsundar9420
    @sundarsundar9420 4 місяці тому +1

    அருமை சார் உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤🤝24 05 2024🥰

  • @Mgp5315
    @Mgp5315 Рік тому +2

    Very good video.but many fake story' created by aryas .pancha pandavar story all are fake.

  • @sirajdeen189
    @sirajdeen189 Рік тому +1

    தங்கள் வீடியேபற்காமுடியாலு

  • @banubalabala3041
    @banubalabala3041 Рік тому +1

    Hair baby how are you ?superb!

  • @kavipriya89
    @kavipriya89 Рік тому +1

    Hi babu

  • @saraswathijai5723
    @saraswathijai5723 Рік тому +1

    Hi 👋 babu

  • @knightcrawler2530
    @knightcrawler2530 Рік тому +1

    Bro . He is good in who he is but cannot rewrite history, neengaluma

  • @Sura_Channel
    @Sura_Channel Рік тому +1

    அண்ணா என்னை போன்ற ஒரு சிறிய யூட் யுபர் க்கு உங்களால் முடிந்த ஆதரவை தாருங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhukumar284
    @prabhukumar284 Рік тому +2

    Guard said 100 % fake information. Search for r balusamy about mahabalipuram.

  • @sathura4251
    @sathura4251 Рік тому +1

    Pallavarkalin...Suriya vamsathaikurikum sihmam....vadivamaka pattullathu....indonesia...china............ivarkale ..Ramayana...sukrivan.............vamsathai sarthavarkal.....ivarkaley....buddha......sanana mathathirku mariya...tamilarkal....suriyani vanakiyavarkal........Agni kullathai sarnthavarkal cholarkal.....ramarin...vamsathinar....egypth...australiya...americavil..........
    Vaztha..Ramayanathu kalathi sartha....suriya...agni vamsathinar....

  • @JessyP-u6q
    @JessyP-u6q 3 місяці тому

    Pandi devi
    Pandi devi
    Pandi devi

  • @okn8181
    @okn8181 Рік тому +2

    🤾

  • @mrajrajan
    @mrajrajan Рік тому +1

    Guide is too much into puranas rather than historical and archeological evidence. Perumal and vishnu can't be the same from Tamils perspective. All the carvings are misinterpreted with Puranik characters. All carvings more of the then practices associated to Samanas and Buddhas lifestyles. In Tamilnadu, you won't see any temples related to mythical characters like Rama or Krisha. Its only Saiva and Vainava temples. People must do proper research rather than believing all the mythical blabberings.

  • @m.o.gunasekar43
    @m.o.gunasekar43 Рік тому +2

    நம்ம நரேந்திர மோடி கட்டிய கோயில் தானுங்க.

  • @Ashokjogae-jr5no
    @Ashokjogae-jr5no Місяць тому +1

    Vah koi vishnu nahi vah bhud he or ghufa he

  • @princykiruba1693
    @princykiruba1693 Рік тому +1

    Nanum ya mama vum oru 50 times poirupoom so bore ayidichi yabakuu😅😅😅😅😅😅

  • @gopalakrishnan6866
    @gopalakrishnan6866 Рік тому +1

    நேரில் சென்று பார்த்ததுபோல் உணைர்க்கிறேன் மிக்க நன்றி பாபு அவர்களே

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @kaviyarasisoundar7007
    @kaviyarasisoundar7007 Рік тому +1

    Nice babu