பூமியில் இல்லாத 2 வைணவ திவ்ய தேசக் கோவில்கள் பற்றிய அதிர வைக்கும் உண்மைகள் | 108 Divya Desa Temples

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • 108 Vishnu temples Details. There are 108 vainava divya desa sthalam for lord vishnu. The Grace of Lord Vishnu is spread throughout the country, from the Himalayas to Kanyakumari. There are several temples dedicated to God Vishnu, which are also called Sthalams.
    Divya desam Temples are the 108 Vishnu temples that are mentioned in the works of the Tamil Azhvars (saints). ”Divya” means “premium” and “Desam” indicates “place” (temple). Of the 108 temples, 105 are in India, one is in Nepal, and last two are outside the Earthly realms.The last two are Thirupalkaddal and Paramapadam. Tirupalkaddal is the ocean of milk and Paramapadam is the Srivaikuntam where lord Narayana presides. The Divyadesams are revered by the 12 Azhvars in the Divya Prabandha, a collection of 4,000 Tamil verses. While most Divyadesams follow Thenkalai mode of worship, some follow Vadakalai too among others.
    The Divyadesams can be divided into 7 categories:
    Thondai Naadu temples
    Chozha Naadu temples
    Nadu Naadu Temples
    Pandiya Naadu Temples
    Malayala Naadu temples
    Vadu Naadu Temples
    Vinnulaga Thiruppathigal
    The idols of Lord Vishnu in these Divyadesams can be found in 3 positions:
    Kidantha Thirukkolam ( Sleeping Position ) - 27 Divya desams
    Veetrirundha Thirukkolam ( Sitting Position ) - 21 Divya desams
    Nindra Thirukkolam ( Standing Position ) - 60 Divya desams
    In these 108 Divyadesams, the Lord Vishnu can be seen facing one of the four directions: east, north, south and west. On this basis, the Divyadesams can be classified as:
    Towards East direction - 79 Divya desams
    Towards West direction - 19 Divya desams
    Towards North direction - 3 Divya desams
    Towards South direction - 7 Divya desams

КОМЕНТАРІ • 189

  • @kasturithirumalai2528
    @kasturithirumalai2528 Рік тому +32

    நமக்கெல்லாம் இந்த வாய்ப்பு எங்க கிடைக்க போகுது. மனிதனுக்கே உரிய ஆசபாசத்துல விழுந்து கிடக்கிறோம். இந்த வீடியோ பார்த்ததே அங்கலாம் போனமாதிரி இருக்கு
    இதுவே போதும்
    Nice video
    Thanks
    ஓம் நமோ நாராயணா

    • @jayasriramadass2286
      @jayasriramadass2286 Рік тому

      சரணாகதி ஒன்றுதான் கலியுக மக்களுக்கு ஒரே வழி. நான் பண்ணின பாவத்தை எல்லாம் மன்னித்து என்னை உன் திருவடில சேர்த்துக்கோன்னு மனமுருகி வேண்டினாலே போதும். பெருமாள் நம்மைத் திருத்தி பணிகொண்டு தன் திருவடியில் சேர்த்துக் கொள்வார். கவலை வேண்டாம்.

  • @jayasriramadass2286
    @jayasriramadass2286 Рік тому +18

    பெரிய complicate ஆன விஷயத்தை இவ்வளவு சுலபமா எல்லாருக்ககும் புரியும்படி சொன்ன விதம் மிக அத்புதம். மிக்க நன்றி. 🙏🙏

  • @vigneshkumar782
    @vigneshkumar782 Рік тому +22

    இறைவா சரணம் நமோநாராயணா பரம பத நாதா போற்றி தங்களது பதிவுகள் அனைத்தும் சிறப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்களது பணிகள் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @sena3573
    @sena3573 Рік тому +25

    அற்புதம் ஐயா இதுவரை யாரும் எங்களுக்கு சொல்லாத அரிய செய்திகள். கூறிய மைக்கு நன்றி. கண்கள் பனிக்க வைத்து விட்டீர்கள். அங்கு போகும் நாளை எண்ணி ஏங்குகிறேன். இத்தனை நேரம் கேட்டதே பெரும் புண்ணியம். நாராயண நாராயண நாராயண

    • @balabisegan6866
      @balabisegan6866 Рік тому

      ஓம் நமோ பகவதே வாசுதேவாய!

  • @vswarnakrishna3285
    @vswarnakrishna3285 Рік тому +9

    அருமை மிக மிக அருமை.மனிதப் பிறவி எடுத்த நமக்கு ஒரு உன்னத நிலையை எவ்வாறு அடைவோம் என்ற உண்மையை விவரித்தமைக்கு மிக்க நன்றி.வாழ்க உங்கள் சாஸ்திர ஞானம்.

  • @deenadayalan2325
    @deenadayalan2325 Рік тому +20

    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
    இன்று புரட்டாசி மாதம் சனி வாரம் அமாவாசை திதி இந்த சம்சார பந்தத்தில் சிக்குண்டு துன்பத்தை அனுபவித்து எந்த திவ்விய தேசத்திற்கும் செல்ல முடியாத சூழலில் உடலாலும் மனதாலும் கலங்கிய போது தங்களின் 108 திவ்விய தேசங்கள் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் பகவானின் கருணை என் மீதும் விழுகிறது என்பதையும் உணர்ந்து கொண்டேன் மிக்க நன்றி நண்பரே நன்றிகள் 🎉🎉🎉🙏🙏🙏

    • @balabisegan6866
      @balabisegan6866 Рік тому

      ஓம் நமோ பகவதே வாசுதேவாய!

  • @ranganayakijayaraman9939
    @ranganayakijayaraman9939 Рік тому +8

    அருமை அருமை அருமை
    இந்த நிலை அடைய நாம்
    மனம் பக்குவ பட பரமபத நாதனை
    வேண்டுவோம்

  • @Madhavadas0669
    @Madhavadas0669 Рік тому +52

    மாதவா அடியேனையும் இப்பிறவியின் இருதியில் வைகுண்டம் அழைத்துச் செல்ல வேண்டும் 🌺❤🙏🏻

  • @sairajendran5318
    @sairajendran5318 Рік тому +44

    கற்பனை + உணர்ச்சி பெருக்கு = பக்தி.107 - 108 திவ்ய தேசங்களை நாம் நேரில் சென்று தரிசித்தது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் காணொலிக்கு குரல் கொடுத்தவர். பக்தி பரவசமான வருணனை.

    • @balabisegan6866
      @balabisegan6866 Рік тому +4

      ஓம் நமோ பகவதே வாசுதேவாய!

    • @jayanthannadarajan9950
      @jayanthannadarajan9950 Рік тому +5

      This is not imagination. U go refer in vedas srimad bhagavatham

    • @Subbulakshmi-p6y
      @Subbulakshmi-p6y 10 місяців тому +3

      Very very realistic and the truth illustration.very gòod video.very very thanks to the illustrator.

    • @p.p.sriram9337
      @p.p.sriram9337 28 днів тому

      ​@@jayanthannadarajan9950 Imagination also has a ROLE in REALITY.

    • @balasubramaniansubramanian6397
      @balasubramaniansubramanian6397 20 днів тому

      ஓம் நமோ பகவதே வாசுதேவாய❤❤

  • @ramyaramya4431
    @ramyaramya4431 4 місяці тому +5

    நேரில் சென்று வந்தது போல் ஓர் உணர்வு நன்றி ஐயா❤

  • @thirunavukkarasu3422
    @thirunavukkarasu3422 Рік тому +9

    ரொம்ப அழகா அற்புதமாக ஆனந்தமா சொன்னீர்கள். உங்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள். நன்றி.

  • @parthasarathyseshadri1298
    @parthasarathyseshadri1298 Рік тому +5

    Excellent information Namo Narayana

  • @sudhavaninallasamy-rx5cx
    @sudhavaninallasamy-rx5cx Рік тому +11

    கிடைத்தற்கரிய அதி அற்புதமான காணொளி. ஓம் நமோ நாராயணா

  • @tamilmani4834
    @tamilmani4834 Рік тому +15

    வீடியோ மிகவும் அருமை உண்மையான கதையையும் அதற்கான விளக்கங்களும் முழு வீடியோவுடன் பதிவிட்டதற்கு நன்றி அண்ணா மிகவும் பக்தி சிரத்தையுடன் கதையை வீடியோ ஓடு கேட்கும்போது பார்க்கும்போது வேறு ஒரு லோகத்தில் இருந்தது போல் ஓர் உணர்வு தோன்றுகிறது அண்ணா வாழ்த்துக்கள் தங்களுக்கு

  • @sheejavijayan5369
    @sheejavijayan5369 Рік тому +6

    Really great explanation 🙏

  • @manivannanj1509
    @manivannanj1509 Рік тому +7

    மெய் சிலிர்த்தது! ❤😍

  • @sivakumarn9815
    @sivakumarn9815 Рік тому +5

    🙏🙏 Sri Ranga, Sri Ranga.very nice spritual explanation.

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 22 дні тому +2

    Super 👌 news sir.
    Thanks.
    Om namo narayanaya namaha.

  • @suresh83friends
    @suresh83friends 14 днів тому +1

    மிக்க நல்ல தரமான, பக்தியா இருந்தது🙏🙏🙏🙏

  • @srinivasanr318
    @srinivasanr318 Рік тому +3

    அருமையான பதிவுநன்றி

  • @ValarmathiElavarasan
    @ValarmathiElavarasan 17 днів тому +1

    தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றிகள். விவரிக்க முடியாத பரவசம்.

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 7 місяців тому +2

    சாதாரண
    எளிய மக்களுக்கான
    விளக்கம்
    அருமை
    சகோதரரே

  • @krishnamuruganantham5499
    @krishnamuruganantham5499 22 дні тому +2

    ஆழ்வார்கள் தம் அருளிச் செயலில் அருளியதை அழகாக எடுத்துரைத்தமைக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும் 🙏🙏

  • @pavithra3375
    @pavithra3375 24 дні тому +1

    அருமை அருமை... உங்கள் சேவை தொடர வணங்குகிறேன்... 🥰வாழ்த்துக்கள் 💐💐💐

  • @lakshmiprabha4356
    @lakshmiprabha4356 Рік тому +1

    ரொம்ப அருமையான பதிவு.நான் எதிர்பார்த்த பதில் கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி.உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்த்துக்கள் சார்.

  • @veeradharani3407
    @veeradharani3407 Рік тому +4

    Yan nadhan ranga nadhan paathi sonnathuku tnx anna ❤❤❤❤❤❤2 koveil ku pona feel yaillarum kadachirukum anna ❤❤❤

  • @chandru3982
    @chandru3982 20 днів тому +1

    Arumai , Thank you

  • @rajagopalraghavan
    @rajagopalraghavan Рік тому +2

    உங்களுக்கு மிக நன்றி. வாழ்க நலமுடன்.

  • @subashinis6823
    @subashinis6823 14 днів тому +1

    Very good information

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 Рік тому +6

    ஓம் நமோ நாராயணர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏
    ஓம் ஷிரி லட்சுமி நாராயணர் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @amuthanagappan4082
    @amuthanagappan4082 Рік тому +6

    நாம இன்னும் எத்தனை ஜென்மம் எடுக்க வேண்டுமோ இந்த திவ்விய தேசங்களுக்கு செல்ல 🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @saikumarkhan
    @saikumarkhan Рік тому +12

    ஓம் நமோ நாராயணா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @SundarS-d2x
    @SundarS-d2x Рік тому +9

    Naa oru vaishnavan Om namo bagavathe vasudevaya Om namo Narayanaya ❤❤❤❤❤

  • @mallikar9389
    @mallikar9389 Рік тому +3

    நம்.நமோ.நாரயன..உங்களை.பார்க்க.அனுமதி.கொடுங்கள்.ஜெய்.ராம்

  • @parthasarathi2767
    @parthasarathi2767 Місяць тому +3

    இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று நான் இந்த காணொளியை கண்டது ஏதோ 107,108 திவ்ய தேசங்களுக்கு சென்று வந்த அனுபவம் கிடைத்தது...

  • @balanaga4484
    @balanaga4484 23 дні тому +1

    Super, Excellent Marvelous, மிக அருமையான விஞ்ஞானபூர்வமான விளக்கம். Hats off. அற்புதமான அனுபவம் . பரமபதம் சென்றால் கிடைக்கும் போன்ற அனுபவம் . அருமை. ஈடு‌இணையற்ற விளக்கம் .ஹரி ஓம்‌ நாராயணாய! 🙏 🙏🙏. வாழ்க வளமுடன்.

  • @muthugopal9524
    @muthugopal9524 7 днів тому

    Fantastic.Om namonayarayana ya.

  • @Mynameisbilla007
    @Mynameisbilla007 13 днів тому +1

    Very good video 😊

  • @Rathyan2012
    @Rathyan2012 Рік тому +3

    மிகவும் அருமையான வீடியோ.

  • @THE-KNOWLEDGE-CHANNEL
    @THE-KNOWLEDGE-CHANNEL 22 дні тому +1

    அருமை

  • @srikannansivamsri4795
    @srikannansivamsri4795 Рік тому +6

    🚩🚩ஓம் நமோ பகவாதே வாசுதேவயா.. 🙏🏻🙏🏻

  • @rvcharry830
    @rvcharry830 Рік тому +2

    What a beautiful knowledge you have now Namaste

  • @balathirupurasundari1581
    @balathirupurasundari1581 27 днів тому +1

    மிக அருமையான பதிவு

  • @mythilikumar2068
    @mythilikumar2068 17 днів тому +1

    ஓம் ஶ்ரீ மத்நாராயணா. பரமபதநாதா போற்றி போற்றி போற்றி. திருப்பாற்கடல் நாதா போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 Рік тому +6

    Om namo narayana.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @drsanthoshkumars2339
    @drsanthoshkumars2339 Рік тому +3

    Nalla padaipu, anbu maganku asigal...

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx Рік тому +4

    Om Namo Narayanaya Namaha.

  • @rishiyogil.n.7222
    @rishiyogil.n.7222 Рік тому +1

    Super .... 108 Thanks 🦚Jai Sri Krishna 🦚

  • @ganeshviswanathan4128
    @ganeshviswanathan4128 Рік тому +1

    Wonderful. A very nice video and explanation.

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 28 днів тому +1

    Good Narration Ukran Velan as always.

  • @rajagopalraghavan
    @rajagopalraghavan Рік тому +3

    Blessed. Incomparable.

  • @KushiKrishShoppingStore
    @KushiKrishShoppingStore 6 місяців тому +1

    🙏🙏🙏 Great service

  • @kesarihariharandhoraikannu8446

    Super. கிருஷ்ணா

  • @karuppannasamysrinivasan5726
    @karuppannasamysrinivasan5726 Рік тому +3

    சிறப்பான உரை

  • @a.nandhakumardev5789
    @a.nandhakumardev5789 Рік тому +3

    ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வரலாறு வீடியோவாக போடவும் கேட்டுக்கொள்கிறேன்

  • @sivaranjan5820
    @sivaranjan5820 Рік тому +1

    Super Anna Good Explain 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gkarthikeyankavyag3380
    @gkarthikeyankavyag3380 Рік тому +7

    திருவட்டார் ஆலயத்தில் ஆதிசேவ பொருமாள் நமிக மலத்தில் பிரம்மா இல்லை என்று ஒரு கூற்று உள்ளது அதை பற்றி கூறவும்

  • @laliraj1757
    @laliraj1757 Рік тому +1

    Arumaiyaaga irukku

  • @sumathiraman1063
    @sumathiraman1063 Рік тому +1

    Super very nice expalnation

  • @plotssalechennai
    @plotssalechennai Рік тому +1

    Excellent video

  • @sagadevansowrirajan4949
    @sagadevansowrirajan4949 9 місяців тому +1

    Simply super

  • @thalapathydmk5720
    @thalapathydmk5720 Рік тому +1

    நன்றி வணக்கம் வாழ்கவளமுடன. ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ஹரே

  • @sridevik5659
    @sridevik5659 Рік тому +1

    அருமை சகோதரரே🙏

  • @PirakaranPirakaran-l2x
    @PirakaranPirakaran-l2x 21 день тому +1

    இப்பவே நிம்மதி. 💗🕉🙏

  • @akanandan2408
    @akanandan2408 Рік тому +7

    மொண்டிபாளையம் பெருமாள் கோவில் வரலாறு போடுங்க

    • @girijabragadeswaran1477
      @girijabragadeswaran1477 Рік тому +1

      3:01 3:03 3:04

    • @swamynathan-i9l
      @swamynathan-i9l Рік тому +1

      ஆழ்வார்களில் ஷீராப்தி நாதனை (பாற்கடல் )பாடாதவர் திருப்பாணாழ்வார் அல்ல திருமதுரகவி ஆழ்வார் ஆகும் இவர் நம்மாழ்வாரை மட்டும் கண்ணின் சிறுத்தாம்பினால் என்னும் 11பாசுரங்களினால் பாடியுள்ளார்

  • @balasubramani5051
    @balasubramani5051 3 місяці тому +1

    மிகவும்சிறப்பு

  • @MMeenatchi-xv3gw
    @MMeenatchi-xv3gw Місяць тому +1

    Nanri Iyaa 🙏🏼🙏🏼🙏🏼

  • @balamuruganbalamurugan538
    @balamuruganbalamurugan538 Рік тому +1

    Nanreegal pala nanree ungal nerathukku

  • @ramyasindhu1633
    @ramyasindhu1633 Рік тому +1

    Very interesting

  • @PVA-GAMER
    @PVA-GAMER 22 дні тому +1

    Hi naanum azhvaar thaan 😊🙏

  • @ஶ்ரீகுணசீலன்

    சிறப்பு

  • @gowrin3384
    @gowrin3384 Рік тому +3

    Govinda Govinda 🙏🙏🙏🙏🙏

  • @karthitravel1088
    @karthitravel1088 Рік тому +1

    Really super

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Рік тому +1

    Nandri Aiyaa❤

  • @balaraman684
    @balaraman684 5 місяців тому +1

    க்ஷீ கிருஷ்ண ஜெயந்தி யன்று இந்த காணொளியைக் கண்டது பெரும் புண்ணியம்.ஓம் நமோ நாராயணாய.

  • @SigamaniRajalakshmi
    @SigamaniRajalakshmi Місяць тому +1

    Arputham sir 🙏

  • @mukunthanr2514
    @mukunthanr2514 Рік тому +3

    ஹரி ஓம் தத் ஸத்....
    ஓம் நமோ நாராயணாய நம:

  • @BalaBalachander
    @BalaBalachander Рік тому +2

    Thiruchi urayur vekkaliyamman. Kovil varalaaru podunga

  • @kanchanamuthusamy8863
    @kanchanamuthusamy8863 День тому +1

    Sri Athi Ranganatha Perumal Temple. Thiruparkadal near Kaveripakkam . Ranipet DT.

  • @KrishnanDhandapani
    @KrishnanDhandapani Рік тому +4

    இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சொர்ணவள்ளி உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோவில் பற்றி வீடியோ போடுங்க அண்ணா என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @krish2006
    @krish2006 Рік тому +2

    திருபார் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா

  • @dineshkumar-vu8sv
    @dineshkumar-vu8sv Рік тому +2

    ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் வரலாறு மற்றும் சித்திரை மாதம் பூஜை போடுங்க ஐயா

  • @badmagopalan3621
    @badmagopalan3621 29 днів тому +1

    Miga arumai dwadhsi andru❤

  • @rajathisrikrishana1899
    @rajathisrikrishana1899 Рік тому +1

    Thq bro om namo narayana 🙏🙏🙏

  • @kavitharavi2356
    @kavitharavi2356 Рік тому +4

    இன்னைக்கு புரட்டாசி 24 ம் தேதி இந்த மாதத்தில் நாராயனின் இந்த வீடியோ பார்ப்பது புண்ணியமாக இருக்கட்டும் 🙏🙏🙏

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Рік тому +1

    Arputhamana thagaval arumai

  • @Sanjayram-lm8un
    @Sanjayram-lm8un 25 днів тому +1

    நான் படித்த நூல் நான் கேட்ட அனைத்தையும் நீங்க சொல்லிவிட்டிர்கள் நன்றி

  • @rajendranastro8250
    @rajendranastro8250 Рік тому +2

    ஓம் வாசுதேவாய நமோ நமஹ 🙏🙏

  • @parthasarathysudharsanam5545
    @parthasarathysudharsanam5545 2 місяці тому +1

    🙏🙏🙏omnamonarayana Ranga Ranga thiruvadi saranam 🙏🙏🙏parthasarathy ramanujadasan

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +1

    4:41 வாரி‌ வரம்பணுகி‌ சொல்லாமல்‌ இருக்க‌ காரியமாய்‌ பள்ளி கொண்டார்‌ பாற்கடலில் என்‌ அப்பன்‌

  • @Mr.devil-lover_
    @Mr.devil-lover_ Рік тому +1

    Thottiyathu chinnan samey history video podunga Bro

  • @latamurti1102
    @latamurti1102 Рік тому +1

    Good Good

  • @Karthik-tr1kj
    @Karthik-tr1kj Рік тому +2

    அண்ணா பராபரம் என்ற கடவுளை பற்றி கூறுங்கள்

  • @vasudevant4132
    @vasudevant4132 4 місяці тому +1

    Govinda Namam Potri❤

  • @ChandruChandru-ej4zk
    @ChandruChandru-ej4zk Рік тому +3

    Om namo mayilada perumalappa swamiye namo namaha

  • @jagadeesanrajamani4035
    @jagadeesanrajamani4035 12 днів тому +1

    OM NAMO NARAYANAYA👃

  • @Vellathuramman
    @Vellathuramman Рік тому +1

    அண்ணா வணக்கம் இராணி பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சொர்ணவள்ளி உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஶ்ரீ தேவி பூ தேவி உடனுறை ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் பற்றியும் திருக்காளத்தி தொடர்புடைய அருள்மிகு ஶ்ரீ வெள்ளத்தூர்அம்மன் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏 நீண்ட நாள் கோரிக்கை அண்ணா விரைவில் வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 4 місяці тому +1

    ஓம் தகஒ நல்லாட்சி போற்றி போற்றி போற்றி

  • @yathushan6247
    @yathushan6247 Рік тому +3

    Tirupathi kovil history solluga

  • @aravindhr7163
    @aravindhr7163 Рік тому +1

    Brother. Rasipuram pakathula R.Pudhupatti village la "Thulukka soodamani amman" temple irukku. Andha temple varalaru podunga.
    Thulukka soodamani name ae different ah irukku bro.