NLAG Church Pastor Mohan See The Casteism ? | Bro. Agathiyan About Pastor Mohan | Open Talk |Eden Tv

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • NLAG Church Pastor Mohan See The Casteism ? | Bro. Agathiyan About Pastor Mohan | Open Talk |Eden Tv
    #nlagchennai #nlag #agathiyan #siripomsindhipom #edentvinfo

КОМЕНТАРІ • 272

  • @maryrajam1144
    @maryrajam1144 2 роки тому +24

    Super brother
    நாம் அனைவரும் ஒரே அப்பாவின் பிள்ளைகள் என்னும் புரிதல் அனேக பாஸ்டர் களிடம் கிடையவே கிடையாது

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey 2 роки тому +8

    Pastor mohan is very very good person genuine man 15 years iam in NLAG believer....

  • @stard6606
    @stard6606 2 роки тому +16

    I am going to NLAG for nearly 30 years . I have not heard any fellow believers speak of such issue. It's like a universal fellowship.all caste and creed coming together. This church is the reason gospel is spread in south Chennai. Pastor mohan is our spiritual leader. It's sad to hear such accusations about him

    • @Cheeseburger045
      @Cheeseburger045 2 роки тому +2

      He's supporting John Jebaraj 😂 but not Mohan because of fear of JJ fans

    • @Cheeseburger045
      @Cheeseburger045 2 роки тому +1

      He's supporting John Jebaraj 😂 but not Mohan because of fear of JJ fans

    • @thegiftofcharis8833
      @thegiftofcharis8833 Рік тому +1

      Apdina avaru pastor D mohan ku than bayapaduvaru....because john jebaraj al India ag president ila

  • @danypercy9383
    @danypercy9383 Рік тому +7

    I accepted Jesus in nlag church and I was basically born from nadar community but after accepting Jesus I became indian Christian and married a pastor whom my parents looked who was from another community and I'm presently a missionary in Haryana, this is true that pastors working inside nlag usually complain that pr. Mohan gives perks for nadar pastors..... But out of experience I have seen.... That pr mohan didn't do any favour for me for even building a small church,nlag is a big organization everything is decided by the board members.... Pr mohan knows me personally but still answered.... U pray and with faith u start the church..... 👈so now tell me what favour I got being the so called nadar community. With great difficulties after requesting the board so many times and then we got 3 lakhs.... Pr mohan if was a casteist he should have given me 8 lakhs..,. After 6 yrs.... Now only little by little we have completed our small church... Till now I have met him only 5 times in 25 yrs.he has never given me money any time Or has done any favour being a nadar girl. Not once I have seen pr mohan easily.... Plz understand... He has a congregation of 40 thousand++ believers....

  • @paulebenezer4087
    @paulebenezer4087 2 роки тому +17

    kind advice to every christians who are all waiting nd longing for revival don't look at people and don't judge,look at jesus
    the author and finisher of our faith(Heb:12)
    stop attacking, start preaching Jesus 😊.......

  • @shalini3933
    @shalini3933 2 роки тому +6

    Pastor Mohan is my dear Aavikuriya appa. Jesus bless him abundantly

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 2 роки тому +19

    Pastor is a polite and good person.

    • @selvarajan207
      @selvarajan207 2 роки тому +3

      Is it? Please go and ask Tamil nadu AG church pastors.What atrocities Pastor Mohan do in the election at AG general council

  • @d.mercystarlet6718
    @d.mercystarlet6718 2 роки тому +8

    Brother Agastian I pray for your salvation . Pastor Mohan has genuine heart' to forgive you because he is filled with the love of Jesus. I could identify you through your spirit of fruit. May the lord give salvation and please preach the love of Jesus Christ instead of talking against the warrior who stand for the kingdom of God.

    • @daniee333
      @daniee333 2 роки тому +1

      Very sorry ... as said by Agathiyan brother, Pr Mohan is a casteist only

  • @dhanraj72
    @dhanraj72 2 роки тому +19

    'நடிக்கத் தெரிந்தால் தான் ஒரு ஊழியராக இருக்க முடியும் என்று தாங்கள் கூறியது சரியே...!' 'தாங்கள் மகா நடிகன்...!'

    • @arputhamary6069
      @arputhamary6069 Рік тому

      In

    • @selvarajan207
      @selvarajan207 Рік тому

      சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் இவரு கரெக்டா சொல்லிட்டாரு

  • @kenneththomas2574
    @kenneththomas2574 2 роки тому +35

    Pastor Mohan is not casteist. He is calling people who are casteist as demonised. Isn't that enough to know? Actually bro. Agathiyan seems to be deeply hurt for personal reasons. Bro. Agathiyan needs healing from past hurts

    • @nayaashafamily
      @nayaashafamily 2 роки тому +15

      I am sorry,i was in AG 20years .
      Pr.Mohan,Pr.Soranraj all
      having castisam spirit
      In AG castisam is there.

    • @selvarajan207
      @selvarajan207 2 роки тому

      AG சபைகளின் நாடார் போதகர்கள் நிச்சயமாக ஜாதியை எதிர்த்து நாடார் அல்லாத பெண்களை திருமணம் செய்வது இல்லை இது உண்மை. திருச்சபை மேடைகளில் ஜாதி இல்லை என்று முழங்குவார்கள் நாடார் பாஸ்டர்கள் ஆனால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் போது ஜாதி பார்க்காமல் இருப்பதில்லை. குறிப்பாக நாடார் ஜாதி மட்டுமே பெண் கொடுப்பதும் மாப்பிள்ளை பார்ப்பதும் இருக்கிறார்கள்

    • @ungalnanban5326
      @ungalnanban5326 2 роки тому +5

      பின்பு ஏன் thomasraj மகனுக்கு தன் மகளை கொடுக்க மறுத்தார் என்று sollgiraargal...

    • @selvarajan207
      @selvarajan207 2 роки тому +1

      @@ungalnanban5326 அவர் நாடாக இருக்கமாட்டார்.போதகர் மோகனின் மகள் திருமணம் சில பல காரணங்களால் அவரகதியில் நடந்த திருமணம்.அந்த காரணங்களை இங்கு சொல்வது நல்லதல்ல

    • @radhas414
      @radhas414 2 роки тому

      @@selvarajan207 what happened to Merlin akka marriage(pastor mohan daughtr?)

  • @arulshanti5858
    @arulshanti5858 2 роки тому +4

    Amen. Thank you JESUS.

  • @jhappydurai7208
    @jhappydurai7208 2 роки тому +34

    தேவையில்லாததை சொல்லி யாரையும் அவதூறு செயயாதீர்கள்

    • @johnson7077
      @johnson7077 2 роки тому +4

      உண்மைதான் கோடம்பாக்கம் ஏஜி சர்ச்சில் போய் கேட்டு பாருங்கள்

    • @selvarajan207
      @selvarajan207 2 роки тому

      AG சபைகளின் நாடார் போதகர்கள் நிச்சயமாக ஜாதியை எதிர்த்து நாடார் அல்லாத பெண்களை திருமணம் செய்வது இல்லை இது உண்மை. திருச்சபை மேடைகளில் ஜாதி இல்லை என்று முழங்குவார்கள் நாடார் பாஸ்டர்கள் ஆனால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் போது ஜாதி பார்க்காமல் இருப்பதில்லை. குறிப்பாக நாடார் ஜாதி மட்டுமே பெண் கொடுப்பதும் மாப்பிள்ளை பார்ப்பதும் இருக்கிறார்கள்

    • @saleimministry7128
      @saleimministry7128 2 роки тому +3

      Thevai ulladhai dhan pesugirar.
      Yesu christhuvin. Rathathinale pirandhirrundhal. Vera jadhi nnu solla. Mudiyuma... ( marrige la. Positionla. Ange irukkira staff mukkal vasi avar inathai sarndhavargal dhan. Enave dhan. Idhai. Bro. Agathiyan kandithu pesugirar.

    • @devasaronministries4884
      @devasaronministries4884 2 роки тому

      ua-cam.com/users/shortsJj-w2fVY1sY?feature=share

    • @kirubakaran2780
      @kirubakaran2780 2 роки тому +2

      ஜாதி உணர்வு தேவை... ஜாதி பார்க்காதே என்று சொல்லுவது தேவையற்றதா சகோதரரே🙄🙄🙄

  • @meippaninpathaitribesminis5644
    @meippaninpathaitribesminis5644 15 днів тому

    இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.
    வெளிப்படுத்தின விசேஷம் 12:10

  • @benayapaul
    @benayapaul 2 роки тому +6

    Without speaking with pastor Mohan without no response from them how can you come to the point. Pastor Agathiyan please pray don't
    Judge the people what they say without talking with them. Third voice will be right or wrong

  • @dhanraj72
    @dhanraj72 2 роки тому +4

    'திருமணம் செய்து வைத்ததால் ஆதரித்தேன் - புத்தகத்திற்கு அணிந்துரை எழுதாததால் எதிர்ப்பேன்' என்பது சின்னப்புள்ளத்தனமானது.
    அகத்தியன் ஐயா அவர்களே கொஞ்சம் ஆழ்ந்து சிந்தியுங்கள்.
    தங்களுக்கு நேரம் ஒதுக்காதது அவர் உரிமை. தங்கள் புத்தகத்திற்கு அணிந்துரை எழுத மறுப்பது அவர் உரிமை. புத்தக விற்பனை இடத்தில் தங்கள் புத்தகத்தை வைக்க மறுப்பது அவர் உரிமை.
    மாறாக வலியுறுத்துவது வற்புறுத்துவது அனாகரிகம். புரிந்து கொண்டு விலகுவது மனிதத் தன்மை.
    அடம் பிடிப்பது - பேருந்து நிறுத்தத்தில் கடை விரிப்பது சரியான செயலா....?

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 2 роки тому +1

      @

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 2 роки тому +1

      @ தனராஜ்: சரியாகச் சொன்னீர்கள்.👍👍🙏.
      திரு அகத்தின் அவர்கள் ஜாதி மறுப்பு புரட்சி செய்து பெயர்வாங்க நினைக்கிறார் . அது நடைபெறவில்லை.
      எனவே , சக பாஸ்டர். மோகன் அவர்களை குறை சொல்லி, தூற்றித் திரிகிறார்.🙄🙄🙄!!.
      பாவத்தில் வாழும் எண்ணற்ற ஜனங்களுக்கு இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிப்பதை, திரு. அகத்தியன் அவர்கள் விட்டுவிட்டு , தேவன் விரும்பாத உலகப் பிரகாரமான உலகநீதியை பற்றி தேவையற்ற கவலைகொள்கிறார்.🙄😭!! தேவன் எந்த ஊழியத்திற்கு அகத்தின் அவர்களை அழைத்தாரோ, அந்த ஊழியத்தை அவர் செய்ய வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார் 🙄👍👍🙏

  • @samueldaniel100
    @samueldaniel100 2 роки тому +10

    Brother u r saying forgive justin and john jebaraj for what they are doing.u r asking everyone to forgive and try to love them.
    Why can't you be same for Mohan and Lazarus.
    I hope u r not balanced ....if u balanced
    Just pray for them also.

  • @t.amalraj166
    @t.amalraj166 Рік тому +1

    Dear pastors , believers avoid castes problems , and discriminations in the churches among the believers. God is seeking your inner heart , and we have to give account to God during the judgement day

  • @zechariahmoses4486
    @zechariahmoses4486 2 роки тому +7

    First of all, I don't find anything misleading or wrong from the clippings of Pr.Mohan
    you are in no place to accuse another man of God, big or small
    Now, the respect I had for Mr.Agathiyan has gone down. I saw him as good preacher who has a funny way of conveying the message but now he is into accusing other pastors.
    Back to this video - there are so many places in the world to sell the book, why do you have go behind Pr.Mohan to sell the book and outside NLAG church. This man's intention now is to sell his book and earn.
    Above all God is the judge!

  • @juliousedward1981
    @juliousedward1981 3 місяці тому

    Our Job is to Preach the love and live the life of Jesus Only. Preach Cross. Preach about problems of Sin to Mankind. God has not called us to fight against caste obsession that may be there amidst so many people. Casteism will automatically gets disqualified itlself if you preach the Good News of Love. Focus on Great Commandment and Mission

  • @hdfclife1842
    @hdfclife1842 2 роки тому +2

    Indha mathiri thavarana prasaingam pana unga book vanga venanu dhan solvaru ...pastor true man of god

  • @lucasmanang8324
    @lucasmanang8324 2 роки тому

    Christ is our witness . He will expose everything .

  • @rcdd777
    @rcdd777 2 роки тому +1

    I have said it before and will say it again, you're a good comedy pastor அகத்தியன், and you can say whatever you want behind Christians to attract others, but you'll only lose the souls you saved.

    • @rcdd777
      @rcdd777 2 роки тому +1

      வயித்தெரிச்சல் அகத்தியன்

  • @dhanraj72
    @dhanraj72 2 роки тому +2

    ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஊழியம் செய்ய அகத்தியன் ஐயா அவர்கள் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அங்கு உகாண்டாவிலோ - கென்யாவிலோ - சோமாலியாவிலோ ஊழியம் செய்யும்போது ஒரு கருப்பினப் பெண் இவரை தேடி வருகிறாள்.. 'என் தந்தை கடற்கொள்ளையன் - என் தாய் வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்' - நீ சொல்லும் இயேசுவை நான் ஏற்றுக் கொள்கிறேன், என்னை மருமகளாக ஏற்றுக் கொள் உன் மகனுக்கு என்னை திருமணம் செய்து வை என்று சொன்னாள் மதிப்பிற்குரிய திரு அகத்தியன் ஐயா அவர்கள் என்ன முடிவு எடுப்பார். கடிதம் எழுதுகிறேன் என்று தப்பி விடுவாரா...? இல்லை, அழைத்து வருவாரா அந்த கருப்பின பெண்ணை....!

    • @நாடார்விமல்
      @நாடார்விமல் 2 роки тому

      அருமையான தரமான் பதில் இவருக்கு என்ன வன்மம் தெரியுமா நாடார் ஜாதிய ஒழிக்க வேணும் : எங்க ஊரில் நீங்கள் சொன்ன மாத்ரி ஒரு சம்பவம் நடந்தது ஒரு பெண் அவளுக்கு 4 பிள்ளைகள் அவள் ஒரு maadriyaana பெண்: அவள் என்ன ஜாதி என்று சொல்ல விரும்பவில்லை : சிலர் வந்து அவள் குடும்பத்தை மதம் மாற்றி நார்கள்: அவள் பிள்ளைகள் 4 perayum கூட்டி கொண்டு நான் வேதத்துக்கு maariten என்று பைபிள் தூக்கி கிட்டு பிள்ளைகளை கூட்டி கிட்டு ponaal: அங்க வருகிற ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் இவள் கிறிஸ்தவ பெண் என்று உடனே பெண் இல்லை மாப்பிளை குடுக்க முடியுமா : நீங்களே சொல்லுங்க இந்த ஆள் என்ன பைத்தியமா புடிச்சி அலையிரான்: அந்த மதம் மாற்றிய வர்கள் ஒரு 6 மாதம் கழித்து சொந்த ஊருக்கு போன உடன் இந்த பெண் மறுபடியும் சொந்த மதம் வந்து விட்டாள்: பொண்ணு குடுத்து இருந்தால் குடித்தவர் நிலமை என்ன: இந்த ஆள் எதுக்கு அடுத்தவர் குடும்ப விசயத்தில் தலை விடுகிறார்

  • @dhanraj72
    @dhanraj72 2 роки тому +5

    திரு. அகத்தியன் ஜயா அவர்களே....!
    தங்கள் கருத்தை சொல்ல தங்களுக்கு முழு உரிமை உண்டு. அதை ஒரு புத்தகமாகவும் நீங்கள் எழுதலாம்.
    ஆனால், அந்த கருத்து உண்மையாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஏனென்றால் அது தங்கள் கருத்து.
    தலைப்பு சரியாக இருந்தால் போதாது...!

  • @RaniRani-lr7tl
    @RaniRani-lr7tl 2 роки тому +4

    Supper actars Mohan Mohan c

  • @gracesamuel5103
    @gracesamuel5103 4 місяці тому

    Let's pray for Bro.Agathiyan salvation.

  • @broose1987
    @broose1987 2 роки тому +3

    Thank you Agathian Brother.

  • @ingaennasolludhu15
    @ingaennasolludhu15 2 роки тому +5

    உண்மை தான் இதுக்கு உதாரணம் rsag church விஷயம்

    • @anandk6674
      @anandk6674 2 роки тому

      Nee parthiya da punda

    • @user-hd4jy1xd7u
      @user-hd4jy1xd7u 2 роки тому

      @@anandk6674 🐒🥶🦍🐺🥶🐒

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 8 днів тому

      @@anandk6674 ஒரு விசுவாசி கெட்ட வார்த்தை பேச கூட கூடாதே

  • @jumbojumbo8484
    @jumbojumbo8484 2 роки тому +7

    உன்கிட்ட பேசற அளவுக்கு அவர் ஒன்றும் குறைந்தவர் அல்ல

    • @rajiprem4323
      @rajiprem4323 2 роки тому +1

      Adaei jumbo...nalla sombu thukura
      Kooja...

    • @rajiprem4323
      @rajiprem4323 2 роки тому +1

      Jathi veriyargal ...ipaditha ....ooohhhh

    • @rajiprem4323
      @rajiprem4323 2 роки тому +1

      Echhaaaa jumbo....

  • @ilayasurge
    @ilayasurge 2 роки тому +4

    Christianity in Tamilnadu even u go Pentecostal church casteism is deeply rooted in the mind of people it will never be erased from people (they will speak in tongues and read Bible also)only after the second coming of Jesus Christ it will be removed .Ayiram agathiyan vanthalum Christians a thiruthave mudiyathu....

  • @dhanraj72
    @dhanraj72 2 роки тому +2

    மோகன் ஐயா அவர்கள் 'உணர்வாளர் உணர்வாளர்' என்று ஆரம்பித்ததில் கூறிய. திரு. அகத்தியன் இறுதியில் சொல்கிற வார்த்தைகளை கவனித்தால் யாருக்கு வக்கிர புத்தி இருக்கிறது என்பது தெரியும்.

  • @dhanraj72
    @dhanraj72 2 роки тому +2

    என் நாடு - என் மொழி - என் ஊர் - என் குடும்பம் - என் அப்பா - என் இனம் - என் உறவு என்ற உணர்வு இல்லாதவன் மனிதனே இல்லை. வெறி வேறு உணர்வு வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் அகத்தியன் ஜயா அவர்கள் உளறிக்கொண்டிருக்கிறார்.
    வெளி நாட்டிற்கு பல காரணங்களுக்காக குடி பெயர்ந்தவர்கள் அங்கேயே அந்நாட்டு இனங்களில் தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்ப்பது சரியா...?! இங்கு வந்து தங்கள் தங்கள் உறவுகளில் இனத்தில் சம்பந்தம் கலப்பது சரியா....?
    நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்; நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன்..... ஆதி. 24: 04

    • @pedwinselvaraj7908
      @pedwinselvaraj7908 2 роки тому +1

      சாதி என்பது இந்து சனாதம் உருவாக்கியது எனவே என் இனம் என்பது தவறுதான் அப்படியே தவறு இல்லை என்றால் மற்றவர்களை தாழ்வாக நினைப்பவன் எப்படி ஏசுவின் சீடனாக இருக்கமுடியும்

  • @Thamilarasan-jd8fb
    @Thamilarasan-jd8fb 2 місяці тому

    Yes❤s😊ir

  • @estherrani7398
    @estherrani7398 2 роки тому +12

    உங்க புத்தகத்தை அவர் promote செய்யவில்லை. அதற்காக அவரை குறை சொல்வது தவறு.

    • @benitkaran4262
      @benitkaran4262 2 роки тому

      சரி

    • @devasaronministries4884
      @devasaronministries4884 2 роки тому

      ua-cam.com/users/shortsJj-w2fVY1sY?feature=share

    • @kirubakaran2780
      @kirubakaran2780 2 роки тому +2

      சபைக்கு வருபவர்களை வாங்க வேண்டாம் என்று கூற அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது

    • @sowmiyaviv
      @sowmiyaviv Рік тому +2

      இந்தப் புத்தகத்தை ப்ரொமோட் பண்ணாமல் வேறு எந்த புத்தகத்தை ப்ரமோட் பண்ண வேண்டும்......

  • @jsrjsr3159
    @jsrjsr3159 11 місяців тому

    Brother super God bless you

  • @drskb2934
    @drskb2934 2 роки тому +17

    வீணாப்போனவனிடம் அமர்ந்து செலவீடும் நேரம் எல்லாமே! வீண் தான்!

    • @daisyrani4964
      @daisyrani4964 2 роки тому +1

      Correct

    • @saleimministry7128
      @saleimministry7128 2 роки тому

      Than sagodharanai veenane endru sollugiravan eri (firing)narahathirku edhivayiruppan.

    • @devasaronministries4884
      @devasaronministries4884 2 роки тому

      ua-cam.com/video/qXpo3LzXkmA/v-deo.html

    • @kirubakaran2780
      @kirubakaran2780 2 роки тому +1

      அதைப் பார்த்து அதற்கு கமெண்ட் போடுகிற நீ🤣🤣🤣

    • @நாடார்விமல்
      @நாடார்விமல் Рік тому

      Super ஜாதி என்று ஒன்னு இருக்குனு சொல்லி சொல்லி குடுக்குறதே இந்த ஆள் தான்

  • @dhanraj72
    @dhanraj72 2 роки тому +7

    திரு. அகத்தியன் அவர்கள் தன்னுடைய மகனுக்கு குருவிக்கார இனத்தில் பெண் எடுப்பாரா....? Eden tv bro. plz ask him.

    • @userbbt
      @userbbt 2 роки тому +3

      😂😂😂😂😂 super question.

  • @dhanraj72
    @dhanraj72 2 роки тому +1

    Dear Agathian and his followers....!
    RACISM IS WRONG
    FEELINGS OR LOVE IS GOOD
    Please see the difference....!

  • @SureshKumar-xm5fs
    @SureshKumar-xm5fs 2 роки тому +4

    Intha nerkanal avasiyama?

  • @rajasekarandevaraj2369
    @rajasekarandevaraj2369 2 роки тому +9

    கிறிஸ்துவ த்தில் ஜாதி பாகுபாடு இருக்கிறது

    • @deva6486
      @deva6486 Місяць тому

      India christians divided into castes ...

  • @rajeshmathew1740
    @rajeshmathew1740 2 роки тому +1

    Ethukava ministry ku vanthega.ea pr

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 2 роки тому +1

    He is blaming almost all pastors, meantime defending pastors like JOHN JEBARAJ, JUSTIN etc., Please Agathiyan ,No one is going to see pastors but to workship Lord God. Word of God is the Bread and Life.

  • @arulshanti5858
    @arulshanti5858 2 роки тому +4

    Super pastor.

  • @suresh2260
    @suresh2260 2 роки тому +6

    Don't criticise servant of God do good brother

  • @9930979180
    @9930979180 2 роки тому

    No one is righteous everyone must learn to mind their own business.

  • @angelslivelihood9151
    @angelslivelihood9151 2 роки тому +5

    Request to all christains
    Please don't sit and make program judging other pastors bcoz these talks give other religion peoples to mock christains, some christains brother sister's to stop trusting God, some even take steps to stop following christ.

    • @williesam6857
      @williesam6857 Рік тому +1

      Wrong should be said as wrong..Paul condemned Peter before everyone when he did wrong...so please allow the Christian World to be democratic..

    • @angelslivelihood9151
      @angelslivelihood9151 Рік тому

      @@williesam6857 wn paul condemned peter he agreed it, but these days keeping one point some starts accusing each other making a program, but that was not done in those days

    • @williesam6857
      @williesam6857 Рік тому

      @@angelslivelihood9151 people don't have maturity to take negative feedback and try to correct themself.thats the problem.. criticism is actually good ..but it should not be personal..

  • @Devasamuelson
    @Devasamuelson 2 роки тому +1

    Yaru enavum solalam.. paralogathuku porathu yaru nu avar varum pothu than tharium.. evalo periyavangalavum irukalam... Ila onum ilathavangalavum irukalam... Elam God ku matum than thariym

  • @velappanchelliah9895
    @velappanchelliah9895 5 місяців тому

    Velai vetti illamal ethavathu pesathergal.Avarukku eralam velai undu.

  • @jkmcomputer7919
    @jkmcomputer7919 2 роки тому +2

    ✔️

  • @vinotheprince
    @vinotheprince 2 роки тому +5

    அன்புள்ளவர்கள் பிறரை வெறுக்க கூடாது. இப்படி போதி.
    அதுக்குள்ளே சாதீ ய நுழைச்சி ஏன் தீ 🔥 வைக்குறீங்க.

    • @johnson7077
      @johnson7077 2 роки тому

      உண்மைதான்யா கோடம்பாக்கம் ஏஜி சபையில் அந்த ஆளால தான் என் ரெண்டா பிரிஞ்சு கேட்டு பாருங்க ஜாதி தான்

    • @devasaronministries4884
      @devasaronministries4884 2 роки тому

      ua-cam.com/video/qXpo3LzXkmA/v-deo.html

  • @rajendrenperambur9182
    @rajendrenperambur9182 Рік тому

    YOV NEE TRUE CRISTIANA YA POYA VELAIYA PATHUNNU POYYA ENGLE PASTOR SUPER YA

  • @Userofthemd
    @Userofthemd 2 роки тому

    Everywhere people are there to find some mistakes on Pastors... no one is perfect in everything in the entire universe.. our prime goal is just to meet the thirst of God, bringing as much as souls into christ as long as we live.....
    Simply fighting like this is just waste of time and don't make any sense at all
    and it will be huge criticism that we bring to the name of our own God before gentiles..... instead of speaking like this in public we can just wait for a chance to meet them personally (even we could wait for 10 or 100yrs to protect the name and our most high and holy God from criticism)
    Let them marry whoever they want... why we need to insert our eyes 👀 into the personal interests of other families?
    Choosing partner are the individuals own interest... whoever consider caste as a big deal let them continue.... our work is just to share Gospel and share love with all people as much as we can not finding and pointing out mistakes at other.

  • @manickaraj2454
    @manickaraj2454 2 роки тому +2

    அய்யா நீங்க பணம் கொடுத்து நானும் உங்க ஆளுதான் சொல்லுபாரும்வோய் அப்புறம் அவனுங்களே உங்களுக்கு போன் அடிப்பானுங்கையா பாஸ்டர் பார்முளா தெரியாம இருக்கிறியே அய்யா

  • @rk7566
    @rk7566 Рік тому

    Àgathiyan is a good person

  • @உண்மையைஉரக்கசொல்-ண5ப

    அன்பே பிரதானமாக இருப்பதாக.... கள்ள தீர்கதிசிகள் இனம்கண்டு கொள்ள எமக்கு ஞானத்தை தாரும் தேவனே....

    • @devasaronministries4884
      @devasaronministries4884 2 роки тому

      ua-cam.com/users/shortszzpZZ_a40QU?feature=share

    • @kirubakaran2780
      @kirubakaran2780 2 роки тому +1

      1 நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.
      1 கொரிந்தியர் 13

  • @benitkaran4262
    @benitkaran4262 2 роки тому +5

    வருமானம் வரல
    அதனால குறை சொல்லி பாக்கிறான்

  • @rameshdoss1370
    @rameshdoss1370 2 роки тому +1

    Don't you have better work than this.

  • @jbreeze7080
    @jbreeze7080 2 роки тому +5

    I am member of the church for the past 22 years he never spoke about caste. This video is just an advertisement for Agathians book

  • @9930979180
    @9930979180 2 роки тому +6

    Agathiyan wants to force his thoughts on someone which is wrong
    he must have some physiological issue

  • @rosesaron6557
    @rosesaron6557 2 роки тому +1

    Paster. Mohannallavar. Agathiyansathiverian

  • @jayakumarrajan687
    @jayakumarrajan687 4 місяці тому

    Why he not directlly vist him . Because bro. Agathiyan got ego problem

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 2 роки тому +2

    வீணான விவாதங்கள்...
    ஊழியர்கள் ஊழியம் செய்வதைவிட்டுவிட்டு
    குற்றபடுத்தி திரியாதிங்க
    இதனால் என்ன லாபம் உங்களுக்கு....
    கிறிஸ்து வந்ததின் நோக்கம் சாதியை பேசுவதற்காக அல்ல
    உங்களை பார்த்து மனவேதனை யாகிறது.

  • @jayasingh2462
    @jayasingh2462 2 роки тому

    These kind of argument is not required.

  • @josemankarai5978
    @josemankarai5978 2 роки тому +1

    Actually Mr.Agustin is suffered in cast basis by his wife family members.He may be hurt by somebody.In one meeting he himself told I am higher than the nadar cast.One who belive in any castism,he is not Christian.Please any one give good counselling to.him.

    • @rcdd777
      @rcdd777 2 роки тому

      Very true

    • @josemankarai5978
      @josemankarai5978 Рік тому

      @வீழ்வேன் என்றுநினைதாயோ He is belongs to kerala muthali.He married not.sc his wife is belongs to Nadar.

  • @crayonkids7158
    @crayonkids7158 2 роки тому

    Aduthavanga la kurai solli kutram kandu pidikradhukku niraiya time ungalukku irrukku andha time la konjm prayer pannirkalam but nirai kudam thalumbadhu

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 Рік тому +1

    அப்படின்னா எங்கள் அண்ணன் மோகன் பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது என்று சொல்றீங்க

  • @sureshjoel1383
    @sureshjoel1383 26 днів тому

    இவர கவனமாக பேட்டி எடுங்க சார் . கோபிச்சித்து ஸ்லாத்துக்கு போயிரேன் என்பாரு. 😅

  • @kumarsam5245
    @kumarsam5245 4 місяці тому

    சாதி பார்க்கிறவன் பரலோகம் செல்ல மாட்டான் என்று மோகன் சொல்வாரா

  • @singstonit
    @singstonit 2 роки тому

    Neengal aludhiya book i ungal padathai vaithu valiyidungal Iyaah

  • @jsrjsr3159
    @jsrjsr3159 11 місяців тому

    Church LA erukkara Ellaraum veratranga
    Jathi eappadi verattuvanga
    Panam Ellana adimaya erukanum ethu ellana verattuvanga

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 2 роки тому +1

    Only agathian is the jaathivery pastors

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ 10 місяців тому +1

      1️⃣ அன்புள்ள சகோ, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். தேவனுக்கே மகிமை. நான், 'ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உலக இரட்சகர்' என்று நம்பும் ஒரு விசுவாசி என்று தங்களிடம் முதலாவது என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். நாங்கள் நலமாக இருக்கிறோம். தாங்களும் நலமென நம்புகிறேன்.
      ஒரு சிறு கேள்வி. கிறிஸ்தவ விசுவாசிகள் நாம் கிறிஸ்துவுக்குள் சகோதரத்துவ புரிதலோடு ஒற்றுமையாக வாழ தேவன் எதிர்பார்க்கிறார். ஆனால், பெரும்பாலான கிறிஸ்தவர் சககிறிஸ்தவரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கின்றனர். குறிப்பாக திருமணங்களில், "நீங்கள் எங்கள் ஜாதி இல்லை; நீங்கள் புறஜாதி, கீழ்ஜாதி; ஆகவே, எங்கள் மகன் உங்கள் மகளை அல்லது எங்கள் மகள் உங்கள் மகனைத் திருமணம் செய்யமுடியாது" என்று சொல்லி சக விசுவாசிகளை புறக்கணிக்கின்றனர். கிறிஸ்துவின் அன்புச் சட்டப்படி இது ஏற்புடையதா? தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @daisyrani4964
    @daisyrani4964 2 роки тому +6

    Neega than jajthi jathi pesarenga

    • @kirubakaran2780
      @kirubakaran2780 2 роки тому +1

      ஊழியக்காரன் தன் பாவத்தைப் பற்றி பேசுகிறார்கள்

  • @nisanthabi2025
    @nisanthabi2025 2 роки тому +1

    Avaravar kannil erukkum thurummai parungal sir...neenga onnnum adhaum thirakka vendam...okay...

  • @xavieraxavy2342
    @xavieraxavy2342 Рік тому

    Why are you Bro Agathian going after pas mohan. He is doing His ministry. You do your ministry. Don't try to spoil his name that is not your work.

  • @hemaflorence5004
    @hemaflorence5004 2 роки тому +3

    Idhae unga book ku pastor mohan introduction pani nlag book stall la potu money parthu irundha pastor nalavar ungaluku.. ungalae recognize panalaina avar jaadhi veri pidichavara.. yedhavadhu ularikitu irukadhinga Brother..

    • @devasaronministries4884
      @devasaronministries4884 2 роки тому

      ua-cam.com/users/shortsJj-w2fVY1sY?feature=share

    • @kirubakaran2780
      @kirubakaran2780 2 роки тому

      புத்தகத்துக்கு மதிப்புரை கொடுப்பதும் கொடுக்காததும் அது அவருடைய விருப்பம் ஆனால் வாங்க கூடாது என்று கூற அவர் யார் ???

  • @markmanjunath
    @markmanjunath 2 роки тому

    Roman 14:4 in Tamil scriptures says who are you to judge another man servant? Judge is Jesus Christ

  • @Femina98
    @Femina98 2 роки тому

    Who said so…. I’m going there for the past 10+ years (Till now) …. Don’t just spread rumours against a man of God….

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ 10 місяців тому +1

      1️⃣ அன்புள்ள சகோ, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். தேவனுக்கே மகிமை. நான், 'ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உலக இரட்சகர்' என்று நம்பும் ஒரு விசுவாசி என்று தங்களிடம் முதலாவது என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். நாங்கள் நலமாக இருக்கிறோம். தாங்களும் நலமென நம்புகிறேன்.
      ஒரு சிறு கேள்வி. கிறிஸ்தவ விசுவாசிகள் நாம் கிறிஸ்துவுக்குள் சகோதரத்துவ புரிதலோடு ஒற்றுமையாக வாழ தேவன் எதிர்பார்க்கிறார். ஆனால், பெரும்பாலான கிறிஸ்தவர் சககிறிஸ்தவரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கின்றனர். குறிப்பாக திருமணங்களில், "நீங்கள் எங்கள் ஜாதி இல்லை; நீங்கள் புறஜாதி, கீழ்ஜாதி; ஆகவே, எங்கள் மகன் உங்கள் மகளை அல்லது எங்கள் மகள் உங்கள் மகனைத் திருமணம் செய்யமுடியாது" என்று சொல்லி சக விசுவாசிகளை புறக்கணிக்கின்றனர். கிறிஸ்துவின் அன்புச் சட்டப்படி இது ஏற்புடையதா? தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @home_garden1701
    @home_garden1701 2 роки тому +1

    ஐயா போது வழியில் வேண்டாம்
    தேவ நாமமும் துஷ்க்கப்படும்
    ஐயா இது நாம்மா உழியம்மல்ல குறை சொல்வது

  • @jumbojumbo8484
    @jumbojumbo8484 2 роки тому +2

    உன்கிட்ட எதுக்குடா கால் பண்ணனும்

  • @user-gv2di9hk8u
    @user-gv2di9hk8u Рік тому

    சுவிசேஷம் அறிவிக்காமல் குறை கூறுவதை விட்டுவிடுங்கள் சகோதர சகோதரிகளே

  • @sunriserisingchannel
    @sunriserisingchannel 2 роки тому

    Instead of identifying the faults and studying a person..go and seek God's face..Don't call yourself as pastor when you defame other Godly people. Your interview shows that you are constantly watching pastor Mohans action Instead of leaning on God's word

  • @Gladviews
    @Gladviews 2 роки тому +1

    Bro Augustin bro in bjp no lakhs of people is there first you fully understand about bjp politics

  • @vogministries
    @vogministries 4 місяці тому

    நல்ல தை பேசு

  • @jsrjsr3159
    @jsrjsr3159 11 місяців тому

    AG sthapanathil sabai erukra eallam paster ore jathi evannga vantha attai katta mattanga
    Pona attai Theda mattanga
    Ethu avanvga kotpadu Nanum AG church than
    Sariya sonnenga

  • @benitkaran4262
    @benitkaran4262 2 роки тому +4

    அந்தி கிருஸ்து அகத்தியன்

  • @mahendiranu2682
    @mahendiranu2682 Рік тому +1

    மோகன் ஐயா முதல்ல உங்கள பிடிச்ச சாதி பிசாசையும் மாய்மால பிசாசையும் விரட்டுங்கள்

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 2 роки тому +2

    Please don't interview these type of people.

  • @haritharan7891
    @haritharan7891 2 роки тому

    Periyar of Christian..

  • @hemaflorence5004
    @hemaflorence5004 2 роки тому +2

    Neenga yen sir mohan c.. berkmans photo podringa.. unga face ae potu sale pana vendiyadhu dhane.. unga photo pota yarum vanga matanga.. ungaluku oru vilambaram thevai padudbu.. adha mohan c berkmans photo potu sale pandringa..

    • @saleimministry7128
      @saleimministry7128 2 роки тому

      Neenga solradhu saridhan .. Ivanga jadhi pakka mattangannu ninachi pottutaru...piragu dhan theriyudhu.....

    • @kannammala9528
      @kannammala9528 2 роки тому +1

      அண்ணனும், பாதரும் அந்த புத்தகத்திற்கு மதிப்புரை எழுதியவர்கள்

  • @velappanchelliah9895
    @velappanchelliah9895 3 місяці тому

    Brother please pooi selli aĺyathinka.Neenka perumai pidithu alaurinka.avarukku veeru veelai illaya. Andavaridam sollal meediyavil solvathu unkal jathi thimirill.Enku poonalum naan brain lirunthu vanthavan entru even sollukireerkal. 1999 kalil oruvar Kanchi il irunthu vanthu eppady thaaan pesi emaatrinar.please unka salvation I kathu kollunkal.kuraisolvathai vidunkal.past Mohan avargal God 's servant. Don't forget.

  • @joshuamartialartsinstituti839
    @joshuamartialartsinstituti839 2 роки тому

    உங்கள் நம்பரை இந்த youtube சேனலில் போடுங்கள் பிரதர்

  • @cosmothiesmacademy3755
    @cosmothiesmacademy3755 2 роки тому

    Bro Agathian who are you to talk about others

  • @hephzivictor3100
    @hephzivictor3100 Рік тому

    No work for these people. In doing research about God's children. Wasting his entire life by doing research on people instead of research on God's word. Shameful life.

  • @radhachinny4468
    @radhachinny4468 2 роки тому +1

    Mr. Agathiyan you always criticize the people whom you don't like.

  • @samaruldhas
    @samaruldhas Рік тому

    Agastian is also Nadarajan

  • @boopathirthomas9456
    @boopathirthomas9456 2 роки тому +4

    தேவையில்லாத வேலை

    • @kirubakaran2780
      @kirubakaran2780 2 роки тому

      நீங்கள் யார் இயேசுவா அதை சொல்ல நீங்கள் யார்

  • @asmartin430
    @asmartin430 4 місяці тому

    கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பரிசுத்த ஜாதி

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 2 роки тому +1

    உங்கள் விளம்பரத்திற்காக எதையும் செய்யுவிங்க

  • @PrakashJeyarani
    @PrakashJeyarani 2 роки тому +5

    நீங்கள் எதிர்பார்த்தபடி அவர் நடக்கவில்லை என்பதற்காக பாஸ்டர் மோகன் அவர்களை குறை சொல்ல நீங்கள் யார் ?? ஒவ்வொரு ஊழியர்களையும் பற்றி தொடர்ந்து பேசி வீடியோ போடுகிறீர்கள் நீங்கள் எதற்காக அழைக்கப்பட்டீர்கள்?? அழைக்கப்பட்ட ஊதியத்தை முதலில் பாருங்கள்

    • @jamesfletcher2802
      @jamesfletcher2802 2 роки тому

      Muthala neenga yenna jathi yesappa yenna jathi please tell

    • @PrakashJeyarani
      @PrakashJeyarani 2 роки тому

      @@jamesfletcher2802 நான் மனித ஜாதி

    • @baland9853
      @baland9853 2 роки тому +1

      moganai vemarsanam pannuvattil thavarillai..

  • @morganhepzibha3151
    @morganhepzibha3151 2 роки тому

    Totala yarum heaven ku povangala nu therila. Immai ka ga nithiya life ilanthuratha kudathu.