Bro. Agathiyan Open Talk Interview For All Controversy Questions | Part 2 | Eden Tv Bible Review

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Bro. Agathiyan Open Talk Interview For All Controversy Questions | Part 1 | Eden Tv Bible Review
    #agathiyan #siripomsindhipom #jesus #biblestudy #bibleinterpretation #edentvbiblereview
    Eden Tv Bible Review Mail Id : edentvbiblereview@gmail.com

КОМЕНТАРІ • 60

  • @EdenTVBibleReview
    @EdenTVBibleReview  2 роки тому

    *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்* நிறுவனர் மற்றும் தலைவர் சகோதரர் *அகத்தியன் அவர்கள்* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்பவும். நன்றி.
    wa.link/ookn6n
    கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணைய தயவுசெய்து கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் செய்தியை அந்த வாட்சப் எண்ணுக்கே (9962480150) அனுப்புங்கள். நன்றி.
    wa.link/xeybdt

  • @umabalaji3120
    @umabalaji3120 2 роки тому +3

    அடுத்தவரின் மனதை புண்படுத்தாத இவரின் எதார்த்தமான பேச்சை கேட்டு ரசிக்கலாம்.எஸ்ரா சற்குணம்
    ஜெகத்கஸ்பர்
    மோகன்.பி. லாசரஸ் போன்று அல்லாமல் தன்மையாக பேசுகிறார். இவர் செய்யும் மிமிக்ரி சூப்பரோ சூப்பர். பல முறைகேட்டிருக்கிறேன்.

  • @holygodworshipcenter3852
    @holygodworshipcenter3852 2 роки тому +5

    எங்கள் சபையில் இந்த பிரச்சனை இல்லை..

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs Рік тому +2

    கிறிஸ்தவத்தில் சாதியம் பின்பற்ற ப்படுவதால் மற்றவர்களால் புறக்கணிக்க ப்படுவது போல் ,
    இயேசுவை வெளிநாட்டுத் தெய்வம் என்று ஒரு் மதமாக பார்க்கும் பார்வை மக்களிட த்தில்
    இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  • @sureshphilip1280
    @sureshphilip1280 2 роки тому

    True sir. Prayers that may God help and bring this law soon. Many who don't want put community but so many hindrances even in online there no column of casteless category. Let our Jesus Christ's blood flow in our body not caste blood.
    Regina Suresh

  • @edwardraj8013
    @edwardraj8013 2 роки тому +1

    I agree with you speak out about the casteism is the main reason to hinder the gospel to spread to the people. Please entroll my name in your moment.

  • @samvel9305
    @samvel9305 2 роки тому +5

    கிறிஸ்தவம் சாதியை அசைக்க முடியவில்லை.ஆனால் இந்துத்துவ சாதி கிறிஸ்தவத்தை அசைத்துவிட்டது.

    • @user-py9on8ij8f
      @user-py9on8ij8f 2 роки тому

      மிக்க நன்றி சகோ.
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.

  • @helenmercyaugustin1598
    @helenmercyaugustin1598 11 місяців тому

    💯 true pastor.

  • @thampisumi5869
    @thampisumi5869 Рік тому

    Correct, brother you can also preaching literal Only.

  • @jumbojumbo8484
    @jumbojumbo8484 2 роки тому +4

    அட அகத்தியா நீ பெரிய ஞானவான் என்று நினைப்பா

    • @GoodGod264
      @GoodGod264 2 роки тому

      ஆமாடா

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 2 роки тому +1

      @ ஜம்போ:
      சகோ . அகத்தியன் அவர்கள், பிராட்டஸ்ட் ண்டை தோற்றுவித்த "மார்ட்டின் லூத்தர்" - அவர்களைப் போல, பெயர் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்; அது நடைபெறவில்லை.
      மனிதர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டால் , பரலோகம் கிடைக்கும்.
      இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் ஜாதியை மறுக்கவில்லை என்றால் தேவன் நரகத்தில் தள்ளி விடுவாரா என்ன?!🙄
      இந்த உலகத்தில் தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஊழியங்கள் எவ்வளவோ இருக்கிறது. அவைகளை எல்லாம் விட்டுவிட்டு , இவர் கிறிஸ்தவத்தில் ஜாதி மறுப்பு அரசியல் செய்ய முற்படுகிறார்.
      மனிதர்கள் பரலோகத்தை சுதந்தரிப்பதற்கு இரட்சிக்கப்படுவது கட்டாயம். இதைப்போல ஜாதி மறுப்பு கட்டாயம் அல்ல என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என தோன்றுகிறது. 🙄! எந்த ஊழியரும் கிறிஸ்தவர்கள் கட்டாயம் சாதி பார்க்க வேண்டும் என்று போதிக்கவில்லை என்பதை சகோ அகத்தியன் அவர்கள் அறிய வேண்டும். மாறாக கிறிஸ்தவத்தில் , ஜாதி பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் அவரவர்கள் விருப்பம். *ஜாதிவெறி தான் இருக்கக் கூடாது* அது தான் பாவம்.
      ஜாதி பார்க்கலாம் . ஆனால் இந்த வேறுபாடு கூட அவருக்கு தெரியவில்லை.
      ஏனென்றால்: தேவ பிள்ளைகள் தங்கள் தங்கள் ஜாதியில் துணையைத் தேடுவது *கொலைபாதக பாவமல்ல* . மாறாக, *ஜாதி வெறி தான்* கொலைபாதக பாவம்.
      பாவத்தில் வாழ்ந்து மடியும் கோடிக்கணக்கான ஜனங்களை பற்றி கவலைப்படாமல் , ஜாதியைப் பற்றி மட்டும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் இவர்.
      "ராஜ்யத்தின் சுவிசேஷம் அறிவிப்பதை விட்டுவிட்டு* கிறிஸ்தவத்தில் சாதி மறுப்பு புரட்சியை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
      வேறொன்றுமில்லை.
      இவர் சாதி மறுப்பை சுட்டிக்காட்டும் முன்பே ஆங்காங்கே பலர் ஜாதி மறுப்பு திருமணம் செய்து இருக்கிறார்கள்.🙄🙄🙄!!!

  • @filmmusicdirector-composer
    @filmmusicdirector-composer 2 роки тому +1

    First pastor should learn what Jesus said. Go and preach the Gospel.

  • @tamilchristiantransformers162

    Hattssofff Pastor

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 2 роки тому

    The problem is with translation. Jathi is a sanskrit word . It should be supplanted by another tamil word. Gothra is a sanskrit word. It means people belonging to a particular cattle herd belonging to a particular rishi.

  • @augustinsahayam
    @augustinsahayam 4 місяці тому

    Brother discrimination is there everywhere, yes caste also its there. You need to go throlittle more details internationally
    உயர் ஜாதி /தாழ்ந்த ஜாதி
    ஏழை / பணக்காரன்
    தமிழ் /வேற மொழி காரன்
    வெள்ளையன் / கருப்பன்
    Fertile / desert living
    கிறிஸ்தவன் / ஹிந்து
    வேலைக்காரன் / முதலாளி
    உயரம் / குட்டை
    ஒல்லி /குண்டன்
    படித்தவன் / படிக்காதவன்
    கிராமதான் / நகரதான்
    வெஜிட்டரின் / non vegiterian
    வேட்டி கட்டினவன் / சூட் போட்டவன்

  • @augustinsahayam
    @augustinsahayam 4 місяці тому

    முத்துக்குட்டி சாமி மாதிரி இவர் பின்வாங்கி தவறான வழியில் செல்வது போல தெரிகிறது. Too much of social media is not good for any pastors.

  • @jumbojumbo8484
    @jumbojumbo8484 2 роки тому +2

    அந்த நாறு 400 பேரும் சேரி மக்கள் ஆகத்தான் இருக்கும்

  • @vkdevan2011
    @vkdevan2011 2 роки тому +1

    உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டும் என்றால் பிரம்மஶ்ரீ நித்யானந்தா சாமி போளிவக்காம் திருவள்ளூர்

    • @user-py9on8ij8f
      @user-py9on8ij8f 2 роки тому

      மிக்க நன்றி சகோ.
      சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
      அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.

  • @successflowstome
    @successflowstome Рік тому

    14:26 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @ananthakumargeorge9303
    @ananthakumargeorge9303 2 роки тому +1

    Caste - against word of GOD,

  • @filmmusicdirector-composer
    @filmmusicdirector-composer 2 роки тому

    Only heaven don't have caste if u r washed by the blood u r sons of God ...

  • @benitkaran4262
    @benitkaran4262 2 роки тому

    Gospel ?

  • @jumbojumbo8484
    @jumbojumbo8484 2 роки тому +2

    நீ உயிரோடு இருக்கிற வரைக்கும் இந்த நாடு முன்னேறாது

  • @filmmusicdirector-composer
    @filmmusicdirector-composer 2 роки тому

    First all the pastor preach the gospel

  • @benitkaran4262
    @benitkaran4262 2 роки тому +1

    ஊழியம் செய்யாமல் என்ன கிழிக்க போறே

  • @mtensingh3451
    @mtensingh3451 Рік тому

    அகத்தியன் பிரதர் நீங்கள் பேசிகிட்டே தங்கள் ஜாதியை வெளிப்படுத்திக் நீங்களே அது சரியில்லை

  • @dhayanithi4448
    @dhayanithi4448 2 роки тому

    21 ம் நூற்றாண்டின் பவுல்

  • @rosesaron6557
    @rosesaron6557 2 роки тому

    Agasthiyanfraud

  • @jumbojumbo8484
    @jumbojumbo8484 2 роки тому +2

    நீ நாசரேத்தில் அடி வாங்கினது போதாதா

    • @GoodGod264
      @GoodGod264 2 роки тому +1

      உனக்கும் அடி விழும்

    • @successflowstome
      @successflowstome Рік тому

      Yesuve adi vaanginaar, athil enna?

  • @jumbojumbo8484
    @jumbojumbo8484 2 роки тому +2

    ஏஜி சர்ச் சில உன்னை விரட்டியடித்தது ஞாபகமிருக்கிறதா

  • @jumbojumbo8484
    @jumbojumbo8484 2 роки тому +1

    ஏஜி பாஸ்டர் மோகன் இடம் நீ வாங்கி கட்டினது போதாதா

  • @jumbojumbo8484
    @jumbojumbo8484 2 роки тому +1

    நீ இந்த சேரி சபையில் பேசுவதற்கு தான் நீ லாயக்கு

    • @dhayanithi4448
      @dhayanithi4448 2 роки тому

      இன்னுமா நீ திருந்தல

    • @successflowstome
      @successflowstome Рік тому

      Yesuve paavigal veettil saappittu pazhaginaar enru akkaalaththu pariseyargal sonnaargale...

  • @rhyton66
    @rhyton66 2 роки тому

    Badava rascals

  • @augustinsahayam
    @augustinsahayam 4 місяці тому

    Brother discrimination is there everywhere, yes caste also its there. You need to go throlittle more details internationally
    உயர் ஜாதி /தாழ்ந்த ஜாதி
    ஏழை / பணக்காரன்
    தமிழ் /வேற மொழி காரன்
    வெள்ளையன் / கருப்பன்
    Fertile / desert living
    கிறிஸ்தவன் / ஹிந்து
    வேலைக்காரன் / முதலாளி
    உயரம் / குட்டை
    ஒல்லி /குண்டன்
    படித்தவன் / படிக்காதவன்
    கிராமதான் / நகரதான்
    வெஜிட்டரின் / non vegiterian
    வேட்டி கட்டினவன் / சூட் போட்டவன்