#சுகர்நாடியின்

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #சுகர்நாடியின் சூட்சுமங்கள்- பகுதி-8
    அனுபவ #ஜோதிடத்தில் ஆய்வுகள்
    சேலம் திரு.விஜயன் ஐயா அவர்கள்
    சுகர்நாடி ஜோதிட முறையில் உதாரண ஜாதகத்துடன் அனுபவ ஜோதிட கருத்துக்களை மிக அழகாக விளக்கியுள்ளார்.
    #நாடிஜோதிடம்
    #astrology
    #google
    #tamilnadu
    #சுகர்நாடி
    #vedicastrology

КОМЕНТАРІ • 8

  • @SakthiSaravanan2009
    @SakthiSaravanan2009 2 місяці тому +1

    அருமையா

  • @latharajaman1151
    @latharajaman1151 2 місяці тому +2

    Saravedi🎉

  • @manimagalaimanivel7293
    @manimagalaimanivel7293 2 місяці тому

    சூரியன் பூரம் நட்சத்திரத்தில்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 місяці тому +3

    Super video sir

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 2 місяці тому +1

    1 10ம் அதிபதி புதன் 4 7 அதிபதி குரு 5 6 அதிபதி சனி நீச்சம் பெற்ற சந்திரனின் சாரம் பெற்று
    பாதித்து உள்ளது . 2 7 அதிபதி சுக்ரன் நின்ற நட் அதிபதி செவ்வாய் நீச்சம் 12ம் அதிபதி சூரியன்
    நீச்ச ,ம் பெற்ற சுக்ரன் சாரம் . 11 அதிபதி சந்திரன் நின்ற நட் அதிபதி சனி சனி நின்ற நட் அதிபதி சந்திரன் நீச்சம் ராகு சனி சாரம் சனி நின்ற நட் அதிபதி சந்திரன் நீச்சம் . கேது நின்ற நட் அதிபதி
    சூரியன் லக்கினத்துக்கு 12ல் கேதுவுக்கு 8ல் நின்று பாதிக்க பட்டுள்ளது .
    லக்கினம் நின்ற நட் .புள்ளி செவ்வாய் நீச்சம் பெற்று நின்ற நட் அதிபதி சனி நின்ற நட் அதிபதி
    சந்திரன் நீச்சம் . ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் பாதித்த நிலையில் இவருக்கு எப்படி திருமணம்
    நடந்தது எப்படி வாழ்கிறார் .
    லக்கின அதிபதி மற்றும் 8ம் அதிபதி ஆயுள் காரகர் சனி பாதித்துள்ள நிலையில் 43வது வயது
    வரைஇவருக்கு எப்படி ஆயுள் இருக்கும் சார் . விளக்கம் கோருகிறேன் சார் .

  • @subasharavind4185
    @subasharavind4185 2 місяці тому

    Sound record சரியில்லை

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 2 місяці тому +2

    வணக்கம் சார் .சுகர் நடைமுறையில் கிரகம் நின்ற நட் .ஐ கொண்டு தான் பலன் கூறப்படுகிறது .
    மீனலக்கினத்தில் சூரியன் பூரட்டாதி குரு சாரம் . 7ல் கன்னியில் சனி அஸ்தம் சந்திரன் சாரம்
    லக்கினத்தில் உள்ள சூரியன் குருவாக மாறுகிறார் . கன்னியில் உள்ள சனி சந்திரனாக மாறுகிறார் .
    இங்கு 1 7 சூரியன் சனியாக செயல்பட்டு பிரிவினை வருமா அல்லது 1 7 குரு சந்திரனாக
    செயல்பட்டு யோகமாக மாறுமா சார் .

  • @ParamaSivam-os6ep
    @ParamaSivam-os6ep 2 місяці тому +1

    ஒன்றுமே புரியவில்லை