#சுகர்நாடியின்
Вставка
- Опубліковано 3 лют 2025
- #சுகர்நாடியின் சூட்சுமங்கள்- பகுதி: 9அனுபவ #ஜோதிடத்தில் ஆய்வுகள்
சேலம் திரு.விஜயன் ஐயா அவர்கள்
சுகர்நாடி ஜோதிட முறையில் உதாரண ஜாதகத்துடன் அனுபவ ஜோதிட கருத்துக்களை மிக அழகாக விளக்கியுள்ளார்.
#நாடிஜோதிடம்
#astrology
#google
#tamilnadu
#சுகர்நாடி
#vedicastrology
Nice explanation video sir
Super explanation video sir.
புதன் மகம் 3 ம் பாதத்தில் அம்சத்தில் ஆட்சி மிதுன லக்னம் ஒரு ஜாதகர் கேது நட்சத்திரத்தில் புதன் இருந்தும் நல்ல படிப்பு படித்து நல்ல வேலையில் உள்ளார் ஐயா இந்த வீடியோவில் பேசிய 90 சதவீதம் விஷயங்கள் ஏற்கிறேன் ஆனால் கேது நட்சத்திரத்தில் புதன் இருந்தால் படிப்பு தடை வரும் என்பது எல்லா ஜாதகத்திற்கும் பொருந்தாத கருத்து நல்ல நிலையில் இருந்து புதன் மாந்தி சனி சூரியன் அல்லது செவ்வாய் உடன் இணையாமல் கேது நட்சத்திரத்தில் புதன் இருந்தால் குறிப்பாக அஸ்வினி மகம் மூலம் ஆகிய நட்சத்திரங்களின் 3 ம் பாதத்தில் இருந்தால் நல்ல கல்வியையும் சாமர்த்தியமாக செயல்படும் அறிவை தருகிறது என்பது நான் கண்ட ஓர் நண்பரின் ஜாதக பலன்
11.06.1975,6.21 a.m, osur
ஒண்ணுமே புரியல