- 145
- 358 703
Astro SAKTHIGURU
India
Приєднався 29 чер 2011
#ஜோதிடம்,பாரம்பர்ய ஜோதிடம், இந்திய ஜோதிடம், உலகியல் ஜோதிடம், மேலை நாட்டு ஜோதிடம், பராசரர் ஜோதிட சாஸ்திரம், வராக மிஹிரர் ஜோதிடம், ஜெயமினி ஜோதிடம், வேத ஜோதிடம், எண் கணித சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் அறிந்து வீடு கட்டுங்கள், தின இராசிபலன்கள், வார இராசிபலன்கள், மாத இராசிபலன்கள், வருட இராசி பலன்கள், குரு பெயர்ச்சி பலன்கள் , குருபெயர்ச்சி பலன்கள், 2024, இராகு கேது பெயர்ச்சி பலன்கள், பிரசன்ன ஆருடம், ஜாமக்கோள் ஆருடம், தாம்பூல பிரசன்னம், அஷ்ட மங்கல பிரசன்னம், நவக்கிரக பரிகாரங்கள், நவக்கிரக திருக்கோவில்கள்,
பஞ்ச பட்சி சாஸ்திரம், சர சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம்,
ஆதித்தன் சோமன் மங்களன்
அறிஞன் அந்தணன் சுங்கன்
நீலன் அரவன் ஞானியை
சிறப்புடன் சிந்தையில் வைத்து
போற்றி வணங்குகிறேன்.
சத்குரு சதாசிவா ஜோதிட நிலையம். நாமக்கல்.
வாட்ஸ் அப், கைப்பேசி எண்: 96889 74555
SUBSCRIBE: www.youtube.com/@astrosakthiguru
எல்லாம் வல்ல பரம்பொருளின் அருளாசிகளால் மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்.
நன்றி வணக்கம்.
Namakkal Astrologer ShakthiGuru
பஞ்ச பட்சி சாஸ்திரம், சர சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம்,
ஆதித்தன் சோமன் மங்களன்
அறிஞன் அந்தணன் சுங்கன்
நீலன் அரவன் ஞானியை
சிறப்புடன் சிந்தையில் வைத்து
போற்றி வணங்குகிறேன்.
சத்குரு சதாசிவா ஜோதிட நிலையம். நாமக்கல்.
வாட்ஸ் அப், கைப்பேசி எண்: 96889 74555
SUBSCRIBE: www.youtube.com/@astrosakthiguru
எல்லாம் வல்ல பரம்பொருளின் அருளாசிகளால் மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்.
நன்றி வணக்கம்.
Namakkal Astrologer ShakthiGuru
3--6--8--12 ம் பாவகத்தில் கிரக பலன்களும் நிவர்த்தி பரிகாரமும் #astrology #tamil
3--6--8--12 ம் பாவகத்தில் கிரக பலன்களும் நிவர்த்தி பரிகாரமும் #astrology #tamil
#vedicastrology
#tamilastrology
#vedicastrology
#tamilastrology
Переглядів: 90
Відео
தசா புத்தியும் | ஜாதக கிரக அமைப்பும் | பலன் கூறும் முறை #tamil #astrology
Переглядів 16612 годин тому
தசா புத்தியும் | ஜாதக கிரக அமைப்பும் | பலன் கூறும் முறை #tamil #astrology #astrologypredictions #horoscope #google #ஜோதிடம் என்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் Cell:9688974555
ஜோதிட பலன் கூற கற்றுக் கொள்ளுங்கள் #அனுபவம் #ஜோதிடம்
Переглядів 53621 годину тому
ஜோதிட பலன் கூற கற்றுக் கொள்ளுங்கள் #அனுபவம் #ஜோதிடம் #horoscope #predictions #astrology
#ஜோதிடத்தில் இதுவரை யாரும் சொல்லாத அனுபவ ஜோதிட ரகசியங்கள் #tamil
Переглядів 1,4 тис.14 днів тому
#ஜோதிடத்தில் இதுவரை யாரும் சொல்லாத அனுபவ ஜோதிட ரகசியங்கள் #tamil அற்புதமான தான் அனுபவத்தில் பார்த்த ஜோதிட முத்துகளை திரு.நாமக்கல். முருகேசன் அவர்கள் மிக தெளிவாக கூறியுள்ளார்.#ஜோதிடம் என்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் Cell:9688974555
#ஜாதகத்தில் கடனை கொடுப்பது எந்த கிரகம்? அனுபவ #ஜோதிட விளக்கம் #astrology
Переглядів 32714 днів тому
#ஜாதகத்தில் கடனை கொடுப்பது எந்த கிரகம்? #astrology #tamil #astrology #predictions #google #vedicastrology #tamilastrology என்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் CELL:9688974555
#சுகர்நாடி- ஜாதக விளக்கமும் | அனுபவ ஜோதிட விதிகளும் #sugar#nadi #astrology
Переглядів 74214 днів тому
#சுகர்நாடி முறையில் ஜாதக விளக்கமும் | அனுபவ ஜோதிட விதிகளும் #sugar#nadi #astrology #tamilastrology #vedicastrology #ஜோதிடம் என்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் CELL:9688974555
#ஜோதிட ரகசியங்கள் | பலன் கூறப் பயன்படும் அற்புத ஜோதிட விதிகள் #tamil #astrology
Переглядів 1 тис.21 день тому
#ஜோதிட ரகசியங்கள் | பலன் கூறப் பயன்படும் அற்புத ஜோதிட விதிகள் #tamil #tamil #indianastrology #predictions #ஜோதிடம் #rasipalan என்றென்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல். Cell: 9688974555
#சுகர்நாடியின் சூட்சுமங்கள்- பகுதி: 9 அனுபவ #ஜோதிடத்தில் ஆய்வுகள்
Переглядів 2,1 тис.21 день тому
#சுகர்நாடியின் சூட்சுமங்கள்- பகுதி: 9அனுபவ #ஜோதிடத்தில் ஆய்வுகள் சேலம் திரு.விஜயன் ஐயா அவர்கள் சுகர்நாடி ஜோதிட முறையில் உதாரண ஜாதகத்துடன் அனுபவ ஜோதிட கருத்துக்களை மிக அழகாக விளக்கியுள்ளார். #நாடிஜோதிடம் #astrology #google #tamilnadu #சுகர்நாடி #vedicastrology
#ஜோதிடத்தில் கிரகச் சேர்க்கை பலன்கள் #tamil #astrology
Переглядів 1,8 тис.28 днів тому
#ஜோதிடத்தில் கிரகச் சேர்க்கை பலன்கள் #tamil #astrology நாமக்கல் ஜோதிடர் : திரு. P.நௌசாத் ஐயா அவர்கள் 12 லக்னங்களுக்கும் கிரகச் சேர்க்கை பலன்களை மிக அற்புதமாக விளக்கியுள்ளார். நன்றிகள் பல. #astrologypredictions #ஜோதிடம் #google #tamilnadu #predictions என்றென்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் CELL: 9688974555
நாமக்கல் மாவட்ட ஜோதிடர்கள் நல்வாழ்வு சங்கம்-15-ஆம் ஆண்டு காலண்டர் வழங்கும் விழா #astrologers
Переглядів 233Місяць тому
நாமக்கல் மாவட்ட ஜோதிடர்கள் நல்வாழ்வு சங்கம்-15-ஆம் ஆண்டு காலண்டர் வழங்கும் விழா #astrologers #astrology #famousastrologer #horoscope
பெண்கள் ஜாதகத்தில் உத்யோக சிறப்பு மிக்க கணவர் அமைவது யாருக்கு?#tamil
Переглядів 595Місяць тому
பெண்கள் ஜாதகத்தில் உத்யோக சிறப்பு மிக்க கணவர் அமைவது யாருக்கு?#tamil திரு.நாமக்கல் வேலாயுதம் ஐயா அவர்கள் சிறப்பான விளக்கம். #tamil #indianastrology #predictions #ஜோதிடம் #rasipalan என்றென்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் Cell;9688974555
லக்னத்தில் எந்த கிரகம் இருந்தால் என்ன பலன்? #tamil #astrology
Переглядів 775Місяць тому
லக்னத்தில் எந்த கிரகம் இருந்தால் என்ன பலன்? #tamil #astrology #rasipalan #tamilastrology #vedicastrology #predictions
காலப்புருஷ தத்துவபடி தசா புத்தி பலன் பார்ப்பது எப்படி? #tamil #predictions
Переглядів 472Місяць тому
காலப்புருஷ தத்துவபடி தசா புத்தி பலன் பார்ப்பது எப்படி? #tamil #predictions திரு. நாச்சிப்பட்டி .லட்சுமணன் அவர்கள் காலப்புருஷ ராசி அடிப்படையில் தசா புத்தி பலன் பார்க்கும் முறையை மிக அருமையாக கூறியுள்ளார், மனமார்ந்த நன்றிகள் ஐயா.#ஜோதிடம் . என்றென்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் Cell;9688974555
பலன் கூற பயன்படும் அருமையான ஜோதிட சூட்சுமங்கள் #astrology #predictions
Переглядів 2,6 тис.Місяць тому
பலன் கூற பயன்படும் அருமையான #ஜோதிட சூட்சுமங்கள் #astrology #predictions ஜோதிடர்:திரு.நாமக்கல் வாஸ்து கணேசன் அவர்களின் காலப்புருஷ தத்துவ அடிப்படையில் அருமையான பலன் கூற உதவும் ஜோதிட சூட்சுமங்களை மிக அழகாக தெளிவாக விளக்கியுள்ளார். #tamilastrology #vedicastrology #ஜோதிடம் என்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் CELL: 9688974555
#சுகர்நாடியின் விதிப்படி| இரண்டு திருமண முறிவும் | மனவிரக்தியும் ஏன்?#astrology
Переглядів 1 тис.Місяць тому
#சுகர்நாடியின் விதிப்படி| இரண்டு திருமண முறிவும் | மனவிரக்தியும் ஏன்?#astrology மிக அற்புதமான ஜோதிட கருத்துக்களுடன் சுகர்நாடி முறையில் விளக்கியுள்ளார் திருமதி. சேலம் ஜோதிடர், கோமதி மகேஸ்குமார் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஜோதிடர்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.#ஜோதிடம் #tamilastrology #vedicastrology
காதல் திருமணம் யாருக்கு அமையும்? #astrology
Переглядів 407Місяць тому
காதல் திருமணம் யாருக்கு அமையும்? #astrology
#ஜாதகத்தில் இந்த கிரகம் எந்த இராசியில் இருக்க கூடாது? 100% அனுபவ #ஜோதிடம் #astrology
Переглядів 3,3 тис.Місяць тому
#ஜாதகத்தில் இந்த கிரகம் எந்த இராசியில் இருக்க கூடாது? 100% அனுபவ #ஜோதிடம் #astrology
#ஜோதிடத்தில் "12" -ஆம் வீட்டின் அதிபதி எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் #tamil
Переглядів 16 тис.Місяць тому
#ஜோதிடத்தில் "12" -ஆம் வீட்டின் அதிபதி எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் #tamil
#சுகர்நாடியின் சூட்சுமங்கள்- பகுதி: 8 அனுபவ #ஜோதிடத்தில் ஆய்வுகள்
Переглядів 3,6 тис.Місяць тому
#சுகர்நாடியின் சூட்சுமங்கள்- பகுதி: 8 அனுபவ #ஜோதிடத்தில் ஆய்வுகள்
பார்த்தவுடன் பலன் கூறும் அனுபவ ஜோதிட முறை | Astro SAKTHIGURU | #astrology
Переглядів 2,3 тис.2 місяці тому
பார்த்தவுடன் பலன் கூறும் அனுபவ ஜோதிட முறை | Astro SAKTHIGURU | #astrology
பாலாரிஷ்ட தோஷம் | விதிகளும்- விலக்கும் முறைகளும்| #astrology #tamil
Переглядів 2262 місяці тому
பாலாரிஷ்ட தோஷம் | விதிகளும்- விலக்கும் முறைகளும்| #astrology #tamil
10- ம் அதிபதியுடன் எந்த அதிபதி இணைந்தால் என்ன தொழில் செய்யலாம்?
Переглядів 3522 місяці тому
10- ம் அதிபதியுடன் எந்த அதிபதி இணைந்தால் என்ன தொழில் செய்யலாம்?
விவாக சக்கரம் அமைத்து திருமண முகூர்த்தம் குறிப்பதின் சூட்சுமங்கள் #tamil
Переглядів 9682 місяці тому
விவாக சக்கரம் அமைத்து திருமண முகூர்த்தம் குறிப்பதின் சூட்சுமங்கள் #tamil
#சுகர்நாடியின் படி அனுபவத்தில் #ஜாதக பலன் பார்க்கும் சூட்சுமங்கள் #astrology
Переглядів 1,9 тис.2 місяці тому
#சுகர்நாடியின் படி அனுபவத்தில் #ஜாதக பலன் பார்க்கும் சூட்சுமங்கள் #astrology
பிரசன்ன ஜோதிடமும் / உங்கள் இராசியை வைத்து துல்லியமாக பலன் கூறும் இரகசியமும்.#astrosakthiguru
Переглядів 6732 місяці тому
பிரசன்ன ஜோதிடமும் / உங்கள் இராசியை வைத்து துல்லியமாக பலன் கூறும் இரகசியமும்.#astrosakthiguru
திதிகளின் சூட்சுமங்களும் / வாழ்வியல் தாந்திரீக பரிகாரங்களும்- #astrology
Переглядів 2172 місяці тому
திதிகளின் சூட்சுமங்களும் / வாழ்வியல் தாந்திரீக பரிகாரங்களும்- #astrology
ஜாதகத்தில் 4-ம் அதிபதி எங்கே இருந்தால் என்ன பலன் / Benefit for 4-lord placement in horoscope
Переглядів 3,6 тис.2 місяці тому
ஜாதகத்தில் 4-ம் அதிபதி எங்கே இருந்தால் என்ன பலன் / Benefit for 4-lord placement in horoscope
சுகர்நாடியின் சூட்சுமங்கள் - பகுதி : 7 அனுபவ ஜோதிடத்தில் ஆய்வுகள்
Переглядів 2,1 тис.2 місяці тому
சுகர்நாடியின் சூட்சுமங்கள் - பகுதி : 7 அனுபவ ஜோதிடத்தில் ஆய்வுகள்
குமாரசுவாமியம் நூல் கூறும் யோகங்களின் தெளிவான விளக்கம்-#tamil
Переглядів 1,1 тис.2 місяці тому
குமாரசுவாமியம் நூல் கூறும் யோகங்களின் தெளிவான விளக்கம்-#tamil
அனுபவ ஜோதிட சூட்சுமங்கள்/ my experience in astrology predictions #tamil
Переглядів 5203 місяці тому
அனுபவ ஜோதிட சூட்சுமங்கள்/ my experience in astrology predictions #tamil
மிக அற்புதமான பயனுள்ளபதிவு வாழ்த்துக்கள் சகோதரா நன்றிங்க. இவரின் திறமையை வெளிகொண்டுவந்த நமது மதிப்பிற்குறிய திரு. சக்திகுரு ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥மரண mass பேச்சி அய்யா 🙏🙏பரிகாரம் பண்ற டுபாக்கூர் ஜோதிடர் க்கு செம்ம அடி 💥💥💥💥💥💥💥💥💥
Nice information and well explained along with pariharam ! Thank you brother!
🙏🙏🙏🙏🙏
Super Anna 💐
Super explanation video sir
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
🎉
Super
சூப்பர்👍
Super explanation video sir
அற்புதம் நன்றி ஐயா
அற்புதம்
Super
சிறப்பான கருத்துக்கள்
கால புருஷன் என்னும் சொல் தவறானது காலசக்கரம் என்பது சரி
👍உண்மை
🙏🙏அக்கா (குருவே சரணம் )🙏💥💥அருமை அக்கா
ஒண்ணுமே புரியல
திருமண பாவக விதிகள் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் தங்கை - மேன்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
Nice explanation video mam
விதிகளை விட விதி விலக்குகளை நிறைய இது போன் ற Forumsla debate on wisdom on practicalityஒளளிவு மறைவின்றி பேசி Evaluate செய்து சங்கப்பலகை போ ல தமிழக அளவிலாவது அதனை பொருந்தும் பொருந்தாது என வரையறை செய் வது நன்று .❤
தெளிவான விளக்கம் அண்ணா 👌
உங்களிடம் ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்ளோ சார்
ஐயோ பாவம்..., நல்ல ஜோதிடர்கள் பதிவுகளை பதிவு செய்யுங்கள்..@
இது போன்ற தகவல்கள் எங்கும் கேட்டதில்லை பலநாள் கேள்விக்கு ஒரே நாளில் பதில் கிடைத்தது.அனைவருக்கும் மிக்க நன்றி ஐயா!!
சங்கம் மன்னிக்க இதில் தனுசு லக்னம் பற்றிய கருத்தில் சிறு தவறு இருப்பதாக கருதுகிறேன் புரட்டாசி மாதம் ரிசர்வ் வங்கி உடைய முன்னாள் கவர்னர் ஆக இருந்த ஒருவருக்கு தனுசு லக்னம் பத்தில் சூரியன் தன் கல்லூரி காலம் முதல் தன் திறமையை 60 வயதில் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் ஓய்வு பெறும் வரை தன் திறமையை நிரூபித்தவர் தன் சுய அடையாளத்தை சுய திறமையால் நிரூபித்தார்.அதனால் புரட்டாசி மாதம் பிறந்த தனுசு லக்ன ஜாதகம் 3:16 அனைத்திற்கும் பொருந்தாது என்பதை பணிவுடன் தெரிவிக்கிறேன் என் சிறு மறுப்பு யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல
ஜோதிடமே ஆய்வு தான் ஒருவருக்கும் நடக்கும் பலன் அப்படியே மற்றவருக்கு நடக்கும் என்ற கட்டாயம் இல்லை. வேறு சில விதியும் விலக்குகளும் நிறைய ஜோதிடத்தில் உள்ளன. நன்றி
உங்க பக்கத்துல வாழ்றவங்க ஜாதகத்த ஆய்வு பண்ணுங்க, vip vvip ஜாதகம் உண்மையான ஜாதகம் கிடைச்சா மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்குங்க
Nice explanation video sir
Super explanation video sir.
புதன் மகம் 3 ம் பாதத்தில் அம்சத்தில் ஆட்சி மிதுன லக்னம் ஒரு ஜாதகர் கேது நட்சத்திரத்தில் புதன் இருந்தும் நல்ல படிப்பு படித்து நல்ல வேலையில் உள்ளார் ஐயா இந்த வீடியோவில் பேசிய 90 சதவீதம் விஷயங்கள் ஏற்கிறேன் ஆனால் கேது நட்சத்திரத்தில் புதன் இருந்தால் படிப்பு தடை வரும் என்பது எல்லா ஜாதகத்திற்கும் பொருந்தாத கருத்து நல்ல நிலையில் இருந்து புதன் மாந்தி சனி சூரியன் அல்லது செவ்வாய் உடன் இணையாமல் கேது நட்சத்திரத்தில் புதன் இருந்தால் குறிப்பாக அஸ்வினி மகம் மூலம் ஆகிய நட்சத்திரங்களின் 3 ம் பாதத்தில் இருந்தால் நல்ல கல்வியையும் சாமர்த்தியமாக செயல்படும் அறிவை தருகிறது என்பது நான் கண்ட ஓர் நண்பரின் ஜாதக பலன்
11.06.1975,6.21 a.m, osur
Super sir 💐
Akka enaku tirunelveli enaku jodthtam parpiangala
ஐயா மன்னிக்கவும் செவ்வாய் வக்கிர கதியில் இருக்கிறார். வைகாசி மாதம் செவ்வாய் நிவர்த்தி ஆகும்.
ஐயா நமஸ்காரம் 🎉🎉 அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா.எல்லாம் பாவத்துக்கு பலன் தாருங்கள் ஐயா அடுத்த பதிவில் தாருங்கள் ஐயா 🎉🎉
👏👏👏👏👏👏
Super sir 💐🎉
Arumai sir 🙏
இழுவையாக இல்லாமல் கருத்தை மட்டும் சொன்னால் நன்றாக இருக்கும்
Well said! Straight forward talk!
Super explanation video sir
Super❤
அனுபவ வாய்ந்த கருத்துக்கள் 👌
சூப்பர் சார் ❤
❤
நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் வேலை செய்யுமா? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
அருமையா
தெளிவான விளக்கம் பயனுள்ள தகவல்கள்
கன்னி லக்கனம் இரண்டில் சூரியன் சுக்கிரன் புதன் லக்கினத்தில் குரு மிதுனத்தில் மூணு அடுக்கு வீடு அமைந்தது