நாட்டு பன்றி வளர்ப்பில் நல்ல வருமானம் ஈட்டும் விவசாயி! pig farm
Вставка
- Опубліковано 7 лют 2025
- வெண்பன்றி வளர்ப்பு பெருகி வருவதால் நாட்டு பன்றி வளர்ப்பு குறைந்து வருகிறது. இவர் நாட்டு பன்றிகளை செலவுகள் இல்லாமல் வளர்த்து வருகிறார். கால்நடை வளர்ப்பில் நல்ல வருமானம் தரும் தொழிலாக பன்றி வளர்ப்பு மாறி வருகிறது.
இவர் முகவரி: S. சத்தியராஜ், இடைய குறிச்சி கிராமம், அரியலூர் Dt. ph: 9344323660
#pigfarm#pandrivalarppu
படித்து விட்டு உரிய வேலை கிடைக்கவில்லை என கூறும் அனைத்து இளம் தலைமுறையினருக்கும் இந்த இளைஞர் ஒரு மிகச் சிறந்த முன் உதாரணம் சிறந்த வழிகாட்டி ஆவார்.
தங்களது பேச்சு மிகவும் எளிமையாக இருக்கின்றது தாங்கள் மிகவும் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள்
ஊஜோக்குள்ள
222222222 in
ஙசதர
ஙசதரர
@@chithiraivelchithirai7576 ஆன்லைன்
2012 வருஷத்துல நான் ஆஸ்திரேலியா ல வேலை செய்யும்போது நான் இதை சொன்னதுக்கு எல்லாரும் சிரிச்சு, நானும் உறுதி இல்லாம விட்டுட்டேன்!!! இப்போ தெரியுது 😔
Qqq
பேட்டி எடுப்பவரின் கேள்வியும் அதற்கான பதிலும் 👌👌👌👌
எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது
Entha district sir
Engalukku kutti kidaikkuma
Valappukku
@@kmahendiran8130 அரியலூர் மாவட்டம் நீங்கள் நேரடியாக அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்
@@kmahendiran8130 na putthukkotai bro valarupuku venum na enaku mgs pannuka
@@kmahendiran8130❤😊
உங்கள் உழைப்பு என்றும் வீன்போகாது தோழர் வாழ்த்துக்கள் நன்றி 💪👌👍
இந்த உலகவாழ்வில் மனிதனை தவிர அனைத்து உயிரினமும் இயற்க்கையுடன் சேர்ந்து வாழுகிறது. மனிதன் மாத்திரம்தான் இயற்க்கைக்கு முரன்பட்டு வாழ்கிறான்.
கரூர் ஒரு கிலோ 450/ அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம் ரேகா கரூர் 👍👍👍👍👍👍
Enga na....
Unga number kedaikuma anna
@@kmforms9590 panni kedaikuma 1kg avalo
@@saravananveeran5581 kedaikum bro
@@saravananveeran5581 unga number thanga
உங்கள் பணி மென்மேலும் சிறப்பாக அமையவேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர் நண்பா
அருமை👌👍கிண்டல் கேலி செய்வதற்கு இது ஒன்றும் அரசில் இல்லை உழைப்பு தொழில் எதுவாக இருந்தாலும் உறுதியாக இரு தன்னம்பிக்கை மட்டுமே வாழ்க்கை 👏👏👏
Anna nanum pandri vaichireken start panni 2month achu enaium ellurum kelli kindal saigirargal analum en muirchi Nan vedavellai anna ur great anna thanku for this vidio 👍
Super sago
Unga number kedaikuma bro
All is well bro
Bro your place and your farm what breed maintaining . Pls tell
இந்த தொழிலை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்ட செல்ல வாழ்த்துக்கள் சகோ
சட்டையில் அழுக்கு பார்ப்பவன் முன்னேரமுடியாது.
வாழ்க வளமுடன்.
உண்மை
தல சூப்பர்யா. உண்மைய தெளிவா சொல்ற
சூப்பர்
யாழ்ப்பாணம் யூடியூப் சேனல்
Global gk 01
சார்பில் வாழ்த்துக்கள்
அருமை அண்ணா நானே முதலாளி நானே தொழில்யாழி வாழ்த்துக்கள் 💐💐💐
சூப்பர் நன்பா கேலிக்கின்டலை கவலபடாதிங்க
வெண் பன்றி வளர்ப்பு தகவல் தேவைக்கு எங்கள் சேனலை காணவும் நன்றி
தொழில் வளர்ச்சி அருமை சகோ அருமை
அருமை அருமை அண்ணா.....யாரையும் பொருட்படுத்தாது முன்னேறி செல்லுங்கள் .....👍👍👏👏👏👏
அருமையான வித்தியாசமான பதிவு தம்பி வாழ்த்துக்கள்
இடையில் வரும் பாடல் இன்னும் அழகு சேர்கிறது தம்பி
I appreciate the guts of Satyaraaj to take up pig farming,inspite of people’s poor opinion.In spite of his BE degree he is self dependant.I thank Graamavanam tv for uploading this speech in UA-cam
Ungaluku indha mamava theriyuma
@@mani_bhaitn6189 மசச
@@karupusamymuthusamy9719 Hi Who is this
வாழ்க வளமுடன். உங்கள் தொழில் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் சத்தியராஜ்...
வாழ்த்துகள் நண்பா பொன்பரப்பி இராஜாஜி
Hai anna.i am watching your videos
Anna kuvagam praba
செய்யும் தொழிலே தெய்வம்🙏
எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. எதில் லாபம் வருகிறது என்பது தான் முக்கியம். நாம் ஒன்றும் அடுத்தவனுக்காக வாழவில்லை...
என்னை எங்க அப்பா ,நா படிக்கும் காலத்தில், பண்ணி மேய்க்க தா லாயக்கு னு அடிக்கடி சொல்லுவார் ..
எங்க அப்பாகிட்ட இந்த வீடியோ காட்டணும் பாரு எவ்ளோ காசு வருது என்று ..
Super bro 😁😁
😂
சூப்பர் பிரதர்.. வாழ்க பல்லாண்டு..
அட நம்ம பக்கத்து ஊர் தானா, வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐
சிறப்பு நண்பா...
வாழ்த்துகள் ❤️❤️
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Good நண்பா, மேலும் வளர வாழ்த்துக்கள், by naattaraayan
நல்லா பதிவு 👌👌👍👍👏👏👍👍🙏🙏
Wonderful presentation. Work is worship🙏 Best wishes to the young man 🤝👍💐
அருமை, நல்வாழ்த்துகள்!
Mechanical engineer always being Rollmodel to others💥🔥💥 4:00
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ......
அருமையான காணொலி
Yov nanga nenacha kelvi ellam theliva kekkuringa all the best
முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே
நிறைய கெடுத்தலான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் broiler கோழிகளுக்கு மாற்றாக ஊட்டமான நாட்டுப் பன்றி இறைச்சிக்கு மக்கள் மாறவேண்டும்...
60 ஆண்டுகளுக்கும் மேலாக நான் தொடர்ந்து பன்றி இறைச்சி சாப்பிடுகிறேன்...
மிகுந்த உடல்நலத்துடனும் வலிமையுடனும் வாழ்ந்துவருக்கிறேன்.
கரெக்ட் சகோ
@@chithras8090 நான் எனது வாழ்க்கையில் உணர்ந்தது...
நேற்றும் இன்றும்கூட பன்றிக்கறிதான் சாப்பிட்டேன்...
பன்றிக்கறி சாப்பிடுகிறேன் என்று வெளிப்படையாகக் கூற எனக்கு எந்தவித தயக்கமோ அல்லது தாழ்வுமனப்பான்மையோ இல்லை.
பன்றி உடல் நலத்திற்கு கேடு. அதை ஆதரிக்க வேண்டாம்
@@tsrr7698 உலக அளவில் மாட்டு இறைச்சிக்கு சமமாக பன்றி இறைச்சி உட்கொள்ளப்படுகிறது...
@@tsrr7698 நான் பன்றி இறைச்சியை உண்ணுங்கள் என்று வலியுறுத்தவில்லை...
எனது வாழ்க்கையில் நான் உணர்ந்தது என்று எனது அனுபவத்தையும், எனது உணவுமுறையையும் பிறருடன் பகிறந்துகொண்டேன்.
Thalaivare nee dhan enaku role model
Mechanical engineers always rocks.... 3:00
💥
Valthukkal sago.. Nan padichuten vela kidaikum nu wait panama, pandri valarpu nu irangunenga la.. Ungaluku en manamara paratukkal. Valga valarga..
Yow mama ne enaya interview kudukura alavuku vanta ❤️ wow
அருமை வாழ்த்துகள்
Education will not determine u... Experience will determine u all the best nanba
Gentleman sir super Seyum thzile Divan🙏🙏🙏
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ 🤞👍
அருமை அருமை நண்பா சூப்பர்
🙏நன்றி ராஜா அண்ணா நான் சொன்னது போல் வீடியோவில் முகவரி கீழ் தொலைபேசி 📲எண் இணைத்ததற்கு நன்றி🙏
நன்றி சகோ
Mechanical engineering 🔥
வாழ்த்துக்கள் சகோ
Forty five years back my Zoology master told that Pig rearing is better than studying. But I did up to PhD.,
சூப்பர் தம்பி 👍👍👍👍👍👍👍👍👍
India la anithu samugamum keli kindal pannuvanga Anna athu avangalida pajakkavajakkam ennum solla pona athu oru thojilavi vachurukanga ETHAI PATHUTOO ,KETTOTOO NENGA MANSAI THALARA VEDAKUDATHU KASU SAMBATHIKKA 1000 VAJI ERUKU ATHAI APDI SAMBATHIKKAPOROMNU PAKKANUM NENGA PANNURA THOJILL THAPPU ELLA ANDAVAN MELA BARATHA POTTU UNGA VELIYA PANNUNGA CONGRATULATIONS VAJTHUKAL💐👍
Valthkkal.....Valthukkal....Nanba.......VALKA VALAMUDAN
நாம் நாட்டு சேவல் கோழி வளர்ப்பது போல் வெள்ளைக்காரர்கள் அதிகமாக பன்றிகள் வளர்க்கிறார்கள் செய்யும் தொழிலே தெய்வம்
தலை வணங்கி 🎊
super bro nanum pig valikuravan than bro super iam vellore dt
அருமை வாழ்த்துக்கள்.....
அருமை யான பதிவு அண்ணா
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
உங்கள் வெற்றி தெடருட்டும் நண்பரே!!!!
அருமையான மனிதர் 🙏🙏🙏
நண்பா வணக்கம் திருநெல்வேலி இருந்து உங்கள் நண்பர்களின் ஒருவன் உங்களின் சில வீடியோக்கள் நான் பார்த்திருக்கிறேன் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் உங்களது முயற்சிகளுக்கு, நான் தற்பொழுது ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன், எனக்கும் தனியாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது !! என்ன தொழில் செய்யலாம் இதுபோன்று விவசாயம் கால்நடைகள் சார்ந்த எந்த தொழில் செய்தால் நல்லபடியாக இருக்கும் என்று தங்களால் முடிந்த அறிவுரை கூறுங்கள்
கால் சார்
Anna super valthukkal iam karthi erode ayyampalatam
well done bro
Vivasayam... Super anna..
Vaazthukkal Raja...
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா
Vazhthukkal bro 👍❤️❤️❤️❤️😍😍😍😍💕💯🎉💯💯
Valthukal sago 👍
வாழ்த்துக்கள் தோழரே
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 valgavalamudan pallandugal 🙏🙏🙏🙏
konjam kasu parkama adhuku adhigama soru podunga, pandrigaluku yelumbu therinju ipo than pakren
Super bro... Role model punch 👊👌👌
வாழ்த்துக்கள்
White piglets cute ah irukum I would love to own 1 as my pet in the future 😎
வாழ்த்துகள்
Valthukal Nanba.....
Arumai nanbare ❤😊
ThampiUnkalthairiyamThannampikaiValthukkal
Great Hardworker.....
அருமை👌👌👌
Super brother 🙏🙏... But it's not hygiene...
Sago super 👌👌👌👌👌
வாழ்த்துக்கள் அண்ணா செய்யும் தொழிலே தெய்வம்
Adutha katta video vara ellla, eppo avaroda development enna bro, eppom profit la than erukarra, konjam second part aduthu podungga.
செய்யும் தொழிலே தெய்வம்........
All the best. Congratulations
எந்த தொழிலாக இருந்தால் என்ன செய்யும் தொழிலே தெய்வம்
எங்களோடைய டவுட் எல்லாதியும் நீங்கள் கேள்வியா கேட்டிங்க Bro நன்றி
நானும் பண்ணி தான் வளக்கேன் நல்ல லாபம்
Legend. ...pro ninga
Vazhthukkal brother 🤝🤝🤝🤝
Daily I am getting new idea
Bro நானும் இந்த business start பன்ன ஆசை தான். But yanaku பராமரிப்பதற்கு ஒரு experience ஆட்கள் வேனும் . Please உங்களுக்கு தெரிந்த யாராவது இருந்தால் எனக்கு help pannuga bro 🙏
Call sago
Call sago அப்படி என்றால் என்ன bro
நண்பரே உங்கள் ஊர் எது
@@prakanisanth5977 thirutani
@@suryayt2509 OK bro I'm erode.
சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா🤙🤙😍🤏🖐️🖐️🖐️
🙏🙏🙏 வணக்கம் நண்பரே 🙏
நல்ல தொழில் பாராட்டுகிறேன்...ஆனால் பன்றிகள் போதிய உணவும்,சத்து பற்றாக்குனையுடன் உள்ளது.
தீவணத்தில் கவனம் செலுத்துங்கள்