WW1+2 India Safe or Not | அஜித் தோவல் புடின் சந்திப்பு பின்னணி என்ன | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 13 лют 2023
  • Instagram: / tamilpokkisham
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 675

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Рік тому +23

    Instagram: instagram.com/tamilpokkisham/

    • @PraveenRao2898
      @PraveenRao2898 Рік тому +1

      Vicky Bro, in another UA-cam channel it is said Indian Air Force as a policy doesn't enter into Pakistan air space. It is not that Pakistan didn't allow. Whereas for Commercial Air Space, what you say about Pakistan is true, Pakistan doesn't allow our Indian Aircrafts.

    • @trending2558
      @trending2558 Рік тому

      If world war 🌎 3 come definitely India will go with Russia. This is bible prophecy

    • @ramvlogger7995
      @ramvlogger7995 Рік тому +1

      Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢😢😢😢

    • @simplyexplain8588
      @simplyexplain8588 Рік тому +2

      விக்கி அவர்களே ஜெய்சங்கர் அவர்களுக்கு ஜால்ரா அடிக்காமல் ரஷ்யாவிடம் வாங்கும் கச்சா எண்ணெய், 90% அமெரிக்க ஐரோப்பா நாடுகளுக்கு, அதானி & அம்பானி நிறைய லாபம் வைத்து விற்பனை அதை பற்றி பேசவும்

    • @skr176
      @skr176 Рік тому +1

      @@simplyexplain8588 அந்த பலன் மக்களுக்கு கிடைக்கல, அரசுக்கு கிடைகள, எல்லா ஆட்டய பொடுதானுக

  • @sarun2030
    @sarun2030 Рік тому +135

    இந்தியா நமது சொர்கம்,
    ஒன்றிணைந்து செயல்படுவோம்
    அனைவரும் வளர்வோம்
    வாழ்க பாரதம் 💪

    • @threatwarning334
      @threatwarning334 Рік тому

      கேவலமான நாடு, ஜாதி வெறி பிடித்த நாடு

    • @varadarajusrinivasan
      @varadarajusrinivasan 7 місяців тому

      🎉🎉🎉

  • @shifakzam2982
    @shifakzam2982 Рік тому +25

    I'm Sri lankan.
    இந்தியா என் சுவாசம் 💗

  • @balagurusamybalagurusamy5584
    @balagurusamybalagurusamy5584 Рік тому +45

    யாதும் ஊரே யாவரும் கேளிர்.
    உலகிற்கு தெரிவித்தவர் நம்மவர்கள்.
    💐💐💐🌹🌹🌹🙏🙏🙏

  • @eyeray4074
    @eyeray4074 Рік тому +90

    இந்தியா மட்டும் இல்லை அண்ணா., இந்தியா மூலம் மனிதாபிமானமும் பத்திரமாக உள்ளது.. 💪💪💪வாழ்க இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @threatwarning334
      @threatwarning334 Рік тому

      மனிதாபிமானம் இருக்குறதுனாலதான் ஜாதி வெறி கொலை எல்லாம் செய்றீங்களேடா

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Рік тому +148

    உலகின் நம்பர் ஒன் உதவி மனப்பாண்மை கொண்ட ஒரே தேசம் பாரத தேசம் மட்டுமே 🇮🇳
    நமது நாட்டின் பாதுகாப்பை அரசும் மக்களும் இறைவனின் கருணையும் பாதுகாக்கும் 🇮🇳💞💘🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳

    • @threatwarning334
      @threatwarning334 Рік тому

      எல்லாம் போலி வேஷம். அப்படியென்றால் ஏன் இந்தியாவில் அதிக ஏழைகள் உள்ளனர்

    • @nagendraprasad7979
      @nagendraprasad7979 Рік тому +1

      Wellsaid👍

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Рік тому +166

    மிக நல்ல விஷயங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் நாடாக மாறிக்கொண்டு இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்க இந்தியா

    • @threatwarning334
      @threatwarning334 Рік тому +5

      Semma comedy

    • @milkking3076
      @milkking3076 Рік тому

      @@threatwarning334 வாடா துளுக்க தாயோலி. ஊம்பவா இங்கு இருக்க

    • @pandzraj599
      @pandzraj599 Рік тому +17

      @@threatwarning334 una mathiri dhrogikal than comedy piece

    • @shadowthelab8804
      @shadowthelab8804 Рік тому +6

      @@pandzraj599 yes 💥💯

    • @shivan2094
      @shivan2094 Рік тому

      @@threatwarning334 dulkha thayoli thevidiya paiya

  • @sarawanan7626
    @sarawanan7626 Рік тому +93

    'நட்புக்காக இறக்கவும் தயார்' .இது வெறும் பேச்சு அல்ல.செயல்.வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நாம் இந்தியர்களே.🔥🔥💪💪🇮🇳🇮🇳🇲🇾🇲🇾

    • @threatwarning334
      @threatwarning334 Рік тому +1

      எங்க நீ சாவு பாக்கலாம்

    • @shivan2094
      @shivan2094 Рік тому +7

      @@threatwarning334 en da kandoraoli

    • @sarawanan7626
      @sarawanan7626 Рік тому +6

      @@threatwarning334 who the hell are you??I'm willing to do it when my friends ask..but you are not on the list.

    • @alagaralagar7561
      @alagaralagar7561 Рік тому

      @@threatwarning334 ஏன்டா உன் கோத்தாவை கூட்டி கொடுத்து பிழைக்கும் நீயே உயிரோட இருக்கும் போது நாங்கள் ஏன் சாக வேண்டும்...

    • @gubangopi3766
      @gubangopi3766 Рік тому +1

      @@threatwarning334 கொள்கையோடு சாகலாம் குண்டுவைத்து சாக கூடாதுடா

  • @Dr.Jayakani
    @Dr.Jayakani Рік тому +35

    மன்னிப்போம் மறப்போம் மக்களுக்கு நல்லது செய்வோம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏

  • @unluckyboy-33
    @unluckyboy-33 Рік тому +28

    காத்துக்கொண்டிருந்தேன் உங்கள் செய்திக்காக நண்பரே ✍️

  • @vinayp1475
    @vinayp1475 Рік тому +4

    வாழ்வோம், வாழவைப்போம் இந்தியாவின் பண்பு ,உலகிற்கு புரியவைப்போம்.

  • @kingsley7114
    @kingsley7114 Рік тому +3

    இத்தனைக்கும் தலைமை சரியான வராகவும் துணிச்சல் மிக்க தலைமை யாகவும் நாட்டின் மீது பற்றுக் கொண்டவராகவும் மனிதர்களை மனிதனாக மதிக்க தெரிந்த நல்ல மனம் படைத்த வராகவும் சிறந்து விளங்க வேண்டும். அப்படி ஒரு சிறப்பு மிக்க தலைவர் நமது பிரதமராக கிடைத்திருப்பது நமக்கு இறைவன் கொடுத்த வரம். தலைவரின் ஆலோசனை இல்லாமல் மற்றவர்கள் துணிச்சலாக செயல்பட முடியாது. ஜெய் ஹிந்த். பாரத மாதாவுக்கு ஜே. வாழ்க பாரதம். வாழ்க நமது நாட்டின் ஒற்றுமை. வாழ்க தமிழ்நாடு. வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏

  • @poorvikarajinikanth1812
    @poorvikarajinikanth1812 Рік тому +11

    Yes, விக்கி (வாத்தி ) tqsm for excellent explanation 👏 👌 for Indians 🇮🇳 Nilaipadu WW3. INDIA IS SAFE COUNTRY 🙏

  • @r.sarathi3859
    @r.sarathi3859 Рік тому +9

    நாம் இந்தியர் என்பதில் பெருமைக்கெள்வேம்

  • @rameshraju100
    @rameshraju100 Рік тому +23

    Ajit Doval and Jaishankar are two powerful pillars of India

  • @mariappans8445
    @mariappans8445 Рік тому +22

    Pakistan, afganisthan, Turki மேல் இருக்கும் அக்கறை என் தலைவன் மேலும் என் இனமக்களின் மேலும் இல்லாமல் இல்லாத மனிதாபிமானம் பற்றி நினைக்கும் போது மெய் சிலிர்க்கவைகிறது

    • @threatwarning334
      @threatwarning334 Рік тому

      ஏனென்றால் இந்தியர்கள் மடையர்கள்

    • @shivan2094
      @shivan2094 Рік тому +4

      @@threatwarning334 ni Yara thevidiya thayoli's

    • @harikrishnakumar5181
      @harikrishnakumar5181 Рік тому +3

      @@threatwarning334 otha nee yaru da

    • @mariappans8445
      @mariappans8445 Рік тому +4

      நமக்கு கோபம் வரவேண்டியது அரசியல் வியாதிகளின் மேல் தான் தவிர நமக்குள்ளேயே சண்டை கூடாது நண்பா

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Рік тому

      @@threatwarning334 nimmathiya neeyum un family yum irukingala atha intha peci unaku. Pudikalana veliya poda tevdia payala.

  • @anandp2006
    @anandp2006 Рік тому +11

    Vicky congrats for your Hardwork you are also part of 140 cr and Proud of you.
    ❤️🇮🇳Jaihind

  • @nagendraprasad7979
    @nagendraprasad7979 Рік тому +5

    நாம் நல்லது நினைப்பதை உலகத்துக்கு தெரியும் ஆனால் ஒன்று நமக்கு துரோகம் செய்த அனைவரும் அனுபவித்தே தீர வேண்டும் இது தான் நியதி

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws Рік тому +17

    எல்லோரு நல்ல இருக்க வேண்டும் எம்பதுதான். நமது என்னம். இந்தியாவும். அப்படி தான். ஜெய்ஹிந்த்🙏

  • @balanbalan7854
    @balanbalan7854 Рік тому +3

    நான் இந்தியாவின் பக்கம் இருக்கிறேன் இருப்பேன் இந்தியாவின் முடிவு சரியானது

  • @rasalraj3192
    @rasalraj3192 Рік тому +3

    நீங்கள் சொன்னது எல்லாம் சரிதான் ஆனால் நமது இந்தியாவின் அரசியலமைப்புச் சரி செய்யவேண்டும்.இரண்டாவது சட்டங்களையும் மாற்றி எழுதவேண்டும்.ஏன் என்றால் எல்லோருக்கும் நியாயம் கிடைப்பதில்லை. எல்லோருக்கும் புரியுமென்று நினைக்கிறேன்.ஜெய் ஹிந்த்

  • @Raja-ars
    @Raja-ars Рік тому +16

    30 seconds la 32 likes…Vicky bro you’re rocking

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 Рік тому +3

    உலகத்துக்கே தாய் நம் பாரதம் தந்தை யார் என்று கேட்காதீங்க இப்படிக் கேட்பதற்கு நிறைய பேர் இருக்காங்க தாயின் தன்மை இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது வாழ்க பாரதம்

  • @SENTHILKUMAR-ym4fk
    @SENTHILKUMAR-ym4fk Рік тому +3

    I proudly say I am Indian🇮🇳. Goosebumps speech Vicky brother kept it up

  • @Suvai_arivom
    @Suvai_arivom Рік тому +5

    An Ex SPY meeting another Ex SPY உலகத்துக்கு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும்...,

  • @hellojega
    @hellojega Рік тому +9

    Day by day your maturity level of ur speech increasing bro. World need to learn from india. Proud to be indian.

  • @grmurthy57
    @grmurthy57 Рік тому +3

    எல்லாமும் எல்லோரும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

  • @yuvarasupillai1056
    @yuvarasupillai1056 Рік тому +4

    இவ்வளவு நல்ல இந்தியா ஏன் பிரபாகரன் அவர்களுக்கு எதிராக இருந்தாங்க

  • @velmurgankumar9948
    @velmurgankumar9948 Рік тому +2

    இந்தியாவினுடைய இலகிய மனமும் இந்திய அழகான நாடு அருமையான செயல்பாடுகளும்

  • @anandganesh6125
    @anandganesh6125 Рік тому +11

    Superb. I m very proud to be Indian

  • @ganeshbaburao7334
    @ganeshbaburao7334 Рік тому +9

    Proud to be an INDIAN Jai Hind

  • @saravanans2108
    @saravanans2108 Рік тому +8

    இயற்கை பேரிடர் எங்கு நடந்தாலும் உதவுவதுதான் நல்லது.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Рік тому +4

    அமெரிக்கா இருக்கும்வரைக்கும் அது சொல்லுவதை கேட்காத நாடுகள் மேல் கர்வம் காட்டி ஓழித்து கட்டவிடும் 😭😭😭எப்போதும் இந்தியா விழித்து கொண்டு இருப்பது நல்லது 👏👏👏வாழ்க பாரதம் வளர்க இந்தியா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariappans8445
    @mariappans8445 Рік тому +12

    அண்ணா விடுதலை புலிகள் கொலையில் அனைத்து நாடுகளின் பங்களிப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
    வரலாறை அப்படியே சொல்லுவீங்க என்று நம்புகிறேன்

  • @pravinraj7350
    @pravinraj7350 Рік тому +1

    நாம் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் ௮டுத்தவர் பாதுகாப்பையும் உறுதி செய்கிறோம் இந்த உலகில் ௮கிம்சை, ௮மைதி, ௮ன்பின் முழு உருவம் நம் இந்தியா😇

  • @jayabalanr4542
    @jayabalanr4542 Рік тому +3

    Vicky you are maturing fast as good patriotic statesmen. Good Indian. We are always good humanitarians. You are amply exhibiting it.

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Рік тому +10

    These two people ' s meeting is a highly important matter. Thank you for your good explanations about these concerns. Well done ❤.

  • @Indian-fv8kl
    @Indian-fv8kl Рік тому +8

    Most of your videos gives goosebumps to me bro, hats off to your wonderful videos. It really is increasing patriotism in ever one's heart who is watching it. I find only one flaw, plzzzz create more videos like this😄, specially ukraine, Russia war videos, got addicted to it.

  • @rekhaganesh8365
    @rekhaganesh8365 Рік тому +5

    Super video. I feel bad that I didn't vote for the BJP last time, but this time I'm planning to vote for the BJP. I don't think, Congress had this much guts to handle other super countries. Hats off to Ajit dowal, Jaishankar and Modi.

  • @aravindanmuthukaruppan1120
    @aravindanmuthukaruppan1120 Рік тому +6

    India super brother...Proud to be Indian.

  • @mixedmagiclife8466
    @mixedmagiclife8466 Рік тому +3

    Our India always take care all country all people vathi jai Jay India

  • @agapeministries979
    @agapeministries979 Рік тому +3

    I was nominated for katrina 2005. From the same medical unit which now moved to Turky. salute Indian Army

  • @Svs189
    @Svs189 Рік тому +29

    India is the world’s safest country,with humanities,Proud to be an Indian

    • @threatwarning334
      @threatwarning334 Рік тому

      யாருக்கு பாதுகாப்பான நாடு. கொலை, கொள்ளை, கற்பழிப்பு இதெல்லாம் செய்ரவங்களுக்குதான்

    • @velsir5120
      @velsir5120 Рік тому

      தமிழ் தெரியாது

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Рік тому +1

      @@velsir5120 இது ஒரு பெருமையா?

  • @gplingam7247
    @gplingam7247 Рік тому +1

    நல்லதையே நினைக்கும் போது நல்லதே நடக்கும் இது தான் பாரதம்

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Рік тому +2

    Superb News update. Today U & Ur team have made us to Realise how our country stands in international.V all are proud to be 🇮🇳Indian. 👍🙏

  • @jayaramanvenkatachalam1192
    @jayaramanvenkatachalam1192 Рік тому +10

    Russia should use our Brahmos, Agni, Tejas in this war.

  • @s.santhamani6971
    @s.santhamani6971 Рік тому +2

    Simply superb.. Let all those whose curse India understand us more than ever. Nice presentation Vicky..

  • @ramgsm5715
    @ramgsm5715 Рік тому +2

    நன்மைகளை பெற்றுக் கொண்டு
    துரோகிகளாதான் இருக்கிறார்கள்
    எப்படியாக இருந்தாலும்
    நாம் இப்படித்தான்

  • @lawrenceedhanapall5319
    @lawrenceedhanapall5319 Рік тому +1

    என்ன விக்கி உலக பிரச்சினைகள் மட்டுமே பேசினால் போதுமா
    தமிழ் நாட்டில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசலாமே.
    பேசினால் உமக்கு கோடி புண்ணியம் because I love your channels

    • @balasubramanianmanian8684
      @balasubramanianmanian8684 Рік тому

      DMK IT wing yena ondru irukkiradhu theriumaa .Panam vangum pathrikkai kaaragalai -i vaithu thaangal migum nallavargal pola (Dravida model) kaanbippargal !😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @kannanrangachari1943
    @kannanrangachari1943 Рік тому +2

    Good Analysis Hats off Tamil Pokkisham

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому

    Thanks for the update vicky.

  • @vijayvarsha798
    @vijayvarsha798 Рік тому +1

    Excellent for your explanation. Thanks vicky

  • @anbanandhana3158
    @anbanandhana3158 Рік тому

    நல்ல எண்ணங்கள் செயல்கள் இந்தியா கொண்டிருப்பதால் நாம் நல்லா இருக்கோம்,இருப்போம்.

  • @safireravi
    @safireravi Рік тому +20

    Indians always like to be friendly with all nations. Be proud to be an INDIAN👍

  • @srajasekar3266
    @srajasekar3266 Рік тому

    Excellent video from TP.. Thanks a lot.. Feeling proud of being an Indian..

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 Рік тому +1

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    அருமை அருமை அற்புதம் இந்தியாவின் பெருமை
    ஜெய்ஹிந்த் !
    இரவு வணக்கம்

  • @naturalslover5168
    @naturalslover5168 Рік тому +3

    Bro... (குவாய்ல வானத்திலிருந்து பச்சைநிற கலர் ல லேசர் ஒளி ஸ்கேன் செய்த மாறி வந்தது.. இது சீனாவின் வேலைன்னு சொல்றாங்க...அத பத்தி சொல்லுங்கள்) .... 🧐🧐🤔

  • @texproindustries2615
    @texproindustries2615 Рік тому +1

    Welcome bro. Waiting for your message

  • @sajithravindran5399
    @sajithravindran5399 Рік тому +1

    Namboo India eppothum Ella country um nalla irrukka than ninaykkum yarayum ethiri ahh pakkatha orae country namba India.. Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @AshokAshok-ew7vm
    @AshokAshok-ew7vm Рік тому

    மற்றவர்கள் லோக்கல் அரசியல் பேசும்போது நாம் மட்டுமே உலக அரசியலை பற்றி பேசுகிறோம் விக்கி. வாழ்க எல்லா உயிர்களும் வளர்க மனித நேயங்கள்

  • @saravanand2708
    @saravanand2708 Рік тому +1

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்...🕵️🕵️🕵️🕵️

  • @kumarvelu6500
    @kumarvelu6500 Рік тому +1

    Very clear presentation of status.Great sir.

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Рік тому

    நம் பாரத தேசம் மிகப்பெரிய வலிமையுடன் இருக்கு நம் பாரத தேசத்தைப் பற்றி மிகவும் அருமையாக சொன்னீங்க விக்கி இந்தப் பதிவு பிசிசி ஊடகத்துக்கு அனுப்புங்க விக்கி அப்பத்தான் தெரியும் அவர்களுக்கு நம் பாரத தேசத்தின் மிகப்பெரிய வலிமையைப் பற்றி பிசிசி ஊடகத்திற்கு தெரியட்டும்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 10 місяців тому

    Super பொக்கிஷம் 🎉🎉occurate பதிவு அருமை நன்றி அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ahdhithya622
    @ahdhithya622 Рік тому +1

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @bobby5432
    @bobby5432 Рік тому

    Wow, as always your analysis are to good... Thanks for sharing

  • @MupparimanamSakthivel
    @MupparimanamSakthivel Рік тому

    Good valuable information vicky. Keep going keep rocking

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Рік тому

    அருமையான பதிவு மிக முக்கியமான ஒன்று

  • @anuradharajeshkumar7765
    @anuradharajeshkumar7765 Рік тому

    Thank you bro
    Hope all the people of TN and all other states of India will realize the greatness of our country and be patriotic

  • @artfromzero9728
    @artfromzero9728 Рік тому +2

    INDIA🇮🇳🇮🇳🇮🇳

  • @sathiskumar7076
    @sathiskumar7076 Рік тому +3

    Congratulation ✨vike your growth is development 👌 Inver expectation for jio politics more than information and something new topic in the world. I see in more than 4years but this time more changes need yourself. continue your hard work really I had some of your works bro always TP troops family will be there you ✨🤝 best of luck your hard work and to TB troops all numbers also ✨

  • @powerjanu1938
    @powerjanu1938 Рік тому

    Ippadi oru explanation.wow.semma bro.very nice 👍

  • @ksuresh3433
    @ksuresh3433 Рік тому

    சூப்பர் பதிவு ஜய்ஹிந் வாழ்த்துகள் 🇮🇳🇮🇳🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌🇮🇳🇮🇳🇮🇳

  • @chelliahanjali5122
    @chelliahanjali5122 Рік тому

    Good info.. Thank you

  • @kotteeswaran9642
    @kotteeswaran9642 Рік тому

    Excellent update Vicky

  • @laxmanl6693
    @laxmanl6693 Рік тому

    உலக அரங்கில் இந்தியாவின் தலை நிமிர்ந்து நிற்கிறது....ஆனால் நம் நாட்டில் உள்ள சில தேசதுரோகிகளுக்கு தான் அது புரிவதில்லை....இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்....ஜெய்ஹிந்த்

  • @prasanth-pk12
    @prasanth-pk12 Рік тому +1

    Proud to be an Indian.

  • @kumaresankumaresan4791
    @kumaresankumaresan4791 Рік тому

    Super information bro 👍👌🙏🏻 வாழ்த்துக்கள் உங்கள் பனி

  • @megademongod2747
    @megademongod2747 Рік тому

    Amazing information video bro make more video like this i am waiting for your next video's 💙💙💙💙💙💙

  • @vijayrao1083
    @vijayrao1083 Рік тому

    This is a very necessary and wonderful post 👍👌

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Рік тому

    நன்றி விக்கி 👍

  • @myilvaganana366
    @myilvaganana366 Рік тому +1

    அருமையான அவதானிப்பு தம்பி நன்றி

  • @ramamurlidharan1583
    @ramamurlidharan1583 Рік тому

    Awesome update Vicky you are such a smart working person. God bless you always

  • @premadevi1926
    @premadevi1926 Рік тому

    Thank you so much for your information. 🇮🇳🇮🇳🇮🇳

  • @yojeethartworld7713
    @yojeethartworld7713 Рік тому

    நீங்கள் சொல்வது சரிதான் இந்தியா பாதுகாப்பாக உள்ளது

  • @acksolution2875
    @acksolution2875 Рік тому +1

    Great Things. Gods Grace is with our country

  • @nirmala6439
    @nirmala6439 Рік тому

    👌 Super messages.

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 Рік тому

    சூப்பரான பதிவு விக்கி வாழ்க பாரதம்....

  • @Sanjiv070
    @Sanjiv070 Рік тому

    thanks for sharing such an auspicious content

  • @subramaniadhiachari7103
    @subramaniadhiachari7103 Рік тому

    sir. no media talks of these information. hats off. keep up your work. feeling proud

  • @Sachin-krishna
    @Sachin-krishna Рік тому +3

    jai shankar next prime minister Aaganum🔥🔥🔥

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Рік тому

    👌 நன்றி

  • @nawinkrish5401
    @nawinkrish5401 Рік тому

    Really really great brother ❤… when I open youtube my mind automatically searching your page for your new videos… very very usefull 👍🏻

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 Рік тому +2

    Fantastic. I am following you from 2019. I like you so much. I gained world wide knowledge through your channels. Thank you for your tremendous work. Not only for you but also for your entire team working with you. Young people like you should guide school students from the age from 15 years onwards. I am 70 years old.I am very much worried about our students.

  • @IndhuPrakash_24
    @IndhuPrakash_24 Рік тому

    As a Indian, " I Proudly Say, Jai Hind " ... 🇮🇳 😎 ....

  • @vijayendranvenugopalan5920
    @vijayendranvenugopalan5920 Рік тому +3

    யாதும் ஊரே யாவரும் கேளிர் 💪💪💪💪💪💪

  • @abisaravana526
    @abisaravana526 Рік тому

    அருமையான பதிவு நன்றி விக்கி 💯

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Рік тому

    அருமையான பதிவு.வாழ்க பாரதம்!

  • @durairajansuresh52
    @durairajansuresh52 Рік тому

    இந்தியா இதற்கு பதில் 🇮🇳 தான்

  • @ramkumars7248
    @ramkumars7248 Рік тому

    I am very proud to hear about disaster diplomacy, thank you Tamil pokkisham