India UK Free Trade Agreement Dark Truths - Part 1| History Of Nobel Prize | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 862

  • @dilipbalaiyan6268
    @dilipbalaiyan6268 Рік тому +77

    Indha nalla vishayatha viral akunga . Please 🙏. Yenna mudinja varaikkum share panni help pandren..

  • @abdulrahimsaudi9668
    @abdulrahimsaudi9668 Рік тому +23

    இந்த வீடியோ இந்தியாவுல உள்ள அனைத்து மொழியில் வெளிவர வேண்டிய முக்கியமான ஒன்றாக நான் கருதுகின்றேன்....

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Рік тому +93

    பேச்சுரிமை...எழுத்துரிமை..பற்றி அதிகம் பேசும் நாம் காப்புரிமை பற்றி என்னவென்றே தெரியாமல் இருக்கிறோம் என்பதே நிதர்சன உண்மை🎉🎉

    • @mr.djsubash6091
      @mr.djsubash6091 Рік тому

      நீ அடித்தாலும் அதை ஆயுதமா இல்ல கையில கிடைத்த பொருளா என்ற அறிவு இல்லாத மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களாக இவர்கள் 3 essential living human beings என்ற அதை மறந்து புலம்புகிறார்கள். அந்த 3 மட்டும் போதும் நிம்மதியாக வாழ விடமாட்டாங்க

    • @shyam9416
      @shyam9416 Рік тому

      Well said 👌

    • @arumugamarum8963
      @arumugamarum8963 Рік тому

      Lplllplpl

    • @arumugamarum8963
      @arumugamarum8963 Рік тому

      0
      😊😊😊😊😊😊

  • @vinayp1475
    @vinayp1475 Рік тому +19

    உண்மைதான்,நம் அறிவு அதனால் கிடைக்ககூடிய வருவாய் என அனைத்தும் கார்பேரேட் முதலைகள் விழிங்கிவிடுங்கின்றன அதற்கு அரசு அதிகாரிகளும், பேராசைக்கொண்ட சில பேராசிரியர்களும் உதவுகின்றனர் என்பதும் கவலை தரும் செய்தி, நம் மஞ்சளுக்கு நாம் பேட்டன் வாங்கிய கதை ஒரு உதாரணம்.

  • @archenapari7970
    @archenapari7970 Рік тому +14

    ரிஷி சுணக் பிரதமரானதே பிரித்தானியா செய்யும் சூழ்ச்சிகளுக்கு ஒரு கருவியாகவே. மிக்க நன்றி, தேவையான பதிவு 🇮🇳🙏💯💕👍🤣

  • @meignanamkrishnan5867
    @meignanamkrishnan5867 Рік тому +17

    அருமை தம்பி உன் உழைப்புக்கு Royal salute. வாழ்க வளர்க.

  • @lathaalagirisamy8123
    @lathaalagirisamy8123 Рік тому +15

    உண்மை. காப்புரிமையில் தவறு செய்வதல் ,நவீன அடிமையாக வாய்ப்பிருக்கிறது.

  • @user-co9gv6ur4q
    @user-co9gv6ur4q Рік тому +57

    நண்பா நீங்கள் ஒரு அறிவு சார்ந்த தகவல்களை சொல்லி இந்த தலைமுறை இளைஞர்களை இழுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் மிக்க நன்றி

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Рік тому +74

    அருமையான தேசப் பாதுகாப்பு தேசபக்தி உணர்வும் நிறைந்த பதிவு தம்பி நல்வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்துஸ்தானி 🇮🇳💞🥰🇮🇳

  • @sudharsan.s
    @sudharsan.s Рік тому +34

    நான் நீண்ட நாள் எதிர்பார்த்த காணொளி அண்ணா ❤❤❤

  • @sureshvenkataraman1315
    @sureshvenkataraman1315 Рік тому +14

    முக்கியமான பதிவு சகோ. Patent right என்கிற பேரில் நம்மை ஏமாற்றி கொண்டிருக்கிறது. தொடரட்டும் உங்கள் விழிப்புணர்ச்சி பதிவு

  • @adhikesavanlakshmanan7686
    @adhikesavanlakshmanan7686 Рік тому +42

    மிக மிக அவசியம் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதியவும் வாழ்த்துக்கள்

  • @footfunball2023
    @footfunball2023 Рік тому +29

    அருமையான பதிவு விக்கி. எங்களுக்கு வெறும் 17 நிமிடங்களில் இதனை கூறினாலும் நீங்கள் இந்த தகவல்களை திரட்டுவதற்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கி இருப்பீர்கள் என்பதை நன்றாக ஊகிக்க முடிகின்றது. Waiting for part 2.

  • @selvarajk8267
    @selvarajk8267 Рік тому +33

    உண்மையை உண்மையா உரக்க சொன்ன தங்களுக்கு நன்றி 🙏

  • @user-zi6wo1vi6d
    @user-zi6wo1vi6d Рік тому +1

    விக்கி நீ இப்ப போட்ட இந்த பதிவை என் தம்பி அக்கா பிள்ளைகள் என் பிள்ளைகள் அனைவருக்கும் காண்பித்தேன் இதில் என் அக்கா பிள்ளைகள் என் தம்பிகள் அனைவரும் காலேஜ் பைனல் இயர் ஸ்டுடென்ட் அனைவரும் இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி இதே மாதிரியான இப்பொழுது இருக்கும் மாணவர்களுக்கு தெரியாத அறிவிப்பூர்வமான செய்திகளை மீண்டும் மீண்டும் பதிவிடவும் தமிழ் பொக்கிஷம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @anandapriyan1926
    @anandapriyan1926 Рік тому +2

    Bro,
    நான் என் மகன் இடம் இதை பேசினான் இதன் மூலம் நாம் நமது பெருமையும், நமது நாட்டின் பெருமையும், உயர்த்த முடியும் என தங்கள் இந்த வீடியோ எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
    நன்றி Bro

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u Рік тому +3

    இந்திய மக்கள் மிகவும் திறமைசாலிகள் கண்டுபிடிப்பாளர்கள் ஆனால் அது எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாதவர்கள்

  • @EmsKsa82
    @EmsKsa82 Рік тому +4

    நல்ல பயனுள்ள பதிவு, 👍💐அதே நேரம் இந்தியாவில் இருக்கும் மிக சிறந்த மாணவர்கள் ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்கள், அதே நேரம் இங்கு மதம் சார்ந்த விஷயம் அரசியல் வாதிகள் கையில் இருப்பதால். இங்கு உள்ள ஆராய்ச்சியாளர்கள் வெளிநாடுகளை சார்ந்து சென்று விடுகின்றனர், இது தான் இன்றைய இந்தியாவின் நிலை, மற்றபடி நாம் இந்தியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.

  • @ramamurthy5351
    @ramamurthy5351 Рік тому +14

    வாழ்த்துக்கள் சகோ, உண்மையில் அதிர்ச்சி மற்றும் வேதனை தரும் தகவல்கள். நாம் விழித்தே ஆகவேண்டும்...

  • @Ramaniyengar
    @Ramaniyengar Рік тому +1

    இந்த காணொளி நமது புதிய இளைய சமுதாயத்தினரின் வருங்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்

  • @KSKGOAT
    @KSKGOAT Рік тому +1

    மிகமிக அவசியமான சப்ஜெக்ட் அவசியம் இதன் பின்னுள்ள அனைத்து விடயங்களையும் பதிவிடுங்கள் விக்கி.

  • @gunasagaran118
    @gunasagaran118 Рік тому +1

    இப்போது நல்ல விதையை விதைத்து இருக்கிறீர்கள் அண்ணா கூடிய விரைவில் அது மரமாக மாறும் 💯

  • @safireravi
    @safireravi Рік тому +1

    இது நம் சமுதாயத்திற்கான பதிவு. நல்ல விஷயம். தொடரடடூம் உங்கள் பணி👌

  • @MATHANKUMAR-jo9qf
    @MATHANKUMAR-jo9qf Рік тому +1

    மிக மிக அருமையான பதிவு. நல்ல விழிப்புணர்வு. இந்தியர்கள் மட்டுமே இந்தியாவில் காப்புரிமை என்று சட்டம் வரவேண்டும.
    டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்யலாம்...

  • @SakthiVel-xw4wd
    @SakthiVel-xw4wd Рік тому +26

    He deserves more audiences 👍🏻
    So I humbly request you all please leave your comments that may increase viewers through UA-cam algorithm 👍🏻

  • @ybharathkumar
    @ybharathkumar Рік тому +13

    Very well said Vicky., research and development is also done at work places in the companies.

  • @MADHAN_KUMAR5005
    @MADHAN_KUMAR5005 Рік тому +27

    Bro i am an engineering student thankyou for triggering me my ame is to invent and get copyright.thankyou for this video❤

  • @vkannan4215
    @vkannan4215 Рік тому +2

    அதிமுக்கியத்துவம் வாய்ந்த தகவல் நன்றி விக்கி

  • @Paruthi.618
    @Paruthi.618 Рік тому +1

    School, college Education எல்லாம் மாணவர்கள் சிறப்பாக உள்ளனர்..
    ஆனால் அதை ஒரு patent, businessஆக மார்துவதற்கு நம்ம சமூகம், அரசாங்கம் முன்வரவேண்டும்

  • @kri19081987
    @kri19081987 Рік тому +6

    I am living in Redhill, Surrey. This is the 1st time I am hearing the historic event happened here. 😬 Thanks for the wonderful compilation and eye opening information.

  • @elamathiswaminathan7190
    @elamathiswaminathan7190 Рік тому +2

    i have 3 patents, 16 publications but still searching for job. while doing Ph. D, I faced lot of problems. in many central Govt research institutes, they openly said " we cont help for your growth, just hand over your technology " since I was not ready to compromise I forced to quite my research life after 10 years. we need recognition for our hard work. moreover my research was in fuel cell. the car run with hydrogen and oxygen.

    • @trendingreelsforyou9489
      @trendingreelsforyou9489 6 місяців тому

      Wow mam neenga chemical engineering student ah ? Or msc chemistry ah unga kita pesalama ? Hydrogen fuel cells la research pani irukingala la ? Enaku hydrogen fuels and energy storage technology mela romba interest padichu terichuka en comment patha unga social media handle share panunga I'm interested to have some chat with you

  • @boopathir4600
    @boopathir4600 Рік тому +2

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு
    நன்றி நண்பா

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Рік тому

    நம் நாட்டு இளைஞர்கள் (குறிப்பாக தமிழர்கள்) புதிய புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வமாக கலந்துகொள்ள முன் வரவேண்டும். உலகில் இந்தியர்கள் மூளை ஒன்றும் சளைத்ததல்ல! நம் முன்னோர்கள் மிகச்சிறப்பாக இருந்தார்கள். நாமெல்லாம் தற்போது பின் தங்கியுள்ளோம். இனியும் நாம் சோர்வுடன் இல்லாமால் விழித்தெழுத்துகாட்ட வேண்டும் நம் ஆற்றலை. ஆகவே எழு மனமே எழு. நாம் பூட்டிவைத்த திறமைகளனைத்தையும் வெளிக்கொணர்ந்து, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவோம். இளைஞர்களே தயாராகுங்கள். உமக்குத்தான் காப்புரிமை கிடைக்கும். வெற்றி உமதே!! விக்கி அவர்களே உங்கள் பதிவு நாட்டின் மீது உள்ள அக்கறையையும் தேசபற்றையும் தூக்கி நிறுத்தியதற்கு சாட்சி. உங்களுக்கு சிறப்பு வணக்கம்!

  • @siddarthchandrasekhar1135
    @siddarthchandrasekhar1135 Рік тому +8

    Excellent video Viky.. Govt should put a condition saying Engg college should file for a number of patents every year for the licence renewal and for seeking autonomous status. It is sad that many Engg students just copy their senior's project without actually applying their mind while doing projects.

    • @shaikthegangsta
      @shaikthegangsta Рік тому

      Bro i studied in govt medical coll. There is zero academics. We subscribe to online faculty for learning. In my post grad I was not given chance to do surgery which is recommended for pg according to tamil nadu MGR med university. I have to do 50 surgery. Actually I have done only 4 to 5. This is the status. Where are we going to make progress. It's not about getting ahead.... Here it's about keeping other people down so you look great.

  • @hegel5816
    @hegel5816 Рік тому +18

    இந்தியா கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் பசு கோமியம் மனிதர்கள் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை னு சொல்லியிருக்காங்க அத பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா...😊

    • @rubansinghjohn8055
      @rubansinghjohn8055 Рік тому

      Ivanum komiya kuduki ivan epdi pesuvaan

    • @RosanRuthra-bo1xg
      @RosanRuthra-bo1xg Рік тому

      😂😂Vicki daily kudipadu. Komiyammmmmm

    • @Kattumaram339
      @Kattumaram339 Рік тому

      ஒட்டக கோமியம் குடிப்பது ஒசத்தின்னும் சொல்லியிருக்காங்கலாம்

  • @sivalingam6729
    @sivalingam6729 Рік тому

    மனிதாபிமானம் இல்லாமல் ஒரு நாட்டின் மூலையையே நாகரிக திருட்டை விவேகமாக உரக்க சொன்ன உங்களின் தேடல்களுக்கு 🙏💞💞💞❤️

  • @bakiyarajkannan2954
    @bakiyarajkannan2954 Рік тому +3

    மிகவும் தெளிவான மற்றும் நல்ல பதிவு நன்றி

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u Рік тому +2

    மிக மிக முக்கியமான பதிவு

  • @ranand4114
    @ranand4114 Рік тому

    ஆமாம் அண்ணா நாம் நிறைய உரிமைகளை இதன் மூலம் இழந்து உள்ளோம் 🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @vmpalraaju1672
    @vmpalraaju1672 Рік тому +1

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இந்த தொகுப்பு க்கு

  • @abinokselvin
    @abinokselvin Рік тому +3

    im an engineering student.Naa en idea ku patent vanganum nu try panni neray site la pathean. But details ethulayu okunga illa. Thank you so much for clarifying all my doughts.
    Naane ungala itha pathi pesa sollanum nu nenachean.🌝

  • @chandrashekark6466
    @chandrashekark6466 Рік тому

    Super bro great great, நான் வெறும் யோசெனெல இருந்துட்டேன். நீங்கள் சூப்பரா பன்றெங்கள் great service to our state and for our country. Jai hind, jai bharat

  • @gopikrishnanshriee6610
    @gopikrishnanshriee6610 Рік тому +3

    It’s not mokka Thambi it’s very vital for a developing nation like us 👏👏👏👍🕉🇮🇳💪❤️

  • @thirunarayanaswamykuppuswa7834

    உங்கள் பதிவு ரஷ்யா... சீனா சம்பந்தப்பட்ட செய்திகள் புதுமை!
    மிக நல்ல பதிவு.
    சீனாக்காரன் ரஷ்யா
    விட மும் தன்னுடைய
    சதிவேலையைக்
    காட்டி யது ம்பின் தனது போக்கை மாற்றி க் கொண்டதும் சீனா
    தப்பி யதும் வியப்பாக உள்ள து!
    செய்திக்கு நன்றி!
    ஜெய்ஹிந்த்!

  • @jaidevgalaxy
    @jaidevgalaxy Рік тому +1

    அருமையான பதிவு காப்புரிமை பற்றி அறியாதவர்களுக்கும் நோபல் பரிசு பற்றிய வரலாறு தெரியாதவர்களுக்கும் மிக எளிதாக புரிய வைத்தீர்கள் ❤❤❤

  • @raajikannan8436
    @raajikannan8436 Рік тому +1

    அறிவார்ந்த அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. இனி வரும் இளைய தலைமுறை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்

  • @thangapandithangapandi6488
    @thangapandithangapandi6488 Рік тому

    ஆமாம் இந்த மாதிரி பதிவுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது தான் இளைஞர் சமுதாயத்தின் எழுச்சி மற்ற நாட்டின் போர் செய்திகளை எவ்வாறு முக்கியத்துவம் அழைக்கிறீர்களோ அந்த அளவு முக்கியத்துவம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள் தமிழ் பொக்கிஷம் பணியாற்றும் நண்பர்கள் அனைவருக்கும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் குடும்பத்தினருக்கும் கோடான கோடி நன்றி ஒவ்வொரு விதையின் மதிப்பு பயிரிடும் உன்னதமான தலைவனுக்குத் தெரியும் அதனுடைய மதிப்பு விக்கி அண்ணா நன்றி

  • @ratheshganesan6372
    @ratheshganesan6372 Рік тому +2

    Anna yesterday more than 7000 people affected by corona in India.
    Please put a awareness video for mask wearing.

  • @nesanj5456
    @nesanj5456 Рік тому +2

    This video really shook me I don't know where our country and our youngesters are headed

  • @hariharini4450
    @hariharini4450 Рік тому

    அவசியமான பதிவு. இந்தியாவில் படைப்பாற்றல் கொட்டி கிடக்கிறது. ஆனால் அதை உரிமை பெர தடைகள் அதிகம்.

  • @kovendanragupathi7632
    @kovendanragupathi7632 Рік тому +3

    Tamil Pokkisham, you r one of the important assets in youtube channel bro

  • @sivaramjig578
    @sivaramjig578 Рік тому +2

    முன்பு இதனை பற்றி தெளிவு/முக்கியத்துவம் இல்லாத ஆசிரியர்கள் இருந்தனர் 😢
    இன்று இருக்கும் ஆசிரியர் நேற்றுதான் M.E முடித்து இருப்பார் அவர்கள் அவர்களுக்கே காசு கொடுத்து project வாங்கி இருப்பாங்க எங்க மாணவர்களுக்கு சொல்ல🤷🏻‍♂️ மேலும் மாணவர்கள் அதற்கும் மேல அடிக்க கூடாது சொன்ன நாளில் இருந்து எதையும் காது கொடுத்து கேட்டப்பது இல்லை மதிப்பதும் இல்லை🤦🏻🤦🏻

  • @manikrish277
    @manikrish277 Рік тому +1

    நம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பதிவு....

  • @shruthiraj1989
    @shruthiraj1989 Рік тому +29

    Ji Semma topic .., hope this video will create more patent rights in India

  • @vickyyer6405
    @vickyyer6405 Рік тому

    நல்ல பதிவு நன்பா 👍
    இந்தியா மறுபடியும் மோகவலையில் சிக்கி அடிமையாகிவிடுமோ என்ற அச்சம் உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது.. எனக்கும் அதே பயம் !
    உங்கள் இரண்டாவது காணொளி ஒவ்வொரு இந்திய மண்ணில் பிறந்தவனுக்கும் போய் சேரனும், அரசியல்வாதிகள் தான் சம்பாதிப்பதை நிறுத்திவிட்டு நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் சிந்திக்க வேண்டும்.

  • @rajloner2973
    @rajloner2973 Рік тому +6

    Anna....These many days I thought nitroglycerin is only used as a medication for heart diseases like coronary artery disease , angina and so on... Now only I come to know that it is first used as an explosive....
    Thank you so much ❤

  • @silampaarasanb5249
    @silampaarasanb5249 Рік тому +1

    Thangalin kanoli migavum payanullathaga ullathu bro nandri thangalin moolam ulaga arasiyal seithigal therikirathu nandri 💐💐🤝🤝

  • @prshowtime
    @prshowtime Рік тому +1

    7 ம் அறிவு படத்துல மஞ்சள் க்கு ஜெர்மனி காப்புரிமை பெறப்பட்டுள்ளது சொல்லி இருப்பாங்க....
    Late ah intha topic kulla vanthurukom..
    Any way ipo intha video la irundhu namma enna parent miss pannirukom enaku easy ah therinjurum...
    Good topic ...
    Im Waiting

  • @ramrtg7571
    @ramrtg7571 Рік тому +2

    Naa kooda ouru pattent potrukken bro. But India la naraiya formalities irukku. Ouru conference la presentation panni adhula select aana ouru part registration fee koraiyum. Pattent ku 40-60k selavu aagum. Aprm epdi India la pattent ku students apply pannuvanga

  • @SureshKumar-it9ge
    @SureshKumar-it9ge Рік тому +2

    நன்றி மிக மிகப் பயனுள்ள தகவல் பல விஷயம் தெரிந்து கொண்டேன்

  • @sudharsonsudhar8570
    @sudharsonsudhar8570 Рік тому +1

    Illa super topic. Nan college la itha neraiya tharava solli irukken. Semma ithu oru interested topic pesa arambichomna avlo pesalam

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Рік тому +2

    You have done this topic before. It's very important to hold a patent right for our very own products. Fight for the right like Aiyah Namalvar did for Neem tree. It's might sound simple but the reality is what belongs to us remains ours. We are the owners. Secondly respect our very own creation and value it. Indians are very brainy. Foreigners are making great use of it. India should value it's citizens capabilities. Hope the younger generation like you put force on this matter. Thankyou Vicky.

  • @yathum
    @yathum Рік тому

    மிக்க நன்றி சகோதரரே இந்த பயனுள்ள காணொலியை வழங்கியதற்கு அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் பல
    பொருப்பான பயனுள்ள பதிவுகளை வழங்கி மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறீங்க தோழா வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்கட்டும்

  • @mahabubasha173
    @mahabubasha173 Рік тому +10

    In IT Companies, we propose copyright ideas and share to US clients for 30k.
    Now realise the importance

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 Рік тому

    அருமையான பதிவு எதிர்கால மாணவர்களுக்கு ஒரு நன்மை பயக்கும் என்பது உறுதி..

  • @tamiltamilan2958
    @tamiltamilan2958 Рік тому

    நல்ல பதிவு. Nobal பரிசுக்காக மக்கள் வெடிமருந்தால் சாகவேண்டும். என்னா ஒரு பிளான் சொத்து சேர்க்க... இலவசம்!!! எல்லா நாட்டு மக்களும் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டிய மிக முக்கியமான விசயம்(Copyright n Pattern). தொடரட்டும் காணொளி.

  • @dindiguldevarajagopal9638
    @dindiguldevarajagopal9638 Рік тому

    Thanks, Viki brother,
    I'm 30 yrs old. Your video ignites something to me. You are doing great brother.......
    One of the right politicians will recognise you to our nation's growth.
    Good luck

  • @sankaravaithianathan9829
    @sankaravaithianathan9829 Рік тому

    ரொம்ப நல்ல பதிவு, இந்தியர்களாகிய நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு. நன்றி விக்கி.

  • @sumathyaasthaa9895
    @sumathyaasthaa9895 Рік тому

    அருமையான பதிவு விக்கி நோபல் பரிசின் பின்புலம் தெளிவாய் அறிந்தேன். Copyright patri எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வேதனை இன்று அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பதிவிட்டதற்கு நன்றி பா, வாழ்க நின் புலமை வளர்க அறிவார்ந்த செயலும் chanalum

  • @greater40lifeinAmerica
    @greater40lifeinAmerica Рік тому +1

    I am sad, only 29k views so far. This is important topic to show issue in educational system. Current system creates doers not creates.

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Рік тому

    நன்றி, நன்றி, நன்றி சொல்லில் அடங்காது. .வாழ்த்துக்கள் .

  • @niranjankumar6335
    @niranjankumar6335 Рік тому

    உண்மையான பதிவு நானும் இரண்டு காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @bathmapriya4099
    @bathmapriya4099 Рік тому

    விக்கி தங்கள் பதிவுகளில் நிறையப் பதிவுகள் எனக்குப்
    பிடிக்கும், அதிலும் குறிப்பாக
    இந்தப் பதிவு என்னை சிந்திக்க
    வைத்துள்ளது மிக்க நன்றி
    விக்கி தம்பி.

  • @gopalakrishnan.4326
    @gopalakrishnan.4326 Рік тому

    அருமையான பதிவு இந்தப் பதிவை வைரல் ஆக்கங்கள் நாடு முழுவதும்

  • @saravanansaradee579
    @saravanansaradee579 Рік тому

    விக்கி உங்களுக்கு இருக்கும் கவலைகள் எனக்கும் இருக்கு ஒரு பக்கம் லஞ்சம் இன்னொரு பக்கம் அரசியல் நாடகம் இதில் ஒரு சாமானியன் போராடி ஓய்ந்து போய்விடுகிறான்

  • @veerappanc8661
    @veerappanc8661 Рік тому

    புதிய தலைமுறைக்கான நல்ல சப்ஜெக்ட், வாழ்க 👍

  • @ranganathanpadhur7240
    @ranganathanpadhur7240 Рік тому

    நன்கு சிந்தித்து செயலாற்ற வேண்டிய கருத்துக்கள் சிறந்த ஆக்கபூர்வமான ஆய்வுகள்

  • @jaansu1688
    @jaansu1688 Рік тому

    தினைவிதத்தவன் தினையறுப்பன் , வினை விதைத்தவன் வினையறுப்பன் , ஆம் ,
    அன்று ஒன்றுபட்ட இலங்கையில் புலி தீவிரவாதிகளைவளர்த்து குளிர்காந்த இந்தியாவுக்கு இன்று வந்த சத்திய சோதனை கலிக்கிஸ்தான் போராளிகள் வரப்பிரசாதம் இது , வாழ்த்துக்கள் கலிக்கிஸ்தான் போராளிகளுக்கு ஜஹின் ,

  • @A.kasthuriVaelaiyanAK
    @A.kasthuriVaelaiyanAK Рік тому +2

    You are an gentle man
    வாழ்க வளமுடன்

  • @gomathianup45
    @gomathianup45 Рік тому +2

    Today's topic is more valuable than the other. So all people must have the knowledge about the Indian system from the past itself and must be update. Otherwise it is very difficult to survive in any place of our country. Definitely it is the responsibility of literate parents, teachers for the sake of our children.

  • @Dr.Jayakani
    @Dr.Jayakani 7 місяців тому

    குட் மார்னிங் என்ன சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா இதுபோல ஒவ்வொரு சர்ப்ரைஸ் நண்பர்கள் இதுபோல் ஒவ்வொரு புத்திரர் பற்றி நீங்க பேசுங்க அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 Рік тому +1

    சிந்திக்க வைக்கின்ற, அற்புதமான ஆய்வு! இந்த நற்பணி தொடரட்டும்!

  • @chitrachandiran2956
    @chitrachandiran2956 Рік тому

    About kaapurimai .It's simply superb

  • @dawooddawood1136
    @dawooddawood1136 Рік тому

    அருமையான காணொளி
    தெளிவான விளக்கங்கள்
    பாகம் 2 விரைவில் பதிவிடவும்

  • @selvamdave3335
    @selvamdave3335 Рік тому

    Good message ..great work

  • @BalaJi6g
    @BalaJi6g Рік тому

    ji... super G.... need More....

  • @s.rajakrrs.rajakrr3971
    @s.rajakrrs.rajakrr3971 Рік тому

    Very well,Good msg,

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому

    Brilliant one vicky.

  • @boop12378901237890
    @boop12378901237890 Рік тому +1

    idhu vera level connecting the dots ah irukka pogudhu Mr. Thanioruvan Vicky.. you are proving that you are in real life a hero!
    War, Research & Development, Capitalism (ooda aani veeru dhaan patent right). Capitalism exactly is opposite to our culture & spirituality.
    Edhu indru unndayadho, adhu nalai veeru oruvarudayadhu. maru naal veru oruvarudadhagiradhu.
    But using Patents individual or corporate claims that they own certain things/knowledge, which in theory should already be the knowledge of the society/community/tribe.
    A tribe will fail, if one person in it starts to act selfish. All others will have to act selfishly to protect themselves. Oru kootathil our thirudan irundha namma porula padhakkanum. Ana yarume greedy ah illa na, there is no need patent/protection.
    Greed is the source of all trouble in the world.
    Society ah idhu enakku mattum dhaan sondham nu white paper la document ah namba vekka dhaan indha patents ellame...

  • @yashravichandran
    @yashravichandran Рік тому

    Congratulations. Best one.

  • @nachimanicharde4967
    @nachimanicharde4967 Рік тому

    Super. Appreciate this part ultimately.

  • @ramaniandrew1445
    @ramaniandrew1445 Рік тому

    Super massage .thanks.

  • @siranjeevisiva9944
    @siranjeevisiva9944 Рік тому

    Nalla pathihu . good

  • @venkateshmoorthy8287
    @venkateshmoorthy8287 Рік тому

    Really needed.
    Thank you for sharing this content

  • @bajraogayukpnt5280
    @bajraogayukpnt5280 Рік тому

    Super Info and everyone should think about it.

  • @ayyemperumalkulandaivel1722

    Very very important pathivu.

  • @ravisanthanagopalakrishnan779

    Excellent Vicky. Keep it up. Eagerly waiting for the part 2. 🎉

  • @chermadurai9060
    @chermadurai9060 Рік тому

    Everyone need to see this video vicky awesome

  • @preethagr262
    @preethagr262 Рік тому

    Very useful topic 🙏

  • @tamilselvan9087
    @tamilselvan9087 Рік тому

    Good and very important topic.