நிராகரித்த சிவாஜிக்கு நிரந்தரமாகப் பாடிய TMசௌந்தர்ராஜன் /தூக்குத் தூக்கி -ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 145

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +14

    Really late Mr. TMS was a great playback singer for all the old super star heros.

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 2 роки тому +1

    அதிர்ஷ்டம் அல்ல!தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்பவையே ஒருவனை உயர்த்தும் TMS சாரின் முன்னுதாரணம் இது!
    இலங்கையில் இருந்து நட்புடன்...!

  • @aanmaikuarasan7735
    @aanmaikuarasan7735 3 роки тому +15

    இதில் ஒரு சிறப்பு என்ன வென்றால், யார் யாருக்கு எந்தக் குரலலோ, அந்தக் குலுக்கு ஏற்றாற் போல் பாடும் ஆற்றல் மிக்கவர் ஐயா T.M.S. அவர்கள்.

    • @jayakumarcselladurai5883
      @jayakumarcselladurai5883 2 роки тому +1

      இடி முழக்கம்.. காதல்மயக்கம் ..சோக்கீதம்,.தாலாட்டு.....ஐயா T M S ஐயா நீங்கதான். ராஜா.....உலகத்தை ஜெயித்துவிட்டவர்.நீங்கதான்.....

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 роки тому +5

    நல்ல செய்தி. சிவாஜி பார்த்தார் நிமிர்ந்து உட்கார்ந்தார் தாளம் போட்டார். உங்கள் வர்ணனை அருமை ஐயா.

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 2 роки тому +7

    TMS voice suits for all heros from MGR, Sivaji to kamal and rajani

  • @kchandru7169
    @kchandru7169 3 роки тому +50

    சிவாஜி குரலுக்கு TMS ஐத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது.
    First comment 😊

  • @anandakumard2524
    @anandakumard2524 3 роки тому +25

    TMS Very great singer🎤

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 2 роки тому +2

    TMS ஐயா அவர்கள் இனிமேல் நமக்கு Theda Mudiyatha Soul.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +5

    Super super arumaiyana bathil nadigar thilagm & t m s iyaa 🙏🙏🙏

  • @mariappanraju7242
    @mariappanraju7242 3 роки тому +20

    எனக்கு எப்போதும் சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் தானே பாடுவார்..இப்போது என்ன புதிதாக ஒருவரைப் பாட வைத்திருக்கின்றீர்கள் என்று அதிருப்தியாகத் தான் நடிகர் திலகம் கேட்டுஇரு க்கின்றார்..ரெக்கார்டிங் தியேட்டரில் அவரது பாடலை ஒவ்வொன்றாக கேட்க...திருப்தி அடைந்து தாளம் போட்டு ரசித்துக் கேட்டாராம்...நடிகர் திலகம்...டிஎம்எஸ் அவர்களின் ஆரம்பக்கால இனிய குரல்..இடைப்பட்ட காலத்தின் அருமையான குரல்..எல்லாம் கச்சிதமாக பொருந்தி வெற்றிப் பாடல்கள் வழங்கியது..குறிப்பாக மெல்லிசை மன்னர் கவியரசர்..டிஎம்எஸ்..நடிகர்திலகம்..இவர்களிடையே நடைபெற்ற ஆரோக்கியமான சவாலில் யார் அந்த நிலவு .....என்று ஒரு சூப்பர் பாடல் கிடைத்தது...இது மாதிரி நிறைய குறிப்பிடலாம்..

  • @thomasmaruthai4436
    @thomasmaruthai4436 3 роки тому +22

    TMS,,,,is a Legend

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 2 роки тому +4

    Out of the all the male singers, real manly voice is from TMS only.

  • @thillaipalam4170
    @thillaipalam4170 3 роки тому +27

    தமிழ்த் திரை உலகத்திற்கு இறைவன் கொடுத்த பொக்கிஷம் டி.எம்.எஸ். இளமை குரல் வளம் பெற்றவர்.

  • @senthilsachin333
    @senthilsachin333 3 роки тому +5

    God gift tms ayya kural 🙏

  • @murugayalgnm5320
    @murugayalgnm5320 3 роки тому +39

    சிவாஜி சார்க்கு பொருத்தமான குரலுக்கு சொந்தமானவர் டி.எம்.எஸ். ஐயா மட்டுமே.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 роки тому +25

    சிவாஜி கணேசன் அவர்கள் படத்தில்TMS பாடல் என்றால் தேனில் ஊறிய பலா போல் இனிக்கும்.

  • @vivektut
    @vivektut 3 роки тому +4

    Simakkuralon TMS, the musical voice of VC Ganesan

  • @kchandru7169
    @kchandru7169 3 роки тому +33

    TMS குரலை தன்னுடைய பாவனையில் 100% கொண்டுவந்தவர் சிவாஜி மட்டுமே

    • @whjeyachandran8312
      @whjeyachandran8312 3 роки тому +8

      தவறு; சிவாஜியின் நடிப்பை தனது குரலைப் பயன்படுத்தி மெருகூட்டியவர் TMS என்பதே உண்மை.

    • @manikadurai4323
      @manikadurai4323 3 роки тому

      @@whjeyachandran8312 Paduthukittu Pothinal Enna or Pothikittu paduthal Enna.

    • @kchandru7169
      @kchandru7169 3 роки тому +12

      @@whjeyachandran8312 பாடல் தான் முதலில் பதிவு செய்யப்படும். TMS பாடிய பாடலுக்குத்தான் சிவாஜி நடிப்பார். ஆக சிவாஜி நடிப்புக்கு TMS மெருகேற்ற முடியாது. மொத்தத்தில் TMS குரலுக்கு சிவாஜி உயிரூட்டினார் என்பதே உண்மை

    • @seenivasan7167
      @seenivasan7167 3 роки тому +3

      @@manikadurai4323 உண்மை

    • @whjeyachandran8312
      @whjeyachandran8312 3 роки тому +5

      @@kchandru7169
      TMS பலப் பேட்டிகளில் கூறியது பலரும் அறிந்ததே:
      TMSஐ கூப்பிட்டு இசையமைப்பாளர் ஒரு பாடலைப் பாடச் சொன்னால் உடனே TMS, யாருக்குப் பாட வேண்டும், என்ன (கதையில்) சூழ்நிலை என்றெல்லாம் கேட்டப் பிறகுதான் அதற்குத் தகுந்தாற்போல் பாடுவது வழக்கம். இதற்கு TMS பாடிய அனைத்து விதமானப் பாடல்களும் உதாரணங்களே (உன் கண்ணில் நீர் வழிந்தால்).

  • @vijayanvijayan5040
    @vijayanvijayan5040 3 роки тому +8

    God voice Iyya TMS

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 3 роки тому +5

    அருமையான தகவல். நன்றி

  • @sekharharan7798
    @sekharharan7798 3 роки тому +20

    TMS voice. Suits perfectly to
    SIVAJI only

    • @ravindrancs5847
      @ravindrancs5847 2 роки тому +2

      Not only Sivage till Kamal and Rajini too.

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 3 роки тому +17

    NT acting + TMS singing= excellence. Sivaji sir only the actor act perfectly to tms songs

  • @muralimohang6040
    @muralimohang6040 2 роки тому +2

    அனைவருக்கும் இவர் குரல் பொருந்தியது இவர் மட்டும் பாடாமல் இருந்திருந்தால் அன்றைய படங்கள் மற்றும் நடிகர்கள் இவ்வளவு புகழை நிச்சயம் அடைந்திருக்க முடியாது ஏனென்றால் இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த குரலில் பாடி இருந்தால் மக்கள் நிச்சயம் ரசித்திருக்க மாட்டார்கள்

  • @Ravichandrancbe
    @Ravichandrancbe 3 роки тому +11

    TMS Really great! அப்படியே TMS பாட்டப்போட்டு அந்த நடிகர் நடிப்புக்கு வேறு ஒரு பாடகர் குரலை கற்பனை செய்து பாருங்கள்! பாடல் உணர்ச்சிப் பூர்வமாக இல்லாவிட்டால் எப்படி நடிப்பது? TMS மிகச் சிறப்பாக செய்து இருப்பார். நடிகர்கள் குரலுக்கேற்றார் போல் தன் குரலை மாற்றிப்பாடுவதில் வல்லவர்...சிவாஜி, எம்.ஜி.ஆர் வரிசையில் ஜெய்சங்கர் பாடல் கேட்கும் போது அவர் பாடுவது போலவே இருக்கும்..சிவாஜிக்கு தொண்டையிலிருந்தும் எம்.ஜி.ஆருக்கு மூக்கிலிருந்தும் பாடுவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்...🙂

  • @ramudubanu
    @ramudubanu 2 роки тому +4

    Many singers might have sung for Sivaji and MGR later. But it was TMS voice that helped MGR become a successful politician later by taking his message to the masses and gave life to Sivaji's characters.

  • @sekharharan7798
    @sekharharan7798 2 роки тому +3

    TMS voice suits perfectly to Sivaji ganesan than any other actor

  • @VG-ju1wz
    @VG-ju1wz 3 роки тому +12

    Azhagqaaga vilakkam kodutheergal, TMS always legend

  • @ஆரூர்அறிவு
    @ஆரூர்அறிவு 3 роки тому +18

    நடிகர் திலகம் சிவாஜி மிக பொருத்தமான குரல் ஐயா டிஎம்எஸ் தான்

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 3 роки тому +27

    சிவாஜி MGR வெற்றிகளுக்கு TMSம் ஒரு காரணம் என்று சிலருக்கு தான் புரியும்.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому +3

      சிவாஜி பாடல்கள் இல்லாமலும் நடித்த வெற்றி பெற்ற படங்கள் பல உள்ளன. நான் TMS அவர்களுக்கும்உயிர் ரசிகன். சிவாஜி பாடல்கள் இருந்தால் தானே பாடுவது போல நடித்து அதற்கு உயிர் கொடுத்தவர். சிவாஜி பாடல்களில் பாடகர் மறைந்து சிவாஜி மட்டுமே தெரிவார். மேலும் வெறும் பின்னணி இசை (BGM alone), ஆண் குரல் இல்லாமல் கதாநாயகி மட்டும் பாடும் பாடல், புல்லாங்குழல் இசை, ஏன் வெறும் விசிலுக்கு க்கூட reaction கொடுத்து நடித்தவர் சிவாஜி ஒருவரே என்பதை எவரேனும் மறுக்க முடியுமா ? TMS மிகப்பெரிய இணையற்ற பாடகர். அவர் துறையில் வித்தகர். ஆனால் சிவாஜி தன் திறமையினால்தான் புகழ் பெற்றார். V. கிரிபிரசாத் (68)

    • @sivasubramanian4569
      @sivasubramanian4569 3 роки тому +2

      No doubt Sivaji was a great and versatile actor. If Chidambaram Jayaraman or PBS or Trichy Loganathan had sung songs for Sivaji in the place of TMS, irrespective of his acting, some of his movies would have failed because many movies ran for months together because of songs. Kaathal vaaganam, a MGR movie was a total failure because instead of TMS, PBS sang all songs

    • @ravivenki
      @ravivenki 3 роки тому +5

      இரு திலகங்களின் வெற்றிக்கு TMS முக்கிய காரணம் என்பது பலருக்கு தெரிந்த உண்மை தான் நண்பரே! ஆனால் சிலருக்குத்தான் அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் நல்ல மனம் இருக்கிறது.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      @@sivasubramanian4569 சிவாஜி அவர்களுக்கு நான் ரசிகன் என்பது மட்டுமின்றி TMS அவர்களுக்கும் ரசிகனான எனக்கு நல்ல மனம் இல்லையா ? திரு வெங்கடேசன் அவர்கள் கூறுவதை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்வது சரியானதாக இருக்காது. நான் இசையில் மிகுந்த ஆர்வமும், பாடவும் தெரிந்தவன் என்பதால் திரு வெங்கடேசனை விட, ஏன் அவர் போன்ற மற்ற எந்த ரசிகரையும் விட TMS அவர்களை நான் பெரிதும் போற்றுபவன். அவர் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால் உண்மையை உணர்பவர்கள்தான் நல்ல மனம் படைத்தவர்கள். இவர் இல்லாவிட்டால் அவர் இல்லவே இல்லை என்று கூறுவதை த்தான் ஏற்க மறுக்கிறேன். நான் இருவரையும் உயர்த்த முற்படும்போது அவர்தான் தடைக்கல்லாக இருந்து ஒருதலை ப்பட்சமாகவே எப்பொழுதும் பதிவிடுபவர் என்பதை நீங்கள் நன்கு ஆராய்ந்தால் புலப்படும். TMS அவர்களின் திறமையை க்குறைவாக மதிப்பிட்ட சிலருக்கு என் மனம் பொறுக்காமல் நான் கொடுத்த வெகு உறுதியான, TMS மாமாவின் பெருமைகளை எடுத்து கூறும், இவரை விட தக்க விதத்தில் அதை நிலைநிறுத்தும் வகையில் கொடுத்த பதில்களையும் நீங்கள் பார்க்கலாம். உண்மையில் நான்தான் அவர் புகழை எடுத்துச்சொல்லி ப்புரிய வைக்கும் மனப்பாங்கு கொண்டவன் என்பதை பெருமையாகவும் அதே சமயம் அடக்கத்துடன் கூறிக்கொள்கிறேன். எனக்கு சிவாஜி அவர்கள் மிக முக்கியம். அதே சமயம் என் பூர்வீக ஊரான மதுரையைச் சேர்ந்த TMS அவர்களும் முக்கியம். மேற் கூறிய ஒரு சிறிய கருத்து வேறுபாடு தவிர என்னைப்போலவே TMS அவர்களை வெகுவாக விரும்பும் திரு வெங்கடேசன் உண்மையில் ஒரு வகையில் என் நண்பர்தான். ஆனால் என் மனத்தை ப்பற்றி நற்சான்றிதழ் யாரும் கொடுக்க வேண்டியதில்லை. அதை இப்போது விண்ணுலகிலும் இசைக்கும் TMS மாமா நன்கறிவார். V.கிரிபிரசாத்(68)

    • @ravivenki
      @ravivenki 3 роки тому +5

      உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற அந்த நாள் ஞாபகம் பாட்டின் இடையே வரும் மூச்சிறைப்புக்காக TMS அவர்கள் ஒலிப்பதிவு கூடத்திற்குள்ளேயே பலமுறை ஓடி அந்த மூச்சிறைப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தி குரலாலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் அவர். எனக்குத் தெரிந்து வேறு எந்தப் பாடகரும் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டதில்லை. அதனால்தான் அந்த மாமனிதர் உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். இவர்(சிவாஜி) உடலில் நடிப்பு; அவர் குரலில் நடிப்பு என இன்னொரு நண்பர் பதிவிட்டுள்ளது எனது கூற்றுக்கு வலு சேர்க்கிறது.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +36

    T.M.Sஐயா அவர்கள் பாடியது M.G.R அவர்களுக்கும் சிவாஜி அவர்களுக்கும் மிக மிக பொருத்தம்.அப்படியே இவர்கள் உண்மையில் பாடியது போல இருக்கும். இந்த பாடல்களை கேட்டு ரசித்து இன்புற தமிழ் மொழி தெரிந்த அனைவரும் கொடுத்துவைத்தவர்கள்.

  • @srinevasanam2589
    @srinevasanam2589 3 роки тому +12

    Sivaji udal yendraal TMS Uyir YENBHADHU history,

  • @govindasamyg619
    @govindasamyg619 3 роки тому +2

    நன்றி.

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 3 роки тому +4

    Give more information about great singer
    T. M. S. Thanks

  • @venkateswarans6488
    @venkateswarans6488 Рік тому

    TMS is one hero for three heroes sivaji Mgr and jaishankar

  • @sweet-b6p
    @sweet-b6p 3 роки тому +22

    சிவாஜி , எம்ஜிஆருக்குப் பாடாமல் விட்டிருந்தால் , தனியான பக்திப் பாடல்களினாலேயே உயர்ந்திருப்பார் பாடகர் திலகம் ரி.எம்.எஸ் ஐயா - "உள்ளம் உருகுதையா" பாடலுக்கு நடித்தவர் யார் ? எங்கள் இதயத்தை உருக்கியதே . "எனக்கும் இடம் உண்டு" பாடலுக்கு நடித்தவர் யார் ? எம்மைச் சிலிர்க்க வைத்ததே . ரி.எம்.எஸ்போல் பாட எவருமில்லை . தன்மானம் மிக்க குரலவர் ரி.எம்.எஸ் ஐயா. அவரைப் புறந்தள்ளிய இலையான்கள் சரஸ்வதியை நிந்தித்தவர்கள்.

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 3 роки тому +4

    Nalla thagaval

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 роки тому

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @ravivenki
    @ravivenki 3 роки тому +36

    திரைக்கு முன்னால் சிவாஜியும் திரைக்குப் பின்னால் Tms ம் நடித்து மக்களை மகிழ்வித்தது உண்மை. Tms ன் திறமை அபரிமிதமானது.

  • @s.navaneetharajan5486
    @s.navaneetharajan5486 3 роки тому +2

    Super sir

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +22

    நடிகர் திலகத்திற்கு டிஎம்எஸ் அய்யா அவர்கள் அமர்க்களம்

  • @fmcity5102
    @fmcity5102 2 роки тому

    👋. GOOD

  • @vgiriprasad7212
    @vgiriprasad7212 3 роки тому +8

    சிறந்த திரைப்பட நடிப்பு என்பது சிவாஜி அவர்கள் செய்தது போல் முகத்தாலும், முழு உடலாலும் மற்றும் குரலாலும் (பாடலுக்கு சரியாக வாயசைத்தது உள்பட) வெளிப்படுத்தப்பட்டு இந்த மூன்றும் ஒருங்கிணைந்து ஒன்றுபட்டு முன்பே எடுக்கப்பட்ட காட்சிகளை க்கொண்டு திரையில் அவ்வப்போது காட்சிப் படுத்தப்படுவது . திரையில் வெகு நேரம் வருவது. நடித்த காட்சிகள் காணப்படுவது. ஆனால் பாடுவது என்பது ஒலி மட்டுமே. குறுகிய நேரம் வருவது. எனவே இங்கு ஒருவர் கூறியது போல் திரைக்கு ப்பின்னால் பாடகர் யாரும் நடிக்க முடியாது. உணர்ச்சியுடன் பாட மட்டுமே முடியும். ஆனால் அது நடிப்பாகாது. பல வகை நடிப்புப் பரிமாணங்களில் சிவாஜி வெகு அற்புதமான வித்தகர். திரைப் படப்பாடல்கள் பல வகைகளில் (குரல் மாற்றம் உள்பட) பாடுவதில் TMS அபாரமான வித்தகர். திரையின் முன்னால் நடிப்பு. திரைக்கு ப்பின்னால் பாடல். அது படத்தில் சில நேரம் இணைவது திரையில் ! V.கிரிபிரசாத் (68).

  • @muralimohang6040
    @muralimohang6040 2 роки тому +1

    இவரால் தான் மற்றவர்களுக்கு புகழ்ச்சியே தவிர அவர்களால் இவருக்கு புகழ்ச்சி நிச்சயம் இல்லை

    • @mohanramkrishnan2391
      @mohanramkrishnan2391 2 роки тому

      உண்மை நண்பரே உண்மை தான்
      உலக குரலோன் இறை முருக பக்தர் பத்மஸ்ரீ திரு அய்யா TMS அவர்களின் திருக்குரல் திருக்குறளுக்கு இணையானது நிலையானது அது கடைசி தமிழனும் தமிழ் இருக்கும் வரை காற்றில் மிதந்து கொண்டே நம்மை நம்மை காத்து மேம்படுத்தும்

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 2 роки тому

    Your Tamil is excellent.

  • @shankariyer9839
    @shankariyer9839 3 роки тому +1

    Good information

  • @Mdu129
    @Mdu129 3 роки тому +20

    Sivaji, MGR and other actors songs became a hit because of the immortel voice of TMS.👌🚩

  • @srinevasanam2589
    @srinevasanam2589 3 роки тому +5

    TMS base voicing paadiya mudhal paattu, Aduthadhu Chithram pesudhadi Sabhash meena, Yaar Andha nilavu also,

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 3 роки тому

    Valgavalamudan

  • @sakthimaheshwarant5508
    @sakthimaheshwarant5508 3 роки тому +8

    Mgrku tms kural mikavum arumiyaga irukum

    • @stark2568
      @stark2568 2 роки тому

      பிற்காலத்தில் MGR தன் படங்களில் TMS நீக்கிவிட்டு ஜேசுதாஸ், SPB போன்றவர்களை பாடவைத்தார்,

    • @sakthimaheshwarant5508
      @sakthimaheshwarant5508 2 роки тому

      Athu avargalai vazla vaipatharku nanpare...

  • @nraj6320
    @nraj6320 2 роки тому

    எல்லோர்க்கும் பாடிய டி எம் எஸ்

  • @velkumarsamynadar8063
    @velkumarsamynadar8063 3 роки тому +4

    என்னை போன்றவரகள்,சிவாஜி,mgr க்கு tms குரல் ஐ கேட்டுவிட்டு வேரபாடகர்களின் குரலில் கேட்கும்போது நிறைய வேருபாடு தெரியும்
    பாடும்போது நான் spb பாட்டை ஆடியோவில்கேட்க நல்லாத்தான் இருக்கும் வீடியோவுடன் பார்க்கும்போது mgr பாடுவது போல் குரல் இருக்காது,இதேspb மற்ற நடிகர்களுக்கு பாடியபாட்டில் வித்தியாசம் தெரியாது உதா தென்றலுக்கு என்றும் வயது16

    • @ravivenki
      @ravivenki 3 роки тому +3

      ஆமாம் சார். Mgr சிவாஜியின் புகழுக்கு முக்கிய காரணகர்த்தா மாமனிதர் Tms தான். அந்த நடிகர்களுக்கு இணையான சாதனையாளர் Tms மட்டுமே (பாடகர்களில்)

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 3 роки тому +8

    ஆனால் TMS இறப்பின் போது சிவாஜி குடும்பத்தினர் யாரும் அதில் கலந்து கொண்டு துக்கம் விசாரிக்க கூட வரவில்லை என்று ஒரு பேச்சும் உண்டு

    • @ravivenki
      @ravivenki 3 роки тому +5

      ஆமாம். நன்றி கெட்ட மனிதர்களும் உலகில் உண்டு.

    • @ravipamban346
      @ravipamban346 3 роки тому +1

      Wrong information

    • @ravivenki
      @ravivenki 3 роки тому +5

      @@ravipamban346 இல்லை. அது உண்மை. ஏனெனில் TMS இறப்பின்போது மந்தைவெளியில் உள்ள அவர் வீட்டில் தான் நான் இருந்தேன். பல பிரபலங்கள் வந்தனர். சிவாஜி வீட்டிலிருந்து யாரும் வரவில்லை.

    • @stark2568
      @stark2568 2 роки тому

      சிவாஜி 2001ல் TMS இறப்பதற்கு 12 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார், சிவாஜிக்கு வேண்டாத, பிடிக்காத Tima-அ1A போன்ற நபர்களால் கிளப்பிவிடப்பட்ட புரளி. யார் யாருக்கு நன்றி கடன் பட்டர்வர்கள்? அடையாலாம் இல்லாது வீட்டில் அடைந்து கிடந்த TMS இன் பாடல்களை அங்கீகரித்து தன் படத்தில் பாடவைத்த சிவாஜிக்குத்தான் TMS குடும்பமும் TMS ரசிகர்களும் கடமைப்பட்டவர்கள் - இவர்கள்தான் சிவாஜிக்கு கோவில் கட்டி கும்பிடவேண்டும். நன்றி கெட்ட கூட்டம். . பிற்காலத்தில் MGR தன் படங்களில் TMS நீக்கிவிட்டு ஜேசுதாஸ், SPB போன்றவர்களை பாடவைத்தார், தன் வாய்க்கொழுப்பாள் சிங்கப்பூரில் TMS இளையராஜா பற்றி அவதூறு பேசி பகைத்து கொண்டு வாய்ப்புகளை இழந்து கடைசி காலத்தில் மனம் வெதும்பி போனார். இதை பற்றி ஏன் TMS ரசிகர்கள் பேசுவதில்லை?!

  • @mullaivanam......2162
    @mullaivanam......2162 3 роки тому

    அருமை

  • @ranerane3906
    @ranerane3906 2 роки тому

    நடிகர் பெருமகன் எப்பவும் சவுந்தர்றாஐன் ஐயாவ மறுதலிக்கமாட்டாரே

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 2 роки тому +1

    அந்தக் காலத்தில் ரூ. 4000/- என்பது எவ்வளவு பெரிய தொகை. ஒரு அணா, அரையணா புழக்கத்தில் இருந்தன.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 роки тому +1

    டிஎம்எஸ் ஒரு எம்ஜிஆர் ஒரு சிவாஜி ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் அனைத்து திரைப்பட நடிகர்களும் அவர் உள்ளே அடக்கம்

  • @Raja-gh2tk
    @Raja-gh2tk 3 роки тому +1

    குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை பற்றி சொல்லுங்க

  • @sundarampillai9691
    @sundarampillai9691 3 роки тому +1

    Sir vilari meaning sollunga sir

    • @VILARI
      @VILARI  3 роки тому

      இசையில் த என்று வருவதன் தமிழ்ச் சொல்

  • @ambikahariharan952
    @ambikahariharan952 3 роки тому +1

    Vuyarndha manidhan and ha naal gnabakam

  • @kmlb3382
    @kmlb3382 3 роки тому

    PLS VENDAM..
    VEETULA
    VESSELS WASH
    PANNUNGA

  • @srinevasanam2589
    @srinevasanam2589 3 роки тому +2

    TMS sonnadhu 3 paadalgalukku panam Vara villai yendru orumurai sonnaar,

  • @prabakaranthiyagarajan7402
    @prabakaranthiyagarajan7402 3 роки тому +1

    Aruvyakottumevaraipatri

  • @sharmz8266
    @sharmz8266 3 роки тому +1

    🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +3

    Vala. Vaitha. Vallal. Sivaji. Mattum. Thantaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @manomano403
    @manomano403 3 роки тому

  • @venkataramanbalasubramania5701
    @venkataramanbalasubramania5701 3 роки тому +5

    Romba thappu. Sivaji only recommended for all songs after seeing one song in tooku tooki.

  • @samdan5316
    @samdan5316 3 роки тому

    Yea status status quo and a a little little bit

  • @kannank4824
    @kannank4824 2 роки тому

    Sivaji. Illena. Tomos. Illa

  • @subburamanm.v.5237
    @subburamanm.v.5237 2 роки тому +1

    .

  • @jayakrishnan4082
    @jayakrishnan4082 2 роки тому

    உங்களது கருத்து தவறு

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 3 роки тому

    அருமை