இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடல் உருவான விதம்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 82

  • @srinivasangopal5121
    @srinivasangopal5121 4 місяці тому +1

    பழைய பாடல்களில் நான் அடிக்கடி விரும்பி கேட்பது இந்த பாடலை தான் சார் அதுவும் இந்தப் பாடலைக் கேட்கும்போது எனது உடம்புக்குள் ஒரு வைப்ரேஷன் உருவாகுது சார் இந்தப் பாடலை கணக்கே இல்லை அவ்வளவு குறை கேட்டிருக்கிறேன் சார் அதை விட நீங்கள் இதை விலக்கி சொல்லும் போது மேலும் மெருகூட்டி விட்டீர்கள் இந்தப் பாடலை வாழ்க தங்களின் பணி வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤🎉🎉🎉

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +4

    What Great Composition and Combination of Shivaji Sir,TMS Sir,MSV Sir,Kaviarasar and above all Engal Mukta Sir

  • @kchandru7169
    @kchandru7169 3 роки тому +17

    இன்றுவரை
    என்னுள் கலந்திருப்பது
    எனை உயிரோடு வைத்திருப்பது
    நான் உயிராய் நினைப்பது
    இசை மட்டுமே

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Рік тому +1

    World 's #01 Actor...my lovely father sevalier Appa ..

  • @saravananpt1324
    @saravananpt1324 3 роки тому +13

    நால்வரின் கூட்டு முயற்சி. நம் நாளங்களில் நர்த்தனம் செய்கிறது, காலங்களை கடந்தும் தேனாய் பெய்கிறது.

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 3 роки тому +7

    This is my favorite song .. l have seen this song more than 1000 times for sivaji sir acting and tms sir voice

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 роки тому +12

    மெல்லிசைமன்னர்
    இசையின் இறைவன்

  • @S.Murugan427
    @S.Murugan427 11 місяців тому +1

    காலத்தால் அழியாத காவிய பாடலிது.
    இத்தகைய ஜாம்பவான்கள் நமது திரைத்துறையில் இருந்தார்கள் என்பதை நினைத்து மிகவும் பெருமையடைகிறேன்❤😊

  • @lionhitesh
    @lionhitesh 2 роки тому +6

    No one has heard Thansen sing....But we heard TMS... This man was nothing less than Thansen!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому +3

    great kavinjar music director great singer and above all great actor thambi keep it up

  • @abushaheed875
    @abushaheed875 Рік тому +3

    TMS தனது முதல் பாட்டிலேயே "எனது கைகள் தழுவும் போது வீணை அழுகின்றது" என்று வீணை அழுவது போன்ற ஒரு
    பிரக்ஞையுடன் பாடிய மேதையல்லவா.

  • @shanmuga9745
    @shanmuga9745 Рік тому +1

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +11

    எங்கள் கலையுலக முதல்வன்

    • @ParavathyBose
      @ParavathyBose 3 роки тому +1

      👌நால்வர் 👏🏼👏🏼👏🏼

    • @ParavathyBose
      @ParavathyBose 3 роки тому +1

      உங்களுக்கு நல்ல குரல் 👌

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 3 роки тому +10

    நான்கு தூண்களால் எழுப்பட்ட
    இசைமண்டபம இப்பாடல்!!

  • @கவிநதி
    @கவிநதி Рік тому +1

    தவப்புதல்வன் இசையாறு
    ஊற்றான தருணத்தை
    உளம் மகழ தந்தீர் வாழி!

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 роки тому +8

    ஐயா நீங்களே அருமையாக பாடுகிறீர்கள்

  • @porkodinarasimalu9196
    @porkodinarasimalu9196 3 роки тому +2

    Enakku migavum piditha padal.

  • @ArunValli-ps3kd
    @ArunValli-ps3kd 5 місяців тому

    Super super

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 Рік тому

    நன்பரே ஆக ஆ ஆகா உங்களுக்கு அற்புதமான குரல். I am absolutely gobsmacked !

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Рік тому +7

    இந்த பாடல் உயிர் பெற்றது டிஎம்எஸ் என்ற மாமேதையின் குரலால்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +13

    M.S.Vஐயா மெட்டு போட்டு T.M.Sஐயா பாட்டு படித்தால் பாடல் கேட்க கேட்க இனிமை.காலத்தால் அழியாது.

  • @sekharharan7798
    @sekharharan7798 3 роки тому +5

    The song reached its peak
    heights due to great Sivaji

    • @seshagirikondur7706
      @seshagirikondur7706 3 роки тому

      நீங்கள் படாதீர்கள் படாமலேயே கருத்தை பதிவிடுங்கள்

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 3 роки тому +2

    Super pathivu ana
    AUGUSTINE violinist from Malaysia

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 2 роки тому +3

    super

  • @jayaprakashanandarajg5462
    @jayaprakashanandarajg5462 Рік тому

    நல்ல பதிவு.. நான்கு பேர் அல்ல மூன்று பேர் மட்டும் பொருத்தமானவர்கள்

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +10

    பாடலுக்கு தன் நடிப்பால் உயிர் கொடுத்த எங்கள் கலையுலக வள்ளள்

  • @vetrinilavan1410
    @vetrinilavan1410 3 роки тому +8

    இந்த நிகழ்ச்சிக்கு பாடிக்காட்ட அவசியம் இல்லை.

  • @vishnuhoney5919
    @vishnuhoney5919 Місяць тому

    Tms 💘💘💘🙏🙏🙏

  • @chitra-c2z
    @chitra-c2z Рік тому +2

    Beautiful song.Very tough to sing.Everyone cannot sing .

  • @n.ramesh8971
    @n.ramesh8971 Рік тому +1

    பாட்டை மட்டும் போடுங்கப்பா

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому +2

    great thmbi explanaton of shivaji sir eyes expression

  • @selvamaniselvamani3004
    @selvamaniselvamani3004 2 роки тому

    THALAIVARE,
    You are posted one year before but I am able to watch now only, as you told the four LEGENDS equally contributing, apart from that you sung very beautifully for HIGHLIGHT THE DEPTH EXCELLENT, ENJOYABLE EXPERIENCE.
    THANKS 👌

  • @krishnamoorthy3450
    @krishnamoorthy3450 Рік тому

    உங்கள் குரல் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

  • @kumsathiyamoorthy9874
    @kumsathiyamoorthy9874 3 роки тому +7

    இந்த கொரணா காலத்தில் நம் பிரதமர் மோடி அவர்கள் தீபம் ஏற்ற சொன்ன நேரத்தில் இந்த பாடல் தான் அனைவரின் கைப்பேசியிலும் ஓலித்தது ..மிக்க நன்றி அண்ணா

  • @madhua666-ee5ot
    @madhua666-ee5ot 3 місяці тому

    Class

  • @ramamoorthy9521
    @ramamoorthy9521 3 роки тому +2

    Super

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 3 роки тому +1

    அருமையான கூட்டு

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Рік тому +1

    யோவ் என்னையா நீ பாட்ற...

  • @vlatha2315
    @vlatha2315 2 роки тому

    Team work

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 роки тому +4

    தம்பி,தங்கள் பாணி வரவேற்கத் தக்கது! தொடருங்கள்!!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому

    thambi having good voice keep it up

  • @palanivelukrishnasamy4823
    @palanivelukrishnasamy4823 3 роки тому

    Please play the songs you describe at the end of the video clippings. That will make us realise your explanation.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +2

    Vazgha nadigar thilagm puzhal 🙏

  • @sureshjayaraman6042
    @sureshjayaraman6042 3 роки тому +2

    The great legend sivaji 👍👍👍

  • @kchandru7169
    @kchandru7169 3 роки тому +15

    கண்ணதாசன் வரிகளுக்கு
    MSV உயிரூட்டினார்
    TMS குரலுக்கு
    சிவாஜி உயிரூட்டினார்.

    • @whjeyachandran8312
      @whjeyachandran8312 3 роки тому +2

      ....... MSVயின் இசைக்கு (ராகத்திற்கு) TMS உயிரூட்டினார்......

    • @kchandru7169
      @kchandru7169 3 роки тому +2

      @@whjeyachandran8312 உண்மை

  • @salemrganesh
    @salemrganesh 2 роки тому +1

    நல்லா பாடறீங்க சார்.

  • @seshagirikondur7706
    @seshagirikondur7706 3 роки тому +3

    நீங்கள் படாதீர்கள் படாமலேயே கருத்தை பதிவிடுங்கள்

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 роки тому +2

    சிதார் ரவிஷங்கர் புகைப்படங்களையும் சிவாஜி சிதார் வாசிக்கும் பாவஙகளுக்கும் அவ்வளவு ஒற்றுமை இருக்கும்.

  • @sridharan8571
    @sridharan8571 11 місяців тому +1

    Why you are singing ?

  • @msj2452
    @msj2452 3 роки тому +2

    ❣❣❣

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +2

    Nadigar thilagm t m s ayah K k ayah & m s v ayah 🙏 🙏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому +1

    🎻🎹🎶😀

  • @marialouis324
    @marialouis324 3 роки тому +9

    தயவு செய்து தவறாக, ஸ்ருதி தெரியாமல் பாடி இசையை கேவலப்படுத்த வேண்டாம். பேசுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

  • @ravikumarts8845
    @ravikumarts8845 3 роки тому +5

    உங்களுக்கு பாட்டு சரியா வரலை. தான் நல்லா பாடுகிறோம் என்று நீங்களே நினைத்துக் கொண்டு எங்களை கொல்லாதீங்க.

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 роки тому +3

    நடிகர் திலகம் என்றுமே தன் இயல்பில்தான் அனைத்து கதாபாத்திரங்களையும் செய்வார். வேற்று மொழிப் படம் என்றால், அதனைப் பார்க்கவேமாட்டாராம். காரணம் அதில் நடித்தவரின் பாதிப்பு தனக்கு வந்துவிடக்கூடாது என்பதே.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Inspire aagividakkoodathe,atharkuththan!
      Annan Viswanathan voru padalaikkooda inspire aagippodamattar!

  • @saravanakumar-yl5cg
    @saravanakumar-yl5cg 2 роки тому +2

    தயவு செய்து நீங்க padatheenga

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Рік тому

    ARPUTHAM!

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 Рік тому +2

    sir every thing ok please you dont sing T M S songs because very bad voice and way of your sing and thanks uk london jey

  • @balandr2544
    @balandr2544 3 роки тому +12

    நீங்கள் தயவுசெய்து பாடி காட்ட வேண்டாம். நிகழ்ச்சி நடத்தினால் மட்டும் போதும்.

    • @sumathydas6302
      @sumathydas6302 3 роки тому +1

      Good

    • @kchandru7169
      @kchandru7169 3 роки тому +3

      அவர் பாடுவது அவ்வளவு மோசமாக இல்லை.

    • @seenivasan7167
      @seenivasan7167 3 роки тому +3

      நீங்க பாடுங்க அண்ணா

    • @சிறாஜ்அஹ்மத்
      @சிறாஜ்அஹ்மத் 3 роки тому +2

      நல்லாத்தான் பாடுரீங்க ❤️❤️🙏

    • @muralioic4006
      @muralioic4006 3 роки тому +1

      அற்புதமான படைப்பு.

  • @nathannathan7197
    @nathannathan7197 3 роки тому +2

    Nalvarum

  • @shankardharmarajan5737
    @shankardharmarajan5737 3 роки тому +1

    Nee paadatha..

  • @sivanantharajaa1942
    @sivanantharajaa1942 8 місяців тому

    Please don’t sing

  • @sri9314
    @sri9314 Рік тому +1

    Super