Beware of This Scam in Africa | Ep - 2 | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • Tamil Trekker is heading to the Equator! He will take you through the live science experiment, and later you'll see the traditional wedding of Uganda in episode 2.
    Beware of This Scam in Africa!
    #Uganda #Africa #TamilTrekker
    If you want support me Financially Donate by google pay or phone pay UPI : bhuvanitnj@okicici
    *******************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    *******************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ****************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    **************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @thambidurai4331
    @thambidurai4331 3 роки тому +694

    பூமியின் மையக்கோடு . . .
    நேரில் காணும் வாய்ப்பு இனி கிட்டாது. அதை உருவாக்கி கொடுத்தமைக்கு மிகக் நன்றி!

  • @annamalai2529
    @annamalai2529 3 роки тому +39

    எனக்கு ரொம்ப நாள் ஆசை பூமியோட நடுக்கோடு பார்க்க உங்க தயவுல நான் மிக்க நன்றி நண்பரே

  • @yogaraj_139
    @yogaraj_139 3 роки тому +548

    உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் செல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @heartvibes440
      @heartvibes440 3 роки тому +3

      Ipdi post pani avana motivate panathinga bro.. Abdul kalam sir and Kamaraj sir struggled a lot to educate us

    • @heartvibes440
      @heartvibes440 3 роки тому +2

      Let him go but without hitch hiking

    • @heartvibes440
      @heartvibes440 3 роки тому +1

      I'm from india hitchike panranu solrathu maybe for you perumaiya irukalam for me illa

    • @pravinraj7052
      @pravinraj7052 3 роки тому +1

      @@heartvibes440 y bro hitchhiking venam solringa

    • @heartvibes440
      @heartvibes440 3 роки тому

      @@pravinraj7052 bro wat is hitchiking ?

  • @varalakshmiasokan3846
    @varalakshmiasokan3846 3 роки тому +71

    நன்றி தோழர்... உங்களால் நான் பூமியின் மைய கோட்டை பார்த்தேன்...விளக்கி சொன்ன நண்பருக்கு ம் என் வாழ்த்துக்கள்...அன்பு எங்கும் நிறைந்துள்ள து நமக்கு தான் பரந்த மனம் இல்லை.... நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

    • @tamilkurumpadal
      @tamilkurumpadal 3 роки тому

      மிக்க நன்று 👍

    • @devadeva8479
      @devadeva8479 3 роки тому +1

      Boomi oru vatta vadivam..so centre nu solringa ..mela erundha illa keela erundha..🤔🤔🤔

  • @ebrahimsyeed7720
    @ebrahimsyeed7720 3 роки тому +132

    இதுவரை நான் பார்த்ததில்லை இந்த மாதிரி ஒரு அதிசயத்தை மிகவும் மகிழ்ச்சி

  • @k.a.s.thamil2922
    @k.a.s.thamil2922 3 роки тому +36

    தெரிய வேண்டிய,பார்க்க முடியாதவர்களை பார்க்கச் செய்த
    அப்படி ஒன்று இருக்கிறதாவென்றே தெரியாதவர்களுக்கு அற்புதமான தகவல் புதையல்,நன்றி Bro.

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 3 роки тому +87

    உலகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு பெருமை

  • @anwarbabu6022
    @anwarbabu6022 3 роки тому +6

    ஆச்சரியமாக தகவல் தங்கள்
    பயணிக்கின்ற மூலம்
    நேரில் பார்த்து அறிந்து கொண்டது போல் ஓர் உணர்வு
    மகிழ்ச்சி✍️

  • @Arav_90skid
    @Arav_90skid 3 роки тому +68

    ஏழை,பணக்காரன்,ஜாதி,மதம் என பிரிவுகளாக இருந்தாலும் இயற்க்கையின் முன் அனைவரும் ஒன்றே!!!👍

  • @meyporulkanbathuarivu883
    @meyporulkanbathuarivu883 3 роки тому +15

    அருமையான உகாண்டாவின் அனுபவம் கொடுத்தீங்க தோழர் நன்றி 🙏

  • @dhanalakshmium5381
    @dhanalakshmium5381 3 роки тому +51

    என் கணவர் Uganda வில் work பண்ணும் போது இந்த place க்கு போனோம் Uganda climate ரொம்ப super ஆக இருக்கும். Jinja என்கிற place ல் 2 month தங்கி இருந்தோம் Nile river பார்க்க super ஆக இருக்கும்

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 2 роки тому +4

    அருமை புவணி
    வித்தியாசமான நாடுகளில் இன்று பூமியின் நடு மையம்

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 роки тому +47

    பாதுகாப்பாக பயணம் செய்யவும்,,,,, அனைத்து நாடுகளுக்கும் செல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @n.s.k7473
    @n.s.k7473 3 роки тому +7

    வெளிநாட்டு வாழ்க்கை முறையை அழகாக காட்டுவதற்கு மிக்க நன்றி அண்ணா 🙏🙏

  • @valuableminutes3470
    @valuableminutes3470 3 роки тому +27

    வீடீயோ வேற லெவல் ப்ரோ
    Electricity பத்தி சொன்னது அருமை, இது மாதிரி வித்தியாசமான விஷ்யங்கள் பற்றி சொல்லுங்க ப்ரோ... 😊

  • @trravi1099
    @trravi1099 Рік тому

    சூப்பர் தம்பி. Thank u for the information. I like that remote electricity meter.

  • @perumallingam983
    @perumallingam983 3 роки тому +33

    அருமை தகவலுக்கு நன்றி இது போன்ற செய்திகளை முதல் முறையாக கேள்வி படுகிறேன்

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 3 роки тому +13

    பூமியின் மையபகுதீ காண்பித்தற்கு,மிக்க,நன்றீ

  • @radhikaramakrishnan5252
    @radhikaramakrishnan5252 3 роки тому +166

    Not even skipping 1sec.... rocking Tamil trekker

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 3 роки тому +8

    இடி அமீன் ஆண்ட நாடு இன்று இந்தளவு முன்னேற்றமடைந்துள்ளது ஆச்சரியம்.

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 3 роки тому +90

    கட்டுக்கடங்கா காற்றைப்போல.... கால் போன போக்கில் பாயும் நதியைப் போல.... தொடரட்டும் நண்பா உன் பயணம் ...

  • @Kichdy
    @Kichdy 3 роки тому +418

    Pora pokku paartha, thambi angaye kalyanam panni settle ayiduvaan polaye

  • @க.கார்த்திக்
    @க.கார்த்திக் 3 роки тому +40

    யோவ் வாயா வாயா உன் காணொளிக்காக காத்திருந்தேன். அருமையான பதிவு. ஐ லவ் யூ😍😍😍😍😍

  • @VelMurugan-zn5jj
    @VelMurugan-zn5jj 3 роки тому

    அருமையான தகவல் நான் நேரில் பார்த்துஇருக்கிறேன். நான் தன்சானியா வில் இருக்கின்றேன். பூமத்திய ரேகையில் இது போன்ற காண்பது அரிது நன்றி நண்பா,🙏🏻

  • @paramesdriver
    @paramesdriver 3 роки тому +20

    திருமணம்?,கலாச்சாரம்!, கரண்ட் செலவு!? எல்லாமே புதுமை.....எங்க ஊரில் இருந்தவாறே எந்த சிரமமும் இல்லாமல் ,செலவும் இல்லாமல் உலகத்தைச் சுற்றிப் பார்த்த உணர்வு எங்களுக்கு!....
    வாழ்த்துக்கள்

  • @MxB_Gaming.
    @MxB_Gaming. 3 роки тому +1

    Intha video la irunthu thaan enakku ungala therium... Inga irunthu thaan unga video va pakka start aanan

  • @phandithurai1514
    @phandithurai1514 3 роки тому +356

    ஏம்பா வில்லங்கமான வெளிநாட்டுல நீபாட்டுக்கு 3 நாளா காணமப் போயி மனச பதற வச்சிட்டயே...... நல்ல புள்ளப்பா.நீ.

    • @tylerdurden12
      @tylerdurden12 3 роки тому +13

      நானும் அதான் நெனச்சேன் ஆப்பிரிக்காகாரன்க இவன அடிச்சு தின்ற போரானுக...

    • @Aruncoimbatore360
      @Aruncoimbatore360 3 роки тому +1

      காட்டுவாசி பயலுக.....

    • @roobirooba1750
      @roobirooba1750 3 роки тому

      😀

  • @karemkarim2647
    @karemkarim2647 3 роки тому +1

    மிகப்பெரிய திறமைமிக்க சாதனையாளர் புவனி. வாழ்த்துக்கள்.

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 3 роки тому +24

    தம்பி உங்கள பார்த்தா உகாண்டாகாரர் மாறியே இருந்துச்சு. All the best

  • @ram_agathokakological2077
    @ram_agathokakological2077 3 роки тому +7

    I'm studying anthropology as optional in civil service...I can understand many thing in tamil that's exceptional...and awesome....keep going brother... ponnuku kudkra kaasu before marriage is called bride price.

  • @sycj1866
    @sycj1866 3 роки тому +32

    Tamil Trekker fan from Malaysia 🇲🇾🇲🇾🇲🇾...
    Keep Rocking bro....

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 Рік тому

    பூமத்திய ரேகை யில் வித்தியாசமான ஒரு அனுபவத்தை, கேட்டறியாத, அதிசயத்தை காண்பித்ததற்க்கு நன்றி

  • @மழைகுருவி
    @மழைகுருவி 3 роки тому +10

    தலைவா வணக்கம் உங்கள் பதிவுகளுக்கு மிக்க மகிழ்ச்சி 💐
    தினமும் 5 நிமிட வீடியோவாது போடுங்க 👍👍👍
    எங்கள் எண்ணங்களில் வண்ணங்களை தூவிசெல்லும், உங்கள் பதிவுகளுக்காய் காத்திருக்கும் ரசிகனில் நானும் ஒருவன்! வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @sekarchellathurai1819
    @sekarchellathurai1819 3 роки тому

    நேரிலேயே பார்த்தமாதிரி இருக்கு.
    அருமை அருமை.

  • @vilambaramvictor4044
    @vilambaramvictor4044 3 роки тому +14

    உன் விழி வழி உலகை காண்பித்தமைக்கு நன்றி

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому

    உலகத்தை சுற்றி பார்க்க மிகவும் பிடிக்கும் அந்த ஆசையை நீங்கள் தீர்த்து வைக்கிறிங்க பிரதர்

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 3 роки тому +3

    North,south, equador first time I'm seeing the water experiment ungalal thaan ithu saathiyamanthu Thank you nanba 🙏🙏🙏

  • @ஜெனீவா
    @ஜெனீவா 3 роки тому +3

    Semma bro. இவ்ளோ naal எவ்ளோ vedios UA-cam parthiruken. This vedio really superb. Nice👍 good.

  • @TAMILNADU_WEATHER
    @TAMILNADU_WEATHER 3 роки тому +10

    It rotates Clockwise in southern hemisphere and anticlockwise in northern hemisphere .....Due to Coriolis force....

  • @manimegalai4537
    @manimegalai4537 3 роки тому +1

    இப்படி ஒரு அருமையான இடத்தை நான் பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை அருமையான பதிவை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி உங்கள் பயணம் சிறப்பாக தொடர எனது வாழ்த்துக்கள்
    Tq bro take care

  • @kathirveladavan
    @kathirveladavan 3 роки тому +5

    வணக்கம் புவனி...மலேசியாவில் உள்ள சீனர்கள்&மலாய் காரர்கள் திருமணமும் இவ்வாறு தான் நடக்கும் ....
    மலேசியாவில் இருந்து கதிர் வேல் ஆதவன்

  • @bhagimedia
    @bhagimedia 3 роки тому +2

    அருமையான பதிவு எனக்கும் ஆவலாக இருக்கிறது நானும் இது போன்று உலகம் சுற்றி பதிவுகள் போட வேண்டும்

  • @motivation_guru_93
    @motivation_guru_93 3 роки тому +20

    I really felt like I was travelling along with you in that equatorial line in Uganda 😀 Semma bro. Thanks for this video 👍

  • @simplekolams4891
    @simplekolams4891 3 роки тому

    Super Anna... Nerula parkamudiyatha engailum kuttitu pona mathiri iruku ....tq tq anna

  • @RamKumar-cl4ys
    @RamKumar-cl4ys 3 роки тому +58

    உலக சற்றுலா செல்ல தமிழர்களுக்கு நல்ல வழிகாட்டி, உங்கள் பதிவு.🚥
    Thank you bro

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 роки тому

    நானும் ஒரு சுற்றுலா பயணி நான் சில வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளேன் அதேபோல் ஆப்பிரிக்க நாட்டை சுற்றி பார்க்க ஆசை காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் உங்களுடைய பயண அனுபவங்கள் எனக்கு ஊக்கத்தையும் விழிப்புணர்வையும் தருகின்றது இதுபோன்று உங்கள் பயணங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே Aஅர்ச்சுனன் வேலூர் மாவட்டம் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்

  • @vaathiraiders3998
    @vaathiraiders3998 3 роки тому +16

    CHIDAMBARAM சிதம்பரம் ....the gravitational pull of energy in tamilnadu❤️

  • @mugeleswaranwaran9082
    @mugeleswaranwaran9082 3 роки тому

    அண்ணா உங்களுடைய காணொளி மிக மிக அருமை....
    இன்னும் நிறைய எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்....
    அதுவரை மலேசியாவிலிருந்து முகிலிஸ்வரன் 🙏🙏

  • @seenivasan2431
    @seenivasan2431 3 роки тому +6

    தமிழன் என்று நிருபித்தர்க்குஞ நன்றி நன்பா நமது தமிழுக்கு பெருமை‌ சேர்த்த நன்பரு நன்றி சீனிவாசன்

  • @MuruganhjgMuruganjhg
    @MuruganhjgMuruganjhg 3 роки тому +168

    உங்கள பார்த்தலே அந்த நாட்டை சேர்ந்தவர் போல் இருக்கிறது. அருமை .

  • @glennricky
    @glennricky 3 роки тому +16

    This is called coriolis effect. The phenomenon is because of earth's rotation on it own axis. The cyclones and hurricanes will also follow the same pattern.

    • @muttaBonda_0
      @muttaBonda_0 3 роки тому +2

      Yeah but it doesn't work in a small container like they are showing

    • @glennricky
      @glennricky 3 роки тому +1

      @@muttaBonda_0 yes u r right.

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 3 роки тому

    வணக்கம் நண்பா....நான் சில நாளாக உங்கள் வீடியோவை பார்த்தேன்...குறிப்பாக....தாய்லந்து,கென்யா, உஸ்பாகிஸ்தான்....மற்றும் என் நாடு மலேசியாவுக்கும் வந்திருக்கிர்கள்...அருமை மகிழ்ச்சி...இப்போளுது...பூமியின் மையக்கோடு என்ற ஒரு விசியம்...உங்கள் மூலமாக தெரிந்துக் கொண்டேன்...நன்றி நண்பா...(நான் திரு.கி.நாகராஜன்...மலேசியா)

  • @HollyMollyGuacomole
    @HollyMollyGuacomole 3 роки тому +9

    When people are doing food review vlogs...you are doing a great job...very informative and good content

  • @புதூர்காமராஜ்

    உங்களின் உதவியால் பல அறிய தகவல்களை பார்க்க முடிந்தது.. மிகவும் நன்றி!

  • @dhilipgovindaraju6043
    @dhilipgovindaraju6043 3 роки тому +6

    Great to know about their marriage lifestyle and the digital payment method for electricity....bro keep on introducing such type of things....our India should discuss on such implementation

  • @ulagantv
    @ulagantv 3 роки тому

    பூமத்திய ரேகை... அனுபவம் மிக சிறப்பு... நன்றிகள் பல🙏

  • @howtomake01
    @howtomake01 3 роки тому +394

    அருமையான தகவல் நன்றி🙏🙏

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 3 роки тому

    பிரமிப்பும் ஆச்சர்யம் கலந்த தகவல். 👌👌👌👌

  • @chandrasekarc5322
    @chandrasekarc5322 3 роки тому +14

    Your simple explanation about
    1,Equator crossings
    2,Marriage culture
    3, photo-burning fingers
    Is superb. Greetings

  • @senthilkumar7619
    @senthilkumar7619 Рік тому

    அருமை ப்ரோ கலக்குறீங்க ! உலகம் சுற்றும் வாலிபன் ! உங்கள் பதிவு ஒவ்வொன்றும் நல்ல முத்துக்கள் !👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @suganthinarayanan9017
    @suganthinarayanan9017 3 роки тому +8

    Very much interesting. Good to know about the equator and the wedding of that place

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 3 роки тому

    அருமையான தகவல்கள் நன்றி. குறிப்பாக போட்டோ விசயம் முக்கியமானது.

  • @suryadevi_kalimuthu
    @suryadevi_kalimuthu 3 роки тому +3

    This video came in my suggestion list randomly...but have seen the entire video without skipping... Very interesting... I thought Uganda is a decert kind of place... It looks very much similar to tamilnadu... Really an useful information...thank you 👍

  • @soundararajanthulasiraman6024
    @soundararajanthulasiraman6024 3 роки тому

    ஹாலோ தமிழ் ட்ரேக்கர் தங்களின் வீடியோ நிறைய பார்த்துள்ளேன் ஆனாலும் எனது முதல் கமெண்ட் ஆப்பிரிக்கா நாட்டின் கலாசாரம் தெரிந்துகொண்டேன் நன்றி

  • @lampothara
    @lampothara 3 роки тому +47

    9:40 நமது நாட்டிலும் பெண் எடுக்க சீதனம் குடுத்து தான் எடுத்தனர் ஆரம்பத்தில்

  • @nanthakumarnanthu9353
    @nanthakumarnanthu9353 3 роки тому +1

    Awesome 👏✊👍super eptiella irukuiney yenaku eppatha theriyum. Super ahh explain pannanga alaga vum miracle hhhvum iruku romba thanks 🙏🙇

  • @hfapministries4758
    @hfapministries4758 3 роки тому +10

    அருமையான தகவல் சகோதரரே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் உங்கள் பாதுகாப்பு பிரயாணத்திற்காக ஜெபிக்கிறேன்.

  • @honeyhoney2140
    @honeyhoney2140 3 роки тому

    Super news .. thanks a lot.. நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது.. நன்றி 👍

  • @tamilpanamsambariththal5706
    @tamilpanamsambariththal5706 3 роки тому +35

    இந்தியாவில் பிறந்ததிற்கு பெருமை படுகிறேன்.

  • @muttaBonda_0
    @muttaBonda_0 3 роки тому +2

    Equator la thanni opposite la suthum ngrathu thavaraana thagaval sago...!! What they are trying to explain is the coriolis force, which affects only large surface area like a cyclone. It does not affect the water in a container. The one they are showing is a trick by placing the hole in a specific location, which we can even do in our homes

  • @AntonLewise
    @AntonLewise 3 роки тому +125

    Very informative Video Bro..

    • @jeevarajanparthasarathy4400
      @jeevarajanparthasarathy4400 3 роки тому +4

      பள்ளி பிள்ளைகளுக்கு மிகவும் அறிவுள்ள தகவல் . மிக்க நன்றி நிறைய செலவு செய்துள்ளீர்கள்

    • @vickyt453
      @vickyt453 3 роки тому

      @@jeevarajanparthasarathy4400 ji its trick not real experiment

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 3 роки тому

    மிக்க நன்றி! இலட்சக்கணக்கில் செலவு செய்து, எங்களுக்காக பெருமுயற்சி செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! உங்களுடைய சேவை தொடரட்டும்; வெற்றி பெற்று, சிறப்பு பெறுகிறது!

  • @rameshparthiban2023
    @rameshparthiban2023 3 роки тому +13

    நண்பா உன்னுடைய காணொளிக்கு தான் மூன்று நாட்களாக காத்துக்கொண்டிருக்கிறேன் 😀 ஏன் இவ்வளவு தாமதம்

  • @K.karthikeyan1137
    @K.karthikeyan1137 3 роки тому

    அருமையான பதிவு நண்பா என் வாழ்க்கையில் முதல் முறையாக இப்பொழுதுதான் இதைப் பார்க்கிறேன் நன்றி வணக்கம் காட்டியதற்கு இப்பதிவை

  • @உழவன்மகன்குடும்பம்5800

    Im ur new subscriber... பூமியின் மையபகுதியை பார்த்ததில் மிகவும் சந்தோசமா உள்ளது... 😍Very interesting news brothers

  • @sajedsajeeth6140
    @sajedsajeeth6140 3 роки тому

    வாழ்த்துக்கள்.. பூமியின் மைய பகுதியை காட்டியமைக்கு...

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 3 роки тому +5

    உலகம் சுற்றும் வாலிபன் - உலகத்தை சுற்றிக் காட்டும் வாலிபன் 🔥🔥🔥

  • @muthukumaroviyarathna4323
    @muthukumaroviyarathna4323 3 роки тому

    அருமை.நண்பருக்கு
    வாழ்த்துகள்.நன்றி.

  • @GajaKumar
    @GajaKumar 3 роки тому +6

    காசு பணம் செலவு பண்ணாம சுத்தி காட்டிடீங்க. சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்.👍👍👍

  • @marisankar7974
    @marisankar7974 3 роки тому

    முதல் முறை இந்த மாதிரி வீடியோ பாக்குறேன். . அருமை . . இன்டெரெஸ்டிங் ஆ இருந்தது சகோ. . 👌👌👌

  • @yaazhvanveerakkodiyar6600
    @yaazhvanveerakkodiyar6600 3 роки тому +11

    9:33 bro Chozha, Sera , paandiyargal kaalathulayum tamizhagthula Mapplai maargal than Selvam koduthu pen edupanga...tamizhar muraye athuthan...But Sanskrit manu dharmam pondra shits naala ipo nama culture ipdi mariduchu...🤦🏽‍♂️
    Africa la intha murai nadakiratha paatha romba viyappa iruku..wow..❤

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 3 роки тому

      நானும் பெண்ணுக்கு திருமணக்கொடை கொடுத்து தான் திருமணம் செய்தேன்.இஸ்லாமிய மார்க்கத்திலும் இது அவசியமான ஒன்று.

  • @mklovednature..8376
    @mklovednature..8376 3 роки тому

    ப்ரோ😍
    இது நான் இரண்டாம் முறையாக பார்க்கும்..காணொளி பூமியின் மையகோடு பகுதியை பார்க்கும். வாய்ப்பு உங்களால் கிடைத்தது..மிக்க மகிழ்ச்சி ப்ரோ.😍 மற்றும் மிக அருமையாகவும் நல்ல தகவலாகவும் இருந்தது.👌👌👌...வாழ்த்துக்கள் ப்ரோ👏👏👏

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    நம் நாட்டு அரசியல் வாதிகள் கொள்ளை அடிக்கதான் லாயக்கு.

  • @aarjaycreations4638
    @aarjaycreations4638 3 роки тому

    உகாண்டா சென்று வந்த உணர்வு நல்ல ஒரு பயனுள்ள பயணம் நன்றிகள் சார்

  • @tamiltalk8872
    @tamiltalk8872 3 роки тому +5

    நீங்க வேற லெவல் ஒரு நாள் உங்க கூட பயணம் பண்ணனும்

  • @chakarar4535
    @chakarar4535 3 роки тому +1

    அருமை அருமை அருமை நண்பா....விளக்கத்திற்கு வாழ்த்துக்கள் நன்றிகள்...

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 3 роки тому +4

    தலைவா நீ வேற லெவல் யா ❤🔥🔥❤

  • @udayarmanimaran6296
    @udayarmanimaran6296 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள்; நன்றி பிரதர்; நம்மூரில் மின்சார ஊழல் மூலம் தான் நிறைய அரசியல்வாதிகள் பெரும் கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர். ஆகவே, இந்தமாதிரி "Rechargeable remote control metre" எல்லாம் நம்நாட்டில் வரவிடமாட்டார்கள்.

  • @davidshalini1995
    @davidshalini1995 3 роки тому +5

    Next time long video podunga anna... 18 minutes pathamaattenguthu😆😆😆... Next video vara varaikum i am waiting for u😭😭

  • @rajkumarviswanathan2871
    @rajkumarviswanathan2871 2 роки тому

    வணக்கம் நண்பா நீங்க உகண்டாவுல போயி பார்த்த இடத்தை பத்தி பூமியினுடைய மத்திய பகுதி நார்த் சவுத் இது சம்பந்தமா சொன்னிங்க இது எங்களுக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு அந்த நாட்டினுடைய சில நிகழ்வுகளையும் சொன்னிங்க ரொம்ப ரொம்ப எங்களுக்கு பிடிச்சிருக்கு

  • @zippykaruthu1505
    @zippykaruthu1505 3 роки тому +59

    Hey Tamil thanx for taking us through the hemispheres brother ,keep going and stay blessed always while in our African countries

    • @மழைகுருவி
      @மழைகுருவி 3 роки тому

      மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤

    • @zippykaruthu1505
      @zippykaruthu1505 3 роки тому +2

      @@மழைகுருவி thank you am humbled

    • @Sriramjak
      @Sriramjak 3 роки тому

      amazing africa and beautiful african ppls...so sweet humble ppl

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 3 роки тому

    Super ji gmsg Vazhga valamudan vazhga Nalamudan 👍🙏🙏

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 3 роки тому +53

    I was feeling I was in physics class for a while equator northern hemisphere Southern Hemispheres water 💦 rotation
    Marriage super thala 😜

    • @pittypitpite4085
      @pittypitpite4085 3 роки тому +2

      😄😄

    • @kjcadifans2973
      @kjcadifans2973 3 роки тому +2

      Ellam purudaa.. thala emanthundapla

    • @pittypitpite4085
      @pittypitpite4085 3 роки тому +2

      @@kjcadifans2973 😒🤦‍♀️

    • @tbraghavendran
      @tbraghavendran 3 роки тому

      This is geography

    • @aravinthsamy6867
      @aravinthsamy6867 3 роки тому

      No bro it was really true
      Actually it was because of Coriolis force ( புவி சுழற்சி விசை) ,
      Not only water , every objects will will be affected by this force
      it will deflect objects in right direction in Northern hemisphere and and left in Southern hemisphere
      In equator Coriolis force is absent
      For example : Olympic Shooters will shoot the target only after this deflection calculation

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 3 роки тому

    பூமத்திய ரேகை தென் வட பகுதி பற்றிய செய்தி மிகவும் சுவாரஸ்யம்.

  • @KeshuSettais
    @KeshuSettais 3 роки тому +3

    You’re really awesome bro . This is the first time I hear this information. Keep rocking bro

  • @arunrick4897
    @arunrick4897 3 роки тому

    என்னால் பார்க்க முடியாத இடத்தை காட்டிய உங்களுக்கு நன்றி சகோதரர்

  • @muruganandamk4485
    @muruganandamk4485 3 роки тому +5

    , அருமையான பதிவு நன்றி 👍👍👍

  • @sstsaravanan4870
    @sstsaravanan4870 3 роки тому

    எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு அமைந்திருந்தது மகிழ்ச்சி மேலும் பல வீடியோக்களை எதிர்பார்க்கிறேன்

  • @manoharij3408
    @manoharij3408 3 роки тому +60

    டேய் தம்பி நா sub பண்ணிட்டுதாண்டா பார்கிறேன். நீயே ஊரூ ஊரா சுத்தி எங்களுக்கு பிற யோஜனமா வீடியோ போடற . எப்படா வீடியோ போடுவன்னு பாக்கறேன். சரி பத்திரமா இரு yours loving sis god bless u

  • @manibond32
    @manibond32 3 роки тому

    நீங்க வித்யாசம ஆப்பிரிக்கா நாடு சுற்றுலா முயற்சி பண்ணிருக்கீங்க. நல்ல இருக்கு பிரதர்