நீங்கள் சொல்வது சரிதான் எப்போதும் கடன் பிரச்சினை மட்டும் இல்லாமல் இருந்தால் போதும் நாம் தகுதிக்கு ஏற்ற மாதிரி வாழ்ந்த மட்டும் போதாது 👌 மிகவும் அருமையாக சொன்னிங்க அண்ணா 👍
நீங்கள் சிரமப்பட்டும் இந்த வீடியோவை மிகவும் சிரமத்தோடு போடுகிறீர்கள்.. உங்களது இந்த அனுபவம் எல்லோருக்கும் பயம் உள்ளதாக இருக்கும்.. வீடியோ அழகு அருமை அற்புதம் நன்றி...🌹🌹🌹💐💐💐
Bhuvani, you are staying in a camp not a hotel. Camps are not designed like hotels.. the goal is to stay with family as a weekend outing and cook your own food.. usually bbq. It is to align with nature. Some camps don't have room or electricity. It depends on how far you want to go to live in harmony with Nature.. Hope this helps..
Recently fell in love with this channel.. please innum konjum neenga sapudradha ellam nalla katunga.. food habits pakaa modhu romba different ah iruku.. hats off to all ur hardwork bro.. u deserve alot of credits.. suma kaasu vaangitu review podra youtubers madri illama ur really working hard.. not only me my whole family loves watching you on TV.. edho nama veetu paiyaan pona madri iruku.. lots of lov
Exactly summa kaasu vaangittu food review, phone reviewnu easya ytla sambarikkra indha kaaluthula ipdi unmayana hard working real life experiences paakradhellam romba rare.
Neega evlo kasta pattu Vera country la irukathalam videos engalaiyum pakka vaikuriga thank you bro.ungalaluku subscripe 1 million vara romba nalla akakuthu Oru sillar 240 km speed poi 2 million subscribe vachu irukan..unmaya olaikuravaga nillamai ithu thaan neega nalla varanum continue panitte irukuga na support pannuven...
நண்பர் புவனி நீங்க இந்த இடத்துக்கு வந்ததற்கு இவ்வளவு செலவு பண்ணது உண்மையிலேயே ரொம்ப கஷ்டமா இருக்கு ஆனா அந்த அனுபவத்தையும் எங்களுக்காக வீட்டில் இருந்து நாங்க பார்க்கக்கூடிய வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி எங்களால இந்த இடத்துக்கு எல்லாம் போக முடியும் என்பதற்கு சாத்தியமில்லை ஆனா உங்க மூலியமா இதெல்லாம் நாங்க பாக்குறதுக்கான ஒரு பாக்கியம் ஆனா நீங்க இறங்கி போய் எவ்வளவு அலஞ்சி எவ்வளவு கஷ்டப்பட்டு எங்களுக்காக இதை நீங்கள் சூட் பண்ணி காட்டுறீங்க இதுவே மிகப்பெரிய விஷயம் ஒரு ஊரு எதுவும் தெரியாது அந்த நாட்டுக்கு என்ன வீசா வாங்கணும் அதை எப்படி வாங்கணும் அதுக்கு என்னென்ன கஷ்டங்கள் நீங்க சந்திக்க வேண்டி இருக்கு அனைத்தும் நான் அறிவேன் ஆனா யாரும் போக கூட விரும்பாத நாட்டுக்கு எல்லாம் போய் இது எங்களுக்காக வந்து நீங்க தெரியப்படுத்தறதுக்கும் நாங்க பார்த்து அனுபவிக்க இவ்வளவு கஷ்டப்படுறீங்க மிக்க நன்றி உங்கள் பயணம் நிற்காமல் தொடர எனது மனமார்ந்த நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உங்களை பின்பற்றி எதிர்பார்ப்புடன் நான்
உங்கள் காணொளி எல்லாம் சிறப்பு கடினமான சூழ்நிலை இயற்கையான உலகின் அழகு ஆப்பிரிக்க மக்களை காண விரும்பும் ஆர்வம் இதனால் ஏற்படும் பணஇழப்பு அனைத்திலும் வெற்றி புவி எங்கும் சுற்றும் புவனிக்கு👌 💐💐💐💐
இதுபோன்ற இடங்களுக்கு செல்ல இயலாது எங்களைபோன்ற மத்தியதர வர்க்கத்தினருக்கு. தங்களது காணொளி மூலம் பல்வேறு இடங்களுக்கு நான் தங்களுடன் பயணம் செய்து கண்டுகளிக்கிறேன். நன்றி புவனி நண்பரே.
மிக மிக சூடான இடத்தில் குளிர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. இருந்தும் இது அனுபவ கொள்முதல். இதை பார்க்கும் அணை வருக்கும் ராஜஸ்தான் பாலைவனமே போதும் என நினைக்க வைக்க உங்கள் அனுபவம் இங்கே பயன்படுகிறது. நன்றி அன்பரே
Neenga Yenna Video Upload pannalum Nanga Papom...Yen Na Ipolam Vee2ukulaye Udakanthu Niraya Video pottu Earn Panranga..So you have deserve more.....Love always❤️
என்னதான் நல்ல நாடாக, சுத்தமாக, நல்ல மனிதர்கள் வசிக்கும் நாடாக இருந்தாலும் அந்த நாட்டை நான் வரைபடத்தில் கூட பார்க்க விரும்பவில்லை...திரும்பி வாருங்கள்..நம் நாட்டிற்கு அல்லது வேறு ஒரு நாட்டிற்கு பயணம் செய்யுங்கள் புவனி.
I see all your videos and really hats off to your choices and guts on the locations , really some follow Popular tourist places but u get to those places which are yet to explore and its thrill amazing !!!
💞💞💞💞💞💞 சிநேகிதன் எல்லா காலத்திலும் சிநேகிப்பான்.நீதிமொழிகள் 17:17💞💞💞💞💞💞 நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பின் நண்பர்கள் தினம் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் JESUS BLESS YOU ALL நண்பர்கள் 💞💞💞💞💞💞
வாழ்ந்திருக்கவும் கற்றுக்கொள் தாழ்ந்திருக்கவும் கற்றுக்கொள். வாழ்க்கையிலும் சரி பயணத்திலும் சரி. எல்லாவற்றிற்கும் அதன் சொந்த அழகு என்று ஒன்று உள்ளது, ஆனால் அதை எல்லோரும் பார்க்க முடியாது. ❤️
I am really surprised seeing your touring videos in third world countries that are worse than ours. I must say you are very bold and adventurous to take all these risks so casually. HATS OFF TO YOU MAN. LOVE YOUR ATTITUDE AND KEEP POSTING...👌👌👏👏👏
@tamil trekker It’s not waste for u We watched the video fully We won’t go there in our life time thanks for you for showing a wonderful things Thanks for your wonderful video
This is winter season in Southern Africa. You could have planned well before travel to Southern African region. The reason why the taxi fare is expensive is the government has increased fuel prices.
@@Raj-iu4xe I'm following his video regularly. He could have planned well before coming to Southern African region. Because southern Africa is much costlier than other African countries. They have good infrastructure as well. I'm in South Africa.
Join, play and get your profit! - clcr.me/Tamil_Trekker
Are you missing Ur home 🏠
🔥💥🔥🔥
Ipoyachum replay panu ya 😂
Scam
Replay panungo
கவலை படாதீங்க சகோ எல்லாம் ஒரு அனுபவம் தான்... அனுபவமே சிறந்த ஆசான்❤️❤️❤️
Hi how are you
Best comment of the year 😇😍
@@trendingsusi I'm your new subscriber😇😘
@@Vedha1215 thank you so much 😍✨✨✨✨✨✨💖✨✨✨✨💐✨✨✨✨💞
@@trendingsusi keep rocking akka my best wishes for you☺
இந்தியாவின் மிக சிறந்த யூடுபர் ❤️
Really good 👍
It's true bro...
Yes
Greatbro
Amam bro
வெந்து தனிந்தது காடு ❤
உலகை சுற்றும் வாலிபனுக்கு வணக்கத்தை போடு 🥳💥💥💥
Poi othala olu da kaadu
வேற லெவல்
தம்பி வயதான எங்களுக்கு நினைத்தாலும் பார்க்க முடியாது ஆனால் உங்க கண்ணீர் மூலமாக உலகத்தை பார்க்கிறேன்
நன்றி பா
எங்களுடைய ஆசீர் எப்போது உங்களை காக்கும்
பல நாடுகள், பலதரப்பட்ட மனிதர்கள், வித்யாச வித்யாசமான அனுபவங்கள்.தனி மனிதனாக இவற்றை எதிர் கொள்வது என்பது மிக கடினம்.கடவுள் துணை இருக்க வேண்டுகிறேன்.🙏
நீங்கள் சொல்வது சரிதான் எப்போதும் கடன் பிரச்சினை மட்டும் இல்லாமல் இருந்தால் போதும் நாம் தகுதிக்கு ஏற்ற மாதிரி வாழ்ந்த மட்டும் போதாது 👌 மிகவும் அருமையாக சொன்னிங்க அண்ணா 👍
Hi how are u
Hi
Videos la paarunga pudichirundha subscribe pannunga 💞✨
பார்க்க பார்க்க பரவசமூட்டும் காட்சிகள் அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது நன்றி
Bro உங்கல ரொம்ப பிடிக்கும் ..உங்களுக்கு நாங்க இருக்கோம் ….
புவனி,உங்கள் பிரயாணத்தின் மூலம் அந்தநாட்டின் நம்மை தீமைகள் அனைவரரும் தெரிந்து கொள்கிறோம் இதுவும் உங்க அனுபவத்தில் பெற்றவை கவலை வேண்டாம்
ஆத்தீ...மொரட்டு பாலைவனமா இருக்கே ... தண்ணியகுடி தண்ணியகுடி தல 😍
Hi how are you
@@trendingsusi நலம் சகோ...நீங்க நலமா
@@ThailandThamizhan yes
இன்று நீங்கள் எங்களை காப்பாற்றுங்கள்..!
நாளை நாங்கள் உங்களை காப்பாற்றுகிறோம்..!!
"மரங்கள்"
💐💐💐💐💐💐மெடிக்கல் இன்சூரன்ஸ் மிகவும் அருமையான ஆலோசனை புவனிதரன் ப்ரதர் நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🌼
நீங்கள் சிரமப்பட்டும் இந்த வீடியோவை மிகவும் சிரமத்தோடு போடுகிறீர்கள்..
உங்களது இந்த அனுபவம் எல்லோருக்கும் பயம் உள்ளதாக இருக்கும்..
வீடியோ அழகு அருமை அற்புதம் நன்றி...🌹🌹🌹💐💐💐
அருமையான விடீயோ.. தங்களின் சரளமான பேச்சு,எளிமை இவையெல்லாம் தங்களோடு பயணிப்பது போல
ஒரு பிரமையை உருவாக்குகிறது.. நன்றி..
கடைசி 16 நிமிடத்தில் சொன்ன விஷயம் மிக அருமை 👌👌👌
Bhuvani, you are staying in a camp not a hotel. Camps are not designed like hotels.. the goal is to stay with family as a weekend outing and cook your own food.. usually bbq. It is to align with nature. Some camps don't have room or electricity. It depends on how far you want to go to live in harmony with Nature.. Hope this helps..
Good explanation. Which helps to understand btw camp and hotel
சூப்பர்
Recently fell in love with this channel.. please innum konjum neenga sapudradha ellam nalla katunga.. food habits pakaa modhu romba different ah iruku.. hats off to all ur hardwork bro.. u deserve alot of credits.. suma kaasu vaangitu review podra youtubers madri illama ur really working hard.. not only me my whole family loves watching you on TV.. edho nama veetu paiyaan pona madri iruku.. lots of lov
Exactly summa kaasu vaangittu food review, phone reviewnu easya ytla sambarikkra indha kaaluthula ipdi unmayana hard working real life experiences paakradhellam romba rare.
அண்னா நீங்க எப்போ வீடியோ போடுவிங்கனு பாத்துட்டு இருந்தேன் 😍
vera veela unnaku poi nakku
உருட்டு உருட்டு நல்ல உருட்டு 🥺
இல்லன்னா செத்ருவியா
ஆகஸ்ட் மாதம் 1M Subscribers வந்திரும்.. வாழ்த்துக்கள் ப்ரோ..
திருவண்ணாமலையிலிருந்து ரஜினிதர்மா 🙏வணக்கம்...
Enga Varaleye
ரெண்டு மாசமா வெயிட் பண்ணுறோம் ப்ரோ...அந்த நோடிக்கு...
வாங்க வாங்க அந்த ஊர் நமக்கு செட்டாகாது அடுத்த உலகத்தை பார்ப்போம் ♥️♥️♥️🚶 ஆல் கண்ட்ரி ஹீரோ
Neega evlo kasta pattu Vera country la irukathalam videos engalaiyum pakka vaikuriga thank you bro.ungalaluku subscripe 1 million vara romba nalla akakuthu Oru sillar 240 km speed poi 2 million subscribe vachu irukan..unmaya olaikuravaga nillamai ithu thaan neega nalla varanum continue panitte irukuga na support pannuven...
மிக அழகாக கூறினீர்கள்....
கொஞ்சம் காசாக இருந்தாளும் கடனில்லாமல் வாழ்வது நன்று...
நண்பர் புவனி நீங்க இந்த இடத்துக்கு வந்ததற்கு இவ்வளவு செலவு பண்ணது உண்மையிலேயே ரொம்ப கஷ்டமா இருக்கு ஆனா அந்த அனுபவத்தையும் எங்களுக்காக வீட்டில் இருந்து நாங்க பார்க்கக்கூடிய வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி எங்களால இந்த இடத்துக்கு எல்லாம் போக முடியும் என்பதற்கு சாத்தியமில்லை ஆனா உங்க மூலியமா இதெல்லாம் நாங்க பாக்குறதுக்கான ஒரு பாக்கியம் ஆனா நீங்க இறங்கி போய் எவ்வளவு அலஞ்சி எவ்வளவு கஷ்டப்பட்டு எங்களுக்காக இதை நீங்கள் சூட் பண்ணி காட்டுறீங்க இதுவே மிகப்பெரிய விஷயம் ஒரு ஊரு எதுவும் தெரியாது அந்த நாட்டுக்கு என்ன வீசா வாங்கணும் அதை எப்படி வாங்கணும் அதுக்கு என்னென்ன கஷ்டங்கள் நீங்க சந்திக்க வேண்டி இருக்கு அனைத்தும் நான் அறிவேன் ஆனா யாரும் போக கூட விரும்பாத நாட்டுக்கு எல்லாம் போய் இது எங்களுக்காக வந்து நீங்க தெரியப்படுத்தறதுக்கும் நாங்க பார்த்து அனுபவிக்க இவ்வளவு கஷ்டப்படுறீங்க மிக்க நன்றி உங்கள் பயணம் நிற்காமல் தொடர எனது மனமார்ந்த நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உங்களை பின்பற்றி எதிர்பார்ப்புடன் நான்
வாழ்கையை றசிச்சு வாழுறிங்க தம்பி தொடரட்டும்.. அண்ணனின் வாழ்த்துக்கள்♥♥♥♥
உங்கள் விடியோவை பார்த்து வருகிறேன். இயற்கையின் நண்பரா நிங்க? மிகவும் சிறப்பாக உள்ளது. உங்கள் விடியோ தோடர வாழ்த்துக்கள். இப்படிக்கு பிறேம்.
உங்கள் காணொளி எல்லாம் சிறப்பு கடினமான சூழ்நிலை
இயற்கையான உலகின் அழகு ஆப்பிரிக்க மக்களை காண விரும்பும் ஆர்வம் இதனால் ஏற்படும் பணஇழப்பு
அனைத்திலும் வெற்றி
புவி எங்கும் சுற்றும் புவனிக்கு👌 💐💐💐💐
ப்ரோ பெருமையாக இருக்கு உங்களை நினைத்து பார்த்தால்✨♥️பயணம் தொடரட்டும்......
. இவளகாசு கொடுத்து. எங்கலுகாக எல்லா இடதயும் reviews panuringa எப்பொழுதும் எங்களுடைய ஆதரவு உண்டு ப்ரோ.
இதுபோன்ற இடங்களுக்கு செல்ல இயலாது எங்களைபோன்ற மத்தியதர வர்க்கத்தினருக்கு. தங்களது காணொளி மூலம் பல்வேறு இடங்களுக்கு நான் தங்களுடன் பயணம் செய்து கண்டுகளிக்கிறேன். நன்றி புவனி நண்பரே.
Yes
Don't worry anna...
This will definitely boost you to go far ahead..
Take this as the stepping stone, we will reach soon 1M.
#TamilTrekker
TAMIL TREKKER IS A BRAND❤️
Hi How R U
அருமை அருமை அருமை உங்கள் பயணம் வெற்றி நடை தொடரட்டும் 👍💪💪💪💪🦜🦜🦜💯💯💯🏆🏆🏆🏆🏆🔥🔥🔥🔥🏆🏆🏆🏆🏆
Rightly said on mediclaim or insurance...it is very important
Don't Very All is Well Bro👍
அனுபவமே சிறந்த படிப்பினை
தலைவா மிகவும் அருமை இவ்வளவு கஷ்டாபட்டு இடங்களை கான்பித்தாது நன்றி புவனி புரோ
Hi how are U
நல்ல இருக்கேன் புரோ
உன் சந்தோஷத்தை நீ பார்க்கிறாய் அதனால் உன் சேனல் வளரவில்லை நீயும் பிறர் போல் மற்றவர்கள் சந்தோஷத்தை பார் உனது சேனல் தானாக வளரும் 🙏🙏🙏
poramayin velipaadu
Don't Worry Bro,
Life Is An Experience..
😍Come on 1m subscriber reach🔥
வாழ்த்துக்கள்
அருமை உங்கள் அனைத்து பதிவுகளும் சூப்பர் உங்கள் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் 🚩♥️🔥🙏.💪💪💪💪👌👍✌️
மிக மிக சூடான இடத்தில் குளிர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. இருந்தும் இது அனுபவ கொள்முதல். இதை பார்க்கும் அணை வருக்கும் ராஜஸ்தான் பாலைவனமே போதும் என நினைக்க வைக்க உங்கள் அனுபவம் இங்கே பயன்படுகிறது. நன்றி அன்பரே
Da Nanba 100% true da.. My appa medical expenses nala than my life ultra change down.. Now big problem la erukan..
Neenga Yenna Video Upload pannalum Nanga Papom...Yen Na Ipolam Vee2ukulaye Udakanthu Niraya Video pottu Earn Panranga..So you have deserve more.....Love always❤️
என்னதான் நல்ல நாடாக, சுத்தமாக, நல்ல மனிதர்கள் வசிக்கும் நாடாக இருந்தாலும் அந்த நாட்டை நான் வரைபடத்தில் கூட பார்க்க விரும்பவில்லை...திரும்பி வாருங்கள்..நம் நாட்டிற்கு அல்லது வேறு ஒரு நாட்டிற்கு பயணம் செய்யுங்கள் புவனி.
Semmya iruku anna videos la👍👍
The best video from you ...always enjoying
if you don't show it, we don't know, it's unique, it's worth it that this place has been.👏🏽
I see all your videos and really hats off to your choices and guts on the locations , really some follow Popular tourist places but u get to those places which are yet to explore and its thrill amazing !!!
so bad experience bhuvi bro.. enamoh anaki ungala seiyanum nu irunthuruku atha antha naal bad day va poiruchu... take care bhuvi bro ❤❤❤❤
Hi
How are you
Thanks!
இருக்கிற காசை வைத்து வாழுங்க அருமை நண்பா....... வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சருக்கு வாழ்த்துக்கள்......
Super anna 😍❤️❤️👍 love your videos from Sri Lanka 😍👍
😍
விரைவில் நமது நேரம் வரும்.....சகோ....keep going....😇😇😇
ஒரு ரூமுக்கு 13,000😣
ப்ரோ மைண்ட் வாய்ஸ்: என்னடா பித்தலாட்டம் இது...😂😂😂😂
இலங்கை மதிப்பில் 58,852 ரூபாய் 😳🙄😭💰
Thanks
💞💞💞💞💞💞 சிநேகிதன் எல்லா காலத்திலும் சிநேகிப்பான்.நீதிமொழிகள் 17:17💞💞💞💞💞💞 நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பின் நண்பர்கள் தினம் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் JESUS BLESS YOU ALL நண்பர்கள் 💞💞💞💞💞💞
வாழ்ந்திருக்கவும் கற்றுக்கொள்
தாழ்ந்திருக்கவும் கற்றுக்கொள்.
வாழ்க்கையிலும் சரி பயணத்திலும் சரி.
எல்லாவற்றிற்கும் அதன் சொந்த அழகு என்று ஒன்று உள்ளது, ஆனால் அதை எல்லோரும் பார்க்க முடியாது.
❤️
Super video Bro 👍Love your videos.. It's quite engaging and informative. Keep going 👍🔥
தமிழ் தல நான் பெங்களூர் இன்ட்ரஸ்ட் வீடியோ ப்ரோ உங்க வீடியோ பார்த்தா கவலை எல்லாம் மறக்க கூடும் அந்த மாதிரி வீடியோ
Super bro. இது waste இல்லை. நாங்களும் பல விஷயங்களை தெரிந்து கொண்டோம் அல்லவா.
❓என்ன சொல்றீக
இது வரை பார்த்த இடங்கள் பாராட்டுகள்
ஆனால் இன்று சினிமாவில் காமித்ததை பார்க்கப்போய்
உங்கள் நேரங்கள் வீணானதுதான்
அருமையான காணொளிக்கு நன்றி.
Valthukkal pro
Super location
🙏👍
கவலை படாதிங்க bro, எல்லாமே நல்லா நடக்கும் ❤️
Hi how are you
@@trendingsusi hello
We are getting to know about each place and country from your experience thambi…Nice video and good tip on medical insurance…
Every day Waiting for your video's... Please upload daily vlogs
😘11 days Iam waiting bro 🥰
Thalaivarey video eppa varum.. Eagerly Waiting 💥❣️
I literally can feel your pain. It's ok. Ellamey nalla nadakkum
Good advice 🙏❤️(for all)😘
சினிமாக்காரன் பின்னாடி போனால், இதுதான் விளைவு. இது தவிர உங்களின் தேடுதல் தனிதன்மையானது, உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
🤔உலகம்🌑 சுற்றும் வாலிபன்🛫🛬✈🚶🏻🚶🏻🕴 நீ தான் தலைவா🤗😍😘
Video enna potave ella anna 11 days achiiu notification waiting anna 🤔☹️
Really amazing person ur bhuvani dont worry ur all vedios excellent
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் நண்பா நம் வசதிக்கு ஏற்றபடி வாழ்வதே சிறப்பு
Tamil Nadu great thanjai Tamil tracker welcome I am Trichy friends
Don't worry Bro keep rocking ✌️✌️✌️
Hi how are you
வாழ்த்துக்கள்🌎🏖
Hi how are U
Honest UA-camr in the world
ப்ரோ நீங்க edit பண்ண என்ன laptop use பன்றீங்க?
👌Super bro👌unga 📷videos ellamey semma semma...Best 📹UA-camr🎥💐🎓🌎👲👔Tamil trekker👌
Bhuvani bro 😍😍 keep rocking 🙂🙂
Hi How are U
Romba nandri bro nerla paatha maathiri irukku 🙏🔥
Hi how are you
@@trendingsusi fine
Thanks to the rare and good places videos .. Keep doing your great work
Ooh very bad incident bro. Super thala good advice. Very high rate no special it's ok all is well. Super video bro 🥰🥰💖
சூப்பர் ப்ரோ செமையா இருக்கு
Thx for the advice and nice to see your good soul, keep moving on annaaa
Don't worry brother 👍keep going and enjoy ur life bro 😀😀
I am really surprised seeing your touring videos in third world countries that are worse than ours. I must say you are very bold and adventurous to take all these risks so casually. HATS OFF TO YOU MAN. LOVE YOUR ATTITUDE AND KEEP POSTING...👌👌👏👏👏
@tamil trekker
It’s not waste for u
We watched the video fully
We won’t go there in our life time thanks for you for showing a wonderful things
Thanks for your wonderful video
Bro nice video. Actually the trees were died minimum 1000 years ago. Due to dry desert weather, the dead trees are not yet decayed.
You're great na 😊 ☺ solla vaarthaikal illai
Good message to tamil trekker family🤗about! Emi | health insurance | and about live life what v have
Hi how are you
@@trendingsusi ☺️good by the grace of God ✨
God's grace i saw your name in comment box😊✨✨✨✨💐
@@trendingsusi thank u😊
@@jstamiltraveller351 thank you so much 💞
இந்தோணேசியா வீடியோவை ஆவலுடன் எதிர்பாரக்கிறேன்😍😍😍
This is winter season in Southern Africa. You could have planned well before travel to Southern African region. The reason why the taxi fare is expensive is the government has increased fuel prices.
@@Raj-iu4xe I'm following his video regularly. He could have planned well before coming to Southern African region. Because southern Africa is much costlier than other African countries. They have good infrastructure as well. I'm in South Africa.
உலகம் உங்கள் கையில்
DO BEST
நல்ல ஆலோசனை மற்றும் சூப்பர் வீடியோ 👍👍👍👍🎥
3:31 RBI eh solitanga ippo avathu itha trim panuga bro
Hi bro eppadi irukinga
Unga advice ku rombha nandri
Neenga irukura situation la advice goosboms mh iruku 🙏
வாழ்த்துகள் அண்ணா 🇮🇳⚔️🚩🕉️🌺