பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. சரிவான வெட்டிய மிளகாய் கண்களுக்கு விருந்தாகிறது. இன்றுதான் அறிந்தேன் அச்சாறுக்கு இனிப்பும். சேர்ப்பதென்று.. 1982ம் ஆண்டு சவுதிக்கு முதல் முறையாக போகும் போது அம்மா எனக்கு இந்த அச்சாறு கொண்டு போனேன். பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
எனது காணொளியை பார்த்தமைக்கும்,உங்களின் நல்ல கருத்துப் பதிவுகளை எனக்கு தந்தமைக்கும் மிக்க நன்றி.🙏 தொடர்ந்தும் எனது காணொளிகளை பார்க்க வேண்டும் என்றும்,உங்களின் ஆதரவை எனக்கு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏
தூய தமிழில் பேசி சமையல் குறிப்புகளை தந்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் நாட்டிலிருந்து வரும் சமையல் குறிப்புகளை தருபவர்கள் தமிழைக் கொச்சைப் படுத்தும் வகையில் எச்சில் சோறு சாப்பிடுவது போல் ஆங்கிலம் கலந்து பேசுவார்கள். அடுத்து காணொளியை பார்க்கும் போதே வாயூறுகிறது.
நீங்கள் எழுதிய கனிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்தும் நான் போடுகின்ற காணொளிகளையும் பாருங்கள்,உங்களின் ஆதரவை தாருங்கள்.நன்றி🙏
நான் இந்த அச்சாறை இன்று வீட்டில் செய்தேன். செய்ய செய்ய ஆசையாக இருந்தது
அப்படி விளக்கமாகவும் அதே போல் சுவையாகவும் இருந்தது
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.❤❤தொடர்ந்து நீங்கள் தருகின்ற ஆதரவிற்கு நன்றி 🙏.
தொடர்ந்தும் எங்களுடன் இணைந்திருங்கள்🤝
Different pickle frst time am watching this nice cutting technique and preparation
Thank you so much 🙏
Stay connected.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. சரிவான வெட்டிய மிளகாய் கண்களுக்கு விருந்தாகிறது. இன்றுதான் அறிந்தேன் அச்சாறுக்கு இனிப்பும். சேர்ப்பதென்று.. 1982ம் ஆண்டு சவுதிக்கு முதல் முறையாக போகும் போது அம்மா எனக்கு இந்த அச்சாறு கொண்டு போனேன். பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
உங்களின் அழகான கருத்துப் பதிவை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது.தொடர்ந்தும் நான் போடும் காணொளிகளுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்.
நன்றி 🙏🙏
எங்களுக்குப்பிடித்த அச்சாறை செய்து காட்டியமைக்கு நன்றி 🙏 மிகவும் பிடித்திருக்கிறது 👍
மிக்க நன்றி உங்களுடைய ஆதரவிற்கு.
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 👌👌👌
🤝🤝🤝🔔
மிக்க நன்றி🙏
Akka Naan unga recipe ye senji pathan Akka super rah vanthirukku tnx akka 🥰🥰
I think it's a good taste
Thankyou for watching 🙏
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன்
தொடருங்கள் உங்கள் காணொளிகளை காண வாயூறுகிறது
எனது காணொளியை பார்த்தமைக்கும்,உங்களின் நல்ல கருத்துப் பதிவுகளை எனக்கு தந்தமைக்கும் மிக்க நன்றி.🙏 தொடர்ந்தும் எனது காணொளிகளை பார்க்க வேண்டும் என்றும்,உங்களின் ஆதரவை எனக்கு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏
Yamma Yamma Super Masha Allah❤❤❤❤❤
Wow super
அருமையான பதிவுக்கு நன்றி
மிக்க நன்றி 🙏
Nise dish sis mouth watering
Thank you so much sister 🙏❤
Yammy yammy 👌
Thankyou for watching
தூய தமிழில் பேசி சமையல் குறிப்புகளை தந்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் நாட்டிலிருந்து வரும் சமையல் குறிப்புகளை தருபவர்கள் தமிழைக் கொச்சைப் படுத்தும் வகையில் எச்சில் சோறு சாப்பிடுவது போல் ஆங்கிலம் கலந்து பேசுவார்கள். அடுத்து காணொளியை பார்க்கும் போதே வாயூறுகிறது.
நீங்கள் எழுதிய கனிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்தும் நான் போடுகின்ற காணொளிகளையும் பாருங்கள்,உங்களின் ஆதரவை தாருங்கள்.நன்றி🙏
Wow super achchar wayurudu
Thankyou for watching 🙏
Amazing 👌
Thankyou for watching 🙏
C'est délicieux 👍👍👍👍👏👏👍
Thankyou for watching
Making it soon! Thank you akka❤
அருமை👌👌
மிக்க நன்றி🙏
Woow super 👍
Thankyou for watching 🙏
சூப்பர்
Achcharu super 😘
மிக்க நன்றி 🙏
Super super👍👍
Thankyou for watching 🙏
Masha Allah super
Thanks you so much and happy new year 2025....
Very tasty recipe sis
Thank you so much sister ❤🙏
Super 👍
அருமை சகோதரி
மிக்க நன்றி🙏
Yummy yummy😋😋😋
Thankyou for watching 🙏
உங்கள் அச்சாறுக்காக காத்திருக்கிறோம் 🙂
Can we keep it in the fridge for longer use. Thank you
👍👍👍👍
Thankyou for watching 🙏
Lecker 😋
Dankeschön. 🙏
❤ super sister iam try again tomorrow 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉 thank you so much 👍👍👍👍👍👍👍
Frigh illamaml vaikkalama
Super
Thanks for your heart warming comment and for watching 🙏👌
Nice
Thankyou for watching 🙏
super
எவ்வளவு நாட்கள் இதை வைத்து பாவிக்கலாம்?
2 வாரங்கள் வைத்து பாவிக்கலாம்
என்ன அளவு மிளகாய் வெங்காயம்
Anuppa mudiyumo
Thanks for watching 😀
அச்சாறு எமக்கும் கிடைக்குமா
😀
Hi akka
Yogini 🇫🇷
👍
Hi ❤❤
Siddeek.hiìi
வாய் ஊறும் அச்சாறு
மிக்க நன்றி🙏
வாயூறுது தங்கையே
Super
Super 👍
Super 👍 👍