சுஜி இதோடு அன்னாசிப்பழம் சேருங்கள் அதோடு பேரிச்சம்பழத்துடன் இந்த சரக்குப்பவுடர்களை கொஞ்சக்கொஞ்சமா வினாகிரியை விட்டு அம்மியில் அரைத்து உறுண்டையாக்கி அதனுடன் சேர்க்கலாம் உடனே போத்தலில் போடாமல் சட்டியோடு ஒருகிழமைக்கு வைக்கவேண்டும் அதன் பின்புதான் போத்தலில் போடவேண்டும்.பாக்க அழகாகவு சுவையாகவும் இருக்கும்.இதுவும் Super👌
வாழ்க வளமுடன் சுஜி குடும்பம் 🙏🏻நல்ல பயனுள்ள காணொளி நன்றி வாழ்க வழமுடன்👌🤝😁🙏🏻❤️🇱🇰🇳🇴
ஐயா மிக்க மிக்க நன்றி நன்றி
அச்சாறு இலகுவாக போடுவது சிறந்த பயனுள்ள காணொளி சிறப்பு
மிக்க மிக்க நன்றி
வணக்கம் உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் அருமை 😍பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு❤மிக்கநன்றி எனலனுடைய comments மதித்து ஏற்றுக்கொண்டதற்கு❤
மிக்க மிக்க நன்றி சந்தோசம் உறவே
நாங்கள் இங்கே கடைகளில்த்தான் வாங்குவோம்😂😂 அருமையான காணொளி வாழ்த்துக்கள்உறவே.....
மிக்க மிக்க நன்றி நன்றி
மிகவும் எளிமையான முறையில் நீண்ட கால பாவனைக்கு ஏற்ர ஒரு பதப்படுத்தல் அச்சாறு அருமையான பதிவு🙏🙏🙏
மிக்க நன்றி அக்கா
வணக்கம் அக்கா, அண்ணா அச்சாறு சூப்பர்👌அக்கா, அண்ணா உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏
மிக்க மிக்க நன்றி ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 same to you
Which oil did you use please? I could not understand. Thank you. Looks yummy.
Yes, thank you
இயற்கை சூழல் பின்னணியில் வேற லேவல்❤
மிக்க மிக்க நன்றி தல
அருமையான அச்சாறு எப்படி நாங்கள் செய்தாள் கடையில் வாங்கத் தேவையில்லை பார்க்க நல்லாய் இருக்கு
மிக்க மிக்க நன்றி நன்றி
Superrrrr........❤❤❤❤
Vanni volg bro vanakkam eanna achcharu marakkari ya achcharu seirigka nalla irukkum oru phodda poddu anupi vidugka
கண்டிப்பாக
Simple and very informative video .very nice and easy preparation
Thanks a lot
You can use dates instead of sugar
Vera level Akka❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி
Thanks Suji for the vegetable urukai receipe.
Parka sapidanumpola eruku neenka ethu seithalum very nice than akka❤❤
Very happy மிக்க மிக்க நன்றி
Suji nallathoru achcharu seimurai kaaddineerhal.rompa thanks.
மிக்க மிக்க நன்றி சந்தோசம்
Akkal ithu sinhala makkal saivanga. Super tasty acharu innum. Vera muri irukku. Mali acharu. Normally acharu. Elame super
Thank you
Can you make wattle apparently without egg,
உள்ளி ஊறுகாய் நான் பார்க்கவில்லை திரும்ப காட்டலாமா
Hi brother and sister
Super achcharu
Super ❤
Sister uggada samayel ellam naan seithu pakkiran Vera level thanks sister theyn kulal boonthi seithu kaddugga
மிக்க மிக்க நன்றி
சிறப்பு ...
அக்கா அண்ணா சுகமா நீங்க
Wish your happy new year god bless u
Same to you
நன்றி நீங்கள் கூறுவது போல செய்து பார்க்கிறேன்
Sure
Nanum seidu pakanum akka. Pakka suvayagga ulladu
Thank you happy
அருமை👌👌👌👌👌👌
நன்றி நன்றி
Adupila simla vidduvinigar viddu vathakki edukkavenum kaduku enchi ponduellam otu kothividdu piraku ella marakkarijum poddu piraddi eduthka venum ..
Vanni. Vlog family 🎉 super 👍
Nice atcharu
Arumai 😅
நன்றி நன்றி
Super Aurmai 👍👍❤️
Thank you
Yummy 🎉
So good
அருனம❤❤❤❤❤
அருமை
Super 👍👍👍
Thank you 👍
I like 👍
Super Anna and akka
❤️👌
Wow super.😊
Thank you 😊akka
Nanri akka
Thank you
அச்சாறுசுப்பர்அக்கா❤❤
🙏🏻❤️❤️❤️❤️
Super Thanks ❤❤❤
Thank you too
Super
சுஜி இதோடு அன்னாசிப்பழம் சேருங்கள் அதோடு பேரிச்சம்பழத்துடன் இந்த சரக்குப்பவுடர்களை கொஞ்சக்கொஞ்சமா வினாகிரியை விட்டு அம்மியில் அரைத்து உறுண்டையாக்கி அதனுடன் சேர்க்கலாம் உடனே போத்தலில் போடாமல் சட்டியோடு ஒருகிழமைக்கு வைக்கவேண்டும் அதன் பின்புதான் போத்தலில் போடவேண்டும்.பாக்க அழகாகவு சுவையாகவும் இருக்கும்.இதுவும் Super👌
Ahoo super 👌👌
பினாங்கிரி என்றால் என்ன பொருள்.தமிழ் நாட்டில் இருந்து.
வினிகர்
@princesuki8700 மிக்க நன்றி.
வினிகர்
Akka neenga kilinochchiya
ஆம்
Unga video ellam na paapen akka. Na Kandy. Kilinochchila neenga enga akka
Wadiwa pasuringa akka rendu perum. Enaku romba pudikkum akka
👌👌👌
First time கேள்விப்பர்றன் & பார்க்கிறேன். விதம் விதமா எல்லாம் செய்றீங்க??
Thank you brother
சிறப்பு ❤️
நன்றி அண்ணா
நன்றுவாழ்கவளமுடன்❤❤❤
மிக்க நன்றி🙏🏻❤️
Armmai akka anna
அச்சாறு என்றால் என்ன? ஊறுகாயா?
Akka thank you
🙏🏻❤️
Yum yum 😋
மிக்க மிக்க நன்றி
Hi Akka, Acharu ipudi seirathu illa akka. Ungada method wrong akka. Please next time seiyaika correct method and ingredients follow panungo 🙏
😂😂😂😂😂
suber❤
Thank you so much ❤️🙏🏻
❤❤Hi👍👍👍❤❤
Hi how are you
Yummy 😋
😋❤️❤️🙏🏻
Hi how are you akka anna
Don’t say again and again same introduction
Boring
நல்ல நல்ல உணவுகளை செய்யுங்கோ சாப்பிட கிடைக்காட்டாலும் பார்ப்போம் கடலை மாவில் உணவுகள் இல்லையா.?
மிக்க மிக்க நன்றி நன்றி கடலைமா உணவு வரும் வரும்
❤❤❤
❤️🙏🏻
Too much of viniger not good for health
💚🙏
❤️🙏🏻
Unikal nampari anupividavum
0094760397780
💚💚💚💛💛💛🇫🇷
❤️❤️🙏🏻🙏🏻
Super❤️🫂
நன்றி நன்றி
Super❤❤❤❤❤
🙏🏻❤️
அருமை
Nice ❤
Thanks 🔥
Supper. Anna and akka
Thank you so much
Wow super
Thank you so much
Super 👌
Thank you
❤❤❤❤
🙏🏻❤️❤️
Super
Thanks
Super 👌
Thank you
Super
Thanks