தயிரில் இருந்து மோர் கடைதல் இயற்கை மாறாமல் | How to prepare butter from curd

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2019
  • #buttermilk #butter #curd
    தயிரில் இருந்து மோர் கடைதல் இயற்கை மாறாமல் #Buttermilk #Butter #Curd #Nature #Villeage - Kavitha Mohan UA-cam channel
    #மோர்
    #வெண்ணெய்

КОМЕНТАРІ • 50

  • @subinjoe8656
    @subinjoe8656 Рік тому

    உங்க வீடியோ பாத்து ரெடி பண்ணுனான்.. சூப்பர்

  • @saranya...6621
    @saranya...6621 2 місяці тому

    அருமையான தேவையான பதிவு 🙏

  • @karuppasamynm2995
    @karuppasamynm2995 4 роки тому +1

    Really nice akka. I ill do today itself thank u

  • @arunapandip8511
    @arunapandip8511 3 роки тому +1

    Wow
    Super

  • @raghavendraprabhu3636
    @raghavendraprabhu3636 3 роки тому

    Beautiful

  • @jgnkannan
    @jgnkannan 2 роки тому

    நன்றி

  • @DevaDeva-ls5vw
    @DevaDeva-ls5vw 4 роки тому +1

    Really nice 👍👏👏😊😊 akka 💜💙💙💚💚💚💓💞💕❣❣

  • @kareemyas4929
    @kareemyas4929 2 роки тому

    Super sis

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 5 місяців тому

    Nanri akka . akka more pulika evlo neram aagum pulika vechi kudikalama 🙏

  • @KarthikShare-cp5kb
    @KarthikShare-cp5kb 5 місяців тому

    Super sister 🎉🎉🎉

  • @RDRD-cx4gd
    @RDRD-cx4gd 2 роки тому

    Really i loved making traditional butter making

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 3 роки тому

    சூப்பர். எங்கப் பாட்டி வீட்டில் செய்வதைப் பார்க்கவில்லை ,கவனித்து வரக்கூடிய பருவமும் இருந்திருக்கவில்லை ஆனால் உங்க வீடியோ மூலமாக தயிரில் கடைவது எப்படி என தெரிந்துக் கொண்டேன்.தயிரிலிருந்து நெய் எடுப்பது தான் சாப்பிட ருசியாக இருக்கும்.நன்றி!

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Рік тому

    🙏🙏

  • @praveenkumar-lu2yb
    @praveenkumar-lu2yb Рік тому +1

    அக்கா வணக்கம் ஒரு லிட்டர் தயிருக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் அளவுக்கு கூறுங்கள்

  • @shanmugamd1501
    @shanmugamd1501 2 місяці тому

    வெண்ணெய் எடுத்த பிறகு மீதம் உள்ளது தானே மோர்?

  • @theeasycraftandart7806
    @theeasycraftandart7806 3 роки тому +1

    Enga veetla epadidha செய்வோம்

  • @pksmanimani1488
    @pksmanimani1488 2 роки тому

    Sis butter epadi store pandrathu fridge illa

  • @prabhu19smart
    @prabhu19smart 2 роки тому +1

    When done in mixy, buttermilk will get heat and butter will be low, need to use fridge water wen done in mixy. This is natural without generating heat..
    We can say its cold pressed,😛

  • @selvams4768
    @selvams4768 2 роки тому +1

    Voice low va irukku

  • @sspets4819
    @sspets4819 3 роки тому +1

    Can you share where did you buy this wood stick

    • @KavithaMohan
      @KavithaMohan  3 роки тому +3

      This is my grandmother stick. Very old one. It maybe available in wood stores..😊

    • @prabhu19smart
      @prabhu19smart 2 роки тому +1

      பனை மரத்தில் செய்த 5அடி உயர மத்து தான் பழைய பாட்டிகள் வைச்சு இருப்பாங்க.

  • @begood2050
    @begood2050 Рік тому

    nandri

  • @ritachetty4753
    @ritachetty4753 4 роки тому +1

    Where I will get this mathu

  • @jeevithamykrish0076
    @jeevithamykrish0076 3 роки тому +2

    Hlo sis butter yellow color la irukkum but white ah irukku🤔

  • @suriyakumar2376
    @suriyakumar2376 3 роки тому

    Sooper

  • @lovelymoments270
    @lovelymoments270 3 роки тому +2

    Butter yellow colour latan irukum.. Nangalum daily intha process tan panurom.. Yellowish tan varuthu

    • @KavithaMohan
      @KavithaMohan  3 роки тому +1

      This is Buffalo milk😊

    • @prabhu19smart
      @prabhu19smart 2 роки тому +1

      நட்டு மாட்டு வெண்ணெய், சீமை மாட்டு வெண்ணெய் எல்லாம் மஞ்சள். எருமை வெண்ணெய் வெள்ளை

    • @lovelymoments270
      @lovelymoments270 2 роки тому

      Okok

  • @ritachetty4753
    @ritachetty4753 4 роки тому

    I didn't have fridge at home

  • @pkvmohan
    @pkvmohan Рік тому

    Butter better

  • @rajammalchinnusamy9769
    @rajammalchinnusamy9769 2 роки тому

    Hi sis, மோர் எடுக்ரா அப்போ தரிசா இருக்கு....எப்படி சரி செய்வது

    • @KavithaMohan
      @KavithaMohan  2 роки тому +1

      வெண்ணெய் எடுக்கும் போது நன்றாக உருட்டி எடுங்க..🙂

    • @rajammalchinnusamy9769
      @rajammalchinnusamy9769 2 роки тому +1

      @@KavithaMohan மோர் கடைரதுக்கு முன்னாடி தயிரை கரைக்கணுமா...... தயிரில் எவ்ளோ தண்ணீர் சேர்க்க வேண்டும்

  • @user-dt7xg3nf4d
    @user-dt7xg3nf4d 4 місяці тому

    Hi Nanaa Muddu Muddina Muddu Tanngi GoodMorning So Pretty (Excellent Fantastic Excellent) Traditional Way of Village Style Home Made Method Curd Or Buttermilk Churning Process Work February FEBRUARY February 23.02.2024 Friday 23.2.24 FRIDAY ❤💘❤💘❤💘❤

  • @ASPvoice
    @ASPvoice 4 роки тому +3

    நன்று தயிர் மத்து எங்கு கிடைக்கும்

    • @KavithaMohan
      @KavithaMohan  4 роки тому

      மர சாமான் கடையில் கிடைக்கும் 😊😊

  • @muralijee1
    @muralijee1 3 роки тому

    வீடியோவுக்காக டெம்பரவரி முறையில் எடுக்கரமாதிரி இருக்கு.தயிரில் வெண்ணைய் எடுத்தாலும் சற்று மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும். இது ஒரிஜினல் தயிர்லதானே எடுத்தீங்க , இல்ல பாகெட் தயிர்லயா?...

    • @KavithaMohan
      @KavithaMohan  3 роки тому +1

      எருமை மாட்டின் பால்..

    • @periyarbalan9005
      @periyarbalan9005 2 роки тому

      நன்றி பயனுள்ள தகவல்

  • @karuppasamynm2995
    @karuppasamynm2995 4 роки тому

    Send mail id akka