தயிரில் இருந்து வெண்ணெய் மற்றும் நெய் தயாரிக்கும் முறை|How to make butter and ghee in home

Поділитися
Вставка
  • Опубліковано 31 бер 2021
  • தயிரில் இருந்து வெண்ணெய் மற்றும் நெய் தயாரிக்கும் முறை|How to make butter and ghee in home
    #vennaiseivathueppadi
    #Howtomakebutterandgheeinhome
    #perfectgheemakingathome
    #Homemadebutterrecipe
    #Makingbutter
    #Makinggheefrombutter
    #Howtomakebutterandgheeintamil
    #Howtomakebutterfromcurd
    #Howtomakehomemadeghee
    #Howtomakehomemadebutter
    #vasanthimanmanamsamayal
    #வெண்ணெய்செய்வதுஎப்படி
    #நெய்செய்வதுஎப்படி
    சமைக்க சுவைக்க தொடர்ந்து நம்ம சேனல support பன்னுங்க 👍

КОМЕНТАРІ • 104

  • @luxmishealthykitchen2195
    @luxmishealthykitchen2195 3 роки тому +5

    Lk1 நல்ல விளக்கமான பதிவு👌தொடர்ந்து இணைந்திருங்கள் சகோதரி🌸🌸🌸

  • @rajeshanprop
    @rajeshanprop 3 роки тому +9

    இவ்ளோ ஈசியா நெய் செய்ரத சொன்னது நீங்க மட்டும் தான்...

  • @ethoorukavithai
    @ethoorukavithai 3 роки тому +6

    தெளிவான விளக்கத்துடன் மிக பயனுள்ள பதிவு சகோதரி

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal 3 роки тому +2

    இந்த வெயில் காலங்களில் அந்த மோர் குடிச்ச அடடா vera level la erukum😋😋😋

  • @Jack.sparrow2010
    @Jack.sparrow2010 9 місяців тому +1

    Super easy method 🎉

  • @sathishkumar6043
    @sathishkumar6043 8 місяців тому +1

    சூப்பர்

  • @lotusdoss
    @lotusdoss 22 дні тому

    Well, though I have viewed several video clippings in this topic, this seems to be quite easy method extracting butter and buttermilk.
    This typical movement of shake cannot be expected from a mixy.

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal 3 роки тому +1

    Super super ma

  • @priyadharsini4043
    @priyadharsini4043 9 місяців тому +1

    Super sister easy methot

  • @gnanasekarannallu6705
    @gnanasekarannallu6705 11 місяців тому +1

    Super ...

  • @v.sathishv.sathish2687
    @v.sathishv.sathish2687 10 місяців тому +1

    Thank you akka

  • @manivannan1887
    @manivannan1887 3 місяці тому +1

    Semma super method

  • @panneerselvamp1476
    @panneerselvamp1476 3 роки тому +2

    அருமையான உபயோகமான பதிவு சூப்பர்

  • @vidyakaviveerappan2483
    @vidyakaviveerappan2483 2 роки тому +4

    I remember my childhood days. my mom taught me the same method to take butter..🥰🥰🥰

  • @sivakokila5444
    @sivakokila5444 9 місяців тому +1

    Paaul aadai edutha curd la vennai kedaikuma

  • @sssconstruction6053
    @sssconstruction6053 2 роки тому +1

    Super tips

  • @Selviiii141
    @Selviiii141 Рік тому +1

    Real really very very nice super

  • @Ahalya395
    @Ahalya395 2 роки тому

    Super video akka nanum vitile try pandran

  • @chanthrumuthu1762
    @chanthrumuthu1762 3 роки тому +1

    Semma akka👌👌👌👌👌👍👍👍👍

  • @sivasakthiannadurai2959
    @sivasakthiannadurai2959 2 роки тому +1

    👌👌👌tips akka

  • @samjenniscooking
    @samjenniscooking 3 роки тому +1

    Very nice 👌👌

  • @prabhavathib1359
    @prabhavathib1359 Рік тому

    மிக மிக சிறந்த பதிவு....... உபயோகமிக்க சிக்கனமான பதிவு வாழ்த்துக்கள் பல பல.........😊👍💅💅💅🙏🙏🙏.

  • @mathuts7920
    @mathuts7920 Рік тому +1

    ❤️

  • @manin9517
    @manin9517 3 роки тому +1

    Super👌

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 2 роки тому +1

    நன்றி சகோ

  • @sathiayabama6756
    @sathiayabama6756 3 роки тому +1

    👌👌

  • @Trendytrends_99
    @Trendytrends_99 3 роки тому +3

    மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பு மிக சிறப்பு .. .

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  3 роки тому

      மிகவும் நன்றி

    • @Trendytrends_99
      @Trendytrends_99 3 роки тому +1

      Naan already milk aaadai vachi try panni iruken little amount vanthuchuu

    • @sivakokila5444
      @sivakokila5444 9 місяців тому

      Nejama varuma amma na mixy la potu rmba kastapaduven idhu easy a irukuma

  • @manij8692
    @manij8692 Рік тому +1

    👍👍👍👍👌👌

  • @nchitra6125
    @nchitra6125 3 роки тому

    Kalakkara vasanthi.☺️👌👌👌👌

  • @mahadevan8432
    @mahadevan8432 3 роки тому

    சூப்பர் அக்கா

  • @ramalakshmip1264
    @ramalakshmip1264 2 роки тому

    Superakka

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 Рік тому +2

    👍👍👍

  • @sudharsansudharsan1409
    @sudharsansudharsan1409 3 роки тому

    Super akka

  • @blackqueenrani7037
    @blackqueenrani7037 2 роки тому

    very nice

  • @hemanthvby7402
    @hemanthvby7402 Рік тому

    Super

  • @niroshaniniroshani8707
    @niroshaniniroshani8707 Рік тому

    Good

  • @c.saranya1295
    @c.saranya1295 2 роки тому +1

    Paal aadai la irunthu nei yedukrathum thair la irunthu nei yedukrathum ena difference varum solunga aka

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  2 роки тому +2

      பால் ஆடையில் இருந்து நெய் எடுப்பதை விட தயிர் ஆடையில் இருந்து நெய் எடுத்தால் நெய் நல்ல வாசமாக இருக்கும்

  • @abrintha6246
    @abrintha6246 Рік тому +2

    அக்கா அதுக்கு மாடு நல்லா மாடு இருக்கனும் இப்போது வரும் மாடுகளில் நெய்வரமட்டுது அக்கா நான் முயர்ச்சி செய்து பால்புதான் வங்கநேன்

  • @nithyanithya5941
    @nithyanithya5941 Рік тому

    Pal adai serthu vachathula irunthu intha method la edukkalama

  • @zuhurj5581
    @zuhurj5581 8 місяців тому +1

    Nice but please use glass bottle to shake

  • @priyavasa1340
    @priyavasa1340 2 роки тому

    Super akka thanks so much subscribe pannida akka

  • @badushabadusha1826
    @badushabadusha1826 Рік тому

    Fridge water illaima edukalama ? pls enakku fridge water vendam enakku sali pidikkum

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  Рік тому

      நார்மல் தண்ணீரிலும் எடுக்கலாம் வெயில் காலத்தில் வெண்ணெய் வராது குளிர்ந்த நீரில் ஈஸியாக வரும் நன்றி

  • @Ram_alagi
    @Ram_alagi 2 роки тому

    1kg ney ku ethana litre yerumai milk thevai padum sister?

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  2 роки тому +1

      நான் இதுவரை எருமை பால் பயன் படுத்த வில்லை

    • @Ram_alagi
      @Ram_alagi 2 роки тому

      @@vasanthismanmanamsamayal6747 pasu milk la 1 kg ghee eduka evlo pasu milk thevai padum sister?

  • @Bhuvaneshwari555
    @Bhuvaneshwari555 Рік тому +1

    Paladai la irundhu venna edutha nalladha ? Illa thayir la irundhu edukuradhu nalladha mam ? Edhu proper procedure

  • @praveendoors7141
    @praveendoors7141 2 роки тому

    Yethanai naalvarai venai semithuvaithu nei seyalam

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  2 роки тому

      பத்து நாட்கள் கூட வைத்திருக்கலாம் ஒன்றும் ஆகாது வெளியே வைத்தாலே ஒன்றும் ஆகாது

    • @thirupathi4231
      @thirupathi4231 11 місяців тому

      Bad smell start aguthu

  • @reenasathya6695
    @reenasathya6695 3 роки тому

    Pure ghee. Needed recipe👍

  • @nithyanithya5941
    @nithyanithya5941 Рік тому

    Enakum suparavanthuchu

  • @nz1798
    @nz1798 2 роки тому

    மிக்சியில் அடிச்சும் எடுக்கலாம்தானே pls rly

  • @j.suganthac.jeyachandran7446
    @j.suganthac.jeyachandran7446 2 роки тому

    Dz

  • @user-bh4lf7sl7g
    @user-bh4lf7sl7g 4 місяці тому

    sutta yemattradu nenga sonna mari pannen yevlo neram butter varave illa

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  4 місяці тому

      இதுல ஏமாத்துறத்துக்கு என்ன இருக்கு நல்ல சுத்தமான பால் காய்ச்சி உறை ஊற்றி தயிராக்கி வெண்ணெய் எடுத்து பாருங்க

  • @rajanprithwee2898
    @rajanprithwee2898 Рік тому

    எனது குழந்தைக்கு காண்பித்தேன்...அது எடுக்குதில்லை அக்கா!

  • @rkavitha5826
    @rkavitha5826 2 роки тому

    இப்படியே தயிரில் இருக்கும் வெண்ணெயை சுத்தமான நீரில் கழுவி அப்படியே சில்வர் பாத்திரத்தில் fridge ல் இல்லாமல் வெளியில் ஒரு வாரத்திற்கு சேகரித்து வைக்கலாமா??

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  2 роки тому

      கண்டிப்பாக வைக்கலாம் வெண்ணெயை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு சில்வர் பாத்திரத்தில் போட்டு ஒவ்வொரு நாளும் வெண்ணெய் அலசி போடும் போது பழைய வெண்ணெய் மேலே தெரியாமல் புது வெண்ணெயை சேர்த்து வைக்கவும் பத்து நாட்கள் கூட கெடாமல் இருக்கும் நன்றி

    • @rkavitha5826
      @rkavitha5826 2 роки тому

      @@vasanthismanmanamsamayal6747 நன்றிகள் கோடி

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  2 роки тому

      🙏🙏🙏🙏😀

  • @ela-bt7xi
    @ela-bt7xi 2 роки тому

    Na senchi pathu varala... 😔

    • @vasanthismanmanamsamayal6747
      @vasanthismanmanamsamayal6747  2 роки тому

      நா காட்டிய முறையில் வெண்ணெய் எடுக்கவும் கண்டிப்பாக வரும்

  • @nithanbros1227
    @nithanbros1227 2 роки тому +1

    ua-cam.com/video/zpk6II6U5HQ/v-deo.html
    intha mathiri nearaya cooking videos upload pannirukom videos paarunga pudichuruntha Nithan Bros chennalku support pannunga frnds

  • @RanjithKumar-hf8yo
    @RanjithKumar-hf8yo 2 роки тому

    Thanks akka