வேகமாக தைக்க டிப்ஸ்/BLOUSE EASY AND QUICK STITCHING IDEA IN TAMIL/@GUTSTAILOR

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • PUBLISHED ON MAY 18,2023
    #gutstailor
    #blouse
    #stitching #easymethod

КОМЕНТАРІ • 240

  • @sreeshivani2030
    @sreeshivani2030 Рік тому +4

    மிகவும் எளிதாக தைக்கும் முறையை சொல்லிக் கொடுத்து விட்டீர்கள் மிகவும் நன்றி மா

  • @muthusaranya6449
    @muthusaranya6449 Рік тому +3

    Stitching method nalla irukku

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Рік тому +4

    அருமைங்க,நன்றிங்க . மேலும் எப்படி தொடர்ந்து தைக்க பழகனும் என்ற உங்கள் அறிவுரை மிக அருமை நன்றிங்க.

  • @arunbavi8556
    @arunbavi8556 Рік тому +11

    எனக்கும் இப்டி தைகணும் ஆசையா இருக்கு

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Рік тому +4

    ஹீரோ வில்லனை அடிச்சி தூவம்சம் பண்ணிட்டு அடுத்து யாராவது இருக்கிங்களா என் கிட்ட மோத.. என்பது மாதிரி இருக்கு.. நீங்க ஜாக்கெட் பிஃனிசிங்.. காட்டும் போது...😊❤️💐🌹👏👍🙏....

  • @dhanalakshmip4164
    @dhanalakshmip4164 11 місяців тому +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @gutstailor
      @gutstailor  10 місяців тому

      Thank you ❤️❤️❤️

  • @NaziDiaries
    @NaziDiaries 5 місяців тому

    Already I know how to stich a blouse. But long back I have stopped stiching . Because of few reasons after my marriage. After watching this video , I wish to stich again . .you have explained & stiched very fastly in a well versed manner. But It is very intresting & easily understandable. Thank you Madam.❤🎉

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 Рік тому +2

    அன்பு தோழியே இனிய மாலை வணக்கம் அருமையான பகிர்வு
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது
    நீங்கள் 90k சப்ஸ்க்ரைபர் இலக்கை அடைந்தது அளவிள்ளா மகிழ்ச்சி அளிக்கிறது தோழியே
    விரைவில் பல லட்சம் சப்ஸ்க்ரைபர் இலக்கை அடைய என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் தோழியே

  • @Happyr-zu3ug
    @Happyr-zu3ug 2 дні тому

    Super super🎉

  • @smyaraja5
    @smyaraja5 11 місяців тому +1

    Romba romba useful video sis

    • @gutstailor
      @gutstailor  10 місяців тому

      Thank you ❤️❤️❤️❤️❤️

  • @indiranithirusenthil1142
    @indiranithirusenthil1142 Рік тому +4

    சுப்பர் அக்கா கட்டிங் விடியோ போடுங்கள் நான் இப்பத்தான் முதலில் பார்க்கிறேன்

  • @sugunasuguna125
    @sugunasuguna125 Рік тому +2

    மிகவும் அருமை

  • @murugesantailor5168
    @murugesantailor5168 Рік тому +2

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கரூர்

  • @jothisubash8001
    @jothisubash8001 10 місяців тому +1

    Very nice madam

    • @gutstailor
      @gutstailor  10 місяців тому

      Thank you ❤️❤️❤️

  • @malarvizhip5946
    @malarvizhip5946 Рік тому +5

    Very nice madam. Easy to follow and understand.Thank you. Useful to me now since I am learning blouse stitching now.

  • @SriPadaOfficial
    @SriPadaOfficial Рік тому +1

    Super idea

  • @jpaulin6360
    @jpaulin6360 11 місяців тому +1

    Super madam.

    • @gutstailor
      @gutstailor  10 місяців тому

      Thank you ❤️❤️❤️

  • @SubramaniSheela-b4n
    @SubramaniSheela-b4n 10 місяців тому

    Thanks madem.verry verry super

    • @gutstailor
      @gutstailor  10 місяців тому

      Thank you ❤️❤️❤️

  • @durgadevirajendran9927
    @durgadevirajendran9927 Рік тому +2

    Super good teaching

  • @thangavelarumugam348
    @thangavelarumugam348 10 місяців тому

    Front and back joint is very important the diection is very simple and easy method to follow good direction.

  • @k.megnachannel76
    @k.megnachannel76 Рік тому

    Super sister tips ennum sollunga

  • @Kavimithran007
    @Kavimithran007 Рік тому +3

    Vera level sister...

  • @jayabarathi9248
    @jayabarathi9248 4 місяці тому

    super mam

  • @bhuvaneshwarisanthakumar8859
    @bhuvaneshwarisanthakumar8859 Рік тому +3

    Sister very super thankful ILike you

  • @paramasivamseetha7127
    @paramasivamseetha7127 Рік тому +6

    அந்த சோல்டர்‌‌ ஜய்ன்ட மெதுவாக சொன்னாள் நல்லா இருக்கும்

  • @bhuvanahari7879
    @bhuvanahari7879 Рік тому +4

    Thank u sister it's very useful to me

  • @SangeethaSangeetha-sw7xt
    @SangeethaSangeetha-sw7xt Рік тому +1

    எனக்கு புரியும் விதத்தில் சொல்வதற்கு நன்றி

  • @srimathiloganathan6610
    @srimathiloganathan6610 11 місяців тому +1

    Thank you so much Mam

    • @gutstailor
      @gutstailor  10 місяців тому

      Thank you ❤️❤️❤️😊😊

  • @s.m4043
    @s.m4043 4 місяці тому

    Soldarla eppadi ulla vachu stitching pandriga oru video poduga mam

  • @umac5987
    @umac5987 11 місяців тому +1

    Thank you 🌹👌🏻

  • @sri.vairav
    @sri.vairav Рік тому +7

    இந்த மாதிரி தைக்க ஒரு லைனிங் பிளவுஸ்க்கு எவ்வளவு வாங்கலாம் சிஸ்டர்

  • @latharavi9246
    @latharavi9246 Рік тому

    சூப்பர் தங்கை

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 10 місяців тому

    மெதுவாக சொல்லலாமே மூச்சு வாங்கினது போல இருக்கு 👌👍

  • @gopalnagartiuppururban8444
    @gopalnagartiuppururban8444 Рік тому +1

    நன்றி

  • @deviruth910
    @deviruth910 Рік тому +1

    Yellame super thanga sis but andha sholder joine panumpodhu porumaya podunga sis so beginar ku purium so tq sis 👌👌👌👌

  • @thiyagarajang9280
    @thiyagarajang9280 11 місяців тому

    அழகுமேடம்

  • @SmartLoga
    @SmartLoga 12 днів тому

    🎉🎉

  • @thangavelarumugam348
    @thangavelarumugam348 10 місяців тому

    Good good ...

    • @gutstailor
      @gutstailor  10 місяців тому

      Thank you ❤️❤️❤️

  • @sudharsansivakumar5995
    @sudharsansivakumar5995 Рік тому +3

    Super very useful video.well come

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg 11 місяців тому

    Super

  • @SuthaRaj-u9w
    @SuthaRaj-u9w 10 місяців тому

    நீங்க தைக்கிறதை பார்க்கும்போது எனக்கும் சீக்கிரமா கத்துக்கணும்னு ஆசையா இருக்கு

    • @gutstailor
      @gutstailor  10 місяців тому

      Thank you ❤️❤️❤️

  • @debokitchen4182
    @debokitchen4182 8 місяців тому

    Superb 😊

  • @sugunasuguna125
    @sugunasuguna125 Рік тому +1

    Blouse cutting video podunga

  • @lalithaswaninathan1719
    @lalithaswaninathan1719 Рік тому +3

    கொஞ்சம் மெதுவா டீச் பண்ணுங்க ரொம்ப வேகம் மனதில் நிற்காது ஆனால் நல்ல டிப்ஸ்

  • @s.k.sattitudes6885
    @s.k.sattitudes6885 Рік тому +1

    அக்கா பேசிக்கா பிளவுஸ் கட் பண்ணி ஸ்டிச் பண்ணுவது எப்படின்னு ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்🙏

  • @JothiMani-sl3di
    @JothiMani-sl3di 10 місяців тому

    👌👌👌 sister

    • @gutstailor
      @gutstailor  10 місяців тому

      Thank you ❤️❤️❤️

  • @shase1999
    @shase1999 Рік тому +257

    எவ்வளவு நல்லா தைச்சு குடித்தாலும் ஒரு சிலர் எதாவது குறை சொல்லி தைக்குற ஆசையே விட்டு போகுது

  • @banupriya1089
    @banupriya1089 Рік тому

    அக்கா இதை மாதிரி டைனிங் சுடிதார் தைத்துபோடுங்க

  • @SelvarajSelvaraj-j1w
    @SelvarajSelvaraj-j1w Рік тому +1

    👌👌

  • @SDDHESHCooKingChannel
    @SDDHESHCooKingChannel 11 місяців тому +1

    Sis laze thaikkum pothu right side shoulder joint pannitu laze vecha innum neat ah irukkum innum short pannalam ithu konjam length than sis

  • @vaishusabari3019
    @vaishusabari3019 Рік тому

    Romba supera soli tharinga akka

  • @DeepaS-v1q
    @DeepaS-v1q Рік тому

    Super🎉

  • @dhirajeganathan9644
    @dhirajeganathan9644 Рік тому

    Superb stitching

  • @h.surfrajnawaz3182
    @h.surfrajnawaz3182 11 місяців тому

    Nice sister

  • @muthusaranya6449
    @muthusaranya6449 Рік тому +3

    உடம்பா இருக்றவங்களுக்கு இது போல மெய்ன் க்ளாத் விட்டு கட் பண்ண முடியாது.. துணி பத்தாது 😵‍💫

  • @rjs9226
    @rjs9226 Рік тому +2

    பிசிர் இல்லாமல் சோல்டர் ஜாயின் பண்றது ஒரு வீடியோ போடுங்க

  • @tailor593
    @tailor593 11 місяців тому

    Same type dha nanum stitch panra sister

    • @gutstailor
      @gutstailor  10 місяців тому

      Thank you ❤️❤️🙏🙏

  • @ishaanasree8017
    @ishaanasree8017 11 місяців тому

  • @PrathisthaJraja
    @PrathisthaJraja Рік тому +1

    Good tips tq so much

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Рік тому +4

    Thank you so much for your help sister ❤

  • @chandrakalaramesh9970
    @chandrakalaramesh9970 Рік тому +2

    Romba tks for sharing this can u pls upload the cutting video

  • @karsan2493
    @karsan2493 10 місяців тому

    Akka saree wear pannum pothu chest kita sharp ah erukku akka athuku tips sollunga

  • @SDDHESHCooKingChannel
    @SDDHESHCooKingChannel 11 місяців тому

    Hand Stitching solli kodukum pothu lining adila vechu stitch pannuna beginners ku border correct thaikka use aakum

  • @yaminiraja6532
    @yaminiraja6532 Рік тому

    beginner ku blouse cut panrathu epadi nu konjam soluga sister

  • @raviseshu1855
    @raviseshu1855 Рік тому

    Super sister vanitha

  • @nancymary4074
    @nancymary4074 Рік тому

    Stitching panna solli thangaaa sis🤗🤗

  • @vijiyapriyaramesh
    @vijiyapriyaramesh Рік тому +1

    Super akka

  • @NithyaKumaresan-y7c
    @NithyaKumaresan-y7c Рік тому

    ரொம்ப நல்லா சொல்லி தாரீங்க

  • @royalengineering4420
    @royalengineering4420 Рік тому

    Cutting pannum puthu methuva selling kudunka sis easy cut Panna solli kudunga

  • @Gomathiiiiiiiiii
    @Gomathiiiiiiiiii Рік тому

    Mam ithula cross blouse na front epadi onna cut panrathu

  • @GskfamilyGskfamily
    @GskfamilyGskfamily Рік тому

    Pcs 😊Weast pannanam thaiyungal sister

  • @rsbeatz9741
    @rsbeatz9741 11 місяців тому

    yes

  • @priya-sx1zl
    @priya-sx1zl 11 місяців тому

    Hi ka 38 blouse meshormant konjam sollunga ka

  • @ManiKandan-ig6ji
    @ManiKandan-ig6ji Рік тому

    Hai mam cutting karetta panren ana blouse karetta erukka mattithu

  • @StellaLawrance-f5u
    @StellaLawrance-f5u Рік тому

    Please how to blouse cutting

  • @RyRayosri
    @RyRayosri 11 місяців тому

    Akka ethitha blosekku yapadi firend pose yapadi cut pane inga plss solu inga

    • @gutstailor
      @gutstailor  10 місяців тому

      Playlist check pannungka

  • @mikhamithamikhamitha8355
    @mikhamithamikhamitha8355 Рік тому +1

    Mam unga machine mathiri machibe ku brother company motor vanginen ma speed a irrukku thread podura idathula shock adikkuthu mam y sollution sollunga pls new mortor

  • @meenatchik742
    @meenatchik742 Рік тому

    நீங்க சர்ச் பண்றது நல்லா தெரியுது ஆனா வீடியோ ல தெரிய மாட்டேங்குதே நீங்க சொல்றது மட்டும் தான் எனக்கு

  • @Ammachariyamman
    @Ammachariyamman Рік тому +1

    ஒரு blouse தைக்க எவ்வளவு நேரம் ஆகும்

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Рік тому +1

    ஏய் இந்த பொண்ணு எடிட் பண்ணி போட்டுட்டு..ஸ்பீடா தைக்கிற மாதிரி காட்டுதுடி..😅😅😅😅.😀(சும்மா ஜாலிக்கு.)..அட.போப்பா.. நார்மல் ஜாக்கெட்டாவது.. கொஞ்சம் வேகமா தைச்சிடுவேன்..லைனிங் ஜாக்கெட்..தைச்சு முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்பா.. இப்ப நீங்க சொல்ற ஐடியாவில் செய்கிறேன்..😊❤️💐👏👍🙏...

  • @pigh7029
    @pigh7029 Рік тому

    Sister cutting ✂️ video poduga sister

  • @SDDHESHCooKingChannel
    @SDDHESHCooKingChannel 11 місяців тому

    Patti another method to follow sis

  • @gsm4903
    @gsm4903 Рік тому

    Nநீங்க காமிச்சு மாரி கஸ்டமருக்கு தைத்து குடுத்தால் எவ்வளவு சார்ஜ் செய்ய லாம் சொல்லவும்

  • @thulasibabu5052
    @thulasibabu5052 11 місяців тому

    Or u video sollikuduthalum slova Dolli kudunga mam pls

    • @gutstailor
      @gutstailor  10 місяців тому

      ❤️❤️❤️❤️😊😊

  • @mohamedsayyansayyan9648
    @mohamedsayyansayyan9648 Рік тому +1

    Na time vachi thaipen 1 hr le oru blouse mutichiruven...

  • @raji5128
    @raji5128 Рік тому

    Akkulbagam alavu eduppathu eppadi kai stitching podumpothu akkulbagam thaiyal yethha irakama varuthe eppadi sari panrathu pls thayavuseithu enaku sollunga

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Рік тому

    Sister, என் டைலர் போலவே தைக்கிறீங்க அவர் இப்ப இல்ல😢நான் மயிலாடுதுறை , காரைக்கால் பக்கம் உங்களை போல தைக்கிற டைலர் இருந்தா சொல்லுங்க plz , என் blouse ஐ நானே தைத்துக்கொள்ள vedio பார்த்து கத்துகிறேன் tricks சொல்லுவது மிகவும் பிடிச்சிருக்கு நீங்க என்ன ஊர் நான் உங்களிடம் தைத்துக்கொள்கிறேன்

  • @denishnithin4354
    @denishnithin4354 Рік тому

    Enaku munnadi sep varlla sister

  • @barithabanus
    @barithabanus Рік тому

    Voice mm ivlo fast na epti puriyum

  • @trithikatrithika7380
    @trithikatrithika7380 Рік тому

    Shoulder up down varuthu sisters konjam tips edhuna solunga

  • @bhuvanasudha1989
    @bhuvanasudha1989 Рік тому

    Naanum kai Ipadi thaan join pannuven ana intha method wrong nu nenachen ippa thaan Happy ithuvum Correct nu

  • @chandrakalaramesh9970
    @chandrakalaramesh9970 Рік тому

    Pls make sure tat video can go slow , so tat We can understand clearly

  • @akshayas8317
    @akshayas8317 Рік тому

    Ok akka thank you amkol kattin video onnu potonga

    • @akshayas8317
      @akshayas8317 Рік тому

      Akka yanakku ravund nek shafa Vara mattennthu

  • @vijayastephen9084
    @vijayastephen9084 Рік тому

    Shoulder joint dha confuse ahuthu

  • @jothirajamani2036
    @jothirajamani2036 Рік тому +2

    Konjam slowa striching pannalam

  • @kaviyakrishnan3190
    @kaviyakrishnan3190 Рік тому

    Super akka pls upload cutting video

    • @gutstailor
      @gutstailor  Рік тому

      ua-cam.com/video/15FzBEWiTrY/v-deo.html

  • @varadaraj5445
    @varadaraj5445 Рік тому

    Sistet neeinga shoulder nala stitch panirukinga but enaku clear ah puriyala

  • @ramamaniraghavan5620
    @ramamaniraghavan5620 11 місяців тому

    Vedio konjam slow panni kamina madam

  • @ponnaprathi9816
    @ponnaprathi9816 Рік тому

    கை பக்கம் லூஸ் வருது அதுக்கு என்ன பண்ண மேடம்

  • @MEOW-vm9bn
    @MEOW-vm9bn 10 місяців тому

    Madam.ky .bardermadichu.stiching.eppedi