famous tailor ஆகனுமா பிளவுஸ் கட்டிங் சூப்பர் ஐடியா easy method

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 337

  • @jayanila1989
    @jayanila1989 5 місяців тому +109

    அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா சில நாட்களாகவே நான் குழப்பத்தில் இருந்தேன் இன்று நீங்கள் போட்ட பதிவில் நான் மிகவும் தெளிவாக பிளவுஸ் கட் பண்ணுவது எப்படி என்று என்பதை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அக்கா

  • @VimalaMani-wd2vu
    @VimalaMani-wd2vu Місяць тому +5

    Neenga solli kodukkardhu clear aah puriyudhu sis... So thanks sis ...

  • @gopisangags49
    @gopisangags49 5 місяців тому +11

    Enna oru thelivana vilakkam ippo than first time pakuren subscribe panniten tq ❤so much sis I love you ❤sis I'm a new tailor tqqqqqqqqqqqqqqu

  • @stephystreniv636
    @stephystreniv636 5 місяців тому +20

    அக்கா தையல் வகுப்பில் நான் கற்றது போலவே சொல்லி தந்தீர்கள். மறந்தது நினைவுக்கு வந்தது

  • @user-ts8uo9rf7u
    @user-ts8uo9rf7u 2 місяці тому +1

    Akka nan 3class ponen yarum nalla solly tharale neenge puriyumpadi solly thareenge thank you so much akka❤❤

  • @jeyamary1066
    @jeyamary1066 5 місяців тому +8

    நல்ல தெளிவாக சொல்லித் தருகிறீர்கள்

  • @Aanmeega_payanam
    @Aanmeega_payanam 5 місяців тому +10

    நீங்கள் சூப்பரா புரியும் படி சொல்றீங்க சீக்கிரம் தையல் கத்துக்கலாம் நன்றி சகோதரி ❤❤❤

    • @user-vu2du9pz8n
      @user-vu2du9pz8n 5 місяців тому

      Pattisolavum

    • @sstailoring
      @sstailoring  5 місяців тому +1

      வாழ்த்துக்கள் சிஸ்டர்😃

  • @subashinimuthuchidambaram7116
    @subashinimuthuchidambaram7116 29 днів тому +1

    மிக மிக தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @kavitha9876
    @kavitha9876 2 місяці тому +3

    மிகவும் அருமை சூப்பர் நன்றிங்க அக்கா...

  • @MRD312
    @MRD312 3 місяці тому +4

    Shoulder pakkam edutha 3dot evalo lenth edukanum nu sollunga

  • @ThangamDurai-gz6vw
    @ThangamDurai-gz6vw 3 дні тому

    Supera sonniga Akka thanks

  • @Gayathrikannnan1895
    @Gayathrikannnan1895 Місяць тому

    நீங்க சொன்ன சில டிப்ஸ் டைலரிங் பிசினஸ் ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் நன்றி அக்க

  • @durgaveldv6694
    @durgaveldv6694 5 місяців тому +18

    இதே சேம் மெத்தடு தான் நானும் கட் பண்ற ஆனால் கழுத்து அகலம் மட்டும் எப்படி இரண்டே முக்கால் நீங்க மெஷர் பண்ணாம வச்சீங்க. கடைசியா பின்பக்கம் அளவு வைத்து கட் பண்ணும் போது 1 1/2 இன்ச்க்கு மேல இருந்தா கட் பண்ணீங்கல்ல டாட் புடிக்க துணி விடலையே

  • @AnanthiAbhi-sw5le
    @AnanthiAbhi-sw5le 3 місяці тому +2

    Yella size blouse neck aalvu 2 mukkal vaikkalama?

  • @thahirayousuf7168
    @thahirayousuf7168 5 місяців тому +6

    மிகவும் அருமையான விளக்கம் சூப்பர்மா🎉

  • @user-kn3be8bx3h
    @user-kn3be8bx3h 3 місяці тому +3

    thanks akka.. En doubt ellm clear ayitchi.....

  • @gayuprabu2295
    @gayuprabu2295 14 днів тому

    நல்ல சொல்லி கொடுத்தீர்கள் நன்றி.

  • @ArivArasan-cq9dc
    @ArivArasan-cq9dc 4 місяці тому +4

    Nice akka very useful akka. Bt aka 3 dot vachingala adhu keel patti join la irundhu vachingla

  • @HarishARTSHarishARTS-ds6de
    @HarishARTSHarishARTS-ds6de 5 місяців тому +14

    நானும் இப்படி தான் கட் பண்ணுவேன் ரொம்ப ஈசியா இருக்கும்

    • @sstailoring
      @sstailoring  5 місяців тому

      Thank you🙏💕 sister

  • @user-bk5ws8lm2m
    @user-bk5ws8lm2m 5 місяців тому +5

    Super akka... உங்கள் விளக்கம் அருமை......வாழ்த்துக்கள் அக்கா...என் மகளுக்கு 8 வயது...பட்டு பாவாடை ,சட்டை வீடியோ போடுங்கள் அக்கா...அதை பார்த்து நான் என் பிள்ளைகளுக்கு தைக்கணும்...plz

  • @tamilkitchen1397
    @tamilkitchen1397 10 днів тому

    Neeta cleara soliirukeenga👌👍

  • @AnshikaAntony
    @AnshikaAntony 5 місяців тому +2

    Thank you madam for your wonderful blouse cutting

  • @YugiMadhu
    @YugiMadhu 3 місяці тому +1

    Really thank you no one can't explain like you

  • @keehasworld-st3xq
    @keehasworld-st3xq 3 місяці тому +2

    Solla vartigal ellay super and tnanks

  • @HawabiR-i8f
    @HawabiR-i8f 8 днів тому

    Intha blouse oda stitching video podunga akka

  • @selvaraj7247
    @selvaraj7247 5 місяців тому +5

    Akka romba thanks unga video paathuthan cut panni thachchen suppera irukku, unmaile neenga supper

    • @sstailoring
      @sstailoring  5 місяців тому

      நன்றி சகோதரி🙏💕

  • @nasrinbegam1715
    @nasrinbegam1715 27 днів тому

    Thank you so much for your detailed explanation.. sister

  • @sivakamikirubakaran2641
    @sivakamikirubakaran2641 4 місяці тому +1

    Bra size sonnal ninga strich seithu anupuvingala ,back ,front lowva poda matten mam

  • @KarthiParthi-hc7gr
    @KarthiParthi-hc7gr 4 місяці тому +1

    Thankyou akka na romba confusion la eruntha ippa okk😊

  • @revathikarunamurthi
    @revathikarunamurthi 5 місяців тому +2

    front side dot vaigumbothu top shoulder la errunthu eppadi alvau vaikanum madam

  • @ameenad.rVlog-yk7fc
    @ameenad.rVlog-yk7fc Місяць тому

    சூப்பர்❤ அக்கா அருமையான பதிவு மிகவும் நன்றி🙏💕

  • @VijithaDilli
    @VijithaDilli 4 місяці тому +8

    அக்கா நீங்கா இல்லும் முன்பக்கம் தெளிவாக எடுத்துக் விளக்குகா place 😢❤❤❤

    • @sstailoring
      @sstailoring  4 місяці тому +1

      Next video upload pendre sister

  • @sujithrasuji5713
    @sujithrasuji5713 Місяць тому

    Very good teaching 🎉🎉🎉🎉 thank u sister ❤

  • @hemalathahemalatha9939
    @hemalathahemalatha9939 2 місяці тому +1

    Madm cros cut blouse cutting sollithanga mam

  • @lathaashok4034
    @lathaashok4034 5 місяців тому +2

    Explained very well. Thanks

  • @Reena-zl8nc
    @Reena-zl8nc 4 місяці тому +2

    Super

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 3 місяці тому +1

    Super madam, great teacher.

  • @7_BTS_47
    @7_BTS_47 5 місяців тому +2

    Super 💯 teaching mam thank you ❤

  • @madhurayuvaraj6911
    @madhurayuvaraj6911 2 місяці тому +1

    Super akka. First time pakren. Clear ah explain panninga

  • @roobis9429
    @roobis9429 5 місяців тому +2

    Front armhole side athigama vidavendiyathillaya sister. Dot pidikum pothu cloth side stiiltch pana sariya irukuma

    • @sstailoring
      @sstailoring  5 місяців тому

      சரி வரும் sister

  • @SelviSelvi-q6s
    @SelviSelvi-q6s Місяць тому

    Super aa solli tharinga akka

  • @KarthickS-tp7qn
    @KarthickS-tp7qn 4 місяці тому +1

    Very,super,sister, thank

  • @thamaraisuresh
    @thamaraisuresh 25 днів тому

    Rompa nandri tq mam arm pinadi thuni thukidu iruku vilakam sollunga

  • @user-bk6bp1tg9r
    @user-bk6bp1tg9r 4 місяці тому +2

    Super akka ❤❤❤

  • @sugunasuguna8221
    @sugunasuguna8221 5 місяців тому +3

    சூப்பர் explanation 🎉

  • @vasantharani277
    @vasantharani277 2 місяці тому +1

    Vanakkam Enakku cross cutting Kunju sollu Thanga

  • @user-jm7uw7ct4y
    @user-jm7uw7ct4y 5 місяців тому +3

    Akka stitching solluga

  • @nabilahamed5590
    @nabilahamed5590 Місяць тому

    Nice

  • @krishnaveninatarajan2110
    @krishnaveninatarajan2110 5 місяців тому +3

    , நானு ரொம்ப தெளிவா புரிஞ்சுகிட்டேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் கிருஷ்ணவேணி

    • @sstailoring
      @sstailoring  5 місяців тому

      நன்றி சகோதரி🙏💕

    • @vijayalaxmir4198
      @vijayalaxmir4198 5 місяців тому

      கள்ளக்குறிச்சியா நானும்தான் நீங்க எந்த ஏரியா சிஸ்டர் ❤❤❤😂😂😂😂

  • @saisri1595
    @saisri1595 5 місяців тому +6

    Supppper mam நான் இந்தமாதிரி கட்டிங் பல மாதம் தேடி இருக்க மேம்.எங்க மேம் சொல்லிக்கொடுத்தது மறந்து போச்சி.இப்ப ஒகே.பிளவுஸ் வச்சி காட்டர இடம்தான் எனக்கு புரியல but ok mam

    • @sstailoring
      @sstailoring  5 місяців тому

      நன்றி🙏💕 சகோதரி

  • @SUN_EMBROIDERY_
    @SUN_EMBROIDERY_ 5 місяців тому +1

    Akka romba nala solirenga

  • @irfanairfana114
    @irfanairfana114 3 місяці тому +1

    ❤❤ரொம்ப நன்றிங்க

    • @sstailoring
      @sstailoring  3 місяці тому

      OK sister thank you🙏💕

  • @Salammal-jb3be
    @Salammal-jb3be 2 місяці тому +1

    Super🎉

  • @sangeethaus637
    @sangeethaus637 5 місяців тому +1

    Cross cutting blouse epdi cut pandrathu akka

  • @selvalakshmim7782
    @selvalakshmim7782 5 місяців тому +3

    Super sister ,all videos very nice sister.semma motivation sister.

  • @VijikumarVijikumar-d1q
    @VijikumarVijikumar-d1q 19 днів тому

    Super akka ❤🎉

  • @pavimithu123
    @pavimithu123 2 місяці тому

    Mam சுற்றளவு 35 அன்த மாதிரி இருந்த துணி சரியா போகுமா mam

  • @Krishna-rz1vm
    @Krishna-rz1vm 3 місяці тому +1

    Super Thank you

  • @user-lv6np4ev8f
    @user-lv6np4ev8f Місяць тому +1

    நல்ல தெளிவாக சொல்ல தரிங்கா

  • @sssabitha137
    @sssabitha137 5 місяців тому +1

    Anakku hand pallam medu mattum varala enna sivathu

  • @akilasheikoli9130
    @akilasheikoli9130 11 днів тому

    Shoulder எப்படி correct a 2.3/4 inch edukkannum. Shoulder to shoulder and sholder eppti edukanum

  • @vijayasarathi5220
    @vijayasarathi5220 Місяць тому

    Hello akka nan kadaieil blouse attach paindren but saptiya varanu soildranga athuku oru tips soillunga

  • @brindhadevi7318
    @brindhadevi7318 Місяць тому

    Akka blouse how many meter

  • @RubaVembanruba-rh9rn
    @RubaVembanruba-rh9rn 5 місяців тому +2

    Romba romba thanks mam❤❤

  • @parvathigopi4304
    @parvathigopi4304 3 місяці тому +1

    👍

  • @mumthajbegam-qr7nv
    @mumthajbegam-qr7nv 6 днів тому

    சுப்பர் அக்கா

  • @user-wc8bj3yn6h
    @user-wc8bj3yn6h 2 місяці тому

    அக்கா நீங்க போட்ட மெத்தடு சூப்பரா இருக்கு

  • @mathiammulifestyle9038
    @mathiammulifestyle9038 5 місяців тому +4

    கிராஸ் கட்டிங் வீடியோ போடுங்க அக்கா

  • @santhiyaravichandran5321
    @santhiyaravichandran5321 2 місяці тому +1

    Nice..

  • @koreshgold
    @koreshgold Місяць тому

    Back front onna vajcha ner cutting thana varum enakku cross cutting thana venum

  • @pushparani2531
    @pushparani2531 Місяць тому

    Amhole varayumpodu mela 1/2 inch vidakudatha

  • @user-jm7uw7ct4y
    @user-jm7uw7ct4y 5 місяців тому +3

    Super mam nala solurega

  • @jayanila1989
    @jayanila1989 5 місяців тому +10

    அக்கா என் மகனுக்கு யூனிபார்ம் அரை டவுசர் தைக்க வேண்டும் அதற்கு வீடியோ பதிவிடுங்கள் அக்கா மிக்க மகிழ்ச்சி இருக்கும்

    • @sstailoring
      @sstailoring  5 місяців тому +2

      OK sister video upload pendre sister

    • @jayanila1989
      @jayanila1989 5 місяців тому +1

      @@sstailoring rumba rumba நன்றி அக்கா

    • @kamaleshadithya5758
      @kamaleshadithya5758 5 місяців тому +3

      தயவுசெய்தூயூனிபார்யம்கட்டிங்டிச்சிங்விடியேபேடுங்க

    • @rajakantha3315
      @rajakantha3315 5 місяців тому

  • @padhmaramesh1841
    @padhmaramesh1841 4 місяці тому

    எப்படி தான் blouse cut பண்ணி தைத்த பிறகு போட்டுப்பார்த்தால் shoulder இறங்கி விடுகிறது. Front ல் first button இழுத்து பின் போட வேண்டியிருக்கிறது. 8 inch கழுத்து இறக்கத்திற்கு கழுத்து, shoulder எவ்வளவு inch வைக்க வேண்டும் ? Please tell that sister.

    • @sstailoring
      @sstailoring  4 місяці тому

      பாடி சுற்றளவுக்கு தகுநங படி வைக்கவும் சிஸ்டர்

    • @lathahlathah6355
      @lathahlathah6355 4 місяці тому

      2.30 அதுக்கு மேல கழுத்து வைக்காதீங்க சோல்டர் ப்ராப்ளம் வராது அப்படியும் வருது என்றால் பட்டி கொக்கி பட்டி ஜாயிண்ட் பண்ணும் பொழுது ஸ்டார்டிங்ல அதிகமா புடிச்சுட்டு அதுக்கு அப்புறம் நார்மலா கைடு அளவு புடிங்க கண்டிப்பா வரவே வராது

  • @gayathribalakrishnan2882
    @gayathribalakrishnan2882 5 місяців тому +1

    உங்களின் கட்டிங் தெளிவாக புரிந்தது ஆனால் கழுத்துக்கு கீழே இரண்டு டாட் புடிப்பதை மறுபடியும் சொல்லவும்

  • @kokilaparuvathaselvam8437
    @kokilaparuvathaselvam8437 5 місяців тому +1

    Kazhuthu akalam eppadi eduthinga,(2 3/4)

  • @LoguLogu-bz4zh
    @LoguLogu-bz4zh 4 місяці тому +1

    Cross cut eppadi poduvathu sis

  • @SekarP-wx8sq
    @SekarP-wx8sq 4 місяці тому +1

    👍👍

  • @rahmanraja6264
    @rahmanraja6264 5 місяців тому +1

    Akka nalla solli kodukkuringa.aanal onnu puriyala Back side dot ku space vidamal blouse la irukkura alave vachirukkinga

    • @hemaviswa8568
      @hemaviswa8568 5 місяців тому

      Same doubt

    • @sstailoring
      @sstailoring  5 місяців тому

      இன்னொரு வீடியோவில் புரியும் படி சொல்கிறேன் sister

  • @selvansugirtha3168
    @selvansugirtha3168 3 місяці тому +1

    அக்காசூப்பர்

  • @poornima238
    @poornima238 3 місяці тому +4

    நான் தைத்து பார்த்து கமண்ட் பண்றேன் மேடம் 😢😢😢

  • @girijasanthigrijasanthi5765
    @girijasanthigrijasanthi5765 5 місяців тому +1

    Very.very.Super.Akka.

  • @AnnagnanadeepamK
    @AnnagnanadeepamK 2 місяці тому

    A
    Sister 10,1/2. Mulu alavu irakam 13 vachi. Cutting vedio poduga. Satha cutting

  • @user-tc4qw5qi4s
    @user-tc4qw5qi4s 3 місяці тому +1

    Super madam

    • @sstailoring
      @sstailoring  3 місяці тому +1

      Thank you very much sister

  • @kalaivahinikalaivahini1848
    @kalaivahinikalaivahini1848 Місяць тому

    Arumai arumai

  • @karthicking7041
    @karthicking7041 5 місяців тому +1

    36அளவு ப்ளவ்ஸ்க்கு ஆர்ம்ஹோல் 5 இஞ்ச் சரியாக வருமா?

    • @sstailoring
      @sstailoring  5 місяців тому +1

      5/ 2 இஜ் வைக்கவும்

  • @sabanabegam8624
    @sabanabegam8624 2 місяці тому

    3/4 hand,and cross cutting video podunga sis

  • @user-is7mk9qc5p
    @user-is7mk9qc5p 3 місяці тому +1

    Back neck, net cuding video podunga akka please

  • @dhivyakanimugilan6950
    @dhivyakanimugilan6950 5 місяців тому +1

    Hi sister... Na cut panra blouse la armhole round extra varuthu sis

    • @sstailoring
      @sstailoring  5 місяців тому

      Video upload pendre sister

  • @SangeethaM-vb4gl
    @SangeethaM-vb4gl Місяць тому

    🎉🎉🎉🎉🎉

  • @GomathiB-x4q
    @GomathiB-x4q 5 місяців тому +1

    Super akka

  • @chitradevi8679
    @chitradevi8679 2 місяці тому

    தெளிவாக புரிந்தது அக்கா

  • @mooraas4522
    @mooraas4522 Місяць тому

    Madam straight cut or cross cut?

  • @vidyakumar6981
    @vidyakumar6981 2 місяці тому

    இந்த முறைல கட் பன்றது நேர் கட்டிங்கு ஓகே. கிராஸ் கட்டிங் இந்த மாதிரி முன்பக்கம் பின்பக்கம் சேர்த்து போட்டு கட் பன்ன முடியாதே. கிராஸ் கட் பிளவுஸ் கட்டிங் சொல்லி குடுங்க

  • @rajasekar8144
    @rajasekar8144 16 днів тому

    Blouse measurements அளவுகளை கூறினால் புதிதாக தைத்து தருவீர்கனா

  • @Mumtaj-kg3om
    @Mumtaj-kg3om 5 місяців тому +1

    Cross cutting ila intha medthod neer cutting podrimga

    • @sstailoring
      @sstailoring  5 місяців тому

      Video upload pendre sister

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 місяці тому +1

    அந்த அளவு சட்டை என்ன அளவு

  • @Rajendran-hx4mj
    @Rajendran-hx4mj 2 місяці тому

    Neck அகலம் எப்படி 2.75 vachinga

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 Місяць тому

    கிராஸ் கட்டிங் எப்படி வெற்றது அக்கா

  • @user-ej5we4qq9p
    @user-ej5we4qq9p 5 місяців тому

    மேம் கழுத்து 2 முக்கால் வைத்து தைத்தால் பெரிய அளவில் இருக்கும் மேம் என்ன பன்றது மேம் 2 கால் வைத்தால் சரியான அளவு இருக்கும் மேம்