4 ஆ மடிச்சி பிளவுஸ் நேர்கட்டிங் வெட்டுவது எப்படி? | Blouse - Straight cutting video

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 218

  • @meerachannel814
    @meerachannel814 5 місяців тому +2

    Ennakku nalla purigirathu ma nan etha try panni blouse cut pannaren super ma thankyou🎉🎉

  • @divyar6630
    @divyar6630 Рік тому +5

    நேத்துதான் பாத்தேன் நல்ல புரிஞ்சது.இன்னைக்கு ஒரு ப்ளௌஸ் தச்சிட்டேன்

  • @subam360
    @subam360 Рік тому +3

    அருமையான விளக்கம் அம்மா ..மிக்க நன்றி ... இது போன்ற தெளிவான இன்னும் பல காணொளிகளை காண காத்திருக்கிறோம் .....மீண்டும் நன்றி ...

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Рік тому +23

    மிக்க நன்றி அம்மா. நல்லா புரியற மாதிரி சொல்லித்தரீங்க. இதே மாதிரி பிரின்ஸஸ் கட். போட் நெக். மாடல் ப்ளவுஸ் கட்டிங் ஸ்டிச்சிங் வீடியோ எல்லாம் போடுங்க. ப்ளீஸ். எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்.🙏🙏🙏

  • @suriyak6619
    @suriyak6619 Рік тому

    Na neriya video partha puriyala ana neenga romba theliva solli irungingama very nice thank you mam

  • @GayathriRengaraj-q6z
    @GayathriRengaraj-q6z 12 днів тому

    Nalla puriyiramathiri solli sharing mam thank you mam 🙏

  • @devakivelusamy7387
    @devakivelusamy7387 Рік тому +2

    Super Raஇருக்கு.ஈஸியாகற்றுத் தருகிறேங்கரொம்ப நன்றி அம்மாகிராஸ் கட்டிங்கற்றுக்கொடுங்க நன்றி அம்மா

  • @sarayusundhar8815
    @sarayusundhar8815 Рік тому +1

    Thank you so much for teaching clearly 🙏

  • @vincyrobertvincyrobert4335
    @vincyrobertvincyrobert4335 Рік тому +2

    தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 8 місяців тому

    Romba ths mam.good teaching vv useful.. stitching video podunga.i will try

  • @VikneshM-or7is
    @VikneshM-or7is 9 місяців тому +1

    சூப்பர் நன்றி

  • @HemaImaya
    @HemaImaya Рік тому

    Mam
    Endhakatinga
    Ungavidiyo
    Pathe
    Phote
    Rompaarymaiya
    Blouse
    Vrndhucungamrm
    Rompa
    Nandri
    Madam
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @RadhaS-x3p
    @RadhaS-x3p Місяць тому +1

    Supermom❤❤

  • @AMshorts786-am
    @AMshorts786-am Рік тому

    Supera, nallaa sollithareenka, thanks👍💕

  • @jayalakshmiramesh3654
    @jayalakshmiramesh3654 Рік тому +2

    Thank you ma very clear explanation 🌹

  • @danisharlas3954
    @danisharlas3954 Рік тому

    பேப்பர் கட்டிங் வீடியோ

  • @Menaga-j7u
    @Menaga-j7u 10 місяців тому

    Super மா

  • @mahamaha6309
    @mahamaha6309 Рік тому +1

    Super ma your videos tq ma😘

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому +1

      Welcome 😊❤️

    • @mahamaha6309
      @mahamaha6309 Рік тому

      Ungalathu video innum na ethir pakkuren unga motivation rompa pituchurukku ma🤗

  • @AFkitchen19
    @AFkitchen19 Рік тому

    Supper Amma enku thial class miss neabagam varudu ungali partha22years achu amma

  • @pushpad7755
    @pushpad7755 6 місяців тому

    Super mam,i am your leaner
    I try my best

  • @Tamiladisha1998adisha2
    @Tamiladisha1998adisha2 Рік тому

    Super mom love you
    Very very useful ❤❤❤❤❤❤❤❤

  • @saseenaponnuththurai
    @saseenaponnuththurai Рік тому

    Super amma

  • @petchimuthumuthu4288
    @petchimuthumuthu4288 Рік тому

    அக்கா சூப்பர் இருக்கு

  • @Samsathbanu-yt5wr
    @Samsathbanu-yt5wr Рік тому

    Perfect madam

  • @p.shanjithbalaa3873
    @p.shanjithbalaa3873 Рік тому

    Excellent Teaching mam

  • @selinthamarai6369
    @selinthamarai6369 9 місяців тому

    Super sister

  • @SoniyaSanthosh-x1e
    @SoniyaSanthosh-x1e 4 місяці тому +2

    Amma front keela dot kaila alavu sonninga 4inch 2inch2inch yella plausku athey alavu yeduthukalama

  • @NandhiniL-s5e
    @NandhiniL-s5e 10 місяців тому

    Supar Amma🙏

  • @HemaImaya
    @HemaImaya Рік тому

    Rompa
    Nala
    Solitharinaga
    Mam
    Nalapurithu

  • @SuganthiAnanthanathan
    @SuganthiAnanthanathan 8 місяців тому

    👌👌❤❤

  • @MarcyMarcy-j6r
    @MarcyMarcy-j6r 2 місяці тому

    Thank you mam

  • @sujathasujatha1089
    @sujathasujatha1089 Рік тому

    Nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @umarumarumarumar-tg7hd
    @umarumarumarumar-tg7hd Рік тому

    Super a solli kudukuriga mam thank you mam

  • @jee_boom_baa
    @jee_boom_baa Рік тому +3

    நேர் கட்டிங் கிராஸ் கட்டிங் நா எண்ணனே தெரியல யாரது கொஞ்சம் சொல்லுங்களேன் pls

  • @nanthininanthini9997
    @nanthininanthini9997 Рік тому

    thank u so much mam

  • @babybaby4077
    @babybaby4077 Рік тому

    Super

  • @vijayb2193
    @vijayb2193 Рік тому

    Thamil new year wishes mam... Simple back neck design blouse stitching vedio podunga mam... Like pieping and doori vaipathu... Simple cutwork blouse design vaipathu patri sollithanga mam... I am stitchingla beginer mam...

  • @JoJothi-z4s
    @JoJothi-z4s Рік тому

    👌👌👌👌💐

  • @muthupandimuthupandi3681
    @muthupandimuthupandi3681 Рік тому

    Super mam

  • @umas12
    @umas12 Рік тому

    Hi mam..pillow cover la envelop model la epd stritch panradhunu knjm vdeo podunga mam..

  • @Nagalakshmi.p-mv9dz
    @Nagalakshmi.p-mv9dz Місяць тому

    Madem cross cut and straight cut rendukkum striching ore mathri thana varum?

  • @btsofeditz8616
    @btsofeditz8616 11 місяців тому

    Elimaiyadhan irukku virala vachu alavedukkuringale silarukku olliya irundha fingers ellam soombi poi irukkum gunda irukkuravanga fingers moththama irukkum size different aagadha ?

    • @premasharingskills
      @premasharingskills  11 місяців тому

      கை வைத்து எடுக்கும்போதே எல்லாருக்கும் இதுவரைக்கும் கரெக்டா தான் வந்திருக்கிறது முயற்சி செய்து பாருங்கள்

  • @AMshorts786-am
    @AMshorts786-am Рік тому

    Romba thanks mam

  • @kalaiselvi9417
    @kalaiselvi9417 3 місяці тому +1

    Amma pati pic 2 tha varthu 4pic thana ma venum yepdi 2pic vachi stitch pandranthu

    • @premasharingskills
      @premasharingskills  3 місяці тому +1

      பட்டி தைக்க பேண்ட் துணி மாதிரியே வைத்து தைத்தால் நன்றாக இருக்கும் இதில் உங்களுக்கு வெட்டி தான் காட்டினேன் ரெண்டு பீஸ் வெட்டினது வைத்து 4 பீஸ் கட் செய்யவும்

  • @kalaiselvi9417
    @kalaiselvi9417 2 місяці тому +1

    Amma laining blouse cutting podunga ma

    • @premasharingskills
      @premasharingskills  2 місяці тому

      வீடியோ போட்டு இருக்கிறேன்

  • @SelviSelvi-nb3fr
    @SelviSelvi-nb3fr 9 місяців тому

  • @jelinsweetlyn1029
    @jelinsweetlyn1029 Рік тому

    Mam draw panradhu backside la pananuma or front side mam

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому +1

      பேக் சைடு மடிச்சு அளவு எடுத்துட்டு கட் பண்ண பிறகு அந்த பேக் சைடு துணிய வச்சுட்டு பிரிண்ட்சை டா அளவு எடுத்துக் கொள்ளலாம் பட்டி இல்லாம

  • @dhivyak9043
    @dhivyak9043 6 місяців тому

    Medam thaiyal mizhinla enna pottu 1week aguthu aana mel sakaram suththa mattanguthu yaa mam

    • @premasharingskills
      @premasharingskills  6 місяців тому

      எனக்கு கால் பண்ணுங்க

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Рік тому

    வணக்கம் அம்மா. ஆரி ஒர்க் பண்ண ப்ளவுஸ் ல எப்படி மார்க் பண்ணனும் னு ஒரு வீடியோ போடுங்க அம்மா. Pls pls pls 🙏🙏🙏

  • @KumarKumar-wq7on
    @KumarKumar-wq7on Рік тому

    Mam ellarukum ore mathiri dot pidi kanuma mam difrant irukkuna sollunga mams pls

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      ஒரே மாதிரி டாட் புடிச்சா போதும்

  • @Kalaiselvi-b6h
    @Kalaiselvi-b6h 4 місяці тому

    Amma front pattikku two pees thuni venumilla aana two side m one pees tha erukku konjam atha sollunga amma

  • @jayalakshmi8699
    @jayalakshmi8699 Рік тому

    Tq mam

  • @startsmart8953
    @startsmart8953 Рік тому +2

    hi Ma'am, can you post a video on how to sew the lining chudithar?

  • @pritygirl7416
    @pritygirl7416 Рік тому

    Intha blouse Stitching vedio poduga mam

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Рік тому +3

    சிவப்பு கலர் அளவு ப்ளவுஸ் ல ஒரு பின் மாட்டி இருக்கீங்க இல்ல. அந்த பின் பெயர் என்ன னு சொல்லுங்க அம்மா.🙏🙏🙏

    • @lawrence7035
      @lawrence7035 Рік тому +2

      Paper pin

    • @ramarajrajagopal3821
      @ramarajrajagopal3821 Рік тому

      ஜெம் கிளிப்ஸ் என கடையில் கேட்டால் கிடைக்கும்

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      நோட், புக் விற்கும் கடையில் (Stationery shop) விதவிதமாக கிடைக்கும். பிடித்ததை வாங்கி பயன்படுத்துங்கள்.

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      Thank you 🙏

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      ரொம்ப நன்றி🙏

  • @buvikutty.-
    @buvikutty.- 11 місяців тому

    Ella size blouse kum armhole ondra inch vidanuma mam

  • @ssermapandissermapandi4350
    @ssermapandissermapandi4350 6 місяців тому

    🎉

  • @mahamaha6309
    @mahamaha6309 Рік тому +1

    Speed stitiching panna beginners la enna panrathu ma

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому +1

      சித்திரமும் கை பழக்கம்
      செந்தமிழும் நா பழக்கம்
      என்று சொல்ற மாதிரி பழக பழக வேகம் வரும். சோர்ந்து போகாமல் தொடர்ந்து தையுங்கள்.

    • @mahamaha6309
      @mahamaha6309 Рік тому

      Thanks ma

  • @Suhas15921
    @Suhas15921 Рік тому

    Amma pa cutting and stitching video poduga

  • @LakshmiLakshmi-qv6jh
    @LakshmiLakshmi-qv6jh 8 місяців тому

    Ennudaya oru blouse la back side embroidery work irukku konjam risk ka irukka madhari irukku adhu bol edhavadhu oru blouse neenga cut panni thachi caminga madam pls

  • @Rajakumari-g1z
    @Rajakumari-g1z 11 місяців тому

    Akka epadi jacket thaikaradhu nu solunga akka pls pls pls pls ka

    • @premasharingskills
      @premasharingskills  11 місяців тому

      ua-cam.com/video/kYNIo31DKvY/v-deo.htmlsi=8xSDb193hkMq0h9R

  • @r.dhamudhamotharan7184
    @r.dhamudhamotharan7184 Рік тому

    adutha plowse thaikkum pothu thuni ela kokki vahhi mishinla thaikkarthu eppadinu solli kudunga

  • @jeniferbbrjeniferbbr3550
    @jeniferbbrjeniferbbr3550 2 місяці тому

    Thuni yethana mtr athan konjam mention panugga ma

  • @pritygirl7416
    @pritygirl7416 Рік тому

    Tqq mam

  • @ansarifarveenansari1631
    @ansarifarveenansari1631 Рік тому

    Blouse side line yeah mam cross ah podrenga

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому +1

      மாடல் பிளவுஸ் இருப்பதைப் போல கோடு போட்டுள்ளேன். பிளவுஸ் கீழே போக போக அளவு குறைந்து கொண்டுதானே போகும். அதனால்தான் கோடு கிராஸா வரும்.

  • @dhanuchandran6331
    @dhanuchandran6331 Рік тому

    பிளவுஸ் வைத்து அளவு எடுத்து வெட்டுவதற்கு சொல்லி தாங்க.

  • @minigtf1049
    @minigtf1049 Рік тому +1

    Thank you

  • @anandhis6451
    @anandhis6451 6 місяців тому

    stitching video please

    • @premasharingskills
      @premasharingskills  6 місяців тому

      ua-cam.com/video/DKZvYh0U9C0/v-deo.htmlsi=NdZMM-w_TfD0AMvL

  • @HemaImaya
    @HemaImaya Рік тому

    Suparmamnalapurinjjudhu❤❤❤❤❤❤

  • @t.prakasht.prakash8898
    @t.prakasht.prakash8898 Рік тому

    Mam teching video potuga

  • @r.dhamudhamotharan7184
    @r.dhamudhamotharan7184 Рік тому

    amma nenga frond piese la raf thaiyal potringa ellaya athukku alavu erukka sariyana alavula adikkanuma ella extra alavula adikkanima entha alavu vahhi adikkirathu

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      எக்ஸ்ட்ரா அளவில் தைக்கணும்.

  • @mahamaha6309
    @mahamaha6309 Рік тому

    Unga video pathavudan stiching panren but oru blouse sa one day kulla speed stiching panrathukku one video podinga ma ennakku ethavathu oru mistake vanthu prichu thaikkura mari varuthu ma😔

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому +1

      வெட்டும் போது கவனமாக வெட்டுங்கள். சரியாக வெட்டினால் தைக்க ஈசியா இருக்கும்.

    • @mahamaha6309
      @mahamaha6309 Рік тому

      Ok ma

  • @theepasiva2773
    @theepasiva2773 Рік тому

    Basic vedio podunka amma
    Basic erunthu enna thaiyal
    And cutting and stitching vedioo

  • @r.dhamudhamotharan7184
    @r.dhamudhamotharan7184 Рік тому

    pattikku 2 inch vittuthane alavu edukkanum

  • @rabin119
    @rabin119 Рік тому

    Hi. Mem. Laining blouse. ipadi. Katting. Sollung a. Mem

  • @SnegaKanaku
    @SnegaKanaku 6 місяців тому

    nalla purithathu amma thaikum murai solli kotunga

    • @premasharingskills
      @premasharingskills  6 місяців тому

      ua-cam.com/video/DKZvYh0U9C0/v-deo.htmlsi=a_Ylhv6GDmHGMLbl

  • @momsvlog1012
    @momsvlog1012 Рік тому

    லைனிங் பிளவுஸ் லைனிங் பீஸ் மட்டும் நேர் கட்டிங் கட் பண்ணிட்டு மெயின் பீஸ் கிராஸ் கட் பண்ண கரெக்டா வருமா அம்மா

    • @momsvlog1012
      @momsvlog1012 Рік тому

      இல்ல ரெண்டுமே ஒரே கட்டிங்பண்ணனுமா

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      பிளவுஸ் பின்பக்கம் எப்போதும் நேர் கட்டிங்தான் பண்ணணும். முன்பக்கம் மட்டும்தான் தேவைப்பட்டால் கிராஸ் கட்டிங் பண்ணலாம்.

  • @vasanthavasam2033
    @vasanthavasam2033 Рік тому

    You made telugu videos

  • @sarorebegal5661
    @sarorebegal5661 Рік тому

    Boat neck podugasis

  • @jeevatharaniumapathy7186
    @jeevatharaniumapathy7186 Рік тому

    Show me cross cut blouse anma

  • @ansarifarveenansari1631
    @ansarifarveenansari1631 Рік тому

    Tq mam love you so much

  • @r.dhamudhamotharan7184
    @r.dhamudhamotharan7184 Рік тому

    entha mathari niraya motal plowse katting and grand disainar plowse thahhi kaminga amma na eppotha thaikka kaththukkura enakku nenga solrathutha supera puriethu nalla plowse kaththukka mudiethu nerula poi kaththukida kuda entha alavukku puriumanu theriyala enna mathari naraya per munnerranga

  • @DhanamLakshmi-ux3hq
    @DhanamLakshmi-ux3hq Рік тому

    அம்மா நீங்க. சொல்லிதரது ரொம்ப தெளிவா புரியுது ஆனால் துனி எவ்வளது எடுக்கனும் சொல்லல மார்பு சுற்றளவு

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      பிளவுஸ் தைக்க நீங்க பிகினரா இருந்தா ஒரு மீட்டர் எடுத்துக்கிடுங்க அப்பதான் நல்லா தைக்கலாம்

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      மார்பு சுற்றளவு அளவு பிளவுஸ் வைத்து கட் பண்ணி இருக்கோம்

    • @DhanamLakshmi-ux3hq
      @DhanamLakshmi-ux3hq Рік тому

      @@premasharingskills ok

    • @DhanamLakshmi-ux3hq
      @DhanamLakshmi-ux3hq Рік тому

      @@premasharingskills அதுதான் மார்பு சுற்றளவு எப்படி அளவு எடுக்கனும்

  • @vasanthavasam2033
    @vasanthavasam2033 Рік тому

    Madam you know telugu

  • @arulamala5555
    @arulamala5555 Рік тому

    Amma Patti thuni thama davit. Ta irukku

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 Рік тому

    சூப்பர்மேடம்அழகாசொல்லிகொடுத்தீர்கள்

  • @rihanasatham1217
    @rihanasatham1217 Рік тому

    Hai

  • @nithyap209
    @nithyap209 Рік тому

    Hi mam, மத்த நாள்ல எங்க mam சொல்லி தருவீர்கள்

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      திருச்சியில் வைத்து திங்கள்-வெள்ளி வரை காலை 10-1 மணி வரை ரெகுலர் பயிற்சி கொடுக்கிறோம். தற்போது உள்ள பேட்ச் இம்மாதம் 20 ஆம் தேதி நிறைவடைகிறது. அடுத்த பேட்ச் ஜூன் மாதம் ஆரம்பிப்போம்.

    • @nithyap209
      @nithyap209 Рік тому

      @@premasharingskills thanks mam. June month varen mam. Class address sollunga mam

  • @Nalinigandhi-t8e
    @Nalinigandhi-t8e 5 днів тому

    அம்மா அறுமையான விளக்கம்

  • @Keerthana-qf8sd
    @Keerthana-qf8sd 8 місяців тому

    Super Amma

  • @MathuDhanu-rw8yq
    @MathuDhanu-rw8yq Рік тому

    Supper mam

  • @pokemonfire1129
    @pokemonfire1129 10 місяців тому

    Tq Amma

  • @KrishnaJayanthi-cc2mc
    @KrishnaJayanthi-cc2mc 3 місяці тому

    Super amma