bro neega ......Vera level.... ❤❤❤❤ unga vidio pathu cuting & stiching pannen fitting sema ....... 🎉🎉🎉desaine blouse vido neraya potuga bro very very use full la erugum ...tqq bro❤
Hi bro ungala na romba naala follow panni stitching kathukuren tailoring class pogama tailor anathukku karanam neengathan thank you so much 😍😍 I am from Pudukkottai
அண்ணா நான் மிஷன்ல உட்காரும் போது உங்கள் நினைச்சு தான் உட்க்காருவேன் தைக்கும் போது நீங்கள் சொன்னது என் மனசுல வந்துட்டே இருக்கும் நன்றி அண்ணா என் குரு என் அண்ணன் என் அண்ணன் ❤❤❤❤❤
S bro ninga soldrathu 💯 true😢 Nanum kasta patu wrk pandre but hard wrk nala income varla affordable la stitch Pani thare athualyum amount kuraikranga pending vaikranga romba kastama iruku😢😢😢😢 Aprm fmly side romba low va feel pana vaikranga support e ila 🫤🥹
Hi bro. I am srilankan. நான் ஆசிரியை. உங்க வீடியோக்களப்பார்த்து 3 blouse தைச்சன்.ஒன்று super ஆ வந்தது. மற்ற இரண்டும்கொஞ்சம்குழம்பிட்டு.ஆனாலும்try பண்ணி உங்கடcuttingபார்க்கிறன். ரொம்ப நன்றி bro.
Hii anna na eppa than 2 month dailer ing class pora anna neiga solrathu rompava supar a solriga please anna normal blouse alavu blouse vachi yanaku oru video potuga anna
Anna eppadi irukkinga.Rank akka eppadi irukkanga.Nan 3 days munnadi rani akkakitta pesunen enakku romba Happy.enakku blouse side joint eppadi pannanum nu theliva video podunganna please.
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம்.எனக்கும் சிறு சந்தேகம் இருந்தது 2வது டாட் பிடிப்பது இப்போது நீங்கிவிட்டது. நன்றி அண்ணா. எனக்கு பா அல்லது நெக்லஸ் கழுத்து தைத்து காட்டவும் அண்ணா
அண்ணா இந்த வீடியோவில் சொன்ன அறிவுரைகள் அனைத்தும் எனக்கு பொருத்தமாக உள்ளது மிக்க நன்றி அண்ணா
வணக்கம் அண்ணா நான் இப்போ டைலர் அதற்கு நீங்கதான் காரணம் மிக்க நன்றி 🙏🙏🙏
Thanks for your advice. This is my real life. I am😅 70 years old, and now I'm one tailor. My real friend, this tailor machine only.
👌👌👌anna super unga advice ketu manasu thirupthiya iruku anna
அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் சரி தான் இதை கேட்டதும் எனக்கு ஒரு தைரியம் வந்துவிட்டது நன்றி😊
You are great bro... How well you understood Life... Thanks for your talk and teachings... Who will teach like this free. They charge very high..
நன்றி தம்பி.வாழ்க வளமுடன்.யாழ்ப்பாணம்.
அண்ணா நீங்க சொல்ற வார்த்தைகள் எனக்கு சொல்றமாதிரி இருக்கு அண்ணா ரெம்ப நன்றி 💕❤👍
👌👌 நீங்கள் சொன்ன கருத்து என் வாழ்வில் நம்பிக்கை துரோகங்களை சந்தித்திருக்கிறேன் ஆனால் அதை எல்லாம் கடந்து வந்து வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏nanri.sir
அண்ணா நீங்க சொன்னது சூப்பர்
Unga advice super ànna
TQ for your kind advice.100%sure.
Thanq soooooo much anna..valuable words sollitinga..life la unga mathiri yosikkanum...
உங்களுடைய பேச்சும் அறிவுரையும் மனசுக்கு இதமா இருக்கிறது தம்பி மிகவும் நன்றி தம்பி
என்னோட ரோல் மாடல் என்று சொல்லுவதை விட என்னோட குரு 🙏
தம்பி. சுப்பர்❤❤❤❤❤
I like to watch your video. You give lots of advice and also teaches us well. Keep it up ❤
Thank you so much anna munneruvadhatku kuriya karuthukal super anna ❤
bro neega ......Vera level....
❤❤❤❤ unga vidio pathu cuting & stiching pannen fitting sema ....... 🎉🎉🎉desaine blouse vido neraya potuga bro very very use full la erugum ...tqq bro❤
என்னோட குரு❤❤❤❤
நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா 🎉🎉🎉
Good explanation ❤
Your teaching is very very nice anna ❤️❤️❤️
Super .finishing supera irukku
Anna super
நன்றி தம்பி ராணி வாழ்க வளமுடன்
Hi anna ur teaching is good nan ungha video parthu thaikka palaginean crt a varuthu thank you so much anna
சூப்பர் அண்ணா
Hi Anna super advice
Thanks Anna, motivational aa pesuringa👍teaching um super💜
மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊🎉❤
அன்பு வணக்கம் தம்பி
வாழ்க வளமுடன் தம்பி& ராணி❤
Super explanation bro
அருமை அண்ணா உங்கள் ஊர்
வணக்கம் அண்ணா என்னோட மனநிலையை அப்படியே சொல்லிவிட்டிர்கள். நன்றி அண்ணா.
Hi bro ungala na romba naala follow panni stitching kathukuren tailoring class pogama tailor anathukku karanam neengathan thank you so much 😍😍 I am from Pudukkottai
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தம்பி அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது தம்பி 🎊🎊
நன்றிவாழ்க வளமுடன் அண்ணா
Hi anna iam srilanka ungada videos mattume parthu ipo tailoring panran anna your best guru
காலை வணக்கம் தம்பி 🎉
உங்க வீடியோ பாத்து மூன்று பிளவுஸ் தைத்தேன் அண்ணா.ரொம்ப நன்றி
Thank you for your motivation anna
Hi anna ungaludai elakku sikkiram nirai verum👍👍👍
Sema
இப்போ நான் இருக்கும் சூழலில் உங்கள் அறிவுரை தெம்பு தருகிறது. நன்றி
Yes
👌👌👌👌👌👌
Bro super unga speecha ketutu irkira enaku ungalai parka chance kidika pray panren atleast unga kooda phonelayavathu pesanum
Tq sir en problem solved
Hi bro thanks
அண்ணா நான் மிஷன்ல உட்காரும் போது உங்கள் நினைச்சு தான் உட்க்காருவேன் தைக்கும் போது நீங்கள் சொன்னது என் மனசுல வந்துட்டே இருக்கும் நன்றி அண்ணா என் குரு என் அண்ணன் என் அண்ணன் ❤❤❤❤❤
Super Anna ♥️♥️♥️
Super Speech Nalla Serupati Kuttuthinga Thambi.
அண்ணா வணக்கம் ஜாக்கெட் கை எனக்கு எப்போதும் சுருக்கம் வருது அதை எப்படி சரி செய்வது இதற்கு ஒரு பதிவு போடவும் தயவுசெய்து நன்றி அண்ணா
S bro ninga soldrathu 💯 true😢
Nanum kasta patu wrk pandre but hard wrk nala income varla affordable la stitch Pani thare athualyum amount kuraikranga pending vaikranga romba kastama iruku😢😢😢😢
Aprm fmly side romba low va feel pana vaikranga support e ila 🫤🥹
Hi bro. I am srilankan. நான் ஆசிரியை. உங்க வீடியோக்களப்பார்த்து 3 blouse தைச்சன்.ஒன்று super ஆ வந்தது. மற்ற இரண்டும்கொஞ்சம்குழம்பிட்டு.ஆனாலும்try பண்ணி உங்கடcuttingபார்க்கிறன். ரொம்ப நன்றி bro.
Ennoda age 53 nenga solrathu mana nimathiya kodukkuthu thambi
உண்மை அண்ணா❤❤❤❤❤
Thanks bro.
Thanku monu 💕
Unka speach super annaa
Thanks anna nan sri lanka
Correct Anna
All the best anna God bless you 🙏 neenga sona vartheigal unmaithan,
Thankyou Raniakka husband.
நானும் எல்லவற்றையும் கடந்துவந்தேன்
Good
Super anna
Hi annaya good morning ❤❤
Nice
Thank a lot
Hi Anna ❤❤❤
👌
Thanks Anna
வகுப்பு க்கு லேட்டா வந்தாள் க்கு மன்னிச்சிடுங்க. தம்பி😂😂😂❤❤❤❤
Hi அண்ணா ❤❤❤😊😊
ரொம்ப சூப்பர் அண்ணா அண்ணி ❤
Anna unga vedio romba clear ah iruku Anna thank u so much anna.enaku oru dought neck loosa irukunna correct ah fit aaganumna enapannanum
Vanakam anne ❤ anni
அண்ணா இது உண்மை 😅😅😅
Hii anna na eppa than 2 month dailer ing class pora anna neiga solrathu rompava supar a solriga please anna normal blouse alavu blouse vachi yanaku oru video potuga anna
🙏🙏🙏👍❤️ அண்ணா அண்ணி அண்ணா இதோட கட்டிங் வீடியோவும் போடுங்க அண்ணா
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vanakkam anna
அண்ணா அண்னி வணக்கம்
Very clear video bro enakku oru dowet pregnancy timela stitching pannalamma anna sollunga plz reply
முதலில் வாழ்த்துக்கள்🎉 சகோதரி, தைக்க வேண்டாம் சகோதரி ஏன் என்றால் மிஷின் அதிரும் அதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு...
Thank you anna
அண்ணா சிலீவ் சேஃப் எடுக்கறதும் கொடஞ்சு வெட்டறதும் , அளந்து மார்க் பண்ணி கட்பண்ற வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏.
Anna eppadi irukkinga.Rank akka eppadi irukkanga.Nan 3 days munnadi rani akkakitta pesunen enakku romba Happy.enakku blouse side joint eppadi pannanum nu theliva video podunganna please.
Hi anna 🙏🙏🙏
Valka Valamudan anna🙏anna frnd and back close neck sollithaga anna
அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் நான் வகுப்பிற்கு வந்துட்டேன் ❤
வணக்கம் அண்ணா அண்ணி வகுப்பிற்கு வந்து விட்டேன் கரூர் சாந்தி உதயா
Anna prince cut blouse theliva puriya vainga. Please
இந்த வீடியோ எனக்கு யூஸ்ஃபுல்லாக இருக்கும் பேக்கில் போட் நெக் ஃப்ரண்ட் இல்ல நார்மல் நெக் கட்டிங் ஸ்டிச்சிங் வீடியோ அண்ணா ப்ளீஸ் 6:37 🎉
🎉🎉🎉🎉
Brother cutwork designs blouse poduga cuting and stitching
All sizes kum ethe measurement la dot puduja correct ah varuma anna ..
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம்.எனக்கும் சிறு சந்தேகம் இருந்தது 2வது டாட் பிடிப்பது இப்போது நீங்கிவிட்டது. நன்றி அண்ணா. எனக்கு பா அல்லது நெக்லஸ் கழுத்து தைத்து காட்டவும் அண்ணா
Hi Anna 🙏🙏🙏🙏🙏🤝🤝🤝