யூதர்கள் யாரிடமும் மண்டியிடமாட்டார்கள் என உலகிற்க்கு காட்ட தயாரானார்கள் | Unmaiyin Tharisanam

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2022
  • யூதர்கள் யாரிடமும் மண்டியிடமாட்டார்கள் என உலகிற்க்கு காட்ட தயாரானார்கள் | Unmaiyin Tharisanam
    Mossad is responsible for intelligence collection, covert operations, and counter-terrorism. Its director answers directly and only to the Prime Minister. Its annual budget is estimated to be around 10 billion shekels (US$2.73 billion) and it is estimated that it employs around 7,000 people directly, making it one of the world's largest espionage agencies.[1] Unlike other security bodies (such as the Israeli Army or the Israel Security Agency), its purpose, objectives, roles, missions, powers, or budget have not been defined in any law.
    #UnmaiyinTharisanam #Jews #Mossad #Israel
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @allan5957
    @allan5957 Рік тому +19

    இஸ்ரவேலை தொடுகிறவன் என் கண்ணின் மணியை தொடுகிறான் ...எல் ஷ்டாய் ,யகோவா நிஷி நாமம் போற்றபடுக...

  • @unmaiyanakaddavul1431
    @unmaiyanakaddavul1431 11 місяців тому +18

    என் தெய்வம் இயேசு கிறிஸ்து பிறந்த நாடு

    • @sskddy5445
      @sskddy5445 8 місяців тому +1

      நாயைப் போல் கொன்றதும் அவர்கள் தான்

  • @theglorytojesusministries
    @theglorytojesusministries Рік тому +17

    எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் ஒரு அருமையான காணொளி...👌🏼👌🏼👌🏼

  • @devendiranramasamy8830
    @devendiranramasamy8830 2 роки тому +8

    மிக சிறப்பான பிரமிப்பூட்டும் வரலாற்று ஆவணம். மிக சிறப்பான குரல் வளம். வாழ்த்துகள்.

  • @fruitenmaro3055
    @fruitenmaro3055 2 роки тому +22

    #அடுத்தவனுடைய உதவியை நாடாமல் தன்னுடைய பலத்தை வைத்து கொண்டு அதை முழுமையாக நம்பிகொண்டு தன் மக்களை எப்படியாகிலும் காப்பாற்ற வேண்டும் என்ற உண்மைதன்மை,மற்றும் சண்டைக்கு முந்தைய இரவில் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தாங்கள் திரும்ப வரலாம்,வராமலும் போகலாம் என்ற பாணியில் அன்பை பறிமாறிக்கொண்டு அவர்கள் தேவனை ஆராதிப்பது என்பவைகளே அவர்கள் வெற்றிக்கான அடிப்படை காரணமாகும்..!!

    • @rajantnambi6611
      @rajantnambi6611 2 роки тому

      ஒரு சின்ன திருத்தம்
      கிறிஸ்தவ தேவனை யா....
      யூத யெகோவா வையா
      யூதர்கள் கிறிஸ்தவ முஸ்லிம்களை
      இழிவாக நினைப்பது அவர்களது
      இயல்பு..... ஏனெனில் ஒருகாலத்தில் கிறிஸ்தவர்களால்
      இன அழிப்புக்கு உள்ளான
      ரத்த சரித்திரம் யூதர்களுக்கு
      உண்டு......

    • @lourdumarym8559
      @lourdumarym8559 2 роки тому +1

      @@rajantnambi6611 அது எந்த காலகட்டம் என்று தயவு செய்து கூறவும் நன்றி.

    • @sharingan2795
      @sharingan2795 Рік тому +1

      @@lourdumarym8559 1976

    • @ajeeshs5638
      @ajeeshs5638 Рік тому

      இஸ்ரேலின் வெற்றிக்கு முக்கிய காரணம், அவர்களின் நடுநிலையான பார்வை & நியாயம் தர்மம் கடைபிடிப்பது தான் .
      அதுவே அவர்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் .

  • @tharamamani8534
    @tharamamani8534 2 роки тому +5

    உனர்வுப்பூர்வமான மீட்பு நடவடிக்கை இதயபூர்வ பாராட்டுக்கள்!

  • @GPSwamy
    @GPSwamy 2 роки тому +20

    இந்த நிகழ்வில் இன்னும் நிறைய செய்திகள் விட்டு போய் உள்ளது
    1. இஸ்ரயேல் விமானங்கள் கென்யாவில் எரிபொருள் நிரப்பியது
    2. இரண்டாவது மீட்பு விமானம் தரை இறங்க இஸ்ரைல் ராணுவ வீரர்கள் தாங்கள் எடுத்து சென்ற விளக்குகளை ஓடு பாதையில் பொருந்தியது
    3. ரேடார் கண்களில் சிக்காமல் இருக்க நில மட்டத்தில் இருந்து சில மீட்டர் உயரமே பறந்தது
    இப்படி இன்னும் பல தகவல்கள் விடப்பட்டு உள்ளது

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому

      S

    • @FunTime-rn8um
      @FunTime-rn8um 2 роки тому

      Kasa panama alli vidu 🤣🤣🤣

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Рік тому +2

      @ சாமி: CORRECT.
      விடுபட்ட செய்தியைச் சொல்லிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! 🙄 👍🙏.

  • @muthum5076
    @muthum5076 Рік тому +67

    அதை பாதுகாக்கிறவர் உறங்குவதில்லை

  • @savank1
    @savank1 Рік тому +45

    உலகத்திலேயே அறிவியல், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளில் தலைசிறந்தது விடுதலை புலிகள் அமைப்பு...
    உலகத்திலேயே இராணுவ அமைப்பு, பயிற்ச்சி, புதிய யுத்திகள் கண்டுபிடிப்புகளில் தலைசிறந்தது விடுதலை புலிகள் அமைப்பு...
    உலகத்திலேயே தற்சார்பு பொருளாதாரத்தில் தலைசிறந்தது விடுதலை புலிகள் அமைப்பு...
    உலகத்திலேயே உளவுப்பிரிவில் தலைசிறந்தது விடுதலை புலிகள் அமைப்பு...
    உலகத்திலேயே இயற்கை வழி வேளாண்மையில் தலைசிறந்தது விடுதலை புலிகள் அமைப்பு...
    உலகத்திலேயே தனிமனித ஒழுக்கத்தில் தலைசிறந்தது விடுதலை புலிகள் அமைப்பு...
    உலகத்திலேயே தலைசிறந்த இயற்கை வழி வாழ்வியலை மேற்கொண்டது விடுதலை புலிகள் அமைப்பு...
    கல்வி, மருத்துவம், சுத்தமான குடிநீர் அனைவருக்கும் சமம். முற்றிலும் இலவசம்...
    இன்னும் எண்ணில் அடங்கா துறைகளில் சிறந்து விளங்கியது விடுதலை புலிகள் அமைப்பு...
    இதனால் பல நாடுகளுக்கு பிடிக்கவில்லை. ஒரு அமைப்பாக இருக்கும் பொழுதே இப்படி என்றால் தனிநாடாக அமைந்தால். நினைத்துப்பாருங்கள்...
    இதனாலே பல மேலைநாடுகள் சேர்ந்து விடுதலை புலிகள் அழித்துவிட்டனர்...
    இராஜிவ்காந்தி கொலைக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை...
    கேடுகெட்ட இந்தியா அமெரிக்கா உதவியுடன் தமிழ்நாட்டையும், தமிழனையும் அழித்து முட்டாள் ஆக்கிவிட்டது...

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 Рік тому

      ஒரே ஒருதுரோகிதான் முழுக்காரனம் தமிழ் நாட்டையும் துரோகத்தால் கவிழ்த்துபாபோடுவார்கள் அப்போதுதான் தமிழன் விழிப்பான்

    • @shankarpanchabi5042
      @shankarpanchabi5042 Рік тому

      இந்தியாவில் காசுக்காக காட்டி கொடுக்கும் கும்பல் அதிகம்.

    • @786-Shan
      @786-Shan Рік тому +2

      இதற்கு முழு காரணம் இந்தியா!!!

    • @kumaarcolourcoats
      @kumaarcolourcoats Рік тому

      mossad planned and executed Rajiv killings. world leaders did , wat India will do, inside our indian officers and politicians helped mossad to kill Rajiv..

    • @gomathimaram723
      @gomathimaram723 Рік тому

      God pro

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 Рік тому +16

    சூப்பர் ராணுவம் இஸ்ரேல் ராணுவம்..... வாழ்த்துக்கள்.... அதிசயம்....

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Рік тому +27

    இஸ்ரவேல் தேசத்தில் வாழும் யூதர்கள் :
    தொழுது கொள்ளும் தேவன் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஞானத்தையும் , துணிவையும் கொடுத்துள்ளார் . இது மனித ஞானத்திற்கு ஆச்சரியமானவைகள் தான். 🙄🙄👍👍🙏🙏.
    இந்த வரலாற்று நிகழ்வை சற்றும் மாறாமல் வெளியிட்ட இந்த அருமையான சேணலுக்கு பாராட்டுக்கள்!👍! வாழ்த்துக்கள்!!👍👍🙏.

    • @UserAPJ58
      @UserAPJ58 Рік тому +2

      ஓரு ஹிட்லர் இவர்களை கொன்றான்,அனைவரும் ஹிட்லராகி பாலஸ்தீனர்களை கொல்கிறார்கள்.....அவ்வளவே.

    • @ajeeshs5638
      @ajeeshs5638 Рік тому

      @@UserAPJ58 அங்கே என்ன நடக்கு என்று தெரியுமா ?
      பாலஸ்தீன துரோகிகளுக்கு நீங்க support பண்ண காரணம் என்ன?
      ஒரே ஒரு தெளிவான காரணத்தை கூறுங்கள் .

    • @homosapien8849
      @homosapien8849 Рік тому

      இத்துடன் பாவாடை காமெடி நிறைவு பெற்றது😂

    • @ajeeshs5638
      @ajeeshs5638 Рік тому

      @@homosapien8849 அது என்ன சகோ இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசினால் உடனே சங்கி or பாவடை என்று சொல்றீங்க !
      முதலில் உங்க நம்பிக்கை என்ன?
      இஸ்லாமியனா நீங்க ?

    • @homosapien8849
      @homosapien8849 Рік тому

      @@ajeeshs5638 no😂

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 2 роки тому +7

    வீரத்தை விட அன்பு வலிமையானது அன்பின் அரண் வீரம்🤗

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 2 роки тому +11

    தரமான சம்பவம்

  • @SivaSiva-mv7km
    @SivaSiva-mv7km Рік тому +9

    இஸ்ரேல் மக்களை காப்பாற்றிய பிரதமர் மற்றும் ராணுவத்துக்கும் தலைவணங்குகிறேன்

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 2 роки тому +20

    Praise the Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilvanan3791
      @tamilvanan3791 2 роки тому

      Ena praise bro oru mobile kedaikuma

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 2 роки тому

      Ethuku Raja?? Jews don’t believe in Jesus and they aren’t Christians

    • @jkselva7
      @jkselva7 2 роки тому +1

      @@tamilvanan3791 price Kum praise ku kuda vidhiyasam thriyatha 🤣🤣🤣🤣

  • @senthilnathanannadurai175
    @senthilnathanannadurai175 2 роки тому +58

    மொசாத் அமைப்பின் தன்னம்பிக்கை மிகவும் அபரிமிதமானது.இதுபோல் நிறைய. Operationகள் சாத்தியமே இல்லை என்று தோன்றும் நிகழ்வை சாத்தியபடுத்திய அல்லது சாத்தியபடுத்திக்கொண்டிருக்கும் உளவு அமைப்பு இவ்வுலகில் உண்டு என்றால் அது மொசாட் ஆகதான் இருக்கும். மிக அருமையான மீட்பு நடவடிக்கை அந்த Operation thunderbolt. அருமை அண்ணா உங்களின் குரலின் வலிமையில் இதை கேட்பது.

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому

      S

    • @torontomadvlogs6859
      @torontomadvlogs6859 2 роки тому +4

      அப்ப தமிழீழ புலிகள் யார்? அவர்கள் மொசாட்டை மிஞ்சியவர்கள்

    • @parjazmohamed6573
      @parjazmohamed6573 2 роки тому +1

      மொடாத்தை மண்டியிட தோல்வியை ஒப்புக்கொள்ள செய்த ஒரே அமைப்பு ஹமாஸ். (காலித் மிஸல்)

    • @koushiksharma5749
      @koushiksharma5749 2 роки тому

      In

  • @ddchannel8104
    @ddchannel8104 Рік тому +15

    மிகவும் அருமை yana ப‌திவு bro very clear explanation good கர்த்தர் தாமே அவர் ஜனங்களை காத்து கொள்வார்..... Amen Glory to God...

  • @shanthikodai1988
    @shanthikodai1988 2 роки тому +30

    இஸ்ரயேலின் கடவுள் அவர்களோடு இருக்கிறார். எகிப்தியரும் அந்த இறைவனுக்கு சொந்தமானவர்களே

    • @Aaseevagam741
      @Aaseevagam741 2 роки тому

      பைத்தியமா நீ

  • @danialmanoharan4907
    @danialmanoharan4907 2 роки тому +10

    Niraj David the thunder bold voice of Tamil ealam ♥️

  • @tamilan5895
    @tamilan5895 2 роки тому +9

    இதை ஒரு வருடம் முன்பு தமிழ் பொக்கிஷம் யூட்டுப் சேனலில் பார்த்து விட்டேன்

    • @godscreations4394
      @godscreations4394 2 роки тому +1

      இது அதை விட பழைய வீடியோ. மறுபடி Upload பண்ணிருக்காங்க. விக்கி அப்புறம் தான்.

  • @krishindira9234
    @krishindira9234 2 роки тому +31

    I am Hindu. I support Iseral religion. Love Iseral religion

    • @southtechie
      @southtechie 2 роки тому +1

      Judaism is against hinduism. Jews never worship idols and millions of lesser gods.

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 2 роки тому

      @@vetriv702 விபரம் இல்லாதவன்.

    • @aravinthkanna4961
      @aravinthkanna4961 2 роки тому

      @@vetriv702 yes bro, jews respect hinduism. India and Israel are friends

    • @m.s.dawood6985
      @m.s.dawood6985 2 роки тому

      @@vetriv702 what do you mean by highest religion?

    • @southtechie
      @southtechie 2 роки тому

      @@vetriv702 No Jew will convert to ugly hindu religion. No Jew will worship snakes, monkeys, cows and lingam.

  • @jawaharjawahar325
    @jawaharjawahar325 2 роки тому +5

    வீரத்தையும் வி வேகத்தையும் பாராட்டுவோம் 👍👍👍👍👍

  • @nilabala2728
    @nilabala2728 Рік тому +30

    இது போல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஓன்றும் உண்டு.. அது பற்றியும் பேசுங்கள்

    • @s.pdavidbritto5567
      @s.pdavidbritto5567 Рік тому +1

      👌👌👌

    • @subramaniyanbalachandran5352
      @subramaniyanbalachandran5352 Рік тому

      ஆமாம். அமிர்தலிங்கத்தை அவர் வீட்டிலேயே சுட்டுக்கொன்றது, கோயில் பூசாரியை சுட்டுக்கொன்றது, யாழ்ப்பாணம் பெண் மேயரை சுட்டுக்கொன்றது, என்று ஏராளம் வீரதீரச் செயல்கள். சிங்கள ராணுவம் மற்றும் சிங்கள புத்த பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழரை விட , விடுதலைப்புலிகளால் 15/5/2009 வரை படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழரே அதிகம்.

  • @Mages143
    @Mages143 2 роки тому +5

    நீங்கள் ஏற்கெனவே பதிவிட்ட இந்த சம்பவம் அற்புதமான ஒன்றாகும்..
    கண்களுக்கு முன்பாக நடந்தது போல

  • @murugangurusamy6593
    @murugangurusamy6593 6 місяців тому +6

    Great message

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 Рік тому +2

    இன உணர்வு தான் உலகில் ஏற்றத்தாழ்வு வறுமை வன்முறைக்கு காரணம். சமத்துவம் சகோதரத்துவம் நிபந்தனையற்ற அன்பும் மன்னிப்பும் உலகை சொர்க்கமாக மாற்றும் 🙏🏼❤️

  • @navarajan1964
    @navarajan1964 7 місяців тому +7

    இந்தியா இஸ்ரவேலுக்கு ஆதரவு தெரிவித்தாகிவிட்டது

  • @kindman8408
    @kindman8408 2 роки тому +8

    உங்களின் கம்பீரமான அழகு தமிழை நான் மிகவும் விரும்புகிறேன் நீரஜ்.💓 ஒரு ஆக்சன் திரில்லர் பார்த்தது போல் இருந்தது. அருமை அருமை. ஒரு சந்தேகம், இஸ்ரேல் என்ற நாடு பாலஸ்தீனம் உட்பட சில நாடுகளை ஆக்ரமித்துதான் உருவானதா?

    • @januaryfebruary5194
      @januaryfebruary5194 2 роки тому

      Yes

    • @songsch5749
      @songsch5749 2 роки тому +1

      No

    • @psr406
      @psr406 2 роки тому

      No

    • @samroyterrence4745
      @samroyterrence4745 2 роки тому

      No.... Israel was one of the ancient countries. But in course of the years it was defeated by so many other empires like Palastine and Roman. So they were scattered all over the globe. In May 14, 1948 again Israel reunited it's territories and established as an independent country.

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Рік тому +19

    எந்த இனமக்களானாலும் தன் நாட்டு மக்களை காப்பற்ற துணிச்சலுட்டும் செயலுக்கு பாரட்டவேண்டும்

  • @36yovan
    @36yovan 2 роки тому +13

    *🇮🇱 Operation Thunderbolt great achievement. Congratulations.!🇮🇳👍*

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 роки тому +7

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சர்வ வல்லமையுள்ள சத்தியமுள்ள தேவன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் அ.டேவிட் மதுரை 🔥🔥

  • @ShanShan-vk9xy
    @ShanShan-vk9xy 2 роки тому +17

    சூப்பர் இஸ்ரேல் சூப்பர் மொஸாத்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 роки тому +6

    அருமை" வழங்கியவிதம் மிக அருமை!

  • @rockfortrajasekar9467
    @rockfortrajasekar9467 2 роки тому +5

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @rajakumaravelp1733
    @rajakumaravelp1733 6 місяців тому +5

    Great

  • @m.mahalakshmi5792
    @m.mahalakshmi5792 2 роки тому +12

    யூதர்களின் மதியூகமும் போரியல் திறனும் அவர்கள் மீது தனி மரியாதைக்கொள்ளச்செய்கிறது.

  • @arockiarajandark4627
    @arockiarajandark4627 6 місяців тому +7

    Congratulations. Super Israel Army....🎉🎉

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 2 роки тому +8

    GLORY To Jesus

  • @balajisubramani4964
    @balajisubramani4964 2 роки тому +5

    Nenachi kuda paakka mudila awesome👍👌👏👏

  • @srinivasank613
    @srinivasank613 2 роки тому +18

    Praise the Lord hallelujah 🕎🙏✝️

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 Рік тому +11

    because of god choosen pepoles❤️👍🙏

  • @jollyramesh5990
    @jollyramesh5990 Рік тому +6

    Wow great...amen👍👍👍👍🙏🙏🙏🙏💞🤝🤝🤝🤝😍

  • @krishindira9234
    @krishindira9234 2 роки тому +16

    அடுத்த பிறவியில் நா இசேரல் நாட்டில் பிரக ஆசை

    • @ahmedsabith4157
      @ahmedsabith4157 2 роки тому

      🤣🤣🤣

    • @alphaboy2422
      @alphaboy2422 2 роки тому +3

      poi thola...and saha redyaha iru...

    • @vgang2543
      @vgang2543 2 роки тому +6

      @@alphaboy2422 ஊம்பு

    • @alphaboy2422
      @alphaboy2422 2 роки тому

      @@vgang2543 unaku awlaw umba onamnda unda ammawoda umbiko ...nan apdi soldrazula thappilla ...because unda ammada walppu kewalam...

    • @ahmedsabith4157
      @ahmedsabith4157 2 роки тому

      @@vgang2543 Christian name la iruka rss koodhiyanae en ungommala ram k okka vittiya illa krishnan thevdiyapaiyan ungomma boobs ah sappitaana😂😂😂

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 7 місяців тому +5

    Glory full message

  • @sivarajsuresh9749
    @sivarajsuresh9749 2 роки тому +8

    Mossad உருவாக்கிய பெண்ணுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍

  • @nirmalattoor7389
    @nirmalattoor7389 2 роки тому +8

    Hallelujah

  • @anbazhagansubramanian4723
    @anbazhagansubramanian4723 Рік тому +10

    இஸ்ரேல்👏👏👏👍

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 7 місяців тому +13

    That's is a God country

  • @user-rx3dt5pz5p
    @user-rx3dt5pz5p 7 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Amen Praise the Lord hallelujah

  • @kpiulaketharam6054
    @kpiulaketharam6054 2 роки тому +31

    யூதர்கள் கர்த்தருடைய சந்ததி அவர்களை யாராலும் அசைக்க முடியாது.

    • @helenstarlet3365
      @helenstarlet3365 2 роки тому +1

      கடவுளுடைய சந்ததி இல்லை.உலகமும் அதில் உள்ள எல்லாமும் கடவுளால் படைக்கப்பட்டவைதான். உலகிலுள்ள எல்லா சனமும் தன்னை மறக்க தொடங்கியபோது மனிதனுக்கு தன்னை காட்ட முயன்றபோது சனம் அதை கண்டு கொள்ளவில்லை. அதினால் நோவா குடும்பத்தையும் மற்ற சீவராசிகளில் சிலவற்றையும் மட்டும் பேழைக்குள் பாதுகாத்து மொத்த மனித சீவராசிகளையும் அழித்தார்.பின்பு உண்டான சனபெருக்கத்திலும் இதே நிலைதான். அந்த நேரத்தில் கடவுளின் சத்தத்திற்கு செவி கொடுத்தவன் அபிராம்.அவன்தான் ஆபிரகாம். அவனுக்கு கொடுத்த வாக்குதத்தத்தின்படி யாக்கோபு என்ற இசுரவேலையும் அவனது 12பிள்ளைகளையும் இந்த மொத்த உலகத்திற்கும் தன்னை வெளிப்படுத்தும் அடையாளமாக தெரிந்துகொண்டார்.ஒருகட்டத்தில் அவர்களும் கடவுளுக்கு கோபமூட்டியமோது அவர்களை அவர்களுக்கு தான் கொடுத்த நாட்டிலிருந்து துரத்திவிட்டார்.1948ல் மீண்டும் ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குப்படி அவர்கள் நாட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தார்.தான் படைத்த பூமியின் மனிதற்களுக்கு தான் யார் என்பதை என்பதை வெளிப்படுத்தவே இசுரவேல் என்னும் கூட்டத்தை தெரிந்து கொண்டார் தவிர ,அவர்கள்தான் கடவுளின் பிள்ளைகள் அல்ல. உலக மக்கள் எல்லோரும் அவருடைய மக்கள்தான்.இசுரவேலர்களை அவர் இந்த பூமிக்கு தன்னுடை அடையாளமும் அற்புதமாகவும் வைத்திருக்கிறார்.அவர்கள் தங்கள் தேவனுக்கு உண்மையாக இருப்பதால் பூமியில் எந்த ரச்சியமும் அவர்களை அழிக்க முடியாது.

    • @sundariyer3192
      @sundariyer3192 2 роки тому +4

      kpiula ketharam... அப்போ மத்தவங்க எல்லாம் (நீ உட்பட) சாத்தானுக்கு பிறந்தவங்களா?

    • @joelthenraj6592
      @joelthenraj6592 2 роки тому

      உங்கள்
      கர்த்தரை
      சதி
      செய்து
      படுகொலை
      செய்ததே
      யூத
      மதவெறியர்கள் தானே !

    • @sundariyer3192
      @sundariyer3192 2 роки тому

      @@joelthenraj6592 ... மத வெறியை பற்றி கிறிஸ்துவர்கள் பேசவே கூடாது! லிஸ்டில் அவர்கள் தான் டாப்பில் போட்டி போடுகிறார்கள் துலுக்கங்களுடன்!.

    • @abilash89honey
      @abilash89honey 2 роки тому

      Neenga enna ketram

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 2 роки тому +10

    God said to Abraham" that he will bless those who bless his descendants &curse those who curse them!So let us love Israel!

    • @ramnarayankrishna6595
      @ramnarayankrishna6595 2 роки тому

      Who is God?
      Jews have their patriotism. They sacrifice for their nation. Dont confuse with bible like local useless pastors.

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 2 роки тому

      @@ramnarayankrishna6595 If you don't understand anything about Judaism or it's history it is wise for you to stay away! You know nothing! It's not the patriotism of jew but it's "Tora" of Jews also the old testament of bible for which the Jews fight with zeal ! Don't poke your nose if you are ignorant!

    • @masssam3996
      @masssam3996 2 роки тому

      Uiraneyarumjikkamudiuathu

    • @m.hhisham4213
      @m.hhisham4213 2 роки тому

      Thoo

    • @user-zg7qc8iu2i
      @user-zg7qc8iu2i Рік тому

      @@m.hhisham4213 muhamad pombala poruki 😂

  • @maingate7417
    @maingate7417 2 роки тому +10

    Understand the Holy bible and it is not just word but Word of God🌹🌹🌹🙏🙏🙏

    • @sridharm784
      @sridharm784 2 роки тому

      Enanenna solraar paarunga 😂

  • @kalkiavdhar
    @kalkiavdhar 10 місяців тому +4

    அருமையான உச்சரிப்பு ...

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 2 роки тому +8

    Amazing. Salute to the Israel's commandos.
    It's like watching " RAMBO "

  • @kanagarani3105
    @kanagarani3105 2 роки тому +5

    நன்றி IBC

  • @rajank5823
    @rajank5823 2 роки тому +14

    MOSAD எல்லா நாடு உளவு பிரிவிலும் ஊடுருவி உள்ளது

  • @princeaugustin1991
    @princeaugustin1991 Рік тому +9

    God's chosen people they are that they are always

  • @rajasekaran.prajasekaran.p9797

    Israel is belong to Almighty God.So all favorable and help come from heavenly Father.

  • @kenadymaria3445
    @kenadymaria3445 2 роки тому +504

    இன உணர்வு உள்ள ஒரு இனத்தை எந்த சக்தியாலும் வெல்லமுடியாது. நமக்கும் வாய்த்திருக்கு எட்டப்பனும் கருணாக்களும்

    • @raghusharma7054
      @raghusharma7054 2 роки тому +7

      😂

    • @jugalkishore6097
      @jugalkishore6097 2 роки тому +11

      correct bro

    • @ManiKandan-cl9er
      @ManiKandan-cl9er 2 роки тому +17

      Avanuku Ina unarvu illa.... Survival.... They has to fight to survive... No one can beat Israel

    • @sharuk98ala
      @sharuk98ala 2 роки тому +4

      Ada loosu jews ovvoruthanum ovvuru inam da....all are from different nationalities.

    • @Franklin.013
      @Franklin.013 2 роки тому +3

      Thambi yanga neenga

  • @guruprasadr9308
    @guruprasadr9308 2 роки тому +11

    இவர்களை நினைத்து பெருமை படுகிறேன்

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 7 місяців тому +3

    True message tanks lard jesus christ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 2 роки тому +4

    Sathya Meva Jayathey!!!

  • @sharavanak432
    @sharavanak432 2 роки тому +5

    Maaaaaasssdd awesome 👍👍👍👍👍 real story 👌👌👌👌👌

  • @rajarose7699
    @rajarose7699 Рік тому +8

    Ethu jehova makkal amen

  • @amirthanmaster469
    @amirthanmaster469 2 роки тому +7

    Super

  • @raghusharma7054
    @raghusharma7054 2 роки тому +28

    200 கோடி இஸ்லாமியர்களின் கண்களில்
    இன்றளவும் விரலைவிட்டு ஆட்டும் வெறும் 1 கோடி யூதர்கள் !!!
    GREAT ISRAEL !!!
    யூதர்களின் கடவுளே உண்மையான கடவுள்.

    • @sagayamary5711
      @sagayamary5711 2 роки тому +2

      Bro your right but don't tell like that

    • @raghusharma7054
      @raghusharma7054 2 роки тому +1

      @@sagayamary5711 I am not speaking in favor of the Jews or against the Islamists ;
      But let me tell you the historical fact !

    • @mdrafiqbe
      @mdrafiqbe 2 роки тому +2

      😀 they away for 2000 years.
      They will not succeed, they will fail again. It just gathering of Jews in single place in time to punish who betrayed Allah commandments.
      One example Jews not believing in Jesus and tried to kill them so they are exiled from Jerusalem by Roman.
      மேலும், அவனுக்குப் பின்னர் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம்(Jews) கூறினோம்: “நீங்கள் இந்தப் பூமியில் குடியிருங்கள். மறுமை பற்றி வாக்களிக்கப்பட்ட காலம் வரும்போது நாம் உங்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக் கொண்டு வருவோம்.”
      (அல்குர்ஆன் : 17:104)
      “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
      (அல்குர்ஆன் : 5:64)

    • @sharuk98ala
      @sharuk98ala 2 роки тому

      Appa unga kadavul unmaiyanavar illa

    • @sharuk98ala
      @sharuk98ala 2 роки тому

      Yenda kurukku punda America support la Israel kaaran fight pandran....ithula enna koothi peruma

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 2 роки тому +13

    God's people Never fails

  • @jonathansimon1352
    @jonathansimon1352 7 місяців тому +18

    Best army ever 💪🏽🇮🇱

    • @ashakitchen9485
      @ashakitchen9485 7 місяців тому +1

      Pichakara naaaai

    • @user-yd8it9bm3b
      @user-yd8it9bm3b 6 місяців тому

      @@ashakitchen9485israel the Best. inthe years le ,yevono onum pudunge mudile

  • @MrVakeesan
    @MrVakeesan 2 роки тому +2

    Amazing operation. Good lessens for Edi Ameen and terrarists.
    Thanks Mr N. David

  • @jeyaganesh4602
    @jeyaganesh4602 2 роки тому +11

    தன் சொந்த நாட்டு மக்கள் 5 இலட்சம் மக்களை கொன்று சாதனை படைத்தவர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @styleman4664
    @styleman4664 2 роки тому +17

    எங்கள் தேவனாகிய கர்த்தரே வானத்திலேயும் பூமியிலேயும் சர்வவல்லமையுள்ள தேவன்...😆🛐

    • @jayakodialagar6507
      @jayakodialagar6507 2 роки тому +3

      எங்க குலசாமி அழக நாச்சி அம்மன் தான் சர்வவல்லமை கொண்ட சாமி.. அதை கும்பிடுடா ....இல்லைனா சாமி குத்தமா போகும்.

    • @styleman4664
      @styleman4664 2 роки тому

      @@jayakodialagar6507 அழகு நாச்சி வரலாறு சொல்லு பார்ப்போம்..

    • @santhoshcr1927
      @santhoshcr1927 2 роки тому +1

      @@styleman4664 nee Jesus varalaru sollu papom

    • @santhoshcr1927
      @santhoshcr1927 2 роки тому +2

      @@styleman4664 adham eval ku 2 pasanga thane porathanga,
      Athula iruthu epdi intha ulakathula 600 kodi per vanthom?

    • @jayakodialagar6507
      @jayakodialagar6507 2 роки тому +1

      @@styleman4664 அவள் பொன் அமராவதி ...அவள கிண்டல் பண்ணிரய்யா? உன் கண்ணை குத்த போறா

  • @ajosef1
    @ajosef1 2 роки тому +5

    Genesis 12:3 when GOD is with you who can be against you..

  • @natarajnataraj3551
    @natarajnataraj3551 2 роки тому +3

    Yes, No compromise on mother lands.Birth right nature of nationalistic patriotic people's of nationhood is humanity.

  • @nazarkamal8831
    @nazarkamal8831 2 роки тому +3

    This voice is addictive !!! Looking for more videos from this page !!! IBC Tamil

  • @andriyaisaac8578
    @andriyaisaac8578 Рік тому +7

    Hero of the mission @ Jonathan ( R.I.P )salute to Brave Heart
    💕💖❤

    • @PJMKumar
      @PJMKumar Рік тому

      இஸ்ரேல் பிரதம மந்திரி உடைய தம்பி

  • @gunaroy5692
    @gunaroy5692 2 роки тому +10

    Jesus is the Lord of Lords, King of Kings and God of Gods. Hallelujah....

  • @balujaya669
    @balujaya669 Рік тому +2

    Mikavum Arumaiyana seithi Tholaikatchi sevai sir.Nalvalthukkal sir.

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 Рік тому +2

    Inspiring description, in chaste Tamil, of a dare-devil rescue mission.Thanks very much.

  • @Poongkundran
    @Poongkundran 2 роки тому +6

    மிக துல்லிய திட்டமிடல்.. தாக்குதல்.. மீட்பு..
    ஆச்சர்யம்..!!
    மிக சிலிர்ப்பான சம்பவம்..!!

    • @sharuk98ala
      @sharuk98ala 2 роки тому

      Ellam poi da punda

    • @johnselvin3904
      @johnselvin3904 2 роки тому

      @@sharuk98ala Dai thulukka naye unakku nakarikam theriumada thevidiya thulukka naye mariyathaya pesufa porukki

  • @manikandan5711
    @manikandan5711 2 роки тому +6

    இந்த தமிழுக்கு நான் அடிமை ஆகி விட்டேன்

  • @marumugaraja1287
    @marumugaraja1287 9 місяців тому +3

    Watched several times.not get bored still

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 роки тому +1

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🏽🙏🏽🙏🏽

  • @dashjesu
    @dashjesu 2 роки тому +20

    Love you Israel 💗❤️🔥👌

  • @eminem30
    @eminem30 Рік тому +12

    உண்மையான வல்லரசு 🇮🇱

  • @lourduantony5690
    @lourduantony5690 6 місяців тому +3

    Love your Isrel

  • @vijayvincent3633
    @vijayvincent3633 5 днів тому

    Thanks 👍👍

  • @selvarajd793
    @selvarajd793 2 роки тому +8

    Kartharal blessed people...

  • @jonathansimon1352
    @jonathansimon1352 7 місяців тому +8

    What says in bible is happening 🙏🏽

  • @lydiasampath2061
    @lydiasampath2061 2 роки тому +4

    I have read about this before. But the way you have presented, the scene came in front of our eyes.

  • @joshua-sn9xb
    @joshua-sn9xb Рік тому +3

    Very nice information brother thanks. Lot

  • @pradheepd9580
    @pradheepd9580 2 роки тому +14

    யூதர்களையும் விஞ்சும் இனம் தமிழினம் இதை சரிவர பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத இந்திய அரசுகள்

    • @anbunathan6589
      @anbunathan6589 2 роки тому +2

      Yes caret

    • @Ggtg34
      @Ggtg34 Рік тому

      Apdi oru mairum kedaiyathu... Muttal dumblers 🤣🤣🤣🤣🤣

  • @rajansamuel3835
    @rajansamuel3835 2 роки тому +14

    உன்னை தொடுகிறவன் ( இஸ்ரவேலை ) என் கண் மணியை தொடுகிறான்! இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்:

    • @BISHOPJOHNRAJADORAI
      @BISHOPJOHNRAJADORAI 2 роки тому

      Amen

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 2 роки тому

      இஸ்ரேல் யூதர்கள் முன்...
      தாங்களும் ( இந்திய கிறிஸ்துவர்களும்) புற ஜாதியினரே...
      பெறுத்திருங்கள் புறஜாதிகள் அத்தனைபேரையும் ஒளித்துவிடுவார்கள்.
      எச்சரிக்கை ஐயா..

    • @praveendaniel1749
      @praveendaniel1749 2 роки тому

      Remind one thing jewish is not christians.all those who supported
      this in terms of Jesus

    • @rajansamuel3835
      @rajansamuel3835 2 роки тому

      @@praveendaniel1749 Brother Christian or Non Christian doesn't make no difference in the Sight of God! He welcomes every one who keeps welcome Jesus Christ as His personal Saviour . He Calls all Humans irrespective of religion or race. Acceptance or Rejection based on His own Choice. He never pull down anyone who keeps welcome Jesus as His personal Saviour;

    • @praveendaniel1749
      @praveendaniel1749 2 роки тому

      @rajan Samuel naanum Christian thaan.first go and learn about jewish and their history.what their view on jesus.then come here and tell all the things.

  • @sudarao2775
    @sudarao2775 2 роки тому +4

    Super information sir

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 7 місяців тому +1

    நன்றி வணக்கம்

  • @subashkumar6556
    @subashkumar6556 2 роки тому +6

    Who is voice over this.awesome bro

  • @jenishkumar27
    @jenishkumar27 2 роки тому +5

    Almighty God 👌👌👌

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Рік тому +3

    Great!

  • @babukc2544
    @babukc2544 Рік тому +1

    Very interesting 👏👏👏

  • @tamilan2925
    @tamilan2925 2 роки тому +9

    God bless Israel Amen hallelujah

  • @fresholiveleaf2302
    @fresholiveleaf2302 2 роки тому +8

    One world one GOD JESUS