Arab Israeli War | இந்த போருக்கு பிறகு உலகம் இஸ்ரேயலை ஆச்சரியத்தோடு பார்த்தது | Unmaiyin Tharisanam

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2022
  • Arab Israeli War | இந்த போருக்கு பிறகு உலகம் இஸ்ரேயலை ஆச்சரியத்தோடு பார்த்தது | Unmaiyin Tharisanam
    Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
    #ArabIsraeliWar #sixdaywar #ColdWar #unmaiyintharisanam
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official WhatsApp: ibctamil.in/whatsapp
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @gideonamarnath5223
    @gideonamarnath5223 2 роки тому +37

    அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த *இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின்* நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
    1 சாமுவேல் 17:45

  • @ManiMani-je8vi
    @ManiMani-je8vi 2 роки тому +20

    இந்தப் பதிவை நான் ஏற்கனவே கேட்டு விட்டேன் ஆனால் உங்கள் குரலில் Israel பற்றி நீங்கள், சொல்லும் போதுமீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது
    I love israel🇮🇱 🇮🇳

  • @jeyakumar5583
    @jeyakumar5583 2 роки тому +37

    இஸ்ரேல் வலிமை அசைக்க முடியாத ஒன்று

    • @obaidullahthambi8041
      @obaidullahthambi8041 Рік тому

      🤣🤣🤣Fuck you Israel

    • @strangerboy4877
      @strangerboy4877 Рік тому +1

      Enna valimai.. Apo ean nethanyahu pathavi vilakunaru.. 😀🤣

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Рік тому +1

      @@strangerboy4877 திரும்பவும் வந்துட்டார் நேத்தன் யாகு

    • @Mahwizhdad
      @Mahwizhdad 6 місяців тому

      சூத்துல என்னை தடவும் ஹமாஸ் Wait and see

  • @kennydecosta9812
    @kennydecosta9812 3 місяці тому +9

    போரியல் அதிசயம் என்று சொல்வது விட இறைவனின் செயல் என்றே கூறலாம்

  • @mukundhakumar.m7159
    @mukundhakumar.m7159 Рік тому +44

    இஸ்ரவேலே நீ பயப்படாதே நான் (கர்த்தர் )உன்னுடன் இருக்கிறேன் என்று சொன்ன தேவன் தூங்குவதும் இல்லை உறங்குவதும் இல்லை

    • @karthikeyan3858
      @karthikeyan3858 Рік тому +1

      DP la naam tamilar...Sombu veliyava🤣🤣

    • @joshuajoy9032
      @joshuajoy9032 Рік тому +7

      இயேசுராஜாபிறந்தநாடு

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 Рік тому +3

      அது என்ன துங் குவதும் உரங்கங்குவதும் வேறு வேற

    • @karthikpandian7115
      @karthikpandian7115 Рік тому +3

      Rendun onnu thanda

    • @mukundhakumar.m7159
      @mukundhakumar.m7159 Рік тому

      @@karthikeyan3858 நாம் தமிழர் எங்கள் வாழ்வாதாரதின் அடையாளம் அரசியல். மதம் எங்கள் வழிபாட்டு முறை. இது கூட தெரியாத 🐖🐖🐖🐖கூட்டமே உன்னை போன்ற நாடு அற்ற வந்தேறிகள்

  • @thewordsofjesusiseverlasti3709
    @thewordsofjesusiseverlasti3709 Рік тому +30

    சங் 121:4: "இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை."

  • @user-nr6pg7bs1w
    @user-nr6pg7bs1w Місяць тому +10

    இது தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் சொந்த ஜனம் .

    • @Utiz-gp8ss
      @Utiz-gp8ss 20 днів тому

      யூதர்களின் நம்பிக்கையின்படி கிறிஸ்தவர்கள் சிலை வழிபாடு செய்பவர்கள்😂😂😂😂

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 2 роки тому +36

    சூப்பர் இஸ்ரேல் இஸ்ரேல் ராணுவத்தின் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது சூப்பர் சூப்பர் 👍

  • @gracemetalroofmakers859
    @gracemetalroofmakers859 Рік тому +20

    முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 Рік тому +23

    இஸ்ரேல் ஒரு அதிசயம் தான்.

  • @anthonysamymichael3425
    @anthonysamymichael3425 6 місяців тому +13

    யுத்தம் கர்த்தருடையது இஸ்ரவேல் கர்த்தரால் வாக்குதத்தம் பண்ணப்பட்ட ஜனம் இதை உலகம் அறிந்ததே கர்த்தருக்கு சதாகாலமும் மகிமை உண்டாகுக ஆமென்

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 3 місяці тому

      ஓத்தா அந்த தேவிடியா பய பெயரால் அளித்து ஒழிக்க பட்ட இஸ்ரேலியர்கள்தான் இந்த உலகில் அதிகம் டா முட்டாள் தேவிடியா பயலே 😡😡😡

    • @yabisamraj1906
      @yabisamraj1906 3 місяці тому

      ​@@govindaraj.cgovindaraj8038ungommaa koothiyah veri naan vanthu boom sooruguren😂

    • @REYThen5
      @REYThen5 Місяць тому

      ​@@yabisamraj1906otha tharkuri pundei veliya poda yaara nee paithiyakara ko***thi

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Рік тому +15

    மிக அற்புதமான படை தளபதி போர் தந்திரம் துடிப்பான வீரர்கள் நமக்கு எதிராக நான்கு அரபு நாடுகளின் படைபலத்தை வெறும் ஆறு நாட்களில் கூடுதலான இடங்களை பிடித்து வெற்றி கண்ட இஸ்ரேலின் படை தளபதிகளின் யுத்தி இனி ஒரு போதும் அந்த நாட்டுப் பக்கமே தலைவைத்து படுக்க நினைக்காத அளவுக்கு செய்த இஸ்ரேலை பார்து நாம் நிறைய கற்றுக் கொளளவேண்டும் தற்போது ஏவுகனை தடுப்பு ஆயுதம் அயன் டோம் அதைவிட சக்தி பெற்ற லேசர் ஆயுதங்கள் இன்னும் வெளிக்காட்டிக் கொள்ளாத ஆயுதங்கள் இருக்கும் வரை இஸ்ரேலை எந்த நாடும் தாக்க நினைக்காது

    • @Niya2015
      @Niya2015 Рік тому +2

      உண்மை... தன் படையின் பலத்தை முழுமையாகவும் சரியான இடங்களிலும் பயன்படுத்திய இஸ்ரேல், தனது தாக்குதல்கல் மூலம் எதிரிகளின் மனவலிமையை உடைத்ததே வெற்றிக்கு காரணம்

  • @vsvscreations4705
    @vsvscreations4705 10 місяців тому +17

    Love And Support Israel From India

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 10 місяців тому +27

    இஸ்ரவேலை தொடுகிறவன் கடவுளின் கண்மணியை தொடுகிறான்

  • @isekisek3659
    @isekisek3659 7 місяців тому +8

    பரிசுத்த வேதாகமத்தில் கர்த்தர் சொன்னது இப்போது நிறைவேர்கிறது...... இஸ்ரேல் நாடு கர்த்தர் உடையது 🙏அவர் சொன்ன வாக்கை நிறைவேற்றுவார் 🙏🙏🙏ஆமென் jesus blessing u

    • @jeroldsonpraveenraj7950
      @jeroldsonpraveenraj7950 7 місяців тому +2

      சங்கீதம் 121:4
      இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.

    • @user-gs6nk5sw7t
      @user-gs6nk5sw7t 7 місяців тому +1

      Amen

    • @subramaniamsilvem8899
      @subramaniamsilvem8899 Місяць тому

      😂😂😂😂

  • @surenthirang4198
    @surenthirang4198 2 роки тому +24

    இஸ்ரவேலர்கள் அல்ல. இஸ்ரவேலர்களின் கடவுள் (இயேசு)வல்லவர். அதனால்தான் வெற்றிகள். இதுமட்டுமல்ல, அவர் கொடுத்த வார்த்தையை நிறைவேற்றுகிற ஆண்டவர்.

    • @ramnarayankrishna6595
      @ramnarayankrishna6595 2 роки тому

      டேய் பன்னாடை...ஜப்பான் மீது அணுகுண்டு போட்டவன் அமெரிக்க கிருஸ்துவன். ஜீஸஸ் விரலை சூப்பிக்கொண்டிருந்தானா?

    • @raghur7024
      @raghur7024 2 роки тому

      இஸ்ரேலியர்கள் யூதர்கள் அவர்கள் இன்னமும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை.

  • @user-xd7oq4he5y
    @user-xd7oq4he5y 7 місяців тому +20

    சூப்பர் சூப்பர் சூப்பர் இஸ்ரேல்..... சிங்கத்தின் முன்னே சிறுநரிகள கூட்டம் என்ன செய்ய முடியும்

  • @jerusalempo8105
    @jerusalempo8105 2 роки тому +16

    இஸ்ரேலில் இருந்து தமிழன்

  • @TamilRajan-xs5kn
    @TamilRajan-xs5kn 2 роки тому +83

    இஸ்ரேலை நெருங்கவே முடியாது.💪💪💪

    • @obaidullahthambi8041
      @obaidullahthambi8041 Рік тому +1

      Very nice joking bor

    • @johnstronach667
      @johnstronach667 Рік тому +7

      Yes Yes Yes...God chosen people's Amen

    • @antonyairforce8210
      @antonyairforce8210 Рік тому

      Yes

    • @MuhammadSh1
      @MuhammadSh1 Рік тому +1

      Yethuku nerunganum. Athu yenna las vegas ah illa Dubai ah nerunga?

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Рік тому +6

      @@MuhammadSh1 அப்போ மயிரு புடுங்கயா போர் போர் என்டு இஸ்ரேலை அழிக்கப்பாக்கீங்க.. அமெரிக்கா ரஸ்யாவால் கூட முடியாது இஸ்ரேலை அழிக்க.. அழிக்க என்ன சண்டை செஞ்சி வெல்லவும் முடியாது...

  • @SivakumarS-zl5qq
    @SivakumarS-zl5qq 6 місяців тому +9

    இஸ்ரேல் வாழ்க 🎉🎉❤❤

  • @godscreations4394
    @godscreations4394 2 роки тому +29

    கடவுளால் தெரிந்துகொள்ளபட்ட தேசம் இஸ்ரேல்

    • @ynptyty
      @ynptyty 11 місяців тому

      Yes, yes, To burn in Hell 🔥Fire . 😜😝😛😇😂🤣😅

  • @davidd9774
    @davidd9774 Рік тому +21

    8 என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே,
    ஏசாயா 41:8
    9 நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்து கொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.
    ஏசாயா 41:9
    10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
    ஏசாயா 41:10
    11 இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள், உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.
    ஏசாயா 41:11
    12 உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய், உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.
    ஏசாயா 41:12
    13 உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.
    ஏசாயா 41:13
    14 யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
    ஏசாயா 41:14
    15 இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன், நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.
    ஏசாயா 41:15
    16 அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும், நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக் கொண்டிருப்பாய்.
    ஏசாயா 41:16
    17 சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
    ஏசாயா 41:17

    • @immanuelraja7018
      @immanuelraja7018 Рік тому +1

      yes

    • @arkam7585
      @arkam7585 Рік тому

      @@riyasm9176 bro modha matra madhangala madhikka kaththunkkanga illati islam ah vittu veliyerunga on maai naai irukkadhu naala thaanda islam madha me elanama paarkkapadudhu pakkathulaye paaru pakistan panni military power irundhum aven naattula ulla terrorism olikkiraaraanu paaru enda ippidi irukkinga konjam sari manidhaabi maanaththa padingada muhammed nabi thaif la avara enna senjaanganu theriyum thaane adhukku nabi da badhil seyal eppidi irunchchi andha maai irungada paiththiyakkaaranungale edho oru naai rss nu start panna innoru naai pfi nu start pannu konjam sari vittu koduththu vaalungada india onnum muslim naadu illa naanga onnum nenachchapadi vaalradhukku edhaavadhu pirachchana vandha vilagi amaithiyaa pova paarungada loosanungala

    • @arkam7585
      @arkam7585 Рік тому

      @@riyasm9176 jesus naa yaarunu theryumaa islamiyaragal avara isa alaihi wasallam thaane oru nabi esuriyeda arivu irukka poi seththuru paithiyakkaarane

  • @christopherangel6712
    @christopherangel6712 2 роки тому +36

    தேவனே இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்வ்ர்

  • @jaiganeshan3624
    @jaiganeshan3624 Рік тому +21

    ஆண்டவர் இயேசு இருக்கிறார்

    • @madhumvs2695
      @madhumvs2695 Рік тому +2

      O

    • @madhumvs2695
      @madhumvs2695 Рік тому +2

      0

    • @vasudevan400
      @vasudevan400 Рік тому +4

      அந்த நாட்டில் இருப்பவர்கள் கிறிஸ்டியன்கள் கிடையாது யூதர்கள்

    • @dolbinraj3534
      @dolbinraj3534 Рік тому

      கணேஷ🤣🤣🤣

    • @vijayabalan1188
      @vijayabalan1188 Рік тому +4

      @@vasudevan400 @ இயேசுநாதரே ஒரு யூதர்

  • @ALIYYILA
    @ALIYYILA 7 місяців тому +8

    உங்களின் அருமையான தமிழ் சொற்களில் பலவும் எங்கள் தமிழ்நாட்டிலே நாங்கள் கேள்விப்படாதவைகள்.
    மிக இனிய, பொருள் செறிந்த, பொருத்தமான, புதிய தமிழ் சொற்கள்!
    பாராட்டுக்கள்.

    • @billionspleassure6491
      @billionspleassure6491 7 місяців тому

      உண்மைதான் ஈழத் தமிழர்கள் இடத்தில் மிகப் பரவலாக பகிரப்படும் வார்த்தைகல் இது. ஒரு சில வார்த்தைகளை இங்கே நீங்கள் கேள்விப்பட்டீர்கள் ஆனால் நாங்கள் மிக ஆழமான வார்த்தைகளை பயன்படுத்துவோம்..உதாரணமாக , நடத்துதல் என்பது ஒரு விஷயத்தை நடக்க வைப்பது.. நடாத்துதல் என்பது வழிந்து அழைப்பது , ❤..

  • @Mages143
    @Mages143 2 роки тому +14

    உண்மைகள் கசப்பாக தான் இருக்கும் கசப்பான எண்ணம் கொண்டவர்களுக்கு மருந்து கொடுத்த இஸ்ரேலுக்கும் அதன் உளவு பிரிவு மொசாட்டுக்கும்
    வாழ்த்துக்கள் .💐💐💐💐💐

    • @abdulazizebrahim3754
      @abdulazizebrahim3754 7 місяців тому

      உண்மை என நம்பிக் கொண்டிருந்த பிம்பம் பொய்யா போச்சா? வெற்றி தோல்வி யாருக்கும் நிரந்தரம் கிடையாது. சாது மிரண்டால் காடு கொள்ளாது

  • @maharajanpandiaraj8371
    @maharajanpandiaraj8371 Рік тому +22

    பரிசுத்த வேதாகமம் நிறைவேறி கொண்டு இருக்கிறது

  • @livingstonsebastian7152
    @livingstonsebastian7152 Рік тому +20

    எல்லா புகழும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே

    • @madhumvs2695
      @madhumvs2695 Рік тому +2

      Enna ithu puthusa irukku

    • @dreamsindia6073
      @dreamsindia6073 Рік тому +4

      இயேசுவை கொன்றதே அவர்கள்.... அவர்களை பொறுத்த வரை இயேசு கடவுள் இல்லை

    • @JOIE969
      @JOIE969 9 місяців тому

      ​@@dreamsindia6073 Brother not by Jews

    • @sskddy5445
      @sskddy5445 8 місяців тому

      இயேசுவை தெரு நாய் போல அடித்து கொன்றதே அவர்கள் தான்

  • @leebannadar7164
    @leebannadar7164 2 роки тому +41

    இஸ்ரேலின் ஒரு தலைமுடியைக்கூட ஒருவனும் புடுங்கமுடியாது.

    • @johnabraham9648
      @johnabraham9648 2 роки тому

      Amen amen in the name Jehova

    • @addsmano3710
      @addsmano3710 2 роки тому

      இஸ்ரேல்...துருக்கி... இதெல்லாம் சபிக்கப்பட்ட பூமி!

    • @leebannadar7164
      @leebannadar7164 2 роки тому +2

      @@addsmano3710 இஸ்ரேல் மற்றும் முஸ்லீம் மேலும் கிறிஸ்தவ நாடுகளைத் தவிர மற்றெல்லா நாடுகளும் சபிக்கப்பட்ட நாடுகள் இதை நீங்கள் காணவேண்டுமென்றால் ஜனங்களின் வாழ்வியலைக் காணுங்கள்.

    • @packiyamkpkaneesh7787
      @packiyamkpkaneesh7787 2 роки тому +2

      சோத்துக்கு மதம் மாறியவன்லாம் சபிக்கப்பட்டதை பற்றி பேசுறான் பாறேன்

    • @addsmano3710
      @addsmano3710 2 роки тому

      @@leebannadar7164 ரொம்ப கஷ்டம்.

  • @user-kg6yy2gn9i
    @user-kg6yy2gn9i 6 місяців тому +9

    The Ultimate GOD stand with His own country Israel ❤❤❤.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 роки тому +14

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சர்வ வல்லமையுள்ள சத்தியமுள்ள தேவன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @kenadymaria3445
      @kenadymaria3445 2 роки тому +1

      யூதர்கள் கிறிஸ்தவத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரானவர்கள்

  • @Mages143
    @Mages143 2 роки тому +20

    தீவிரவாதம் வேருடன் அழிக்கப்பட்டது...... வெல்டன் மொசாட்
    நெட்டன்யாகு பிரதர்ஸ் ♥️♥️♥️♥️👌💐💐💐💐🏃

    • @ynptyty
      @ynptyty 9 місяців тому

      😇🤣😂😃😁😀😜🤪😛😝😅😄😆💀💀💀💀💀💀💀Israel is the biggest terror State in the world...

    • @Cr7squad
      @Cr7squad 7 місяців тому

      Oruthangala adakitu mela varanumnu nenaikira vara theeviravatham azhiyathu..peace

  • @RajKumar-mo5pp
    @RajKumar-mo5pp Рік тому +23

    இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
    பைபிள் - 1 இராஜாக்கள் 6-13

  • @helanchannel8894
    @helanchannel8894 Рік тому +18

    ஆண்டவர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணுவார் ஆமென்

  • @absalomrajavel8435
    @absalomrajavel8435 Рік тому +17

    Isaiah 43:1-2
    [1]இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
    But now thus saith the LORD that created thee, O Jacob, and he that formed thee, O Israel, Fear not: for I have redeemed thee, I have called thee by thy name; thou art mine.
    [2]நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது.
    When thou passest through the waters, I will be with thee; and through the rivers, they shall not overflow thee: when thou walkest through the fire, thou shalt not be burned; neither shall the flame kindle upon thee.

  • @chandrakala9238
    @chandrakala9238 7 місяців тому +10

    இஸ்ரவேலே உன்னை மறந்தால் என் வல கரம் செயலிழக்கும்

  • @gloryglory3767
    @gloryglory3767 7 місяців тому +12

    யார் தஞ்சம் புகுந்தது நாட்டிற்கு சொந்தக்காரன் இஸ்ரவேலன் ஆதியிலே கர்த்தர் நியமித்த நாடு இஸ்ரவேலர்களுக்கு அவர்கள் நாட்டிற்கு அவர்கள் வந்துள்ளார்கள்

  • @joshwa8316
    @joshwa8316 Рік тому +20

    தேவனாகிய கர்த்தர் யோகாவா சர்வல்லவர் அவர் செய்கிறதை தடுக்கிறவன் யார?

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 роки тому +6

    தங்களுடைய பதிவுகள் அனைத்துமே மிக சிறப்பாக, மெய்சிலிர்க்க வைக்கிறது. இவைகளை ஒரு சரித்திர பதிவாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சியும், வெறுப்புணர்ச்சியும் கொண்டு பார்க்க கூடாது. நன்றி நண்பரே. வாழ்த்துக்கள். 🌹🙏🙏🙏🌹

    • @immanueljothikumar5718
      @immanueljothikumar5718 2 роки тому +1

      ஏன் பைபிளில் உள்ள தீர்க்க தரிசனத்தை பாரும்,எசேக்கியே ல் chap..
      38,39..இது இன்னும் முற்றுபெறவில்லை.....

    • @kennydecosta9812
      @kennydecosta9812 3 місяці тому

      ஆம் you are right

  • @davidhooper2653
    @davidhooper2653 Рік тому +22

    சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 Рік тому

      🤣🤦 யூதன் உருவாக்கிய கிறிஸ்டின் மதம்
      கற்பனை புனை கதைகள்தான் இந்த ஏசு நாதர் பைபிள் புத்தகம்

    • @angelvinnoli6350
      @angelvinnoli6350 Рік тому

      Amen

    • @jeshafrancis4071
      @jeshafrancis4071 Рік тому

      Amen 🙏 hallelujah

  • @dharsanrock2739
    @dharsanrock2739 Рік тому +13

    ஸ்ரேல்னா சும்மாவா thank you lord

  • @mariaponniah390
    @mariaponniah390 Рік тому +8

    “இனிமேல் உன் பெயர் யாக்கோபு அல்ல, இஸ்ரவேல். ஏனென்றால், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி கடைசியில் ஜெயித்துவிட்டாய்” என்று சொன்னார்.”(ஆதியாகமம் 32:28)

  • @jabarsons.m8840
    @jabarsons.m8840 2 роки тому +15

    கர்த்தர் ஆபிரகாம் உடன் பண்ணின உடன்படிக்கையை நிறைவேற்றுபவர். இஸ்ரவேலர்கள் ஆபிரகாமுடைய நேரடி சந்நிதி சந்ததியினர். யூதர்களின் நமக்கு ஒரு மாதிரியாக வைக்கப்பட்டுள்ள ஜாதி, கர்த்தர் உலகில் மனிதன் உடன்படிக்கை பண்ணது ஆபிரகாமிடம் மட்டுமே, அவர்கள் பாவத்துக்கு உள்ளாகும் போது அவர்களை அவர்கள் எதிரியிடம் ஒப்படைப்பார் அவர்கள் அவரிடம் அதை நினைவு கூர்ந்து மண்டி இடும் போது அவர்களை காப்பாற்றுவார், ஆனால் எந்த சூழ்நிலையிலும் ஆண்டவர் இஸ்ரவேலர் பக்கமே இருப்பார் அது அவர்களுடைய பலம் அல்ல கர்த்தருடைய பலம் மூன்றாம் உலக மகா யுத்தத்திலும் அதுதான் நடக்கப்போகிறது அதற்கு முன் நாமும் இயேசு கிறிஸ்துவை சந்திக்க ஆயத்தமாவோம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்போது ஆத்ம இரட்சிப்பை அடைவீர்கள்.

  • @jayakumarmanavalan8341
    @jayakumarmanavalan8341 2 роки тому +9

    Amazing Planning
    Unbelievable Soldiers
    Fastest Operation in the World History
    Greatest Nation 😍👏

  • @monistephan6919
    @monistephan6919 Рік тому +22

    இஸ்ரவேலே எழும்பி போ யுத்தத்தை நடப்பிக்கிறது நான் நீ அல்ல! இஸ்ரவேலை தொடுகிறவன் அழிந்து போவான்.தேவனின் வார்த்தை ஒன்றே இஸ்ரவேலுக்கு போதும்

    • @bittertruth3479
      @bittertruth3479 Рік тому

      Russia oda war ku Poona Israel ku soothadippan Russia

    • @ArunKumar-hc1wc
      @ArunKumar-hc1wc Рік тому

      Muslim countries onnu sernthu adicha motha isreal ah erukathu

  • @arululaganayagan9039
    @arululaganayagan9039 Рік тому +24

    யுத்தத்தில் வல்லவர் என்பது அவருடைய நாமம்

  • @meenakumari2996
    @meenakumari2996 Рік тому +6

    All Glory belongs to our LORD JESUS CHRIST. The Victory is His.🙏 👸

  • @muthupandi2140
    @muthupandi2140 10 місяців тому +23

    🇮🇳❤️🇮🇱 🔥வாழ்த்துக்கள் நண்பா இஸ்ரேல், அடிச்சு தூக்கு 🔥🇮🇱❤️🇮🇳

  • @imayavaramban5986
    @imayavaramban5986 2 роки тому +20

    யூதர்கள் நிறைய அழிவை சந்தித்துள்ளார்கள் நிறைய பாடம் கற்றுக் கொண்டார்கள்.

  • @nramesh9028
    @nramesh9028 6 місяців тому +6

    Jesus with Israel ! HE is a miracle God ! No one wins over Israel ! Bible is testimony !!

  • @JohnJohn-rf1il
    @JohnJohn-rf1il 7 місяців тому +16

    இஸ்ரவேல் லை காக்கிறார்
    சர்வ வல்லமை உள்ளவர்.

  • @johnpeter8481
    @johnpeter8481 7 місяців тому +15

    மிகவும் துல்லியமான பதிவு. இஸ்ரேல் தேசம் கர்த்தர் இயேசுவின் ஆசிர்வாதம் உள்ள நாடு. யாராலும் வெல்ல முடியாது என்பது உண்மை..

    • @jeroldsonpraveenraj7950
      @jeroldsonpraveenraj7950 7 місяців тому +1

      சங்கீதம் 121:4
      இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.

    • @rssbos7801
      @rssbos7801 7 місяців тому +2

      ​@@jeroldsonpraveenraj7950இயேசுவை சிலுவையில் அடிக்கப்போனதே இஷ்ரேலியர்கள்

    • @yabisamraj1906
      @yabisamraj1906 3 місяці тому

      ​@@rssbos7801antha thavarikuthandaw ulagam innum ennaenamoo sodhanaikul irruku lavada history theriyath pundamaney inimawy ni engaiyum comment pannakudathu othaa thommava india irrukaa baadunga kuda thaan konnanungaa😂 otha poda angaaa

    • @NixonGudalur
      @NixonGudalur Місяць тому

      ​@@rssbos7801களிமண் மண்டையனே கல் வணங்கி கத்தோலிக்கனே சத்திய வேதம் பற்றி கடுகளவேனும் தெரிவது தெளிவது நல்லது.

    • @AbdulRahuman-ro9ov
      @AbdulRahuman-ro9ov 13 днів тому

      Enda Naya Jesus a siluvial arainththey inda devadiya israel than neeyellam oru christian naya

  • @ganesahnjancy780
    @ganesahnjancy780 2 роки тому +7

    சர்வ வல்லமையுள்ள தேவன் துணை

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 Рік тому +14

    உலகின் மிகச்சிறந்த போறியல் வல்லுநகள் இஸ்ரேலில் பிறதுல்லா ர்கள்.... வாழ்த்துக்கள்.....

  • @jeffry2637
    @jeffry2637 Рік тому +139

    இஸ்ரேல் தன்னையோ, தன் படைகளையோ நம்பி இருக்கவில்லை, அவர்களின் ஒரே நம்பிக்கை தேவன் கர்த்தர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

    • @m.ahamedkhaleel1046
      @m.ahamedkhaleel1046 Рік тому +5

      அன்னை மர்யமை விபச்சாரி என்று சொல்லும் யூதர்கள்
      -
      யூதர்கள் என்னதான் கிறிஸ்தவர்களால் நேசிக்கப்பட்டாலும் யூதர்கள் தங்கள் மத நூல்களில் இயேசுவின் பிறப்பை கேவலப்படுத்தி எழுதி வைத்திருப்பதை ஒருக்காலும் மறுக்க முடியாது. அதனை குறித்து கீழே காண்போம்.
      இயேசு தந்தையில்லாமல் பிறந்தவர் மற்றும் இஸ்ரவேல் மக்களுக்காக இறைத் தூதராக அனுப்பப்பட்டவர். இயேசுவின் இறைத்தூதுவத்தை ஏற்று கொள்ளாத யூதர்கள் அவரது அதிசய பிறப்பையும் ஏற்று கொள்ள மறுத்தனர். இதனால் இயேசுவின் பிறப்பை குறித்து தாறுமாறாக எழுதி வைத்துள்ளனர்.
      யூதர்களின் வேதமான தோராவுக்கு அடுத்தப்படியாக மிக முக்கியமானது தல்மூத். இந்த தல்மூத் புத்தகத்தில் இயேசுவின் தாயான அன்னை மேரியை விபச்சாரி என்று எழுதி வைத்துள்ளனர்.
      Sanhedrin 106a . Says Jesus' mother was a whore: "She who was the descendant of princes and governors played the harlot with carpenters.
      பிரபுக்கள் மற்றும் கவர்னர்களின் சந்ததியில் வந்த அவள் தச்சர்களோடு விபச்சராம் செய்பவளாக இருக்கிறாள்.
      மரியாள் "பேந்தரா" என்ற ரோம சேவகனால் கலங்கப்படுத்தப்பட்டார் எனவும், மரியாள் யோசேப்புக்கு உண்மையாய் நடக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது, இந்த கதைக்கு உள்ள முதல் ஆதாரம், செல்சஸ் என்ற பேகன் இனத்தவர் எழுதிய குறிப்பாகும், ஒரு யூதர் தன்னிடம் கீழுள்ள கதையைக் கூறியதாக செல்சஸ் கூறுகிறார்,
      ". . .Jesus came from a Jewish village and from a poor country woman who earned her living by spinning. He says that she was driven out by her husband, who was a carpenter by trade, as she was convicted of adultery. Then he says that after she had been driven out by her husband and while she was wandering about in a disgraceful way she secretly gave birth to Jesus. He states that because Jesus was poor he hired himself out as a workman in Egypt, and there tried his hand at certain magical powers on which the Egyptians pride themselves; he returned full of conceit, because of these powers, and on account of them gave himself the title of God . . . the mother of Jesus is described as having been turned out by the carpenter who was betrothed to her, as she had been convicted of adultery and had a child by a certain soldier named Panthera."
      Celsus' quote from Peter Schäfer, Jesus in the Talmud, Princeton University Press, 2007. p 18-19
      தமிழாக்கம்: இயேசு ஒரு யூத கிராமத்தில் இருந்து வந்தவர், அவரது தாய் நெசவுத் தொழில் செய்து பிழைத்து வந்த ஒரு ஏழை கிராமத்துப் பெண். அப்பெண் விபச்சாரத்தில் பிடிக்கப்பட்டதால் தச்சு வேலை செய்து வந்த தன் கணவனால் துரத்தப்பட்டாள் என அந்த யூதர் என்னிடம் சொன்னார். தன் கணவனால் துரத்தப்பட்ட பின்பு அவள் கேவலமான நிலையில் சில காலம் சுற்றி வந்தாள், அவ்வாறே இரகசியமாக இயேசுவைப் பெற்றெடுத்தாள் எனவும் அவர் என்னிடம் சொன்னார். இதைத் தவிர அவர் என்னிடம் சொன்னது என்னவெனில் இயேசு ஏழையாக இருந்ததால் சில காலம் எகிப்தில் வேலை செய்து வந்தார், அவ்வேளையில் எகிப்தியர்களிடம் இருந்து அவர்கள் பெருமையாய் நினைக்கும் சில மந்திர சக்திகளைப் பெற்றுக் கொண்டார். அந்த மந்திர சக்திகளோடு அங்கிருந்து திரும்பியவர், அந்த சக்திகளைப் காரணம் காட்டி தன்னை தானே கடவுள் என்று சொல்லிக் கொண்டார். இயேசுவின் தாய்க்கு நிச்சயிக்கப்பட்ட அந்த தச்சன் அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டாள் என்பதற்காக அவளை விட்டு நீங்கிவிட்டார், அவள் "பேந்தரா" என்ற ரோம சேகவகனால் குழந்தையைப் பெற்றாள்.
      இதே கதை யூதர்களின் தல்மூதிலும் சொல்லப்பட்டுள்ளது.
      The master said: Jesus the Nazarene practiced magic and deceived and led Israel astray - Talmud Sanhedrin 107b, Sotah 47a
      "Jesus son of Stada is Jesus son of Pandira?".... His mother was Miriam, who let her hair grow long and was called Stada. Pumbedita says about her: "She was unfaithful to her husband" - Talmud Shabbat 104b, Sanhedrin 67a
      தமிழாக்கம்: போதகர் சொன்னார்: நசரேயனாகிய இயேசு மந்திர வித்தைகளைச் செய்து, ஏமாற்றி, இஸ்ரவேலை வழிதப்பிப் போகச் செய்தார்.
      "ஸ்டேடாவின் மகனாகிய இயேசு பேந்தராவின் மகன்".....அவர் தாயாகிய மிரியம், நீண்ட கூந்தலுடையவள், அவளை ஸ்டேடா என்றார்கள். "அவள் தன் கணவனுக்கு உண்மையாய் இருக்கவில்லை" என பும்பேதிதா அவளைப் பற்றிச் சொன்னார்.
      செல்சஸின் குறிப்பிலும், தால்மத்திலும் காணப்படும் ஏளனப்பேச்சுகள் முதல் நூற்றாண்டிலேயே யூதர்கள் மத்தியில் விளங்கி இருக்கலாம் என சில ஆய்வாளார்கள் சந்தேகிக்கின்றனர். பௌக்கட் என்கிற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆசிரியர் சொல்கிறார்,
      The development

    • @RajKumar-mo5pp
      @RajKumar-mo5pp Рік тому +4

      Amen

    • @murugesh.m8166
      @murugesh.m8166 Рік тому +4

      Yes true I agree

    • @jamaljamalmydeen8606
      @jamaljamalmydeen8606 Рік тому +2

      இன்ஷா அல்லாஹ்.
      யூத ஸியோனிஸம்
      அழித்தொழிக்கப்படும்

    • @ramasubramanian9143
      @ramasubramanian9143 Рік тому +1

      யூதர்களுக்கு யார் கர்த்தர்? Thiru Sony

  • @vijayabalan1188
    @vijayabalan1188 Рік тому +19

    ஓரு யூதன் பத்து இஸ்லாமியர்களுக்கு சமம்💪💪💪💪👍👍👍👍🦁🦁🦁🦁🦁

    • @TAMILANLEGENDTO
      @TAMILANLEGENDTO Рік тому +3

      🇮🇳♥️🇮🇱

    • @freefirelover5282
      @freefirelover5282 Рік тому

      @@ibnaas7447 oh 1967ம் ஆண்டி போரில் உங்களுக்கு ஆயுதம் இல்லாமய இறுதிங்க....1 vs 6 arab countrys...

  • @edisona608
    @edisona608 Місяць тому +6

    Psalm 83 prophecy fulfilled in this war. Next Ezekiel 38, 39..

  • @sivakumarpandy1831
    @sivakumarpandy1831 Рік тому +8

    Israle நாட்டைப் போன்று Unexpected Attack செய்யும் சீனாவினால் நாம் அக்சாய் பகுதியை சீனாவிடம் இழந்தோம்.... India 24மணி நேர Alertல் ஏப்போதும் இருக்க வேண்டும்... இல்லை என்றால் நாம் இன்னும் இழப்பை சந்திப்போம்.... இஸ்ரேலைப் போன்ற Most powerful army is our Indian Army.... I am proud of our Indian Army....

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Рік тому +1

      அது அப்பொழுது இருந்த பிரதமர் நேரு மாமாவினால் வந்த வினை.........உலகின் மட்டமான பிரதமர் நேரு மாமா

    • @srinivasanb4840
      @srinivasanb4840 Рік тому

      இப்ப இருக்க கொப்ப்பன் மோடி என்ன நொட்டுநாரு, எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது. இவரு வாயில் வடை தான் சுட்டுக்கொண்டு இருக்காரு.

  • @nishanth3492
    @nishanth3492 2 роки тому +32

    கடவுளின் வாக்கு எப்பவுமே பொய்யாகாது.... கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக...

    • @n.r.schannel3242
      @n.r.schannel3242 2 роки тому +10

      உங்கள் கர்த்தரை சிலுவையில் அறைந்ததே இந்த யுதர்கள்தான் வரலாற்றில் இவர்களை அதிகம் கொடுமைபடுத்தியதே கிறிஸ்துவர்கள்தான் வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்
      மூடநம்பிக்கை முட்டாளே

    • @yogeshwaran6530
      @yogeshwaran6530 2 роки тому

      Kadavul enna bro sonnaru.

    • @nishanth3492
      @nishanth3492 2 роки тому +2

      @@n.r.schannel3242 கொஞ்சம் மூளையை பயன்படுத்தி வரலாற்றை திருப்பி பாருங்க ...... மூளைக்கு வேலை கொடுக்க்காமல் சும்மா வள வளவென்று பேசிட்டு இருந்தால் மூளை மூக்கு வளியாக வடிய தொடங்கீடும் கவனம் Bro

    • @n.r.schannel3242
      @n.r.schannel3242 2 роки тому

      @@nishanth3492 முதலில் நீங்கள் வரலாற்றை தெரிந்து பேசவும் சிலுவை போர் யார்? யாரை கொன்றது திருப்பி பார்க்கவும்

    • @nishanth3492
      @nishanth3492 2 роки тому

      @@n.r.schannel3242யூதர்கள் வேற இஸ்ரவேலர் வேற நண்பா....

  • @jeyasimmaraja5000
    @jeyasimmaraja5000 2 роки тому +8

    Ellam yesuve Namakellam yesuve💐💐💐

  • @davidsuresh-dopaminemusic9743
    @davidsuresh-dopaminemusic9743 Місяць тому +9

    Israel naa chumma vaa? 💪🔥🇳🇮

  • @mariaponniah390
    @mariaponniah390 Рік тому +12

    “இனிமேல் உன் பெயர் யாக்கோபு அல்ல, இஸ்ரவேல். ஏனென்றால், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி கடைசியில் ஜெயித்துவிட்டாய்” என்று சொன்னார்.”(ஆதியாகமம்32:28)
    நீங்கள் சொல்லும் இஸ்மவேல், இஸ்ரவேல் அல்ல. யாக்கோபு என்னப்பட்ட இஸ்ரவேலின் பெரியப்பா! இஸ்ரவேலின் தாத்தாவான ஆபிரகாமிற்கும், ஆகார் என்ற எகிப்திய பெண்ணிற்கும் பிறந்தவர். அதற்கு பின், கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பின்பு ஆபிரகாமிற்கும் சாராளுக்கும் பிள்ளையாக இஸ்ரவேலின் தகப்பனான ஈசாக்கு பிறக்கிறார். ஈசாக்குவிற்கும் அவரது மனைவியான ரெபேக்காவிற்கும் பிறந்த இரண்டாவது மகனான யாக்கோபுவே கடவுளால் இஸ்ரவேல் எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறார்! அவரின் சந்ததியான இஸ்ரவேலர்களைப் பற்றித்தான் இந்தக் காணொளி விளக்கம் அளிக்கிறது!

  • @jeyaretnam1328
    @jeyaretnam1328 18 днів тому +2

    இறைவன் யார் பூமியில் இருக்கா வேண்டும் என்று பாவத்தில் உருவான மனிதன் கக்கியது எதுவும் நடவாது அறிவியலும் வின்ஞானமும் தொழில்நுட்பம் ஆற்றல் நிரைந்த நிரைந்த படைப்பாக பார்க்கிறோம் அவர்களை இறைவன் படைதானோ

  • @jeroldsonpraveenraj7950
    @jeroldsonpraveenraj7950 7 місяців тому +12

    சங்கீதம் 121:4
    இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.

  • @kumarperiyasamy8625
    @kumarperiyasamy8625 2 роки тому +7

    தம் மண்ணின் மீதும் மக்களின் மீதும் உள்ள அதீத பற்று

  • @PriyaPriya-vo1qb
    @PriyaPriya-vo1qb 2 роки тому +10

    India🙏🙏🙏 always support Israel god is with them no country cannot defeat them 😎😎😎😎😎😎😎

  • @josephcardoza7090
    @josephcardoza7090 6 місяців тому +6

    The God of Israel.... Fights against the enemies...

  • @sachinpugal9367
    @sachinpugal9367 Рік тому +3

    என்ன அருமையான குரல்.. போர்க்களத்திற்கு உள்ளேயே இருக்க வைத்தது..

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 2 роки тому +13

    great Israel PRAISE THE LORD 🙏

  • @manikandanj5234
    @manikandanj5234 2 роки тому +9

    நன்றி. தமிழ் பொக்கிஷம் சேனல்

  • @ebenezerudhayakumar2469
    @ebenezerudhayakumar2469 7 місяців тому +7

    No one shake ISRAEL, keep it in mind every nation.The day will give answer.

  • @arulsamuel2428
    @arulsamuel2428 Рік тому +19

    இஸ்ரவேலை காப்பது இயேசுவின்
    பாதுகாப்பு அல்லவா!!!!

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 Рік тому +1

      🤣👌 அவர்கள் ஏசு நாதர் பைபிள் வழிபடுபவர்கள் இல்லை...
      உங்கள் கடவுளை உருவாக்கிய யூதர்கள்

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Рік тому +1

      ஆனால் யூதர்கள் ஏசுவை வணங்குவது இல்லை .......பைபிளை படிப்பதும் இல்லை 🤭

    • @angelvinnoli6350
      @angelvinnoli6350 Рік тому

      @@ManojKumar-ug2wu avargal bible padipathilai endru yar ungaluku soliyathu avargal pol vairaakyam ullavargal illai athu karthar yerpaduthiya janam

    • @angelvinnoli6350
      @angelvinnoli6350 Рік тому

      @@gokulkathiravan3938 avargalukku theriyum bible thora avargalidam ullathu avargal yesuvai vananga villai endru yar solliyathu.ungaluku puriyaathu aanaal ennathaan avargal avarai maranthaalum senaigalin kartharagiya yesu kirusthu avargaludan irupaaru oruthanayo merkolla vida maataaru bible padicha theriyo

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Рік тому

      @@angelvinnoli6350 காமேடி பண்ணாதீங்க. ........அவர்களுக்கும் பைபிளுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது........நீங்கள் தெரிந்தது போல் பேச வேண்டாம் இன்னும் சொல்ல போனால் ஏசுவை சாத்தான் என்று சிலுவையில் ஆணி அடித்ததே யூதர்கள் தான்.........இன்னும் சொல்ல போனால் உங்கள் ஏசுவே ஒரு யூதர் தான்......அதனால் யூதர்கள் உங்கள் ஏசு கடவுளாக ஏற்கவில்லை சித்து விளையாட்டு செய்யும் சாத்தான் என்று தான் உங்கள் ஏசு ரத்த களரி ஆக்கினார்கள் யூதர்கள் 🤦‍♂️

  • @sugisugirtharaj3671
    @sugisugirtharaj3671 2 роки тому +47

    யுதர்களின் போர் விடுதலைப் புலிகளின் போரை நினைவுப்படுத்துகிறது நன்றி

    • @gunaselan9898
      @gunaselan9898 2 роки тому +7

      @Online Mafia serida amaithi markam

    • @seenivasanr6530
      @seenivasanr6530 2 роки тому

      0

    • @pakalavan7608
      @pakalavan7608 2 роки тому +6

      @Online Mafia சரிடா மாட்டுச்சோனி

    • @samuelsamuel7843
      @samuelsamuel7843 2 роки тому +2

      @Online Mafia thevidalugu perantha theru makan eppadi patheveduva raskel unagu enna evaluu kadam da veduthalaipulikalidam onudaya ammava akkakala un pondadiya soli parthargala terroristsam pundamavaney parthu pathevidu veduthalaipuligalai pathi

    • @ayushwellness7140
      @ayushwellness7140 2 роки тому +3

      @Online Mafia
      உன்னை போலா😂😂

  • @JohnJohn-qc7pu
    @JohnJohn-qc7pu 2 роки тому +9

    அருமையான பகிர்வு. நன்றிibc.

  • @sivalingam6729
    @sivalingam6729 6 місяців тому +4

    அருமை சிறப்பான காணொளி

  • @jerusalempo8105
    @jerusalempo8105 2 роки тому +5

    God always stand with good peoples not with devils

  • @yogathee
    @yogathee Рік тому +21

    சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அரபி உலகம்

  • @joicerockzz6449
    @joicerockzz6449 2 роки тому +6

    #gods_own_country #இஸ்ராயில் ❤❤❤

  • @basavaanand7145
    @basavaanand7145 Рік тому +13

    இஸ்ரேல் டா🔥🔥🔥.

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 2 роки тому +5

    Thank you my Allmighty God Jesus

  • @sopisopi6241
    @sopisopi6241 2 роки тому +12

    Israel our Jesus blood

  • @isekisek3659
    @isekisek3659 7 місяців тому +7

    கர்த்தர் சொன்னதை செய்வார்..... இஷ்ரேயலே காக்கிரவர் உறங்குவதில்லை 🙏

  • @a.abrahamisrael
    @a.abrahamisrael 2 роки тому +8

    no one can beat Israel that's truth because it's under the shadow of LORD JESUS CHRIST

  • @kaviz452
    @kaviz452 11 місяців тому +8

    Glory to God

  • @hepzhipa2436
    @hepzhipa2436 2 роки тому +60

    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் விடுதலையாக்கும்

  • @ewasbharathi
    @ewasbharathi 2 роки тому +13

    Almighty is always with ISRAEL. Hallelujah.

  • @HMT4384
    @HMT4384 2 роки тому +5

    Very interesting video Israel is very powerful contry

  • @mariaponniah390
    @mariaponniah390 Рік тому +3

    பிள்ளைகளே! இந்த பிரபஞ்சத்தைப்படைத்த வல்லமை மிக்க கடவுளோடு தொடர்பான விடயங்களைப் பற்றி நீங்கள் கதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.கடவுள் பரிசுத்தமானவர். அவரின் நற்பண்புகளை மனிதர்கள் பிரதிபலிக்க வேண்டும். அவரைக் குறித்து நாங்கள் பேசும் போது அவருக்குரிய மரியாதையை எங்கள் எண்ணங்களும் பேச்சுகளும் வெளிப்படுத்த வேண்டும். எங்கள் வார்த்தைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.
    “இனிமேல் உன் பெயர் யாக்கோபு அல்ல, இஸ்ரவேல். ஏனென்றால், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி கடைசியில் ஜெயித்துவிட்டாய்” என்று சொன்னார்.(ஆதியாகமம் 32:28) கடவுளால் கொடுக்கப்பட்ட பெயர் இஸ்ரவேல். கிட்டத்தட்ட 3500 வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேல் தேசம் உருவானது.
    ஒவ்வொரு மனிதர்களும் மற்றவர்களோடு உண்மையை மட்டுமே கதைக்க வேண்டும் எனக் கடவுள் சொன்னதை தயவு செய்து நினைவு கூருங்கள், பிள்ளைகளே! இது கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவரின் சித்தத்தைச் செய்ய வேண்டிய காலம்!

  • @johnJOHN-wp2nf
    @johnJOHN-wp2nf 2 роки тому +16

    இஸ்ரேல் ஜேசுவின் மன் அவரின் அனுமதி இல்லாமல் தொட முடியாது

  • @s.a.anandgunal9424
    @s.a.anandgunal9424 Рік тому +8

    Jesus is Born of isral...our god blessing isrral

  • @user-fc1rp8ji4n
    @user-fc1rp8ji4n Місяць тому +4

    God is great

  • @ganeshmani5934
    @ganeshmani5934 2 роки тому +14

    சரியான திட்டமிடல் மட்டுமே இது போன்ற வெற்றியை கொடுக்க முடியும்
    இந்த யுத்தத்தில் இருந்து அதிக பாடம் கற்றது இந்தியா தான்
    என்றென்றும் இந்தியாவின் நண்பன் இஸ்ரேல்

  • @Birdman107
    @Birdman107 2 роки тому +6

    It is not them but their God who fights for them.. Words from a cammando who fought against them in 1948.

  • @dinoselva9300
    @dinoselva9300 2 роки тому +34

    மிகசிறந்த வரலாற்றுபதிவு நிராஜ் அண்ணை. (ஏற்கனவே பதியபட்டதின் மீள்பதிவே)

  • @manimuthu9411
    @manimuthu9411 Рік тому +3

    இறைதூதர்களே, யூதர்கள்.
    Superb Isreal.

  • @mathimathiyalagan798
    @mathimathiyalagan798 Рік тому +11

    Praise the Lord
    Jesus is Great & Almighty God.

  • @robinsayangku7064
    @robinsayangku7064 Рік тому +13

    "Jesus Christ you Always Israel Amin 🙏👍🤝💪

  • @kandasamym6600
    @kandasamym6600 2 роки тому +4

    Mr Neeraj David your all postings are a lesson to the human race Well explained.We salute you for the effort taken to release this postings

  • @mosasmohan2240
    @mosasmohan2240 7 місяців тому +3

    Realy God country is truthful God is great 🙏

  • @jabarullakhan6380
    @jabarullakhan6380 2 роки тому +6

    முஸ்லிம் நாடுகளுக்கு அங்கு அண்டு கொண்டு இருப்பவர்களுக்கும் இது ஒரு பாடம்.