Mossad.. இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகளுக்கு என்ன நடந்தது ? | Unmayin Tharisanam | Hamas | Israel

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2023
  • Mossad.. இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகளுக்கு என்ன நடந்தது ? | Unmayin Tharisanam | Hamas | Israel
    #unmayintharisanam #isreal #gaza #palestine #hamas #nirajdavid #warzone #mossad #ibctamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

КОМЕНТАРІ • 743

  • @karikaalankaliyukan4961
    @karikaalankaliyukan4961 8 місяців тому +28

    ஒரு இனத்துக்கு அறிவையும் ஆற்றலையும் கொடுக்கும் இறைவனால் அந்த அறிவையும் ஆற்றலையும் எந்த இனத்துக்கும் நேரம் வரும்போது கொடுக்க முடியும்.
    இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை பற்றி ஆஹா ஓஹோ என்று நீங்கள் புகழ்ந்தாலும்
    எனது பார்வையில் அவர்கள் 2000 வருடங்களாக பட்ட துன்பங்களுக்கான கடவுள் அவர்களுக்கு கொடுத்த வலிமை சுதந்திரம் அறிவு தான் இன்று வல்லமையாக இருக்க காரணம்
    ஆனால் அவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்து குழந்தைகள் பெண்கள் என்று பாராமல் துன்புறுத்தி இருந்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை திருவள்ளுவர்
    அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ செல்வத்தைத் தேய்க்கும் படை என்று கூறினார்
    அதாவது அவர்கள் கொடுமை செய்யத் தொடங்கினால், அவர்களிடமிருந்து வலிமைகள் இறைவனாலேயே பறிக்கப்படும்
    இது எனது அனுபவத்திலும் நான் கண்டிருக்கிறேன், அதாவது எனது மூளை, எனது கண்கள் கூட, என்னை ஏமாற்றி இருக்கின்றது.

    • @brightrainbow21
      @brightrainbow21 8 місяців тому +3

      Vaalga thamil

    • @gangatharankandaswamy6564
      @gangatharankandaswamy6564 8 місяців тому +2

    • @srdthpoint
      @srdthpoint 8 місяців тому +1

      100% சரி தோழரே...

    • @mohammedkhazzali7508
      @mohammedkhazzali7508 8 місяців тому

      Palastines known their war rules because they are true Muslims. Israel also known their are not terrorist.but both of them are doing world politics

    • @mohammedkhazzali7508
      @mohammedkhazzali7508 8 місяців тому

      எதுவா இருந்தாலும் இங்கு மனிதன் காக்க வேண்டும் இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து கொண்டால் நல்லது

  • @mountolivechurch645
    @mountolivechurch645 8 місяців тому +60

    மனிதன் எதை விதைக்கிறானொ அதையெ அறுப்பான் 😂

    • @poongothaiselvam
      @poongothaiselvam 8 місяців тому +1

      இஸ்ரேல் யூதர்கள் அழியட்டும் 🙏🙏❤️❤️

    • @Youtuberuser547
      @Youtuberuser547 8 місяців тому

      😊

    • @poongothaiselvam
      @poongothaiselvam 8 місяців тому +1

      🙏🙏இஸ்ரேல் யூதர்கள் அழியட்டும்

    • @srdthpoint
      @srdthpoint 8 місяців тому +2

      நிதர்சனம்...🎉

  • @velmurganm3802
    @velmurganm3802 8 місяців тому +5

    நான் இந்த செய்தியை சட்று குரைவாக கவநித்தாலும் ஆனால் உங்கள் வார்த்தை உச்சரிப்பு தான் கவநித்தேன் செய்தி வாசிப்பாலர்
    மிக மிக அருமை அருமை வனக்கம்

  • @kumarasamyponnu7106
    @kumarasamyponnu7106 8 місяців тому +6

    இஸ்ரவேலின் தேவன் நம் தேவன்.

  • @Saran_tamil
    @Saran_tamil 8 місяців тому +27

    மனிதன் மனிதனை வேட்டையாடி அழிக்கிறான்😭

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl 8 місяців тому +47

    1948 ல் இருந்து ஒருவன் அடிவாங்கி கொண்டே இருப்பானா வல்லவனுக்கு வல்லவன்

    • @user-zu8jo7qz7v
      @user-zu8jo7qz7v 8 місяців тому

      Eniyum venda poran semayaa

    • @gangatharankandaswamy6564
      @gangatharankandaswamy6564 8 місяців тому

      ✔️

    • @nagarajahravi
      @nagarajahravi 8 місяців тому

      சில விடய௩்களை பேசி தீர்க்க வேண்டும் தீர்த்துவிட்டு பேச நினைத்தால் இப்படி தான் கொம்பு சீவி விட்டு மற்றவர்கள் ஒளிந்து கொள்கிறார்கள் பாவம் அப்பாவிகள்

    • @arumainathan6954
      @arumainathan6954 8 місяців тому

      ஆமாம் அடி வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் , வல்லவனையும் கீழே தள்ளி மிதிப்பவர்கள் தான் இஸ்ரேலர் , ஏனென்றால் அவர்களோடு உண்மையான தேவன் இயேசுக் கிருஸ்த்துவானவர் இருக்கிறார் !

  • @arrowthavady
    @arrowthavady 8 місяців тому +24

    இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தாக்குதல் பற்றி ஏற்கெனவே தெரியும். தாக்கினால் மட்டுமே ஹசாவை இல்லாது ஒழிக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள். இது ஒரு அரசியல் 🤔🤔🤔

    • @mohamedsakeer-wx1ty
      @mohamedsakeer-wx1ty 8 місяців тому

      Poda devadiyapayale

    • @RamkumarRamachandran27
      @RamkumarRamachandran27 8 місяців тому +2

      எனது பார்வையும் அப்படியே 👍

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 8 місяців тому

      ​​@@Fnn895 பாலஸ்தீனம் உலக வரைபடத்தில் காணாமல் போகும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @maheenabubackar4992
      @maheenabubackar4992 8 місяців тому

      உண்மையான வரலாறு உங்களுக்கு தெரியுமா? இஸ்ரேலும் இந்தியாவிலுள்ள RSSம் ஒன்றுதான் . பாலஸ்தீன் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது.

    • @ThePattabiraman
      @ThePattabiraman 8 місяців тому

      ​@@SaravananSaravanan-vi7hkk.81opg

  • @tmtsk6085
    @tmtsk6085 8 місяців тому +5

    அண்ணா உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @raphealthomas0
    @raphealthomas0 8 місяців тому +9

    மனிதர்களின் உலக ஞானம் எல்லாம் மடம்மை என்பதை நான் நிரூபிப்பேன் என்று பைபிள் சொல்லுகிறது. உண்மை என்று இன்று நிரூபணம் ஆனது.

    • @juderomiyaljuderomiyal5546
      @juderomiyaljuderomiyal5546 8 місяців тому

      மனிதன் வெறும் மடமைத்தனம் உலகின் சந்தோசம் போரால் அழிவு தன்னைதானே அழிக்க. முடிவெடுத்து விட்டான்

  • @rajmohanrajmohan6485
    @rajmohanrajmohan6485 8 місяців тому +6

    நன்றி டேவிட் நிராஜ்

  • @namseer..nrffhsa1617
    @namseer..nrffhsa1617 8 місяців тому +1

    உங்கள் கர்த்துக்கும் குரலுக்கும் நன்றி

  • @udexpresschannel
    @udexpresschannel 8 місяців тому +14

    ஆட்சி செய்வதற்கு எநையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உருவாகும்

  • @deepanprasath9732
    @deepanprasath9732 8 місяців тому +4

    உங்க காணொளிக்காக தான் waiting ❤️

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 8 місяців тому +5

    நன்றி வணக்கம் தமிழ் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @user-Jj2006qoi
    @user-Jj2006qoi 8 місяців тому +35

    Bro. David நீரஜ் iyya unga voice very super🌺🌻🌹🌷

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 8 місяців тому +46

    தன் நாட்டின் சுந்தரத்துக்காக போராடும் வீரர்களை போராளிகள் என்று பதிவிடுங்கள் அண்ணா

    • @nithyaprasanth3510
      @nithyaprasanth3510 8 місяців тому

      Avanunga la terrorist da kiruka citizens ah kidnap panni black mail pannitu irukanunga olarama orama po

    • @sureshthamil
      @sureshthamil 8 місяців тому +6

      உலகத் தமிழினம் பாலஸ்தீன மக்களுக்காக குரல் காலம் காலமாக கொடுத்துக் கொண்டுதான் வந்தனர் பாலஸ்தீன மக்களை அப்படி இல்லை சந்தர்ப்பவாதிகள் இவர்களுக்கு மற்ற மதத்தினர் மற்ற இனத்தினர் கொல்லப்பட்டாலும் இனவழிப்பு செய்யப்பட்டாலும் எந்த ஒரு கருணை உள்ளமும் இல்லை
      நான் ஒரு காலத்தில் பாலஸ்தீன மக்களை ஆதரித்தேன் அவர்களின் உண்மை முகம் தெரிந்து மனம் உடைந்து வெறுத்து ஒதுக்கினேன் கல்நெஞ்சம் படைத்தவர்கள் பாலஸ்தீனியர் தமது சுயநலத்துக்காக பாதிக்கப்பட்ட தமிழினத்தின் முதுகில் குத்தி குளிர் காய்ந்தனர்
      இலங்கையில் நடந்தது இனவழிப்பு இல்லை தமிழ் மக்கள் கொலை செய்யப்படவில்லை என்று சொல்லி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐநாவில் வாக்களித்ததோடு நிறுத்தாமல் பாலஸ்தீன நகரான ரமலாவில் உள்ள வீதிக்கு மனித மிருகம் மனித ராஜபக்சவின் பெயரை வைத்து பெருமைப்படுத்தினார்கள்
      கூகுளில் mahintha rajapaksa road romallah
      mahinda rajapaksa road palestine
      இப்படி எழுதி பாருங்கள் தமிழ் இனத்திற்கு எதிரான மிருக வெறி பிடித்த இனவழிப்பு மிருகம் மஹிந்த ராஜபக்சவின் பெயர் பாலஸ்தீன வீதிக்கு வைத்திருக்கிற படங்கள் முழு விபரத்துடன் கிடைக்கும்

    • @kannanmanickam1731
      @kannanmanickam1731 8 місяців тому

      இராணுவத்துடன் சண்டை போட்டால் போராளி என சொல்லாம். விழா நடக்கும் பகுதிக்குள் புகுந்து கன்ட படி சுடும் கும்பலை.அப்பாவி பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் என குறி வைத்து கொன்றும் கடத்தியும் செல்பவர்களின் பயங்கரவாதிகள் என தான் சொல்ல முடியும்

    • @srdthpoint
      @srdthpoint 8 місяців тому

      ஈழ படுகொலைக்கு
      ஆதரவாகவும்
      ஈழ விடுதலைக்கு
      எதிராக
      எந்தெந்த நாடுகள்
      செயல்பட்டதோ
      அவை அனைத்தும்
      மண்ணோடு
      மண்ணாக போகட்டும்.
      எம் இனத்தை
      அழித்த எந்த
      இனமும் நிம்மதியாக
      வாழக் கூடாது.
      இது நடக்கவேண்டும்.

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 8 місяців тому +2

      குழந்தைகளையும் , பெண்களையும் கடத்திச் சென்றவன் போராளியா அடக்கருமமே

  • @manuronald
    @manuronald 8 місяців тому +21

    இது ஹமாசுக்கான யுத்தம் இல்லே இஸ்ரேலுக்கான யுத்தம்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 8 місяців тому +6

    அருமையான பதிவு

  • @melwinamerica2873
    @melwinamerica2873 8 місяців тому +5

    Quality reporting ❤❤❤ nice...

  • @kandasamymathan273
    @kandasamymathan273 8 місяців тому +9

    வலிந்து தாக்காமல் எதிரியை தங்களது பகுதிக்குள் உள்எடுத்துதாக்குவது

  • @Periyamanagalam
    @Periyamanagalam 8 місяців тому

    வல்லவனுக்கு எல்லாம் வல்லவன் இறைவன் ஒருத்தன் இருக்கிறான்

  • @p.masilamani7084
    @p.masilamani7084 8 місяців тому +4

    A good presentation. இது மாதிரி போர் மற்றும் அவசர கால நிலையை தடித்த குரலில் உரிய seriousness- வுடன் தடுமாற்றம் இல்லாமல் சொல்லும் போது மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். இலங்கை தமிழ் தனித்தன்மையுடன் பேசுவதே இனிமை.

  • @mr.foodie5757
    @mr.foodie5757 8 місяців тому +60

    வெள்ளையர்கள் இன்னும் பத்திரிக்கை எனும் பெயரில் இந்தியாவில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது ibc உட்பட😂

    • @KrishnaMoorthy-zf5pd
      @KrishnaMoorthy-zf5pd 8 місяців тому +5

      Weldone

    • @Hamdan14-bd4yx
      @Hamdan14-bd4yx 8 місяців тому

      ​@@KrishnaMoorthy-zf5pdp
      P😊p😊
      P
      Pp
      Lppp
      P
      😊
      Ppplpp
      Ppp
      Ppp
      P
      P
      Ppp
      😊
      😊
      P
      Pp

    • @venkatesan2131
      @venkatesan2131 8 місяців тому

      கிபி.7 ஆம் நூற்றாண்டில் தான் அரபுகள் அரபியாவில் இஸ்லாமிய மதத்தை உருவாக்கினர். இஸ்லாமிய மதம் அவர்களுக்கு கூறியபடி அவர்கள் இஸ்லாமிய ஜி காதி கலிப்புகள் தலைமையில் ஒவ்வொரு ஊராக பிடித்து உலகின் பல நிலப்பரப்புகளை ஆக்கிரமித்துவிட்டனர்.
      இஸ்லாமிய அரபுகள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் முன் அங்கு வாழ்ந்த மக்களை இஸ்லாமிய அரபுகள் விட்டுவைக்கவில்லை.எஞ்சிய அவர்களை கட்டாய மத-மாற்றம் செய்தார்கள்.
      கிபி 700 க்கு முன் Iraq, Syria, Egypt, Jordan, Damascus, Turkey, Israel, Lebanon, Palestine போன்ற நாடுகளில் இஸ்லாமியர்களே கிடையாது.கிபி 700 களில் தான் ஒவ்வொரு ஊராக ஆக்கிரமித்தனர்.
      இலங்கையில் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக போராடி தோற்றனர்.தமிழர்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை.
      இஸ்ரவேலில் யூதர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்ற பின்னும் முஸ் thiviravathigal அமைப்புகள் அவர்களை துன்புறுத்தி வருகின்றன.
      தங்கள் நாட்டைவிட்டு அரபு இஸ்லாமியர்களால் துறத்திவிடப்பட்ட இஸ்ராயேலர்கள் எப்படி தங்கள் நாட்டை ஆட்சி செய்கிறார்களோ அது போல தமிழர்களும் தங்கள் நிலத்தை மீட்டெடுப்பர்.
      அரபிய பாலைவனத்தில் கிபி 7 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் மதத்தை தொடங்கிய அரபு இஸ்லாமியர்கள் 1300 வருடங்களில் பூர்வகுடிகளை துறத்திவிட்டு உலகின் பல பகுதிகளில் பல நாடுகளை ஆட்டைய போட்டு வைத்துள்ளனர்.
      ஆனால் யூதர்களுக்கு ஒரு நாடும் இருக்க கூடாதாம்.
      எவ்வளவு நல்ல மனசு.

    • @judahmilton5037
      @judahmilton5037 8 місяців тому +1

      இஸ்லாம் என்ற மார்க்கம் உலகில் இருக்கும்வரையில் உலகெங்கிலும்
      வெள்ளையர்கள்(ஆங்கிலேயர்)
      உயர்ந்த ஸ்தானத்தில் வெளியரங்கமாகவும் மறைமுகமாகவும்
      எல்லா இடங்களிலும்நிச்சயமாக
      இருப்பார்கள்
      தலைமுறை தலைமுறையாக
      மூடர் மூடர்களாகவே உலகில் இருக்கும்போது
      ஞானி தலைமுறை தலைமுறையாக
      மூடர்களை மேய்கும் தலைமையில்
      நிச்சயம் இருப்பான்

    • @sarujan_view
      @sarujan_view 8 місяців тому +28

      IBC தமிழ் ஒரு தமிழரின் ஊடகம் BBC தான் British ஊடகம் கல்வி அறிவு முக்கியம் சற்று தேடி படியுங்கள்

  • @maruthachalam1967
    @maruthachalam1967 8 місяців тому +15

    இது மொசாட்டுக்கு நன்றாக தெரியும் இந்த தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் மற்றும் ஈரானுக்கு நடப்பதை பாருங்கள்

    • @paulthinakaran6973
      @paulthinakaran6973 8 місяців тому +1

      Correct ah sonninga bro

    • @rameshkannan2500
      @rameshkannan2500 8 місяців тому +1

      Yes .to finish them fully Mozart leaved everything

    • @tamilsithtan8076
      @tamilsithtan8076 8 місяців тому

      உன்னோட மீசைல மண்ணு ஒட்டி இருக்கு

    • @anvardeen5340
      @anvardeen5340 8 місяців тому

      இது மொசாட்டுக்கு தெரியுமா???
      உலகில் யாருமே கண்டு பிடிக்காத உண்மையை கண்டு பிடித்து விட்டீர்கள் .. வாழ்த்துக்கள்.... இதற்கான பரிசை அமெரிக்காவிடம் பெற்றுக்கொள்ளுங்கள்...

    • @user-cu3wz6dc7r
      @user-cu3wz6dc7r 2 місяці тому

      Paathutu thn irukom isreal naaihal seththu madivathai 😂😂

  • @user-ml3wm2pq1e
    @user-ml3wm2pq1e 8 місяців тому +13

    இலங்கையில் ஏற்பட்ட நிலைமை தான் பாலஸ்தீன மக்களுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது முந்தைய வரலாறு எல்லாம் எடுத்துச் சொல்லுங்கப்பா எதனால பிரச்சனை வந்திருக்குன்னு சொல்லி இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு எவ்வளவு கொடுமை செய்திருக்காங்க யாருக்கும் வெளியே சொல்லல சும்மா எல்லாரையும் தீவிரவாதி என்று சொல்லாதீங்க

  • @udexpresschannel
    @udexpresschannel 8 місяців тому +9

    ஒருசிறு திடீர் தாக்குதல் திட்டமென்றால் தெரிய புலனாய்வு செய்ய முடியாமல் இருக்கலாம்

  • @ravikanags7341
    @ravikanags7341 8 місяців тому +8

    Niraj , your review and yir voice super machan! I am so peoud for your Thamizh pronunciation. Proud to be Srilankan ❤

  • @TamilDove
    @TamilDove 8 місяців тому +5

    Ur voice🔥

  • @sajahansadique6085
    @sajahansadique6085 8 місяців тому +7

    உங்கள் விவரணம் மிகவும் வரவேற்கத்தக்கது.வாழ்க வளர்க.

  • @michaelraj7791
    @michaelraj7791 8 місяців тому +13

    இந்தியாவிற்கு பிறகு நான் மிகவும் நேசிக்கும் தேசம் இஸ்ரேல்

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 8 місяців тому +1

      Russia

    • @NasathKing-lh1dk
      @NasathKing-lh1dk 8 місяців тому +1

      Ente uyir palastheen Israel le enne irukku?

    • @mohamedsadham5553
      @mohamedsadham5553 8 місяців тому

      கடைசியில் இஸ்ரேலை அழிக்கும் பாலஸ்தீனம்

  • @manim7077
    @manim7077 8 місяців тому +2

    I was waiting to hear the news in your voice sir

  • @kumarasamyponnu7106
    @kumarasamyponnu7106 8 місяців тому

    நம் தேவன் முன் செல்வார்

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 8 місяців тому +2

    niraj david ❤❤❤❤ you best journlist reporter🎉🎉🎉🎉🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 місяців тому +5

    அண்ணன் நீரஜ் டேவிட் அவர்கள்

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 8 місяців тому +3

    ஒன்றை இழந்து ஒன்றை அடைய

  • @rev.stanleydevakumar3020
    @rev.stanleydevakumar3020 8 місяців тому +34

    பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள் என்பதுதான் மிகவும் வேதனையான ஒன்று...

    • @sureshthamil
      @sureshthamil 8 місяців тому +1

      உலகத் தமிழினம் பாலஸ்தீன மக்களுக்காக குரல் காலம் காலமாக கொடுத்துக் கொண்டுதான் வந்தனர் பாலஸ்தீன மக்களை அப்படி இல்லை சந்தர்ப்பவாதிகள் இவர்களுக்கு மற்ற மதத்தினர் மற்ற இனத்தினர் கொல்லப்பட்டாலும் இனவழிப்பு செய்யப்பட்டாலும் எந்த ஒரு கருணை உள்ளமும் இல்லை
      நான் ஒரு காலத்தில் பாலஸ்தீன மக்களை ஆதரித்தேன் அவர்களின் உண்மை முகம் தெரிந்து மனம் உடைந்து வெறுத்து ஒதுக்கினேன் கல்நெஞ்சம் படைத்தவர்கள் பாலஸ்தீனியர் தமது சுயநலத்துக்காக பாதிக்கப்பட்ட தமிழினத்தின் முதுகில் குத்தி குளிர் காய்ந்தனர்
      இலங்கையில் நடந்தது இனவழிப்பு இல்லை தமிழ் மக்கள் கொலை செய்யப்படவில்லை என்று சொல்லி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐநாவில் வாக்களித்ததோடு நிறுத்தாமல் பாலஸ்தீன நகரான ரமலாவில் உள்ள வீதிக்கு மனித மிருகம் மனித ராஜபக்சவின் பெயரை வைத்து பெருமைப்படுத்தினார்கள்
      கூகுளில் mahintha rajapaksa road romallah
      mahinda rajapaksa road palestine
      இப்படி எழுதி பாருங்கள் தமிழ் இனத்திற்கு எதிரான மிருக வெறி பிடித்த இனவழிப்பு மிருகம் மஹிந்த ராஜபக்சவின் பெயர் பாலஸ்தீன வீதிக்கு வைத்திருக்கிற படங்கள் முழு விபரத்துடன் கிடைக்கும்

    • @Ashokk-zt3cu
      @Ashokk-zt3cu 8 місяців тому +1

      ​@@sureshthamililla poi idhu nee support pannu panama poo adhu vittu comment kadhathe

    • @mohamedsadham5553
      @mohamedsadham5553 8 місяців тому

      ​@@sureshthamilபோய் போய் யூதர்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு சொல்லுங்க அதை விட்டுட்டு கதை.... முஸ்லிம்கள் நாங்கள் நய வஞ்சகர்கள் கிடையாது

    • @mohamedsadham5553
      @mohamedsadham5553 8 місяців тому

      பொய் பொய்

  • @sithiravelkumaravel8992
    @sithiravelkumaravel8992 8 місяців тому +1

    அருமையான கருத்து ஐயா

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 8 місяців тому +4

    Your voice very nice ❤

  • @TAMILSELVAN.D
    @TAMILSELVAN.D 8 місяців тому +2

    அண்ணா தாங்கள் அவர்களின் உளவு பிரிவு ரகசியம் அறிந்த நீங்கள் சிந்திக்க வேண்டும் அல்லவா . இந்த நிமிடம் வரை சரியான முறையில் திட்டமிட்டதை அமல்படுத்தி வருகின்றனர் இந்த உலக மக்களை மூடர்களாக்க மீண்டும் ஒரு பெரிய முயற்சி வெற்றி பெற்று வருகிறது உளவுத்துறை. முற்றிலும் ஒழித்து கட்ட திட்டம் செயல்படுத்த பட்டு வருகிறது விக்கிப்பீடியாவில் 2007ல் வெளிவந்த இந்த திட்டம் தீட்டப்பட்டு 2023ல் செயல்படுத்தி வருகின்றனர். அப்படி இருக்கும் போது இங்கே யார் வலையில் யார் சிக்கி உள்ளனர் சிந்திக்க வேண்டும் .நண்பர்களே காசா பகுதியில் ஹமாஸ் கொன்ற பச்சிளம் குழந்தைகளை விட இஸ்ரேல் ராணுவம் உளவுத்துறை கொன்ற சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் உயிர் பலி எடுத்து கொண்டு தான் வருகின்றனர். இது மேலும் தொடருமே தவிரே குறையாது நண்பர்களே.

  • @merlinsteeban4459
    @merlinsteeban4459 8 місяців тому

    Norah u are very great and your voice more great anyway Haja did big mistake Israel fighting only save Israel people all world need to support and save Israel god help isreal

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 8 місяців тому +12

    மிக சிறந்த பதிவுகள் வாழ்த்துகள் அண்ணா👍 இயற்கையும் இறைவனும் அழிவுகளில் அவலங்களில் இருந்து அப்பாவிபொதுமக்களை பாதுகாக்கட்டும் காப்பாற்றட்டும்🌄 🙏

  • @marimuthum7936
    @marimuthum7936 8 місяців тому +1

    Very accurate perdict four months before by you .

  • @prasath.k9043
    @prasath.k9043 8 місяців тому

    Good evening sir

  • @MohamedJawfar-hi6jr
    @MohamedJawfar-hi6jr 8 місяців тому +4

    வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலுண்டு.என்பதை அறியாத முட்டாள்கள் பலவுண்டு.

  • @Smj-we8yy
    @Smj-we8yy 8 місяців тому

    Super

  • @kartimarz1298
    @kartimarz1298 8 місяців тому +1

    A.i voice

  • @salamonj6797
    @salamonj6797 8 місяців тому

    அண்ணன் உங்கள் குரலில் தமிழ் கேட்கும் போது நன்றாக உள்ளது. ஆனால் வட மொழி கலக்காமல் பேசினால் மிகவும் அருமையாக உள்ளது. என.கா தேசம் தினம்

  • @ithuungalmas5439
    @ithuungalmas5439 8 місяців тому +1

    Voice not clear and unable to understand

  • @justmiss_108
    @justmiss_108 8 місяців тому

    Your Speech is Traveling on other World

  • @melwinamerica2873
    @melwinamerica2873 8 місяців тому +18

    Need more videos like this❤❤❤

  • @brindakishor6939
    @brindakishor6939 8 місяців тому

    Vanakkam thala

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 8 місяців тому

    Very Very super information thanks brother

  • @mohamednaushadahamedmohide8931
    @mohamednaushadahamedmohide8931 8 місяців тому +2

    I ❤palastien

  • @vetrivel7122
    @vetrivel7122 8 місяців тому +6

    விபரமான விளக்கங்களும் சிறந்த தரவுகளும் அண்ணா, தமிழ்அலை" இருக்கும் போது உங்கள் கருத்துக்களை படிப்பேன் அண்ணா. எதுவாகினும் இது கமாஸ்க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அழிவது அப்பாவி பொதுமக்களே. என்ன செய்வது! ஒன்றை இழந்துதான் இன்னும் ஒன்றை பெற முடியும். சுதந்திரத்தை.

    • @velankannitoday7641
      @velankannitoday7641 8 місяців тому

      Muslim seththaa onakku prachna illa 😂

    • @vetrivel7122
      @vetrivel7122 8 місяців тому

      @@velankannitoday7641 நீங்கள் தவறாக புரிந்து விட்டீர்கள். நான் இப்படி குறிப்பிடவில்லையே? எல்லோரும் மானிட மனிதர்களே! எல்லோரும் இந்த பூமி பந்தில் வாழ,வாழ்வதற்கு தகுதியானவர்களே! நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் ஒற்றுமையாக சந்தோசமாக வாழ்ந்துவிட்டுப் போவோம் அவ்வளவுதான். இங்கு நிலையானது எதுவும் இல்லை. நீங்களும் வாடகைதான், நானும் வாடகைதான்.

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 8 місяців тому

    Good afternoon sir have a beautiful day God bless you ❤

  • @jafffjammm
    @jafffjammm 8 місяців тому +1

    Also publish a video of the Palestine people’s struggle and hamas intelligence

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 8 місяців тому

    உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன்... நன்றி..
    ரசிகன்..

  • @renuaruni6709
    @renuaruni6709 8 місяців тому

  • @udexpresschannel
    @udexpresschannel 8 місяців тому +2

    முன்னைய நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் போக்கு உருவாகும்
    சமாதானமே நல்லது என்ற அரசியல் பேசுவோர் உருவாகுவார்கள்

  • @SriSatha-gl2sl
    @SriSatha-gl2sl 8 місяців тому

    Need more videos

  • @user-bc4vt1zr7g
    @user-bc4vt1zr7g Місяць тому +1

    ஸ்ரீ கன்கன் புலனாய்வுப் பிரிவினர் உலகின் மிகச் சிறந்த ஒன்று, ஆனால் இன்னும் புலி பயங்கரவாதிகள் இலங்கை விமான நிலையத்தைத் தாக்க முடிந்தது

  • @tamizhmani3784
    @tamizhmani3784 8 місяців тому

    Voice super

  • @god123servent
    @god123servent 8 місяців тому

    ஜயா உங்களுடைய பதிவுக்க தான் காத்திருந்தேன் , இது போல் எங்களுக்கு நிரைய தகவல் வேண்டும்

  • @mohammadsafran6263
    @mohammadsafran6263 8 місяців тому +2

    Hamaas military veraleval 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @praveenkumar-yy7mb
    @praveenkumar-yy7mb 8 місяців тому +8

    Supper voice👍 🎉

  • @christopherdhasjames8239
    @christopherdhasjames8239 8 місяців тому +14

    PEACE, PEACE AND PEACE WE PRAY HUMBLY.

    • @brightrainbow21
      @brightrainbow21 8 місяців тому +2

      I agree with you

    • @gangatharankandaswamy6564
      @gangatharankandaswamy6564 8 місяців тому

      பலத்தீனரை கொலை செய்யும் போது உங்கள் சமாதானம் எங்கே!!!!!????

    • @sureshr8714
      @sureshr8714 8 місяців тому

      Me too

    • @MaleehaSheriff
      @MaleehaSheriff 8 місяців тому

      ​@@brightrainbow21❤00 😢pp5r. Ĺi5 😢

  • @nirmala91590
    @nirmala91590 8 місяців тому

    Manitha Uyir
    Vilaimathippatrathu naan
    Enra aanavaththaal Alikkapaduvathu........
    ஓம் நமசிவாய

  • @maheshboss125
    @maheshboss125 8 місяців тому

    Super sir unga face pathutta thank you

  • @bungabunga84
    @bungabunga84 8 місяців тому +1

    They know it well and they want this to happen

  • @fathimasabrina1309
    @fathimasabrina1309 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 8 місяців тому +1

    ஆணைக்கும் அடி சறுக்கும்

  • @ChandranVictor
    @ChandranVictor 8 місяців тому +2

    ஆனைக்கும் அடி சறுக்கும். அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

  • @anandhanandh1612
    @anandhanandh1612 8 місяців тому +4

    Narrative is of superlative quality, authentic and admirable. Subsequent enquiries will bring out the truth and hopefully Israel will learn its costly lesson from this this unforgivable incident.

  • @kajan.tamil.
    @kajan.tamil. 8 місяців тому

    ❤❤❤

  • @sathaiahvini84
    @sathaiahvini84 8 місяців тому +1

    மன்னிக்கவும் ஹமாஸ்
    உரிமைக்காக போராடும் ஒரு அமைப்பு

  • @hariprasathsports
    @hariprasathsports 8 місяців тому

    I stand with Palastine.
    From my heart I'm happy that I'm standing in right side with innocent. ❤️💪🫡

  • @elangop.elango4598
    @elangop.elango4598 8 місяців тому +1

    Video like

  • @user-MRifkhanStr
    @user-MRifkhanStr 8 місяців тому +1

    ஹமாஷ் தீவிரவாதி அல்ல பலச்தீன் பாதுகாப்பு படை வரலாற்றை படியுகல்

  • @t.munirudeen8089
    @t.munirudeen8089 8 місяців тому

    யாரு தீவிரவாதி தனது உரிமைக்காக போராடுவது தங்களின் அகராதியில் தீவிரவாதமோ.

  • @Grillzone-fs2xu
    @Grillzone-fs2xu 8 місяців тому

    Bgm super

  • @rokinirikini7053
    @rokinirikini7053 8 місяців тому +24

    குட்டகுட்ட குநியமுடியாது என்பதை கமாசின் தாக்குதல் சொல்லும்... நன்றி

    • @mahiveera2
      @mahiveera2 8 місяців тому +3

      இஸ்ரேல் இப்ப சூ...பிரிக்க பிரிக்க போறான்

    • @vaimurthy
      @vaimurthy 8 місяців тому +5

      அப்புறம் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும்போது அடிக்கிறான்னு கதற கூடாது.

    • @rokinirikini7053
      @rokinirikini7053 8 місяців тому +1

      @@vaimurthy அடிமையாய் வாழ்வதை விட போராடி வீழ்வதே மேல்

    • @SujaNaveed
      @SujaNaveed 8 місяців тому

      @@mahiveera2 ungaluku vellakaran piricha maariya😂😂😂 ....
      Palastine aayutham illame ivvalavu naalum poradinanga ippa ellaam iriki isrealuku innum adivilapothu

    • @vaimurthy
      @vaimurthy 8 місяців тому

      இது பேச நல்லா இருக்கும். உங்க குடும்பம் அந்த இடத்தில இருந்தால் தெரியும். தேவையில்லாம இஸ்ரேலை தாக்கி இப்போ அடிவாங்கும்போது கதற வேண்டியது. @@rokinirikini7053

  • @markantony2614
    @markantony2614 8 місяців тому +3

    Very Very Very Good Congratulations Master Speech Very Very Very Nice Voice Good Truth Speech Just Speak Very Very Good ❤

  • @jsuren9203
    @jsuren9203 8 місяців тому +6

    Your voice is miracle

  • @arsar8164
    @arsar8164 8 місяців тому

    உள்ள இருந்து பணத்திற்க்காக சொந்த மக்களை காட்டி கொடுக்கும் கயவர்கள் இல்லை..
    அடுத்தவனின் ஆசை தானே உளவுக்கு பெறுமதி...

  • @cgrobert9170
    @cgrobert9170 8 місяців тому +4

    Mossad முன்னமே அறிந்திருக்கும். நடவடிக்கை எடுக்கும் முன்னரே கமாஸ் முந்திவிட்டது.

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 8 місяців тому

      உள்ளவிட1டு மிதிக்கிறான் இஸ்ரேல் , இஸ்ரேலின் தந்திரத்தில் சிக்கிவிட்டார்கள் ஹமாஸ் தீவிரவாதிகள்

  • @ramkumarbs9331
    @ramkumarbs9331 8 місяців тому +1

    Niraj david❤

  • @kandasamymathan273
    @kandasamymathan273 8 місяців тому +14

    அண்ணா இஸ்ரோல் புலனாய்வு பிரிவுக்கு தெரியாமல் இல்லை.
    இஸ்ரோல் திருப்பி அடிக்கவோணும் என்றுதான் பார்த்தும் பாராமுகமாக இருந்த்து

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 8 місяців тому

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @cmgeorgesmith3690
    @cmgeorgesmith3690 8 місяців тому

    ஏய்யா காட்சிகளை double frame -ல் காட்டி குழப்புறீங்க?

  • @user-ko4jc1lb4b
    @user-ko4jc1lb4b 8 місяців тому +1

    Elamm mossadukku tharejum

  • @sivaramn.p.sivaram7252
    @sivaramn.p.sivaram7252 8 місяців тому

    Sir,isrellai Nokia 100000 rocket neekal pota video palittuvittadu

  • @user-yn4wz1gl6p
    @user-yn4wz1gl6p 8 місяців тому

    Hi ❤ APPA

  • @Queenofheart2007
    @Queenofheart2007 8 місяців тому +3

    யார்டா திவாரவாதி 1947 உலக வரை படத்தை பார்

    • @vaimurthy
      @vaimurthy 8 місяців тому +1

      1500 வருஷம் முன்னாடி பார்

    • @rranjit941
      @rranjit941 8 місяців тому

      Summa pora varava sutta thiviravathy thanae military Kuda poi sanda podanum ,potta mathri summa irukavana sutta Enna soldrathu

  • @kumarasivana
    @kumarasivana 8 місяців тому

    Save the People of Palestinian நாம்தமிழர்

  • @KrishnaMoorthy-zf5pd
    @KrishnaMoorthy-zf5pd 8 місяців тому

    Enamukunalun aapu koncham persathan eruku punkampothu koncham valikatha seyum

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 8 місяців тому

    Resolve the problems by people voting.

  • @naleemplay80
    @naleemplay80 8 місяців тому

    தலைவர் பிரபாகரன் கொள்ள மோசத் உதவி சிரிலங்கவுக்கு

  • @MSArabic-le5jg
    @MSArabic-le5jg 8 місяців тому +4

    மற்றவர்களின் இறப்பு உங்களுக்கு அது தீர்க்கதரிசனம்! நல்ல தீர்க்கதரிசனம்!

  • @Liveloveline247
    @Liveloveline247 8 місяців тому

    ஃGoodஃ

  • @muhammadrislan536
    @muhammadrislan536 8 місяців тому +1

    ஹமாஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பாலஸ்தீன்