NENJAM MARAPATHILLAI by Super Singer PRIYANKA & SHRAVAN by TVG & GANESH KIRUPA Light Music Orchestra

Поділитися
Вставка
  • Опубліковано 1 вер 2016
  • Song : NENJAM MARAPPATHILLAI for MSV TRIBUTE in MALAYSIA organized by TVG SDN DHD in Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai(FEFSI Sun TV Show, D40 Sun TV Show,MSV's NINAITHALE INIKKUM & Endrendum SPB Fame Live Performance Live Concert) has done more than 4,000 shows in India and Abroad also. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like Sri.MSV, Ilayaraja, A.R.Rahman, K.J.Yesudas, S.P.B, T.M.S, P.suseela, K.S.Chitra ,etc. Recently performed FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra.A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for M.S.V's NINAITHALE INIKKUM for JAYA TV 14th Anniversary.
    For More Information Visit : www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
    CONTACT: +91 98410 89555, +91 44 2486 6993
    Email: ganeshkirupamusic@gmail.com

КОМЕНТАРІ • 796

  • @kubendranm7886
    @kubendranm7886 4 роки тому +30

    சுசிலா அம்மாவுக்கு பின்னால் அந்த இனிமையான குரலை கேட்கமுடியாதோ என்று மனகஷ்டத்தில் இருந்தேன் அதை நீக்குவதற்கு ஆண்டவன் உனக்கு இனிமையான குரலை வழங்கிஇருகிரார் மீண்டும் சுசிலா அம்மாவின் குரலை உன்மூலமாக நாங்கள் கேட்பதற்கு வரமழித்த இரைவணுக்கு நன்றி நீ நீடூழி வாழ என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    • @ramanijamnatesan143
      @ramanijamnatesan143 Рік тому +2

      SUPER SWEET MELTING VOICE FROM MY PRETTIEST PRINCESS 👸 PRIYANKA QUEEN 👑 OF MELODY 🎶 SONG'S AND ISAI DEVATHAI NEE PRIYANKA CELLAM.

    • @DilShan-vo3on
      @DilShan-vo3on 4 місяці тому

  • @susaigopals4127
    @susaigopals4127 3 роки тому +14

    பாடகர்கள் இருவரும் இணைந்து நன்றாக பாடி உள்ளனர். பாராட்டுக்கள்! இசையும் அருமையாக இருந்தது!!

  • @shanmug5511
    @shanmug5511 4 роки тому +25

    இறைவன் அளித்த வரம்
    இவருடைய குரல் நம்மை
    இனிமையான இசையுலகின்
    எல்லைக்கே கொண்டு செல்கிறது, பல்லாயிரமாண்டு
    இவர் வாழ்க. வளர்க.

  • @malarvilirt9251
    @malarvilirt9251 3 роки тому +11

    அருமையான குரல் பிரியங்கா சொல்ல வார்த்தை இல்லை மெய் சிலிர்க்க வைக்கிறது 👌👌👌👌👌👌

  • @govindarajour9299
    @govindarajour9299 4 роки тому +11

    அம்மா ! பிரியங்கா தங்கள் குரல் இனிமை
    ஆரம்பகால சுசிலாம்மா
    குரலுக்கு இணையாக உள்ளது....மிக்க மகிழ்ச்சி !
    இறைவன் இவ்வினிய குரல் வளத்தை என்றும்
    காக்கட்டும்....வாழிய ! வாழியவே !!

  • @prathapn8437
    @prathapn8437 4 роки тому +4

    எவ்வளோ mind pressure இருந்தாலும் இந்த பாடல், முக்கியமாக இந்த இருவரின் குரலில் மெய் மறந்து போய்விடுகின்றேன்.

  • @subbuk8249
    @subbuk8249 3 роки тому +6

    தமிழ் பாடல்களைக் கேட்டு ரசிக்க வியக்கத்தக்க புலமைப்பெற்ற பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள்

  • @kalaidasan9495
    @kalaidasan9495 3 роки тому +9

    நெஞ்சம் மறப்பதில்லை எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பா் வாழ்த்துக்கள் மலேசியா

  • @Annexavier1
    @Annexavier1 4 роки тому +19

    What a mysterious tone in Priyanka’s voice very suitable for this song. Congratulations to her future singing career! Shavan sounds like PB Srinivas. Congratulations to both for beautiful singing.

  • @firozahussain276
    @firozahussain276 6 років тому +165

    இசையும் உனக்கு அடிமையோ ? பிரியங்கா!..அன்பு மகளே!! பாடம்மா!...வாழ்த்துகிறேன்..ஒரு தாயாக!.இலங்கையிலிருந்து!

    • @verynicesongvenkatesan92
      @verynicesongvenkatesan92 4 роки тому +1

      Nice

    • @tirupathi2190
      @tirupathi2190 4 роки тому

      Best of luck priyanka

    • @senthilnathan7858
      @senthilnathan7858 2 роки тому

      வாழ்த்துகின்ற அம்மாவும் வாழ்க...மலேசிய மண்ணிலிருந்து.. தங்கள் தாயுள்ளத்தை வணங்குறேன் தாயே!

    • @natarajanrajan2567
      @natarajanrajan2567 2 роки тому

      @@verynicesongvenkatesan92 u mi Byron mi by 0

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 6 років тому +138

    பாடலைப் பாடிய இருவரின் குரலும் மிக மிக இனிமை. அதைவிட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள் பங்களிப்பு சூப்பர். தபலா இசை மிகவும் அருமையாக உள்ளது.
    சார் ஒரு வேண்டுகோள்....
    வீடியோவில் பாடலை பாடுபவர்களை மட்டும் காண்பிக்காமல் இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்களையும் காண்பித்தால் இன்னும் மிகவும் நன்றாக இருக்கும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்...

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому +5

    இனிமையின் உச்சத்தைத் தொட்ட குரல் வளம் இருவருக்கும்.. வாழ்த்துக்கள்

  • @A.B.C.58
    @A.B.C.58 3 роки тому +12

    both Dr. and shravan and the music team have rocked. bless all for hood health, long life, wealth and happiness.👌👌👌👍👍👍👏👏👏🙌🙌🙌🤝🤝🤝🙏🙏🙏

  • @chelliahpanandeswaran7545
    @chelliahpanandeswaran7545 5 років тому +28

    இருவருமே அற்புதம்👍👍👍

  • @prnatarajan288
    @prnatarajan288 3 роки тому +2

    இயற்கை அளித்த கொடை.. மற்றுமொரு சுசீலா. குரலிலேயே இசையும் கலந்திருக்கிறது.

  • @opvelff8088
    @opvelff8088 4 роки тому +127

    நீண்ட நாட்கள் தமிழ்ல இருந்து ஒரு சிறந்த பாடகி உருவாகியிருக்கிறார் வாழ்த்துக்கள்

    • @neeeyenirantharamjose2529
      @neeeyenirantharamjose2529 4 роки тому +1

      Wonderful rendering of this song

    • @chandargopal6573
      @chandargopal6573 4 роки тому +4

      v ip

    • @anvarsaya4063
      @anvarsaya4063 3 роки тому +4

      தமிழ்நாட்டில் சினிமா காரன் எல்லாம் வெளி மாநிலத்துகாரனை தான் பிடித்து மேலே கொண்டு வருவான்

    • @ramanijam5406
      @ramanijam5406 3 роки тому +1

      DR. PRIYANKA YOURE ONE OF THE BEST TALENTED PLAYBACK SINGER IN TAMIL FILMS INDUSTRIES IN TAMIL NADU. YOUR HUMMINGS VERY NICE TO HEAR CELLAM GOD BESS YOU MY WIFE PRIYANKA RAMANIJAM.

    • @durairajan2680
      @durairajan2680 3 роки тому +1

      @@neeeyenirantharamjose2529 aaகா

  • @lakshmiboominathan5332
    @lakshmiboominathan5332 7 років тому +128

    பிரி யங்கா நீ பாடுறதை கேட்டு மெய் மறந்து போயிடலாம்.சூப்பர் குரல் உனது. கடவுள் தந்த வரம். சூப்பர்மா !

  • @user-bw1pq7uz3k
    @user-bw1pq7uz3k 7 років тому +77

    இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.. இந்த வார்த்தைக்கு பிரியங்கா குரலை கேட்கும்போது உணரமுடியும்..
    வாழ்க..தங்கை பிரியங்கா..

  • @ggl8163
    @ggl8163 5 років тому +19

    tat humming at the beginning almost close to the original by susheela Amma... very sweet voice Priyanka... 👍👌 shravan also sang very well... this is my fav song... happy tat both of them sang almost perfectly

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 років тому +44

    குயிலின் குரல். மயிலின் அழகு.இரண்டும் சேர்ந்து செய்தபடைப்பு பிரியங்கா. எல்லோருக்கும் நீ தனி சிறப்பு. வாழ்க வளமுடன்.

  • @mathikmathik2084
    @mathikmathik2084 2 роки тому +2

    கடவுளின் ஆசீர்வாதம் பிரியங்காவிற்கு உள்ளது.

  • @satheesparan9538
    @satheesparan9538 5 років тому +16

    நிங்கள் பாடிக்கொன்டு இருக்கும் அத்தனை பாடலும் நான் பார்க்கின்றென் Nice பிரியங்கா

  • @manoharanpanchangam546
    @manoharanpanchangam546 7 років тому +17

    இறைவன் படைப்பில் கிடைத்த வம் இந்த குரல் வலம் வாழ்க வளர்க

  • @jega1102
    @jega1102 3 роки тому +4

    I believe none other than original singers, no one else could have done justice to this master piece, but Priyanka was simply superb 💜

  • @rasheedismail643
    @rasheedismail643 4 роки тому +7

    Priyanka humming is preferred several times. I am 64 years.when I'm going to die last voice I preferred priyanka after p
    Suseela voice.

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 6 років тому +73

    இந்த மாதிரி அழகான பாடல்களை கேட்கும் போது இப்பொழுது வருகின்ற சினிமா பாடல்கள் எவ்வளவு மோசமானதாக வெறும் சத்தத்தை எழுப்பக்கூடிய பாடலாக வெறும் இரைச்சலாகத்தான் உள்ளது.
    அதுவும் இந்த ஆர்க்கெஸ்டரா மிகவும் இனிமையாக பாடல்களை இசைக்கின்றனர். சூப்பர் சார்.
    இன்னும் இதே போன்று பல பாடல்களை வீடியோவாக வெளியிடவேண்டுமாய் வேண்டுகிறேன். நன்றி.

  • @lakshmimj462
    @lakshmimj462 6 років тому +141

    நீன்ட ஆயூளை கடவள் தரவேன்டும் பிரியங்காவிற்கு எங்கள் ஆசிகள்

  • @kalaranjangnanamuthu3478
    @kalaranjangnanamuthu3478 3 роки тому +5

    நெஞ்சம் மறப்பதில்லை பிரியங்காவின் குரலில் Super

  • @srinivasatextile7202
    @srinivasatextile7202 4 роки тому +3

    பலமுறை பார்த்தும் கேட்டும்
    மீண்டும் மீண்டும் பார்க்க
    கேட்க தூண்டும் பாடல் நன்றி

  • @malarmalar5732
    @malarmalar5732 2 роки тому +1

    இறைவன் பிள்ளை.. வாழ்க மேலும் மேலும் வளர்க

  • @swaminathanxavier2706
    @swaminathanxavier2706 5 років тому +3

    மனதை வருடும் குரல்...நினைவை தூண்டும் வரிகள்...வாழ்க பிரியங்கா...

  • @suseelamani1453
    @suseelamani1453 4 роки тому +87

    Dislike போட்டவங்க இந்த பாடலை பாட முயற்சி செய்யலாம்

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 4 роки тому +2

      Madam they are belonging to 2020 era they never heard good music in their life.. according to them Jarring music from guitar and drums with western culture is nectar..traditional light Indian music they are not able to accept..

    • @maduradurai2199
      @maduradurai2199 3 роки тому

      @@user-eo6cf9iw2d rè33e244³333334ff

    • @user-gp7yu4jx2e
      @user-gp7yu4jx2e 3 роки тому

      அவர்களெல்லாம் தமிழ் மொழியின் ரசனை இல்லாதவர்கள்

  • @AFasiaAsia
    @AFasiaAsia 3 роки тому +4

    அன்பு மகளே பிரியங்கா அருமையான பழைய பாடல் பாடி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மா மென்மேலும் உன் புகழ் வளரட்டும🌹🙏🌹

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 7 років тому +18

    இனிமையான குரல் ஆண்டவன் கொடுத்த வரம் வாழ்த்துக்கள்

  • @arujunannarayanan2650
    @arujunannarayanan2650 4 роки тому +17

    What a great song. Both singers are great. Priyanka the songs from voice even will cure sickness
    God bless you mama.

  • @HC3H3HUB
    @HC3H3HUB 5 років тому +4

    என்ன ஒரு குரல்வளம் .......அப்பாஆஆஆஆஆஆஆஆஆஆ💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ManishMM-lf2vx
    @ManishMM-lf2vx 5 років тому +33

    அருமை.....👌👌👌👌
    இதயம் தோட்ட பாடல்
    Priyanka voice samma...
    😍😍😍😍😍😍😍😍😍

  • @rajagopallGopal
    @rajagopallGopal 3 місяці тому

    என்றைக்கும் இந்த பாடலை நெஞ்சம் மறப்பதில்லை

  • @gopi-musicaljourney7786
    @gopi-musicaljourney7786 5 років тому +51

    The male voice is perfectly matching. ...

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 4 роки тому +22

    Please all Tamil music directors give chance to Priyanka...

  • @sivavijay3882
    @sivavijay3882 7 років тому +183

    நமக்காக இறைவனால் படைக்கப்பட்ட இசைக்குயில் பிரியங்கா. வாழ்க வளமுடன். இவ்வளவு அருமையானக்குரல் வளம் உலகின் முதலாவதாகும்.

    • @songman3232
      @songman3232 7 років тому +8

      SIVA VIJAY SIVAPURAM really a wonderful voice of Priyanka
      Long live ..
      music has no Cate creed or Community ..
      Anwar ..

    • @devadosss5469
      @devadosss5469 7 років тому +4

      SIVA VIJAY SIVAPURAM you have said correctly.

    • @umasanthiran1853
      @umasanthiran1853 7 років тому +4

      onion good for healthy

    • @balamurugansrinivasan6445
      @balamurugansrinivasan6445 7 років тому +2

      That its right bro

    • @LokeshNandane
      @LokeshNandane 7 років тому +1

      +Uma Santhiran
      लहग

  • @rajuseetha5235
    @rajuseetha5235 3 роки тому +1

    உண்மையில் நெஞ்சம் மறப்பதில்லை.

  • @ulaganathanvkandiyar6447
    @ulaganathanvkandiyar6447 4 роки тому +4

    Pryanka's voice..resembles the original track ..sweet..melodious .gift to music world..

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 5 років тому +14

    Sravan voice is amazing and beautiful

  • @anvarsaya4063
    @anvarsaya4063 3 роки тому +2

    என் காதில் தேன் வந்து பாயுது அம்மா அழகு குரலில் பாடிருக்கிங்க

  • @fourrtsvasu8024
    @fourrtsvasu8024 5 років тому +24

    What a mesmerising and soulful voice. God bless you both.

  • @vanasudhaz
    @vanasudhaz 4 роки тому +3

    இவர்களுடைய பெற்றோர்களே இந்தப் பாடல் பிறந்த வருடத்தில் பிறந்திருப்பார்களா என்பது சந்தேகமே ஆனால் இருவரும் மிக மிக அருமையாகப் பாடியுள்ளார்கள்...இசைக் கருவியாளர்கள்..அபாரம்...அருமு அருமை...நன்றி வாழ்த்துக்கள்

  • @nrajendrannarayanaswamy8753
    @nrajendrannarayanaswamy8753 3 роки тому +2

    அற்புதமான அருமையான குரல் சுசிலா அம்மாவுக்கு பிறகு யாரும் இல்லையே என்ற குறையை போக்கிவிட்டாய் பிரியங்கா
    வாழ்த்துக்கள்..

  • @dhivyaraman2015
    @dhivyaraman2015 2 роки тому +1

    நான் அதிகமாக பார்க்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். என்றும்MSV

  • @shanmug5511
    @shanmug5511 4 роки тому +2

    அருமை மகள் பிரியங்காவின்
    ஆலாபனைக்காக ஆயுள்முழுவதும் இந்த இனிய
    பாடலை கேட்டுக்கொண்டிருக்கலாம்.

  • @thiruthani5459
    @thiruthani5459 5 років тому +3

    உங்கள் பாட்டுக்கு இந்தியாவுல மட்டும் ரசிகர் இல்லை இலங்கை முளுவதும் இருக்கிறார்கள் பிரியங்கா கண்பட்டுவிடும் உங்கள் குரலுக்கு

  • @justice-gp9pv
    @justice-gp9pv Рік тому +1

    Although I am from Kerala, and can't understand Tamil properly, this song has mesmerized me by these singers.
    Priyanka is God's gift to the world. She is ever smiling, humble angel. May God bless & be with you always dear Priyanka.

  • @MK-dp2jh
    @MK-dp2jh 7 років тому +71

    Priyanka... Do you have something in ur throat... The voice coming out like a clear water.. What a voice my god.. God bless you

    • @user-bc9wu2pi2w
      @user-bc9wu2pi2w 5 років тому +1

      அருமை அருமை

    • @balachandranr3363
      @balachandranr3363 3 роки тому +1

      குரலில் உயிரோட்டம் உள்ளது . வாழ்க பல்லாண்டு

  • @safeekmajid4660
    @safeekmajid4660 6 років тому +17

    உனது. ஆடையும். அழகு. உனது. குரலும். அழகு. பிறி

  • @AthinarayanasamyAthinarayanasa
    @AthinarayanasamyAthinarayanasa 4 роки тому +3

    இசை கலைஞர்களின் பங்களிப்பு நேர்த்தியான இசை இருவர் குரலும் அருமை வாழ்த்துக்கள்

  • @AthinarayanasamyAthinarayanasa
    @AthinarayanasamyAthinarayanasa 4 роки тому +2

    உடலுக்கு உயிர் உன் குரல் வாழ்க தமிழ் வளர்க உன் புகழ்.

  • @user-do7yw3yq2e
    @user-do7yw3yq2e 3 місяці тому

    வாழ்த்திதான் ஆகவேண்டும் இருவருக்கும் அருமையான குரல் வளம்

  • @arasucg
    @arasucg 3 роки тому +3

    Gansh Kirupa, Thanks for Sharing. PRIYANKA & SHRAVAN All the Best.

  • @kirubanandamduraiswamy6963
    @kirubanandamduraiswamy6963 6 років тому +29

    Excellent priyanka, No words to praise you...I can only say GOD BLESS YOU..

  • @sambaiahmoutum7788
    @sambaiahmoutum7788 5 років тому +4

    నేను తెలుగు పాటలు వింటాను. ప్రియాంక గారు మీ తమిళ్ పాటలు కూడా వింటాను మీరు చాలా బాగా పాడుతారు

  • @Vaazhgathamizhsr
    @Vaazhgathamizhsr 5 років тому +3

    அருமையான குரல் பிரியாங்க உன் வாழ்வில் உயரம் சிகரமாக மறப்போகிறது...என் உயிரே உன் குரல்

  • @michaelangelo4490
    @michaelangelo4490 8 років тому +18

    Priyanka always awes straight from her unbelievable alaap while singing this song... Shravan is another gem from SS... both took the song and audience to another era... a great tribute to MSV...

  • @anandnagarajan1564
    @anandnagarajan1564 7 років тому +40

    Priyanka & Shravan god`s gift to tamil music lovers. what a sweet & expressive voice. God bless you both.

  • @paramawaram2151
    @paramawaram2151 4 роки тому +3

    குரல் இறைவன் குடுத்த வரம் 👏👏👏👏👏👏

  • @lakshminarasimhanrajagopal2780
    @lakshminarasimhanrajagopal2780 5 років тому +4

    அற்புதமான குரல் வளம் இருவருக்கும்

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Рік тому

    இனிமையான குரல் பாடல்கள் அனைத்தும் அருமை.

  • @Northchennai
    @Northchennai 4 роки тому +43

    Male voice superb... 👏👌👏👏👏👏👏✌

  • @jayaramanrajagopalan8929
    @jayaramanrajagopalan8929 8 місяців тому

    Superbly sunbg by Priyanka. What a golden voice. Shravan is a good foil too. All the best.

  • @mageshmagesh6052
    @mageshmagesh6052 5 років тому +4

    எனக்கு பழைய பாட்டு என்றாலே மிகவும் பிடிக்கும்.
    அதிலும் நீங்கள் பாடிய உடன் இப்பாடலை இதோடு 348 முறை கேட்டிருக்கிறேன்.
    பெயர்;ம.கோகுல கிருஷ்ணன்
    வயது;15

  • @nazarahmed1939
    @nazarahmed1939 4 роки тому +3

    Male voice was excellent same real voice ❤❤❤.fm UAE.

  • @1973nathy
    @1973nathy 4 роки тому +7

    Priyanka’s humming at the opening sequence is as good as the original track. Fantastic indeed. Shravan perfectly fits into PBS voice, at least for this song. Kudos to both!

  • @benswami3197
    @benswami3197 5 років тому +3

    Super sharvan.super jodhi to priya.

  • @dgopalaswamy
    @dgopalaswamy 4 роки тому +8

    Unbelievable, so nice as good as the original

  • @elavarasanraj1098
    @elavarasanraj1098 6 років тому +7

    What a beginning. Really a nightingale

  • @rathikajegan3357
    @rathikajegan3357 3 роки тому +1

    Mele voice real ah irukku super

  • @thirumalmurugesan2587
    @thirumalmurugesan2587 5 років тому +4

    This girls humming voice keep reverberating in ears ...can't able to stop it ...:)

  • @balusubramaniam1686
    @balusubramaniam1686 3 роки тому

    இருவரின் குரலும் நன்று!

  • @sundarceramicsundaramoorth5498
    @sundarceramicsundaramoorth5498 2 роки тому

    சுப்பர் பிரியங்கா கடவுள். உண்மையில் குரல் அருமை

  • @abirabala2332
    @abirabala2332 4 роки тому +3

    அருமையாக பாடுகிறார்கள் 👌👌👌

  • @user-bc9wu2pi2w
    @user-bc9wu2pi2w 5 років тому +12

    அருமை அருமை

  • @saranabc6217
    @saranabc6217 5 років тому +4

    Excellent priyanka n shravan both of them voice are very nice god bless you

  • @speterpalani1090
    @speterpalani1090 3 роки тому +1

    Super so sweet voice sister

  • @GhanaGhana-bn8lp
    @GhanaGhana-bn8lp 5 років тому +5

    Both of them super...

  • @shibin_vlogs260
    @shibin_vlogs260 7 років тому +13

    പ്രിയങ്ക...... ഇങ്ങനയൊക്കെ പാടിയ കേൾക്കുന്നവരുടെ ചങ്കുതകർന്നുപോകും മുത്തേ .... Love your voice & you dear .

  • @nagarajans941
    @nagarajans941 4 роки тому +3

    WONDER FULL SONG
    THANK S FOR YOUR SELECT THE SONG🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌹

  • @gsridharan9435
    @gsridharan9435 Рік тому

    Priyanka, you simply rock with your gifted voice..God bless you 🙏 ❤️

  • @VelMurugan-pz9ws
    @VelMurugan-pz9ws 5 років тому +5

    Priyanka the voice super excellent ...all the best

  • @rajakumarsuyambu3070
    @rajakumarsuyambu3070 6 років тому +6

    my favourite singer priyanga . she was singing everyone is very beautiful

  • @ANBUANBU-gz7no
    @ANBUANBU-gz7no 5 років тому +2

    காதலின் வலியோடு தேனை சுவைத்தது போலிருந்தது ! பிரியங்கா நீ குடத்திலுள்ள விளக்கா !

  • @jagadeeshnachimuthu1571
    @jagadeeshnachimuthu1571 6 років тому +6

    what a humming!!! Priyanga, Amazing voice!!!!

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 11 місяців тому

    ப்ரியங்கா மிக எளிமையாக பாடிவிட்டார் அருமை இருவருக்கும் என் இதய நல்வாழ்த்துக்கள்.

  • @cristij1936
    @cristij1936 5 років тому +7

    Super together

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 3 роки тому +1

    வாழ்வாங்கு வாழ்க மகளே.

  • @CR-ou1ut
    @CR-ou1ut 3 роки тому +1

    Used to watch the super singer when the two were participating...talented singers. Beautiful song.

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 11 місяців тому

    இந்த அருமையான பாடலை இனிமையாக இசைத்த ப்ரியங்கா மற்றும் இசைக்குழுவிற்கு நன்றி🎉🎉🎉🎉

  • @sathiesnikhilan
    @sathiesnikhilan 2 роки тому

    தமிழனாக பிறந்தது வரம்...

  • @SubbiahBoothanathanJudge
    @SubbiahBoothanathanJudge 4 роки тому +2

    Priyanka. You are a melody princess. Your voice is so mellifluous that it will linger in our ears for years

  • @user-Asogun
    @user-Asogun 4 роки тому

    தமிழ் இனி உன் போன்ற குரலினால் தமிழர்களுக்கு இனிக்கும். ( தமிழ் தெறிந்தவர்களுக்கும்)முதியமொழி இவ்வுலகு உள்ளவறை இதையத்தை தாளாட்டும். தமிழ்ப் பாடல்களை இக்குழந்தைகள் மூலமே கேட்போம் . தன்நிகர் அற்ற தமிழை போற்றுவோம்.

  • @veerapandian2120
    @veerapandian2120 4 роки тому +2

    I Will never forget this soulful rendition by singers in my lifetime. Congratulations!

  • @pmtibrm
    @pmtibrm 4 роки тому

    ஒலிச்சத்திரத்தில் கேட்ட பாடலை அப்படியே கேட்பது போல் இருந்தது அருமை அருமை