Aalayamaniyin osaiyai by Priyanka nk!

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2019
  • Aalaya maniyin- golden song by priyankank.
    #singfromsoul
    #thecrotchetsband

КОМЕНТАРІ • 850

  • @kajarajahsokkalingam
    @kajarajahsokkalingam 3 роки тому +85

    ஆஹா ! என்ன ஒரு குரல் வளம். நீங்கள் வருங்காலத்தில் சிறந்த ஒரு பாடகியாக வர வேண்டும் பிரியங்கா. இறைவனின் ஆசி நிச்சயம் கிடைக்கும். மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரியங்கா.

  • @manoharanramaswamy2848
    @manoharanramaswamy2848 3 роки тому +39

    பழைய பாடல்களை மேன்மேலும்
    பாடி மனிதர்களின் இதயத்தை
    கொள்ளை கொள் குழந்தாய்.
    வாழ்க வளமுடன்

  • @sureshsk2815
    @sureshsk2815 Рік тому +52

    கண்கள் மூடி கேட்டால் வானத்தில் பறப்பது போன்ற அமுத குரல் மற்றும் பாடும் விதம்,இறைவன் இப்பெண்ணுக்கு கொடுத்த கொடை,வாழ்க,வாழ்க.

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 2 роки тому +29

    இசை எனும் ஆலயத்தில் மணியோசையாய் மெய்சிலிர்க்க வைத்த குரல் 🎉🎉🎉

  • @alagarrajb9130
    @alagarrajb9130 3 роки тому +26

    இறைவன் இசைபிரியற்களுக்கு அளித்த இன்னொரு கானகுயில் நீ மகளே வாழ்க வளர்க

  • @rameshk6187
    @rameshk6187 2 роки тому +23

    உன் பாடல் களை கேட்கும்போதெல்லாம் என் கவலை கள் கானாமல் போகிறது வாழ்த்துக்கள் மகளே

  • @vkkrishnamoorthy235
    @vkkrishnamoorthy235 3 роки тому +50

    பிரியங்கா உன் குரலுக்கு எங்கள் வீட்டில் அனைவரும் அடிமை வாழ்க வளமுடன் என்ஆயுள் சேர்த்து நீ கடவுள் அருளால் நோய்நொடி இல்லாமல் ஆரோக்யமா இருக்கவேண்டும்🌹🙏🕉

    • @user-xx3jd6mq7m
      @user-xx3jd6mq7m Місяць тому +1

      உங்கள் பதிவிற்கு மேல் இந்த குழந்தைக்கு பெரிய அவார்ட் எதுவுமில்லை

  • @vijaymaruthi4244
    @vijaymaruthi4244 3 роки тому +86

    இப்படி ஓர் சிறந்த குரல் இனிமை உள்ளவரை தேர்ந்து தேடி எங்களுக்கு கொடுத்த விஜய் டிவிக்கு நன்றி......

    • @kuppumanikp.2019
      @kuppumanikp.2019 2 роки тому

      விஜய மாருதி இதே விஜய் டிவி இந்த குரலைக் கேட்டு சிலரை மட்டுமே தேர்ந்தெடுக்க தவறான கருத்து வேறுபாடுகள் சொல்லி தேர்வு செய்யாமல் விட்டு வெளியேற்றி விட்டனர் இந்த திறமையை யாரோ ஒரு இசை கலைஞரும் குரலை இரசித்த மக்கள் கருத்து தேர்வு செய்த பாடகர்களின் கருத்து வேறுபாடுகளால் இந்த குழந்தை இன்று பிரகாசிக்க முடிகிறது. ஒன்றுமே இல்லாத சில குழந்தைகளை மனதில் வைத்து கொண்டு ஆஹா ஓஹோ என்று பாராட்டி அமைதி காக்கும் பொருட்டு வலிமை குறைந்த குழந்தைகளை வெளி யேற்றி உள்ளார்கள். எப்படியோ மக்கள் கவனத்தை ஈர்த்தது என்று பயந்து மீண்டும் வாய்ப்பு அளித்து பெயர் வாங்கி பிரபல மடைய வைத்து விடுவார்கள். அதற்காக விஜய் டிவிக்கு நன்றி

  • @rajagopalv.9042
    @rajagopalv.9042 3 роки тому +23

    சுசிலாம்மாக்கு உன்னால் பெருமை..வருங்கால தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்கமுடியாத பாடகி..வாழ்த்துக்கள்.

  • @ramalingamj8852
    @ramalingamj8852 3 роки тому +37

    காலத்தாள்வெல்லமுடியாத, காவியத்தை தன் குரல் வளத்தால் வென்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @karthikeyan3852
    @karthikeyan3852 2 роки тому +22

    இறைவன் அருளால் மறுபிறவி ஒன்று இருந்தால் நீ என் அன்னையாக !!!

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому +18

    பிரியங்காவின் குரலின் இனிமையின் ஓசையை கேட்டேன்.
    கோவில் சிலை ஒன்று உயிர் பெற்று பாடுகிறதே.. என மனம் எண்ணும்படி பாடியதற்கு வாழ்த்துக்கள்..

  • @balajiv6169
    @balajiv6169 4 роки тому +59

    ஆலய மணியின் அற்புத ஓசையை இந்தத் தெவிட்டாத தேன் குரல் மூலம் இனிய இசையாய்க் கேட்டேன்.... ஆண்டவன் அருள் ஆயிரமாயிரம் கோடிகளாய் இத் தெய்வமகளுக்கு இனிதான இசை வரமாய் நான் கேட்டேன்... எப்பொழுதும் கேட்பேன்.... எப்பொழுதும் போல் இப் பாடலும் இவர் குரலில் செந்தேன்.... மீண்டும் மீண்டும் கேட்கையில் எனை நான் மெது மெதுவாய் மறந்தேன்.... நீல வானத்தில் சிட்டென சிறகின்றிப் பறந்தேன்...!! 👌👌👌🎼🎶🎵😊😇✨

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 роки тому +37

    நிறைவான அரங்கேற்றம் இனிமையான குரலில்! பிரியங்கா வாழ்க!

  • @meenasaran4916
    @meenasaran4916 4 роки тому +57

    இன்னிசை தேவதையின்...... குரலில் இன்னும் ஒரு பாடல்..... ஆஹா.....
    என்ன அருமையாக உள்ளது

  • @jega1102
    @jega1102 2 роки тому +52

    I was listening to this song, and my 23 yr old son who only listens to western music, heard the song, and said : "My God, what a great piece of music n singing." Now he is one of Priyanka's great fan, besides me.
    The orchestra is simply superb, great musicians 💜

    • @unnikrishnannair9620
      @unnikrishnannair9620 2 роки тому +2

      Music is really amazing.Singing is fantastic.

    • @loganathanv7670
      @loganathanv7670 2 роки тому +2

      I am sure that because of her this types of Tamil songs and its images will be carried for another century. God bless you child.

    • @sampathkumara7739
      @sampathkumara7739 Рік тому +2

      I love this song so much..great...Priyanka..❤

    • @danielp8044
      @danielp8044 Рік тому +1

      Yes

    • @selvaranirajan6379
      @selvaranirajan6379 Рік тому

      Really superb🎉.....Thanks dear daughter.......

  • @VinothKumar5403
    @VinothKumar5403 4 роки тому +52

    Simplicity, Humbleness, Honey Voice = Priyanka NK

  • @sureshpandit6239
    @sureshpandit6239 4 роки тому +126

    பிரியங்கா, என் மகள் வயதொயொத்த உன் வருங்காலம் மிகப்பிரகாசமாக, தமிழ்த்திரையுலகின் தவிர்க்க முடியாத ஒரு பாடகியாக நீ வளர வேண்டுமென ஒரு தந்தையின் ஸ்தானத்திலிருந்து வாழ்த்துகிறேன். வாழ்க, வளர்க!

    • @ashok.snangil8016
      @ashok.snangil8016 2 роки тому

      உண்மையே...

    • @vpmohandass3477
      @vpmohandass3477 Рік тому +1

      சூப்பர் பிரியங்கா.... Super..

    • @yugaparvathy6732
      @yugaparvathy6732 Рік тому

      சுசிலா அம்மா குரல் சூப்பர்.‌ப்ரியங்கா‌ வாய்ஸ் சூப்பரோ சூப்பர்.

    • @booma5728
      @booma5728 Рік тому

      👍

  • @johnkennedy7216
    @johnkennedy7216 2 роки тому +6

    தேன் இனிமைகூட சற்று நேரமே. சகோதரியின் குரல்இசைஇனிமை காலமெல்லாம் இனிக்கிறது.

  • @krajm3204
    @krajm3204 3 роки тому +14

    மெல்லிசை ஜாம்புவான்கள் ! ப்ரியங்காவின் மென்மைக்கும், மேன்மைக்கும் நளினம் சேர்க்கிறார்கள் !! அருமை!!!

  • @chitrakannan2818
    @chitrakannan2818 Рік тому +9

    ககாலத்தால் அழியாத பாடல்களை முலுஈடுபாட்டுடன் பாடி கண்முண்நிறுத்திய பிரியங்காவிற்கும் இசைக்கலைஞர்களுக்கும் நன்றி

  • @rajeswarysubramonian1319
    @rajeswarysubramonian1319 2 роки тому +5

    அழகிய குரலில் அருமையான பாடல். நெஞ்சம் நிறைந்து கண்ணில் நீர் கசிகிறது

  • @padmanlakshmanan8003
    @padmanlakshmanan8003 Рік тому +1

    ஆண் மகன் நான், ஆனாலும் சுசீலா அம்மா பாடலை தான் சிறு வயதில் அதிகம் விரும்பி பாடுவேன். இந்த பாடல் அதில் முதன்மையானது எத்தனையோ பாடகிகள் இதை மேடையில் பாடினார்கள். அந்த அம்மா குரல் அளவுக்கு அவை எனக்கு திருப்தி தந்ததில்லை ஆனால் இன்று அதை பிரியங்கா குரலில் பெற்று விட்ட மகிழ்ச்சி

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q 4 роки тому +54

    அடடா" என்ன அற்புதம். சுசிலா அம்மாவின் வாரிசு. அருமையான STEREO SOUND QIY. பழைய பாடல்களை இந்த VOICE+ SOUND QUALITY கேட்கும் போது மிக சிறப்பு.

  • @gunaavn3499
    @gunaavn3499 Рік тому +17

    உயர்ந்த உன் குரல் உலகம் முழுக்க உலா வரும்

  • @gnanamanithangam5142
    @gnanamanithangam5142 3 роки тому +17

    After P.Suseela God has given Priyanka a soul touching voice.keep it up Priyanka .

  • @sujithbalan7746
    @sujithbalan7746 4 роки тому +17

    Way back on 21st June god sent an Angel to earth to heal our mental stress through music and guess what??? that angel is our Priyanka..Incidentally the day she arrived this world is called as world music day 🎶🎶🎵🎵... aalayamani yin oosai yai naan kaettaen un kuralil...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +49

    அன்பு மகளே உன் பாடலைக் கேட்கலாம்! கேட்கலாம்!கேட்டு கொண்டே இருக்கலாம்!!இருக்கும் காலம் வரைக்கும்....

  • @kulothunganv1724
    @kulothunganv1724 2 роки тому +6

    அருமை மகளுக்கு...... அளவற்ற அன்பு வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்..... மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.......!!!

  • @rihanasalahudeen8267
    @rihanasalahudeen8267 3 роки тому +17

    I love priyankas smile with her brilliant voice❤️🙏

  • @s.baskar4319
    @s.baskar4319 3 роки тому +7

    Priyanka looks like real saviour of tamil songs and music with wonderful voice.... god bless you priyanka ... long live tamil songs

  • @mohansankar5773
    @mohansankar5773 3 роки тому +2

    மிக அருமையான குரல் பிரியங்கா அவர்களுக்கு. She has got a bright future in the cine world. Her performance with smile is so superb. God bless you dear always.

  • @manoharanappu9379
    @manoharanappu9379 3 роки тому +6

    நல்ல குரல் வளம், இனிமையான இசை,👍

  • @arasananbu7444
    @arasananbu7444 3 роки тому +9

    தினமும் இரவில் தூங்கும் முன் பிரியங்காவின் பாட்டை கேக்கிறேன்

  • @bmz8018
    @bmz8018 3 роки тому +8

    சிரித்த முகத்தோடு பாடுவது ஒரு பிளஸ். வாழ்த்துக்கள்

  • @mercy3527
    @mercy3527 3 роки тому +27

    அமுதான இந்தக்குரல் அரசி ♪பிரியன்கா♪ இன்னும் அறை நூற்றாண்டுக்கு எங்களை இசையால் ஆளப்போகிறாள்!

    • @Sumohan1234
      @Sumohan1234 3 роки тому +1

      ரொம்ப அழகா பாடற நீ. நீடூழி வாழ்க....

  • @jaysheelrao1741
    @jaysheelrao1741 4 роки тому +30

    Sweeter than the original song ! Hat's off to you Priyanka dear for your singing talent !!! God bless you dear ...

  • @eswarang876
    @eswarang876 4 роки тому +35

    இதை விட செவிக்கு வேறமதுண்டோ இவ்வுலகில்😍😍👌👌👌👍👍👍♥️

  • @josestanly6200
    @josestanly6200 4 роки тому +15

    இனிமையான குரல் இளங்குயில் பிரியங்கா..இறைவன் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பார்.

  • @murugesann4627
    @murugesann4627 2 роки тому +29

    பிரியங்காவை பெற்றெடுத்த தாய் தந்தைக்கு வாழ்த்துக்கள்

  • @anuhiran5297
    @anuhiran5297 4 роки тому +28

    நிலவு கூட இசை பாட துடிக்கும் உன் இசையை கேட்டவுடன்...........

    • @jayjeevar1023
      @jayjeevar1023 2 роки тому

      Super melody voice to her.God has blessed her.

  • @klkkamesh5753
    @klkkamesh5753 4 роки тому +49

    நிலவை ரசிக்க ஆயிரம் பேர்
    இருக்கட்டுமே..!
    உன் தேன் குரலை ரசிக்க
    உலகம் காத்திருக்கிறது..! 😊🎤
    இளங்குயில் பிரியங்கா 🎶💪💟💪🎶

  • @thiagamuthu28
    @thiagamuthu28 3 роки тому +14

    My dear Daughter ...your voice is Nature 's Gift....Goddess Meenakshi will bless you

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Рік тому +1

    பாடலின் ஆரம்ப இசையை ‌ பின்னணி இசைக்கும் போதே நெகிழ்ந்து ‌போனேன் .அதன்பின் பிரியங்காவின் குரலினிமை‌‌ ...அருமை .

  • @justice-gp9pv
    @justice-gp9pv Рік тому +4

    Although I am from Kerala and can't understand Tamil properly, I listen to your heavenly voice always. May God bless you and be with you always dear Priyanka. Your singing is excellent.

  • @blessingjohnchelliah4317
    @blessingjohnchelliah4317 3 роки тому +9

    Wonderful...my favorite song from the days of my youth. Kudos from an Indian Tamil in the USA!

  • @isaacsundarrajana6214
    @isaacsundarrajana6214 4 роки тому +80

    அருமை மகளே! இந்தப்படத்தின் பாடலை 1960(அ)1961 ல் பார்த்து ரசித்துக் கேட்ட நாட்கள் இன்னும் நெஞ்சில் நிறைந்துள்ளது. இப்பவும் எல்லா T. V. Channels களிலும் பழைய பாடல்களைக் கேட்கிறேன். இறைவன் உங்களுக்கு நல்ல gift தந்துள்ளார். நீங்கள் பல பாடல்களைப்பாடிஇசைப்பிரியர்களுக்கு இசைக்கொடியை ஏற்றி மகிழ்விக்கவும்,நீங்கள் மகிழவும் வாழ்த்துகிறேன்.உங்கள் புன்னகையே ஒரு பொன்நகை.ஆக,"புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக.........".போன்றப்பாடல்களைப்பாடுங்கள். உங்கள் பெற்றோர்க்கு என் வந்தனம். உங்களுக்கும் பாடல்குழு மற்ற குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

  • @veeraragavannaga3278
    @veeraragavannaga3278 3 роки тому +3

    சிறுவயதில் இப்பாடலை கேட்டு இயற்கையோடு ஒன்றி இன்புற்றிருக்கிேறன் நன்றி

  • @chandramohans7232
    @chandramohans7232 2 роки тому +2

    பிரியங்கா என்ற பெயரில் உலகம் முழுவதும் உலாவரும் மகளே! எங்களுக்கு பிறந்த மகன் ஐ.டி யில் உயர் பதவியில் இருக்கிறார் எங்களுக்காக பிறந்த மகள் மகனுடன் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் உன்னை இணத்து இரண்டு மகள் ஒருமகன் என்ற மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழவிரும்பும் எழுபத்தொரு வயது முடிந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து அலுவலக ஊழியனான நான் வேண்டுகிறேன் சாய் சந்திரமோகன் சங்கர் சாவித்திரி யாதவர் தெரு கும்பகோணம்

  • @nageshk4146
    @nageshk4146 3 роки тому +10

    My fav tamil song , beautifully sung by Priyanka, the wonder singing star. May God give her many years of singing glory. God bless.

  • @supramaniyampathmanathan4579
    @supramaniyampathmanathan4579 2 роки тому +71

    ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்து தனது திறமையை காட்டும் பிரியங்காவுக்கு எமது வாழ்த்துக்கள்.

    • @sathyalakhsmimahesh564
      @sathyalakhsmimahesh564 Рік тому

      Ez,esaàqq1qw

    • @masilamanimasila1053
      @masilamanimasila1053 Рік тому

      Vaataawastaàawwwuwnewtàtwaabhj ysde

    • @muthulakshmimuthukrishnan5885
      @muthulakshmimuthukrishnan5885 9 місяців тому +2

      எல்லாம் சரிதான், ஆனால் தலைமுடியை பேய்போல் விரித்துக் கொள்ளாமல் லேசாக ஆவது கட்டி முகம் முழுவதும் தெரிவது போல் பாடுவது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், ஆனால் இப்பொழுது யார்தான் முடியை கட்டுகிறார்கள், சொல்லுவது waste

    • @sinathampipalanimuththu9601
      @sinathampipalanimuththu9601 9 місяців тому +1

      @@muthulakshmimuthukrishnan5885 அது^பெண்களின்^இப்போதுள்ல^ஸ்ட்றைல்

    • @sundarams9684
      @sundarams9684 Місяць тому

      வயது களின் வடிவ நிலை.

  • @stevekumar616
    @stevekumar616 3 роки тому +13

    Priyanka, that was a truly excellence performance. A star is born !.
    Also a big round of applause to the highly talented background musicians.

  • @maqsoodahmed3181
    @maqsoodahmed3181 4 роки тому +35

    Mind blowing singing with ease. Its Gods gift. God bless you.

  • @pbsundar8759
    @pbsundar8759 Рік тому +4

    குரல் வளம், தமிழ் ஆளுமை, உச்சரிப்பு...உங்கள் திறமை ஓங்கட்டும். இறையருள் என்றும் உம்முடன்...

  • @gssakthi99
    @gssakthi99 3 роки тому +28

    தேனைவிட இனிய குரல் .பாரட்ட வார்த்தைகளை தேடுகின்றேன் ஒவ்வொரு முறையும் ...உங்கள் பாடல்களை கேட்கும் பொழுது மனது லேசாகிறது. என்றும் வாழ்க வளமுடன் dr 😊😊

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +4

    நீ பாடும் எந்த ஓர் பாடலும் ஒன்றுக்கு ஒன்று போட்டியாக உள்ளது அம்மா.அருமை ,அற்புதம்
    ஆனந்தம்.கண்கள் தானாக கலங்க வைக்கும்.அது ஆனந்த கண்ணீர்.அன்புடன்.sukanya mohanan.சேலம்.16

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 3 роки тому +15

    She is the present-day "Tamil Music Princess" in every sense. I thought few days to call her as our
    "Tamil Music Princess". She has an amazing voice, personality and natural musical talent, fine-tuned by her dedicated parents. As Tamil is the sweetest oldest language and mother language for many languages in the world. Her singing makes Tamil as sweet honey for the mankind ears. I adore you as my beautiful daughter and wish you well from England.

  • @sundaramg2665
    @sundaramg2665 4 роки тому +6

    No one could match her! She has distinct honey voice ,top class sweetest singer ,wishes baby....

  • @gowthammanokaran6076
    @gowthammanokaran6076 4 роки тому +16

    Excellent priyanka 😀👍👌👏👏 perfect team work 👏 congrats to crotchet band 👏👏👏

  • @rajkumarsubramanian2491
    @rajkumarsubramanian2491 3 роки тому +3

    பிரியங்கா குட்டி செல்லம் சூப்பர் சிங்கர். Excellent singing da pattu Thangam.
    By S Rajkumar
    Retired person
    65 age.
    My aasirvaadh to you

  • @snafar3737
    @snafar3737 5 місяців тому +2

    அருமையான பாடல்
    இனிமையான குரல் கேட்க கேட்க அலுக்கவில்லை வாழ்த்துக்கள் பிரியங்கா

  • @RAVINDRANEXCELLENTWOWM
    @RAVINDRANEXCELLENTWOWM 3 роки тому +2

    DEAR MY KUMARI PRIYANKA,
    AM A SENIOR CITIZEN OF INDIA.
    AM VERY MUCH MOVED BY THE SWEET VOICE OF THIS YOUNG " NIGHTINGALE. "
    VAAZHGA VALAMUDAN! JAI HIND!! JAI HINDUSTAN!!! BHARATA MATAVUKKU JAI!!!

  • @hassankhan1141
    @hassankhan1141 Рік тому +2

    உனக்கு அருமையான குரல் வளத்தை தந்த ஏக இறைவனுக்கு நன்றி, வாழ்த்துக்கள்

  • @palanikumar7842
    @palanikumar7842 3 роки тому +7

    god bless u da ma. PRIYANKA'S Speciality is singing with nice smile super super da

  • @poulraj2713
    @poulraj2713 3 роки тому +9

    My heart full 💓 congratulations for my junior suseela Amma Priyanka ma.God bless you ma.I left my sorrow and depression everything when I came to hear voice ma.

  • @venkatramanvaidyanathan8404
    @venkatramanvaidyanathan8404 3 роки тому +15

    I have no words to appreciate your singing . Again and again I want to hear your sweet voice...what a voice you have. May god bless you..

  • @dhanasekar8129
    @dhanasekar8129 Рік тому +4

    பழைய பாடல் கேட்டது போலவே இருந்து அருமை மகளே👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @mercy3527
    @mercy3527 3 роки тому +21

    Wonderful voice! tears shed listening to her...Keep it up Priyanka. I live in Japan no chance of live shows! Mostly speak in Japanese & English But when I listen to Priyanka's I feel proud of my mother tongue TAMIL. May God bless her.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +13

    கேட்கும்போதே காதில் தேனாறு பாய்கிறதே!!தாயின் தாலாட்டு போல மென்மையாக இனிமையாக இருக்கிறது பிரியா உன் குரல்!!

  • @soundarrajan6071
    @soundarrajan6071 2 місяці тому

    Superb voice Priyanka . உங்கள் குரலில் ஒரு மாட்டாது கேட்காமல் தூங்குவதில்லை.வாழ்த்துக்கள் Dr TMS

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 роки тому

    அருமை பேத்தி பிரியங்கா குரல் வளம் இனி மை, இளமை,புதுமை!

  • @sajnijinu7125
    @sajnijinu7125 3 роки тому +6

    அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள் சகோதரி 👌👌👌💐💐💐💐

  • @segrangovender8372
    @segrangovender8372 4 роки тому +3

    I can listen to this song 24/7/365. Keep it up Priyanka and the Crotchets. Sekaran Selvakumaran South Africa

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 Рік тому +1

    அனைவரின்மனதில்அமைதியான எண்ணத்தை உருவாக்கும்அற்புதமானகுரல்.வாழ்கவளமுடன்.

  • @kalaranjangnanamuthu3478
    @kalaranjangnanamuthu3478 3 роки тому +1

    பிரிங்காவின் இனிமையான குரல் அற்புதம். வாழ்க வளர்க

  • @mahaatoz929
    @mahaatoz929 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தமிழ்மகளே இசைக்குயிலே நீஇறைவன் தந்தகொடை

  • @sivavijay3882
    @sivavijay3882 Місяць тому

    Most talented but underutilized தமிழ் மகள்.... இறையருள் கிடைக்க இறைஞ்சுகிறேன்....🌹🙏

  • @SenthilKumar-bj6fc
    @SenthilKumar-bj6fc 4 роки тому +3

    அருமை. மனதை மயக்கும் அற்புதமான பாடல். பிரியங்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  • @ranjanpuvanesh144
    @ranjanpuvanesh144 3 роки тому +9

    தனிமையில் நான் தனித்திருக்கவில்லை உன் குரலோடு இனைந்திருக்கிறேன்

  • @aarofreefire4879
    @aarofreefire4879 2 роки тому +5

    இறைத்தன்மை தமிழுலகிற்கு அனுப்பி வைத்த பாடல் நிலா.வாழ்க அன்னையே!

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 6 місяців тому

    பிரியங்காவின் அத்துனை பாடல்களும் செவிகளுக்கும் மனதிற்கும் இன்பம் சேர்ப்பவை அதிலும் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் பாடல் சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொலிந்தது போன்றது இசை வழங்கியவர்களின் திறமைகளும் போற்றுதலுக்கரியது பாடகி பிரியங்கா நமது பிரியத்திற்கு அங்கமானவர் வாழ்க வளர்க

  • @r.arikrishnannatteraja2320
    @r.arikrishnannatteraja2320 Місяць тому

    அருமையான பாடல்
    அருமையாக பாடிய பிரியங்காவின் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @dumilstar8526
    @dumilstar8526 2 роки тому +3

    பிரியங்கா இன்று பெயரும் புகழும் அடைந்ததற்கு உங்கள் தாய் தந்தை தான் முழுகாரணம் ஆனால் அவர்கள் பட்ட உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது .உயரபறக்கும் பட்டம் நம் கண்களுக்கு தெரிகிறது ஆனால் அந்த காற்றாடி உயரபறக்க நூலும் ஒரு காரணம் என்பது யாருக்கும் தெரியாது அது போல்தான் இன்று நீ புகழ் காற்றாடியில் உயர பறக்கிறார் ஆனால் இந்த உழைக்கு பின்னால் இருக்கும் உன் தாய் தந்தை தான் முழுகாரணம் ஆகவே அவர்களை என்றும் மறவாமல் இருப்பாயாக வாழ்த்துக்கள் தோழி

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 3 місяці тому

    மிகவும் திறமை வாய்ந்த பாடகி: அதேசமயம் அடக்கமான வரும் கூட!
    வளர்ச்சிக்கு என் வாழ்த்துகள்!

  • @samuelthiyagarajan713
    @samuelthiyagarajan713 2 роки тому

    பிரியங்கா அருமையான பாடலை பாடும் .விதம் இனிமை. உன் புத்திசாலித்தனமும் கலந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 11 місяців тому

    இதயம் இதமாக
    இசையில் மிதக்கிறது. என் சிந்தனைகாணமல்போனது. உருவாக்கி தந்த கண்ணதாசன் சுசிலா அம்மா நினைவுகள்சவாசிக்கும். இப்பாடல்.

  • @purushothamanpurushoth7054
    @purushothamanpurushoth7054 3 роки тому

    சூப்பர் சூப்பர் அருமையான குரல்
    அருமையான பாடல்
    வாழ்த்துக்கள் பிரியங்கா
    இன்னும் நிறைய இதுபோன்ற
    பாடல்களை பாடும்மா
    எல்லாருடைய ஆசீர்வாதங்கள்.

  • @durairajasekar5598
    @durairajasekar5598 3 роки тому +7

    Song is for your voice and voice is for your song. Made for each other. இருவிழியாலே மாலையிட்டான் அருமை..

    • @ushasridhar412
      @ushasridhar412 2 роки тому

      Aalayamaniyin osaiyai naan kettaen adhil Priyankavin kural inimaiyai kettaen. Palaa sulaiyai thaen il thoythadhu pola. God help her to maintain her voice. Ava ammavai drishti suthi poda sollunga

  • @anandhanthandavarayan8810
    @anandhanthandavarayan8810 3 роки тому +1

    கவியரசு வரிகளில் எம். எஸ் வி இசையில் சுசிலா அம்மா பாடிய பாடல். பாடிய பாடகிக்கும் என அன்பார்ந்த வணக்கம் old is gold

  • @sundhararajanswarnanathan7630
    @sundhararajanswarnanathan7630 2 роки тому

    அங்க அசைவின்றி முகபாவமின்றி ஒரு பாடலின் பொருள் ராகம் தாளம் பாவம் அத்துனையிம் உன் குரல் ஓசையில் காட்டுகிறயோ இது உன் தாய் தந்த சீதனமோ தமிழ் பென்னே .....

  • @rajagobal4120
    @rajagobal4120 2 роки тому +5

    வருங்காலத்தில் நீ ஒரு தலைசிறந்த பாடகியாக நிச்சயம் வருவாய் என்று வாழ்த்துகிறேன்

  • @krmanigandancreations
    @krmanigandancreations 4 роки тому +21

    This is one of my favourite song
    Thank you for your melody
    Mesmerising voice ... fantastic...

    • @SankarSankar-ss6gx
      @SankarSankar-ss6gx 2 роки тому

      சகோதரி பிரியங்கா நீங்கள் சொர்ணலதா மேம் விட்டு சென்ற இடத்தை நிரப்ப முன்வரவேண்டும். என்றும் அன்புடன் சகோதரன் G..சங்கர். தூத்துக்குடி.

  • @paulvannanrajadurai9003
    @paulvannanrajadurai9003 2 роки тому

    பிரியங்கா!
    ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் !
    அருமை தங்கச்சி....

  • @panneerselvam5298
    @panneerselvam5298 2 роки тому +3

    May the Almighty give Dr Priyanka a life which she deserves most.

  • @TheDrvel
    @TheDrvel 3 роки тому +8

    No words to praise her efforts and endless entertaining divine dignified voice , God bless her .

  • @mgsindica1840
    @mgsindica1840 Рік тому +1

    அற்புதமான, மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல். உங்கள் பாடல்களின் ஜீவனெ அதை ஒரு புன்சிரிப்புடன் அனுபவித்து பாடுவதுதான். உங்கள் குரல் இசைக்குழுவில் உள்ள பல்வேறு வாத்யங்களில் ஒன்றாக ஒன்றி போய்விடுகிறது. தென்னகத்தின் ஸ்ரயாகோஷல் நீங்கள்தான். திரையுலகம் உங்களை இன்னும் நன்றாக பயன்படுத்தி க்கொள்ளவேண்டும். சிறந்த இசைக்குழுவும், ரசிகர்களும் ஒரு நிறைவான பாடல் கேட்ட மகிழ்ச்சியை கொடுத்தது. நன்றி.

  • @muralidharanmapmurali6377
    @muralidharanmapmurali6377 3 роки тому +2

    Love you so much. ilamkuyil Super singer

  • @dharmarajanganapathy424
    @dharmarajanganapathy424 Рік тому

    அற்புதமான குரல் வலம் .அருமை மகளே.வாழ்க பல்லாண்டு.

  • @sivavijay3882
    @sivavijay3882 4 роки тому +1

    குரல் இசையின் எவெர்ஸ்ட் ப்ரியங்கா... வாழ்க வளமுடன்..... வளர்க நலமுடன்.....

  • @kumaranantony
    @kumaranantony 2 місяці тому

    அருமையான குரல் இவையெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
    அ அஞ்சல் குமரன்
    அரக்கோணம்.