SINGHKAARATH THEYRUKKU SSKFIM018 SGR, LRE GROUP @ ITHU SATHTHIYAM

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 47

  • @aliengaming1672
    @aliengaming1672 День тому +1

    🎉🎉🎉🎉❤❤❤❤one of my favourite song😂😂😂🎉🎉🎉❤❤ivanga azhagukku inai ivaingadhan

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 10 днів тому +3

    போட்ட பாட்டையே கேட்டு சலிப்பு ஏற்பட்டது.இந்த பாடல் கேட்கப்படாத பாடல் .நன்றி.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +22

    எல்லாரும் ஹேமாமாலினியைப் பாத்துக்கோங்க!! இந்தப் படத்தில் எம் எஸ் வீ இசையில் மத்தபடி எல்லாப் பாட்டுக்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் இது ஒண்ணைத் தவிர! இந்தம்மா அப்பிடி ஒரு அதிஷ்டம் பாவம்!! சந்திரகாந்தாவே இவெங்களைவிடவே அழகா இருக்காங்களே?! இதுசத்தியத்தில் இப்பிடி ஒருப் பாட்டு இருக்குங்கறதே தெரியாமல் இருக்குற எங்களைப் போன்றவங்களுக்கு இதைத் தந்திட்ட ஐயாவுக்கு என் நன்றீ!!

    • @vaseer453
      @vaseer453 Місяць тому +3

      1:17 பூர்ணிமா அவர்களே! என்ன இந்த பாட்டைப் பற்றி இப்படி கூறி விட்டீர்கள். மிகவும் துள்ளலான பாடல் ஆயிற்றே இது. என்ன அற்புதமான இசையமைப்பு கொண்ட பாடல். கண்ணதாசன் வரிகள் அற்புதம். மறுபடியும் கேளுங்கள். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட பாடல் இது.
      A. Rm.

  • @balasubramanianannamalai8616
    @balasubramanianannamalai8616 9 днів тому +1

    அருமையான பாடல் பதிவு 🎉வாழ்த்துக்கள். இது போன்ற பழைய பாடல்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  • @malaruthrapathi5670
    @malaruthrapathi5670 2 роки тому +9

    கேமராவுக்குஏற்றமுகம்இல்லஎனதமிழ்சினிமாவால்நிராகரிக்கப்பட்டவா்ஹேமாமாலினி,ஹிந்தில்கனவுகண்ணீயாகஇன்றும்பாரட்டப்படுபவா்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 7 років тому +18

    ஸ்ரீரங்கத்து தேவதை கனவுக்கன்னியின் முதல் திரை அறிமுகம் .. அப்பொழுது யாருக்கு தெரியும் இந்த அழகு இந்தி திரையுலகை ஆளப்போகின்றது என்று ... வாழ்க்கையில்
    காதல் உண்மையானது என்றால் அது வெற்றி பெறும் .....(தர்மேந்தருடன் மணவாழ்க்கை) ..தேவதைக்கு என் வாழ்த்துக்கள் .....

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +10

    இத்தனை அருமையான டியூனை இருவல்லவர்களின் அற்புதமான இசையை எல்ஆர் ஈஸ்வரியின் வசீகரிக்கும் பாடலை சீர்காழியின் கணீர்க்குரலில் ஒலிக்கும் அற்புதப் பாடலை பிரபலமாகாமல் செய்து விட்டது எதுவோ? ஸ்ரீதர் சொன்னது மிகச்சரியே!! எத்தனை அழகான கானம்?!?!அந்தப் புல்லாங்குழல் ஓசையின்போது காணும் மீலைநேர வெய்யிலின் அழகும் அந்த இசையும் நம்மை க் கண்மூட வைக்கிறதே!! சிஐடியைப் போட்டிருந்தால் டான்ஸ் அள்ளீட்டுப் போயிருந்திருக்கும்!! நன்றீ !!

    • @perumalsamy2978
      @perumalsamy2978 2 роки тому +1

      மாலை நேர வெய்யிலின்!!!!!!

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +4

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அற்புதமான பாடல் கேட்க கேட்க இனிமை

  • @ganapathyvenkataraman8918
    @ganapathyvenkataraman8918 2 роки тому +3

    Hema madam super beauty.we cant image such a great dancer in group dance.but she is proving her performance.we proud that angel belongs our tamilnadu.live 100 years

  • @balasubramanianannamalai8616
    @balasubramanianannamalai8616 10 днів тому

    நண்பர் வேம்பார் மணிவண்ணனுக்கு இனிய வணக்கம். தாங்கள் பழைய பாடல்களை பதிவேற்றுகிறீர்கள். நன்றி. இது போன்ற கவிஞர் மாயவநாதன் மற்றும் இவர் போன்ற கவிஞர்களின் பழைய பாடல்களையும் பதிவேற்றினால் என்போன்ற வயது 70ஐ தாண்டியவர்கள் கேட்டு மகிழலாம். செய்வீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • @arumugamp5307
    @arumugamp5307 2 роки тому +3

    Asokan acted as hero.All songs were excellently composed.P.Kannamba known for her dialogue delivery with clarity also sang a song in dialogue form.I viewed this film in 1962 if I remember correct.

  • @artsc55
    @artsc55 2 роки тому +1

    🙏🏽🎼tullalāna pādal kéttadilaye🎼pokkisham intha pādalgal🎼 nandri, viparankalukku matra rasigarkalukku nandri 💐, vājtukkal aïyya🙏🏽🎼💐☀

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 роки тому +8

    Song composed with meticulous care just vibrate the feelings in the corner of the minds. Cute dance movements!

  • @vinthobuzz2361
    @vinthobuzz2361 2 роки тому +2

    Hearing this song after a very very long time There are so many songs like this Thank u

  • @rajavardhini7211
    @rajavardhini7211 11 років тому +13

    Hemamalini's dance movements excellent..

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +2

    என்றைக்குமே பழைய பாடல்கள் பழைய பாடல்கள் தான் ஓல்ட் இஸ் கோல்ட்

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 23 години тому

    THE STARTING MUSIC TAKES TO THE SKY.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 13 днів тому +1

    Really Hema Malini had born in Trichy District.. But, went to Hindi movies.. Married, a Punjab born Hero, Dharmendra, and leading a decent life.. Later became MP, and coming in advertisement of KENT, water Purifier, etc.. But, a Tamil heroin from Mysuru, Karnataka (Jayalalitha) had established that she is a Trichi girl.. Being heroin to MGR, captured power in Tamilnadu.. But, Jayalalitha had no honest family life or any children.. Like Hemamalini..

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 2 роки тому +6

    NOBODY CAN MATCH MSV. THE ONE AND ONLY SUN.

  • @mdalijinnah3018
    @mdalijinnah3018 2 роки тому

    ஆஹா... அருமையான இசை

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 2 роки тому +2

    Many years ago for hemamalini lr eswari was singing beginning for hemamalini to the film

  • @jaelraphael1151
    @jaelraphael1151 4 роки тому +4

    Too bad Tamil cinema didn't give Hema Malini good opportunities to shine in the south,
    She has sweet soft personality.

  • @arunachalama3458
    @arunachalama3458 7 років тому +3

    I LIKE THE SONG TOO MUCH. MUSIC SUPER

  • @rangasamyk4912
    @rangasamyk4912 5 років тому +4

    M. S. V and TKR had scored the music for the film idhu sathiyam. Nice to hear this song

  • @packirisamyvasudevan5589
    @packirisamyvasudevan5589 4 роки тому +2

    Superb.

  • @mariashalina76
    @mariashalina76 2 роки тому +1

    Hema Malini very beautiful ever.
    Patrick Anand Johor Bahru Malaysia

  • @govindarajr3801
    @govindarajr3801 15 днів тому

    Old is gold 😂🎉❤

  • @mnisha7865
    @mnisha7865 Місяць тому

    Nicesong and voice and music superb 15.9.2024

  • @sankarnarayan9192
    @sankarnarayan9192 2 роки тому

    Very pleasing song and dance sequence

  • @paranjothir4340
    @paranjothir4340 19 днів тому

    Hemamalani in this group dance. Her IST flim .

  • @rathinasabapathi5916
    @rathinasabapathi5916 2 роки тому +1

    Suprr song

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 роки тому

    Valgavalamudankavlarasar

  • @sakthivelsakthivl9869
    @sakthivelsakthivl9869 5 років тому +2

    nice songs

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 5 років тому +1

    😍😍😍😍😍😍😍😍😍😍

  • @vennilamounpatten7853
    @vennilamounpatten7853 5 років тому +1

    I like this song

  • @gajendrangovindan8404
    @gajendrangovindan8404 2 роки тому +1

    பிரபல கனவுக்கன்னி இதில் குரூப் டான்சர்!

  • @ramachandrant4318
    @ramachandrant4318 Місяць тому +1

    ஹேமா மாலினி முதலில் நடனம் ஆடும் ஆட்டம்

  • @m.sankarnarayananmanisanka2166
    @m.sankarnarayananmanisanka2166 2 роки тому

    ட்விட்டர்

  • @jayaramank7258
    @jayaramank7258 2 роки тому

    He ma malinls only Tamil performance

  • @elisamargaret7615
    @elisamargaret7615 2 роки тому

    Thanks

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 Місяць тому +1

    Hemamalini arumai dance.directer srithar made😊 mistake.

  • @jaibunroja7090
    @jaibunroja7090 2 роки тому

    Arumi.veryvery.good.sangsj.likjv115

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 роки тому +2

    Song composed with meticulous care just vibrate the feelings in the corner of the minds. Cute dance movements!