பஞ்சகவ்யம் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தல் | Brittoraj 9944450552

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • ‪@neermelanmai‬

КОМЕНТАРІ • 79

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 3 роки тому +15

    தாங்கள் நல்ல உள்ளத்துக்கு
    என் வாழ்த்துக்கள்.
    தாங்கள் வழங்கும் விவசாய பலன் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று என் அன்பான வேண்டுகோள்.

  • @veldurai6375
    @veldurai6375 Рік тому +12

    சிலர் காய்ச்சின பால் சேர்க்கச் சொல்வது ஏனோ? காய்ச்சாத பாலை தாங்கள் சேர்க்கச் சொல்வது ஏன் என்று தயவுசெய்து சொல்ல வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!

  • @anniyuradc3782
    @anniyuradc3782 Рік тому +2

    Vanakkam sir meen amilam great sir unga aloosanaiyil than epoo Nan vivasayam seigren sir yarayum alosai kekalai unga vidio matumdhan kekuren sir Nan job la eruken unga aloosanaiyil vivasayam seigren tq sir meen amilam great sir 🙏🙏🙏🙏💯👍

  • @velavancps8845
    @velavancps8845 8 місяців тому +3

    சார் இதனை எவ்வளவு நாள் வைத்து உபயோகப்படுத்தலாம்..... அதாவது இதன் ஆயுட்காலம் எவ்வளவு நாட்கள் என்பதை கூறுங்கள்

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 роки тому +3

    Sir. Always you are my mentor.. Some researchers say in there channels.. Upgraded version of Panchkaviya.. Not to add the cow urine.. And they do recommend adding many incredients it's creating a confusion.... Kindly suggest..

  • @ilangor5902
    @ilangor5902 2 роки тому +3

    தெளிவான கருத்து

  • @ipl397
    @ipl397 10 місяців тому +1

    How many day we can use sir ??

  • @rajeshkarthick1774
    @rajeshkarthick1774 Рік тому +1

    பசும்பால் மற்றும் பசுந்தயர் பயன்படுத்தலாமா.. அல்லது எருமை பால் கூட பரவாயில்லையா ஐயா

  • @chellama6132
    @chellama6132 2 роки тому +1

    Sir panjakaviyam evalavu naal athum useful ya irukum?athu eppom expiry aakum?

  • @PandiS-p6h
    @PandiS-p6h 6 місяців тому

    ஏலச்செடிக்கு கோடைக்காலத்தில் பயன்படுத்தலாமா ஐயா.200லிட்டர் தண்ணீர்க்கு எந்த அளவு உபயோகிக்கனும்

  • @shanmuganathanpirasanth8129
    @shanmuganathanpirasanth8129 8 місяців тому +1

    Evala kalam use pannalam

  • @vallipalani5084
    @vallipalani5084 3 роки тому +2

    Sir sanathil neiserkkum pothu small size kosukkal vanthuvittathu. sariseithen aanalum puzhukkal vanthuvittathu enna Seiya vendum.

  • @masilamaniraja3831
    @masilamaniraja3831 2 роки тому

    ஐயா உங்கள் பதிவின்படி முதல் முறையாக முயற்ச்சி செய்கிறேன்.21 ஒருநாள் கழித்து வடிகட்டி 3மாதம் வைத்து பயன்படுத்தலாமா அல்லது அப்படி வைத்து பயன்படுத்தலாமா என்று நன்றி ஐயா

  • @BalakrishnankBala-my4xo
    @BalakrishnankBala-my4xo 2 роки тому +4

    தயார்நிலையில் உள்ள பஞ்சகாவியத்தை எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்

    • @Jayanthijayanthi1606-qh1dv
      @Jayanthijayanthi1606-qh1dv 7 місяців тому

      எத்தனை நாட்களுக்குள் பயனபடுத்த வேணடும்

  • @vijayakumarvijayakumar1430
    @vijayakumarvijayakumar1430 3 роки тому +4

    பஞ்சாகவியா எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தமுடியும் இந்த அளவு பயன்படுத்தினால் பயிர் க்கு பாதிப்பு ஏற்படுமா இதில் கோமீயம் அளவு அதிகமாக உள்ளது

  • @revathyhari4460
    @revathyhari4460 2 роки тому

    அருமையான பதிவு ஐயா. மாடி தோட்டத்தில் குறைந்த அளவு பஞ்சகவ்யா செய்ய அளவுகள் சொல்லுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

  • @SenthilKumar-jv2ov
    @SenthilKumar-jv2ov 3 роки тому +5

    ஐயா இயற்கை களைக்கொல்லி பற்றிய காணோளி போடவும்

  • @selvanarendhiren2085
    @selvanarendhiren2085 3 роки тому +3

    தென்னைக்கு பஞ்சகவ்யம் என்ன அளவு கொடுக்கவேண்டும் ஐயா?

  • @amudhakannan4705
    @amudhakannan4705 Рік тому

    சார் இதில் நெய் எதற்காக சேர்க்க வேண்டும் அதன் உபயோகம் என்ன

  • @mariyappanc4775
    @mariyappanc4775 3 роки тому +2

    தரைவழியாக கொடுப்பதற்கு ஒரு லிட்டர் நீருக்கு எவ்வளவு பஞ்சகாவியம் யூஸ் பண்ண வேண்டும்

  • @anniyuradc3782
    @anniyuradc3782 Рік тому +1

    Vanakkam sir

  • @NThilagavathi
    @NThilagavathi Місяць тому

    sir idhuthan i like very much

  • @jalaljalal7454
    @jalaljalal7454 9 місяців тому

    Ethanai naal vaithirundhu paavikalam?sir

  • @rameshandipettyramesh3185
    @rameshandipettyramesh3185 2 роки тому +1

    மண்ணில் எப்படி பயன்படுத்துவது

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 3 роки тому +4

    இதனை எவ்வளவு நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்தலாம் ன்னு சொல்லுங்க அண்ணா.

    • @aarvamthottamtamil3158
      @aarvamthottamtamil3158 3 роки тому

      ஆம் எவ்வளவு நாட்கள் வைத்துப் பயன்படுத்தலாம் ஐயா?Pls reply

    • @neermelanmai
      @neermelanmai  3 роки тому +3

      ஆறு மாதம் வரை வைத்திருக்கலாம் ஐயா, 3 மாதத்திற்குள் பயன்படுத்தி விடவும்.

    • @saravanandaily1372
      @saravanandaily1372 3 роки тому

      தினமும் காலை மாலை இரு வேளையும் கலக்க வேண்டுமா? பதில் கூறவும் ஐயா

    • @aarvamthottamtamil3158
      @aarvamthottamtamil3158 3 роки тому

      @@neermelanmai நன்றி ஐயா

    • @mekalam8766
      @mekalam8766 3 роки тому

      @@saravanandaily1372 ஆம்

  • @RajeshKumar-bo3fk
    @RajeshKumar-bo3fk Рік тому

    Nattu madu illa ayya vera madu (kalappina madu) sanam use pannalamla

  • @arumugammanickam7035
    @arumugammanickam7035 3 роки тому +1

    பசு வின் சாணம் மட்டும் தானா இல்லை காளை மாடுகள் சாணம் பயன்படுத்தலாமா

  • @meenakshibharathvlogs1037
    @meenakshibharathvlogs1037 3 роки тому

    Iyaa vanakkam 🙏🙏 SANAM FRESH SANAM USE PANNALAMA?? OR MAGGIYA SANAM (ONE OR TWO WEEK SANAM) USE PANNALAMAA IYYAA??

  • @padmapriyapriya3167
    @padmapriyapriya3167 3 роки тому +1

    Super explaination anna...

  • @irapnew9960
    @irapnew9960 5 місяців тому

    எவ்வளவு நாள் வைத்து பயன்படுத்தலாம்

  • @radhakrishnanradhu4301
    @radhakrishnanradhu4301 Рік тому

    Very great sir

  • @தமயந்திஆர்கானிக்ஸ்

    அருமை ஐயா 💞

  • @ramyaranjith1990
    @ramyaranjith1990 2 роки тому +1

    அய்யா மனிதர்கள் சாப்பிடலாமா கூறவும் நன்றி

  • @panneershamugam9734
    @panneershamugam9734 2 місяці тому

    Super sir 🎉

  • @agrinomad.1625
    @agrinomad.1625 3 роки тому +1

    Sir hw to calculate tree for 1 acre calculation sollunga sir.illa athu oru video poduga sir.

    • @jeyaprakashkrishnan4942
      @jeyaprakashkrishnan4942 2 роки тому

      ஒரு ஏக்கர் =43,560 சதுர அடி உடயது
      10அடி இடைவெளி யில் கன்னு நடவு என்றால் 10×10= 100
      100 சதுர அடி
      43,560÷100=435 கன்னு வரும்

    • @agrinomad.1625
      @agrinomad.1625 2 роки тому

      @@jeyaprakashkrishnan4942 thanks sir.

  • @rajiraj7047
    @rajiraj7047 6 місяців тому

    Thanks much Sir!

  • @ashokaranganadhan8565
    @ashokaranganadhan8565 Рік тому +1

    Thank you sir

  • @periya5874
    @periya5874 Рік тому

    15லிட்டருக்கு எவ்வளவு மருந்து கலக்க வேண்டும்

  • @mahimanohar5321
    @mahimanohar5321 3 роки тому

    ஐயா
    என் நிலம் ஏரி கீழுள்ள நிலம்
    நீர்ப்பிடிப்பு நிலம் மேட்டுப் பகுதியை மாற்றி இயற்கை விவசாயம் செய்ய முடியுமா தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @techbees8716
    @techbees8716 3 роки тому

    நன்றி 😊👍

  • @ondimuthu2452
    @ondimuthu2452 3 роки тому

    நன்றி

  • @kumaravelr8647
    @kumaravelr8647 2 роки тому

    ஒரு நல்ல வளர்ந்த மா மரத்திற்கு எத்தனை லிட்டர் அடிக்கலாம்?

  • @kumaravelr8647
    @kumaravelr8647 2 роки тому

    எப்படி வாங்குவது ஒரு லிட்டர் எவ்வளவு

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 3 роки тому

    ஐயா நாட்டுச் சர்க்கரை சேர்க்க வேண்டாமா?

  • @karuppusamy3053
    @karuppusamy3053 3 роки тому +1

    நாட்டு மாடு சாணம் தான் போட வேண்டுமா? கலப்பின மாடு சாணம் போடலாமா ஐயா?

  • @vengateshchandru7002
    @vengateshchandru7002 3 роки тому

    Good

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 3 роки тому

    ஜயா..நாட்டு காளை மாட்டு சாணம் உபயோகிக்கலாமா... அளவு ‌என்ன.. நன்றி

  • @sktskt8963
    @sktskt8963 3 роки тому +2

    பஞ்சகாவியா தயாரித்தல் குறித்து பலரும் வேறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர் சரியான முறையில் தயாரித்தல் பற்றி விளக்கமாக அறிய வேண்டும்

  • @raji.ssekar.m629
    @raji.ssekar.m629 Рік тому

    பஞ்சகவ்யம் எனக்கு தேவை

  • @techbees8716
    @techbees8716 3 роки тому

    ✌👍🤗

  • @sekarjayaram3540
    @sekarjayaram3540 3 роки тому

    I have planted 2000 of lemon plants the variety is petluru selection no.1 from Kadapa research citrus station. Sir may I know your phone no. Please.
    Kindly suggest applying waste decomposer in root and leaves.
    Plant age is 18 months old.

  • @சதாம்MIB
    @சதாம்MIB 3 роки тому

    Unga videos paathale Naanum Oru agro officer aairuven pola

  • @ramramramram4947
    @ramramramram4947 3 роки тому

    புழு அதிகம் உள்ளது என் என்று தெரியவில்லை?

  • @adippadal6250
    @adippadal6250 2 роки тому

    நகரும் உயிரினத்தின் கழிவுகள் நகரா உயிரின தாவரத்திற்கு உணவாகி பின் அது மறு சுழற்சியாகும் இது தான் இயற்கை - இது புரியாமல் கழிவுப் பொருளான சாணம், மூத்திரம் இரண்டையும் நல்ல பொருளான நெய் பாலுடன் சேர்ப்பது சரியா ? இயற்கை விவசாயம் என்ற பெயரில் என் இப்படி செய்கின்றீர்கள்? ஜயா பிரிட்டோராஜ் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு அவரே இதை செய்வது தான் வேதனை -

  • @11eraghulprasanthp.s.raghu19

    புழு விழுவது ஏன்